கோரக்கர் கூறும் சித்தர் தரிசன வழி | Korakkar | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 1.5K

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  3 ปีที่แล้ว +235

    திருத்தம் - 9:17 நிமிடத்தில்
    1 நாழிகை என்பது 24 நிமிடங்கள். 24 மணி நேரம் என்று தவறாக கூறிவிட்டேன். மன்னிக்கவும். அறியாமல் செய்த பிழை. பொறுத்தருள வேண்டும் 🙏

    • @ennkayemmnkm5741
      @ennkayemmnkm5741 3 ปีที่แล้ว +4

      தாங்கள் கூறும்பொழுது கவனித்தேன்
      1 நாழிகை என்பது 24 நிமிடம் ஆனால் 24 மணி நேரம் என்பதை தவறுவது .
      இயல்பே.,

    • @bhavanimadhukar6408
      @bhavanimadhukar6408 3 ปีที่แล้ว

      S

    • @bhavanimadhukar6408
      @bhavanimadhukar6408 3 ปีที่แล้ว

      வாய் தவறி வந்துவிட்டது

    • @anandhasenthilsenthil8155
      @anandhasenthilsenthil8155 3 ปีที่แล้ว +1

      Saduragiri nathane potri

    • @mysterydecoder8792
      @mysterydecoder8792 3 ปีที่แล้ว

      கோர்வையாக சொல்லும் போது தவறுவது இயல்பே.... 🙏🙏🙏

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 ปีที่แล้ว +3

    இவ்வளவு அருமையான விளக்கம் கடைசிவரை பார்க்காவிட்டால் இழப்பு அவர்களுக்கே , எவ்வளவோ சிரமங்களுக்கிடையில் எல்லோரும் புரியும்படி வார்த்து கொடுக்கும் வார்த்தைகள் மிக்க நன்றி தம்பி take care God bless you

  • @murugaprakash9152
    @murugaprakash9152 3 ปีที่แล้ว +5

    நண்பா - காணொலி முழுவதும் பார்த்தேன். சிறப்பாக இருந்தது. உங்களின் இந்த சித்தர்களைப் பற்றிய காணொலிகள் தொடர்ந்து வெளிவர குருவருளும் திருவருளும் துணைச் செய்யுமாக!!
    ஒரு சிறிய திருத்தம் - 9:17 நிமிடத்தில் 1 நாழிகை = 24 மணி நேரம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.
    1 நாழிகை என்பது 24 நிமிடங்கள் தான்.
    உங்களின்‌‌ இந்த சித்தர்களைப்‌ பற்றிய அரிய முயற்சிக்கு எனது இதயப் பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

  • @r.sureshraj66
    @r.sureshraj66 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 🙏
    முழு பதிவும் பார்தேன்.
    சதுரகிரிக்கு செல்லும் என் ஆசை எப்போது நிறைவேறுமோ தெரியவில்லை. 🙏

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 2 หลายเดือนก่อน +4

    தேடல் இருக்கும் போது போர் என்பதேது... 🙏அறியாத தகவல் அறிந்தேன்.
    சிவாயநம! 🙏🌹

  • @Sivakumar-qc4ir
    @Sivakumar-qc4ir ปีที่แล้ว +4

    கோரக்கர் சித்தர் நூல்களிருந்து தெளிவான விளக்கம் கொடுத்தது நன்றி

  • @parmilaparmila7769
    @parmilaparmila7769 3 ปีที่แล้ว +2

    நான் முழுவதும் பார்த்தேன்.....ரொம்பவே நல்லா இருந்தது....Super,super......

  • @mysterydecoder8792
    @mysterydecoder8792 3 ปีที่แล้ว +65

    நான் முழுசா பாத்துட்டேன்.... ரொம்பவே ஆர்வமா இருந்துச்சு அண்ணா

    • @koshikanuthyakumar6387
      @koshikanuthyakumar6387 3 ปีที่แล้ว +3

      நானும் தான்

    • @sagayamary7459
      @sagayamary7459 3 ปีที่แล้ว +2

      @@koshikanuthyakumar6387 கடைசி வரை தான் உங்கள் செய்தியை கேட்டேன் மிகவும் நன்றாக உள்ளது நன்றி

    • @krishnaprasath8946
      @krishnaprasath8946 3 ปีที่แล้ว +3

      I saw bro

    • @guruprasathn1862
      @guruprasathn1862 3 ปีที่แล้ว +2

      நாகராஜன் சென்னை. நாம் முழுவதும் பார்த்து விட்டோம்.தங்கள் vediovirku நன்றி. நாம் அங்கு போக வழி உள்ள தா சொல்லவும்.

    • @ksubramanikanthasamy2637
      @ksubramanikanthasamy2637 3 ปีที่แล้ว

      Unga cell no pls

  • @tamilselvi5070
    @tamilselvi5070 ปีที่แล้ว +6

    கோரக்கர் சித்தர் பற்றி நினைத்தேன் உடனே இந்த தகவல் கேட்டேன் நன்றி

  • @KAARTHY1983
    @KAARTHY1983 2 ปีที่แล้ว +3

    நான் முழுமையாக பாத்தேன் நண்பா... கோடி கோடியில் ஒரு நண்பருக்கு இந்த பதிவு உதவும். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். மிகவும் நன்றி நண்பரே.

  • @lakshmiprabha4356
    @lakshmiprabha4356 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய காணொளி முழுமையாக பார்த்தேன்.நீங்கள் உரையாற்றியதையும் கேட்டேன்.மிக்க மகிழ்ச்சி.செவிக்கு நல்ல ஒரு விருந்து கிடைத்தது.நன்றி.

  • @karthikeyansathasivam7386
    @karthikeyansathasivam7386 2 ปีที่แล้ว +2

    தங்களின் முழு காணொளியையும் பார்த்தேன் சகோ. எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை. தொடரட்டும் தங்களது பணி. வாழ்த்துகளும் நன்றியும்.

  • @karthiksurendran5850
    @karthiksurendran5850 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்...இதைக் காண்பதற்கும் கேட்பதற்கும் கோடி ஜென்ம பூர்வ புண்ணியம் செய்திடல் வேண்டும்...தங்களது இந்த சீரீய முயற்சியால் எல்லா சாமானியர்களும் சித்த ரகசியத்தை தெரிந்து கொள்ள வழி வகை ஏற்படுத்திக்கொடுத்தமைக்கு மிக்க நன்றி அன்பரே...🙏🙏🙏🙏🙏

  • @manipandi6282
    @manipandi6282 3 ปีที่แล้ว +95

    20 வருசத்துக்கு முன்னாடி, இந்த சந்திரரேகை படிச்சுட்டு, இந்த கோரக்குண்டா பாறை எங்க இருக்குனு தேடியிருக்கேன், முதன் முறை சதுரகிரி மலை செல்லும்போது தெய்வாதீனமாக கோரகுண்டா பாறை தரிசனம் செய்து, அருகில் உள்ள குளத்திலும் குளித்து விட்டு வந்தேன்.

    • @gnanasiththan1450
      @gnanasiththan1450 3 ปีที่แล้ว +2

      naanumpoi irukken by kohrakka dhasan

    • @soundaryap7727
      @soundaryap7727 3 ปีที่แล้ว +1

      Unga experience sollunga

    • @gnanasiththan1450
      @gnanasiththan1450 3 ปีที่แล้ว +6

      @@soundaryap7727 அது ஒரு அருமையான அனுபவம் இறையை உணரும் தருணமாக அமையும் உடல் சிலிர்க்கும்

    • @soundaryap7727
      @soundaryap7727 3 ปีที่แล้ว +2

      @@gnanasiththan1450 inrum nengal sathuragiriku poringala..
      Anga allowed illanu solranga..
      Na korakkarai rompa vendren avarida grace venumnu..

    • @gnanasiththan1450
      @gnanasiththan1450 3 ปีที่แล้ว +22

      @@soundaryap7727 அருமை சகோதரி அவரின் அருள் என்றும் கிடைக்கும் இப்போது அனுமதி இல்லை நீங்கள் கீழ் காணும் மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் சொல்லி வாருங்கள் மாலையிலும் அதே போல சொல்லி வாருங்கள் நன்மை விளையும் தேவை என்றால் தொடர்பு கொள்க
      ஓம் பசு பரபதி ஷ ராஜ நிர் அதிசய சித் ரூப ஞானமூர்த் தோய் தீர்க்க நேத்த்ராய கண கம் கங் கெங் லங் லிங் லங் லாலி லம் ஆவ் பாவ் ஆம் ஊம் பார்க்கவிய ஜோதிர்மய வரபிரசன்ன பாத தெரிசியே கோரக்க சரணாய நமஸ்த்து
      இது கோரக்கர் ரவிமேகலை எனம் கோரக்கர் எழுதிய நூலில் சித்தர் தரிசன விதி என்ற தலைப்பில் கூறியுள்ளார் இணையதளத்தில் கோரக்கர் எந்திரம் என்று தட்டச்சு செய்து அவருடைய எந்திரத்தை செப்புத் தகட்டில் கீரி வழிபட்டு வரவும் பால் பழங்கள் போன்றவை ஏதும் வைக்க வேண்டாம் ஒரு செம்பால் ஆன பாத்திரத்தில் மூழ்கும் வரை நீர் எடுத்து வைத்து அதற்கு முன்னதாக ஏற்கனவே கீழே வைத்திருந்த எந்திரத்தை வைத்து வழிபட்டு வரவும் அவரைத் தேடி நீங்கள் செல்லத் தேவையில்லை அவரே உங்களை தேடி வருவார் நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @sivakumarn3923
    @sivakumarn3923 3 ปีที่แล้ว +2

    போறடிச்சாலும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் தான். நன்றி.

  • @jsmeelaani5507
    @jsmeelaani5507 ปีที่แล้ว +4

    காவு ௭ன்பது (கேரளாவில் பாம்புகளுக்கு ௭ன்று ஒவ்வொரு குடும்பத்திலும் தனியாக ஒதுக்கி இருக்கும் ஒரு இடம் இது வீட்டை சார்ந்து தோட்டத்தில் ஒரு ஓரத்தில் இருக்கும் இந்த இடத்தில் தினம் மாலை நேரத்தில் விளக்கு வைப்பார்கள்
    இதற்கு காவு ௭ன்று கூறுவது வழக்கம்).
    நன்றி
    இந்த பதிவில் பல தகவல்கள் தெரிந்துக்கெள்ள முடிந்தது நன்றி🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว +1

      காவு என்றால் காடு என்று பொருள் ஐயா

    • @subhavaidyanathan8905
      @subhavaidyanathan8905 ปีที่แล้ว +1

      Kavu (Malayalam) means temple

  • @rkvsable
    @rkvsable 3 ปีที่แล้ว +1

    நீங்கள் பேசும் போது சுவாரஸ்யமாக இருந்தது.
    ஏதும் சலிப்பு தட்டவில்லை.
    அருமையான பதிவு.
    சித்தர்கள் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு நல்ல ஒரு தகவல் 🙏🙏

  • @narendramdwa8334
    @narendramdwa8334 7 หลายเดือนก่อน +3

    ஆம், நான் இறுதிவரை கேட்கிறேன்

  • @selvakumar-ff5dk
    @selvakumar-ff5dk 3 ปีที่แล้ว +1

    நான் முழுமையாக பார்த்தேன்.
    தங்களுடைய பயணம் வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன். நண்பரே வணக்கம்

  • @vasanthasubramani4914
    @vasanthasubramani4914 ปีที่แล้ว +4

    நான் பார்த்தேன் சூப்பர்

  • @sokkan4466
    @sokkan4466 3 ปีที่แล้ว +1

    🙏👏 இந்த முயற்சி செய்வது என்பது அரிது. இருப்பினும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதால் கடைசி வரை பார்த்தேன். உங்கள் முயற்சி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். அவர்களுக்கு இருந்த திறமை யும், வலிமையும், நம்மிடம் 0.1% ஆவது இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.. 🌾🌾

  • @pangusanthaiparithabangal7889
    @pangusanthaiparithabangal7889 3 ปีที่แล้ว +6

    இறைவனை நீங்கள் நெருங்கும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை,இறைவன் உங்களை நெருங்கி விட்டால்,
    முக்திக்காக பின்வருபவற்றை அனுபவிக்க நீங்கள் தயாரா?
    நமக்கானது பக்திமார்க்கம்,ஞான மார்க்கம் அல்ல.இறைவனை வணங்குவதே நமது வேலை.
    இந்த பதிவு
    உங்களை பயமுறுத்த அல்ல,
    இறைவன் நம்மை நெருங்கினால்,
    இராவணன்,கும்பகர்ணன்,இந்திரஜித்,பீஷ்மர்,துரோணர்,கர்ணன்,
    கெளரவ பஞ்ச பாண்டவ படைகள், மரணித்தார்கள்.
    பட்டினத்தார்_ இறைவன் மகன் உருவில் நெருங்கி விலகிய போது செல்வம்,குடும்பம் துறந்து துறவியானார்,
    கண்ணப்ப நாயனார்_ இறைவன் நெருங்கிய போது தன் தந்தையரை துறந்து இறைவனால் ஆட்கொள்ளபட்டு முக்தி அடைந்தார். அருணகிரிநாதர்_இறைவன் நெருங்கிய போது குஷ்ட நோய்க்கு ஆட்பட்டு,பின் இறையருளால் முக்தியானார்.
    காரைக்கால் அம்மையார்_ இறைவன் நெருங்கிய போது,குடும்பம் துறந்து, பேயுரு கொண்டு முக்தி ஆனார்.
    அவ்வையார்_ இறைவன் நெருங்கிய போது முதுமை கோலமடைந்து,பின் முக்தியானார்.
    அது போல மனிதர்களே நாம் சித்தர்களை வணங்குவோம்,சித்தர்களாக முயற்சிக்க வேண்டாம்.நான் ஒரு சாதாரண மானுட பதர்.நான் சித்தரல்ல,சித்தரை வணங்குபவன்.சித்தராக முயற்சிக்க வில்லை,சித்தரை வணங்க முயற்சிக்கிறேன்.
    இது எனது கருத்து,தவறிருந்தால் மன்னிக்கவும்.

    • @thamizhvendan8404
      @thamizhvendan8404 3 ปีที่แล้ว +2

      இப்புவியில் பிறப்பெடுத்ததே இறைவனை உணரத்தான்....வணங்குவதற்கு மட்டும் அல்ல ....

    • @pangusanthaiparithabangal7889
      @pangusanthaiparithabangal7889 3 ปีที่แล้ว

      @@thamizhvendan8404 அயனும் மாலும் உணர்ந்து அடைய முடியா சோதி அவன்,வணங்கியதாலேயே திருமால் பேறு பெற்றார்,உணர நினைத்த பிரம்மனது நிலை?

    • @thamizhvendan8404
      @thamizhvendan8404 3 ปีที่แล้ว +2

      @@pangusanthaiparithabangal7889
      இறை உணர்ந்த மனிதர்கள் இன்றும் இப்புவியில் உள்ளனர்......
      இறை அருள் இருப்பின் குருவருள் கிட்டும்....அதன் பின்னர் தன்னை உணரும் வாய்ப்பு கிட்டும்...

    • @gnanasiththan1450
      @gnanasiththan1450 3 ปีที่แล้ว

      @@pangusanthaiparithabangal7889 bhiraman than poi sonnaare mudi kandean endru ayan poi molinthane

    • @pangusanthaiparithabangal7889
      @pangusanthaiparithabangal7889 3 ปีที่แล้ว

      @@thamizhvendan8404 இறை உணர்ந்த மனிதர்கள் பெயரை பதிவிடவும்.

  • @vignessambasivam9502
    @vignessambasivam9502 2 ปีที่แล้ว +1

    முழுவதும் பார்த்தேன். போக முடியுமா என்பது கோரக்கர் தான் சொல்லவேண்டும். சிறப்பாக இருந்தது. தாங்கள் சொன்ன வழியில் நிஜமாமாகவே சென்ற மன அனுபவம் பெற்றேன். சிறப்பு. நன்றி்.

  • @letchumanennadagopal77
    @letchumanennadagopal77 3 ปีที่แล้ว +4

    I watched the full video.... bro i have a question... don't u wish to explore the destination n try out the method to meet Gorakkar Sithar according to the text? Myself curious n can't wait to try.... if u do videos of exploring those places with a group of ppl, will be more exciting for the viewers..,

  • @gnanaguru5605
    @gnanaguru5605 6 หลายเดือนก่อน +1

    முழுமையாகவே கேட்டேன். அதற்கு ஒரு காரணமுண்டு. இணைப்பு தந்தமைக்கு நன்றி

  • @karthiknarayanan1821
    @karthiknarayanan1821 10 หลายเดือนก่อน +5

    என் குருநாதர் ஶ்ரீ கோரக்கர் சித்தர் போற்றி...சந்திர ரேகை நூல் பொக்கிஷம் 🙏

  • @EverYoursRPK
    @EverYoursRPK 3 ปีที่แล้ว +4

    I have seen video fully. I have a doubt. indha book ellam yezhudhi pala ugam irukum. Innum andha chedi ellam andha idathuku pora vazhila irukuma?

  • @maniggandanyce9013
    @maniggandanyce9013 3 ปีที่แล้ว +1

    ஆத்ம வணக்கம் சாமி, உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன், வாழ்த்துக்கள் சித்தர்களைப்பற்றி மேலும் நல்ல பதிவுகளை போட. I can feel the background work you are doing for each video...all the very best

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 2 ปีที่แล้ว +3

    வணக்கங்கள் ஐயா...
    கா அல்லது காவு என்றால் காடு என்று அர்த்தம் ஆகும்,
    காவு என்பதற்கு பலி என்றுமோர் அர்த்தம் உண்டு ஐயா...
    மீண்டும் வணக்கங்கள் ஐயா...
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthishanthi4073
    @shanthishanthi4073 11 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி 🙏வாழ்க வளமுடன் 🙏தற்போது தான் இக்காணொளி எனக்குப் பார்க்கும் அனுபவம் கிட்டியது. அருமையான பதிவு🙏

  • @சிவகாமிசுந்தரி
    @சிவகாமிசுந்தரி 2 ปีที่แล้ว +3

    னமஸ்காரம் தம்பி
    உண்மைதான் கோரக்கர் குகை
    சதுரகிரியில் உண்டு தவழ்ந்து தான். அங்குள்ள எம்பெருமானார் நமது ஐயனை சிவனை
    தரிசிக்க இயலும்
    கோரக்கர் யந்திர மகிமை நம்மால் விளக்கவோ கூறவோ இயலாது ஐயனோட மகிமை உரைக்க முடியாது உணர்ந்தே அனுபவிதக்கவே முடியும்
    கூர்ந்து உள்நோக்கினால் ஐயன் அருள் பொறலாம் பூரணசரனாகதியே நம்மை .
    சொல்லாத சொல்லுக்கு முடியாத எல்லைக்கு அழைத்துச் செல்லும்
    ஆம் அனைத்தும் சத்தியம்
    ஆம் ஐயன் கோரக்கரே வருவார்
    உண்மை உண்மை உண்மை

    • @saraswathibalamurugan5621
      @saraswathibalamurugan5621 2 ปีที่แล้ว

      நானும் கோரக்கா குகை சென்று உள்ளேன். இப்போது அங்கு செல்ல அனுமதி இல்லை.

    • @anushav8414
      @anushav8414 2 ปีที่แล้ว

      ஐயா தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை சிவ சிவ👍

  • @ennkayemmnkm5741
    @ennkayemmnkm5741 3 ปีที่แล้ว +1

    விருப்பமுடையதாகயிருந்தது காணொலி முழுவதும்.,
    செல்லயியாநிலையானாலும் மனதில் ஓர் அமைதி
    நன்றி நிதிலன்

  • @krishnamoorty937
    @krishnamoorty937 ปีที่แล้ว +3

    சகோ எனக்கு ஒரு ஆசை இருக்கு நீங்க நிறைய சித்தர்கள் பற்றி நிறைய சித்தர்கள் எழுதிய நூல்களைப் படித்து விளக்கம் கொடுக்குறீங்க நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க யாரை பின்பற்றி வரீங்கன்னு நான் தெரிந்து கொள்ளலாமா

  • @sankar3624
    @sankar3624 ปีที่แล้ว +2

    தாங்கள் கூறிய பிறகுதான் அவ்வாறு நூல் இருக்கிறது என்றே அறிந்து கொண்டேன் அண்ணா மிக்க நன்றி.

  • @vetrivel3212
    @vetrivel3212 3 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ ரொம்ப சுவாரசியமாக இருந்தது போர்லாம் அடிக்கவில்லை என்னால் போகமுடியுமான் தெரியல இந்த தகவலே சென்று வந்தது போல் இருந்தது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @KalaiselvanRengasami
    @KalaiselvanRengasami ปีที่แล้ว +4

    கோரக்கர் கோரக்கர் வழிபாட்டு மன்றம் கோரக்கர் ஜீவசமாதி பரூர் பட்டி நூல் தனி தொகுப்பு

  • @arivuchelvan9358
    @arivuchelvan9358 3 ปีที่แล้ว +1

    நான் முழுமையாக பார்த்தேன் சகோ மிகவும் அருமை.தேடல் உள்ளவர்களுக்கு போர் அடிக்காது.நீங்கள் படிக்க படிக்க நான் அந்த இடத்துக்கே என் மனக் கண்ணில் சென்று வந்து விட்டேன்

  • @lightinfinite7487
    @lightinfinite7487 3 ปีที่แล้ว +4

    ஒரு நாழிகை என்பது 24 நிமிடம் என்று நினைக்கிறேன். 24 மணி நேரம் என்று சொன்னீர்கள். எது சரி.
    முழுசா பாத்தாச்சு.
    அந்த இடம் போக எத்தனை பேருக்கு ஆர்வம் இருக்கு?

  • @GKR-2424
    @GKR-2424 3 ปีที่แล้ว +1

    ஐயா நான் முழு காணொளியும் கண்டேன் மிகவும் பயனுள்ள அரிய தகவல்களை கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி..சதுரகிரி மலையில் சட்டநாத முனிவர் குகையை கடந்து செல்லும்போது உடல் வெப்பநிலை குறைந்து பனிப்பிரதேசத்தில் இருப்பது போன்ற குளுமையை உணர முடிந்தது 🙏🙏🙏

  • @kalvi-educationnews4878
    @kalvi-educationnews4878 2 ปีที่แล้ว +3

    சொல்லும் இடம் கோரக்கர் குகை பகுதி
    சதுரகிரி சென்ற அனைவருக்கும் தெரியும்
    அங்கு தான் மூலிகை அரைத்த குழிகள் மற்றும் வற்றா சுனை உள்ளது

  • @gopirajanatesan1894
    @gopirajanatesan1894 3 ปีที่แล้ว +1

    முழுமையாக உணர்ந்தேன் 🙏 வாழ்த்துக்கள்

  • @aravindakshancheriadath2422
    @aravindakshancheriadath2422 3 ปีที่แล้ว +11

    காவு என்ற சொல் மலையாளத்தில் புழங்கி வருது. காவு என்றால் பல மரங்களை கொண்ட ஒரு சின்ன இடம் அந்த காவில் பாம்பின் சிலைகளோ கடவுள் சிலைகளோ இருக்கும். பதிவிற்கு நன்றி

  • @naturesvision23
    @naturesvision23 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி நித்தில்லன், நான் முழுமையாக இந்த காணொலியை பார்த்தேன், நீங்கள் என்போன்ற ஆர்வளர்களுக்கு செய்யும் சேவைக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @krishnamoorty937
    @krishnamoorty937 ปีที่แล้ว +3

    சகோ நீங்க சொன்ன விலாசம் ஒண்ணுமே புரியல புரிஞ்ச மாதிரி இருக்கு ஆனா புரியல

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk 2 ปีที่แล้ว +1

    அருமை சகோதரா....
    நான் முழுவதும் பார்த்து விட்டேன்...
    இந்த இடத்திற்கு சென்றவர்கள் இருந்தால் தங்களின் அணுவத்தை பகிரவும் நன்றி...

    • @gnanasiththan1450
      @gnanasiththan1450 2 ปีที่แล้ว

      அடியேன் அங்கே சென்று உள்ளேன் அய்யா

  • @dhineshkumar8125
    @dhineshkumar8125 3 ปีที่แล้ว +4

    Sithargal kum Siva sithargarl kum verupadu sollunga bro

  • @thinksmart8566
    @thinksmart8566 3 ปีที่แล้ว

    முழுவதும் பார்த்தேன் அண்ணா மிக மிக அருமை..... உங்களுடைய இயல்பான பேசுவது நன்றாக உள்ளது...உங்களுடைய விசிறி ஆகிவிட்டேன் அண்ணா.....

  • @SaravanasaravanaSaravana-op2nf
    @SaravanasaravanaSaravana-op2nf ปีที่แล้ว +3

    ஆமா தலைவா அங்க ஒரு இடம் இருக்குது அங்க ஒரு அம்மா சோறு ஆக்கி போட்டுட்டு இருக்கோம் அந்த இடத்துக்கு பேரு கோரக்கர் குகை அது பக்கத்துல ஒரு நீரோட்டம் இருக்கு ஒரு சுரங்கப்பாதை இருக்கு சுரங்கத்துக்குள்ள ஒருத்தன் தண்ணி வரும்

  • @selvaelangok
    @selvaelangok 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு!!!!
    முழுவதும் பார்ப்பதா .... சீக்கிரம் முடித்து விட்டீர்களே என்று நினைக்க வைத்தது உங்களது பதிவு. நன்றி!!! மகிழ்ச்சி!!!!

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 3 ปีที่แล้ว +5

    நானும் முழுமையாக கண்டேன்.
    சதுரகிரி மேலே பெரிய மகாலிங்கம் சென்றுள்ளேன். நீங்கள் கூறிய சமதளப்பாறை அங்கு உள்ளது. அதை தாண்டி கோரக்கர் குகை உள்ளது. குகை உள்ளேயும் சென்றேன்.
    வழித்தடம் மேலிருந்து கீழே சொல்வது போல் உள்ளது
    அத்திமர சுனை உண்டு அதிலிருந்து குழாய் அமைத்து உள்ளனர்
    நீங்கள் சதுரகிரி வந்தால் கூறவும். நான் சிவகாசி தான்
    தகவல்களோடு பயணிப்போம்

    • @jaiananth304
      @jaiananth304 3 ปีที่แล้ว +1

      சிறப்பு...
      நீங்கள் அங்கு சென்றீர்களா..

    • @esakkiraj3535
      @esakkiraj3535 3 ปีที่แล้ว +2

      Brother Naanum vaaren povoma I'm from Tirunelveli

    • @Karthikeyacheliyan
      @Karthikeyacheliyan 3 ปีที่แล้ว

      @@jaiananth304 ஆம் மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் நின்று பார்த்தால் நான்கு மலைகள் நடுவில் சதுரகிரி அதனால் தான் இப்பெயர் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று

    • @Karthikeyacheliyan
      @Karthikeyacheliyan 3 ปีที่แล้ว +1

      @@esakkiraj3535 தற்போது அனுமதி இல்லை அதோடு மழை தொடர்வதால் தடை

    • @esakkiraj3535
      @esakkiraj3535 3 ปีที่แล้ว +1

      @@Karthikeyacheliyan சரி நண்பா மழை நின்றவுடன் செல்வோம். சித்தர்களை எப்படியாவது சந்தித்ததாக வேண்டும்...

  • @thevarajahsivagurunathan6938
    @thevarajahsivagurunathan6938 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகனே பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      தங்கள் பதிவால் உள்ளம் நெகிழ்ந்து போய்விட்டேன் ஐயா. மிக்க நன்றி

  • @shivaprasad3382
    @shivaprasad3382 ปีที่แล้ว +5

    சார் வணக்கம் கோரக்க நாதர் சொன்ன மந்திரமும் எந்திர வும் நோடிஃபிகேஷன் போஸ்ட் பண்ண முடியுமா

  • @tigersiva5471
    @tigersiva5471 3 ปีที่แล้ว +1

    அற்புதம் அன்பரே பதிவு அருமை உங்களின் விடாமுயற்சியின் தேடலுக்கு என் வாழ்த்துக்கள்

  • @venkateshmuthusamy5351
    @venkateshmuthusamy5351 3 ปีที่แล้ว +3

    நான் சதுரகிரி யில்கோர க்கர்குகைபார்த்திருக்கிறேன்.🙏🙏🙏

    • @smartymani4592
      @smartymani4592 3 ปีที่แล้ว

      AYYA ATHU KOORA KUNDAVA ILA KORAKKAR AYYA GUGAI AH

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 3 ปีที่แล้ว +3

    ange en nanbarkaludan sendru ullean arumaiyaana idam thagaval vendumaanaalum ennidam kerkkalaam anakkam

    • @gnanasiththan1450
      @gnanasiththan1450 3 ปีที่แล้ว

      @@esakkiraj3535 இல்லை நண்பரே நீங்கள் உங்கள் வீட்டில் முயற்சி பண்ணுங்க

  • @Arunkumar-km3yz
    @Arunkumar-km3yz 6 หลายเดือนก่อน

    நான் இன்று தான் பார்த்தேன் இந்த வீடியோவை முழுவதுமாக எவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்கள் பகிர்ந்தும் கொள்கிறீர்கள் உயர்ந்த உள்ளம் உயர்ந்த அறிவு 🙏🙏🙏

  • @kumarappu8000
    @kumarappu8000 3 ปีที่แล้ว +3

    காவு என்பதற்கு சோலை என்ற அர்த்தம் இருக்கு.

  • @shanmugamtermoplast4779
    @shanmugamtermoplast4779 2 ปีที่แล้ว

    கேட்க கேட்க ஆர்வமாக இருக்கு ஐய்யா 🙏நன்றி தெரியாதா தகவலை தேடி வந்து அமுதமாய் வழங்கும் உங்களுக்கு ஆத்ம நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ஐயா

  • @சிவதாண்டவம்-ம6ப
    @சிவதாண்டவம்-ம6ப 2 ปีที่แล้ว +3

    கோரக்கர் தரிசனம் எனும் வழியில் எங்களை அங்கே அழைத்து செல்லுங்கள்.

  • @dineshpkarayi8316
    @dineshpkarayi8316 3 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோவை முழுவதுமாக பார்த்தேன். எப்பொழுதும் போல மிகவும் சுவாரசியமாக இருந்தது. இதில் நீங்கள் சொன்ன காவு என்ற வார்த்தைக்கு மலையாளத்தில் கிராமங்களில் இருக்கும் சிறு கோவில்களை குறிப்பதாகும். அதே பொருள் தான் இங்கு வருமா என்று எனக்கு தெரியவில்லை.
    அதே போல் உங்களது வீடியோவை பார்க்கும் பொழுது மனதிற்குள் ஒரு ஒரு ஆங்கிலப் படம் பார்க்கும் விருவிருப்பு அதாவது மெக்கனாஸ் கோல்ட், இந்தியன ஜோனஸ், போன்ற ஆங்கிலப் படங்களை பார்க்கும் ஒரு திரில் இருக்கும். Keep Rocking. God Bless You...

  • @palanichamy577
    @palanichamy577 3 ปีที่แล้ว

    முழுவதும் பார்க்கும்போதும் கேட்கவே மிகவும் சந்தோஷம் தம்பி.ஆயுஸ்மான் பவ.வாழ்த்துக்கள்.

  • @veeraragavank9380
    @veeraragavank9380 ปีที่แล้ว +2

    நான் முழுமையாக வீடியோ பார்த்தேன் மிகவும் நன்றி

  • @rohithtech547
    @rohithtech547 3 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்.......friend... presantation verywell....keepit up..

  • @rajagopals1646
    @rajagopals1646 2 ปีที่แล้ว +1

    நித்திலன் சார் முழுவதும் பார்த்தேன், கோரக்கர் சொன்ன விலாசத்திற்கு தேடி செல்வது மிக கடினம்.
    அங்கு செல்பவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ganeshgangaikondan2068
    @ganeshgangaikondan2068 3 ปีที่แล้ว +1

    நான் தேடலிலேயே என் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
    உங்கள் செய்திகள் எனக்கு கோல் கொடுத்து உதவியது போல் உள்ளது

    • @MahaLakshmi-ee5wn
      @MahaLakshmi-ee5wn 3 ปีที่แล้ว

      Hii engkalan poiirukeingka number kedaikkuma nanum ungkalapolsthan

  • @GobiNathan-gh4bc
    @GobiNathan-gh4bc 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார்.அது நிறைய விவரங்கள்.சித்தர்கள் சுவாரஸ்யமானவர்கள்

  • @anbalagans1032
    @anbalagans1032 3 ปีที่แล้ว

    உங்கள் வழிகாட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.
    ஒரு சில மந்திரங்களை நான் கடைபிடிக்க விரும்புகிறேன்.

  • @kalaielango6461
    @kalaielango6461 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ஐயா நான் முழுமையாக நீங்கள் சொன்ன,அனைத்தையும் கவனித்தேன் அருமையாக இருந்தது எனக்கு சித்தர்களைப்பற்றி ஆர்வமாக தெரிந்துகொள்வேன் கலையரசி இளங்கோவன்

  • @SathishKumar-di3iz
    @SathishKumar-di3iz 2 ปีที่แล้ว

    அருமையான தகவல். எனது நண்பரின் மூலம் தங்களின் காணொளி காணப் பெற்றேன். மிக்க நன்றி உங்களுக்கு..

  • @VishwaYogaDharshan
    @VishwaYogaDharshan 3 ปีที่แล้ว +1

    Watched fully with reverence. Though wishing, age deters to venture. You are blessed to go thro all these at this young age. May Siddhars bless all.

  • @radhakarthik6955
    @radhakarthik6955 2 ปีที่แล้ว +2

    Very interesting bro.... Awesome... Poganum nu asaithan🤣🤣🤣🤣🤣

  • @sivasiva901
    @sivasiva901 ปีที่แล้ว +4

    சதுரகிரியில் கோரக்கர் சித்தர்
    புத்தகம் வாங்கி படிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @nilanila1881
    @nilanila1881 3 ปีที่แล้ว +2

    Nanba fullah parthen... arumai...⚘⚘⚘

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 2 ปีที่แล้ว +1

    இவ்வளவு அழகாய் சொன்னீர் நன்றி இன்னும் இலகுவாக சொல்ல வேண்டும் என்றால் கோரக்கர் சித்தரின் குகைக்கு எதிரே உள்ளது தான் கஞ்சா கடைந்த குண்டா நான் பார்த்து உள்ளேன் அய்யா அருமையான இடம் அது காவு என்றால் காடு என்று அர்த்தம் நண்பரே அதில் உள்ள காலடியில் மித்தித்து என்பது மிக முக்கியமான விஷயம்

  • @அன்புக
    @அன்புக 3 ปีที่แล้ว

    முழு காணோளியை கண்டேன்...
    புதிராக இருப்பினும்... புதிய தகவல்களுக்கு நன்றி...

  • @subashrukmani6340
    @subashrukmani6340 3 ปีที่แล้ว

    Padikkave Romba risk,
    Paadhai criticalaa irukum.
    Sivanai therindhaal guruvai adaya mudium.
    Thanks bro. Really super

  • @baluraj3765
    @baluraj3765 3 ปีที่แล้ว +1

    Nalla info. Naanum sella muyarchikiren.. Om Korakkar Sithar Guruve Potri Potri.

  • @skkrishnan1701
    @skkrishnan1701 3 ปีที่แล้ว

    Super video sir..Na video full ah patha....siddhar korakkar Arul irukkuravanga mattum tha intha video full ah pakka mudium..😍

  • @g.sathysathy4776
    @g.sathysathy4776 3 ปีที่แล้ว +1

    Thanks thambi Dhandapani. Congratulations. Chinna vayasile ivvalavu aarvama vilakkkam. Kadaisi Sila idangalil konjam priyala. Kannai moodi rasichi ketten. Super.👌🙏🙏 idangalil

  • @ramya1180
    @ramya1180 3 ปีที่แล้ว

    நிச்சயமா போரிங் இல்ல. இதெல்லாம் பெருசா புரியலன்னாலும் கேட்டு வைப்போம்னு எல்லாமும் கேட்டுகிறேன். அந்த சித்த பெருமக்கள் நினைத்தால் கணப்பொழுதில் நமக்கு அனைத்தும் விளங்க செய்ய வைப்பார்கள். முயற்சியை நாம் செய்வோம். வழியை அவர்கள் வகுப்பார்கள்.. 🙏

  • @kalababu6574
    @kalababu6574 11 หลายเดือนก่อน +1

    உங்கள் தேடலுக்கு மிக்க நன்றி தம்பி.

  • @thanjavurilayarajav
    @thanjavurilayarajav 3 ปีที่แล้ว +1

    Arumai...muluvathum paarthen! Something is leading us to the 'destination'!

  • @ironbf...4078
    @ironbf...4078 8 หลายเดือนก่อน

    உங்களின் அழகிய நீண்ட பயணமும்,உங்களின் முயற்சியும்.. கண்டிப்பாக பயனுள்ளதாக அமைகிறது அய்யா.. உங்களின் சிந்தனையும், செயலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளதாகவும். தேவையுள்ளவர்களுக்கு நல்ல பயண வழிகாட்டியாகயும் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.. அய்யா.

  • @surajpk853
    @surajpk853 3 ปีที่แล้ว +1

    பல விஷயங்கள் புரியாத நிலையில் காணொளியை மட்டும் முழுவதுமாக பார்த்தேன்.

  • @sivarenga4141
    @sivarenga4141 ปีที่แล้ว +2

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..நண்பரே

  • @sathishkumar-mk2fx
    @sathishkumar-mk2fx 3 ปีที่แล้ว

    முழுமையாக பார்த்தேன்.
    மேலும் இதைப் பற்றி ஆராய்ந்து சொல்லுங்கள்.

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 12 วันที่ผ่านมา +1

    Indha genmem idhu naddakkadu adduttha genmem muyarchi eddukkanum❤❤🎉🎉👍👍🙏🙏🙏

  • @sakthiyamurthi4761
    @sakthiyamurthi4761 2 ปีที่แล้ว +1

    Santhosham. I watch completely. You are blessed by them. You help for those cannot read tamil. Thank you brother. This is your pay back time

  • @kalaivanig3956
    @kalaivanig3956 3 ปีที่แล้ว +1

    🙏 காவி என்பது புல்வகை சார்ந்த தாவரம் தம்பி, கோரக்கர் மேப் அற்புதமாய் வாசித்தீர் நன்றி💐

  • @sdwood9231
    @sdwood9231 3 ปีที่แล้ว +1

    முழுமையாக பார்த்தேன். நன்றி

  • @MehalasWorld
    @MehalasWorld 3 ปีที่แล้ว

    Nice sharing 👍
    மிகவும் அருமையான தகவல் 👍

  • @ar.elangovan568
    @ar.elangovan568 2 ปีที่แล้ว +1

    மிக அற்புதம் தம்பி இனிய நல்வாழ்த்துகள்

  • @Balamurugan-uw3os
    @Balamurugan-uw3os 3 ปีที่แล้ว +1

    Naan full video pathen. Nanba.unga Ella video romba nalla iruku. Nandri.innum continue pannuga.

  • @mujiferrahmanbasha3087
    @mujiferrahmanbasha3087 3 ปีที่แล้ว

    மிகவும் அற்புதம் முழுமையாக பார்த்தேன் நன்றி

  • @mangayarkarasisankaran5171
    @mangayarkarasisankaran5171 2 ปีที่แล้ว +1

    Not at all boring, with full interest and curiosity I watched the video till the end.

  • @udalinmozhiyoga1466
    @udalinmozhiyoga1466 3 ปีที่แล้ว

    நான் முழுவதும் பார்த்தேன்...
    நல்லா பயனுள்ள தகவல் சார்..👍👍
    வாழ்த்துக்கள் 💐💐

  • @jaiananth304
    @jaiananth304 3 ปีที่แล้ว +1

    பதிவு முழுமையாக பார்த்தேன்... அருமையான பதிவு

    • @chandruk2681
      @chandruk2681 3 ปีที่แล้ว

      பதிவை முழுமையாகப் பார்த்தேன் அருமையான பதிவு மிக்க நன்றி

  • @சிவதாண்டவம்-ம6ப
    @சிவதாண்டவம்-ம6ப 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோவை 7 வது தடவையாக பார்கிறேன்.

  • @vasanthasubramani4914
    @vasanthasubramani4914 11 หลายเดือนก่อน +1

    நான் பார்த்தேன் கடைசிவரைக்கும் மிகச்சிறப்பு

  • @k.n.r.rathinakannan830
    @k.n.r.rathinakannan830 3 ปีที่แล้ว +1

    முழு வீடியோவும் பார்த்தேன்.. எனக்கு இது மிகவும் பயனுள்ள தகவல். வடக்கு பொய்கைநல்லூர் கோரக்கர் சமாதி கோயில் முகப்பின் மேலே இந்த எந்திரம் வரையப்பட்டுள்ளதை பார்த்திருக்கிறேன். அப்போது அது என்னது என்று புரியவில்லை.