இவருடைய வாய் மட்டும்தான் சித்தர்களை பெருமை பேசுகிறதுஆனால் சித்தர்கள் கூறிய நடைமுறையை பின்பற்றாத சுகி சிவம் போன்ற திராவிட கொத்தடிமை பேச்சாளர்களுக்கு இவர் ஆதரவளிப்பது தான் வேதனைக்குரிய விஷயம்
நன்றி ஐயா வீடியோ சூப்பர் சித்தர்களின் விளக்கம் அருமை நான் ஒரு சிவபக்தை பல வருடங்களாக பிரபல சிவன் கோவிலுக்கு சென்று வருவேன் கொஞ்ச நாளுக்கு முன்னாடி யூட்யூபில் வீடியோ பார்த்தேன் திருக்கடையூர் கோவிலைப் பற்றியும் அதன் சிறப்பு பற்றி போட்டிருந்தாங்க அங்கிருக்கும் வில்வநாதன் லிங்கம் இருப்பதாகும் தியானலிங்கம் அது ஒரு சித்தர் லிங்கம் என்றும் குறிப்பு இருந்தது உடனே எனக்கு ஆர்வம் அங்கு சென்றேன் இரண்டு மணி நேரம் தியானம் பண்ணினேன் அந்த லிங்கத்தில் இருந்து எனக்கு சில காட்சிகள் கிடைத்தது அதைப் பார்ப்பதற்காக நான் மறுபடியும் மறுபடியும் போயிருந்தேன் நான் சேலம் மாவட்டம் நான் உடனே யூடியூபில் வீடியோ போட்ட அவரிடம் விசாரித்தேன் சரியான பதில் அளிக்கவில்லை அங்கு சென்ற வந்ததுக்கப்புறம் தலையெல்லாம் ஜடாமுடி வந்துருச்சு திருக்கடையூரில் இருக்கும் வில்வநாதன் சுவாமி ஒரு சித்தர் என்றும் சொல்லுகிறார்கள் அவர் பெயர் எனக்கு தெரியவில்லை என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை தாழ்மையுடன் கை கூப்பி வணங்குகிறேன் பதில் சொல்லுங்கள் ஓம் நமசிவாயம்
அற்புதம் அன்ன நான் கேஷவ்ராஜகோபால் கும்பகோணம் நான் கொங்கனர் சித்தரை நேரில் கன்டவன் 2019 ஆகஸ்ட் மாதம் சென்ற சுற்றுலாவில் 14ஆம் தேதி அன்று காலை 11.30 மனி அலவில் 2 அடி உயரம் தாடி தரை தொட்டது ஆனால் பார்த்து முடிப்பதர்குல் மறைந்துவிட்டார் நான் வேன்டி எனக்கு காட்சி குடுத்தார்
Hi bro, vera oru reasonukaga intha vdo va thirumba innaiku parthen. Ithula ennoda romba naal doubt ku, indirect ah oru ans kidaichuruku. ie: About Rudhraksha. Rudhraksha la etho oru visayam irukirathu naala thaan Avanga kaiyla rudhraksha maala vachrukanga. But athu ennanu theriyala. Kandippa neenga oru naal solveenga nu ethir pakuren. Thanks a lot for this vdo bro...👍👍👍
நன்று 👌. எல்லாம் தகவல்கள் மயம், மேலோட்டமாக... என்றாலும் போகர் நாதரின் புத்தகத் தகவல்கள் trailer போல... முழுவதும் உள்வாங்கினால் மட்டுமே ஓரளவு தெளிவு பிறக்கும் என்று எண்ணுகிறேன்... தகவலுக்கு நன்றி!!!
@@NithilanDhandapani I had met one siddhar who broadcast future that is going to happen through dream. It took long time for me to find that he is doing. Currently he got samathi. Those dreams will look like real with colour and you will remember perfectly in the morning.
அய்யா ஆத்மா நமஸ்காரம் நன்றி வணக்கம் உங்கள் சேவைகளுக்கு பல நன்றி நன்றி வணக்கம் அய்யா நவபாஷாண மணி பற்றி பதிவுகள் போடுங்கள் அய்யா நவபாஷாண மணி அனிந்து கொண்டாள் என்ன நண்மைகல் இருக்கிறது என்று சொல்லுங்கள் அய்யா உங்கள் பதிவுகளுக்கு எதிர் பார்க்கிறேன் அய்யா குருவே துணை ஓம் நமசிவய ஓம் அகத்தீசய நமஹ 🙏🙏🌻🌻🌻🌹🌹🍋🍋🥭🥭🌷🌷🔯🔯🕉️🕉️🙏🙏
ப்ரோ எனக்கு சில டவுட் 1.ஒரு வீடியோல போகர் ஆயிரமாயிரம் வருடம் இருந்து அனைத்து விஷயமும் தெரிஞ்சிகிட்டார்னு சொன்னீங்க இப்ப 3000 வருஷம் தான் maximum ன்ட்டு சொல்றீங்க. 2.இவங்களுக்கு குடும்பங்கள் இருக்கா மனைவி மக்கள் இருக்காங்களா அப்படி இருந்தா அவங்களும் சித்தர்களா (பெணகளும் சித்தர்களா) இருக்காங்களா
Shri Nithilan Dhandhanpani,hope you're fine with the grace of God & Sithars.I Annamalai Dhurairaj, running industry & coffee plantation, would like to meet you, waiting for your kind reply.
Bro i dnt searched for but some how came here feels like some connection Appreciate your efforts Just wanted to know are there real sithars in this period of time
Appreciate your deep research Nithilan! Very interesting topics that you bring up.. a question though: you say numbers 1200, 700 etc.. you say years.. all these are units created recently in the past few hundred years right? Do sidhars also mention "years" and "numbers" as such?
3வருடங்களுக்கு முன் கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவிக்குச்செல்லும் வழியில் ஒரு நாகப்பாம்பு சின்ன குட்டி பாம்பு அது .படியில் வெயில் சூடு படாமல் இருக்க அங்கும் இங்கும் நகர்ந்தது அதை பார்த்த நான் அருகில் ஓரு வேப்பங்குச்சியை எடுத்து அதன் அருகில் வைத்தேன் உடனே அதன் மேல் அந்த பாம்பு ஏறியது பக்கத்தில் உள்ள புதரில் விட்டேன் அந்த பாம்பு மெதுவாக இறங்கி சின்னதாய் ஒரு படமெடுத்து என்னை பார்த்துவிட்டு மெதுவாக சென்றது சகோ எனக்கு என்னமோ போல் ஆகிவிட்டது
7 தாதுக்கள் 64 பாசானங்கள் 18 முதுகு எழும்பு 72 நாடிகள் 9 வாசல்கள் மூலவர்க்கம் 216 யில் வாதம் 80 பித்தம்40 கபம் 96 மொத்தம் 216 சித்தர்கள்18 மெய் எழுத்துகள் ஆழ்வார்கள் 12 உயிர் எழுத்து வயிற்றில் உள்ள சீரனஉறுப்புகள் ஃ ஆயுத எழுத்து சீவதாதுக்கள் மொத்தம் 247 சிவ தளங்கள் நம்முடைய உடம்பு
Anna ippa bogar ilana korakar Guru va neenaichu meditation pannalama .I am reguraly wake at 4.30 to 5.00am na meditation pannalama avagala neenaichu solluga anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருவண்ணாமலையில் எனக்கு காட்சி அளித்து மறைந்து விட்டனர், பிறகு என் வாழ்வில் மிக பெரிய மாற்றம். 🙏ஓம் நமச்சிவாய🙏
Hii
How you see them explain it
கலியுகத்தில் பிறப்புற்று எம்மை ஆட்கொண்டு எம்மையும் உம் சீடன் ஆக்கிய எம் குருவே..... பராபரனே .... உம்பாத கமழங்கள் போற்றி...... போக நாத போற்றி.... போற்றி.... 🙏🙏🙏
சித்தர்களை பற்றி சொல்ல ,
கேட்பதற்கு இனிமையாகவுள்ளது
நன்றி நிதலன்
இவருடைய வாய் மட்டும்தான் சித்தர்களை பெருமை பேசுகிறதுஆனால் சித்தர்கள் கூறிய நடைமுறையை பின்பற்றாத சுகி சிவம் போன்ற திராவிட கொத்தடிமை பேச்சாளர்களுக்கு இவர் ஆதரவளிப்பது தான் வேதனைக்குரிய விஷயம்
சித்தர்களைப்பறி அபூர்வதகவல்களை தெரிந்துகொள்கிறோம் உங்கள் உழைப்பிற்க்கு நன்றி! வளர்க நலமுடன்!
வணக்கம். காசியில் சில தினங்கள் என்னுடன் வந்து தங்கி காசியை பற்றிய பதிவு பண்ணவேண்டும். நன்றி. வாழ்க வளம் பெற.
வணக்கம் ஐயா. தங்கள் தொடர்பு எண் தாருங்கள்
நன்றி ஐயா வீடியோ சூப்பர் சித்தர்களின் விளக்கம் அருமை நான் ஒரு சிவபக்தை பல வருடங்களாக பிரபல சிவன் கோவிலுக்கு சென்று வருவேன் கொஞ்ச நாளுக்கு முன்னாடி யூட்யூபில் வீடியோ பார்த்தேன் திருக்கடையூர் கோவிலைப் பற்றியும் அதன் சிறப்பு பற்றி போட்டிருந்தாங்க அங்கிருக்கும் வில்வநாதன் லிங்கம் இருப்பதாகும் தியானலிங்கம் அது ஒரு சித்தர் லிங்கம் என்றும் குறிப்பு இருந்தது உடனே எனக்கு ஆர்வம் அங்கு சென்றேன் இரண்டு மணி நேரம் தியானம் பண்ணினேன் அந்த லிங்கத்தில் இருந்து எனக்கு சில காட்சிகள் கிடைத்தது அதைப் பார்ப்பதற்காக நான் மறுபடியும் மறுபடியும் போயிருந்தேன் நான் சேலம் மாவட்டம் நான் உடனே யூடியூபில் வீடியோ போட்ட அவரிடம் விசாரித்தேன் சரியான பதில் அளிக்கவில்லை அங்கு சென்ற வந்ததுக்கப்புறம் தலையெல்லாம் ஜடாமுடி வந்துருச்சு திருக்கடையூரில் இருக்கும் வில்வநாதன் சுவாமி ஒரு சித்தர் என்றும் சொல்லுகிறார்கள் அவர் பெயர் எனக்கு தெரியவில்லை என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை தாழ்மையுடன் கை கூப்பி வணங்குகிறேன் பதில் சொல்லுங்கள் ஓம் நமசிவாயம்
அருமையான தகவல் படித்து பகிர்வது சாதாரண விஷயமல்ல சித்தர்களின் ஆசிர்வாதத்துடன் தங்கள் பணி தொடரவேண்டும் நன்றி தம்பி take care with love
அற்புதம் அன்ன நான் கேஷவ்ராஜகோபால் கும்பகோணம் நான் கொங்கனர் சித்தரை நேரில் கன்டவன் 2019 ஆகஸ்ட் மாதம் சென்ற சுற்றுலாவில் 14ஆம் தேதி அன்று காலை 11.30 மனி அலவில் 2 அடி உயரம் தாடி தரை தொட்டது ஆனால் பார்த்து முடிப்பதர்குல் மறைந்துவிட்டார் நான் வேன்டி எனக்கு காட்சி குடுத்தார்
🙏 awesome please message me I'm keen to learn your experience
Great sir.. you are a blessed soul.. kindly narrate the incident in detail sir.. iam very eager to know pls 🙏🙏
சித்தர்களை பற்றி கேட்பதற்கு இனிமையாக உள்ளது....அருமை அருமை
நன்றி நிதலன்.....
வணக்கம். சித்தர்களை பற்றி கேட்க கேட்க ஆச்சரியமாக உள்ளது. நன்றி.
சித்தர் களை பற்றி கேட்கவே புண்ணியம் செய்து இருக்க வேண்டும்
சிறப்பான காணொளி நண்பா👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
சேலத்தில் உள்ள கஞ்சமலை சித்தர் பற்றி பேசுங்கள்
Hi bro, vera oru reasonukaga intha vdo va thirumba innaiku parthen. Ithula ennoda romba naal doubt ku, indirect ah oru ans kidaichuruku. ie: About Rudhraksha. Rudhraksha la etho oru visayam irukirathu naala thaan Avanga kaiyla rudhraksha maala vachrukanga. But athu ennanu theriyala. Kandippa neenga oru naal solveenga nu ethir pakuren. Thanks a lot for this vdo bro...👍👍👍
யோகபானம் செய்யும்முறை, கோரக்கர் ஐயாவின் சந்திரரேகை 200ல் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த சித்தர்கள் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் ஐயா தயவு கூர்ந்து கூறமுடியுமா ஐயா
@@s.r.gopikannan1715 தாமரை நூலகம் சென்னை..
@@thangabalu9659 நன்றி ஐயா
ௐநமசிவாயௐ வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வையகம் நித்திலன் தண்டபாணி சகோ
நன்று 👌. எல்லாம் தகவல்கள் மயம், மேலோட்டமாக... என்றாலும் போகர் நாதரின் புத்தகத் தகவல்கள் trailer போல... முழுவதும் உள்வாங்கினால் மட்டுமே ஓரளவு தெளிவு பிறக்கும் என்று எண்ணுகிறேன்... தகவலுக்கு நன்றி!!!
Vanakam sir, Really nice to hear about sittargal, most probably Bogar sittar.. Thanks for information all sir. Keep up
Thank you so much for sharing so much information about Sidhars . You will get a blessings from them
Bro sidhargal dreams patthi enna solli irukkanganu oru video podunga
Nan paducha varaikum apadi ethum avanga sollrathu illa bro
Dreams Dhanush nadicha padam bro… Ivane oru peela parti
@@elamezhil Aprm edhuku inga vandhu comment podra
@@rtsr7220 source kettutu pesrathulam unmayanu verify pannitu enakku vanthu reply pannnunga bro
@@NithilanDhandapani I had met one siddhar who broadcast future that is going to happen through dream. It took long time for me to find that he is doing. Currently he got samathi. Those dreams will look like real with colour and you will remember perfectly in the morning.
Nithi anna always ultimate ❤️
வணக்கம் , உங்களின் பங்களிப்பிற்கு நன்றி.. தட்ஷண்யம் என்றால் தெற்கு தானே
Yes
நன்றி சார். வாழ்க வளமுடன். 🙏🙏🙏
Video end la oru smile panringale 👌👌👌👌 varee vaa semaya irukuna😍😍😍
Niththi anna Karuvurar ezhuthiya nool patri pathivu podungal anna
அய்யா நீங்கள் சொல்வதெல்லாம் இந்த காலத்தில் follow panna முடியுமா
Bhogar sounds like he spoke of star seeds, Lyrans,, Acturians, Sirians, Andromedans...etc
First one day ungaloda bogar 7000 video pathen bro,adhukku apram ungaloda ella video vayum paathutan
Thank you so much for on time video ✌🏻
Vazhga Valamudan 🙏👌👍🙌👏
நல்ல பதிவு.தம்பி. வாழும் சித்தர்கள் பற்றியும் கூறவும் தம்பி
Oru neringiya uravinaridam elithaga pesuvathai pondru irukirathu ungal videos..
I will tell one secreat about how Thanjavur big temple is constructed. Siddhar are the ones who constructed that.
ஸ்வாரஸ்யமான தகவல்.
Bro எனக்கு ஒரு உதவிதேவைகோவையில் ஒரு வாழும்சித்தர்உள்ளார் அவரைபற்றிவிசாரித்துஎங்குஉள்ளார்என்றுதயவுசெய்துகூறவும்
நன்றி
Hi Sis சித்தர் பெயர்
Vanakkam Sago, Vallalar kuda karisaalai kaayasithi sooranam sollirukaarnu kelvipatten. Ungaluku yedhaavadhu information therinja sollunga.
அய்யா
ஆத்மா நமஸ்காரம்
நன்றி வணக்கம்
உங்கள் சேவைகளுக்கு பல நன்றி நன்றி வணக்கம்
அய்யா
நவபாஷாண மணி பற்றி பதிவுகள்
போடுங்கள் அய்யா
நவபாஷாண மணி
அனிந்து கொண்டாள் என்ன நண்மைகல் இருக்கிறது
என்று சொல்லுங்கள் அய்யா
உங்கள்
பதிவுகளுக்கு எதிர் பார்க்கிறேன்
அய்யா
குருவே துணை
ஓம் நமசிவய
ஓம் அகத்தீசய நமஹ
🙏🙏🌻🌻🌻🌹🌹🍋🍋🥭🥭🌷🌷🔯🔯🕉️🕉️🙏🙏
அருமை. மிகவும் நன்று👌👌👌
வாசி யோகம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
ஓம் நமசிவயா 👍👍👍
Sithar dhandapani (SD)squad😂👍
சேலத்தில் உள்ள கஞ்சமலை சித்தர் பற்றி பேசுங்கள் அண்ணா
கண்டிப்பாக தம்பி
Hi bro, THAVAM and THIYANAM (meditation) irandukum ulla vithiyasam Sola mudiuma ?
அருமையான பதிவு நண்பரே.....
Bro nithilan thanks for sharing information about sittargal
அருமையான தகவல்கள்..🙏🙏
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
அருமை அண்ணா 👍🙏
Super arumai super 👍🏼👍🏼👍🏼
திருமூலர் சித்தர் புலால் உண்ணாமை பற்றி கூறியுள்ளார். பிறகு எப்படி அவர்கள் புலித்தோலை பயன்படுத்தலாம்?
Siddha maruthuvam pathi mudhalla therinjikonga, Appo puriyum
நிதி ரசிகன்...
நிதி அல்ல நித்திலன்.
Kalinginather pathi sollunga
Anna sitthargal pala ulagam suthitu vanthangalae. Vera ulagatha sentha makkal avanga paaka yepadi irupanga avanga ulagam yepadi irukum nu yethum solirukangla??
Kanakam patti mootai sudhar patri sollunga bro
ப்ரோ எனக்கு சில டவுட்
1.ஒரு வீடியோல போகர் ஆயிரமாயிரம் வருடம் இருந்து அனைத்து விஷயமும் தெரிஞ்சிகிட்டார்னு சொன்னீங்க இப்ப 3000 வருஷம் தான் maximum ன்ட்டு சொல்றீங்க.
2.இவங்களுக்கு குடும்பங்கள் இருக்கா மனைவி மக்கள் இருக்காங்களா அப்படி இருந்தா அவங்களும் சித்தர்களா (பெணகளும் சித்தர்களா) இருக்காங்களா
நாளைய வீடியோவைப் பார்க்க காத்திருக்கிறேன்
Shri Nithilan Dhandhanpani,hope you're fine with the grace of God & Sithars.I Annamalai Dhurairaj, running industry & coffee plantation, would like to meet you, waiting for your kind reply.
Nice vidio very interesting sidhers history , sidhers please help to all the peoples 🙏🙏🙏
Thank you so much. 🙏🙏🙏
Thank you sir,
Your information s are very good
Bro i dnt searched for but some how came here feels like some connection
Appreciate your efforts
Just wanted to know are there real sithars in this period of time
Nanba patanjali sidhhar pathi sollu ga
intha mathiri video niraiya pottunga bro plz
Atma Namaskaram 🙏🏻😊💐
Nd squard nanba keep going 🥰🥰
Really a good information brother 👍🙏
Appreciate your deep research Nithilan! Very interesting topics that you bring up.. a question though: you say numbers 1200, 700 etc.. you say years.. all these are units created recently in the past few hundred years right? Do sidhars also mention "years" and "numbers" as such?
Same query I too had few Infos are just to add pep to the views
Kali uga valkaiyil elithana muraiyil maru piravi illamal vali sollunga ayya...we are married. And ladies too...so plz help us
Kanchmali Cidathar ...Salem KaraburaNathar Sivlayam...Angavi..Sangvi...Thirumanam...Ovipirati..Kadiyalu Vallalkal....Vantha Kovil...Nanbara....
Pina jenamatha nama epadi iruthomnu epadi their kittarathu
Bro nan tirupur than bro neenga Coimbatore la enga irukkinga bro!
3வருடங்களுக்கு முன் கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவிக்குச்செல்லும் வழியில் ஒரு நாகப்பாம்பு சின்ன குட்டி பாம்பு அது .படியில் வெயில் சூடு படாமல் இருக்க அங்கும் இங்கும் நகர்ந்தது அதை பார்த்த நான் அருகில் ஓரு வேப்பங்குச்சியை எடுத்து அதன் அருகில் வைத்தேன் உடனே அதன் மேல் அந்த பாம்பு ஏறியது பக்கத்தில் உள்ள புதரில் விட்டேன் அந்த பாம்பு மெதுவாக இறங்கி சின்னதாய் ஒரு படமெடுத்து என்னை பார்த்துவிட்டு மெதுவாக சென்றது சகோ எனக்கு என்னமோ போல் ஆகிவிட்டது
Hi
Superb anna thank you so much anna
ஆதி நாதண் ஆகிய சிவண்க்கு குரு யார் நன்பா 🙏🏾
Bro chinna suggestion top of the video la card link kudukareengalla antha linka descriptionlaiyum kudunga..
Paniralam nanba. Keela comment la link tharen
@@NithilanDhandapani mikka nandri nanba🙏... Keep going our hearty wishes ❤️🎉
அய்யா கமலா முனி பற்றி பதிவிடுக
சித்தர்களை புறத்தில் தேடாமல் அகத்தில் தேடுங்கள்
7 தாதுக்கள்
64 பாசானங்கள்
18 முதுகு எழும்பு
72 நாடிகள்
9 வாசல்கள் மூலவர்க்கம்
216 யில் வாதம் 80
பித்தம்40
கபம் 96 மொத்தம் 216
சித்தர்கள்18 மெய் எழுத்துகள்
ஆழ்வார்கள் 12 உயிர் எழுத்து வயிற்றில் உள்ள சீரனஉறுப்புகள்
ஃ ஆயுத எழுத்து சீவதாதுக்கள்
மொத்தம் 247 சிவ தளங்கள் நம்முடைய உடம்பு
Muthukelumbu 18 ilaiye Iya. 23 ilaya ?
@@NithilanDhandapani அசையும் நிலையில் உள்ளது 18 தான்
நிலபனைகிழங்கை பாலில் கொள்ள சித்தர்ள் தரிசனம் உண்டு
@@thaithirumalaifibermk2417 நன்றி ஐயா
Nandri nanba
Really super sir
Thank you Ma'am
Superb keet it up
Bro i am working on coverting siddha medicines pratices into english. I could not translate few words can you help.
All is well
Silla idam and Samy sillaiya first time parkum pothu athu yarkanvea Partha Marathi iruthathau athu epadi
Bro sithargal kandisti, LA erunthu thappikavum, black magic LA erunthum thappika atha chum solierukangala, family elam kapatha
Gud info nanba👌🏻
Anna ippa bogar ilana korakar Guru va neenaichu meditation pannalama .I am reguraly wake at 4.30 to 5.00am na meditation pannalama avagala neenaichu solluga anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very good sir
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about
kagapujandar gnanam 80
Sri Kakapusandar Perunool Kaviyam 1000
PLEASE PLEASE PLEASE
Bro anniku neenga sonningala,namma koompidra ella saamiyum bogar nu,adhu appo solluvinga
Coming week soliralam bro
@@NithilanDhandapani 👌
Super
Thakshinadesam vadadesam illai that is thenthesam
Bro, sidhargal erapathu illa apparam yethuku samathe akerargal
Cheran king patri solungal bro
Hi, can you please save all Bogar stories under one playlist as I want to listen from starting. Please guide me. Thank you
Rasavadham pathi solung thambi
Hai Thandbaai 😎
Very interesting information.
Super nanba
Tq 🙏 🙏 🙏
Thala super information
HI Thandabani 😎
Nithil mama mass
Super anna