Thara palan |தாரா பலன்| தாரை பலன்| Chitra | Chithirai| சித்திரை |Astro tamil | Jai Vyasa Sri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • சித்திரை (Chitra | Chithirai ) நட்சத்திரகாரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி, அதிஷ்டத்தையும் தேடி தரும் தாரை நட்சத்திரங்கள்
    சுப தாரை நட்சத்திரங்கள்:
    ஸ்வாதி, சதயம், திருவாதிரை, அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், அஸ்வினி , உத்திரம், உத்திராடம், கார்த்திகை, ஹஸ்தம், திருவோணம், ரோகிணி
    தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:
    விசாகம், பூரட்டாதி, புனர்ப்பூசம், கேட்டை, ரேவதி, ஆயில்யம், பூரம், பூராடம், பரணி மற்றும் பூசம்(22 வது நட்சத்திரம்)
    சம பலன் தரும் நட்சத்திரங்கள்: சித்திரை, அவிட்டம், மிருகசீரிஷம்
    சித்திரை (Chitra | Chithirai ) நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தாரா பலன் நட்சத்திரங்களின் அட்டவணை

ความคิดเห็น • 1