மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெற்றியும் அதிஷ்டத்தையும் தேடி தரும் தாரா நட்சத்திரங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்??...உங்களுக்கு வெற்றியும் அதிஷ்டத்தையும் தேடி தரும் ,,,,தாரா நட்சத்திரங்கள்
    Thara palan |தாரா பலன்| தாரை பலன்|Moola|Moolam| மூலம் |Astro tamil | Jai Vyasa Sri
    மூலம் (Moola|Moolam) நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் நட்சத்திரங்களின் அட்டவணை
    சுப தாரை நட்சத்திரங்கள்:
    பூராடம், பரணி, பூரம், திருவோணம், ரோகிணி , சதயம், திருவாதிரை, ஸ்வாதி, உத்திரட்டாதி, பூசம், அனுஷம், ரேவதி, ஆயில்யம், கேட்டை
    தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:
    உத்திராடம், கார்த்திகை, உத்திரம், அவிட்டம், மிருகசீரிஷம், சித்திரை , பூரட்டாதி, புனர்ப்பூசம், விசாகம், மற்றும் ஹஸ்தம் (22வது நட்சத்திரம்)
    சம பலன் தரும் நட்சத்திரங்கள்: மூலம், அஸ்வினி , மகம்

ความคิดเห็น •