தடுமாறும் தாம்பத்தியமும் தடம் மாறிய மனைவியும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • தடுமாறும் தாம்பத்தியமும் தடம் மாறிய மனைவியும் #wife #husband #sexlife #wifeandhusbandrelationship
    PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
    **************
    வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
    வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் / @kodikambamjothidar (SUBSCRIBE) செய்யுங்கள்.
    நன்றி!
    • சூப்பர் ஸ்டார் ஜாதகத்த...
    cutt.ly/mCaNyHi
    ************
    ►Recommended videos:
    சுபிட்சங்களை அள்ளித் தரும் சுப கர்த்தாரி யோகம் | Suba Karthaari Yogam #yogam #சுபகர்த்தாரி
    • சுபிட்சங்களை அள்ளித் த...
    கோடிகளை கொட்டிக் கொடுக்கும் ராஜயோகம் யாருக்கு | கோடிகள் குவியும்
    • கோடிகளை கொட்டிக் கொடுக...
    பூர்வ புண்ணியம் கெட்டவர்களும் வாழ்வில் ஜெயிக்கலாம் எப்படி
    • பூர்வ புண்ணியம் கெட்டவ...
    சுக்கிரன் உச்சம் பெற்று செவ்வாய் கூடினால் வரும் கோடீஸ்வர யோகம்
    • சுக்கிரன் உச்சம் பெற்ற...
    செவ்வாய்க்கு நாலில் சுக்கிரன் கோடீஸ்வர யோகம்
    • செவ்வாய்க்கு நாலில் ...
    தாரை யோகம் தரும் பெரும் கோடீஸ்வர யோகம் யாருக்கு?
    • தாரை யோகம் தரும் பெரும...
    உங்களை உயர்த்தும் அஷ்ட லட்சுமி யோகம்
    • உங்களை உயர்த்தும் அஷ்ட...
    ராசிநாதன் தரும் ராஜயோகம் | ராசி யோகம் லக்கின யோகம் #rajayogam #ராஜயோகம் #kodeeswarayogam
    • ராசிநாதன் தரும் ராஜயோக...
    சூரியன் சனி சேர்க்கை தந்தைக்கு யோகமா அவயோகமா | சூரியன் சனி சேர்க்கை சூட்சமங்கள் | 100% Secret #sani
    • சூரியன் சனி சேர்க்கை த...
    குருவின் பார்வை கோடி நன்மை தருமா? | குரு பார்வை பலன்கள் சிறப்பு #guruparvai #kodeeswarayogam
    • குருவின் பார்வை கோடி ந...
    மருத்துவ கல்வி யாருக்கு வரும் | மருத்துவ படிப்பு வாய்ப்பு | kodikambam jothidar
    • மருத்துவ கல்வி யாருக்க...
    தாய் தந்தை எப்படி இருப்பார்கள் | சூரியன் சந்திரன் சேர்க்கை யோகமா தோஷமா #சூரியன் #சந்திரன்
    • தாய் தந்தை எப்படி இருப...
    சுக்கிர திசை சுகம் தருமா? | சுக்கிரதசை யாருக்கு யோகம் தரும்? | சுக்கிரன் சும்மா இருக்க மாட்டார்.
    • சுக்கிர திசை சுகம் தரு...
    உச்சம் பெற்ற புதன் தரும் ஜோதிட ஞானம் | சகலகலா வல்லவனான புதன்? | #புதன் #budhan #mercury
    • உச்சம் பெற்ற புதன் தரு...
    புத்திர பாக்கியம் கணிப்பது எப்படி? கரும்பாம்பும் நிலவும் தரும் புத்திர தோஷம் | kodikambam jothidar
    • புத்திர பாக்கியம் கணிப...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    ஜாதகத்தில் சூரியன் தரும் யோகம் | சூரிய பலம் கொண்ட ராஜ வாழ்க்கை யாருக்கு#suriyan #சூரியன்
    • ஜாதகத்தில் சூரியன் தரு...
    பாதகாதிபதி எங்கு இருந்தால் நன்மை தருவார் | பாதகாதிபதி/பாதக ஸ்தானம் தரும் பலன்கள் #பாதகாதிபதி
    • பாதகாதிபதி எங்கு இருந்...
    தொழில் யோக ஜாதகம் | சொந்த தொழில் ஜாதகம் | சொந்த தொழில் யாருக்கு அமையும்? #ownbusiness #தொழில்
    • தொழில் யோக ஜாதகம் | சொ...
    யோகம் யாருக்கு? | தமிழ்நாட்டை ஆளும் யோகம் யாருக்கு உண்டு? #ராஜயோகம் #யோகம்
    • நாடாளும் யோகம் யாருக்க...
    வீட்டோடு மாப்பிள்ளை யோகம் யாருக்கு? | வீட்டோடு மாப்பிள்ளை ஜாதக அமைப்பு இவர்களுக்குத்தான் !
    • வீட்டோடு மாப்பிள்ளை யோ...
    பதற வைக்கும் பாவ கர்த்தாரி தோஷம் | பாவ கர்த்தாரி தோஷம் துன்பம் கொடுக்குமா யாருக்கு | #pava karthari
    • பதற வைக்கும் பாவ கர்த்...
    யார் இரண்டு திருமணம் செய்யலாம்|இரண்டு திருமணம் செய்தும் மகிழ்ச்சியாய் வாழ்பவர் யார்? #secondmarriage
    • யார் இரண்டு திருமணம் ச...
    அஷ்டமச் சனி தரும் அற்புத யோகம் | #அஷ்டமசனி #jothidamtamil ashtama sani yogam #யோகம் தரும் அஷ்டமசனி
    • அஷ்டமச் சனி தரும் அற்ப...
    உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம் ஜாதகத்தில் #தொழில் #jothidamtamil #ownbusiness #suyatholil
    • உங்கள் ஜாதகப்படி என்ன ...
    சுக்கிரனுடன் கூடிய ராகு திசை என்ன செய்யும்? | கடக ராகு யோகமா தருமா தோஷம் தருமா? | கடக ராகு திசை
    • சுக்கிரனுடன் கூடிய ராக...
    #சனி உங்கள் ஜாதகத்திற்கு சனி தரும் பலன் | எட்டில் சனி ஆட்சி பெற்றால் ஆயுள் குற்றமா? | ஆயுளை சொல்லும்
    • #சனி உங்கள் ஜாதகத்திற்...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    அற்ப ஆயுள் யாருக்கு? | ஆயுள் குற்றம் உள்ள ஜாதகம் | பாவர்கள் கேந்திரத்தில் மாரகம் எந்திரத்தில்
    • அற்ப ஆயுள் யாருக்கு? |...
    #வெளிநாடு #யோகம் வெளிநாடு யோகம் யாருக்கு | வெளிநாட்டு வாழ்க்கை யாருக்கு | 10ல் ராகுநின்ற பலன்#abroad
    • #வெளிநாடு #யோகம் வெளிந...

ความคิดเห็น • 32

  • @manivelramachandiran
    @manivelramachandiran 15 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம்.ஏழாம் அதிபதிக்கு ஆறாமதிபதி செவ்வாய்தானே ஐயா, சுக்கிரன் என குறிப்பிட்டதால் ஐயம் ஐயா. தவறாக எண்ணவேண்டாம்🙏
    ஏழாம் அதிபதியை குரு பார்ப்பதால் எந்த பலனும் இல்லைங்களா ஐயா 🤔

  • @Harishthusyanth9621
    @Harishthusyanth9621 4 หลายเดือนก่อน +1

    அற்புதமான ஜாதகம் ஐயா,
    அனைத்து விதிகளும் அருமை...❤ அருமை...❤
    மிக்க நன்றி ஸ்வாமி ❤

  • @vmganesan7507
    @vmganesan7507 4 หลายเดือนก่อน

    மானசீக குருவிற்கு வணக்கம்.
    அதி அற்புதமான நுணுக் கங்களை எடுத்து கூறி உதாரண ஜாதகத்தினை மேற்கோளுடன் எளிய முறையி்ல் கூறிய குருவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கம் .நன்றிங்க.

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 4 หลายเดือนก่อน

    அற்புதமான விளக்கத்துடன் ஜாதகம் அமைந்துள்ளது அருமை நன்றி ஐயா

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 4 หลายเดือนก่อน

    மனைவி சோரம் போகும் அமைப்புக்கான புலிப்பாணி பாடலும் விளக்கமும் மிகவும் அருமை ஐயா!
    மேலும் ஆண்மைக்கான கிரக விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா நன்றி ஐயா

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 4 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம்.... சூப்பர்... ராசிக்கு 3மாதி...சனி... மேலும் உறுதி படுத்தி விடும்...!!!!

  • @cute7121
    @cute7121 4 หลายเดือนก่อน

    அருமையான தெளிவான விளக்கம் ஐயா 🙏🙏 திரு முருகன் திருவருள் முன் வந்து நிற்கட்டும் 🙏🙏🙏

  • @ganeshr6441
    @ganeshr6441 4 หลายเดือนก่อน

    ஐயா மிகவும் அற்புதமான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @rishigeshaniththa7577
    @rishigeshaniththa7577 4 หลายเดือนก่อน

    புலிபாணி பாடல்கள் உண்மை உண்மை ❤
    நன்றி குருஜி ❤

  • @mthangam2752
    @mthangam2752 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர்

  • @ilayarajaraja5382
    @ilayarajaraja5382 4 หลายเดือนก่อน +2

    இனிய காலை வணக்கம் குருவே...!
    இந்த ஜாதகத்தில் சந்திரன் பகவான் நீசம் என்று சொல்லி விட்டீர்கள் வீடு கொடுத்த செவ்வாய் பகவான் சந்திர கேந்திரத்தில் உள்ளனர் கேந்திரத்தில் இருந்தால் அது நீச பங்கம் ஆகாத...!

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  4 หลายเดือนก่อน +2

      நீசபங்கம் ஆனதால் தான் உயிரோடு இருக்கிறார்

    • @ilayarajaraja5382
      @ilayarajaraja5382 4 หลายเดือนก่อน

      நன்றி ஆண்டவா...!​@@kodikambamjothidar

    • @ilayarajaraja5382
      @ilayarajaraja5382 4 หลายเดือนก่อน

      குருதேவா நீச பங்கம் அடைந்து விட்டது என்று பதில் அளித்த துக்கு பல கோடி நன்றி ஆண்டவா...!

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉பாடல் பொக்கிஷம் பெற்றேன் ஐயா🎉🎉🎉🎉

  • @user-yr2to7vs5f
    @user-yr2to7vs5f 4 หลายเดือนก่อน

    அருமை

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 4 หลายเดือนก่อน

    Super sir .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ff9gj2kl6c
    @user-ff9gj2kl6c 4 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🌹🌹வணக்கம் ஐயா

  • @K_Arul_Murugan
    @K_Arul_Murugan 4 หลายเดือนก่อน

    உதாரண ஜாதகம் தந்தமைக்கு நன்றி ஐயா...
    தனுஷ் லக்னம் 6ஆம் அதிபதி சுக்கிரன் 7ல் சனியுடனும் புதனுடமும் கூடி கெட்டு
    சுக்கிர தசை நடப்பில் வந்து 6ஆம் இட கெடுதல்ளான அசிங்கம் கேவலம் போன்ற பலன்களை 7ஆம் வீட்டின் வழியாக தன்னுடைய ஆதிபத்திய காரகத்துவ வழிகளில் கெடுதல்கள் தந்து மனைவி குடும்பத்தை பிரித்துள்ளது....

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 4 หลายเดือนก่อน

    காலை வணக்கம் அய்யா

  • @shiva-zh9gl
    @shiva-zh9gl 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் 🙏🙏

  • @Kirsh-vt9fv
    @Kirsh-vt9fv 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்

  • @shanmugamks
    @shanmugamks 4 หลายเดือนก่อน +1

    3 6 11 1 sarkai Karanam karago bavanasthiyum sukran dasa koorugirathu ali giragam buthan sani sarkai malatu thanmai tharugirathu adiyan karuthu

    • @K_Arul_Murugan
      @K_Arul_Murugan 4 หลายเดือนก่อน

      உங்கள் கருத்தை தெளிவாக தமிழில் பதிவிடவும்...

    • @shanmugamks
      @shanmugamks 4 หลายเดือนก่อน

      அலி கிரஹம் சனி பூதன் 7 இல் பலம் சுகரன் காரகபாவனாஸ்தி தசா லக்னாதிபதி குரு பார்வை 5மதி மிது சனி பார்வை 12ம் பாவம் பாலம்மின்மை சூரியன் 8ல் மரிவு 8ம் மாதி நீச்சம் திய கர்மத்வை குறித்து

    • @K_Arul_Murugan
      @K_Arul_Murugan 4 หลายเดือนก่อน

      @@shanmugamks உங்க தமிழ் அருமை😄

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 4 หลายเดือนก่อน

    🙏🙏🎉🎉

  • @soodimuthu6991
    @soodimuthu6991 4 หลายเดือนก่อน

    ❤💐🙏

  • @amariajosephraj
    @amariajosephraj 4 หลายเดือนก่อน

    Excellent explanation and predictions 👏 with reference to the old scriptures...
    Spouse's birth chart may also be discussed...
    Thank you Sir 🙏
    Regards 🙏

  • @senthilboopathi9977
    @senthilboopathi9977 4 หลายเดือนก่อน

    ஏழாம் இடத்துக்கு குரு வாகிய லக்னாதிபதி பார்வை உண்டே பின்பு எவ்வாறு இப்படி.

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  4 หลายเดือนก่อน

      குரு வக்கிரம் பலவீனமான குருவின் பார்வை பலன் தருவதில்லை

    • @radhakrishnang644
      @radhakrishnang644 4 หลายเดือนก่อน

      ​@@kodikambamjothidarகுரு வக்கிரம் அடைந்தால் பலகினமா