Thara palan | தாரா பலன் | தாரை பலன் | அஸ்ட்ரோ தமிழ் |ஜெய் வியாசா ஸ்ரீ | Astro tamil | Jai Vyasa Sri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • ஒரு நல்ல காரியம் செய்யும் நாளில் அந்த காரியம் வெற்றி பெற நட்சத்திர பலம் உள்ளதா என்று பார்ப்பதே தாரா பலம் அல்லது பலன்...
    தாரா என்றால் நட்சத்திரம் என்று பொருள்..
    ஒரு தனிநபரின் ஜென்ம நட்சத்திரம் ( பிறந்த நட்சத்திரம்) வைத்து நல்ல முகுர்த்த நாளை குறிக்க உதவும் ...
    ஜென்ம தாரை - மனக்குழப்பம்
    சம்பத்து தாரை - செல்வம் பெருகும்
    விபத்து தாரை -விபத்து தரும்
    சேம தாரை -நன்மை பெருகும்
    பிரத்யக்கு தாரை - செயல் தள்ளி போகும்
    சாதக தாரை - செயலை சரியாக முடிக்கும்
    வதை தாரை - கெடு பலன் தரும்
    மித்திர (மைத்திரம்)தாரை - நன்மை தரும்
    ஆதி (பரம) மித்ர(மைத்திரம்)தாரை - வெற்றி தரும்
    விபத்தாரை செய்ய வேண்டிய தானம்: வெல்லம் மற்றும் பழங்கள் தானம்
    பிரத்யக தாரை செய்ய வேண்டிய தானம்: உப்பு தானம்
    வதை தாரை செய்ய வேண்டிய தானம்: எள் தானம்
    எல்லோருக்கும் மாதத்தில் 10 தினங்கள் மட்டுமே சலசலப்புகள் இருக்கும். மற்ற நாட்கள் நன்மை தருவதாக இருக்கும்.
    அதனால் நமது ஜென்ம நட்சத்திரத்திலிருந்து எந்தெந்த நட்சத்திரங்கள் சாதகமான பலன்களை அள்ளித் தரும் என்பதையும், எந்தெந்த நட்சத்திரங்கள் கெடு பலன்கள் அல்லது சுப பலன்கள் குறைக்கும் என்பதை என்பதையும் தெரிந்து கொள்ளுதல் நல்லது.
    22வது க்ஷேம தாரை நட்சத்திரம் என்றாலும் அனைவரும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இது “வைநாசிக நட்சத்திரம்” ஆகும். வைநாசிகம் என்றால் முற்றிலும் கெடுதல்(சர்வ நாசம்) என்பதாகும். எனவே தவிர்க்க வேண்டும்

ความคิดเห็น •