ஓசூரில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் - கே.கோபிநாத் MP திடீர் ஆய்வு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்காக ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் சுமார் ஒருவருட காலமாக நடைபெற்றுவந்தது. தற்போது பணிகள் 90% முடிவுற்றதாக கூறப்படும் நிலையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மக்கள் சிரமத்தை போக்க பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

ความคิดเห็น • 3

  • @p.m.ramalingam3836
    @p.m.ramalingam3836 หลายเดือนก่อน

    Pl discuss in the parliament to speed up

  • @chandragupthakotha9837
    @chandragupthakotha9837 หลายเดือนก่อน

    Gopinath sir please see no water stagnation during rainy season. More important.

  • @p.m.ramalingam3836
    @p.m.ramalingam3836 หลายเดือนก่อน

    Stop music