Thara palan | தாரா பலன் | தாரை பலன்| Bharani | பரணி | Astro tamil | Jai Vyasa Sri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் நட்சத்திரங்களின் விவரம் மற்றும் அட்டவணை
    பரணி நட்சத்திரத்தின் சுப தாரை நட்சத்திரங்கள்:
    கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், புனர்ப்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, அஸ்வினி, மகம், மூலம்
    தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:
    ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், திருவாதிரை, ஸ்வாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி மற்றும் அவிட்டம் (22 வது நட்சத்திரம்)
    சம பலன் தரும் நட்சத்திரங்கள்: பரணி, பூரம், பூராடம்

ความคิดเห็น •