அற்ப ஆயுளுக்கு இரையாகும் கிரக அமைப்பு எப்படி இருக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 29

  • @manivelramachandiran
    @manivelramachandiran หลายเดือนก่อน +1

    மிக அருமை ஐயா🙏
    குழந்தையை இழந்த அந்த தம்பதிகளுக்கு மீண்டும் குழந்தை பாக்கியம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்🙏🙏🙏

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 4 หลายเดือนก่อน

    பாடல், விதிகள் அனைத்தும் நுணுக்கமானது
    சிறப்பு ஐயா

  • @kousalyaramasubbu2960
    @kousalyaramasubbu2960 หลายเดือนก่อน

    அற்புதமான விளக்கம்

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 6 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉பாடல் பொக்கிஷம் பெற்றேன் ஐயா.. 🎉🎉🎉

  • @cute7121
    @cute7121 6 หลายเดือนก่อน

    திரு முருகன் திருவருள்க்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏 முருகா

  • @swamybgm513
    @swamybgm513 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.
    மிகவும் அருமையான
    ஜோதிட நுணக்கத்துடன்
    விளக்கிய பதிவு
    தங்கள் சேவை
    பல்லாண்டு தொடர
    இறைவனை
    பிரார்த்திக்கிறேன்.
    நன்றிகள்

  • @Harishthusyanth9621
    @Harishthusyanth9621 6 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா ❤
    தாங்கள் தரும் ஒவ்வொரு ஜாதகமும் மிகப்பெரிய படிப்பினை தரக்கூடியது..
    இந்த ஜாதகத்திற்கு தந்த செய்யுளும், துணை விதிகளும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. என்னவென்று சொல்வது கிரகங்களின் லீலைகளை....
    ❤❤❤❤❤❤❤❤

  • @sellammanickkam7966
    @sellammanickkam7966 6 หลายเดือนก่อน

    அற்புதமானவிதிகள்நன்றிதலைவா

  • @rishigeshaniththa7577
    @rishigeshaniththa7577 6 หลายเดือนก่อน

    நல்ல ஆயுள் பலன் கருத்துக்கள் ..❤
    மிகவும் அருமை ஜி ❤..

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 6 หลายเดือนก่อน

    குழந்தையின் ஜாதகத்தை கணிக்கும் போது யோகத்தை விட ஆயுளை கவனிக்க வேண்டும் என்ற நுணுக்கமான விதிகளையும் மாறக விதிகளும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா மிக்க நன்றி ஐயா

  • @dasusubramanian6190
    @dasusubramanian6190 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே இதுவரை அறியாத பாடல் + விதிகள் தங்களால் மட்டுமே கூற முடியும். அருமை அருமை குருவே . 1, 5, 8 முவரில் இருவர் (வ) பெற்றால் அற்பாயுள். உபய லக்கைதுக்கு 2, 11 ஒன் மாரகாதிபதி 2 ஒன் திசை 11 ஒன் புத்தி ...

  • @ganeshr6441
    @ganeshr6441 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் மிக அருமை 🙏🙏🙏

  • @SivananthamSiva-n3i
    @SivananthamSiva-n3i 6 หลายเดือนก่อน

    Super super sir

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 6 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம்,
    ஒரு புதிய ஜோதிட நூல், ஒரு புதிய ஜோதிட பாடல், அதை பயன்படுத்தும் விதம், அதற்கான துணை விதிகள் அனைத்தையும் தங்களுக்கே உரிய பாணியில் தனித்துவமான முறையில் எடுத்துக்கூறியது அருமை!
    நன்றி! வாழ்த்துக்கள்! 🙏💐🙏

  • @KokilaMani-f1n
    @KokilaMani-f1n 6 หลายเดือนก่อน

    ஓம்முருகா

  • @baskaranbass45
    @baskaranbass45 5 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.. ஒரு குழந்தைக்கு பலன் சொல்லும் போது ஆயுளை பற்றி கணித்து பலன் சொல்லுவது மிக கடினம் ஐயா.இந்த பாடல் மிக சரியாக உள்ளது..துணை விதிகள் அருமை ஐயா...அற்பாயுள் தரும் விதிகள் அருமை ஐயா நன்றி...❤

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  5 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 6 หลายเดือนก่อน

    Super sir . Chanthera athei yogam pathei oru patheivu poduengal sir .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் உங்களுடைய காணொளிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது ஐயா நாங்கள் ஜோதிடம் பயின்று வருகிறோம் எங்களுக்கு உங்களை மாதிரி பாடல் சொல்லி பலன் சொல்வதற்கு ஆர்வம் உள்ளது ஐயா நீங்கள் பாடல் தொகுப்புகளை தனியாக பிடிஎப் ஆக வைத்திருந்தாள் கொடுங்கள் நாங்கள் தட்சணை கொடுத்து வாங்கி கொள்ளலாம் என்று நினைக்கிறோம் ஐயா வணக்கம்

  • @kailaimurthy7609
    @kailaimurthy7609 6 หลายเดือนก่อน

    சிவசிவ

  • @murugasanp2240
    @murugasanp2240 6 หลายเดือนก่อน

    எவறும் சொல்லாத விதிகளும் விளக்கங்களும் தங்க ளிடம் உண்டு அருமையான விளக்கம் நன்றி
    வாசகர் முருகேஷ் குண்டடம்

  • @soodimuthu6991
    @soodimuthu6991 6 หลายเดือนก่อน

    ❤🙏💐👍

  • @dhanapaln3662
    @dhanapaln3662 6 หลายเดือนก่อน

    sir marriage which time, future love marriage possible, I'm already one break up in 2015,wife rich status 4-8-1992,8.35 PM , Erode

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 6 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா

  • @sellammanickkam7966
    @sellammanickkam7966 6 หลายเดือนก่อน

    வணக்கம்

  • @jyothinair7512
    @jyothinair7512 6 หลายเดือนก่อน

    Sir whatever it may be once birth then death also compulsory so don't worry about it. Bz all karma what written our head by god it's happened when and how it's in written in heaven har har mahadev. One more question sir whole world per day many more children's dying bz of bomb blast, cyclone, earthquake, corona. All are same grahas or what. So don't worry about all this. Once given vl take also.