எத்தனை தாரம் செய்தாலும் மனைவி நிலைக்காது யாருக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 62

  • @vijik4900
    @vijik4900 3 หลายเดือนก่อน

    தங்களை சந்திக்க வேண்டும் தோழர் ...

  • @baskaranbass45
    @baskaranbass45 7 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா..மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பர்❤.ஆனால் அந்த மனைவி தங்குவது என்பது ஜோதிடத்தில் உள்ள விதிகளை பொறுத்து..பாடல் விளக்கம் அற்புதம் ஐயா..துணை விதிகள் அனைத்தும் சிறப்பு..எப்போதும் போல் தங்கள் பாணியில் சிறப்பான விதிகளை அழகாக கொடுத்து விட்டீர்கள் ஐயா மிக்க நன்றி வணக்கம் ❤

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  7 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @kousalyaramasubbu2960
    @kousalyaramasubbu2960 2 หลายเดือนก่อน

    எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது .இந்த தாரதோஷத்தில்.தெளிவான விளக்கம் ஐயா

  • @dailynewfuns
    @dailynewfuns หลายเดือนก่อน

    04:01
    05:42 ஜாதக அலங்காரம்
    07:16 labathipathi 7 m அதிபதி பார்வை சேர்க்கை or 3 konam

  • @sriraghavendra5772
    @sriraghavendra5772 4 หลายเดือนก่อน

    அருமை அருமை பதிவு 👌

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏
    பாடலும்
    துணை விதிகளும்
    விளக்கங்களும்
    அற்புதம் ஐயா

  • @KokilaMani-f1n
    @KokilaMani-f1n 4 หลายเดือนก่อน

    அருமையானவிளக்கம்❤

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  4 หลายเดือนก่อน

      @@KokilaMani-f1n மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @elangorangasamy2269
    @elangorangasamy2269 8 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அய்யா யாரும் கூறமுடியாத விதிமுறைகள்.அய்யா இது போன்ற ஜாதங்களுக்கு தாங்கள் தான் ஏதேனும் ஒரு வழிகாட்டி நல்வழி படுத்த வேண்டும்.மிக்க நன்றி அய்யா

  • @vmganesan7507
    @vmganesan7507 7 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.
    அனுபவ ஜோதிட ரகசியங்களை மிக எளிய முறையில் உதாரண ஜாதகத்துடன் விளக்கம் கூறிய முறை மிக மிக சிறப்பு.
    நன்றிங்க.

  • @akilstech271
    @akilstech271 8 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் கொடுத்த தங்களுக்கு நன்றிங்க ஐயா

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றிங்க

  • @astrologerashwin7975
    @astrologerashwin7975 8 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம்,
    அனைத்தும் அருமையான அனுபவ ஜோதிட விதிகள்!
    பல புதிய ஜோதிட நுணுக்கங்களை இந்த காணொளி மூலம் அறிந்து கொள்ள முடிந்தது!
    அந்திம காலத்தில் யார் பெண் துணையின்றி அவதிப்படுவார்கள் என்பதற்கான விதிகள் அனைத்தும் அற்புதம்!!!
    🙏🙏🙏

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 8 หลายเดือนก่อน +1

    ஐயா, யாரும் சொல்லாத கருத்து! அற்புதம்.🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அய்யா

  • @nagarajpriyanv4368
    @nagarajpriyanv4368 8 หลายเดือนก่อน

    சார் அருமையான பதிவு. எல்லோரும் பயன்படும் அளவுக்கு சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. வணக்கம்.

  • @vbalu4672
    @vbalu4672 8 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம். இன்றைய காணொளியில் களத்திர தோசத்தைப் பற்றிய விளக்கம் அற்புதம். கொள்ளும் லாபாதி களத்திராதி, ஏழினுக்குடையோன் 5இல் நின்று பாவர்கூட,,குடும்பத்ததிபனை வெய்யொன் கூடி ,6துணை விதிகளும் காலப் பொக்கிஷம். செயற்கரிய செயல், குறள் கூறும் குணக்குன்று.ஞாலம் கருதினும் கைகூடுங்காலம் கருதி இடத்தார் செயின்.திசாபுத்தி நடைமுறை தான் அறிவுறுத்தலின் அவசியம். நன்றி அண்ணா.

  • @rishigeshaniththa7577
    @rishigeshaniththa7577 8 หลายเดือนก่อน

    மிகவும் சரியான பாடல் கருத்துகள் ❤
    மிக்க நன்றி ஜி ❤

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 8 หลายเดือนก่อน

    அற்புதமான விளக்கம் ஐயா நன்றி 🙏

  • @cute7121
    @cute7121 8 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் கூறும் ஜோதிடத்தில் ஒர் உயிரோட்டம் உள்ளது ஐயா திரு முருகன் திருவருள்க்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  8 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி அய்யா

  • @gobikam4109
    @gobikam4109 8 หลายเดือนก่อน +1

    ௮ருமையானபாடலும், விளக்கமும் நன்றிங்க👌🙏

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 8 หลายเดือนก่อน

    சூப்பர் பதிவு.... அருமையான விளக்கம்....

  • @vijik4900
    @vijik4900 3 หลายเดือนก่อน

    தங்களை சந்திக்க வேண்டும்
    எப்போது எப்படி

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 8 หลายเดือนก่อน

    பாடல் 🎉🎉🎉பொக்கிஷம் பெற்றேன் ஐயா🎉🎉🎉🎉🎉

  • @mthangam2752
    @mthangam2752 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு அருமை

  • @DevamalarSUBARAMANIYAN
    @DevamalarSUBARAMANIYAN 8 หลายเดือนก่อน +1

    எனக்கு ஓரு சந்தேகம் ஜயா கிரகங்கள் தான் அனைத்தும் முடிவு செய்யும் மா? .. இங்கு இறைவன் பணி என்னா?
    அந்த தனி மனிதனின் நற்குணங்கள் பலன் எங்கே போனது? விளக்கங தாருங்கள் ஜயா

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  8 หลายเดือนก่อน

      நற்குணங்கள் அல்லது தீய குணங்கள் இரண்டுமே அவரவர் கர்மாவின் அடிப்படையில் அமைவது...! ஊழ்வினையின் காரணமாக தான் கர்மா அமைகிறது...! இதில் இறைவன் பங்களிப்பு ப்பும் உண்டு...! முதல்வர் இறைவன் என்றால் கிரகங்கள் அமைச்சர்களாக இயங்குவார்கள்...!அவரவர்கள் செயல்களுக்கு ஏற்ப ஊழ்வினைக்கு ஏற்ப பலன்கள் வழங்கப்படும்.....!நடைபெறும் திசாபுக்திக்கு ஏற்ப அனுபவிக்க வேண்டும் என்பது தான் நடைமுறை உண்மை

    • @vmganesan7507
      @vmganesan7507 7 หลายเดือนก่อน

      மிக மிக மிக சிறப்பான பதிலளித்த குருவிற்கு நன்றிங்க

    • @vmganesan7507
      @vmganesan7507 7 หลายเดือนก่อน

      மிக மிக சரியான விளக்கம் குருஜி. நன்றிங்க.

    • @DevamalarSUBARAMANIYAN
      @DevamalarSUBARAMANIYAN 7 หลายเดือนก่อน

      நன்றி ஜயா...

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 8 หลายเดือนก่อน

    Super sir .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ksundarasamy9891
    @ksundarasamy9891 4 หลายเดือนก่อน

    ஐயா உங்களை மாற யாரும் ஜோதிட நூலில் என்ன நூலிலிருந்து இந்தப் பாடல் உள்ளது என்று சொல்ல

  • @sairamann4668
    @sairamann4668 7 หลายเดือนก่อน

    Soooooper

  • @saigrace-yu1tt
    @saigrace-yu1tt 7 หลายเดือนก่อน +1

    எதிர்மறை எப்போதும்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  7 หลายเดือนก่อน

      நேர்மறை எதிர்மறை இரண்டும் உள்ளது தான் வாழ்க்கை

    • @vmganesan7507
      @vmganesan7507 7 หลายเดือนก่อน

      சபாஷ்​@@kodikambamjothidar

  • @venkatesambalaji324
    @venkatesambalaji324 5 หลายเดือนก่อน

    Pls kindly tell me the Jathaga alangaram book publishers addresses and phone number pls..I am in Chennai

  • @SRVNKMR57
    @SRVNKMR57 7 หลายเดือนก่อน

    சிம்ம லக்னம்
    7இல் சனி+செவ்வாய்+புதன்
    8இல் சூரியன் + சுக்கிரன்+ சந்திரன்
    3 இல் குரு , 4 இல் ராகு
    இது எவ்வளவு தாரம்?

  • @nithiyayogamithran2401
    @nithiyayogamithran2401 7 หลายเดือนก่อน

    Sir guru +sukran iruku athanalathan avaruku ethuvumae nilaikala. Athuvum ilamah avaruku 2,4,7 il oru kiraham kooda ila .so no marriage life

  • @alikahiraam8004
    @alikahiraam8004 8 หลายเดือนก่อน

    அருமை ஐயா.
    கடக லக்னம்
    சுக்கிரன் சனி 7இல் இருந்து திருமண காலத்தில் இந்த திசை வரவில்லை எனில் வயதில் மூத்த பெண் அமையாது தானே

  • @shanmugamks
    @shanmugamks 8 หลายเดือนก่อน

    மாந்தி 2 இல் கடுமையன பாதிபு காலபுருஷன் 2 சுக்கிரன் 6 இல் கடும் பகை குரு வுடன் செவ்வாய் சனி வுடன் பகை பாத்தநிலை

  • @soodimuthu6991
    @soodimuthu6991 8 หลายเดือนก่อน

    ❤💐🙏

  • @tjayakodi6323
    @tjayakodi6323 8 หลายเดือนก่อน +1

    அற்புத விதி கூறியதற்கு நன்றி.

  • @shivu-w8i
    @shivu-w8i 7 หลายเดือนก่อน

    சிவசிவ ஆண்களுக்கு மட்டும் இந்த விதியா பெண்கள் தாரதோஷம் ஜாதகம் போட்டு விளக்குச்கள் சார்

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 8 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா

  • @sairamann4668
    @sairamann4668 7 หลายเดือนก่อน

    Katagam lag
    7 lord with 6 in makaram sani guru
    Venus11
    Moon 10
    Mars raggu 2..leo
    Sun mer ..12 mithunam
    1961....
    1 ..divorced..love..at..23 years
    Again one left
    Again at 2001
    Faiked..court jeevanasam etc etc..
    Now left alone deserted byll famiky people...
    When 7 neecham
    11 9 strong
    Muktiple marriag
    es
    Girl mars raghu
    Guru neecham
    Sun in 12
    Marriages with dummy makes
    All male planets weak
    Fir nen moon venus 7 lord to b good 4 happy marriage

  • @srinivasanchari7696
    @srinivasanchari7696 7 หลายเดือนก่อน

    Sir, good explanation...i am interested to see my horoscope yours...your address send me immediately..

  • @jyothinair7512
    @jyothinair7512 8 หลายเดือนก่อน

    Sir my personal opinion aandh Jadaka(boy) kararukh mattum andha amaipu erundhal mattum appadi nadakkadh bz whoever dead in his wife's role that ladies jadaga amaipu also like that only oru kaiyal sattham varadh erandh kaiyal mattume sattham varum. By chance in her jadagam 100 years written by god then how can she die. As per some astroleger's videos it is karma. Where when how we die all written by god in the name of jadhagam. 😮.

  • @MaheswariK-rs4de
    @MaheswariK-rs4de 3 หลายเดือนก่อน

    Jo 6gccf ni 0

  • @sandhiyasandy2928
    @sandhiyasandy2928 หลายเดือนก่อน

    ராசிக்கு இது பொருந்துமா

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  หลายเดือนก่อน

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  หลายเดือนก่อน

      இலக்கினம் இலக்கினாதிபதி பலம் இழந்தால் இராசியை வைத்து பேசலாம்.நன்றி

  • @thavapalangood2992
    @thavapalangood2992 8 หลายเดือนก่อน +1

    சிங்கநாதபுரம், கொடிகம்பம், நாமக்கல்மாவட்டம் இவைகள் தேவையில்லை
    ஐயாவை அனேகருக்கு நன்றாக தெரியும்
    நீங்கள் தரும் பாடல் உதாரண ஜாதகம்
    சுப்பர்
    இலங்கைக்கு வருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்
    தவபாலன் மட்டக்களப்பு இலங்கை

    • @Guruprakash.K
      @Guruprakash.K 7 หลายเดือนก่อน

      ​@@selvamseeni242yaru bro ivara

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  4 หลายเดือนก่อน

      @@thavapalangood2992 நன்றி