AstroTamil
AstroTamil
  • 1 629
  • 434 006
Thara palan | தாரா பலன்|PUthra bhadrapada | Uthrattathi|உத்திரட்டாதி| Astro tamil | Jai Vyasa Sri
உத்திரட்டாதி (Uthra bhadrapada | Uthrattathi) நட்சத்திரகாரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி, அதிஷ்டத்தையும் தேடி தரும் தாரை நட்சத்திரங்கள்
உத்திரட்டாதி(Uthra bhadrapada | Uthrattathi) நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் நட்சத்திரங்களின் அட்டவணை
Thara palan | தாரா பலன் | தாரை பலன்|PUthra bhadrapada | Uthrattathi|உத்திரட்டாதி| Astro tamil | Jai Vyasa Sri
சுப தாரை நட்சத்திரங்கள்:
ரேவதி, ஆயில்யம், கேட்டை, பரணி, பூரம், திருவோணம், ரோகிணி, ஹஸ்தம், சதயம், திருவாதிரை, ஸ்வாதி, பூரட்டாதி, புனர்ப்பூசம், விசாகம்
தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:
மூலம், அஸ்வினி , மகம், உத்திராடம், கார்த்திகை, உத்திரம், அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை மற்றும் பூராடம் (22வது நட்சத்திரம்)
சம பலன் தரும் நட்சத்திரங்கள்: உத்திரட்டாதி, பூசம், அனுஷம்
มุมมอง: 19

วีดีโอ

Thara palan | தாரா பலன் |Poorva bhadrapada |Poorattadhi | பூரட்டாதி| Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 472 ชั่วโมงที่ผ่านมา
பூரட்டாதி (Poorva bhadrapada |Poorattadhi ) நட்சத்திரகாரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி, அதிஷ்டத்தையும் தேடி தரும் தாரை நட்சத்திரங்கள் பூரட்டாதி(Poorva bhadrapada |Poorattadhi ) நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் நட்சத்திரங்களின் அட்டவணை சுப தாரை நட்சத்திரங்கள்: உத்திரட்டாதி, பூசம், அனுஷம், அஸ்வினி , மகம், உத்திராடம், கார்த்திகை, உத்திரம், அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை, சதயம், திருவாதிரை...
Thara palan | தாரா பலன் | தாரை பலன்|Shathabhisha| Sadayam | சதயம் | Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 684 ชั่วโมงที่ผ่านมา
சதயம் (Shathabhisha| Sadayam ) நட்சத்திரகாரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி, அதிஷ்டத்தையும் தேடி தரும் தாரை நட்சத்திரங்கள் சதயம்(Shathabhisha| Sadayam ) நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் நட்சத்திரங்களின் அட்டவணை சுப தாரை நட்சத்திரங்கள்: பூரட்டாதி, புனர்ப்பூசம், விசாகம், ரேவதி, ஆயில்யம், பூராடம், பரணி, பூரம், திருவோணம், ரோகிணி , ஹஸ்தம், அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை தவிர்க்க வேண்டிய நட்சத...
அவிட்டம் நட்சத்திரகாரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி, அதிஷ்டத்தையும் தேடி தரும் தாரை நட்சத்திரங்கள்
มุมมอง 1617 ชั่วโมงที่ผ่านมา
Thara palan | தாரா பலன் | தாரை பலன்|Dhanishta| Aviṭṭam | அவிட்டம் | Astro tamil | Jai Vyasa Sri அவிட்டம்(Dhanishta| Aviṭṭam ) நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் நட்சத்திரங்களின் அட்டவணை சுப தாரை நட்சத்திரங்கள்: சதயம், திருவாதிரை, ஸ்வாதி, உத்திரட்டாதி, பூசம், மூலம், அஸ்வினி, மகம், உத்திராடம், கார்த்திகை, உத்திரம், திருவோணம், ரோகிணி, ஹஸ்தம் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்: பூரட்டாதி, புனர்ப...
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றியும் அதிஷ்டத்தையும் தேடி தரும் தாரா நட்சத்திரங்கள்
มุมมอง 1309 ชั่วโมงที่ผ่านมา
திருவோணம்(Shraavan|Thiruvonam) நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்??...உங்களுக்கு வெற்றியும் அதிஷ்டத்தையும் தேடி தரும் ,,,,தாரா நட்சத்திரங்கள் Thara palan |தாரா பலன்| தாரை பலன்| Shraavan|Thiruvonam| திருவோணம் |Astro tamil | Jai Vyasa Sri திருவோணம் (Shraavan|Thiruvonam) நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் நட்சத்திரங்களின் அட்டவணை சுப தாரை நட்சத்திரங்கள்: அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை, பூரட...
உத்திராடம் நட்சத்திரத்தில்பிறந்தவர்களுக்கு வெற்றி, அதிஷ்டத்தையும் தேடி தரும் தாரா நட்சத்திரங்கள்
มุมมอง 2312 ชั่วโมงที่ผ่านมา
உத்திராடம் நட்சத்திரத்தில்பிறந்தவர்களுக்கு வெற்றி, அதிஷ்டத்தையும் தேடி தரும் தாரா நட்சத்திரங்கள்
பூராடம் (Poorva Ashaada) நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி தேடி தரும் தாரா நட்சத்திரங்கள்
มุมมอง 2614 ชั่วโมงที่ผ่านมา
பூராடம் (Poorva Ashaada) நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றி தேடி தரும் தாரா நட்சத்திரங்கள்
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றியும் அதிஷ்டத்தையும் தேடி தரும் தாரா நட்சத்திரங்கள்
มุมมอง 6616 ชั่วโมงที่ผ่านมา
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றியும் அதிஷ்டத்தையும் தேடி தரும் தாரா நட்சத்திரங்கள்
கேட்டை (Jyeshta|Kettai ) நட்சத்திரகாரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி தேடி தரும் தாரை நட்சத்திரங்கள்
มุมมอง 4019 ชั่วโมงที่ผ่านมา
கேட்டை (Jyeshta|Kettai ) நட்சத்திரகாரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி தேடி தரும் தாரை நட்சத்திரங்கள்
அனுஷம் நட்சத்திரகாரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி, அதிஷ்டத்தை தேடி தரும் தாரை நட்சத்திரங்கள்
มุมมอง 12721 ชั่วโมงที่ผ่านมา
அனுஷம் நட்சத்திரகாரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி, அதிஷ்டத்தை தேடி தரும் தாரை நட்சத்திரங்கள்
விசாகம் (Vishaakha|Visakam ) நட்சத்திரகாரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றிதேடி தரும் தாரை நட்சத்திரங்கள்
มุมมอง 41วันที่ผ่านมา
விசாகம் (Vishaakha|Visakam ) நட்சத்திரகாரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றிதேடி தரும் தாரை நட்சத்திரங்கள்
சுவாதி (Swaathi| Swathi ) நட்சத்திரகாரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி தேடி தரும் தாரை நட்சத்திரங்கள்
มุมมอง 49วันที่ผ่านมา
சுவாதி (Swaathi| Swathi ) நட்சத்திரகாரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி தேடி தரும் தாரை நட்சத்திரங்கள்
Thara palan |தாரா பலன்| தாரை பலன்| Chitra | Chithirai| சித்திரை |Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 91วันที่ผ่านมา
Thara palan |தாரா பலன்| தாரை பலன்| Chitra | Chithirai| சித்திரை |Astro tamil | Jai Vyasa Sri
Thara palan |தாரா பலன்| தாரை பலன்| Hastha | Astham| ஹஸ்தம் |Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 111วันที่ผ่านมา
Thara palan |தாரா பலன்| தாரை பலன்| Hastha | Astham| ஹஸ்தம் |Astro tamil | Jai Vyasa Sri
Thara palan |தாரா பலன்| தாரை பலன்| Poorva Phalguni | Pooram| பூரம் |Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 7814 วันที่ผ่านมา
Thara palan |தாரா பலன்| தாரை பலன்| Poorva Phalguni | Pooram| பூரம் |Astro tamil | Jai Vyasa Sri
Thara palan |தாரா பலன்| தாரை பலன்| Magha | Magam | மகம் |Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 23014 วันที่ผ่านมา
Thara palan |தாரா பலன்| தாரை பலன்| Magha | Magam | மகம் |Astro tamil | Jai Vyasa Sri
Thara palan |தாரா பலன்| தாரை பலன்|Ashlesha| Ayilyam| ஆயில்யம் |Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 1.2K14 วันที่ผ่านมา
Thara palan |தாரா பலன்| தாரை பலன்|Ashlesha| Ayilyam| ஆயில்யம் |Astro tamil | Jai Vyasa Sri
Thara palan |தாரா பலன்| தாரை பலன்|Pushyami | Poosam| பூசம்|Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 7514 วันที่ผ่านมา
Thara palan |தாரா பலன்| தாரை பலன்|Pushyami | Poosam| பூசம்|Astro tamil | Jai Vyasa Sri
Thara palan |தாரா பலன்| தாரை பலன்| Uthra Phalguni | Uthiram| உத்திரம் |Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 1214 วันที่ผ่านมา
Thara palan |தாரா பலன்| தாரை பலன்| Uthra Phalguni | Uthiram| உத்திரம் |Astro tamil | Jai Vyasa Sri
Thara palan |தாரா பலன்| தாரை பலன்|Punarvasu | Punarpoosam| புனர்ப்பூசம்|Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 7414 วันที่ผ่านมา
Thara palan |தாரா பலன்| தாரை பலன்|Punarvasu | Punarpoosam| புனர்ப்பூசம்|Astro tamil | Jai Vyasa Sri
Thara palan | தாரா பலன் | தாரை பலன்|Aardhra | Arudra | திருவாதிரை | Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 8814 วันที่ผ่านมา
Thara palan | தாரா பலன் | தாரை பலன்|Aardhra | Arudra | திருவாதிரை | Astro tamil | Jai Vyasa Sri
Thara palan | தாரா பலன் | தாரை பலன்| Mrigashirsha | மிருகசீரிஷம் | Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 11521 วันที่ผ่านมา
Thara palan | தாரா பலன் | தாரை பலன்| Mrigashirsha | மிருகசீரிஷம் | Astro tamil | Jai Vyasa Sri
Thara palan | தாரா பலன் | தாரை பலன்| Rohini | ரோகிணி | Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 60021 วันที่ผ่านมา
Thara palan | தாரா பலன் | தாரை பலன்| Rohini | ரோகிணி | Astro tamil | Jai Vyasa Sri
Thara palan | தாரா பலன் | தாரை பலன்| Kiruthigai| கிருத்திகை | Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 8621 วันที่ผ่านมา
Thara palan | தாரா பலன் | தாரை பலன்| Kiruthigai| கிருத்திகை | Astro tamil | Jai Vyasa Sri
Thara palan | தாரா பலன் | தாரை பலன்| Bharani | பரணி | Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 3421 วันที่ผ่านมา
Thara palan | தாரா பலன் | தாரை பலன்| Bharani | பரணி | Astro tamil | Jai Vyasa Sri
Thara palan | தாரா பலன் | தாரை பலன்| Aswini | அஸ்வினி | Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 4721 วันที่ผ่านมา
Thara palan | தாரா பலன் | தாரை பலன்| Aswini | அஸ்வினி | Astro tamil | Jai Vyasa Sri
Thara palan | தாரா பலன் | தாரை பலன் | அஸ்ட்ரோ தமிழ் |ஜெய் வியாசா ஸ்ரீ | Astro tamil | Jai Vyasa Sri
มุมมอง 184หลายเดือนก่อน
Thara palan | தாரா பலன் | தாரை பலன் | அஸ்ட்ரோ தமிழ் |ஜெய் வியாசா ஸ்ரீ | Astro tamil | Jai Vyasa Sri
அமாவாசை திதி |Amavasya Tithi| Astro Tamil | Jai Vyasa Sri
มุมมอง 63หลายเดือนก่อน
அமாவாசை திதி |Amavasya Tithi| Astro Tamil | Jai Vyasa Sri
பௌர்ணமி திதி |Poornima Tithi| Astro Tamil | Jai Vyasa Sri
มุมมอง 242หลายเดือนก่อน
பௌர்ணமி திதி |Poornima Tithi| Astro Tamil | Jai Vyasa Sri
சதுர்த்தசி திதி |Chaturdashi Tithi| Chaudas | Astro Tamil | Jai Vyasa Sri
มุมมอง 115หลายเดือนก่อน
சதுர்த்தசி திதி |Chaturdashi Tithi| Chaudas | Astro Tamil | Jai Vyasa Sri

ความคิดเห็น

  • @Gajakoti4689
    @Gajakoti4689 2 วันที่ผ่านมา

    Thank you....

  • @DhuraiRaj-vz7og
    @DhuraiRaj-vz7og 2 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா வணக்கம் பிரதமை விதியைப் பற்றி கூறினீர்கள் மிக அற்புதமாக இருக்கிறது தங்கள் குரலும் சொல்லும் வலிமையாக இருக்கிறது நன்றி நான் பிரயாணம் சோலி ஜோதிடர் துரை

  • @EnTamil-in4dx
    @EnTamil-in4dx 5 วันที่ผ่านมา

    super

  • @ManiKandan-fx2im
    @ManiKandan-fx2im 8 วันที่ผ่านมา

    எல்லா வீடியோ லயும் வளர்பிறை சப்தமி க் சூரியன் என்று சொல்லியிருக்காங்க

    • @astrotamil4246
      @astrotamil4246 6 วันที่ผ่านมา

      புரியவில்லை.. புரியும் படி கேட்கவும் , நன்றி

  • @rvvinorvvino5152
    @rvvinorvvino5152 10 วันที่ผ่านมา

    Suriyan + sukran+ guru serkai enna palan ayya

  • @user-kd3lk3ps7t
    @user-kd3lk3ps7t 18 วันที่ผ่านมา

    Onnume puriyala bro... தாரா பலன் னா என்ன னு first sollunga

    • @astrotamil4246
      @astrotamil4246 17 วันที่ผ่านมา

      Video: th-cam.com/video/GTlFnerxA4A/w-d-xo.html, Short: th-cam.com/users/shortsTCxMTLadw_Y?feature=share ,, th-cam.com/users/shortsAn15jj5iXWA?feature=share

  • @ssr7222
    @ssr7222 21 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @ssr7222
    @ssr7222 21 วันที่ผ่านมา

    மிகச் சிறப்பான பதிவு நன்றிகள் கோடி ஐயா ❤❤❤

  • @ssr7222
    @ssr7222 21 วันที่ผ่านมา

    அருமை அருமை நன்றிகள் கோடி சகோ ❤❤❤

  • @ssr7222
    @ssr7222 21 วันที่ผ่านมา

    நன்றிகள் கோடி ஐயா ❤❤❤🎉🎉🎉

  • @muthuselvansubramaniyan7592
    @muthuselvansubramaniyan7592 26 วันที่ผ่านมา

    உண்மை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.

    • @astrotamil4246
      @astrotamil4246 23 วันที่ผ่านมา

      கடவுள் அனைவரையும் காப்பாற்றுவார் 🙏

  • @abikcm8579
    @abikcm8579 หลายเดือนก่อน

    Sir ph.d thesis navami andru submit panlama...plz reply

    • @astrotamil4246
      @astrotamil4246 หลายเดือนก่อน

      முடிந்த அளவு தவிர்க்கவும்

  • @KarthihaRamesh
    @KarthihaRamesh หลายเดือนก่อน

    Chithirai natshathiram natpu natshathiram poodunga

    • @KarthihaRamesh
      @KarthihaRamesh หลายเดือนก่อน

      For avitam too

    • @astrotamil4246
      @astrotamil4246 หลายเดือนก่อน

      கட்டாயம் போடுகிறேன் ..நன்றி

  • @Prabhu-d9u
    @Prabhu-d9u หลายเดือนก่อน

    Correct 💯... I need more content like this Magam 4th specific

  • @manivannapandiyan
    @manivannapandiyan หลายเดือนก่อน

    1ல் கேது 5ல் குரு செவ்வாய் புதன்

    • @astrotamil4246
      @astrotamil4246 หลายเดือนก่อน

      கேள்வி புரியவில்லை

    • @manivannapandiyan
      @manivannapandiyan หลายเดือนก่อน

      @@astrotamil4246 லக்கணத்தில் கேது 5ல் குரு செவ்வாய் புதன் உள்ளது

    • @astrotamil4246
      @astrotamil4246 หลายเดือนก่อน

      @@manivannapandiyan ஒன்றும் கெடுதல் இல்லை ... முழு ஜாதகம் இல்லாமல் எதுவும் சொல்ல முடியாது ...

  • @gurucharan1701
    @gurucharan1701 หลายเดือนก่อน

    11 வீட்டில் கேது நான் மிகவும் கஷ்டத்தில் தன் வாழ்கிறேன் மகர லக்னம் கடக ராசி (ஆனால் கேது பகவான் வாழ்க்கையில் எது உண்மையான உறவு எது பொய்யான உறவு பணம் இல்லைனா மனிதனின் நிலை என்ன என்பதை மிக தெளிவாக கேது பகவான் போல யாரும் சொல்லி தர முடியாது நன்றி இறைவா உன்னளே அனைத்தும் அறிந்தேன்)

    • @astrotamil4246
      @astrotamil4246 หลายเดือนก่อน

      எல்லாம் ஒருநாள் மாறும் .. நல்லது கட்டாயம் நடக்கும்

  • @sivaguru8071
    @sivaguru8071 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @VenkatesRangajan
    @VenkatesRangajan 2 หลายเดือนก่อน

    😀😃

  • @Stechtamil8302
    @Stechtamil8302 2 หลายเดือนก่อน

    என்னுடையத ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் வலுவாக உள்ளதா ஜோதிடம் கற்க முடியுமா கேது தசை எப்படி இருக்கும் கேது தசையில் திருமண நடக்குமா சுக்கிரன் ராகு இணைவு பத்தி கூறுங்கள் DOB 22/06/2003 TIME 7:00 AM SALEM

    • @astrotamil4246
      @astrotamil4246 2 หลายเดือนก่อน

      நான் அடுத்த வாரம் சார்தாம் யாத்திரைக்கு போகிறேன்.. எனவே அடுத்த மாதம் 10ம் தேதிக்கு மேல் பார்த்து சொல்கிறேன்..

    • @Stechtamil8302
      @Stechtamil8302 2 หลายเดือนก่อน

      @@astrotamil4246 oky sir

  • @EnTamil-in4dx
    @EnTamil-in4dx 2 หลายเดือนก่อน

    Simply super🙂

  • @vigneshshiva7386
    @vigneshshiva7386 2 หลายเดือนก่อน

    7 ம் அதிபதி சுக்ரன் லக்கினத்தில் இருந்தால்???

    • @astrotamil4246
      @astrotamil4246 2 หลายเดือนก่อน

      நல்லது தான் எந்த ராசி என்பதை பார்க்க வேண்டும்

  • @vennagu
    @vennagu 2 หลายเดือนก่อน

    🥺

  • @vennagu
    @vennagu 2 หลายเดือนก่อน

  • @jayaganesh3771
    @jayaganesh3771 3 หลายเดือนก่อน

    பேசாம பெயிரு

    • @astrotamil4246
      @astrotamil4246 2 หลายเดือนก่อน

      Why???

    • @jayaganesh3771
      @jayaganesh3771 2 หลายเดือนก่อน

      @@astrotamil4246 ஒரு மாற்றம் இல்ல எங்க போனாலும் விளங்க மாட்டிக்கு உங்க வீடியோ ரெம்ப கடுப்பு ஏத்துட்டு

  • @user-mo6ne2lw7w
    @user-mo6ne2lw7w 3 หลายเดือนก่อน

    போல பைத்தியம்....😂😂😂

  • @Itsmesithu
    @Itsmesithu 3 หลายเดือนก่อน

    Kanni rasi mithuna lagnam 2 . Raghu 5.sevvai 8.ketu 9.suryan 10.guru,puthan,sukran 11.sani Nandraga ullatha .

    • @astrotamil4246
      @astrotamil4246 2 หลายเดือนก่อน

      ராகு கேது ஜாதகம்... மற்றவற்றையும் பார்க்க வேண்டும்

  • @Itsmesithu
    @Itsmesithu 3 หลายเดือนก่อน

    Kanni rasi mithuna lagnam 2 . Raghu 5.sevvai 8.ketu 9.suryan 10.guru,puthan,sukran 11.sani Nandraga ullatha .

    • @vijaytvshowb2732
      @vijaytvshowb2732 2 หลายเดือนก่อน

      Date of birth sollunga

    • @astrotamil4246
      @astrotamil4246 หลายเดือนก่อน

      ஜாதகத்தை ஆராய்ந்து தான் சொல்ல முடியும்

  • @PKSMUTHUMUTHU
    @PKSMUTHUMUTHU 3 หลายเดือนก่อน

    Super Anna👌👌👌

    • @astrotamil4246
      @astrotamil4246 3 หลายเดือนก่อน

      Thank you so much

  • @EnTamil-in4dx
    @EnTamil-in4dx 3 หลายเดือนก่อน

    Like it

  • @karthikumar4553
    @karthikumar4553 3 หลายเดือนก่อน

    Thanks 😊

  • @user-ly6tr3du3c
    @user-ly6tr3du3c 3 หลายเดือนก่อน

    Om sakthi guruve namaha en magan Gopinath punar posam natchathirm mithuna rasi US poga approval vanthum ticket booking late agirthu epothu povan reply nanri nanri nanri

    • @astrotamil4246
      @astrotamil4246 3 หลายเดือนก่อน

      கண்டிப்பாக போவீங்க .. ரெடி இருங்க

  • @tamilselvan5858
    @tamilselvan5858 3 หลายเดือนก่อน

    எனக்கு பாலவ கரணம் அற்ப தொழில் செய்வது இல்லை (ஜாதகத்தில் ராகுவை குரு பார்க்கிறார்)

    • @astrotamil4246
      @astrotamil4246 3 หลายเดือนก่อน

      கரணத்தை வைத்து மட்டும் தொழில் சொல் முடியாது.. ஜாதகத்தில் உள்ள கிரக் நிலையையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்..

  • @suresh.m1326
    @suresh.m1326 4 หลายเดือนก่อน

    kadaga lagnam 7th house suriyan,buthan,kethu serkai

    • @astrotamil4246
      @astrotamil4246 3 หลายเดือนก่อน

      பெரிய பிரச்னை இல்லை .. ராகு கேது ஜாதகம் ... திருமணத்தின் போதும் மட்டும் தான் சில பிரச்னை தரும் .... அவ்வளவு தான் .. என் குரு சொல்வர் ௭னக்கு 7 சூரியன் இருந்தால் வாழ்க்கை துணை கோபம் உடையவராகவும் , 1 சூரியன் இருந்தால் ஜாதகர் கோப காரர் என்று சொல்வார். இது உன்மையா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்

  • @preethi5114
    @preethi5114 4 หลายเดือนก่อน

    Kedupathillaiya kodupathillaiya

    • @astrotamil4246
      @astrotamil4246 หลายเดือนก่อน

      இராண்டும்

  • @Dhinakaran-oc8ub
    @Dhinakaran-oc8ub 4 หลายเดือนก่อน

    இந்தப் பாவகம் நான்மைதானே

    • @astrotamil4246
      @astrotamil4246 3 หลายเดือนก่อน

      கேள்வி புரிய வில்லை

  • @muhammadisa3781
    @muhammadisa3781 4 หลายเดือนก่อน

    Ok....veahnkm😊

  • @creativeeditz9787
    @creativeeditz9787 4 หลายเดือนก่อน

    I am kumbha lagnam, 7 am adhipadhi suriyan 4 il irrukar mrigashira nakshatra pada 2,how will be life madam?

    • @astrotamil4246
      @astrotamil4246 4 หลายเดือนก่อน

      முழு ஜாதகத்தை பார்க்கமால் பலன் சொல்ல முடியாது

  • @GowthamGowtham-qm7if
    @GowthamGowtham-qm7if 4 หลายเดือนก่อน

    Sir 12il kedhu + suriyan + budhan irudhql ena palan sir🙏🙏🙏🙏

    • @astrotamil4246
      @astrotamil4246 4 หลายเดือนก่อน

      எந்த வீடு என்று சொல்லவும்

    • @GowthamGowtham-qm7if
      @GowthamGowtham-qm7if 4 หลายเดือนก่อน

      @@astrotamil4246 12th house dhanusu lagnam

  • @swathimakesh9622
    @swathimakesh9622 4 หลายเดือนก่อน

    Suba palan apdina enna madam

    • @astrotamil4246
      @astrotamil4246 4 หลายเดือนก่อน

      நல்ல பலன் அர்த்தம்

  • @natarajannataraj1772
    @natarajannataraj1772 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🎉

  • @vaigaitamil1027
    @vaigaitamil1027 5 หลายเดือนก่อน

    7 il kethu pen jathagathil marriage life nalarukuma sir

    • @astrotamil4246
      @astrotamil4246 4 หลายเดือนก่อน

      7ல் கேது இருந்தால் கெட்டது என்று எடுத்து கொள்ள கூடாது ... அனைத்தையும் ஆராய வேண்டும்

  • @Suresh1991A
    @Suresh1991A 5 หลายเดือนก่อน

    Hi Madam 🎉❤SURESH ARUN THE DETECTIVE ❤

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 5 หลายเดือนก่อน

    7 ஆம் அதிபதி 5 யில் இருந்தால் என்ன பலன்

    • @astrotamil4246
      @astrotamil4246 4 หลายเดือนก่อน

      பொதுவாக நல்லதுதான்

    • @astrotamil4246
      @astrotamil4246 4 หลายเดือนก่อน

      காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உண்டு என்றும் சொல்லப்படுகிறது

    • @Hariharan-of8ey
      @Hariharan-of8ey 4 หลายเดือนก่อน

      வணக்கம் சார் 🙏 கடகம் லக்னம் ஏழாம் அதிபதி சனிஸ11ல் ராகுவுடன் இணைவு பெற்று இருக்கிறார் லக்னாதிபதி ஆட்சி வளர்பிறை சனி சந்திரன் சாரம் பெற்று இருக்கிறார் இதனால் மனைவியின் குணம் நன்றாக இருக்குமா? என் மீது அன்பு உள்ளவராக இருப்பாரா?

  • @jebaantony4136
    @jebaantony4136 6 หลายเดือนก่อน

    Nika poderukum post wrong

    • @jebaantony4136
      @jebaantony4136 6 หลายเดือนก่อน

      Heading mathi podanum

    • @astrotamil4246
      @astrotamil4246 6 หลายเดือนก่อน

      என்ன தவறு என்று புரியல வில்லை

    • @astrotamil4246
      @astrotamil4246 6 หลายเดือนก่อน

      Heading மாத்தி போடா வில்லை

    • @nageswarivenkates8993
      @nageswarivenkates8993 2 หลายเดือนก่อน

      சரியாக இருக்கு ... என்ன தவறு உள்ளது சொல்லுங்க

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 7 หลายเดือนก่อน

    உனக்கும் கஷ்டம் வரும்

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 7 หลายเดือนก่อน

    நல்லதே நடக்க தேஏண்ட நல்லதை போர் ர

  • @hya-wv8lm
    @hya-wv8lm 7 หลายเดือนก่อน

    ஐயா லக்னத்திற்கு 6ல் செவ்வாய் கேது சேர்க்கை இருந்தால் என்ன பலன் ??

    • @astrotamil4246
      @astrotamil4246 4 หลายเดือนก่อน

      பொதுவாக செவ்வாய் ராகு மற்றும் கேது சேர்க்கை நல்லது இல்லை என்று சொல்லப்படுகிறது

  • @yazz-tm7zs
    @yazz-tm7zs 7 หลายเดือนก่อน

    Kethu irukkum idthai vaithu mattum ithuthan palan endru solla mudiyathuuu kethuvai subargal parpathu valiyagavum palangal maaralam

    • @astrotamil4246
      @astrotamil4246 7 หลายเดือนก่อน

      காட்டாயம் .. ஆனால் இது பொது பலனின் முதல் படி, அடுத்த படிகள் சுபர்கள், அசுபர்கள் பார்வை, கேது ஏறிய நட்சத்திரம்,etc என்று போகும் ...

  • @UCSCSaravananV
    @UCSCSaravananV 7 หลายเดือนก่อน

    Enaku lagnathula kedhu iruku patner kum lagnathula kedhu iruku marriage panalama sir

    • @astrotamil4246
      @astrotamil4246 7 หลายเดือนก่อน

      இருந்தால் மிகவும் நல்லது தான்