184 ) பாடலில் இத்தனை விதங்களா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 93

  • @rajankumarapaperumal8061
    @rajankumarapaperumal8061 ปีที่แล้ว +25

    கண்ணதாசன் பற்றி வாரம் ஒரு முறையாவது வீடியோ போடுங்கள். கண்ணதாசன் பற்றி எதையாவது கேட்டுக் கொண்டிருப்பதே ஆணந்தம்

  • @மன்னைகண்ணா
    @மன்னைகண்ணா ปีที่แล้ว +16

    செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் இப்படி வாழ்ந்த கவிஞரை மறக்க முடியவில்லை !

  • @vijayakumark.n4539
    @vijayakumark.n4539 ปีที่แล้ว +5

    வாழ்க கவிஞரின் புகழ்!!!

  • @kalai1469
    @kalai1469 ปีที่แล้ว +7

    "காற்று வந்தால் தலை சாயும் நாணம் " பாடல் கேள்வி-பதில் பாடல் அன்று. ஒரே வாக்கியத்தின் ஒரு வார்த்தையை தனியாக பிரித்து பாடுவது. இந்தப் பாடலில் சிறப்பு அதுவன்று. நாணலும் நாணமும் தலை சாய்வதும், வெள்ளமும் உள்ளமும் கரைபுரள்வதும் தென்றலும் கண்களும் தொட்டு விளையாடுவதும், வேதமும் காதலும் படிக்கச் சொல்வதும் என்று தொடர்ந்து போகும். அதாவது verb ஒன்று, noun வேறு என்ற வித்தியாசமான கற்பனை தான் இந்தப் பாடலில் கவிஞரின் சிறப்பு முத்திரை. கேள்வி பதில் பாடல்களில் எத்தனை விதம் உண்டோ அத்தனையும் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட "அர்த்தமுள்ள கண்ணதாசன் ' என்ற என் நூலில் காண்க.
    .

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 ปีที่แล้ว +2

    கவிஞர் க்கு நிகர் கவிஞர் மட்டுமே. அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.💖😍

  • @kittusamys7963
    @kittusamys7963 ปีที่แล้ว +4

    NOBODY IN THIS WORLD CAN BEAT KANNADASAN-MSV PAIR. told by the great KANNADASAN.

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 ปีที่แล้ว +3

    மிகவும் சிறந்த தத்துவ கேள்வி பதில் பாடல்கள் இரண்டு -கண்ணிலே நீரெதற்கு,நீ என்பதென்ன ஆகியவை.பதிலுக்கு பதில் பாடல்கள் முரண்பாடுகள் அழகாக சொல்லப்பட்டவை-பூஞ்சிட்டு கன்னங்கள்,இது மாலை நேரத்து மயக்கம், செல்வம் -வறுமை, இல்லறம் -துறவறம் பற்றியவை.great lyricist Kannadasan sir.

  • @subramanianr2
    @subramanianr2 ปีที่แล้ว +5

    தமிழகத்தில்.... மறைந்து பல தசாப்தங்கள் கடந்தும் மங்கா புகழுடன் இருப்பவர்கள் மூன்றே பேர்... காமராசர், கண்ணதாசன். எம்ஜிஆர்.

  • @rkbala2189
    @rkbala2189 ปีที่แล้ว +4

    தமிழ் உள்ளவரை கவிஞரின் புகழ் இருக்கும்❤

  • @venugopalansourirajan2876
    @venugopalansourirajan2876 ปีที่แล้ว +3

    கவிஞர் ஐயா அவர்கள் ஓரு தெய்வப்பிறவி 🙏🙏

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 ปีที่แล้ว +3

    அருமையான விரிவான பதிவு.
    பாமரன் முதல் பண்டீதன்வரை யாராலும்
    மறக்கமுடியாதவர் நம்
    கவிஅரசர்

  • @anandr7842
    @anandr7842 10 หลายเดือนก่อน

    கவியரசே.என்இதயக்கடலில் உன் நீங்காத நினைவலைகள்.அது என்றும் ஓய்வதில்லை.

  • @babyravi7956
    @babyravi7956 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா அருமை.கவிபற்றி என்ன சொன்னாலும் எல்லாமே அருமை தான்.அவர் காவிய தாயின் இளைய மகனல்லவா.

  • @soosaifernando3949
    @soosaifernando3949 ปีที่แล้ว

    A great poet. வாழ்க கவியரசர் புகழ்.

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 5 หลายเดือนก่อน

    Again and again Applause...❤
    Immortal Kavigner..Kannadasan..🎉🎉..🎉🎉

  • @sayeraamram9196
    @sayeraamram9196 ปีที่แล้ว +3

    கவிஞர் முதல் பாடல் " கலங்காதிரு மனமே " இறுதி பாடல் "கண்னே கலை மானே " இரண்டு பாடுக்கும் முதல் எழுத்தும் ஒண்றே

    • @balakirshnanr5896
      @balakirshnanr5896 ปีที่แล้ว

      நம் தலைவனின் சிறப்பு அவ்வளவு சிறியதல்ல!!!!
      காரைக்குடி அவர் ஊர்
      கண்ணியின் காதலி முதல் படம்
      கலங்காதிரு மணமே முதல்பாடல்
      கண்ணன் அவர் வணங்கும் கடவுள்
      கண்ணதாசன் அவர்பெயர்
      கண்னேகலைமானே கடைசிபாடல்!!!!!

  • @sasipraba2384
    @sasipraba2384 ปีที่แล้ว +1

    Avarukku iraivan koduththa miga periya ganam miga periya pokisham avar irivan avarrukku alitha miga periya varam avarai indha puvikku allithadhu great man yarum ivarai pol kavithaigalai alli thanthadhu illai vazga valarga avar pugaz endrum🎉

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว +4

    கலைமகள் கொடுத்த பொக்கிஷம் கவிஞர் நன்றி ஐயா நல்ல தகவல் தந்தீர்கள்

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 ปีที่แล้ว +1

    எம்கவிஞனின் வரிகளுக்கு ஆயுட்காலம்(காலாவதி தேதி)என்பதே கிடையாது!!!காலத்தால் அழியாத காவியம்தந்துவிட்ட மாபெரும் கவிமண்ணன் எம்கவிச்சக்கரவர்த்தி!!!!!!

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 ปีที่แล้ว +1

    அருமை அற்புதம் அபாரம் 👏🙏

  • @kannathasan8648
    @kannathasan8648 ปีที่แล้ว +2

    எழுத்திற்கோர் இறைவன்
    என் வானின் தலைவன்
    தமிழ்த்தாயின் புதல்வன்
    தனிவழியின் தகப்பன்
    தானாக கரையேறி
    தமிழ் பாடிய முத்து
    உள்ளொன்று இல்லாத
    வெள்ளந்திச் சிட்டு
    ஓர் மூச்சில் நிரப்பிடுவான்
    கேட்டவுடன் மெட்டு _ அவன்
    ஒத்திகை பார்க்க வந்த
    கலிகாலக் கிட்டு

  • @sathyakumar4333
    @sathyakumar4333 ปีที่แล้ว +2

    The great kannadasan ayya 🙏🙏

  • @pdamarnath3942
    @pdamarnath3942 ปีที่แล้ว +1

    Kannadasan is the affectionate child of goddess of learning. And everything is possible for him.

  • @DavidCharles-zd1nh
    @DavidCharles-zd1nh ปีที่แล้ว +1

    கண்ணதாசன் புதல்வர்க்கு வாழ்துகள்

  • @arumugamannamalai
    @arumugamannamalai ปีที่แล้ว +2

    யுகம் யுகமாக கவியரசர் பெருமானின் புகழ் பாடலாம். இதற்கொரு முடிவில்லை. அவர் பெருமைக்கு அளவில்லை.
    "எறும்புத் தோலை
    உரித்துப் பார்க்க
    யானை வந்ததடா -என்
    இதயத் தோலை
    உரித்துப் பார்க்க
    ஞானம் வந்ததடா
    பிறக்கும் முன்னே
    இருந்த உள்ளம்
    இன்று வந்ததடா
    இறந்த பின்னே
    வரும் அமைதி
    வந்து விட்டதடா "
    இப்படி யாரால் எழுத முடியும்?
    கண்ணதாசன் என்ற கவியரசரால் மட்டுமே இந்த தத்துவக் கவிதையை எழுத முடியும். இது போன்று எத்தனை எத்தனைப் பாடல்கள்.

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 ปีที่แล้ว +3

    நதி எங்கே போகிறது? கடலை த் தேடி! நாள் எங்கே போகிறது? ...….... இதுவும் சூப்பர் பாடல்!

  • @muralik.m.1692
    @muralik.m.1692 ปีที่แล้ว +2

    நல்லதை யார் வென்றுனாலும் சொல்லாம் தங்கள் கருத்து100% உன்மை

  • @vijayperumal1217
    @vijayperumal1217 ปีที่แล้ว

    பிரபஞ்சமுள்ளவரை கண்ணதாசன் ஐயாவின் புகழ் இருக்கும்

  • @Mba54
    @Mba54 ปีที่แล้ว +3

    இன்னும் ஒரு அருமையான பதிவு. கவிஞரை பற்றி எவ்வளவு சொன்னாலும் கேட்டு கொண்டே இருக்கலாம். நன்றி சார்.

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 ปีที่แล้ว +1

    இறையருள் பெற்ற கவிஞரால் தான் இந்த மாதிரி பாடல் எழுத முடியும்

  • @happygilmor1
    @happygilmor1 ปีที่แล้ว

    Very Nice Analysis Annadurai Sir.. Kavignar is the master when it comes to Question on Question and Question with Answer in Songs.... brilliant...

  • @jbphotography5850
    @jbphotography5850 ปีที่แล้ว +1

    வாழ்க கவியரசர் புகழ்❤❤

  • @ramani.g390
    @ramani.g390 ปีที่แล้ว +3

    கவிஞர்தான் தமிழின் கடைசி கவிஞர்.

  • @desikannarayanan8592
    @desikannarayanan8592 ปีที่แล้ว +1

    Please talk about kelviyin nayagane undhan kelvikku badil..... he ask question and he answer it. Awesome song. Kannadasan the Great.🙏

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 ปีที่แล้ว +6

    கண்ணதாசன் மனிதரும் அல்ல கவிஞரும் அல்ல!
    அவர் தமிழ்த் திரையுலகின் பிரம்மா!!

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว

    Kannadasan iyya always unique and versatile i always likes iyya kannadasan lyrics and poems meaningfull lyrics

  • @geethasriram1478
    @geethasriram1478 ปีที่แล้ว +1

    Brilliant Analysis of the songs in every situation with mutual consent and understanding A K 🤩😇👌👍💫

  • @venkykum
    @venkykum 4 หลายเดือนก่อน

    Bro I live in sg blessed you are for being a siddar son I have crossed many a hindrances but your dad song mayakama kalakama always kept me going on.thank you sound so much

  • @drmsugumarsugumar4749
    @drmsugumarsugumar4749 ปีที่แล้ว

    Another milestone song
    Kannilae neeretharku
    Kalamellam azhuvatharku
    Nothing great
    He is Son of Saraswathi 🎉

  • @alagappanchidambaram3611
    @alagappanchidambaram3611 ปีที่แล้ว +2

    பிறவி ஜீவி கவியரசர்

  • @wowminifoodlife2641
    @wowminifoodlife2641 ปีที่แล้ว +1

    நன்றி.....வாழ்த்துக்கள்

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 7 หลายเดือนก่อน

    கவியரசரின் மேதாவிலாசத்தைக் கேட்டுக்கொண்டிருந்தால் அவர் இயற்றிய எண்ணிலடங்கா பாடல் வரிகளை கேட்பதுபோல், ஏற்படும் பரவசத்தில் காலம் போவதே தெரிவதில்லை.

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்
    கவிஞருக்கு நிகர் கவிஞர் தான்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏.

  • @snraghuraman4577
    @snraghuraman4577 ปีที่แล้ว +2

    கவியரசர் பாடல்களில் இன்னுமொரு ஒரு வகை உணடு
    வீடு வரை உறவு பாடலில்
    "சென்றவனை கேட்டால் வந்து விடு என்பான்
    வந்தவனை கேட்டால் சென்று விட என்பான் ".
    மற்றும் இரண்டு மனம் வேண்டும் பாடலில்
    "குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால் அவளை மறந்து விடலாம்
    அவளை மறப்பதற்க ஒரு மனம் இருந்தால் குடித்து விடலாம்"
    இரு வரிகளுமே ஒரே அர்த்தம் தான் ஆனால் சொல் வடிவில் முற்றிலும் வேறாக இருக்கும்.
    இதை யாராவது கவனித்தது உண்டா??என் புரிதல் சரியா

    • @swaminathank2727
      @swaminathank2727 ปีที่แล้ว

      Muthalil, athu " senravanai kettal vanthu vidum enban, vanthavanai kettal senru vidum enban" so irappavan meendum varum enban: piranthavan senruvidum enban. Irandavathu avanukku oru manam than ullathu. So he says irandu irunthal kudikka onrum avalai marakka onrum use pannalam.

  • @kalidossp1230
    @kalidossp1230 ปีที่แล้ว

    No words to comment. What a creativity. Kaviyarasar Kaviyarasar thaan. 🙏🙏🙏

  • @balamurugan271991
    @balamurugan271991 ปีที่แล้ว

    Sir movie thayilla kuzhandai
    Music- sankar ganesh
    Song- neer megam aanal enne
    Who wrote this song.poet kannadasan or maruthakasi.please clarify sir.
    i searched wiki,movie title and googled it.but no use.

  • @savijayakumar3457
    @savijayakumar3457 ปีที่แล้ว +2

    அய்யா அப்பா தங்கள் தோள் மீது கை போட்டுக் கொண்டிருப்பதுபோல ஒரு புகைப்படத்தை வைத்திருக்கிறீர்கள். தந்தை மற்றும் தனயனின் தோற்றத்தை கண்ணுறும்போது அது எடுக்கப்பட்ட புகைப்படமா அல்லது உருவாக்கப்பட்ட படமா என்ற ஐயம் வருகிறது. உருவாக்கப்பட்ட படம் எனில் இந்த நிகழ்வில் அதை வைக்காமல் வேறு படத்தை வைக்கலாம். காரணம் நீங்கள் கூறும் நிகழ்வுகளும் அந்த புகைப்படம்போல ஜோடிக்கப்பட்டவையாக இருக்குமோ என்று ஒருவர் நினைத்தாலும் அது கவியரசரை இம்மி அளவும் களங்கப்படுத்திவிட கூடாது என்ற ஆதங்கத்தில், ஒரு நல்லெண்ணத்தில் சொல்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்.

  • @sasipraba2384
    @sasipraba2384 ปีที่แล้ว

    Ellorrum avarai patri niraya YT channel gallil solgirargal kavanikkavum nandri

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว

    Great Episode about Kaviarasar

  • @Palanisubbs
    @Palanisubbs ปีที่แล้ว

    வலம்புரி சோமணதன்சின் கண்ணதாசன் life

  • @kanagasubramanians9702
    @kanagasubramanians9702 ปีที่แล้ว

    கண்ணிலே நீர் எதற்கு காலமெல்லாம் அழுவதற்கு நெஞ்சிலே நினைவு எதற்கு அது வஞ்சகரை மறப்பற்க்கு பாடல் யார் எழுதியது தெரிந்து கொள்ளலாமா

  • @vijayperumal1217
    @vijayperumal1217 ปีที่แล้ว

    திரு.கண்ணதாசன் ஐயா மனித பிறவியல்ல!அவர் கடவுளால் அனுப்ப பட்டவர்

  • @bharathraj301
    @bharathraj301 ปีที่แล้ว

    Eppa yellam karutha yenga padal eluthuranga panathu ku than eluthuranga superb anna

  • @lakshmiharan
    @lakshmiharan ปีที่แล้ว

    Amazing talent sir..

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 ปีที่แล้ว +1

    ஐயா! கேள்வியில் தொடங்கி, கேள்வியிலேயே முடியும் பாடல் "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? " இதில் உள்ள மற்றொரு சிறப்பு தொடக்க வரியும், கடைசிவரியும் "தெரியாதா?" என்றே முடியும்!

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq 11 หลายเดือนก่อน

    இந்த பாடல்கள் ஒவ்வொன்றையும் தனி தனி காணொளியாக போடலாமே அண்ணா துரை?
    ஏன் விவரமாக பேசலாமே

  • @R.GeethaG.G
    @R.GeethaG.G 6 หลายเดือนก่อน

    மற்றும் ஒரு வகை நாயகனும் நாயகியும் ஒரே கேள்வியை கேட்டு பதில் வேறு விதமாக வரும். நிலவும் மலரும் பாடுது என்ற பாடலில்.

  • @periyaswamyk6459
    @periyaswamyk6459 ปีที่แล้ว +1

    Kavigar Kavingar KodiyilOruvar Nam Kannadhasan

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 ปีที่แล้ว +1

    அய்யா அண்ணாதுரை
    நீங்களும் கவிஞர் போல சில்க் சட்டை அணியவும்
    எங்களுக்கு பார்க்க மகிழ்சயாக இருக்கும்

  • @தேனமுதம்
    @தேனமுதம் ปีที่แล้ว

    கவிஞரின் பாடல்களின் வகை பிரித்து/தனித்தனியே அவைகளை திறனாய்வு செய்து/கண்டறிந்த சுவைகளின் தொகுப்பு/சிந்தித்து ரசித்திட பல வியப்பு/

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 ปีที่แล้ว +1

    கவிஞரைப் பற்றி சொல்ல அவர் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் இருக்கும் போது நீங்கள் ஏன் மாற்றி சொல்கிறீர்கள் என்று ஒரு சேனலில் நான் கேள்வி கேட்டேன். அதற்கு சம்பந்தப்பட்ட நபர் பதில் சொல்ல வில்லை. வாசகர்கள் என்ற பெயரில் யார் யாரோ விவரம் புரியாமல் என்னைத் தான் திட்டி கமெண்ட்ஸ் போட்டனர். அவர்களின் தரம் தாழ்ந்த கமெண்ட்ஸ் பார்த்து என் கேள்வியை நான் நீக்கி விட்டேன். இப்படித்தான் பலர் மனம் போன போக்கில் பதி விடுகிறார்கள்.

  • @praburammeenakshisundaram6805
    @praburammeenakshisundaram6805 ปีที่แล้ว

    பணம் பந்தியிலே (1962) என்ற படத்தில் --இருக்கும் இடத்தை விட்டு -என்ற பாடல் காமூ செரீப் பாடல்கள் இசை மகாதேவன் என்று வருகிறது --விளக்கவும்

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 ปีที่แล้ว

    Itharku mel ellaam oru padalin aaramba varigalaiye kelvi endru vaithum Kavi Arasar padaithullar:
    1. Kelvi piranthathu andru, nalla bathilum kidaithathu indru.

  • @weorkay
    @weorkay 7 หลายเดือนก่อน

    ரொம்ப பிரமாதம் சார். Compare பண்ண வேண்டாம் என்றாலும், சில நேரங்களில் அதை செய்ய வேண்டி வருகிறது.
    கவிஞர் அளவு வார்த்தைகளில் smoothness, தத்தகாரத்தில் "நச்" என்று வார்த்தைகள் fit ஆவது, ஆசுகவியாக பொழிவது, உணர்வுகளை சிறப்பாக வார்த்தைகளில் வெளிப்படுத்துவது போன்றவை, கவிஞர் ஒரு தனிப்பிறவி என்று நிரூபிக்கிறது.

  • @ko6946
    @ko6946 ปีที่แล้ว

    கவிஞர் பேச்சைக் கேட்டாலே, சிறந்த ஆசிரியர் பேராசிரியர் பாவணையும் தோரணையும் தெரியம்.
    அதுதான்,
    பேராசிரியர் ( பிரகாசம்) என்றதும் கவிஞர் மாணவ நிலைக்குப் போய்விடுவார் எனத் தோன்றுகிறது......அதனாலேதானோ கேள்வி பதில்!?!!?!

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +1

    கண்ணதாசன் ஐயாவுக்கும் ஏடாகூடமாக கிராமத்து வெள்ளந்தியாக கதை சொல்ல முடியும் என்று எழுதிய பாடல் ஆட்டுகுட்டி முட்டையிட்டு கோழி குட்டி வந்ததென்ன பாடல் உருவான விதத்தை விளக்குங்கள் கவிதை என்றால் கண்ணதாசன் ஐயா என்று பெயர் .

  • @gopeekrish6002
    @gopeekrish6002 ปีที่แล้ว +1

    🙏👏👏👏👏👏🙏❤️

  • @dinamanimani8356
    @dinamanimani8356 6 หลายเดือนก่อน

    கவிஞரை மிஞ்ச யாருக்கு அவருக்கு நிகர் அவரே

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 ปีที่แล้ว

    பலே பலே...சுவையான பதிவு.

  • @muyanralmudiyatha..8083
    @muyanralmudiyatha..8083 ปีที่แล้ว

    Thoongatjey thambi padal ...patri pathivu seyavum ayyaa

  • @Mba54
    @Mba54 ปีที่แล้ว

    How is your involvement with bjp going? If you have any experience or interactions with the leaders you can post separately. Your political side.

  • @balurr9244
    @balurr9244 ปีที่แล้ว

    Arputham Arputham Anna

  • @RajRaj-eu3om
    @RajRaj-eu3om ปีที่แล้ว

    தென்றல்

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 ปีที่แล้ว +1

    Don't say Kannadasan. He's a KVIYARASAR

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 ปีที่แล้ว

    Wonderful classification.

  • @venkatpradeep57
    @venkatpradeep57 ปีที่แล้ว

    Deiva kavi yendru ini azhaipom kavignar ayyavai yen yendral desiya kavi pattam bharathiyar ku poi vitathe yendru varutha pada vendam yendrume kavignar padalgal oru energy tonic kavignar ayya pugazh onguga

  • @krishnankrishnan3110
    @krishnankrishnan3110 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌

  • @venkateswaranm2640
    @venkateswaranm2640 ปีที่แล้ว

    நீங்கள் பாஜக என்ற கேவலமான சாக்கடையில் விழுந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. தயவு செய்து அந்த சாக்கடை நாற்றம் கண்ணதாசன் பாடல்கள் என்ற கங்கையில் கலந்து விடாமல் உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவும்.

    • @srinivasansrini5210
      @srinivasansrini5210 ปีที่แล้ว

      அவரவர்க்கு விருப்பமான இடத்தில் அவரவர் இருக்கலாம்.இதில் என்ன தவறு,ஐயா? தேனீக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை மலரில் அமர்ந்து தேனைப் பருகலாம்.அவற்றிற்குப் பிறர் ஆணையிட இயலுமா? கண்ணதாசனின் பாணியிலேயே இக்கருத்துக்குப் பதில் தருவதற்கு இன்றும் பலர் உண்டு.அண்ணாதுரையண்ணனின் பதிவுகள் யாரையும் சீண்டுவது போலவோ குத்திக்காட்டுவது போலவோ இல்லையே,ஸார்? அன்றாட அரசியல் என்பது மாறிக்கொண்டே இருக்கும்.கலைஞர் எழுதிய "இராமானுசர்" காவியம்,இதுவரை வந்திருக்கும் இராமானுசர் பற்றிய திரைவடிவங்களுள் சிறப்பான ஒன்றாகும். கட்சி வேறுபாடின்றி அனைவரும் கண்ணதாசனின் ரசிகர்களாக/ பக்தர்களாக இருக்கும் காலம் மலர்ந்து விட்டது. , தேனீக்கள் போலவும் அண்ணாதுரையண்ணனைப் போலவும் இன்று பலரும் " கண்ணதாசன் பாடல்கள்" எனும் பூந்தோட்டத்தில் தேனையெடுத்து வந்து சேகரித்து நமக்குத் தருகிறார்கள்.இவர்களுள் கட்சி பேதமின்றி அனைவரும் கண்ணதாசனின் புகழ்க்கொடியைத் தங்கள் மனங்களில் உயர்த்திப்பிடிப்பவர்களே.இந்த யூ-டியூப் சானலுக்கு subscribe செய்திருப்பவர்கள் யாராயினும் ஒருவருக்கொருவர் நண்பராகவே மதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கண்ணதாசனின் வாசகர்கள் திரளும் அவர்களின் மங்கலங்களும் வாழ்க,வளர்க!

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 ปีที่แล้ว +11

    NOBODY IN THIS WORLD CAN BEAT KANNADASAN-MSV PAIR. told by the great KANNADASAN.

  • @kittusamys7963
    @kittusamys7963 ปีที่แล้ว +1

    NOBODY IN THIS WORLD CAN BEAT KANNADASAN-MSV PAIR. told by the great KANNADASAN.