மூன்றில் குரு பகவான் தந்த கோடீஸ்வர யோகம்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 26

  • @dasusubramanian6190
    @dasusubramanian6190 3 หลายเดือนก่อน +1

    அருமையான விதிகள் குருவே வழக்காடும் தொழிலுக்கு அருமையான விதிகள் குருவே குருகுலத்தில் நடத்திய ....

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 3 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம்,
    இந்த ஜோதிட உலகிற்கு புத்தம் புதிய கோணத்தில் புதுமையான விதிகளை, தங்களின் அனுபவம் மூலம் வழங்கிய எங்கள் ஜோதிட ஆசானுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்!!
    புதுமையின் தேடல் தொடரட்டும்!!
    இந்த ஜோதிட உலகம் பயனடையட்டும்!!
    தங்களின் சாதனை பயணம் வெற்றிச் சிகரத்தை அடையட்டும்!!
    எல்லா புகழும் எங்கள் “SpS” க்கே!!
    🙏💐🙏👏👏👏

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்

  • @kanakasrinivasanv.k1426
    @kanakasrinivasanv.k1426 3 หลายเดือนก่อน

    அந்த குகனின் அருளால் ஜோதிட பொக்கிஷத்தை எங்களுக்கு அருமையாக விளக்கினீர்கள் அதற்கு மிகவும் நன்றி வணக்கம்

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு....கோல்டன் விதிகள்.... இது... ஜோதிடத்தில் விதிவிலக்கு பலன்களில் இதுவும் ஒன்று....குழப்பமாக தான் இருந்தது... பிறகுதான் தெளிந்தது.....

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  3 หลายเดือนก่อน

      @@murugarajanvs2295 மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉பாடல் பொக்கிஷம் பெற்றேன் ஐயா🎉🎉.. தாங்கள் குருவாக வந்தது குருவருள் குகனருளே

  • @rishigeshaniththa7577
    @rishigeshaniththa7577 3 หลายเดือนก่อน

    நல்ல பதிவு குருஜி ❤
    மிக்க நன்றி ஜி ❤
    உங்கள் பதிவுகளை வைத்து தான் பல இடங்கள் ஜாதகம் பார்க்க உதவுகிறது ஜி ❤❤

  • @SivananthamSiva-n3i
    @SivananthamSiva-n3i 3 หลายเดือนก่อน

    ஐயா இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.
    உங்களிடம் நான் மாணவனாக வந்து அமைந்தது எனது அப்பா அம்மா இருவரும் செய்த புண்ணியம் ஐய்யா .

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்...! கீரனூர். ஜுவானந்தம்...!உங்கள் ஜோதிட ஞானம் மென்மேலும் வளர்ந்து சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்,.!

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 3 หลายเดือนก่อน

    மிகவும் தெளிவான விளக்கம் ஐயா ! பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி ஐயா!

  • @narayants6322
    @narayants6322 3 หลายเดือนก่อน

    Guru Aiyya, Aneka kodi Namaskaram. Romba romba nandri Aiyya. Vanakkam Aiyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KokilaMani-f1n
    @KokilaMani-f1n 3 หลายเดือนก่อน

    ❤அருமை

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  3 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்

  • @narayants6322
    @narayants6322 3 หลายเดือนก่อน

    Aiyya Namaskaram year 1974 Akkuma Aiyya. 73 podupothu grhanilai correct ah smavilliaye Aiyya. Sarithana Aiyya. Namaskaram. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  3 หลายเดือนก่อน

      @@narayants6322 தங்கள் கருத்துரைக்கு நன்றி

  • @moitheenmoitheen5666
    @moitheenmoitheen5666 3 หลายเดือนก่อน

    சார் வணக்கம் ராகு குரு புக்தி திருமணம் நடக்குமா முதல் மனைவி இறப்பு இரண்டாம் திருமணம் நடக்குமா 13.1.1982.பிற்பகல் 1மணி சென்னை

  • @sathiamoorthi9554
    @sathiamoorthi9554 3 หลายเดือนก่อน

    ஐயா உங்களை தொடர்பு கொள்ள ஈமெயில் அல்லது போன் நம்பர் தாருங்கள்

  • @ராஜா779
    @ராஜா779 3 หลายเดือนก่อน

    Ayya ennakku oru help 🙏2,7 m athipathi sernthu 2 m athipathi necham agi 2 m athipathi thisai nadakirathu wife ku pathipu varuma.. please sollunga 😢😢 husband ku kadaga lakkanam

  • @soodimuthu6991
    @soodimuthu6991 3 หลายเดือนก่อน

    ❤🙏💐

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 3 หลายเดือนก่อน

    ❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vinovels
    @vinovels 3 หลายเดือนก่อน

    ஒரு 10 நிமிஷம்- 10.32 pm போட்டால் ... மகர லக்னம் விழுகுது ....அதுனால் இவர் மகர லக்னத்தில் பிறந்துஇருப்பார்

  • @K_Arul_Murugan
    @K_Arul_Murugan 3 หลายเดือนก่อน

    ஐயா 😊😂 நீங்க சொல்லும் தேதியும் காணொளியில் வரும் தேதியும் நேரமும் வித்தியாசம் வருகிறது லக்னம் 29 டிகிரியில் விழுகிறது தனுசு லக்னத்திற்கு சுக்கிரனும் சந்திரனும் ஆறு எட்டாம் அதிபதிகள் நான்காம் இடத்தில் சனியின் பார்வையில் அமர்ந்தால் எப்படி நல்ல பலன் செய்வார்கள்