QFR மன்னர்களும் அரசர்களும் _ இன்று காலை 6 மணிக்கு இந்த 65 வயதில்.. கண்கள் பனிக்க பனிக்க கேட்டு மிகவும் கிறங்கி போனேன்.. எவ்வளவு நினைவுகள்..கவிதைகள்.. ரசனைகள். நினைக்க நினைக்க நெஞ்சம் விம்முகிறது. என் வாழ்வில் திரை இசைப் பாடல்களின் பங்கு மிகக் கணிசமானது. நண்பர் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கும் சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. வாழ்க கண்ணதாசன் புகழ்! வாழ்க M.S விஸ்வநாதன் புகழ்!
பெண் சாணக்கியரே! கண் பட்டு விடத்தான் போகிறது! எங்களை இப்படி மகிழ்ச்சி கடலில் நீந்த செய்கிறது! கண்டு! இந்த திரைச் சிற்பிகளை சிறப்பிக்க நீர் செய்யும் சீர்மிகு தொண்டு! அவர்களின் ஆத்மாவின் ஆசிகள் என்றென்றும் உமக்கு உண்டு! அம்மா! வாழ்த்துக்கள் ஆயிரம் கோடி! எங்களிடமிருந்து வந்து சேரும் உன்னை தேடி.
இதயம் கனக்கிறது. பேச வார்த்தைகளைத் தேடுகிறேன்.....நான் கொடுத்து வைத்தவன்..கவிஞர், மெல்லிசை மன்னர் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன். பாடிய தம்பி தங்கைக்கு நன்றி. சுபா தணிகாசலம் அம்மையாருக்கும், அணிசேர் கலைஞர்களுக்கும் நன்றியுடன் கலந்த பாராட்டுகள்.
Memorable event Subhasri madam. We really lost the legends of our century. Thanks for bringing out the best messages of Kaviarasar, Mellisai mannar and other geniuses.
மிகவும் நேர்த்தியுடனான நெஞ்சை நெகிழ வைத்த பதிவு இது. பாராட்டுக்கள்.🌺👏👏 அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களின் பங்கெடுப்பு சரியான தேர்வு. கவியரசரையே கொண்டுவந்தார். பல்லாண்டு வாழ்க கவிஞர் புகழ். 🙏👍
இதை அழுதுகொண்டே கேட்டு ரசித்தேன். மிகவும் அருமை. Pavithraavikkum, சந்தோஷக்கும் என் ஆசீர்வாதங்கள். அண்ணாதுரை கண்ணதாஸனுக்கும், ஷுபாவுக்கும் என் நன்றிகள். 🙏🙏🙏
தங்கையும் தம்பியையும் நெஞ்சார்ந்த நன்றிகள். புகழ்பெற்று காலம் என்றுமே மறக்காத அன்பு உள்ளங்களின வாழ்த்துக்கள்.நீங்கள் எல்லா நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் புகழுடன் இனிதே சிறப்பாக பல்லாண்டு பல்லாண்டு நூறாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤
அருமை! அருமை! அருமையான பதிவு. மனமார்ந்த பாராட்டும் வாழ்த்தும். குறிப்பாக நம் நெஞ்சமெல்லாம் நிறையும் வண்ணம் பழைய திரையிசைப் பாடல்களைத் தொகுத்து இசையுடன் அற்புதமாய் வழங்கிய சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு மிக்க நன்றி இரா.வரதராஜன்
When santosh was singing the song "ponnai virumbum.... " the mind just went to Sivaji Sir's gestures, oh my! my! it was awesome all the way. "Azhaithu vandhar ennidum unnai" just went on relishing that gestures. So very heart touching. Again, " Vazha marathon.... ", can anyone help not remembering the iconic expressions, along with TMS Sir's incomparable melodious and gambhira voice. Just amazing.
இன்று QFR - 500 விழாவில் காண்போர் மனமெல்லாம் நெகிழ்ந்துவிட்டது. இப்படியும் இரு தெய்வீக பிறவிகளை நாம் வாழும் போது பார்த்து அனுபவித்து விட்டோமே என்ற திருப்தி. ஒப்பில்லா தமிழும் அதற்குரிய இசையும் கலந்த போது பெற்ற அந்த தெய்வீக சுகம் அந்த இரு தெய்வங்களோடு மறைந்து விட்டது என்றே உணர்கிறேன்.இசை தெய்வம் MSV -ன் ஒரு இளவலையும் அழைத்திருக்கலாமோ என்று எனக்கு தோன்றியது. தமிழ் கவிதைகளை மெல்லிசையில் இழைத்து கொடுக்க இறைவனால் அனுபப்பட்ட இரு பெரும் தெய்வ பிறவிகள்.
Kangalil neer vatriyadhu... One and Only Kavi Chakravarthi.. Deivam...Kannadasan Ayya... Blessed to listen and watch this QFR 500 celebration... Many thanks Shri Annadurai Kannadasan and Subashree Thanikachalam Madam and crew.. My humble Pranams to you all... Made my day 🙏
சட்டி சுட்டதடா பாடலில், கவிஞர் வரிகள்..."எறும்புத் தோலை உரித்துப் பார்க்க ......இறந்த பின்பு வரும் அமைதி வந்து விட்டதடா"....கண்டிப்பாக "தன்னை அறிந்து கொள்ளும்" இப்பிறப்பின் ரகசியம் புரிந்து கொண்ட, கௌதம புத்தர், ரமண மகரிஷி போன்ற மகா ஞாநிகளின் வரிசையில் வைத்து வணங்க வேண்டியவர்தான் நம்ம கவிஞர் கண்ணதாசன் அவர்களும்... வாழ்க...வாழ்க!
Amazing singing and presentation. Hats off to your team!!!! Santosh is a versatile singet. He can sing anything. With Shyam, Venkat and other great talents you should compose a brand new song for all of us to hear in qfr. Everyone in your team is capable of reaching great heights. Thanks for creating a great platform for all the youngsters.
அரசர் 👍👍 மன்னர் 👍👍 அற்புதமான வரலாற்றுப்பதிவு... இனிமையான காவியப் பாடல்கள்.... இவர்கள் அமைத்து தந்த இசைசாம்ராஜ்யத்தில்பிரஜைகளாகநாங்கள் இருந்தோம் என்பதே எங்களுக்கு பெருமை... இனிமையான பதிவிற்கு நன்றி நன்றி சகோதரி. வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Highly knowledgeable madam. Encyclopedia like narration by Subashree madam. To top it selection of Annadurai Kannadhasan for participating in this programme is really commendable.
Phenomenal. MSV and Kavinjar are legends and incomparable geniuses. Thank you, sister Subha, Santosh, and Pavithra are a superb selection. Shiyam and Venkat are truly assets to QFR.
🙏🙏One could not have asked for a more fitting tribute to the legends Kaviyarasar, Mellisai mannargal MSV, TKR....May your tribe increase Team QFR. Very seamless and naturally flowing and engaging conversation - Annadurai sir and Subha madam.
I was in another world of melody,dreamsnd half sleep enjoying the whole program for 1 HOUR AND 15 MIN. THE WHOLE TEAM BROUGHT TEARS IN OUR EYES, PEACE IN OUR MIND AND ENTHUSIASM IN OUR HEARTS. TKE SUBA MADAM SANTHOSH PAVITHRASHYAM AND VENKAT
காலத்தின் குரல்கள்,இதய நாதமான வரிகள் தந்த மகா புருஷர்களின் சம்பாசனைகளை அந்த காலத்திற்கு அழைத்து சென்ற காலச்சக்ரத்தின் சக்கர வாகன புருசர்களான அண்ணாதுரை அண்ணா,சகோதரி சுபா ,பாடகர்கள் மற்றும் இசை கருவிகளை கையாண்ட சகோதரர் மற்றும் சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...... சிவக்குமார் - ஒசூர்
நிகழ்ச்சி அனைத்தும் சிறப்பாக இருந்தது கவியரசர் வாங்க மொழியில் திரைக்கதை கதை பாடல்கள் எழுதியதாக புத்தகம் படித்திருக்கிறேன் ப் பற்றி பேசி இருக்கலாம் நன்றி வணக்கம்
Beyond words and imagination....No match for both the Legends..... Goosebumps on hearing the songs and the background information..... Excellent 👌 Program....Well presented by the team. 🙏💯👋👋👋
I have no words to thank you for this presentation . You have litreally taken all of us to the golden past. Your selection of songs and the nuggets of information given by Shri Annadurai, made this episode the best so far. Thank you so much !
Wonderful touching and memorable program. Selected a right person .to facilitate. Subhashri mam,you spoke yes.'xnaan pesa ninaipethellam née pes vendum""( pesinai.)Venket,Santosh ,pavitra and Shyam sound,silent supporters.ponnai virumbum boomiyil uncghale nighalchiyai virumbhum paluyirghal.
Very well thought out concept. MSV. Kannadasan. Interview of his son. Added to the newer titbits. These are the ways to make QFR different. Music and minimal orchestra added glitter. Excellent and well created Kudos. 👌👌
👍❤️👍😁Just SUPERB S.T. Phenomenal presentation, melodious singing, excellent accompaniments❤️👌👍Magnificent song selections . Such beautiful songs by his father Kannadasan, there is only one Poet like HIM🙏🇮🇳🙏Thanks I loved it 😍
Real tribute to Melliaai Mannar n Kaviyarasar. MSV, kaviyarasar, Tms n p.susheelamma are treasure of Tamil. Kaviyarasar all kavithai part of our (human being) life. Please arrange MSV family member to participate for done other qfr occasionm
Heartfelt thanks to QFR for presenting the most precious jems of Tamil cinema made by the greatest legends the solo songs are so emotional bringing tears and made me think how hard they would have worked to write and compose such immortal songs LONG LIVE QFR
This is the distilled wisdom of Bhagavath Geetha - Vibhuthi Yogam. In the last sloka, Krishna says that wherever there is quality, beauty, character, etc., those are all His embodiments.
அருமையான பதிவு, தமிழ் புலவர்கள், இசை மேதைகள் பற்றிய விழிப்புனர்வு இன்றய தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் பெற்றிட உங்கள் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மிக்க நன்றி,பாராட்டுக்கள்
Kaviyarasar & Mannarkal combo a deep ocean of songs. My favourite lyricst & Music directors. Thanks for presenting few beautiful gems from that ocean. Santhosh , Pavitra, Shyam, Venkat all are amazing and performed well. Your and Annadurai kannadasan discussion really added feather to this 500 th episode. Super start waiting for next episode 👏🏻👏🏻👏🏻👍
சிறு வயதில் எந்த நேரமும் எதாவது ஒரு பாடலை பாடிகொண்டிருப்பேன். ஆனால் அந்த பாடல்கள் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது என்பது தெரியாது. ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு QFR பார்த்தேன். அதில் நீங்கள் ஒவ்வொரு பாடலையும் , ராகங்களையும் வர்ணித்த விதம் கவிஞர்களின் கோணத்தில் விவரித்ததை பார்த்து வியந்தேன். இப்பொழுதுதான் எனக்கு அந்த பாடல்கள் ஏன் பிடித்தது என்பது விளங்குகிறது. இப்பொழுது என் வயது 71 , எனது மனக் கவலைகளை மறந்து முழு நேரமும் தங்கள் QFR நிகழ்ச்சியுடன் மிக்க மகிழ்ச்சியாக நாட்களை கடந்து செல்கிறேன். தங்கள் குழுவில் உள்ள அத்துணை கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
இந்த நிகழ்சியை வாய்ப்பு கிடைக்கும் போது பார்கிறேன். அனைத்தும் சிறப்பாக உள்ளது அனைவருக்கும், அனைவருக்கும், கடவுள் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் வழங்க பிராத்திக்கிறேன்
இதுவரை இந்த நிகழ்ச்சி யை30 முறைக்கு மேல் நான் பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் புதுசாக பார்ப்பதுபோல் சுவாரசியமாக இருக்கிறது இதில் ரைட் பற்றி கேட்டுகொண்டேயிருக்கலாம்
Shubhashree madam , you can also start doing a musical talk show as well ! Your total interview was fabulous and you made him to reveal so much of details though he knows all some one has to ask questions and once again superb interview !! Shyam made a superb point that within 2 lines love is explained !! Great !! 👏👏👏👏👏👏👌👌👌👌🤝🤝🤝
காவியத்தாயின் மடியில் வந்து கானம் பாடிய கவிக்குயிலே கவி கம்பன் பாரதி வள்ளுவன் வரிசையில் உம்மையும் சேர்த்தது உலகினிலே அமுததமிழிழ் ஆயிரமாயிரம் கற்பனைத் தேரை பூட்டியவன் அர்த்தமுள்ள இந்து மதத்தை சங்கத்தமிழில் தீட்டியவன் போதைக்கடலில் முழ்கியபோதும் தத்துவம் என்னும் முத்தெடுத்தாய் தாய்மொழி தரத்தை உயர்த்திடும் வண்ணம் தமிழை தனக்கு தத்தெடுதாய் பாமரன் காதில் பாய்ந்திடும் வகையில் எளிமைச் சொல்லில் நடைஎடுத்து காதல் வலையில் சோகம் படித்து உயர் தத்துவம் உதிர்த்த பொற்கவியே நினைத்ததை எல்லாம் மறைத்திடாமல் கருத்தாய் கொட்டிய கவிச்சோலை இந்த கவிதை உலகம் வாழும் வரையில் என் தாசக்கவிக்கே புகழ் மாலை சண்முகம் சண்முகம்
நீங்கள் இருவரும் கவிஞரைப் பற்றி பேச பேச கண்களில் நீர் வந்துகொண்டே இருந்தது.நிறுத்த முடியவில்லை. வாழ்க கவிஞரின் புகழ்.
அருமை சகோதரி அருமை
கவியரசர் மனசோலையில்
பூத்த அழகு மலர்களை
அழகு சரமாக தொடுத்து கொடுத்தது அருமை வாழ்த்துகள் 🎉
QFR மன்னர்களும் அரசர்களும் _ இன்று காலை 6 மணிக்கு இந்த 65 வயதில்.. கண்கள் பனிக்க பனிக்க கேட்டு மிகவும் கிறங்கி போனேன்.. எவ்வளவு நினைவுகள்..கவிதைகள்.. ரசனைகள். நினைக்க நினைக்க நெஞ்சம் விம்முகிறது. என் வாழ்வில் திரை இசைப் பாடல்களின் பங்கு மிகக் கணிசமானது. நண்பர் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கும் சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. வாழ்க கண்ணதாசன் புகழ்! வாழ்க M.S விஸ்வநாதன் புகழ்!
பெண் சாணக்கியரே! கண் பட்டு விடத்தான் போகிறது! எங்களை இப்படி மகிழ்ச்சி கடலில் நீந்த செய்கிறது! கண்டு! இந்த திரைச் சிற்பிகளை சிறப்பிக்க நீர் செய்யும் சீர்மிகு தொண்டு! அவர்களின் ஆத்மாவின் ஆசிகள் என்றென்றும் உமக்கு உண்டு! அம்மா!
வாழ்த்துக்கள் ஆயிரம் கோடி! எங்களிடமிருந்து வந்து சேரும் உன்னை தேடி.
The event is full of dipped jack. Fruit . Shedding tears on the greatness of Kavingnar. Kannadasan.
இதயம் கனக்கிறது. பேச வார்த்தைகளைத் தேடுகிறேன்.....நான் கொடுத்து வைத்தவன்..கவிஞர், மெல்லிசை மன்னர் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன். பாடிய தம்பி தங்கைக்கு நன்றி. சுபா தணிகாசலம் அம்மையாருக்கும், அணிசேர் கலைஞர்களுக்கும் நன்றியுடன் கலந்த பாராட்டுகள்.
கவியரசரின் ஒவ்வொருபாடலும்அற்புதம்.அங்கே விளையாடும் கறபனைசொற்பதம்.
Memorable event Subhasri madam. We really lost the legends of our century. Thanks for bringing out the best messages of Kaviarasar, Mellisai mannar and other geniuses.
Thanks to Annadurai Anna for giving sweet memories and Well done singers and musicians.
சந்தோஷ் சுப்பிரமணியம்.... பல்வேறு பாடகர்களின் குரல்களை சிறப்பாக பாடி அசத்தியுள்ளார். பவித்ராவும் நன்றாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள்.
Super.... மெல்லிசை மன்னர்கள் மற்றும் கவியரசருக்கு மிகச்சிறந்த நினைவஞ்சலி. அருமையான தகவல் களஞ்சியம் இந்த பதிவு.
❤🎉😂🎉🎉🎉🎉
Singers are amazing
50 களில் பிறந்த நான் இதை கேட்டு எனது இளமை கால நினைவுகள் சிறப்பு வாழ்த்துக்கள்
Santosh is a gifted and blessed singer. I pray that he gets the best opportunities to show case his talent. Wish him all glory and prosperity.
இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடலை பாடாமல் விட்டது ஒரு ஏக்கம்தான் நிகழ்ச்சி சூப்பர் கண்களில் நீர் வரும் நெகிழ்ச்சி நன்றி
Great Santosh Subramanian and Pavithra Balaji keep it up in your both name you both are keeping Maman and Marugan Names good co-incidence.
மிகவும் நேர்த்தியுடனான நெஞ்சை நெகிழ வைத்த பதிவு இது. பாராட்டுக்கள்.🌺👏👏
அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களின் பங்கெடுப்பு சரியான தேர்வு. கவியரசரையே கொண்டுவந்தார்.
பல்லாண்டு வாழ்க கவிஞர் புகழ்.
🙏👍
Excellent detailed talk by Sri.Annadurai Kannadasan.
Pleasent.
அருமையான தொகுப்பு.. அனைவருக்கும் நன்றி QFR நீடூழி வாழ்க..தமிழ்த் திரையில் மெல்லிசை மன்னர் கவியரசர் கூட்டணி ஒரு மறக்க முடியா சரித்திரம்... நன்றி
Till today never came across another poet whose words touched my heart like Kannadasan’s words
இதை அழுதுகொண்டே கேட்டு ரசித்தேன். மிகவும் அருமை. Pavithraavikkum, சந்தோஷக்கும் என் ஆசீர்வாதங்கள். அண்ணாதுரை கண்ணதாஸனுக்கும், ஷுபாவுக்கும் என் நன்றிகள். 🙏🙏🙏
தங்கையும் தம்பியையும்
நெஞ்சார்ந்த
நன்றிகள்.
புகழ்பெற்று காலம் என்றுமே மறக்காத
அன்பு உள்ளங்களின
வாழ்த்துக்கள்.நீங்கள் எல்லா நலன்களும் பெற்று மகிழ்ச்சியுடன் புகழுடன் இனிதே சிறப்பாக பல்லாண்டு பல்லாண்டு நூறாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤
அருமை! அருமை! அருமையான பதிவு.
மனமார்ந்த பாராட்டும் வாழ்த்தும். குறிப்பாக நம் நெஞ்சமெல்லாம் நிறையும் வண்ணம் பழைய திரையிசைப் பாடல்களைத் தொகுத்து இசையுடன் அற்புதமாய் வழங்கிய சுபஸ்ரீ
தணிகாசலம் அவர்களுக்கு
மிக்க நன்றி
இரா.வரதராஜன்
When santosh was singing the song "ponnai virumbum.... " the mind just went to Sivaji Sir's gestures, oh my! my! it was awesome all the way. "Azhaithu vandhar ennidum unnai" just went on relishing that gestures. So very heart touching. Again, " Vazha marathon.... ", can anyone help not remembering the iconic expressions, along with TMS Sir's incomparable melodious and gambhira voice. Just amazing.
Aaala marathin vizhudhinai pole, anaithu nirkum uravu thandhaaye, vaazhai kandru annaiyin nizhalil vaazhvadhu pole vaazhavaithaye
Wemon like Subasree ...one in Crorrs..A legend..teaches every one how to LISTEN every neuans of music.Long live QFR team. Babu thatha
Yes.
இன்று QFR - 500 விழாவில் காண்போர் மனமெல்லாம் நெகிழ்ந்துவிட்டது. இப்படியும் இரு தெய்வீக பிறவிகளை நாம் வாழும் போது பார்த்து அனுபவித்து விட்டோமே என்ற திருப்தி. ஒப்பில்லா தமிழும் அதற்குரிய இசையும் கலந்த போது பெற்ற அந்த தெய்வீக சுகம் அந்த இரு தெய்வங்களோடு மறைந்து விட்டது என்றே உணர்கிறேன்.இசை தெய்வம் MSV -ன் ஒரு இளவலையும் அழைத்திருக்கலாமோ என்று எனக்கு தோன்றியது. தமிழ் கவிதைகளை மெல்லிசையில் இழைத்து கொடுக்க இறைவனால் அனுபப்பட்ட இரு பெரும் தெய்வ பிறவிகள்.
Kangalil neer vatriyadhu... One and Only Kavi Chakravarthi.. Deivam...Kannadasan Ayya... Blessed to listen and watch this QFR 500 celebration... Many thanks Shri Annadurai Kannadasan and Subashree Thanikachalam Madam and crew.. My humble Pranams to you all... Made my day 🙏
Sivaji iyya kaviyarasar t m s and m s intha jambavankal kalattil namum valnthome endru perumai padukiren ippo enadu vayathu 70years
Beautiful Singing... Hats off to the Mannargal and Arasargal ... Congratulations to the QFR family members 👌👌👏👏🙌🙌
Santosh is just outstanding, as usual . Thanks for the first superb celebration .very well supported by Shyam and Venkat alongwith Pavithra Balaji
அற்புதமான நிகழ்ச்சி. வார்த்தைகளைப் பிழை இல்லாமல் பாடும் பாடகர்கள் அற்புதம். Thank you QFR
Excellent rendering...nice interview with my friend Sri. Anbadurai Kannadaasan..all are golden memories ...Subhasree mam also interviewed so nice..
எப்ப டி பாராட்டுவது என்று தெரியவில்லை.
அருமை யான நிகழ்ச்சி.நன்றிகள்......
இலங்கை
சாவகச்சேரி.
19.11.2023
தற்பரசுந்தரம ஜெகதாம்பாள்
Kudos to Subasree madam......fr this Awesome QFR.....project........
மனதிற்கும் செவிகளுக்கும் இன்பம் தந்த,ஒரு புதுமையான கலந்து உரையாடல். அனைவருக்கும் பாராட்டுக்கள்.
சட்டி சுட்டதடா பாடலில், கவிஞர் வரிகள்..."எறும்புத் தோலை உரித்துப் பார்க்க ......இறந்த பின்பு வரும் அமைதி வந்து விட்டதடா"....கண்டிப்பாக "தன்னை அறிந்து கொள்ளும்" இப்பிறப்பின் ரகசியம் புரிந்து கொண்ட, கௌதம புத்தர், ரமண மகரிஷி போன்ற மகா ஞாநிகளின் வரிசையில் வைத்து வணங்க வேண்டியவர்தான் நம்ம கவிஞர் கண்ணதாசன் அவர்களும்... வாழ்க...வாழ்க!
Nalla.pathivu thiru Annaduraikannadhasan,QFR 500celeBraate wishes innun thoravandum menmelum.
Amazing singing and presentation. Hats off to your team!!!!
Santosh is a versatile singet. He can sing anything.
With Shyam, Venkat and other great talents you should compose a brand new song for all of us to hear in qfr.
Everyone in your team is capable of reaching great heights. Thanks for creating a great platform for all the youngsters.
அரசர் 👍👍 மன்னர் 👍👍
அற்புதமான வரலாற்றுப்பதிவு...
இனிமையான காவியப் பாடல்கள்.... இவர்கள் அமைத்து தந்த இசைசாம்ராஜ்யத்தில்பிரஜைகளாகநாங்கள் இருந்தோம் என்பதே எங்களுக்கு பெருமை...
இனிமையான பதிவிற்கு நன்றி நன்றி சகோதரி.
வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Highly knowledgeable madam. Encyclopedia like narration by Subashree madam. To top it selection of Annadurai Kannadhasan for participating in this programme is really commendable.
What an episode!! Madam, yengalukkum kavignar and Msv combination rombha pidikkum. Yellorukkum piditha ornrai sahare pannuvadhi mikka magizhchi. Ungal whole teamirkum yengal anaivaradhu vazhthukksl ❤️🌺🙏🙏
Phenomenal. MSV and Kavinjar are legends and incomparable geniuses. Thank you, sister Subha, Santosh, and Pavithra are a superb selection. Shiyam and Venkat are truly assets to QFR.
சூப்பர் காணொலி. ஆயிரத்தில் ஒருத்தி அம்மா பாடல் எனக்கு பிடித்த பாடல். சாவித்திரியின் சூப்பர் படம். என்ன நடிப்பு! என்ன பாடல். நன்றி
Aha,enna oru presentation by Subashree Madam.Nobody can view without shedding tears. Well conceived programme.
🙏🙏One could not have asked for a more fitting tribute to the legends Kaviyarasar, Mellisai mannargal MSV, TKR....May your tribe increase Team QFR.
Very seamless and naturally flowing and engaging conversation - Annadurai sir and Subha madam.
A tribute to kaviyarasar ...!
Great show...!!
Best Wishes...!!!
மிகவும் மனம் நெகிழ்ந்து போய்விட்டது. மனமார்ந்த நன்றி
Both Young singers are very good and talented keep it up my best wishes and blessings
Santhosh is a treasure to play back singing!
Give him more movie songs!
I was in another world of melody,dreamsnd half sleep enjoying the whole program for 1 HOUR AND 15 MIN.
THE WHOLE TEAM BROUGHT TEARS IN OUR EYES, PEACE IN OUR MIND AND ENTHUSIASM IN OUR HEARTS. TKE SUBA MADAM SANTHOSH PAVITHRASHYAM AND VENKAT
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
அவன் சிரஞ்சீவி....
Santhosh voice melting our hearts... Beautiful
காலத்தின் குரல்கள்,இதய நாதமான வரிகள் தந்த மகா புருஷர்களின் சம்பாசனைகளை அந்த காலத்திற்கு அழைத்து சென்ற காலச்சக்ரத்தின் சக்கர வாகன புருசர்களான அண்ணாதுரை அண்ணா,சகோதரி சுபா ,பாடகர்கள் மற்றும் இசை கருவிகளை கையாண்ட சகோதரர் மற்றும் சகோதரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...... சிவக்குமார் - ஒசூர்
நிகழ்ச்சி அனைத்தும் சிறப்பாக இருந்தது கவியரசர் வாங்க மொழியில் திரைக்கதை கதை பாடல்கள் எழுதியதாக புத்தகம் படித்திருக்கிறேன் ப் பற்றி பேசி இருக்கலாம் நன்றி வணக்கம்
Wholesome treat! How many MSV creations in one single episode!
Beyond words and imagination....No match for both the Legends..... Goosebumps on hearing the songs and the background information..... Excellent 👌 Program....Well presented by the team. 🙏💯👋👋👋
Excellent can't express my gratitude towards QFR. 🙏
இதையெல்லாம் பார்க்கும் போது அந்தக்காலத்தில் ஏன் நாம் பிறக்கவில்லை எனத்தோன்றுகிறது...அழகான சூழல்கள்...
வார்த்தையின்றி போகும் போது...... மெளனத்தாலே நன்றி சொல்வோம்.......
I have no words to thank you for this presentation . You have litreally taken all of us to the golden past. Your selection of songs and the nuggets of information given by Shri Annadurai, made this episode the best so far. Thank you so much !
Super madam
இந்த நேர்காணலும்
பாடல்கள் தேர்ந்தெடுத்துப் அருமையோ அருமை
உங்களை எப்படி பாராட்டுவதென்றேதெரியவில்லை
Blessed to hear this, Kavignar and MSV combination, the finest ever in Tamil music. Very creative, Subashree...
Wonderful touching and memorable program. Selected a right person .to facilitate. Subhashri mam,you spoke yes.'xnaan pesa ninaipethellam née pes vendum""( pesinai.)Venket,Santosh ,pavitra and Shyam sound,silent supporters.ponnai virumbum boomiyil uncghale nighalchiyai virumbhum paluyirghal.
Memorable programme forever Santhosh a real performer ably assisted by Venkat and Shyam. A Lively programme for all Keep it up God bless QFR
ஆஹா அற்புதம். Beyond words. wishing the team all the best!!!
Very well thought out concept. MSV. Kannadasan. Interview of his son. Added to the newer titbits. These are the ways to make QFR different. Music and minimal orchestra added glitter.
Excellent and well created Kudos. 👌👌
👍❤️👍😁Just SUPERB S.T. Phenomenal presentation, melodious singing, excellent accompaniments❤️👌👍Magnificent song selections . Such beautiful songs by his father Kannadasan, there is only one Poet like HIM🙏🇮🇳🙏Thanks I loved it 😍
Great Salute. QFR Sondham eppodhum thodarkathaidhan mudivay elladhadu.
Classic 500
Real tribute to Melliaai Mannar n Kaviyarasar. MSV, kaviyarasar, Tms n p.susheelamma are treasure of Tamil. Kaviyarasar all kavithai part of our (human being) life. Please arrange MSV family member to participate for done other qfr occasionm
Heartfelt thanks to QFR for presenting the most precious jems of Tamil cinema made by the greatest legends the solo songs are so emotional bringing tears and made me think how hard they would have worked to write and compose such immortal songs LONG LIVE QFR
This is the distilled wisdom of Bhagavath Geetha - Vibhuthi Yogam. In the last sloka, Krishna says that wherever there is quality, beauty, character, etc., those are all His embodiments.
This two singers always amazing. Well done both of you 🙏🙏🙏❤️👍
அருமையான பதிவு, தமிழ் புலவர்கள், இசை மேதைகள் பற்றிய விழிப்புனர்வு இன்றய தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் பெற்றிட உங்கள் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மிக்க நன்றி,பாராட்டுக்கள்
Very first time, could not able to move a second alart, wonderful organization, Anchor done well job and lady singer done well job
அற்புதமான நிகழ்ச்சி. Enjoyed thoroughly. Thank u Subashree madam.. This interview is a crown to QFR programme. One more feather in cap.
Fantastic !! enjoyed it thoroughly. Hats off to Santosh and Savitha
Qfr programmlrku kidaitha muthukkalil bestone santhosh subramanian,hats off, keep it up 👌👌👍👍💐💐💐
This is a superb program. Kudos to QFR and Subasri. She continues to excel, and we continue to enjoy.
கவியரசருக்கு பொருத்தமான அஞ்சலி... நன்றிகள் ஆயிரம்...
Amazing 👏🏻👏🏻👏🏻👏🏻you took me to another world 🙏🏼🙏🏼
உணர்ச்சி பிழம்பாக அண்ணாதுரை மட்டுமல்ல நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களும் கூட,.. இந்த நிகழ்ச்சிக்கு பின்னூட்டம் வழங்க ஆரம்பித்தால் முடிவே இருக்காது..
Kaviyarasar & Mannarkal combo a deep ocean of songs. My favourite lyricst & Music directors. Thanks for presenting few beautiful gems from that ocean. Santhosh , Pavitra, Shyam, Venkat all are amazing and performed well. Your and Annadurai kannadasan discussion really added feather to this 500 th episode. Super start waiting for next episode
👏🏻👏🏻👏🏻👍
சிறு வயதில் எந்த நேரமும் எதாவது ஒரு பாடலை பாடிகொண்டிருப்பேன். ஆனால் அந்த பாடல்கள் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது என்பது தெரியாது. ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு QFR பார்த்தேன். அதில் நீங்கள் ஒவ்வொரு பாடலையும் , ராகங்களையும் வர்ணித்த விதம் கவிஞர்களின் கோணத்தில் விவரித்ததை பார்த்து வியந்தேன். இப்பொழுதுதான் எனக்கு அந்த பாடல்கள் ஏன் பிடித்தது என்பது விளங்குகிறது. இப்பொழுது என் வயது 71 , எனது மனக் கவலைகளை மறந்து முழு நேரமும் தங்கள் QFR நிகழ்ச்சியுடன் மிக்க மகிழ்ச்சியாக நாட்களை கடந்து செல்கிறேன். தங்கள் குழுவில் உள்ள அத்துணை கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
Excellent celebration qfr 500 Best wishes to qfr team.
மனம் நெகிழ்ந்துவிட்டது. வார்த்தைகளில்லை. வாழ்த்துகள்
Ayirathiloruthiyama nee superb 👌 👏 👍 Hatsoff all of you.God bless
Nostalgic Memories Thankyou QFR for taking us Down Memory Lane🙏🙏👏👏
Too good,The voice of male singer is great.Kudos to the team for selection of the songs .🎉
fantastic start of QFR 500....best wishes...keep rocking....
இந்த நிகழ்சியை வாய்ப்பு கிடைக்கும் போது பார்கிறேன். அனைத்தும் சிறப்பாக உள்ளது அனைவருக்கும், அனைவருக்கும், கடவுள் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் வழங்க பிராத்திக்கிறேன்
அருமை அம்மா என்ன ஒரு அனுபவங்கள். இலங்கை
ப
யாழ்ப்பாணம் வ.வடிவழகையன்
The great super kaviyaras kannadasan thank you for
Wow wow wonderful.beginning of 500 episodes what a superb songs collections. No words to express my feelings. Hats off to you.
இந்தக் கால இளைஞர்கள், மற்றும் சிறுவர்கள் தமிழ் சினிமாவில் இலக்கிய நயம் நிறைந்த பாடல்கள் இருந்த காலம் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் நிகழ்ச்சி.
இதுவரை இந்த
நிகழ்ச்சி யை30 முறைக்கு மேல் நான்
பார்த்திருக்கிறேன்
ஒவ்வொரு முறையும் புதுசாக பார்ப்பதுபோல் சுவாரசியமாக இருக்கிறது இதில் ரைட் பற்றி கேட்டுகொண்டேயிருக்கலாம்
கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டிர்கள் சகோதரி !
Same for me.... Golden time.
Great Kannadasan songs with 4 Super Musicians has stolen our hearts.
Shubhashree madam , you can also start doing a musical talk show as well ! Your total interview was fabulous and you made him to reveal so much of details though he knows all some one has to ask questions and once again superb interview !!
Shyam made a superb point that within 2 lines love is explained !! Great !! 👏👏👏👏👏👏👌👌👌👌🤝🤝🤝
Thanks to Subasre Thanikasalam for giving such beautiful songs to this generation.
Mannargalum arasarum arphudhamaana pettiyil attagaasamaana rajangame nadathiviteergal. Manamaarndha nandrigal anaivarukum. Thodaratum thangal unnadha sevai
Excellent presentation.
Thank you very much Subha mam and her team.
Hats off.Very good song selections.
All the best and stay blessed.
காவியத்தாயின் மடியில் வந்து கானம் பாடிய கவிக்குயிலே கவி கம்பன் பாரதி வள்ளுவன் வரிசையில் உம்மையும் சேர்த்தது உலகினிலே அமுததமிழிழ் ஆயிரமாயிரம் கற்பனைத் தேரை பூட்டியவன் அர்த்தமுள்ள இந்து மதத்தை சங்கத்தமிழில் தீட்டியவன் போதைக்கடலில் முழ்கியபோதும் தத்துவம் என்னும் முத்தெடுத்தாய் தாய்மொழி தரத்தை உயர்த்திடும் வண்ணம் தமிழை தனக்கு தத்தெடுதாய் பாமரன் காதில் பாய்ந்திடும் வகையில் எளிமைச் சொல்லில் நடைஎடுத்து காதல் வலையில் சோகம் படித்து உயர் தத்துவம் உதிர்த்த பொற்கவியே நினைத்ததை எல்லாம் மறைத்திடாமல் கருத்தாய் கொட்டிய கவிச்சோலை இந்த கவிதை உலகம் வாழும் வரையில் என் தாசக்கவிக்கே புகழ் மாலை
சண்முகம்
சண்முகம்