திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றியும் அதிஷ்டத்தையும் தேடி தரும் தாரா நட்சத்திரங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • திருவோணம்(Shraavan|Thiruvonam) நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்??...உங்களுக்கு வெற்றியும் அதிஷ்டத்தையும் தேடி தரும் ,,,,தாரா நட்சத்திரங்கள்
    Thara palan |தாரா பலன்| தாரை பலன்| Shraavan|Thiruvonam| திருவோணம் |Astro tamil | Jai Vyasa Sri
    திருவோணம் (Shraavan|Thiruvonam) நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் நட்சத்திரங்களின் அட்டவணை
    சுப தாரை நட்சத்திரங்கள்:
    அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை, பூரட்டாதி, புனர்ப்பூசம், ரேவதி, ஆயில்யம், கேட்டை, பூராடம், பரணி, பூரம், உத்திராடம், கார்த்திகை, உத்திரம்
    தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:
    சதயம், திருவாதிரை, ஸ்வாதி, உத்திரட்டாதி, பூசம், அனுஷம், மூலம், அஸ்வினி , மகம், மற்றும் விசாகம் (22வது நட்சத்திரம்)
    சம பலன் தரும் நட்சத்திரங்கள்: : திருவோணம், ரோகிணி , ஹஸ்தம்

ความคิดเห็น •