197) கடவுளுக்கு சுப்ரபாதம் தேவையா? என்று கேட்ட நாத்திகர்களுக்கு கண்ணதாசனின் பதில் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2024
  • கண்ணதாசன் சிறிது காலமே நாத்திகராக இருந்தவர். அதில் உண்மையே இல்லை என்பதை உணர்ந்து மீண்டும் ஆத்திகராகி அர்த்தமுள்ள இந்துமதம் உட்பட பல நூல்களை எழுதினார். அவர் நாத்திகராக இருந்தபோது அவர் கேட்ட கேள்விகளுக்கு பின்னாளில் அவரே பதில் சொல்லி இருக்கிறார். அதில் ஒன்றுதான் இது.

ความคิดเห็น • 115

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 5 หลายเดือนก่อน +23

    கவியரசரின் கடல் கொண்ட தென்நாடு என்ற படைப்பை எனது 16 ஆம் வயதில் படிக்க தொடங்கினேன், இப்பொழுது 62+ வயது, எனது இளம் வயதில், நடேசன் பூங்கா, அல்லது கவியரசரின் இல்ல வாசல் அருகே இருந்து ஐயா அவர்களை பார்த்து பின்பு தான் எனது அன்றாட வேலை தொடங்கும. நடிகர் சங்க வளாகத்தில் 1981 அக்டோபர் (17) ++ நாட்களில் அவரது தமிழை நேசித்த அனைத்து உள்ளங்களும் அஞ்சலி (கவியரசர் புகழுக்கு எந்த நிலையிலும் மரணமும், முடிவும் இல்லை) செலுத்திய நேரம் இன்றும் பசுமையாக நினைவுகளில், தமிழ்த் தாயின் தவப் புதல்வன், கவியரசர் இன்றும் தமிழறிந்த நல் இதயங்களில் ஒரு பேரரசராக வாழ்கின்றார்.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 5 หลายเดือนก่อน +10

    கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு எல்லாம் காலத்திற்கு நிற்காது என்பதை கவியரசர் உணர்ந்து வாழ்ந்தவர். அருமையான பதிவு.

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 4 หลายเดือนก่อน +2

    அர்த்தமுள்ள இந்து மதம் மற்றுமொரு பாகம் படித்தது போன்ற உணர்வு இக்கட்டுரையை கேட்ட போது.
    ஈடு இணையில்லா கவிஞர்.
    வாழ்க அவர் புகழ்.
    நன்றி அண்ணாதுரைஜி.
    .

  • @angavairani538
    @angavairani538 5 หลายเดือนก่อน +8

    வணக்கம் சார்
    மரணமிலா பெருவாழ்வு பெற்றவர் கவிஞர் கண்ணதாசன்... வணங்குகிறேன்.நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏.

  • @saradabala6350
    @saradabala6350 5 หลายเดือนก่อน +10

    ஆஹா ஆஹா அற்புதமான கவியரசரின் வரிகள் - அழகான வாசிப்பு!! ஹரே கிருஷ்ணா! All the best and God's best blessings to Sri Annadurai Kannadasan!!

  • @rathaaln617
    @rathaaln617 5 หลายเดือนก่อน +6

    அண்ணா மிக அருமையான பதிவு. இதுவரை நாங்கள் அறியாதது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றியும் பாராட்டுக்களும்! நன்றி ! நன்றி!
    'ஆயர் பாடி maaligaiyil' பாடல் நினைவுக்கு வருகிறது .

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 5 หลายเดือนก่อน +4

    கவிஞன் தீர்க்கதரிசி . 🙏🏻🙏🏻

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 4 หลายเดือนก่อน +1

    ஒரு எழுத்தாளர் தன் கன நேரத்தில் ஒன்றரை லட்சம் காப்பி விற்பனை ஆனது சொன்னார் கவிஞர் கண்ணதாசன் ஒரு படத்தில் நாகேஷ் கூட நடித்தபோது என்னை பொருத்தவரை உங்கள் தந்தை கடவுள் பிறவி❤

  • @jayanthiramachandran9570
    @jayanthiramachandran9570 หลายเดือนก่อน

    அற்புதமான விளக்கம். அவருக்குள்ளே இருந்த ஞானத்தின் வெளிப்பாடு! நன்றிகள் பற்பல. மேலும் இது போன்ற பல வீடியோக்களுக்காக காத்திருக்கிறோம். 🙏🏽

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 5 หลายเดือนก่อน +7

    திருவாளர் கண்ணதாசன்.அவர்களின் மகன் ஆகிய நீங்களும் அறிவிர்ச் சிறந்தவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanikv8673
    @narayanikv8673 5 หลายเดือนก่อน +3

    அற்புதமான விளக்கம் நன்றி 🙏🛕👍

  • @revathybalu5427
    @revathybalu5427 5 หลายเดือนก่อน +3

    அருமை அருமை . 🙏🙏

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 4 หลายเดือนก่อน

    Excellent meaning.kavingar is greater.கவிஞர் ஒருதிரைப்படத்தில்எழதியருப்பார் நான்ஆஸ்திகன்ஆனேன்அவன் அகப்படவில்லை நான் நாத்திகன் ஆனேன் அவன் பயப்படவில்லை.மணிதன்கேட்பதாக எழுதிவிட்டுஅடுத்த வரியில்மணிதன்இருக்கின்றானா இறைவன் கேட்கிறான்.அவனன் இருந்தால் உலகத்திலேஎங்கேவாழ்கிறான்.நான் அன்பு காட்டினேன் அவன் அகப்படவில்லை துண்பம்தீர்க்கவம்அவன் துனைவரவில்லை ன்று
    அற்புதமாக எழுதி இருப்பார் எங்கள் கவிஞர் . வாழ்கிறான்.வாழ்ந்துகொண்டேஇருப்பான்.

  • @govindt4219
    @govindt4219 4 หลายเดือนก่อน

    Great sir! Fantastic! Legend

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 5 หลายเดือนก่อน +7

    கண்ணதாசன் ஐயா மானிடர்களுக்கு கண் முன்னே வாழ்ந்த தெய்வம்.

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு🙏

  • @madhurampandian5320
    @madhurampandian5320 หลายเดือนก่อน

    Arumai

  • @indiantamizhan
    @indiantamizhan 4 หลายเดือนก่อน

    அருமை

  • @Sita0452
    @Sita0452 4 หลายเดือนก่อน

    Kannadasan is an ocean of knowledge it is extremely difficult to understand his intent and meaning. As a tamilian, we are blessed to have Kannadasan. There is no poet greater than him earlier, and there won't be one in the future. As his son, you are doing a great service in documenting the reality. Great and best wishes.

  • @user-of5tl7zi2i
    @user-of5tl7zi2i 5 หลายเดือนก่อน +1

    நன்றி சார்

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 5 หลายเดือนก่อน +3

    Maturity is a product of growing wise once again kavinzhar proves that he is a wise man🙏🙏

  • @musicaddict8998
    @musicaddict8998 5 หลายเดือนก่อน +3

    அற்புதம்.....நமது இறைவனுக்கு மட்டுமே திருமணம் செய்யும் , காணும் பாக்கியம் நமக்கு உண்டு!! உலகத்தில் வேறு எங்கேயும் காணமுடியாத உற்சவம் இது...அது போலவே தமக்காக உயிரிழந்த ஜடாயுவுக்கு ஈமக்கிரியைகளை ஸ்ரீ ராமர் செய்தார்..கதையாக இருப்பின் வாலிவதம் சரியா தவறா என்ற வாதம் எழுந்திருக்காது...கர்ணனிடம் கையேந்தி தானம் பெற்றார் ஸ்ரீ கிருஷ்ணர் என்ற குருஷேத்திரம் என்ற படலம் எழுதியிருக்க முடியாது...
    அவர்கள் நமக்கு முன்னோர் என்பதை உணர்ந்து பெருமிதம் கொள்வோம்... சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

  • @grphanindra
    @grphanindra 4 หลายเดือนก่อน

    Thank you

  • @sri.M.Hariharaputhiran
    @sri.M.Hariharaputhiran 5 หลายเดือนก่อน

    அற்புதம் அற்புதம் அருமை ஈடில்லாத கவிஞர் ஐயா கண்ணதாசன் அவர்கள் என்றும் ஐயா புகழ் வாழ்க🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏

  • @sridevirajasekaran4388
    @sridevirajasekaran4388 5 หลายเดือนก่อน +3

    Beautiful ❤

  • @kayyessee
    @kayyessee 5 หลายเดือนก่อน +1

    எனக்கு பிடித்த கவிஞர் வரிகள் அவர் ஆத்திகராக வாழ்ந்த போது எழுதிய து தான்!
    பொன்னகை அணிந்த மாளிகைகள்
    புன்னகை இழந்த மண் குடிசை
    பசி வர அங்கே மாத்திரைகள்
    பட்டினியால் இங்கு
    யாத்திரைகள்
    இருவேர் உலகம் இது வென்றால்
    இறைவன் என்பவன் எதற்காக?

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 4 หลายเดือนก่อน

    Beautiful explanations.

  • @7vraman
    @7vraman 4 หลายเดือนก่อน

    An excellant explabation. Sri Saraswathi Kataksham Blessings) are with tn abandance.

  • @ramakrishnaneaswaran3560
    @ramakrishnaneaswaran3560 5 หลายเดือนก่อน

    Very very very nice. God bless us all.

  • @Spk2296
    @Spk2296 5 หลายเดือนก่อน +1

    ஞானி கவிஞர் கவியரசர் புகழ் ஓங்குக !

  • @rravi1045
    @rravi1045 4 หลายเดือนก่อน

    Just now tuned in. Brough tears (of joy) to my eyes. Thanks, Annadurai Sir!!!!

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 5 หลายเดือนก่อน +3

    🙏

  • @SivaKumar-qg1kf
    @SivaKumar-qg1kf 5 หลายเดือนก่อน +1

    Intha eluchi iraivanuku illai. Namaku.

  • @chitrasekar2319
    @chitrasekar2319 5 หลายเดือนก่อน +1

    Wow..super

  • @AnantabaskarKannayan-gj5rn
    @AnantabaskarKannayan-gj5rn 5 หลายเดือนก่อน +3

    பிரமாதம் வாதம் பிடிவாதத்தை தகர்க்கும் அறிவுசார்ந்த ஏற்புடைய நாதம்

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 5 หลายเดือนก่อน +1

    காலத்தை வென்ற கவிஞர். அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதி அழியாப் புகழ் அடைந்தவர். விற்பனையில் இன்றும் சாதனை புரிந்து கொண்டிருக்கின்ற இதுவே அதற்கு சாட்சி. கலி உள்ள வரை மறுபதிப்பிலும் அதை மிஞ்ச யாரும் இல்லை . வாழ்க கவிஞர் புகழ்.

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 5 หลายเดือนก่อน +1

    ❤veri nice 👍

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 5 หลายเดือนก่อน +1

    semma boss!

  • @chandrasekarann4383
    @chandrasekarann4383 5 หลายเดือนก่อน +2

    Kaviarsu kannadasan, Cho
    are the followers of Kanchi Mahaperiyava. These three pillars saved Hinduism in Tamilnadu🎉

  • @senthilkumaran1743
    @senthilkumaran1743 5 หลายเดือนก่อน +2

    Dear brother,Kodi நமஸ்காரங்கள்....

  • @user-hg3ly6ok1h
    @user-hg3ly6ok1h 4 หลายเดือนก่อน

    Super

  • @parvathidevi3098
    @parvathidevi3098 5 หลายเดือนก่อน

    Truthful prophesy.great poet an immortal lives forever through his writings.please publishfurther his opinions about various topics.those who not read also will be benefited by your posts and gives clarity to present generation about poet laureate.thanku🙏🙏🙏

  • @periasamydhakshinamoorthi6597
    @periasamydhakshinamoorthi6597 5 หลายเดือนก่อน +1

    Kannadasan is great. Will be great forever.

  • @MahaLakshmi-kh3zu
    @MahaLakshmi-kh3zu 5 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @mageshwari7204
    @mageshwari7204 5 หลายเดือนก่อน

    Super sir

  • @velmani8151
    @velmani8151 5 หลายเดือนก่อน

    Ayya kavi mannane vanangugiren

  • @kannanvaaku3750
    @kannanvaaku3750 5 หลายเดือนก่อน

    அவரது சுப்ரபாத விளக்கம் மெய்சிலிர்க்க செய்கிறது.

  • @rajalakshmivishwanathan613
    @rajalakshmivishwanathan613 4 หลายเดือนก่อน

    Kaviarasharukku Nigar Avare. My husband was very fond of his story,songs,thathvapadalkal arthamulla Hindumatham. The way of presenting his Thamiz He never died. ❤😢

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 หลายเดือนก่อน +1

    Engl Kaviarasar is always Great

  • @vasudevancv8470
    @vasudevancv8470 4 หลายเดือนก่อน

    The way you read out that article So Expressively was as good as that Thought-provoking article from your father Kavignar KaNNadasan. The article shows how much pain Kannadasan would have taken and how much he would have strained his brain nerves to prepare it so effectively to counter the view point of the atheists so convincingly.

  • @MaKoKannan
    @MaKoKannan 5 หลายเดือนก่อน

    அறிவு என்பது ஆராய்ந்து, ஒப்பிட்டு, உணர்ந்தறிதல் என்பதாகவும்..... இதற்கான பொது பண்புகள், தன்மைகள் வரையறைகள், வடிவங்கள், உண்டு என்றும்.
    பக்தி என்பது நம்பிக்கை சார்ந்தது என்றும் ....., நம்பிக்கை என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக நம்புவது என்பதாக திரு. ஓஷோ அவர்கள் நூலில் படித்ததாக நினைவு.
    அந்த வகையில் கடவுள் நம்பிக்கை அவர் அவர் அனுபவம் சார்ந்த நம்பிக்கை உணர்வு, அது அவர் அவர் அனுபவம் சார்ந்து எல்லைகள் அற்ற, வடிவம் அற்ற ஒரு உணர்வு நிலை. தத்துவ ஆசிரியன் திரு. U.G. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.....கடவுளை வணக்க கோயிலுக்கு போவதும், மதுவை குடிக்க மதுகூடங்களுக்கு செல்வதற்கும் வேறுபாடு எதுவும் இல்லை என்பதாக படித்த நினைவு. காதலில்.... காதலன் நிலவில் காதலியின் முகம் காண்பதும். தற்கால ஓவியன் பக்தி மிகுதியில் பிள்ளையாருக்கு AK 47 துப்பாக்கியை பாதுகாப்புக்கு வரைவது போன்றதே.....
    பக்தி என்ற போதையில் திளைத்து மானிட விடியலுக்கு விடை தேடும் முயற்சியில் ஒரு வழி தான் இந்த பக்தி.

  • @elangovankm3328
    @elangovankm3328 5 หลายเดือนก่อน +1

    🙏🏼🙏🏼🙏🏼👌👌🙏🏼

  • @sasipraba2384
    @sasipraba2384 5 หลายเดือนก่อน +1

    Hindu madhathin perumaigalai mukkiyathuvathai sirumai paduthi chiristhuva madathai sirithu siruthga sadhi endira payaril kondu vanthavar.atharkku sariyana padai pathil koduthavar kavignarin Penna munai vazga valarga kavignar pugaz❤🎉

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 5 หลายเดือนก่อน

    Anna durai ayya reality of life is large, your father had good visibility

  • @narayanaswamysekar1073
    @narayanaswamysekar1073 5 หลายเดือนก่อน

    Kannadasan is no doubt, a Maa Manidhan. We. who had an opportunity to live during his time even as teenagers, are fortunate.
    Kannadasan is a legend, Our Pranams to him.
    Thanks Sir for this beautiful episode.

  • @manickamg5982
    @manickamg5982 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @prrabhu
    @prrabhu 5 หลายเดือนก่อน +1

    Good morning

  • @srinivasansridharan
    @srinivasansridharan 5 หลายเดือนก่อน +1

    7:51

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 5 หลายเดือนก่อน

    Varthaigala i kavithayaga mathy namukku kudutha kannadassnukku pranamam

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 หลายเดือนก่อน +1

    Kannadasan iyya avargal legends legend👍 dravidargal thirudargal👎

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 5 หลายเดือนก่อน +1


    ❤❤
    ❤❤❤
    ❤❤❤❤
    ❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤

  • @muthuvalliappan8870
    @muthuvalliappan8870 5 หลายเดือนก่อน +1

    கடவுள் இருக்கிறான் என்று நாம் சொல்வது போல் கடவுள் இல்லை என்று சொல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று கடவுளை ஒத்த காமராஜர் ஐயா அவர்கள் ஒரு முறை கூறியுள்ளார்கள்.

    • @dhanapalmariappan7154
      @dhanapalmariappan7154 5 หลายเดือนก่อน

      கடவுள் இல்லை என்று சொல்ல உரிமை இருக்கலாம். ஆனால் ஒருவர் வணங்கும் கடவுளை இழிவு படுத்த எவனுக்கும் உரிமையோ அதிகாரமோ இல்லை!

  • @TheVsreeram
    @TheVsreeram 5 หลายเดือนก่อน +1

    Kannadan is the real god father.. ❤❤❤

  • @nagukrithi5990
    @nagukrithi5990 5 หลายเดือนก่อน +1

    Kavignar oru dheergadarisi

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 5 หลายเดือนก่อน +2

    Wow, very beautifully explained 🙏

  • @pgopi72
    @pgopi72 4 หลายเดือนก่อน

    Unable to listen without getting into emotion. I feel very bad that I was very young when he was alive wherei couldn’t meet and take his blessings. Sh Kannadasan was not only a Tamil poet he was a great bhakthimaan and a self realised soul. No wonder why died so early since he has to praise Bhagwan shri Krishna at vaikundham with his beautiful Thamizh recitals.
    Thank you for sharing his thoughts and writings. Can I get all his writings from his kannadasan padhipagam at T nagar?

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 5 หลายเดือนก่อน +1

    எவரும் அணுகவொண்ணாச் சிந்தனை கவிஞருக்குக் கைகொடுக்கும்.

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 5 หลายเดือนก่อน

    கவியரசுவின் கவிதைகள் பகவத்கீதை.

  • @subhadrajayaraman9146
    @subhadrajayaraman9146 4 หลายเดือนก่อน

    Arputham

  • @bharathraj301
    @bharathraj301 5 หลายเดือนก่อน +1

    Anna inraiku oru you tube channel thiraikadal chennal ayya VA tharakurava pesi erungaka roompa kaztama erukku

  • @shanthidesikan7028
    @shanthidesikan7028 5 หลายเดือนก่อน

    3:37 3:41

  • @kannaiah7693
    @kannaiah7693 5 หลายเดือนก่อน

    அந்த பொராடத்த மீறி கவிஞர் நடதியிருக்கணும்...
    இன்னிக்கி குடும்ப கொத்தடிமை ஆகியிருக்க மாட்டோம்

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 4 หลายเดือนก่อน

    3 litre milk cow daily
    1 litre milk god க்கு
    இப்போது கூட தான் இது முட்டாள் என்று விமர்சகர்கள் இருக்கிறது

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 5 หลายเดือนก่อน

    ஐயா! "அவன் பித்தனா?" படத்தில் "இறைவன் இருக்கின்றானா?" என்ற பாடலை அவர் நாத்திகராக இருந்த காலத்தில் எழுதினாரா? அது குறித்து கூறுங்களேன்.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  5 หลายเดือนก่อน

      அந்தப் பாடல் ஆத்மநாதன் என்ற பாடலாசிரியர் எழுதியது

    • @balasubramaniansethurathin9263
      @balasubramaniansethurathin9263 5 หลายเดือนก่อน

      @@kannadhasanproductionsbyan4271 நன்றி சார்! வரிகளைப் பார்த்து நான் இவ்வளவு நாள் அது கவிஞர் எழுதியது என்று எண்ணியிருந்தேன்!

  • @balutbalut488
    @balutbalut488 4 หลายเดือนก่อน

    போணடாதூம

  • @Wow060676
    @Wow060676 5 หลายเดือนก่อน

    கோனி புலுகன் கோயபல்ஸ் நாடகம் பற்றி சொல்லுங்கள்

  • @karunanithithangavelu7512
    @karunanithithangavelu7512 4 หลายเดือนก่อน

    All.poets are sentimentalists. Kannadasan is not the excemption. So he has no.ethics. As the son of kannadadon.this person uses his father and son sentiment.

  • @manohargp3173
    @manohargp3173 4 หลายเดือนก่อน

    Kannadasan was great Chameleon.
    He treated God as commercial products. Dravidian developed kannadasan. But he did not develop it. It is his livelihood and foundation to grow.
    Dravidian ideology still
    grows. It is welfare for all. Today all gods are well lighting due to scientific findings.
    Kannadasan stands till to-day only because of Dravidian ideology.
    You speak for payment made made by BJP/RSS.

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 5 หลายเดือนก่อน

    என் கண்ணிலே ஒரு கோளாறு... உ.. உஉ!
    நேரே பார்க்க நினைத்த என்னை,
    அண்ணாந்து பார்க்க வச்சுட்டீங்க!
    என் கண்ணிலே ஒரு கோளாறு.. உ.. உஉ!
    அதை நிரந்தமாகத் தீர்ப்பது உன்னை விட்டால் வேற யாரு?

  • @chandrans7984
    @chandrans7984 5 หลายเดือนก่อน

    நல்ல தமிழில் பேசுவது அலங்காரா பேச்சா.... உண்மையில் தமிழ் தெரிந்தவன் சமஸ்கிருதம் கலந்து பேசுவதே அலங்காரா பேச்சு.

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 4 หลายเดือนก่อน

      அட கூமுட்டை உன் ஆத்தா தமிழ் தாய் ஊரு மேய்ந்து பல பிள்ளைகளை பெற்று விட்டு தமிழ் நாட்டில் கன்னி என்று வேடம் பூண்டு கொண்டு இருக்கிறாள்.... இந்த மலட்டு தமிழ் முண்டைக்கு தன் பெற்ற பிள்ளை சம்ஸ்க்கருதம் என்று தெரிய இல்லை....

  • @Arulvarathan-notes
    @Arulvarathan-notes 5 หลายเดือนก่อน

    கண்ணதாஸன் என்றும் கண்ணதாஸன்.
    வாழ்க வளர்க😊🪔🪔🫐🍓🥥🥭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @mohammedrafi694
    @mohammedrafi694 5 หลายเดือนก่อน +1

    அய்யா உங்கள் அப்பா மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உள்ளது ஆனால் தாங்கள் இப்போது இதை பற்றி எல்லாம் பேசுவது எங்களை போன்ற முற்போக்கு சிந்தனை உள்ளவர்களுக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு இதையெல்லாம் எதற்காக திடீரென்று இப்போது சொல்ல வேண்டிய அவசியம்
    நீங்கள் கூறியுள்ள இந்த கருத்துகளுக்கு எல்லாம் ஆயிரம் பதில்களை விளக்கமாக என்னால் கொடுக்க முடியும் அப்படி திரும்பவும் கவிஞர் ஆத்திகர் ஆகிவிட்டதால் என்ன பெரிதும்
    சொத்துக்கள் சேர்த்தோ அல்லது நீண்ட ஆயுளை பெற்றோ வாழ்ந்து விட்டார் அவர் அன்றைக்கு சம்பாதித்த பணம் எல்லாம் இப்போது இருந்தால் அவர் பிள்ளைகளான நீங்கள் எல்லாம் ஒவ்வொருவரும் ஒரு அம்பானிக்கு சமமாக தான் இருப்பீர்கள் ஆனால் அவர் கடவுள் நம்பிக்கை ஆனபிறகு என்ன பெரிய அளவில் சாதித்தது அதனால் அவருக்கு என்ன லாபம் கிடைத்தது அந்த பெரியார் பிறந்து இருக்கவில்லை என்றால் இன்றைக்கு அந்த வடநாட்டில் உள்ள காட்டு மிராண்டி அறிவு வளர்ச்சி என்பது சுத்தமாக இல்லாமல் மதவெறியை ஊட்டி வளர்த்து அந்த மக்களுக்கு எந்த ஒரு நல்லதும் செய்யாமலே தொடர்ந்து அவர்கள் அறிவை மழுங்கடித்து மதத்தை வைத்து கலவரத்தை தூண்டி ஆட்சியை பிடித்து கொண்டு இருப்பது போல தான் இந்த தமிழ்நாடும் ஆகியிருக்கும் இதை படிக்கும் நீங்களோ அல்லது மற்றவர்களோ எனது பெயரை பார்த்து விட்டு இவன் முஸ்லீம் அதனால் தான் நமது தெய்வங்களை கேலி செய்த பெரியாருக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறான் என்று நினைத்து விடாதீர்கள் எனக்கும் எந்த ஒரு தெய்வங்களின் மீதும் நம்பிக்கை கிடையாது அன்றைய சூழலில் இருந்து இப்போது வரை இந்த மாதிரி கடவுளின் பேராலும் மதத்தின் பேராலும் எத்தனை அட்டூழியம் நடக்கிறது உங்களுக்கு ஆயிரம் பதில்களை விளக்கமாக என்னால் தர முடியும் ஆனால் நான் ரசிப்பது கண்ணதாசனின் அற்புதமான பாடல் வரிகளை மட்டுமே அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவரா இல்லாதவரா என்று ஆராய்ச்சி செய்வது இல்லை
    அவர் எழுதிய
    பூமியை படைத்தது சாமியா
    இல்லை சாமியை படைத்தது பூமியா
    தினம் பாலுக்கும் கூழுக்கும் ஏழைகள் அழுகையில் ஆயிரம் கோவில்கள் தேவையா என்ற வரிகள் தான் அப்போது இருந்து இப்போது வரை உண்மை அது அப்போது சென்சார் போர்டு அனுமதிக்காமல் கோவிலுக்கு பதிலாக கேள்வி என்று வந்தது

    • @dhanapalmariappan7154
      @dhanapalmariappan7154 5 หลายเดือนก่อน

      கோயம்புத்தூரில் குண்டுகள் வெடித்து 58 பேர் பலியானதும் 250க்கும் மேற்பட்டோர் ஊனமுற்றதும் 2022 ல் கார் குண்டு வெடித்து குண்டு வைத்தவனே இறந்ததும் இந்த பெரியார் புத்திமதி சொல்லி பகுத்தறிவு வளர்த்த தமிழ்நாட்டில் தானே? அதெல்லாம் அடிப்படை வாத மதவெறியர்களால் நடந்த வன்முறைதானே? இன்றைக்கும் NIA சோதனையில் பிடிபடும் மத தீவிரவாதிகளுக்கு பெரியார் எந்த புத்தியும் சொல்லாமல் போய்விட்டடாரா?

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 4 หลายเดือนก่อน

      அட கூமுட்டையாருக்கு மத வெறி.... குண்டு வைத்து தீவிர வாதியாக இருக்கும் உம் முஸ்லிம் சமுதாயத்துக்கு போய் சொல்லு.....

  • @jbphotography5850
    @jbphotography5850 5 หลายเดือนก่อน +1

    தயவுசெய்து அரசியல் வேண்டாம் சார் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்காக நாங்கள் இந்த நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கிறோம் நீங்கள் பிஜேபி கட்சி சார்ந்தவராக இருக்கலாம் அது உங்கள் விருப்பம் ஆனால் நாங்கள் கோயிலுக்கும் போவோம் தந்தை பெரியாரையும் போற்றுவோம் இதுதான் தமிழ்நாடு நாங்கள் ஆன்மீகத்துக்கு எதிரி அல்ல 2000 ஆண்டு காலமாக இந்த தமிழ் சமூகத்தை பார்ப்பனியம் அடக்கி வைத்திருந்ததே அதைத்தான் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம் இன்னும் எதிர்ப்போம்

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  5 หลายเดือนก่อน +4

      நீங்கள் தவறாக.புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இதில் அரசியல் இல்லை. அரசியல் பேசும் தளமாக இதை நான் பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை.இதில் கவிஞரின் கட்டுரை பற்றி தான் சொன்னேன். இதற்கு முன்பும் பெரியாரின் பிள்ளையார் உடைப்பு போராட்டம் பற்றியும் ஒரு பதிவில் சொல்லி இருக்கிறேன். இதில் கடவுளை நம்புகிற ஒரு ஆத்திகனாக மட்டுமே இருக்கிறேன். அரசியல்வாதியாக இல்லை. இது கண்ணதாசனின் இடம் என்பதை மனதில் கொண்டே என் பதிவுகளை செய்கின்றேன். நன்றி நண்பரே

    • @jbphotography5850
      @jbphotography5850 5 หลายเดือนก่อน

      @@kannadhasanproductionsbyan4271 நன்றி சார் வாழ்க கவியரசர் புகழ்

    • @sitaramanv7154
      @sitaramanv7154 5 หลายเดือนก่อน

      Ungalukku pudikkalaina ignore pannunga.Dont advisemy dear

    • @jbphotography5850
      @jbphotography5850 5 หลายเดือนก่อน

      @@sitaramanv7154 சார் யாருக்கும் அட்வைஸ் செய்ய வில்லை

    • @jayashriravi1154
      @jayashriravi1154 5 หลายเดือนก่อน

      பார்ப்பனர்கள் அடக்கினார்கள் என்பது திராவிட மற்றும் பெரியார் கவனமாக மக்களின் மனதில் விதைத்த நஞ்சு.....

  • @kaalbairav8944
    @kaalbairav8944 5 หลายเดือนก่อน

    தமிழர்கள் இளி-------------கூ -------------ள்

  • @padminisundararajan3218
    @padminisundararajan3218 5 หลายเดือนก่อน +1

    Super