Thara palan | தாரா பலன் | தாரை பலன்| Aswini | அஸ்வினி | Astro tamil | Jai Vyasa Sri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களா ... உங்களுக்கு வெற்றி தேடி தரும்...
    அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
    நன்மை செய்யும் தாரை நட்சத்திரங்கள்:
    பரணி, பூரம், பூராடம், ரோகிணி, ஹஸ்தம், திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி
    பரணி நட்சத்திரத்தின் பிறந்தவர்களுக்கு:
    நன்மை செய்யும் தாரை நட்சத்திரங்கள்:
    கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், புனர்ப்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, அஸ்வினி, மகம், மூலம்
    கிருத்திகை நட்சத்திரரத்தில் பிறந்தவர்களுக்கு
    ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், திருவாதிரை, ஸ்வாதி, புனர்ப்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி , மகம், மூலம், பரணி, பூரம், பூராடம்

ความคิดเห็น •