ன ண ந வேறுபாடு கற்றல் | தமிழ் இலக்கணம் | ன ண ந வேறுபாடு சொற்கள் கற்றல் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 3.7K

  • @duraisubramanium2799
    @duraisubramanium2799 3 ปีที่แล้ว +106

    I am 74 years old. This is wonderful and easy way of teaching. No one has explained like this in our school time. Thanks.

  • @safiabanu0607
    @safiabanu0607 3 ปีที่แล้ว +30

    மிகவும் அற்புதமான தெள்ளத் தெளிவாக பதிவு சார்👌👌🙏 வாழ்நாள் முழுவதும் இனி மறக்க முடியாத பாடம் நடத்தினீர்கள்... மிக்க நன்றி... பள்ளி நாட்களில் யாரும் இவ்வளவு தெளிவாக கற்பித்ததில்லை.. அவர்களுக்கு புரிந்தால் தெரிந்தால் தானே மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்கள்🤔🤔

  • @sivakumarm6223
    @sivakumarm6223 ปีที่แล้ว +25

    அற்புதம் தமிழ் என்றைக்குமே தெளிவான இலக்கணம் கொண்டது அதனால்தான் அது உலத்திற்கே தாய்மொழி. சிறப்பாக சொல்லிக் கொடுக்கும் உங்களை போன்ற ஆசிரியர்களே தமிழின் பெருமையை எடுத்து கூற முடியும்.

    • @sadhana152
      @sadhana152  ปีที่แล้ว +3

      அருமை...
      மிக்க நன்றி

  • @k.bhoopathy7226
    @k.bhoopathy7226 3 ปีที่แล้ว +242

    இதை விட தெளிவான விளக்கம் நான் கண்டதில்லை. வாழ்க! வளர்க! தொடர்க, உங்கள் சீறிய பணி.

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +13

      மிக்க நன்றி

    • @balachandargopalsamy7518
      @balachandargopalsamy7518 3 ปีที่แล้ว +2

      @@sadhana152 ர

    • @yashksyashks4133
      @yashksyashks4133 3 ปีที่แล้ว

      @@sadhana152 tnk u so much sir

    • @shreesastha697
      @shreesastha697 3 ปีที่แล้ว +1

      dai avaru thapa teach panuraru da adhu theriyama nium nalairukunu solra poi nanga last a paniruka commenta paruda

    • @ananthasayanamoorthy6382
      @ananthasayanamoorthy6382 3 ปีที่แล้ว

      வரிசை மாறினால் விரிசல் என்பது உங்களுக்கு புரியவில்லையா?

  • @KalaiSelvi-qu4uu
    @KalaiSelvi-qu4uu 3 ปีที่แล้ว +32

    நன்றி எனக்கு இந்த குழப்பம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது தெளிவாகி விட்டது💐💐

    • @vasudevanvasu9798
      @vasudevanvasu9798 2 ปีที่แล้ว +1

      💯💯 மார்க் தமிழ் பெயர் சபிதா ஏழாம் வகுப்பு ENGLISHமீடியம்

  • @guruananthsaravanakumar2990
    @guruananthsaravanakumar2990 2 ปีที่แล้ว +57

    எனது வயது 52 இப்படி ஒரு விளக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை ஆசிரியர்களுக்கு ஒரு முன் உதாரணம் கற்பிக்கும் முறை இப்படி இருந்தால்முட்டாளாக இருந்தால்👍👍👍👍👍👍👍 கூட நன்றாக படிக்கலாம்

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว +5

      மிக்க நன்றி....
      வாழ்த்துகள்...

    • @myexpress7260
      @myexpress7260 ปีที่แล้ว +4

      🙏

    • @allcaraccessories2547
      @allcaraccessories2547 8 หลายเดือนก่อน

      அருமை அண்ணா நன்றி

    • @SaranyaR-y7v
      @SaranyaR-y7v 5 หลายเดือนก่อน

  • @annagracesharon
    @annagracesharon 3 ปีที่แล้ว +96

    I always found confusing in my childhood. No one had explained this concept this easily. Now as I have started teaching my daughter this is really helpful.

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +5

      Congratulations.

    • @vikirio5449
      @vikirio5449 3 ปีที่แล้ว +2

      Enga uhm English huh

    • @neerathilingamlingam2622
      @neerathilingamlingam2622 ปีที่แล้ว

      @@sadhana152

      ரர


      ரண

      ரண


      ணரணர



      ரண

      ரண
      ர 🙏ணண

      ரர

      ணரணர
      ரண

      ரண
      ரர ணர

    • @neerathilingamlingam2622
      @neerathilingamlingam2622 ปีที่แล้ว

      ண்ண

      ண்
      ணணண் ண்ண 🎉
      ரர ண

      ணர ரண ண் ரண ரண ணரணர 🎉🎉

  • @ganesh7995
    @ganesh7995 3 ปีที่แล้ว +81

    எளிதில் புரிந்து கொள்ளகூடிய மிக தெளிவாக விளக்கம். மிக்க நன்றி..

  • @sangeethamani9421
    @sangeethamani9421 ปีที่แล้ว +1

    37 vayathu aagirathu .....ethuvarai ethu yenaku theriyavilai....I saw this to teach my son. Excellent....Thank you so much sir.

  • @ananthn2705
    @ananthn2705 3 ปีที่แล้ว +20

    A wonderful and sensible explanation which I have learnt at the age of 81 in Tamizh Ilakkanam
    Thanks to this Great man who made it so easy to all

  • @deeparaju3098
    @deeparaju3098 3 ปีที่แล้ว +301

    மிக அருமையான விளக்கம். நீண்ட நாளுக்கு பிறகு தெளிவு கிடைத்தது ஐயா. 🙏🙏🙏🙏🙏

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +12

      மிக்க நன்றி

    • @ksudha1058
      @ksudha1058 3 ปีที่แล้ว +6

      உண்மை

    • @Sivakumar-ly1ls
      @Sivakumar-ly1ls 3 ปีที่แล้ว +9

      Learned at my 45 years, Thank you sir

    • @writervskviews3391
      @writervskviews3391 3 ปีที่แล้ว +5

      33 vayathil katrukkonden

    • @dharundharun6795
      @dharundharun6795 3 ปีที่แล้ว

      க ங ச ஞ ட ண த ந ன ஓ ஔ ப ம ய ர ற ல ள ழ ழ வ ஷ ஸ இண்ணும்

  • @meenakshiramesh3722
    @meenakshiramesh3722 2 ปีที่แล้ว +12

    அருமை அருமை அருமை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள் மனமார்ந்த பாராட்டுகள். தமிழை வளர்க்க, மாணவ செல்வங்களுக்கு புரிய வைக்க பாடுபடும் நல்ல உள்ளம் கொண்ட ஆசிரியர்.👌🙏🏻👌🙏🏻👌🙏🏻

  • @vishwakumar5182
    @vishwakumar5182 3 ปีที่แล้ว +72

    இன்றைய தலைமுறைக்கு தேவையான அற்புதமான ஆசிரியர் 🙏🙏

  • @anbu.s
    @anbu.s 3 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா குழந்தைகள் மட்டுமல்ல படித்த இளைஞர்களளும் தமிழை பிழையின்றி எழுத உங்களை போன்றோர் இது போன்று இன்னும் பல காணொளிகள் வெளியிடவேண்டும்.

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +1

      நிச்சயமாக... மிக்க நன்றி

    • @asokachakravarthi8626
      @asokachakravarthi8626 2 ปีที่แล้ว

      நன்றி
      தமிழ் சமூக மக்கள் கட்சி

  • @sncomsncom538
    @sncomsncom538 2 ปีที่แล้ว +3

    எனக்கு இப்போ 70 வயது. வாசித்து வாசித்து மனதில் படிந்தபடியால் எந்த இடத்தில் இந்த எழுத்துக்கள் வரவேண்டுமென எதுவித சிக்கலும் இல்லாமல் எழுதுகிறேன். ஆனால் இதற்குப் பின்னால் இப்படி ஒரு முறை இருக்கிறதென்பதை இன்றுதான் அறிந்தேன். இது நிட்சயம் சந்தேகமின்றி எழுதுவதற்கு வெகுவாகப் பயன்படும். இந்த இலக்கண நுட்பத்தை அறியத் தந்த தங்களுக்கு மிக்க, மிக்க நன்றி! அருமை!

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว +1

      நன்றி....மிக்க மகிழ்ச்சி

    • @umaranirajan8276
      @umaranirajan8276 5 หลายเดือนก่อน

      நிச்சயம்....தவறா.. ட்..போடணுமா..

  • @rajalakshmibadrinath7810
    @rajalakshmibadrinath7810 3 ปีที่แล้ว +7

    தமிழனாக இருந்தும் ஓய்வுபெற்ற பிறகு தமிழை புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. நன்றிகள்.

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @preethashankar25
    @preethashankar25 3 ปีที่แล้ว +18

    பல வருடங்களுக்கு பிறகு தெளிவு அடைந்தேன்...மிக்க நன்றி 🙏🏻

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +2

      நன்றி

    • @EPRANAV-zc1rh
      @EPRANAV-zc1rh 3 ปีที่แล้ว +1

      @@sadhana152sir romba alaga explain pannunga super thank you sir 🙏🙏🙏

    • @vijayaprabo
      @vijayaprabo 3 ปีที่แล้ว

      நீங்கள் தெளிவு அடையவில்லை மாறாக குழப்பப்பட்டுள்ளீர்

    • @preethashankar25
      @preethashankar25 3 ปีที่แล้ว

      @@vijayaprabo ஏன் சகோ

  • @anbuselvisr8852
    @anbuselvisr8852 2 ปีที่แล้ว +11

    மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா. ஆனால் ஒரு சந்தேகம். சில இடங்களில் வணக்கம், இலக்கணம், மதிப்பெண்கள் இது போன்ற இடங்களில் வரும் ண ன வேறுபாடுகளை விளக்கினால் நன்றாக இருக்கும். 🙏🏻🙏🏻

    • @thangarajandinakaran2320
      @thangarajandinakaran2320 ปีที่แล้ว +1

      பௌர்ணமியிலும் 'ண'

    • @Savithri-z5r
      @Savithri-z5r 4 หลายเดือนก่อน

      வனம் எப்படி

  • @sujathasuthan1486
    @sujathasuthan1486 3 ปีที่แล้ว +5

    Really I updated my Tamil language which wasn't explained before in my school days. Now I am using this for my child.

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

  • @nigazhkaalam28
    @nigazhkaalam28 3 ปีที่แล้ว +6

    அற்புதமான விளக்கம் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மகிழ்ச்சி... மிக்க நன்றி

  • @rathikas-t8k
    @rathikas-t8k 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா❤good teaching tqq so much anna😊

  • @siddhikshadevanand8140
    @siddhikshadevanand8140 3 ปีที่แล้ว +8

    Sir, I don't know to type the comment in tamil, how to express, the best teacher I haven't seen till now. The students studying to you are gifted. Thank you so much for your explanation.

  • @lavanyakaransingh3832
    @lavanyakaransingh3832 3 ปีที่แล้ว +23

    மிக அருமை,
    ல, ள வித்தியாசம்
    ர, ற வித்தியாசம்
    பற்றி video போடவும் sir.. 🙏🙏🙏
    இதை போல் மிக Easy More videos போடுங்க sir

    • @Riddle_dox
      @Riddle_dox 3 ปีที่แล้ว +1

      Yes, I too need it

    • @lakshmi5804
      @lakshmi5804 3 ปีที่แล้ว +1

      I too need sir. Please upload different la and different ra difference in tamil.

    • @priyasasi3416
      @priyasasi3416 3 ปีที่แล้ว +1

      We need the difference for la .laa, ra, raa

    • @sureshthangaraj7031
      @sureshthangaraj7031 2 ปีที่แล้ว

      நன்றி சார்🙏

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      ர ற வேறுபாடு | ர், ற் மற்றும் ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் ? |
      th-cam.com/video/FchTlqAtwBU/w-d-xo.html

  • @prabakarann3238
    @prabakarann3238 3 ปีที่แล้ว +2

    அருமை.
    வாழ்க தமிழ்
    வளர்க தமிழ்.
    Thank you sir . ‌‌

  • @gayatrivenkataraman408
    @gayatrivenkataraman408 2 ปีที่แล้ว +3

    Excellent explanation. My daughter always makes this mistake. Will teach this basics.

  • @Buds2Bloom
    @Buds2Bloom 3 ปีที่แล้ว +61

    நன்றி...என் பையனுக்கு இப்படி ஒருமுறை தான் சொன்னேன் நன்றாக புரிந்து கொண்டான்

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +4

      வாழ்த்துகள்

    • @mansurik1922
      @mansurik1922 3 ปีที่แล้ว +2

      அதெலாம் வேணாம்!! நாங்க எங்க வளக்கப்படிதான் தமுளு மொளி பெசுவோம்!! வாள்க !! தமுள் !! என்கிறானே இன்றைய தமிழன் ?

    • @premnathmr3477
      @premnathmr3477 3 ปีที่แล้ว +5

      @@sadhana152 ஆனால் , தமிழன் , கண்ணன் , சொன்னான், கண், பின்னணி, விண்ணை. .. இது எல்லாம் எப்படி வரும் ?? 🤔🤔

    • @EE-RAGUPATHI
      @EE-RAGUPATHI 3 ปีที่แล้ว +2

      @@sadhana152
      தமிழ் மொழியில் 'ர'கரம் மற்றும் 'ல'கரம் ஏன் முதன்மையாக எழுத கூடாது அவ்வாறு எழுதினால் என்ன தவறு எதற்காக தமிழ் மொழியின் இலக்கணம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது அதற்கான காரணம் சொல்லுங்கள் ஐயா

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      ர ற வேறுபாடு | ர், ற் மற்றும் ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் ? |
      th-cam.com/video/FchTlqAtwBU/w-d-xo.html

  • @thirutechnology9110
    @thirutechnology9110 29 วันที่ผ่านมา

    மிக அருமையாக அழகிய தமிழில் உங்கள் சொல் வார்த்தைகளால் சிறப்பாக புரியவைத்து உள்ளீர்கள். கோடான கோடி நன்றிகள். தொடரட்டும் உங்கள் இந்த தமிழ் பணி நன்றி வணக்கம் ஐயா..🎉🎉🎉🎉🎉

  • @firefridy3573
    @firefridy3573 3 ปีที่แล้ว +5

    Best tamil teacher in the world
    Superb
    Thank you so much
    குருவே neenga great 👍👌

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

    • @jeyavathanisasi8805
      @jeyavathanisasi8805 3 ปีที่แล้ว

      அருமையான விளக்கம் இவ்வாறு பல எழுத்துக்களில் சந்தேகத்துடன் இருப்பவர்களிற்கு தொடர்ந்து உங்கள் விளக்கங்கள் உதவும் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 3 ปีที่แล้ว +65

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

  • @gogulprasath8
    @gogulprasath8 2 ปีที่แล้ว +2

    aiyaa mika nandri…… 28 vayasu aguthu enaku ipo tha ithu therinjikitan mika nandri 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @d-a-s-h-v-i-n
    @d-a-s-h-v-i-n 3 ปีที่แล้ว +19

    தெய்வமே அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @newbegining7046
    @newbegining7046 3 ปีที่แล้ว +12

    Nobody explained this to me in school.
    Very good explanation, easy to understand 👏👍

  • @sakthig3894
    @sakthig3894 2 ปีที่แล้ว +2

    Super after 38 yrs old I have clearly understood. When I have teach to my child

  • @christopherantonydoss4913
    @christopherantonydoss4913 3 ปีที่แล้ว +7

    Now only i know this in English. Medium no 1 teaches like this.Thank you Bro
    God bless you

  • @poornimanarasimhan813
    @poornimanarasimhan813 3 ปีที่แล้ว +11

    Fantastic sir. Saluting you. Had I known all this I would have excelled in Tamil. You teachers must be celebrated. No one explained like this to me. I am happy that I could help my son now. Sir saluting you again. Such a great way of teaching.

  • @காக்கிச்சட்டை-ய4ல
    @காக்கிச்சட்டை-ய4ல 3 ปีที่แล้ว

    ஐயா மிகத்தெளிவான பதில் நான் காவல்துறை எழுத்தராக உள்ளேன் எனக்கு சில நேரங்களில் தவறு ஏற்படும்.. நீங்கள் தெளிவாக சொல்லி விட்டீர்கள் நன்றி

  • @revu4773
    @revu4773 3 ปีที่แล้ว +10

    Wonderful explanation. till date i had confusion between all these letters.No one has explained like this till now. Thanks a lot

  • @thungank3471
    @thungank3471 3 ปีที่แล้ว +16

    Sir, hats-off for you,
    clearly teaching the usage of tamil letters.👏👌

  • @senthil04091982
    @senthil04091982 3 ปีที่แล้ว +5

    Excellent.. after 40 years .. i learned it .. you are a great teacher .. thanks

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @beaulaandrew8146
    @beaulaandrew8146 3 ปีที่แล้ว +5

    Missed teacher like you sir. Thank you so much

  • @sumathigandhi8338
    @sumathigandhi8338 8 หลายเดือนก่อน

    I am 52 years old my granddaughter asked me this doubt ,but am not able clear her doubt in debth like this now I can teach her clearly because of your greatest video thank you very much for this sir Hats off to you sir.

  • @pnbhupathyakash9669
    @pnbhupathyakash9669 3 ปีที่แล้ว +44

    உண்மையிலேயே சிறந்த பதிவு இருந்தாலும் வண்ணம் ,என்னம்,அன்னம்,சின்னம்,இன்னும் இது போல ஒரு சில வார்த்தைகளுக்கு விளக்கம் தேவைபடுகிறது நன்றி

  • @balaraghunath6395
    @balaraghunath6395 3 ปีที่แล้ว +16

    Super! This is so helpful. For some like me who grew up in Mumbai and learned Tamizh at home, this is God-send! More power to your insightful teaching.

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +1

      Thanks a lot for your valuable comment....

  • @ருசிக்கும்நேரம்-ன4த
    @ருசிக்கும்நேரம்-ன4த 2 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா, தெளிவான விளக்கம்

    • @sadhana152
      @sadhana152  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @priyadarsini9032
    @priyadarsini9032 3 ปีที่แล้ว +8

    Thank you Sir🙏
    I learned it perfectly

  • @rameshkumarpillai3020
    @rameshkumarpillai3020 3 ปีที่แล้ว +13

    Wonderful explanations! Best way to teach Tamil. Please upload more videos of this simple confusions of the letter placement of a word for our future generation. Tamil will liver as far as people like you teach other people without any expectation!! Many thanks!

  • @kuttypraneshcutesubhikshaa6418
    @kuttypraneshcutesubhikshaa6418 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,
    நான் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்துள்ளேன் என்பதில் பெருமை அடைகிறேன்.
    தங்களின் விளக்கம் மிக அருமை 👏 👏👏.

  • @keerthanab5607
    @keerthanab5607 3 ปีที่แล้ว +4

    Thank you very much sir ...clear speech and explanation...Now only I know this one...very useful ...I teach my daughter..

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

  • @hindhuhindhu8577
    @hindhuhindhu8577 3 ปีที่แล้ว +11

    Sir really this class is very useful to my babies. Thank you very much sir

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      Thank you so much .

  • @kesavakumarr8519
    @kesavakumarr8519 2 ปีที่แล้ว

    வணக்கம். தங்கள் விளக்கம் மிகவும் அருமை , மிக்க பயனாகவும் இருந்துந்தது. நன்றி. எனக்கு மேலும் சில வார்த்தைகளில் சந்தேகங்கள் உள்ளன . அதற்கும் தங்களின் மேலான விளக்கம் தேவை. உதாரண வார்த்தைகள் : கன்னடம் , வண்ணம் ,கண் , முன்பு , பின்பு , பண்பு , உதாரணம் , மணம் , மனம். நன்றி.

  • @deepadeeps4871
    @deepadeeps4871 2 ปีที่แล้ว +9

    அன்பு இதற்கான விளக்கம் தர வேண்டும்

  • @rupesh8010
    @rupesh8010 2 ปีที่แล้ว +3

    Thalaivaaaaa nee vera level 🔥🔥🔥🔥

  • @sivaramannatarajan5984
    @sivaramannatarajan5984 4 หลายเดือนก่อน +1

    உங்கள் சொல்லும்
    விதத்தில் ஒரு நேர்த்தி.
    அருமை அன்பரே💐👌🏻❤

    • @sadhana152
      @sadhana152  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @janetvasanthi257
    @janetvasanthi257 3 ปีที่แล้ว +5

    Wonderful explanation sir 👏👏
    Thank you so much 🙏

  • @frenchforall9635
    @frenchforall9635 3 ปีที่แล้ว +5

    Super Sir, I think I need to revise Tamil grammar by following you, not only kids when I solve crosswords on newspapers I experience the same problem.
    Hat’s off

  • @sudarshanr7040
    @sudarshanr7040 3 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம். நல்ல கற்பிக்கும் திறமை, பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றி.

    • @sadhana152
      @sadhana152  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @poornimasivaramakrishnan7003
    @poornimasivaramakrishnan7003 3 ปีที่แล้ว +9

    Thank you sir . I learnt this after so many years. Also i gain interest to learn more Tamil. Please continue to upload more informative videos like this. One more suggestion from my side. Sir, you can also take each thirukural per video and explain us 🙏

  • @kumarv9791
    @kumarv9791 2 ปีที่แล้ว +7

    இவ்வளவு எளிதான முறையில் சொல்லி புரிய வைத்த தமிழ் அய்யா அவர்களுக்கு முதலில்
    வணக்கம் 🙏பிறகு வாழ்த்துக்கள் 🤝💐

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      வாழ்த்துகள்.
      மிக்க நன்றி.

  • @kavitha9064
    @kavitha9064 2 ปีที่แล้ว +2

    Thank you very much sir 😊. I have doubt in this from my childhood even i have loosed my centum because of this in tamil. now cleared, thank you.

  • @chithrajoshua8603
    @chithrajoshua8603 3 ปีที่แล้ว +4

    Such a awesome teaching bro...Really it clears my doubts.... Very good teaching ... May God bless you more

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

  • @mohanramasamy1443
    @mohanramasamy1443 3 ปีที่แล้ว +33

    மிக எளிமையான விளக்கம்!
    கண்ணன், பின்னல், மின்னல் போன்ற வார்த்தைகளை எப்படி சரியாக கையாள்வது என்பது குறித்து தங்கள் விளக்கம் தேவை ஐயா!

    • @vishnuvardhan6098
      @vishnuvardhan6098 3 ปีที่แล้ว

      Idharkku badil yarum solvadhu illai

    • @jaganathanramachandran4372
      @jaganathanramachandran4372 3 ปีที่แล้ว

      போட்டியே அருவாளே

    • @Surya-gz1jk
      @Surya-gz1jk 3 ปีที่แล้ว

      கண்ணன், கன்னன் இரண்டுமே உள்ளது. கர்ணனுக்கு மற்றொரு பெயர் கன்னன்

    • @pradeepp8184
      @pradeepp8184 2 ปีที่แล้ว

      என்னுடைய கேள்விவும் இதுவே மனம், மணம், கண், கன். இனம், இணம்

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 2 ปีที่แล้ว

      மின்னல் -- இடுகுறிப் பெயர்.
      கண்ணன் -- பெயர்ச்சொல்
      கன்னன் -- பெயர்ச்சொல்
      (இவற்றை விதியில் அடக்க முடியாது; முதலில் தோன்றியவர்கள் தில் இருப்பவை)
      பின்னு + அல் -- பின்னல் (வேறு புணர்ச்சி விதியின் கீழ் வரும். புணர்ச்சி விதிகள் குறித்த காணொளிகளைப் பாருங்கள். தெளிவு கிடைக்கும்).

  • @anbuthamizhan8751
    @anbuthamizhan8751 2 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம், நான் கண்டத்தில் சிறந்த தமிழ் ஆசிரியர் 👌👌👌

  • @geethasaravanan7467
    @geethasaravanan7467 3 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம். ர,ற இதனை உபயோகிக்கும் முறையும் இதனை போலவே விளக்கமாக சொல்லுங்கள் ஐயா

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      ர ற வேறுபாடு | ர், ற் மற்றும் ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் ? |
      th-cam.com/video/FchTlqAtwBU/w-d-xo.html

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 3 ปีที่แล้ว +4

    very good explanation sir, now i understand it.

  • @nismi7954
    @nismi7954 9 หลายเดือนก่อน

    கற்பித்தலின் சிறப்பு இங்கே விளங்குகின்றது.... சிறப்பான விளக்கம் நன்றி Sir.... ❤

  • @petersundarrajan3366
    @petersundarrajan3366 3 ปีที่แล้ว +6

    Super.
    This is the first ever explanation I came to know .👍

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @Krishnaraj-qr8hw
    @Krishnaraj-qr8hw 3 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பாக இருக்கு மிக்க நன்றி 🙏🎊🎉🎊🙏🎊🙏🎊

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @harshikbala6521
    @harshikbala6521 ปีที่แล้ว

    எத்தனையோ நபர்களிடம் இதற்க்கு விளக்கம் கேட்டேன் ஆனால் கிடைக்க வில்லை. உங்கள் வீடியோ பார்த்த பின்புதான் நான் தெளிவு பெற்றேன். ஆசிரியர் இல்லை நீங்கள் கடவுளாக எனக்கு தெரிகிறீர்கள். நன்றி அய்யா.

  • @shanmugasundaram1017
    @shanmugasundaram1017 3 ปีที่แล้ว +4

    Well explained.
    Thank you, Anna.

  • @johnsonjohnson3952
    @johnsonjohnson3952 3 ปีที่แล้ว +6

    Super, Master tamil words easily you telling sir thank you master😊👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏

  • @balahealing391
    @balahealing391 2 ปีที่แล้ว +2

    பள்ளி படிப்பை முடித்து 50 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது தங்கள் மூலம் தெளிவுப்பெற்றேன் நன்றி.என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      வணக்கம்.
      மிக்க நன்றி.

  • @govindarajuluj5936
    @govindarajuluj5936 3 ปีที่แล้ว +10

    அருமையான விளக்கம் ஐயா,
    கண்ணன், நன்னன், நன்மை, இன்பம்,..... இது போன்ற வார்த்தைகள் எப்படி ஐயா விளக்குவது
    தயவு செய்து கூறவும்.....

  • @jayajai4230
    @jayajai4230 4 ปีที่แล้ว +6

    Thank you so much sir... It's really helpful for me, to teach my child.. great job sir

    • @sadhana152
      @sadhana152  4 ปีที่แล้ว

      Thank you so much for ur feedback...

  • @AJAYKUMAR-xi2do
    @AJAYKUMAR-xi2do 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு நான் நீங்கள் சொல்வது அருமையாக உள்ளது

  • @Pgec-pd6mf
    @Pgec-pd6mf 3 ปีที่แล้ว +4

    Super brother, Thank you very clear explanation brother.

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +1

      Thank you so much

  • @sarathiindiaphotography9919
    @sarathiindiaphotography9919 3 ปีที่แล้ว +10

    நன்றி ஐயா 🙏 அருமையான பதிவு பணம், பிணம், கனவு, அந்நியன், வெண்ணிலா இந்த மாதிரியான வார்த்தைகளை எப்படி கணிப்பது??

    • @vasanthakumarr227
      @vasanthakumarr227 3 ปีที่แล้ว

      சபாஷ் சரியான கேள்வி

    • @adroitengineeringindustrie6714
      @adroitengineeringindustrie6714 3 ปีที่แล้ว

      கனிப்பது

    • @VIGNESHff-p6s
      @VIGNESHff-p6s 3 ปีที่แล้ว

      இரு எழுத்து சேர்ந்து வரும்போது சில வார்த்தைகள் ஒரே எழுத்தாகவும், வேறாக மாறியும் வருகிறதே. உதாரணம். கண்ணன், அண்ணன், மன்னன். இது எப்படி என்று சொல்லுங்கள். இதையும் கேளுங்கள்.

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 2 ปีที่แล้ว

      மெய்ம்மயக்கம் என்னும் இலக்கணப் காணொளிகள் பாருங்கள்.

    • @kayalvizhi3761
      @kayalvizhi3761 2 ปีที่แล้ว

      எனக்கும் இதே ஐயம் தான்

  • @pjay1726
    @pjay1726 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் நடத்தும் விதம் நன்றாக புரிகிறது 👌

  • @sarahdurai6450
    @sarahdurai6450 3 ปีที่แล้ว +15

    Wonderful. Very clearly explained. Like your pace, just nice for kids to hear.

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +1

      Thank you so much

  • @mohanrangan7318
    @mohanrangan7318 3 ปีที่แล้ว +5

    Good explanation. But, what should we use when it comes to Manal, Sinam, Kannam, Munnarivippu, Thonnooru, Thirumanam, Thenaruvi etc.,

  • @rhevathivijay71
    @rhevathivijay71 4 หลายเดือนก่อน +1

    Sir,am teaching my 7 year old kid by ur video. I have not learned like this..really useful..🎉

    • @sadhana152
      @sadhana152  4 หลายเดือนก่อน

      All the best...Thank you

  • @dinesh23orange
    @dinesh23orange 4 ปีที่แล้ว +4

    Much needed video for everyone

  • @karthikak9003
    @karthikak9003 3 ปีที่แล้ว +7

    Excellent Sir. Well explained. Thanks much for your effort..Can you please share the usage of ள,ல,ழ too in the same way?

    • @palanivelr8327
      @palanivelr8327 2 ปีที่แล้ว

      Yes sir

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      ல ள ழ மற்றும் ல் ள் ழ் வேறுபாடு : th-cam.com/video/gCP3gC-JQU4/w-d-xo.html

  • @vivitailoringclass9951
    @vivitailoringclass9951 ปีที่แล้ว +1

    ரொம்ப இவ்வளவு சுலபமாக யாராலும் சொல்லி தர முடியாது..உங்களை தவிர..மிக நன்று

    • @sadhana152
      @sadhana152  ปีที่แล้ว

      மிக்க நன்றி. வாழ்த்துகள்.

  • @kalaivanisudarsanam6240
    @kalaivanisudarsanam6240 3 ปีที่แล้ว +4

    அழகு 👍

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @sharonrose9227
    @sharonrose9227 3 ปีที่แล้ว +5

    Sir, this is really helpful sir. My kid does lot of mistakes in that. Thank u so much for clear explanation. This really helps. Continue ur service like this. Thank u

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +1

      குழந்தைக்கு வாழ்த்துகள். மிக்க நன்றி.

    • @sharonrose9227
      @sharonrose9227 3 ปีที่แล้ว +1

      @@sadhana152 sir, ற, ர where to use this sollinga. I searched in ur channel. Cudnt fine. ல, ள eppa use pannanum. Tell that also sir. Now she is very clear in rannagaram, னணந

    • @subramanian7596
      @subramanian7596 3 ปีที่แล้ว

      @@sadhana152 sir sama

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว +1

      ர ற வேறுபாடு | ர், ற் மற்றும் ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் ? |
      th-cam.com/video/FchTlqAtwBU/w-d-xo.html

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว +1

      ல ள ழ மற்றும் ல் ள் ழ் வேறுபாடு : th-cam.com/video/gCP3gC-JQU4/w-d-xo.html

  • @MOHANKUMAR-hc9dn
    @MOHANKUMAR-hc9dn 10 หลายเดือนก่อน

    அருமை.. மிகச்சிறப்பு... மிக்க நன்றி.. வாழ்க வளர்க.. தங்கள் தமிழ் பணி 🙏🏻🙏🏻🙏🏻👌🏾

  • @karunakaran3400
    @karunakaran3400 3 ปีที่แล้ว +15

    'இலக்கணம்' 'ஓட்டுனர்' இந்த இரண்டு வார்த்தைகளில் ஒன்றில் டண்ணகரமும், மற்றொன்றில் றன்னகரமும் வருவது பற்றி விளக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும். நன்றி.

    • @srinivasanrangasamy106
      @srinivasanrangasamy106 3 ปีที่แล้ว +1

      தெளிவான விளக்கம் மிக்க நன்றி

    • @arulmanij3348
      @arulmanij3348 3 ปีที่แล้ว

      I also want this explanation

  • @Akash77215
    @Akash77215 3 ปีที่แล้ว +42

    வன்னம்-வண்ணம்
    பன்மை-பண்மை
    இதுபோன்ற சொற்களின் வேறுபாடுகள்?🙏🙏

    • @maragadhamramaswamy6220
      @maragadhamramaswamy6220 3 ปีที่แล้ว +1

      எனக்கும் இதே சொற்கள் நினைவுக்கு வந்தன.

    • @raakeshnprakash
      @raakeshnprakash 3 ปีที่แล้ว +1

      Ah ok. Do those words exist? What is the meaning, please?

    • @sharanjhana3734
      @sharanjhana3734 3 ปีที่แล้ว +5

      அன்பு - அண்பு
      பன்பு - பண்பு இந்த இடங்களில் எப்படி பயன்படுத்துவது

    • @vivekanandams9395
      @vivekanandams9395 3 ปีที่แล้ว +2

      வல்லினம், மெல்லினம், இடையினம் இதனை வைத்து முடிவு செய்யலாம்

    • @a.anandamul647
      @a.anandamul647 3 ปีที่แล้ว +1

      திருமணம்

  • @sanprisanpri5180
    @sanprisanpri5180 2 ปีที่แล้ว +1

    தமிழ் இனித்தது உங்கள் அருமையான தெளிவான விளக்கத்தின் மூலம்.....

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி.

  • @prakashr2662
    @prakashr2662 9 หลายเดือนก่อน

    தமிழ் நாட்டில் எவ்வளவு தமிழறிஞர்களும் இலக்கியவாதிகளும் வாழ்ந்துட்டு போனார்கள் வாழ்ந்துட்டு இருக்கிறார்கள் அதே போல் பள்ளிகூடத்தில் தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் ஆனால் யாருமே இது போல தெளிவா சாதாரன பாமர மக்களுக்கும் புரியும்படி புரிய வைப்பதில்லை தங்கள் பனி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @vkavikavitha3183
    @vkavikavitha3183 5 หลายเดือนก่อน +21

    கிணறு இதில் றன்னகரத்திற்கு முன் மூன்று சுழி ண வந்துள்ளது எப்படி என்று கூற முடியுமா

    • @cndsekar5953
      @cndsekar5953 2 หลายเดือนก่อน +1

      இதை உச்சரிப்பு மூலமாக சரிசெய்யணும்

    • @ருசிக்கும்நேரம்-ன4த
      @ருசிக்கும்நேரம்-ன4த 2 หลายเดือนก่อน +2

      இது விதிவிலக்காக இருக்கலாம்

    • @kombanffyt8020
      @kombanffyt8020 หลายเดือนก่อน +3

      கேனிற்

    • @Silakki_malakki_00111
      @Silakki_malakki_00111 หลายเดือนก่อน +5

      கிணறு தமிழ் வார்த்தை இல்லை
      இதனை கேணி என்றே நாம் குறிப்பிடுவோம்
      கிணறு என்பது திசைச்சொல் மற்ற மொழியில் இருந்து வந்தது

  • @Rishi.Yogeendra
    @Rishi.Yogeendra 7 หลายเดือนก่อน +1

    தமிழாசிரியர்கள் என்றாலே சம்பளம் வாங்க பள்ளிக்கு வருவர்கள்.... என்ற நிலைக்கிடையில் இப்படி ஒரு ஆசிரியர் இருப்பது, உதவுவது மிகவும் அருமை. வாழ்க. நன்றிகள்.

    • @sadhana152
      @sadhana152  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @surendranadh2224
    @surendranadh2224 3 ปีที่แล้ว +20

    Sir
    தண்ணீர், வெந்நீர், பன்னீர்
    இங்கு மூன்றும் நீர் தான். பிறகு ஏன் மூன்று (ண, ன, ந )

    • @kumarc6060
      @kumarc6060 3 ปีที่แล้ว +7

      மூன்றும் ஒலி வடிவால் ( உச்சரி‌ப்பால் ) neer என ‌முடி‌வு‌ற்றாலும் ; வரிவடி‌வால் ( எழுத்தால் ) வேறுபடுகின்றன.
      1)தண்ணீர் டண்ணகர "ண்" பக்கத்தில் அதே வர்க்கமான "ணீ" இடம்பெறுகின்றது
      2)வெந்நீ‌ர் தந்நகர "ந்" பக்கத்தில் அதன் வ‌ர்க்கமான‌ "நீ" இடம்பெறு‌‌‌‌கின்றது.
      3)பன்னீர் றன்னகர "ன்" பக்கத்தில் அதன் வர்‌க்கமான "னீ" இடம்பெ‌றுகின்றது.

    • @பழநிசாமிஈசுவரன்
      @பழநிசாமிஈசுவரன் 3 ปีที่แล้ว

      @@kumarc6060 அருமை

    • @kumarc6060
      @kumarc6060 3 ปีที่แล้ว

      @@பழநிசாமிஈசுவரன் மிகுந்த நன்றி அய்யா🙏🙏🙏

    • @eswaranpandi2910
      @eswaranpandi2910 3 ปีที่แล้ว +2

      @@kumarc6060 விடை புரியவில்லை ஐயா. அதாவது. தண்ணீர் க்கு தந்நீர். என்று எழுதினால் தவறுதானே. இந்த இடத்தில் டண்ணகரத்தை பயன்படுத்த வேண்டும் என்று எப்படி நாம் கண்டுபிடிப்பது . ஏனென்றால் நீங்கள் கூறிய அந்த எழுத்து இதில் வரவே இல்லை. அதாவது தண்ணீர் இதில் ர் அல்லவா உள்ளது????

    • @sumathidhamodaran6407
      @sumathidhamodaran6407 3 ปีที่แล้ว +6

      இவை அணைத்தும் காரணப் பெயர்கள்.
      தணிந்த + நீர் = தண்ணீர் ( குளிர்ந்த நீர் )
      வெந்த + நீர் = வெந்நீர் ( கொதித்து வெந்த நீர் )
      பல + நீர் = பன்னீர் ( பல பூக்களின் நறுமணத்துளிகள் கொண்டு உருவாக்கப் படுவது பன்னீர் )

  • @Vedhamaasanthirumeni
    @Vedhamaasanthirumeni 2 ปีที่แล้ว

    மிக மிக தெளிவான விளக்கம் அய்யா..... பல ஆண்டாக இருந்த குழப்பம் தெளிந்தது அய்யா.... நன்றி அய்யா.....

  • @aswinkumar244
    @aswinkumar244 3 ปีที่แล้ว +4

    Super Anna 👍👍👍

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @ARCHU198824
    @ARCHU198824 3 ปีที่แล้ว +4

    No one has ever taught me this Sir. Thank You.

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว +1

      வாழ்த்துகள். மிக்க நன்றி.

  • @martinrajamartinraja9030
    @martinrajamartinraja9030 2 ปีที่แล้ว +1

    அருமை சகோதரரே...இந்த மாதிரி விளக்கம் நான் பார்த்தது இல்ல...மிக்க நன்றி..

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @warpgoff7152
    @warpgoff7152 3 ปีที่แล้ว +19

    ர,ற மற்றும் ழ,ல,ள பற்றி விழக்கம் வேண்டும் ஐயா 🙂🙂

    • @maarthirahim1017
      @maarthirahim1017 2 ปีที่แล้ว

      Yes sir, this is very useful for my kids, need la verpadu too pls help

    • @niroshakumari7912
      @niroshakumari7912 2 ปีที่แล้ว

      Am ayya engal kulandhigaluku migavum udhaviyaga irukum

    • @rakeesrakees8864
      @rakeesrakees8864 2 ปีที่แล้ว

      விளக்கம்

    • @arunagiri637
      @arunagiri637 2 ปีที่แล้ว

      Yes pls explain

    • @sadhana152
      @sadhana152  2 ปีที่แล้ว

      ர ற வேறுபாடு | ர், ற் மற்றும் ர ற வரிசை எழுத்துகள் எது எங்கே வரும் ? |
      th-cam.com/video/FchTlqAtwBU/w-d-xo.html

  • @vijisrinivasan5895
    @vijisrinivasan5895 3 ปีที่แล้ว +6

    beautiful explanation...what about for mannipu in tamil? how do we fit this explanation?

  • @chintuv719
    @chintuv719 3 ปีที่แล้ว +1

    Really super sir. Really தமிழ் வாழ்க

    • @sadhana152
      @sadhana152  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி.