கள்ளம், கபடம் அற்ற கவியரசர் வாழ்வில் பிறரது வஞ்சம் மற்றும் சூழ்ச்சியால் இழந்தவை ஏராளம். ஆனாலும் அவர் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்பது மகத்தானது.
உள்ளம் குதூகலிக்கும் நினைவுகள் நன்றி, தினமொருமுறை கண்டிப்பாக கேட்டு வருகிறேன் நன்றி தொடரட்டும் தொடர்ந்து தொண்டு சிறக்கட்டும் வாழ்த்துக்கள் அன்புடன்.....
உங்களுடைய குரல் முக ஜாடை எல்லாம் பார்க்கும் போது அரசவை கவிஞர் கண்ணதாசன் அவர்களை பார்ப்பது போல உள்ளது மலரும் நினைவுகள் அனைத்தும் கவிஞரை நினைக்க நினைக்க வைக்கிறீங்க மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது தீர்க்க தரிசி கவிஞனாக தமிழக மக்கள் மனதில் கண்ணதாசன் அவர்கள் 🙏🙏🙏♥️♥️♥️
புகழ்ந்தால் என் உடல் புல்லரிக்காது! இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது! அரசியலில் கவிஞருக்கு சரியான அங்கீகாரம் கிடைத்து இருந்தால் ஒரு நல்ல அரசியல்வாதியை தமிழகம்பெற்றிருக்கும்! நான்பார்த்த அரசியல்எனும் புத்தகத்தில் கவிஞரின் அரசியல் நிலைபாடுகளை தெளிவாக எழுதிஇருப்பார்! 54வயதுக்குள் கவிஞர் செய்த சாதனைகள் கலை இலக்கியம் அரசியல் இந்த துறையில் பல பல! கவிஞரின் புகழ் காலமெல்லாம் வாழும்!
Every time when I see your episode, my eyes filling with tears, i still wonder how a man can live a simple life inspite of having great power in terms of politics and in tamil film industry as well, I wish I would have born in Kannadasan Sir ERA, After watching your episode, one fine day i went to the house where the great kannadasan sir lived in T. Nagar, I started weeping without control, I have no clue how to enter the house, Finally I made full namaskar on the road and came back, Hats off to you Mr. Annadurai Kannadasan, pls continue your work more in saying about Kannadasan Sir The GREAT........
Kavignar each song deserves an award, unlike the present song writers who have no stuff in lyrics but call them as kavi perarasu hope people who see will understand, kavignar is beyond awards he is an encyclopedia of tinsel lyrics, what ever present writer(song I mean now only a prose) no kavignar is worth talking about after the demise of kavignar, that is why he is ever green and glitter like a star, not a planet which needs light for glittering, hope all will know the difference between the star and a planet, like sun not moon which gets light from sun like v. Muthu of present day, even ganga amaran is a good lyricist than vairamuthu all v. Muthus name I only of push and pull, kavignar all comes without any inclination rhat is why kavignar i is NIRANDARA MAANsVAR..... R
உங்கள் குரலில் வனவாசம் கேட்டேன் ..... மனிதன் .... என்னவென்று சொல்லுவது... நான்னெல்லாம் இனி புதிதாய் தான் பிறக்கவேண்டும் .... ....... உண்மையில் ஒரு சுத்தமான மனிதர் .. அவர்
I am ardent supporter of Great leader Kamaraj but I too supported emergency for the strict discipline maintained those days. All government staff attended office before 10AM. Many colleges no strike that years.
நான் மாணவர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவராக சட்டக் கல்லூரியில் படித்த போது பெருந்தவைவர் காமராஜரை இறப்பதற்கு முன் பார்த்த சிலரில் ஒருவன். பின்னர் கவிஞரை கவிதாலயா ஹோட்டலில் தனஷ்கோடி ஆதித்தன், ராஜேந்திரன் உள்பட சந்திப்போம். படுத்த வாறே அவரை சுற்றி அமர வைத்து கட்சி பணியாற்ற ஆலோசனை கூறி எங்களுக்கு கார் வசதி செய்தும் கொடுத்து கட்சி பணியாற்ற கூறுவார். மறக்க முடியாத அனுபவம். துரை. ஜெயபால் அட்வகேட்,, கும்பகோணம்.(மாநில துணை தலைவர், T.M.C Legal cell
I was in Cingress O.The agony the anger the disappointment suffered by me and my uncle in 1969 cannot be written.Night 11 pm we eagerly listened to Radio Ceylon for the result of President election.Giri win and Sanjiva Reddy lost due to concious vote.Then I was polling Agent in my ward for Congress Nijalingappa candidate in Kerala Assebly election in 1970. During Emergency I wasin Bombay Matunga .
You are exactly correct Emergeny needed at that time bcos of some organized disobedience by opposition But some mishandling also happened... Thats the bad part
Today full polambal sir ever legends have up's& fall's tell more about his work what is gone is gone now you are 2nd innings you are doing well in this program after corana I will meet you we will achieve nisaar will tell about me
You are absolutely correct 100% in your views on emergency.Most of the south indians who basically are hard workers liked the same.Govt.offices which are prompt for indiscipline,late attendance&work shirking etc.turned just the opposite.North Indians who were basically lazy in nature did not like emergency which wanted basic discipline in people including govt.officials..That was why in 1977,when elections were held after lifting the emergency,the entire south voted for Indra Gandhi while north indians voted for Janatha the opposite to cong.(I).Even now to ensure discipline in TN.govt.offficials,the same emergency is very much required as most of the people despite huge salary,do not seem to carry out their work without bribe.This is the culture induced& developed by the dravidian decoits for the past 52 years
சார், எமர்ஜென்சி பற்றிய தங்கள்து கருத்தில் எனக்கும் உடன்பாடு. ஐயா,ந.நெடுமாறன் எழுதிய புத்தகம் பதிப்பகத்தின் பெயரை குறிப்பிடவும். நான் கண்ணதாசன் பற்றிய அதிக அளவு புத்தகங்கள் வைத்துள்ளேன்.
Your views on emergency are correct. Discipline was there in the civil life -. particularly in Tamil Nadu. Emergency was a nightmare to political leaders all over India.
உண்மையான கவிஞர் வரிசையில் உண்மையான மா மனித ர் அவர் வரிகள் படி நிரந்தரமானதும் அழியாதும் ஆகும் அந்த மரத்தின் விழுதுகளாகிய நீங்களும் நிரந்தரமானவர் கள். இதுதான் இறைவன் படைப்பில் முதலும் முற்றும்மாகிய படைப்பு.எந்த பிரளயத்தாலும் அழியாத து.
கவிஞரே இந்த நிகழ்ச்சியை எழுதியிருக்கார். பாண்டியில் கவிஞர் நிற்க ஆசைப்பட்டதற்கு காரணம் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு மற்றும் சிறிய தொகுதி சீக்கிரம் சுற்றி வந்துவிடலாம் என்று. நான் பார்த்த அரசியல் புத்தகத்தை நீங்கள் ரெபர் செய்தால் இன்னும் செய்திகள் எங்களுக்கு சொல்ல முடியும் உங்களால்
ஒரு முழுமையான வாழ்க்கை என்றால் அதாவது நினைத்தபடி வாழ முடிவதுதான். அதையும் இயல்பாக சாதித்தவர் கவிஞர். இதையெல்லாம் நீங்கள் சொல்லும்போது, பின்னால் அந்த காட்சிகள் ஓடுவது போல ஒரு உணர்வு. அப்படிப்பட்ட பேச்சு நடை.
If you notice the lines of Thirupparkadalul Palli Kondaaye, he refers to 'some female' as kodiyavagaL arakki kolai purinthaaLe etc. written during emergency.
Great Legend Shri.Kannadhasan. Each & every episode is interesting than the previous one. No words to say...Its our blessing that we lived in Kannadhasan era although when kannadhasan passed way am 11 years old. But still remember on that as a mark of respect our school closed half-a-day. Also hats off to you & your presentation is commendable.
Was Morarji Desai a congressman? Didn't he become a PM through Janata party? I thought Congress party split into two namely Old Congress and Indra Congress.
உங்களை போன்றவரகள் ஒதுங்கி போனதனால் தான் இன்று தமிழ்நாடு நாசமா போச்சு போங்க, இந்த நாடும் நாட்டு மக்களுக்கும் நல்லது செய்யணும்னு, உங்களை போன்ற ஒழுக்கம் உள்ளவர்கள் மேன் பதவிக்கு வந்திருந்தால் இன்னும் நல்ல விடயங்கள் தமிழ் நாட்டு மக்களுக்கு நடந்திருக்கும்
அற்புதமான காலை...கவிஞரின் வாழ்வு ஒரு ஆதர்ச கலைஞனின் வாழ்வு...நூலாக தங்கள் உரையை எதிர்பார்க்கின்றேன்...நிறைவேற்றுவீர்களா?
கண்ணதாசன் குறித்து எத்தனை செய்திகள் எந்த அலைவரிசையில் கேட்டாலும் நீங்கள் சொல்லி கேட்பது நன்றாக இருக்கிறது.
My
இறைவன் கவிஞரின் நினைவும் புகழும் இன்று வரை குறையாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார்
Your honest and bold comments on emergency proves that you are the great poet's son.
அது அப்படியல்ல...மு.க. சொன்னது...பாண்டிச்சேரிக்கு போனால் உன்னால் நிற்க முடியாதே...
Really I feel that how Kavignyar was kind hearted not having money/ property minded but he was humanity minded. Great!
'சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.' அதுபோலத்தான் கவிஞரும் எப்போதும் எங்கேயும் ஒரே மாதிரியான மனநிலையிலேயே இருந்துள்ளார்.
A tip : watch series at instaflixxer. Been using them for watching lots of of movies lately.
@Mathias Uriel Definitely, I've been using InstaFlixxer for months myself :D
கள்ளம், கபடம் அற்ற கவியரசர் வாழ்வில் பிறரது வஞ்சம் மற்றும் சூழ்ச்சியால் இழந்தவை ஏராளம். ஆனாலும் அவர் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்பது மகத்தானது.
78🐫🐩🐩
எதை பற்றியும் கவலை படாமல் போனால்
போகட்டும் என்று கவிஅரசர் இருந்தாலும்
காலம் கடந்தும் மக்களின் மனதில் கவிஅரசரை வைத்த அந்த கண்ணின்
அருளை என்னென்பேன்.
அன்பு சகோதரரே! ...நம் கவித்தலைவனின் அருளாசி என்றும் உங்களுக்கு உண்டு!....கவித்தலைவனைக்குறித்து பேசுகிற பாக்கியம் உங்களுக்கிருக்கிறது...கவிஞரின் மாயக்கண்ணன் இறையருள் நிச்சயம் உங்கள் குடும்பத்திற்கு கிட்டும்....நன்றி...
உள்ளம் குதூகலிக்கும் நினைவுகள் நன்றி, தினமொருமுறை கண்டிப்பாக கேட்டு வருகிறேன் நன்றி தொடரட்டும் தொடர்ந்து தொண்டு சிறக்கட்டும் வாழ்த்துக்கள் அன்புடன்.....
உண்மை தான் தோழா
Emergency period கண்டிப்பாக இன்றைய தலைமுறை க்கு தேவை
என்ன மகத்தான மனிதராக வாழ்ந்தவர் sir kavinjar ayya
உங்களுடைய குரல் முக ஜாடை எல்லாம் பார்க்கும் போது அரசவை கவிஞர் கண்ணதாசன் அவர்களை பார்ப்பது போல உள்ளது மலரும் நினைவுகள் அனைத்தும் கவிஞரை நினைக்க நினைக்க வைக்கிறீங்க மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது தீர்க்க தரிசி கவிஞனாக தமிழக மக்கள் மனதில் கண்ணதாசன் அவர்கள் 🙏🙏🙏♥️♥️♥️
கவிஞரைப் பற்றி தங்கள் வாயிலாக கேட்க கேட்க கவிஞருடனே நாங்களும் வாழ்வது போன்றே உணர்கிறோம்... மிக்க நன்றி
JJ.
புகழ்ந்தால் என் உடல் புல்லரிக்காது! இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது! அரசியலில் கவிஞருக்கு சரியான அங்கீகாரம் கிடைத்து இருந்தால் ஒரு நல்ல அரசியல்வாதியை தமிழகம்பெற்றிருக்கும்! நான்பார்த்த அரசியல்எனும் புத்தகத்தில் கவிஞரின் அரசியல் நிலைபாடுகளை தெளிவாக எழுதிஇருப்பார்! 54வயதுக்குள் கவிஞர் செய்த சாதனைகள் கலை இலக்கியம் அரசியல் இந்த துறையில் பல பல! கவிஞரின் புகழ் காலமெல்லாம் வாழும்!
Kii Kj juujo
Every time when I see your episode, my eyes filling with tears, i still wonder how a man can live a simple life inspite of having great power in terms of politics and in tamil film industry as well, I wish I would have born in Kannadasan Sir ERA, After watching your episode, one fine day i went to the house where the great kannadasan sir lived in T. Nagar, I started weeping without control, I have no clue how to enter the house, Finally I made full namaskar on the road and came back, Hats off to you Mr. Annadurai Kannadasan, pls continue your work more in saying about Kannadasan Sir The GREAT........
First recipient of National Award for Lyrics. Hats off Kavingar.
உங்கள் தந்தையைப் பற்றி நீங்கள் சொல்லும்போது இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல தோன்று கிறித்து.அருமையான் செய்திகள்.
வணக்கம் அண்ணா... அற்புதமான பதிவு....🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி...
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் குணாதிசயங்கள் மிகவும் வியக்க வைக்கிறது. வாழ்க கவிஞரின் புகழ்.
மிக உன்னதமான மறக்க முடியாத கவிஞர் திரு. கண்ணதாசன் அவர்கள்.
கவியரசரின், எழுத்தும், அவரது இமாலய புகழும், காலங்கள் உள்ளவரை தமிழோடு போற்றப்படும், கவியரசர் புகழ் வாழ்க பல்லாண்டு. 🙏
கவிஞரின் சூய நலமில்லா அரசியல் சேவையும் மணித நேயமும் பற்றிய சிறந்த பதிவு
கண்ணதாசன் ஐயா என்றும் நிரந்தரமானவர் இன்றும் எங்கள் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.
A Super Speech on aKavingyar Kannadaasan. MSV.
Kavignar each song deserves an award, unlike the present song writers who have no stuff in lyrics but call them as kavi perarasu hope people who see will understand, kavignar is beyond awards he is an encyclopedia of tinsel lyrics, what ever present writer(song I mean now only a prose) no kavignar is worth talking about after the demise of kavignar, that is why he is ever green and glitter like a star, not a planet which needs light for glittering, hope all will know the difference between the star and a planet, like sun not moon which gets light from sun like v. Muthu of present day, even ganga amaran is a good lyricist than vairamuthu all v. Muthus name I only of push and pull, kavignar all comes without any inclination rhat is why kavignar i is NIRANDARA MAANsVAR..... R
Well said ,emergency was a blessing in Tamilnadu indeed .
Thanks for your Emergency explains.
உங்கள் குரலில் வனவாசம் கேட்டேன் .....
மனிதன் ....
என்னவென்று சொல்லுவது... நான்னெல்லாம் இனி புதிதாய் தான் பிறக்கவேண்டும் ....
.......
உண்மையில் ஒரு சுத்தமான மனிதர் .. அவர்
அருமையான பதிவு ஐயா
I am ardent supporter of Great leader Kamaraj but I too supported emergency for the strict discipline maintained those days. All government staff attended office before 10AM. Many colleges no strike that years.
நான் மாணவர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவராக சட்டக் கல்லூரியில் படித்த போது பெருந்தவைவர் காமராஜரை இறப்பதற்கு முன் பார்த்த சிலரில் ஒருவன். பின்னர் கவிஞரை கவிதாலயா ஹோட்டலில் தனஷ்கோடி ஆதித்தன், ராஜேந்திரன் உள்பட சந்திப்போம். படுத்த வாறே அவரை சுற்றி அமர வைத்து கட்சி பணியாற்ற ஆலோசனை கூறி எங்களுக்கு கார் வசதி செய்தும் கொடுத்து கட்சி பணியாற்ற கூறுவார். மறக்க முடியாத அனுபவம். துரை. ஜெயபால் அட்வகேட்,, கும்பகோணம்.(மாநில துணை தலைவர், T.M.C Legal cell
I was in Cingress O.The agony the anger the disappointment suffered by me and my uncle in 1969 cannot be written.Night 11 pm we eagerly listened to Radio Ceylon for the result of President election.Giri win and Sanjiva Reddy lost due to concious vote.Then I was polling Agent in my ward for Congress Nijalingappa candidate in Kerala Assebly election in 1970. During Emergency I wasin Bombay Matunga .
No one can birth in this world.... Great man.... Kannadasan sir...
சார் உங்கள் பாதம்💐🙇 பணிந்து கண்ணதாசரின் அருளை😇 வாங்கிக்கொள்கிறேன்.
Good oration.pl continue.v.interesting
Heart touching story sir excellent
மாங்கனி - என் மனம் கவர்ந்த ஒரு அற்புதமான படைப்பு...
Ayya avargal eppodum niranthamanavar mattum alla
Avar son of god
I love, to him alot
Kavingar AYYA always Great 💝🙏
You are exactly correct
Emergeny needed at that time bcos of some organized disobedience by opposition
But some mishandling also happened... Thats the bad part
மோஹன் குமாரமங்கலம் கேட்டு கிடைக்காத தொகுதி - திருப்பத்தூர்.
நான் பார்த்த அரசியல் புத்தகத்தில் கவிஞர் மிக விரிவாக எழுதியிருக்கிறார்
Today full polambal sir ever legends have up's& fall's tell more about his work what is gone is gone now you are 2nd innings you are doing well in this program after corana I will meet you we will achieve nisaar will tell about me
Absolutely correct..
Now we need emergency.
கண்ணதாசன் புகழ் என்றும் மறையாது
கவிஞர் ஒரு தெய்வ பிறவி. கம்பன் பாரதிக்கு பிறகு கவிஞர் தான்.
Appo vairamuthu
I love kanadhasan sir.....🥰🥰🥰🥰🥰🥰🥰
வேண்டும்,வேண்டும் எமர்சன்சி வேண்டும். ?! அதிக சுதந்திரம் மிக மிக ஆபத்தானது.???👌
எமர்ஜென்சிக்கு எதிராக சட்டம் திருத்தப்பட்டது.எனவே மீண்டும் வராது.அதனால்தான்எதிர்க்கட்சிகளின் தலைவர்கள்,துண்டர்கள் துள்ளிக்குதித்து ஆளுபவர்களை தைரியமாக எள்ளிநகையாடி அலைகிறார்கள்!
நம் காலத்து காவியத் தலைவன்.
மணம் நெகிழ்ச்சியாக உள்ளது super sir
அருமை
கவிஞர் ஒரு அற்புதம்
You are absolutely correct 100% in your views on emergency.Most of the south indians who basically are hard workers liked the same.Govt.offices which are prompt for indiscipline,late attendance&work shirking etc.turned just the opposite.North Indians who were basically lazy in nature did not like emergency which wanted basic discipline in people including govt.officials..That was why in 1977,when elections were held after lifting the emergency,the entire south voted for Indra Gandhi while north indians voted for Janatha the opposite to cong.(I).Even now to ensure discipline in TN.govt.offficials,the same emergency is very much required as most of the people despite huge salary,do not seem to carry out their work without bribe.This is the culture induced& developed by the dravidian decoits for the past 52 years
சார், எமர்ஜென்சி பற்றிய தங்கள்து கருத்தில் எனக்கும் உடன்பாடு. ஐயா,ந.நெடுமாறன் எழுதிய புத்தகம் பதிப்பகத்தின் பெயரை குறிப்பிடவும். நான் கண்ணதாசன் பற்றிய அதிக அளவு புத்தகங்கள் வைத்துள்ளேன்.
கவிஞர் ஒரு தெய்வப் பிறவி.
Your views on emergency are correct. Discipline was there in the civil life -. particularly in Tamil Nadu. Emergency was a nightmare to political leaders all over India.
உண்மையான கவிஞர் வரிசையில் உண்மையான மா மனித ர் அவர் வரிகள் படி நிரந்தரமானதும் அழியாதும் ஆகும் அந்த மரத்தின் விழுதுகளாகிய நீங்களும் நிரந்தரமானவர் கள். இதுதான் இறைவன் படைப்பில் முதலும் முற்றும்மாகிய படைப்பு.எந்த பிரளயத்தாலும் அழியாத து.
Great presentation, as usual!
Great 👌 Sir .
Super sir
இந்த பதிவில் நீங்கள் கூறிய உங்கள் பல கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.
நன்றி சார்
கவிஞரே இந்த நிகழ்ச்சியை எழுதியிருக்கார். பாண்டியில் கவிஞர் நிற்க ஆசைப்பட்டதற்கு காரணம் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு மற்றும் சிறிய தொகுதி சீக்கிரம் சுற்றி வந்துவிடலாம் என்று. நான் பார்த்த அரசியல் புத்தகத்தை நீங்கள் ரெபர் செய்தால் இன்னும் செய்திகள் எங்களுக்கு சொல்ல முடியும் உங்களால்
Great
ஒரு முழுமையான வாழ்க்கை என்றால் அதாவது நினைத்தபடி வாழ முடிவதுதான். அதையும் இயல்பாக சாதித்தவர் கவிஞர். இதையெல்லாம் நீங்கள் சொல்லும்போது, பின்னால் அந்த காட்சிகள் ஓடுவது போல ஒரு உணர்வு. அப்படிப்பட்ட பேச்சு நடை.
Kannadhasan The Great Poet.
ரொம்ப நல்லா இருந்திச்சு இன்டிகேட் சின்டிகேட் என்று சொல்லுவாங்க ரோலர் சின்னத்துல காமராஜர் நின்னாரு சரியா ஞாபகம் இல்லை அதப்பத்தி சொல்லுங்க
If you notice the lines of Thirupparkadalul Palli Kondaaye, he refers to 'some female' as kodiyavagaL arakki kolai purinthaaLe etc. written during emergency.
🎶🎵👌
Great Legend Shri.Kannadhasan. Each & every episode is interesting than the previous one. No words to say...Its our blessing that we lived in Kannadhasan era although when kannadhasan passed way am 11 years old. But still remember on that as a mark of respect our school closed half-a-day. Also hats off to you & your presentation is commendable.
Sir vunga voice apdiya kavinjer mariye eruku, thankyou
Kannadasan sir great poet,
Thanks sir
அப்பா குரல் அப்படியே உங்களுக்கு,அவர் பேசுவது மாதிரியே உள்ளது
🙏🙏🙏
அப்பாவை பற்றி நீங்கள் சொல்லும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நான் தவறாமல் பார்த்து வருகிறேன் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
best man, better man, good man
👍🙏
இந்த நவீன'காலத்திலும் கவிஞர் மக்கள் மனதிலும் நினைவிலும் வாழுகிறார் என்றால் அந்த மனுஷன் விதைத்த எழுத்து எனும் விதை என்றும் அழியாது
ஆம் கண்ணதாசன் எனும் காண்டீபத்தை கடவுள் தன்கைகளில் ஏந்திக்கொண்டார்
Kannadasan ayya great
A humble request from a fan in Coimbatore. Pls share Kannadasan sir experience with Shri Kanchi Maha Periyava
Ungaluthu ovoru negazchum kankalangie konde parthu konderuken great Kannadasan
🔥🔥🔥🔥🔥🔥🔥
Kaviarasar wrote 20 songs about
20 point programme
மாபெரும் மனிதர் மானம் போற்றும் சரித்திரம் தனிலே நிற்கின்றார்!
முதலில் இருந்த logo மிகச் சிறப்பு
காலத்தைவென்றகவியரசரின் புகழ்ஞாலத்தில் நின்றுநிலைத்திடும்.
Good emarenc
Good emergency
Annadurai kannadathsean
You cell no pl
Father of Words
Kamarajan the power
பவரு இருந்தாலும், தவறு செய்யாதவர்.
மகிழ்ச்சி.
I'm like annan kannadasan
Was Morarji Desai a congressman? Didn't he become a PM through Janata party? I thought Congress party split into two namely Old Congress and Indra Congress.
Morarji was a central minister in Nehru, Indira cabinet. He was also Deputy Prime Minister in Indira Gandhi's Cabinet
கவிஞர்💚
great kannadhasan
வாழ்க கவிஞர் புகழ்
அப்பா கடவுள்
அதிகம் பேச அவசியமில்லை
Valluvanin marupiravi kannadasan.thirukkulin marupiravi,ivarin padaippu.vaazhga vaazhga.

👍👍👍👍