கர்ணன் படத்திற்க்கு வந்த சோதனையை தீர்த்த கண்ணதாசன் | Kannadasan songs stories

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 47

  • @chinnamari8381
    @chinnamari8381 4 หลายเดือนก่อน +6

    சூப்பர் சகோ 👏🏾👏🏾👏🏾
    நிஜமாவே நம்ம லெஜெண்ட்ஸ் வேற லெவல் தான் இல்ல 😍😍😍

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 4 หลายเดือนก่อน +11

    புராணப்படங்களுக்கு
    KV மகாதேவன் இசையமைப்பது வழக்கம்
    கர்ணன் படத்திற்கும் அவர் தான் இசையமைத்திருப்பார்
    என்று நீண்ட காலமாக
    நினைத்திருந்தோம்.
    சமீபத்தில் தான் கர்ணன் படத்திற்கு இசையமைத்தவர்
    MSV என்று தெரிந்து
    வியப்பில் ஆழ்ந்தோம்.
    அக்கால யாழ் முதலிய கருவிகளின்
    இசையை பாடலில் எப்படிக்
    கொண்டு வந்தார் என்பது
    இன்று வரை அதிசயமும்
    ஆச்சரியமும் ஆகும்.
    இப்படப் பாடல்கள்
    இசையமைப்பு படமாக்கப்பட்ட விதம்
    அருமையோ அருமை.
    பந்துலு அவர்களுக்கு
    பல்லாயிர நமஸ்காரங்கள்.
    மகாபாரதம் நிகழ்ந்ததோ
    இல்லையோ
    கர்ணன் இப்படத்தில்
    வாழ்ந்திருக்கிறார்.
    கர்ணனுக்காக மகாபாரதத்தை மன்னிப்போம்!

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 4 หลายเดือนก่อน +1

      நானும் youtube வருவதற்கு முன்பு வரை கர்ணன் படத்திற்கு K.V. மகாதேவன் தான் இசை அமைத்துள்ளார் என்று எண்ணினேன் .

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน +1

      1964 TV YELLAM KEDAIYATHU
      ONLY RADIO
      &RADIO CEYLON
      Yengengum karnan paadalgalthan athanaiyum arputham VIII
      padithukkondirunthom
      Thirunelveli 2 theatres
      Tuticorin 2
      Madurai thangam.
      Chennai Shanthi!

    • @kssps2009
      @kssps2009 2 หลายเดือนก่อน

      ​@@sivavelayutham7278ஒண்ணு தமிழை உபயோகிக்கனும் அல்லது ஆங்கிலத்தையாவதுஉபயோகிக்கனும்😂. அதை விட்டு விட்டு தங்கலீஷை உபயோகிக்கக்கூடாது

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

      @@kssps2009
      Gooogle xlation sariya varavillai.
      Guide pannina seiyalam
      Yen vudal nilai idharkku voththuvaravillai

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 หลายเดือนก่อน

      Annan MSV
      Karnanukkaga
      Sila isaikkaruvigalai
      Bangaloreil petru vanthathaga
      Sollappattathu.
      1964 pongal release.
      Ippadamum
      Paadalgalum 2024il makkalai adhikam eerththathe
      Nadigar thilagam rasigargalukku
      PERANANDAM.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 หลายเดือนก่อน +5

    Ayya Great engal Kaviarsar Shivaji
    Sir Tms sir KVM MSV all great combnation and great success Ayya Banthulu Very Great Man producing this film In my view for this picture producer should be given NOBEL PRIZE because we missed due to we produced movie in Tamil

  • @seenivasan7167
    @seenivasan7167 4 หลายเดือนก่อน +9

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் தலைவரின் கர்ணன்

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  4 หลายเดือนก่อน +1

      Thanks for watching

    • @balasubramanianraja9875
      @balasubramanianraja9875 4 หลายเดือนก่อน +1

      தம்பி நீங்கள் இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர் புகழ் போல நூறாயிரம் ஆண்டுகள் இனிதே வாழவேண்டும்

  • @anandr7842
    @anandr7842 วันที่ผ่านมา

    இப்புவியில் எக்காலமும் உள்ளமட்டஉம் கவியரசரின் புகழும் பெயரும் புலமையும் நிலைத்து நிற்கும்.அவர்பாடல்கள் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.அதைகாப்பது நம் கடமை.தமிழ்வாழ்க.

  • @srinivasanchandran5283
    @srinivasanchandran5283 3 หลายเดือนก่อน +2

    அருமை 👌

  • @PJagadeesan-r1z
    @PJagadeesan-r1z 19 วันที่ผ่านมา

    Congratulations world famous my friend 🎉
    Welcome my friend 🎉
    I am proud of you
    Thank you very much
    DRJ.Devotional song writer kurangani Tamil Nadu

  • @vasudevancv8470
    @vasudevancv8470 4 หลายเดือนก่อน +2

    A Great Song indeed. It's a wonder that the essence of 18 Chapter Bhagavat Gita could be presented so beautifully and effectively through a song in just 3 Minutes. Kudos to Kannadasan Viswanathan-Ramamoorthy and Seerkazhi Govindaraajan. Singer Seerkazhi Govindaraajan's name should have also been mentioned here who sang this song so brilliantly in his metalic voice that keeps echoing for miles away. This song has been brilliantly composed by Viswanathan-Ramamurthi without any music as a Virutham in 3 Parts: 1st Part has been composed in Raagam Naattai, 2nd part in Raagam Sahaana and the 3rd & Final Part in Raagam Madhyamavathi. KARNAN is an unparalleled Musical Wonder in the history of Indian Film Music. A Big Salute to B R Bandalu, Kannadasan, All Time Great Viswanathan-Ramamurthi and all those Legendary Singers who sang all those songs quite brilliantly.

    • @varadarajanps1384
      @varadarajanps1384 4 หลายเดือนก่อน +1

      Fitting response. I appreciate.
      Sirgazhi Govindarajan must be remembered for one's life time exclusively for this piece of verse. Anyway, KARNAN, a Tamil film can never be recreated by any humanbeing in this Yuga.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 3 หลายเดือนก่อน

      @@varadarajanps1384 👍

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน

      Sirkazhi Govindarajan
      Aazhamaga,uyirottathudan
      Unarvu miguthiyodu,
      Baya bakthiyodu paadi
      Ippadalai vetttriyin uchchathukke kondu senriruppar
      NTR,Muthuraman suitable
      Annan MSV ippadathukku prathiyegak kavanam.
      No TV
      vilambaram yellam ippadappadalgalthan 1964 pongal
      Naam VIII

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน

      B.R.Bandulu
      Nadigar thilagam Above all.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 หลายเดือนก่อน

      Kadaisi WAR
      KURUSHETRAM
      SARANATH
      Nadigar thilagam sooriya namaskaram katchi.
      Sollikkonde pogalam mobile paththathu.

  • @kannanthangaraj6756
    @kannanthangaraj6756 4 หลายเดือนก่อน +3

    yes very wonderful song

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 หลายเดือนก่อน +3

    What a Great Engal Kaviarsar

  • @thasansellathamby-zx9uy
    @thasansellathamby-zx9uy หลายเดือนก่อน

    மனிதநேயம் வாழ்ந்த காலம்...

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 4 หลายเดือนก่อน +2

    பந்துலு என் புது பள்ளி கட ஆசிரியர் என்று பொருள் சினிமாவில் சாதித்த வை ஏராளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து பல படங்களை இயக்கி தயாரித்தவர்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 หลายเดือนก่อน

    12நிமிட காணொளியில், அந்த 3நிமிட பாடலை ஒளிபரப்ப முடியாத இன்றைய தலைமுறை.

  • @mutharasanvenugopal7010
    @mutharasanvenugopal7010 3 หลายเดือนก่อน

    பந்துலு ன்னா என்ன என்று தெரியுமா?

  • @DhanapalRanjitham
    @DhanapalRanjitham 4 หลายเดือนก่อน

    ❤️5

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq 4 หลายเดือนก่อน +26

    ஏம்ப்பா விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரில் ராமமூர்த்தி படம் காணோமே இது நியாயமா?

    • @baalakrishnan5849
      @baalakrishnan5849 4 หลายเดือนก่อน +2

      அதானே...

    • @karunanandamparamasivam
      @karunanandamparamasivam 4 หลายเดือนก่อน

      ராமமூர்த்தி சார் தான் எல்லாத்துக்கும் காரணம் ஒவ்வொரு பாடலின் கம்போசிங் மெயின் அவர் மட்டும்தான்

    • @balasambasivan1815
      @balasambasivan1815 4 หลายเดือนก่อน

      உண்மை ​@@karunanandamparamasivam

    • @vasudevancv8470
      @vasudevancv8470 4 หลายเดือนก่อน +1

      @@karunanandamparamasivamRidiculous. It's a well known fact that MSV was a King in composing songs for so many genres of music While we agree that the Names of both Viswanathan-Ramamurthi should have been mentioned here, it's WRONG to say all the songs were composed by Ramamurthy. MSV was the main architect and master craftsman and took the lead in composing so many variety of songs for so many films that came under the Music of MSV alone as well as MSV-TKR jointly. Of course, Ramamurthi played a pivotal role in embellishing the songs through his expertise as a Great Violinist. MSV was nevertheless a Maestro in composing and proved his credentials & capacity beyond doubt and excelled in so many films that came under his Music even after their separation.

    • @rravi1045
      @rravi1045 4 หลายเดือนก่อน +1

      @@vasudevancv8470 Well said!! TKR himself said in an interview to THE HINDU: "“We worked in tandem. I’d add nuances to his compositions wherever I could, introduce notes, play the violin and conduct or sit in the chamber." One only has to compare the quantity and quality of output from both of them after the split. In Engirundho vandhaal, again MSV- Kannadasan - Seergazhi Govindarajan, along with P. Leela, gave a masterpiece "Kalidasa maha kavi kaviyam" - The Shaakuntala episode in 4 stanzas, again a ragamalika. So MSV's prowess is beyond comparison.

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 3 หลายเดือนก่อน +1

    மனிதம் வாழ்ந்த காலமது !
    ஆன்மிகம் தழைத்தோங்கிய காலமது !
    நல்லவர்கள் வாழ்ந்துசிறந்த காலமது !
    ட்ராவிடியாப்பசங்க வருகையால் சீரழிந்த தமிழ் திரையுலகம்...
    இன்றுவரை மீளவேயில்லை :(

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 4 หลายเดือนก่อน

    In original Mahabhsratam karnan is not completely a good man. But this movie is based on karnan as hero and Sivaji acted as Karnan. So karnan is completely made a good person. Pandabas insulted Karna Ana Dhuryodhanan supported him. This was out of selfishness. To oppose ypsndavas kauravas needed a strong hand. But karnan dedicated his life fully for kauravas. But in drauoadi vastrapaharabam karnnan was encouraging Dhuryodhsnan to insult her

    • @sundararajansrinivasan1968
      @sundararajansrinivasan1968 4 หลายเดือนก่อน

      கண்ணதாசன் மிக அருமையான கவிஞர்.அவர் தான்‌முத்தமிழ் வித்தகர்.அந்த‌பட்டத்தையார்யாருக்கோ கொடுத்து தமிழை கொச்சை படுத்தி‌விட்டாரர்கள்.

  • @LatzViz
    @LatzViz 4 หลายเดือนก่อน +5

    8:38 தம்பி வடநாட்டல மகாபாரதம் serial ஓடல.. இந்தியா முழுவதுமாக ஓடியது. வரலாற்றை திரிக்க வேண்டாம்

  • @manoharang4943
    @manoharang4943 4 หลายเดือนก่อน

    Solla padukiradhu..pesa padukiradhu..ippadi solli thappikka parpadhu nandraga thelivaga therikiradhu..alavukku meeriya uruttal thevai illadhadhu..

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf 4 หลายเดือนก่อน

    இவர் சுற்றுவது பல பொய்யாக உள்ளது இவர் வயதுக்கு பழைய பட விஷயங்கள் தேவையில்லை

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y 4 หลายเดือนก่อน

    தெலுங்கு இல்லை கன்னடம்

  • @raomsr8576
    @raomsr8576 4 หลายเดือนก่อน

    I told you somany times. He is T R Panthulu
    NOT BANTHULU...
    Actual banthulu means in telugu children playing balls.
    Don't kill language.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 หลายเดือนก่อน

    Engal Kaviarsar given 18 Athiyam he made in 18 varigal that is engql kaviarsar