vjj news
vjj news
  • 538
  • 300 072
SRINIVASA KALAYANAM - JOTHIPURAM - HOSUR
ஸ்ரீசீனிவாச கல்யாண மகோத்சவம்
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஓசூர் தாலுகா ஒன்னல்வாடி அருகே ஜோதிபுரத்தில் உள்ள சீதாராம லட்சுமண சமேத அவதாரத்ரய ஹனுமந்தராயர் கோவில் உள்ளது. இங்கு கடந்த ஜூலை மாதம் 28 ம் தேதி ஜெகத்குரு ஸ்ரீமன் மத்வாச்சார்யர மூல மகா சமஸ்தான ஸ்ரீ பத்மநாப தீர்த்தர பரம்பரையில் வந்துள்ள முளுபாகல் ஸ்ரீ ஸ்ரீபாதராஜ மடாதிபதி 1008 ஸ்ரீ ஸ்ரீசுஜயநிதி தீர்த்த சுவாமிகளின் 4 ம் ஆண்டு சாதுர் மாத விரத விழா துவங்கியது.
அடுத்த மாதம் 19 ம் தேதி வரை 50 நாட்கள் இந்த விழா நடக்கிறது. கோவிலில் தினமும் ஹோமம் மற்றும் ஹயதவன, ரங்கவிட்டல், கோபிநாத தெய்வங்களின் சமஸ்தான பூஜை மற்றும் பாகவதம், மகாபாரதம், பகவத்கீதை ஆகிய ஆன்மீக சொன்பொழிவுகள், சாகித்ய இன்னிசை கச்சேரிகள் நடைபெற்று வருகிறது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கடந்த, 10 ம் தேதி 1008 ஸ்ரீ ஸ்ரீசுஜயநிதி தீர்த்த மடாபதி சுவாமிகளின் முன்னிலையில், திருமலை தாச சாகித்ய திட்ட முன்னாள் அதிகாரி அப்பன்னாச்சார்யா தலைமையில் ஓசூர் ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி மலைக்கோவிலுக்கு பஜனா மண்டலிகளின் பஜனையுடன் படிபூஜை செய்து படியேறி சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
நேற்று முன்தினம் இரவு அப்பன்னாச்சார்யா தலைமையில், சீனிவாச கல்யாண மகோத்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. வரும், 24, 25 ம் தேதிகளில் பிருகதி சகஸ்ர ஹோமம் நடக்கிறது.
มุมมอง: 161

วีดีโอ

AGROFEST - 2024 - HOSUR SIPCOT PRIDE LIONS CLUB -(10.08.2024 - 11.08.2024 )
มุมมอง 1029 ชั่วโมงที่ผ่านมา
AGROFEST - 2024 - HOSUR SIPCOT PRIDE LIONS CLUB -(10.08.2024 - 11.08.2024 )
ஓசூரில் - தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி வால்டர் ஐ தேவாரம்.
มุมมอง 6012 ชั่วโมงที่ผ่านมา
ஓசூரில் தனியார் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி வால்டர் ஐ தேவாரம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு உதவி பெறும் தனியார்க்கு சொந்தமான புனித ஜான் போஸ்கோ மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக காவல்துறையின் முன்னாள் டிஜிபி வால்டர். ஐ தேவாரம் பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளை முறைப...
ஓசூரில் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு மாநகர திமுக - பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
มุมมอง 26816 ชั่วโมงที่ผ่านมา
ஓசூரில் மாநகர திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு தாலுகா அலுவலக சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் மேயர் S.A.சத்யா தலைமை வகித்தார் மேலும் இதில் மாவட்டபொருளாளர் தா.சுகுமாரன், மாவட்டத் துணைச் செயலாளர் புஷ்பா சர்வேஷ், தலைமை ச...
75வது ஆண்டு உரூஸ் திருவிழா - தேன்கனிக்கோட்டை யாரப் தர்கா
มุมมอง 20819 ชั่วโมงที่ผ่านมา
தேன்கனிக்கோட்டை யாரப் தர்காவில் 75வது ஆண்டு உரூஸ் திருவிழா நடைபெற்றது. தமிழக அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் பங்கேற்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் அமைந்துள்ள யாரப் தர்காவில் 75 வது ஆண்டு உரூஸ் திருவிழா நடைபெற்றது. ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பழமையான யாரப் தர்கா உள்ளது. இந்த தர்காவில் சந்தன குட உரூஸ் திருவிழா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச...
ஓசூரில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் - கே.கோபிநாத் MP திடீர் ஆய்வு
มุมมอง 335วันที่ผ่านมา
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்காக ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் சுமார் ஒருவருட காலமாக நடைபெற்றுவந்தது. தற்போது பணிகள் 90% முடிவுற்றதாக கூறப்படும் நிலையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மக்கள் சிரமத்தை போக்க பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது : 25 செல்போன்கள், 7 லேப்டாப்புகள், 2 பைக்குகள் பறிமுதல்
มุมมอง 679วันที่ผ่านมา
தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது : 25 செல்போன்கள், 7 லேப்டாப்புகள், 2 பைக்குகள் பறிமுதல் ஒசூர் ஹட்கோ காவல் நிலைய போலிசார் நகர பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர் முன்னுக்குபின் முரணான பதில்களை போலீசாரிடம் கூறியுள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார...
மூன்று பேரை கொன்ற மக்னா காட்டு யானை : கும்கி யானைகள் உதவியுடன் போராடி பிடித்த வனத்துறையினர்
มุมมอง 36514 วันที่ผ่านมา
மூன்று பேரை கொன்ற மக்னா காட்டு யானை : கும்கி யானைகள் உதவியுடன் போராடி பிடித்த வனத்துறையினர் ஒசூர் அருகே கர்நாடகா மாநில எல்லையில் மூன்று பேரை கொன்ற மக்னா காட்டு யானையை 8 கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் போராடி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனெக்கல் அடுத்துள்ள பன்னார் கட்டா தேசிய பூங்காவை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் மக்னா காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்த...
FEEDBACK 13th BOOK FESTIVAL - HOSUR
มุมมอง 10014 วันที่ผ่านมา
13ஆம் ஆண்டு புத்தகத்திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சிகள் மக்கள் கருத்து
CMCA 13வது புத்தக்த்திருவிழாவில் CMCA
มุมมอง 8914 วันที่ผ่านมา
13வது புத்தக்த்திருவிழாவில் CMCA
அரசு மதுபான கடைக்கு எதிராக பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்
มุมมอง 35014 วันที่ผ่านมา
அரசு மதுபான கடைக்கு எதிராக பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் : அதிகாரிகள் பேச்சுவார்த்தை ஓசூர் அருகே அஞ்செட்டி தாலுகாவுக்கு உட்பட்ட நாட்றாம்பாளையம் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வந்தது. இந்த அரசு மதுபான கடையை டாஸ்மாக் நிர்வாகத்தினர் அருகில் உள்ள புதூர் பகுதிக்கு மாற்றம் செய்ய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். புதூர் பகுதிக்கு அரசு மதுபான கடையை கொண்டு வரக்கூடாது என அ...
ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு. சகல செளபாக்கியங்களை தரும் கோட்டை மாரியம்மன் கோயில் - ஓசூர்.
มุมมอง 29514 วันที่ผ่านมา
சகல செளபாக்கியங்களை தரும் ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு. ஆடி வெள்ளி அன்று அம்பாள் குளிர்ந்த மனத்துடன் வேண்டும் வரங்களை நல்குவாள் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. இடம் : ஓசூர் கோட்டை மாரியம்மன் கோயில்.
ஓசூர் அம்மா உணவகத்தில் அதிமுக புகழேந்தி
มุมมอง 1721 วันที่ผ่านมา
ஓசூர் அம்மா உணவகத்தில் அதிமுக புகழேந்தி
Dr. SIVARAMAN 13th HOSUR BOOK FESTIVAL27.07.2024. TOPIC : "மண் நலம் உன் நலம்"
มุมมอง 57421 วันที่ผ่านมา
Dr. SIVARAMAN 13th HOSUR BOOK FESTIVAL27.07.2024. TOPIC : "மண் நலம் உன் நலம்"
மொஹரம் பண்டிகை - இஸ்லாமியர்களின் பாரம்பரிய திருவிழா - ஓசூர்
มุมมอง 14021 วันที่ผ่านมา
ஓசூரில் மொஹரம் பண்டிகை - இஸ்லாமியர்களின் பாரம்பரிய திருவிழா மொஹரம் பண்டிகை என்பது இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்று. நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் மொஹரம் மாதத்தில் 9 நாட்கள் விரதம் இருந்து 10 நாள் மொஹரம் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். முஹர்ரம் பத்தாம் நாள் ஆஷுரா என்று அழைக்கப்படுகிறது. இது அனைத்து முஸ்லிம்களாலும் நினைவுகூரப்படுகிறது. இது...
INDIA BOOK OF WORLD RECORDS-நந்தபாலன்ரகுராமன் (Age 4) 6KM SKATING 33 நிமிடங்கள் - உலக சாதனை
มุมมอง 3721 วันที่ผ่านมา
INDIA BOOK OF WORLD RECORDS-நந்தபாலன்ரகுராமன் (Age 4) 6KM SKATING 33 நிமிடங்கள் - உலக சாதனை
13th HOSUR BOOK FESTIVAL 13.07.2024. K. Balabharathi Ex-MLA Topic : பெண்ணே எழு ! படி !
มุมมอง 15521 วันที่ผ่านมา
13th HOSUR BOOK FESTIVAL 13.07.2024. K. Balabharathi Ex-MLA Topic : பெண்ணே எழு ! படி !
வரங்களை அள்ளித்தரும் வராஹி - ஓசூர் - பிரம்ம மலை
มุมมอง 16528 วันที่ผ่านมา
வரங்களை அள்ளித்தரும் வராஹி - ஓசூர் - பிரம்ம மலை
கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் - ஓசூர் - PUGALENDHI DPU
มุมมอง 34428 วันที่ผ่านมา
கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் - ஓசூர் - PUGALENDHI DPU
IRAIANBU IAS, 13th HOSUR BOOK FESTIVAL 13.07.2024. TOPIC 'நல்லதோர் வீணை செய்தே'
มุมมอง 512หลายเดือนก่อน
IRAIANBU IAS, 13th HOSUR BOOK FESTIVAL 13.07.2024. TOPIC 'நல்லதோர் வீணை செய்தே'
கிருஷ்ணகிரி KRP.அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - 9,012 ஏக்கர் பாசனம் பெறுகிறது.
มุมมอง 72หลายเดือนก่อน
கிருஷ்ணகிரி KRP.அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - 9,012 ஏக்கர் பாசனம் பெறுகிறது.
ஓசூர் - குற்றங்களை சம்பவங்களை தடுக்க சிசி டிவி கேமராக்கள் அவசியம் - S P திரு பி தங்கதுரை
มุมมอง 50หลายเดือนก่อน
ஓசூர் - குற்றங்களை சம்பவங்களை தடுக்க சிசி டிவி கேமராக்கள் அவசியம் - S P திரு பி தங்கதுரை
ஒசூா் அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் விறுவிறு - அதிகாரிகள் ஆய்வு
มุมมอง 136หลายเดือนก่อน
ஒசூா் அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகள் விறுவிறு - அதிகாரிகள் ஆய்வு
2 பாம்புகள் நீண்டநேரமாக பிண்ணி பிணைந்து ஆடியது - சூளகிரி
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
2 பாம்புகள் நீண்டநேரமாக பிண்ணி பிணைந்து ஆடியது - சூளகிரி
ஓசூரில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் மற்றும் சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்
มุมมอง 597หลายเดือนก่อน
ஓசூரில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் மற்றும் சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு தினம்
ஓசூர் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு கோட்டைமாரியம்மன் ஆலயம் இரண்டாம் ஆண்டு ஸம்ப்ரோக்ஷண விழா 27 - 28.06.2024
มุมมอง 400หลายเดือนก่อน
ஓசூர் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு கோட்டைமாரியம்மன் ஆலயம் இரண்டாம் ஆண்டு ஸம்ப்ரோக்ஷண விழா 27 - 28.06.2024
13th BOOK FESTIAL 13 நாட்களே உள்ளன
มุมมอง 59หลายเดือนก่อน
13th BOOK FESTIAL 13 நாட்களே உள்ளன
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் உண்டியல் திறப்பு ரூ 26.65 லட்சமும், தங்கம் 33gm, வெள்ளி காணிக்கை
มุมมอง 429หลายเดือนก่อน
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயில் உண்டியல் திறப்பு ரூ 26.65 லட்சமும், தங்கம் 33gm, வெள்ளி காணிக்கை
13th BOOK FESTIAL 18 நாட்களே உள்ளன
มุมมอง 59หลายเดือนก่อน
13th BOOK FESTIAL 18 நாட்களே உள்ளன
ஓசூர் - சர்வதேச யோகா தினம் - யோகாசனப் பயிற்சியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்.
มุมมอง 32หลายเดือนก่อน
ஓசூர் - சர்வதேச யோகா தினம் - யோகாசனப் பயிற்சியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்.

ความคิดเห็น

  • @v.prabakaranvijay
    @v.prabakaranvijay 22 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏

  • @nandhinic4127
    @nandhinic4127 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @bhavanirameshhosur8153
    @bhavanirameshhosur8153 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 5 วันที่ผ่านมา

    உருஸ் ஒரு சிரு க் கு

  • @p.m.ramalingam3836
    @p.m.ramalingam3836 9 วันที่ผ่านมา

    Pl discuss in the parliament to speed up

  • @p.m.ramalingam3836
    @p.m.ramalingam3836 9 วันที่ผ่านมา

    Stop music

  • @chandragupthakotha9837
    @chandragupthakotha9837 11 วันที่ผ่านมา

    Gopinath sir please see no water stagnation during rainy season. More important.

  • @manoeshwar2497
    @manoeshwar2497 16 วันที่ผ่านมา

    Excellent..inspiration

  • @Muthukumar-vi4mf
    @Muthukumar-vi4mf 16 วันที่ผ่านมา

    Awesome

  • @Vanga_Pesalam
    @Vanga_Pesalam 16 วันที่ผ่านมา

    Wonderful!

  • @sureshg4039
    @sureshg4039 21 วันที่ผ่านมา

    அற்புதமான அம்சங்கள் உள்ளன. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும். முடிந்த அளவு பின்பற்ற வேண்டும். மற்றவர்களுக்கு பகிர வேண்டும்.🙏🙏🙏

  • @UshaRani-xc3lg
    @UshaRani-xc3lg 28 วันที่ผ่านมา

    🙏❤️🙏❤️🙏🙏🙏🙏

  • @v.prabakaranvijay
    @v.prabakaranvijay 29 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @devararajm8860
    @devararajm8860 29 วันที่ผ่านมา

    🙏 அம்மா வாராஹித்தாயே துணை 🙏

  • @jeyashreekb1921
    @jeyashreekb1921 29 วันที่ผ่านมา

    Arumai

  • @v.prabakaranvijay
    @v.prabakaranvijay หลายเดือนก่อน

    Good super 🎉

  • @FireNation-os2ok
    @FireNation-os2ok หลายเดือนก่อน

    Vettairayan temple

  • @thangaduraim3382
    @thangaduraim3382 หลายเดือนก่อน

    Purusoth 🔥🔥🔥🔥🔥🔥

  • @sankarpl5421
    @sankarpl5421 หลายเดือนก่อน

    Yovv..123

  • @success369
    @success369 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பாக விளக்கம் 🎉 நன்றி அம்மா 🎉

  • @bhavanirameshhosur8153
    @bhavanirameshhosur8153 หลายเดือนก่อน

    Oom Nama shivaya

  • @manoeshwar2497
    @manoeshwar2497 หลายเดือนก่อน

    Very nice

    • @bhavanirameshhosur8153
      @bhavanirameshhosur8153 หลายเดือนก่อน

      Thank you so much for your continuous support and wishes sir.

  • @Laramalli
    @Laramalli หลายเดือนก่อน

    அய்யா இரவு நேர கையேந்தி கடைகளில் பிளாஸ்டிக் கவர் வைத்து இட்லி வேக வைத்து தருகிறார்கள். சாப்பிட்டால் நெஞ்சில் எரிச்சல். அதையும் கொஞ்சம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @shivabk1344
    @shivabk1344 หลายเดือนก่อน

    Great 👍

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 2 หลายเดือนก่อน

    😮

  • @manoeshwar2497
    @manoeshwar2497 2 หลายเดือนก่อน

    Oh., may be at England...India just followed it. Good info

  • @v.prabakaranvijay
    @v.prabakaranvijay 2 หลายเดือนก่อน

    Super 🙏🙏

  • @loganathankrishnamoorthy3046
    @loganathankrishnamoorthy3046 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @v.prabakaranvijay
    @v.prabakaranvijay 3 หลายเดือนก่อน

    Super வருண பகவான் கருணை காட்டுவார் 🙏

  • @phonecameravideos2122
    @phonecameravideos2122 3 หลายเดือนก่อน

    🏺🏺🏺

  • @jbjb1924
    @jbjb1924 4 หลายเดือนก่อน

    Comedians

  • @durgadeviravichandran4630
    @durgadeviravichandran4630 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @RamasamyAnburaj-uf6or
    @RamasamyAnburaj-uf6or 4 หลายเดือนก่อน

    Velour Ibrahim neenga yen Mp election la potti edavillai ?????

  • @KChandrasekar-yz9yq
    @KChandrasekar-yz9yq 4 หลายเดือนก่อน

    ✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️👍

  • @v.prabakaranvijay
    @v.prabakaranvijay 4 หลายเดือนก่อน

    நமச்சிவாய போற்றி நாதன் தாள் போற்றி 🙏🙏🙏

  • @bhavanirameshhosur8153
    @bhavanirameshhosur8153 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @nadhiya4993
    @nadhiya4993 4 หลายเดือนก่อน

    I miss Hosur😢😢

  • @bhavanirameshhosur8153
    @bhavanirameshhosur8153 4 หลายเดือนก่อน

    Oom Nama shivaya

  • @ganapathibalaji3441
    @ganapathibalaji3441 4 หลายเดือนก่อน

    திருக்கல்யாண உற்சவம் பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்

  • @garudakrishnan664
    @garudakrishnan664 4 หลายเดือนก่อน

    1st view

  • @v.prabakaranvijay
    @v.prabakaranvijay 5 หลายเดือนก่อน

    Good

  • @bhavanirameshhosur8153
    @bhavanirameshhosur8153 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @revathi9191
    @revathi9191 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @v.prabakaranvijay
    @v.prabakaranvijay 5 หลายเดือนก่อน

    Good ,👍🙏 Ohm Nama shivaya 🙏

  • @HosurTV
    @HosurTV 5 หลายเดือนก่อน

    great sister

  • @Vanga_Pesalam
    @Vanga_Pesalam 5 หลายเดือนก่อน

    🎉

  • @Friedena
    @Friedena 6 หลายเดือนก่อน

    How to reach this Kovil from Chennai?

  • @agalyasree6558
    @agalyasree6558 6 หลายเดือนก่อน

    Congrats Abi 🎉❤

  • @jeenujosachan9837
    @jeenujosachan9837 6 หลายเดือนก่อน

    Congratulations

  • @mariavijiviji6171
    @mariavijiviji6171 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா