Thara palan | தாரா பலன் | தாரை பலன்| Kiruthigai| கிருத்திகை | Astro tamil | Jai Vyasa Sri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் நட்சத்திரங்களின் விவரம் மற்றும் அட்டவணை
    கிருத்திகை நட்சத்திரத்தின் சுப தாரை நட்சத்திரங்கள்:
    ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், திருவாதிரை, ஸ்வாதி, புனர்ப்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி , மகம், மூலம், பரணி, பூரம், பூராடம்
    தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:
    மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, சதயம் (22 வது நட்சத்திரம்)
    சம பலன் தரும் நட்சத்திரங்கள்: கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

ความคิดเห็น •