You may also like these video 😍😎 Check the link below 🤘: 1. Truth behind Chidambara Ragasiyam | சிதம்பர ரகசியம் என்றால் என்ன - th-cam.com/video/uPldLHiksZM/w-d-xo.html 2. இராமலிங்க சுவாமிகள் | சித்தர்கள் வரலாறு - th-cam.com/video/6qI7Bg6DqK0/w-d-xo.html 3. Hidden Meaning inside Logos | Secret - th-cam.com/video/8nhbC5wNCYU/w-d-xo.html
ஒவ்வொரு மூலிகையையும் தோசம் நீக்கி எடுக்க வேண்டும்.கருவூர் சித்தர் நூல் தமிழாக்கம் ஒன்று படித்தேன்.அஷ்ட கர்மங்களுக்கும் மூலிகை முறையும்.யோக முறையும் இருந்தது. தம்பிக்கு நன்றி.சித்தர்கள்பற்றி படிக்கும்போது பிரமிப்பாயிருக்கு.
வணக்கம். இது வரை நாம் என்ன செய்தோம். என்ன செய்யப் போகிறோம். தெரியாது பின் எதற்காக இந்த சகா வரம். மரண அவஸ்தை இல்லாமல் இறந்தால் நலம். அதுதான் நமக்கு வேண்டும். சித்தர்கள் கூறிய அதை நாம் பின் பற்றுவோம்.
நல்ல பதிவு.அமுதத்திற்கு கற்பம் என்றும் சொல்லுவார்கள். வள்ளலார் அமுதத்தை நான்கு வகையாக பிரிப்பார். அக அமுதம், அகப்புற அமுதம், புற அமுதம், புறப்புற அமுதம். இந்த பதிவில் சித்தர்கள் கூறியது அனைத்தும் புற அமுத வகையைச் சேர்ந்தது என்றே தோன்றுகிறது. நன்றி.
🙌👌....apdi podu...!! We're back again with a bang...!! 🔥🤘 . Sithargal series vandhurichu nu sollu....thirumbi vandhurichu nu sollu..!! Geth ah, mass ah..!! 🤏😎🔥✌️
கட்டை விரல், ஆட்காட்டி விரல் மற்றும் நடு விரல் ஆகிய மூன்று விரல்களையும் ஓன்று கூட்டி அள்ளும் அளவைத்தான், "வெறுகடி" (விரட்கடை) என்று சித்த வைத்தியத்தில் கூறப்படுகிறது.
ஐயா வள்ளலாரின் ஃபாலோவர் வேலைக்காரன் அப்படின்னு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அவர் 300 நாட்கள் அல்ல 37 வருடங்களாக உணவு தண்ணீர் எதுவும் அருந்தவில்லை ஆனால் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் அவர் சென்னையைச் சேர்ந்தவர்
Ayya enaku nethu than unga video recommendation la vandhuchu. Nethu evening la irundhu ippo varaikum vidama ella video va yum paakuren. One doubt ayya, oru manithan ella kalpamum aduthu aduthu sapuda mudiyuma?
Super video sir i already mail u and ask about tamil 60years names and its meaning (only tamil names and not sanskrit). I search many books but not yet i got only sanskrit
Ithu ellam unmaiya...i don't have faith in god,but when it comes to siddhars not able to completely avoid...did u tried any of the instructions mentioned in this nigandus....
You may also like these video 😍😎 Check the link below 🤘:
1. Truth behind Chidambara Ragasiyam | சிதம்பர ரகசியம் என்றால் என்ன - th-cam.com/video/uPldLHiksZM/w-d-xo.html
2. இராமலிங்க சுவாமிகள் | சித்தர்கள் வரலாறு - th-cam.com/video/6qI7Bg6DqK0/w-d-xo.html
3. Hidden Meaning inside Logos | Secret - th-cam.com/video/8nhbC5wNCYU/w-d-xo.html
Bro iam unable to join your telegram group
இத்தனை விவரங்கள் உங்களுக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி உங்களை எங்களுக்கு கான்பித்த இறை ஆற்றளுக்கும் நன்றிகள் கோடி vaalgavalamudan
மிக்க நன்றி ஐயா 😊
அற்புதமான பதிவு சித்தர் பெருமானுக்கு நன்றி வணக்கம்.🙏🙏
மிக்க நன்றி அம்மா 😊🤘
ஒவ்வொரு மூலிகையையும் தோசம் நீக்கி எடுக்க வேண்டும்.கருவூர் சித்தர் நூல் தமிழாக்கம் ஒன்று படித்தேன்.அஷ்ட கர்மங்களுக்கும் மூலிகை முறையும்.யோக முறையும் இருந்தது. தம்பிக்கு நன்றி.சித்தர்கள்பற்றி படிக்கும்போது பிரமிப்பாயிருக்கு.
நிதிலன் தண்டபானி சித்த ரகசியம் சிறப்பு! சித்த ஞானம் தகிக்கும் ஆன்மீக உலா உலகம் வாழ உமது பயணம் சிறப்பு!
கற்பம் செய்முறை Video தனியா போடுங்க அண்ணா
போட்டா ரொம்ப நல்லா இருக்குங்க.
ஓம் அய்யன் குரு ஸ்ரீ போகர் சித்தர் பாதம் 🙏🙏🙏🔥🔥🔥
சகோதரரே இவைகளின் செய்முறையையும் அடுத்த வீடியோக்களில் போடவேண்டுமாய் வேண்டுகிறேன்.
வணக்கம். இது வரை நாம் என்ன செய்தோம். என்ன செய்யப் போகிறோம். தெரியாது பின் எதற்காக இந்த சகா வரம். மரண அவஸ்தை இல்லாமல்
இறந்தால் நலம். அதுதான் நமக்கு வேண்டும். சித்தர்கள் கூறிய அதை நாம் பின் பற்றுவோம்.
போகர் ஐயா வை வணங்குகிறேன் 🙏🙏🙏
நல்ல பதிவு.அமுதத்திற்கு கற்பம் என்றும் சொல்லுவார்கள். வள்ளலார் அமுதத்தை நான்கு வகையாக பிரிப்பார். அக அமுதம், அகப்புற அமுதம், புற அமுதம், புறப்புற அமுதம். இந்த பதிவில் சித்தர்கள் கூறியது அனைத்தும் புற அமுத வகையைச் சேர்ந்தது என்றே தோன்றுகிறது. நன்றி.
அருமை ஐயா. இதைப்பற்றி படித்து பார்க்கிறேன்
Super broo. எனக்கு மிகவும் பிடித்துறுக்கு. இன்னும் அதிகம பொடுங்க
கண்டிப்பாக ஐயா 😊🤘
அன்பு நண்பா மிகவும் அற்புதமான பதிவு மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் பணி
சார் பயன்படுத்துற மாதிரி செய்முறை சொன்னீங்கனா நல்லா இருக்கும்.
ஓம் அய்யன் குரு ஸ்ரீ போகர் சித்தர் பாதம் போற்றி போற்றி போற்றி 🔥🔥🔥🙏🙏🙏
🙌👌....apdi podu...!! We're back again with a bang...!! 🔥🤘
.
Sithargal series vandhurichu nu sollu....thirumbi vandhurichu nu sollu..!! Geth ah, mass ah..!!
🤏😎🔥✌️
Aahaa arumai arumai 😁 ore pullaruchuruchu💥😍
@@NithilanDhandapani 😂👍🙌🔥✌️
பென்போகம் என்பதும் செயற்கை விந்து வெளியேற்றம் என்பதும் ஒன்றா ஐயா.
நண்பரே இதுல நீங்க எதுவும் ட்ரை பண்ணி இருக்கீங்களா?
(Spinocerebellar ataxia) மூளை நரம்பு தேய்மானம் வியாதிக்கு மருத்துவம் தெரிந்தால் சொல்லுங்கள் சகோதரர் 🙏
Ariyavagai pokkisham neengal…. Nanri Ayya 🙏🙏🙏💐💐💐
மிகவும் அற்புதமான அதிசயமான விழிப்புணர்வு விளக்கம்🌹🌹🙏
Fantastic informations... And your work towards SITHARGAL info is marvelous work.. Keep it up.. Thanks so much 🙏💐👍😇
அண்ணா சித்தர்கள் தங்கள் நூலில் அருளிய முறைப்படி நம்மால் கற்பம் செய்ய முடியுமா
Please explain sooryakanthi karppam
there is a simple karpam ,kalayil inji ,kadumpagal sukku,irravinil kadukkai .they say
consumed leaving gaps in time
அருமையான தகவல் ஐயா 👌அருமை
How to make karpam Explain pls one video
🌹🙏🌹. arumai vilakkam ennum sariyaaga kudukkanam.🌹🙏🌹
தொடர்ந்து வீடியோ போட முயற்சியுங்கள்...
இனிமேல் வாரம் 4 கானொளி நன்பரே. கண்டிப்பாக
@@NithilanDhandapani nxt video epo varum bro
Oru naal vittu oru naal kandipa video podaren bro
This is true mooligai has tremendous benifits.
அருமை அற்புதம் 👌❤
மிக்க நன்றி 😊🤘
Super Anna..Kadaisila entha kadaila ithelam kidaikum nu kekalmnu irunthen...
மருந்து எப்படி சாப்பிடனும்னு சொல்லுங்களேன்
நண்பரே. இது போன்ற சித்தர் நூல்கள் எங்கு கிடைக்கும்.
Your presentation and delivery and expression is good! Cool 😎
கட்டை விரல், ஆட்காட்டி விரல் மற்றும் நடு விரல் ஆகிய மூன்று விரல்களையும் ஓன்று கூட்டி அள்ளும் அளவைத்தான், "வெறுகடி" (விரட்கடை) என்று சித்த வைத்தியத்தில் கூறப்படுகிறது.
athaavathu chittikai alavu sariyaa
மிக அருமையான பதிவு நன்றி.
Bro intha karpam Yenga kidaikum yepidi namma antha process panrathu
Ithelam ipo panna mudiyuma sir... Kindly reply bro...
We're get vellai karanthai
Very good very much very nice😄 good morning🌄🙋 valthukkal🎉
What bogar teaching in short is health is wealth
சகோதரா உங்களை தொடர்புகொள்ள வேண்டும்
Tq so much brother Tq Sivaya Nama.. God bless u brother Tq
Thank you brother 😊🤘 Sivaya Nama
ஐயா வள்ளலாரின் ஃபாலோவர் வேலைக்காரன் அப்படின்னு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அவர் 300 நாட்கள் அல்ல 37 வருடங்களாக உணவு தண்ணீர் எதுவும் அருந்தவில்லை ஆனால் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் அவர் சென்னையைச் சேர்ந்தவர்
Bohar7000 oraiNool vaenum sir
Semma...!super appppu...continue..we r waiting
Danks ba 😄
உங்களை தொடர்பு கொள்ளவேண்டும்
காகபுஜண்டர் சித்தர் குறித்து காணொளி பதிவிட முடியுமா
Intha puththagam vendum yenakku kitaikkum itam mattum therivikka mutiyumaa tholaa?
7:52
Neem or vembin karpam, sounds very interesting and almost easy...
11:00
kili mooku karpam,sounds interesting and easy
Vazhga vazhamudan
போகர் 7000 புத்தகம் மற்றும் விளக்கவுரை எங்கு கிடைக்கும்
அண்ணா வெண் கரந்தை கற்பம் என்றால் ❓ என்ன எப்படி செய்வது
வெண்கரந்தை எனும் மூலிகையால் செய்யப்படும் கற்ப மருந்து
Anna muppu medicine yetukalama anna sari aguma oodambu
Anna vallalarin maranamilla peruvalvu pathi video podunga
சூப்பர் அண்ணா ❤👌👌👍
3:00 𝚊𝚝𝚑𝚊 𝚎𝚊𝚙𝚒𝚍 𝚜𝚊𝚟𝚊𝚝𝚑𝚞 𝚒𝚗𝚜𝚝𝚊 𝚕𝚊 𝚗𝚊 𝚛𝚊𝚖𝚊𝚗𝚊 𝚗𝚞 𝚜𝚘𝚕𝚕𝚞𝚟𝚊𝚗 𝚊𝚝𝚑𝚊 𝚙𝚊𝚝𝚑𝚒 𝚏𝚞𝚕𝚕 𝚍𝚎𝚝𝚒𝚊𝚕 𝚜𝚘𝚕𝚕𝚞𝚟𝚒𝚗𝚐𝚊𝚕𝚊 𝚙𝚕𝚣 9:37 𝚎𝚒𝚝𝚑𝚊 𝚙𝚊𝚝𝚑𝚒𝚞𝚖 𝚜𝚘𝚕𝚕𝚞𝚐𝚊 𝚋𝚛𝚘
Sir what if we eat all these karpams all back to back after the mandalas
Awesome……. Thank you very much. 🙏🙏 🙏
Valthukkal sir,,
Samy Sivanandha paramamsar sitha vithai mattume. Pothum sonnar
Boss நீங்கள் சொல்வது எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் இது எல்லாம் எங்கே கிடைக்கும் கொஞ்சம் செல்லுங்கள் 🙏🙏🙏🙏
Athu Kadacha Nilathilan Dhandapani Yethuku Nammaluku solla porraru 😂😂😂😂😂athuku approm Nilathilan dhandapani ya Kailayea pudikamudiyathu🤣🤣🤣🤣🤣
Very super information sir
போகார் 7000 புத்தகம் எங்கு கிடைக்கும் ஐயா
Sagamal iruppathu kodumai athanin kodumai mun jenma ninaivu
😳 extremely deep knowledge
Vellai karanthai engu kidaikum
Super good information 👍
Bogar 7000 book eppadi vanguradhu!!!!
Anna ungala meet panna mudiuma pla
Watching it very useful😍👌
Dank you 😁🤘🙏
Bro athache karpam nega try pani erukegala
mostly I plan to get this all in koli malai. Thanks for you're explain
Anna unga vedios are super na oru pcod patient 5yrs kozhantha Ella sithar 700 ethvathu treatment Erika plz
Tq you brother...it meanz a lot to mee ....yor doing a great job god bless..
Ayya enaku nethu than unga video recommendation la vandhuchu. Nethu evening la irundhu ippo varaikum vidama ella video va yum paakuren. One doubt ayya, oru manithan ella kalpamum aduthu aduthu sapuda mudiyuma?
10arai , 7arai matru Thangam yendral yena??
Wow awesome aiya so excited our shitter awesome.. Shitter saranam
Good iyya.
But u am not well-versed in tamil.
As i am in Banglore.
So can u tell me what is this senkottai.
It's really fascinating to hear but how bogar died , if these things are known to him, can you please answer
Who told Bogar died
Anna,pls Put video Regularly atleast 1 per week...
Hereafter 4 videos per week podaren thambi. Kandipa
@@NithilanDhandapani ok anna
@@NithilanDhandapani 🧐
Enna achu Anu 😄
@@NithilanDhandapani just paathen ur reply va ....that "namabala" feel....u caught my mind voice I hope...that smiley says it🙂👍
Sir where can I buy this product. Bogar 7000 book available in English. I'm from Malaysia.
It is not available in English Sir
Paraaparam dhaaan ulagai padaithaar
Super video sir i already mail u and ask about tamil 60years names and its meaning (only tamil names and not sanskrit). I search many books but not yet i got only sanskrit
Will share you the link Sir
Sex thoughts illamal irukka entha karpam sapidavendum, explain in separate video.
Anna I want Bogar 800 nigandu. Can tell best publisher for Tat.
Bossu antha moolikai photo kidaikukkuma
போகர் 7000 விளக்கவுரை புத்தகம் free download link கிடைக்குமா
அன்பே சிவமயம் 🙏
Ithu ellam unmaiya...i don't have faith in god,but when it comes to siddhars not able to completely avoid...did u tried any of the instructions mentioned in this nigandus....
Have you tried to get any of these?
உங்களுக்கு நன்றி
did u tryed any of these karpam sir?
Meditation pathi solunga sir
Theraiyar sithar karpam murai sollavum
Bogar 7000 book vilakavurai erukka bro eruntha sollunga please book name
Nalla pathivuuuuuuu❤️❤️❤️❤️❤️
வணக்கம் சகோதர
வாங்க நண்பா 😊 வணக்கம் 🙏
@@muneeshmyhero503 கொல்லிமலை போங்க சகோதர நல்லது நடக்கும்
Antha 300 days sappdama iruthunvar contact kidaikuma
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏