நன்றி அண்ணா நன்றி. அண்ணா எப்படி அண்ணா இது மாதிரியெல்லாம் சான்சே இல்ல உண்மையிலேயே உங்க வீடியோ எல்லாம் பார்க்கும்போது மெய் சிலிர்த்து போகிறேன் . வேற லெவல் அண்ணா நீங்க வேற லெவல் இந்த வயசிலேயே இத்தனை விஷயங்கள் படிச்சு சான்சே இல்ல. மென்மேலும் நீங்கள் வளர எல்லாம் வல்ல இறைவன் ஈசன் நமசிவாயத்தை வணங்குகிறேன். ஓம் நமசிவாய வாழ்க. ஒருவேளை நீங்கள் தவம் புரிந்து நல்ல நிலையில் சித்து சித்தர்கள் நிலையில் வரும்பொழுது தம்பியும் உடன் கூட்டிச் செல்லுமாறு அன்போடு வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
நாம் சித்தராவது மிகவும் கடினமான ஒன்றாகும்.ஆனால் சித்தர்களின் அனுபவம், அவர்களுடைய வரலாறு, அவர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும் தாங்கள் குறிப்பிடும் பொழுது இறைவனின் மீது நம்முடைய மனத்தை இருத்திக் கொள்ள செய்கிறது. கோடான கோடி நன்றி
ஒரு சிறு தகவல்: திருமூலர் ஐயா அவரகள் இயற்றிய முக்கியமான மூன்று நூல்கள், என்று உரைக்கப்படுபவை, முறையே: 1). தந்திரம் = 3,000+ 2) மந்திரம் = 300+ மற்றும் 3). ஞானம் = 30+ இந்த முதல் இரண்டு நூல்களும் "திருமந்திரம்" என்று அழைக்கப்படுகையில், மூன்றாவது மட்டும் "ஞானக்குறி" என்றும் வழங்கப்படுகிறது. இந்த மூன்று நூல்களையும் முழுதுணர்ந்து கொண்டால், எளிதில், மணி மந்திர ஞான சித்தனாகி விடலாம்.👍
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா இதை நான் படித்துள்ளேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பே, திருமூலர் கருக்கடை வைத்தியம் 600 என்ற நூலில். குளிகையில் முதல் தரமானது சொரூபக் குளிகையாகும் அட்டயம் என்ற குளிகை இராண்டாம் தரமானது. கமலி என்பது மூன்றாம் தரமானது. அட்டமாசித்தி என்ற குளிகை நான்காம் தரமானது. யோகினி என்ற குளிகை ஆறாந்தரமானது. விண்ணில் பறக்கக் கூடிய ககனம் என்ற குளிகை ஏழாந்தரமானதாகும் பரிசம் என்ற குளிகை எட்டாந்தரமானதாகும்.
@@govindarajan4427 அடேங்கப்பா அருமையா சொன்னிங்க இப்ப இருக்கிற சூப்பர் கம்ப்யூட்டர் கூட இந்த அளவுக்கு பிரபஞ்ச கணக்குகளை கணக்கிட இயலாது.நம் முன்னோர்கள் அதி புத்திசாலிகள் தான்.ஆனால் நமது ஓலைச்சுவடிகளை கைப்பற்றி வைத்திருக்கும் ஆங்கிலேயர்களுக்கு இது தெரிய வாய்ப்பு இருக்கா?
Vaa thala Vaa thala,The Real Nithilan Anna is Back...Love u lot anna Siddhargal Arul ungaluku niraya iruku...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ infinity love Anna...Solla Varthaigal illai Anna about This Video
தஞ்சை, வல்லதிலிருந்து கார்த்திகேயன், ஆத்ம வணக்கம். திருமூலர் என்பது அந்த ஆத்மாவுக்கு ஆடுதுறையில் கிடைத்தது. கைலாயத்தில் அவர் இருக்கும் போது நாத முனி என்பது அவர் பெயர். மூலன் உடல் கிடைத்தவுடன் தவத்திலிருந்து 3300 பாடல் கொண்ட திருமந்திரம், வருடத்திற்கு ஒரு பாடல் கூறினார், என்பது அடியேன் குருநாதர் வாக்கு. அப்படியானல் திருமூலர் இளம் பருவம் பற்றி அறிந்து கொள்ள விருப்பம். நன்றி.🌹🙏
Semma anna... searching for these kinda contents all over d internet,found u. Thanks to universe for showing me ur channel 🎉. U deserve more subscribers and views...ul achieve it one day very soon, information's like these should reach many /all ppl. Our tradition s full of knowledge and science. So proud and grateful for being able to live in India❤️. All the very best for ur future contents as well🙏
ஐயா.வணக்கம்.தங்கள் கூறிய தமிழ் மொழியில் ஆன்மீகம் மிகவும் அருமை. அடுத்து நான் அமைதி அடைந்தேன்.இன்னும் தங்கள் நிகழ்ச்சி அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறேன் இன்னும் தொடர்ந்து பார்ப்பேன் என்பதை உறுதிபட கூறிக்கொள்கிறேன். நன்றி . வணக்கம்.
Excellent video bro. Thanks for the book reference. Unga thedal thodaratum.. melum ithu Madri nalla video kal Vara vaalthukal !! Korrakar siddhar sevvai grathil uyirgal undu endru sila padalgalil kuripitu irukurar endru ketu irukuren.. Thangaluku athai Patri therinthal neram irunthal ithu Pol aandam Patri sithargal sonna kuripugalin seithigalai video vaga pagiravum. Vaalthukal !!!
What is the use of visiting ANDANGAL. Yogam is a method not an end in itself. Your hardwork is worth saluting. You seem to tell, what you had understood, without any conscious inclusins, exclusions and distortions. Who is the author of Yoga vashitam.. The concepts spoken there , I have very serious doubts....
This video was very interesting and funny as well... you have the skill of articulating info in a way that normal people like us could understand... thank you very much...
True as all the facts were hidden in siddar books understanding is very hard some how by the grace of divine masters knowing lot of things.thank you so much pls give more information about navakoti siddars and navanatha siddars too
Great information sharing by you in your videos. Really it’s making curious to know about ancient Tamil epics and sidhargal. Also just make remainding and feels like an ancient god stories heard by grand parents in childhood. Thanks brother. Wish you all the best sharing knowledge by the ancient books and epics you read by search and interest. It’s really make feel good how valuable the epics we are having. 👍🏻
மிக்க நன்றி நித்திலன். இவை தெரிந்து கொள்ள ஆச்சரியமாக இருந்தாலும் .. மறுபுறம் இவை உண்மையில் திருமூலர் எழுதியதா? அல்லது ஆரிய கலப்பு உள்ளதா (கிரந்தம், பார்வதி கதை வருவதால்... அவை ஆரிய புராணம் இல்லையா?)? ஏனென்றால் தாசர் சுவாமி அவர்கள் திருமந்திரத்தில் கூட பிராமணர்கள் இடை செருகல்கள் செய்துள்ளதாக சொன்னார். th-cam.com/video/JG2RJ7ACDJQ/w-d-xo.html th-cam.com/video/FEV3vLi3g54/w-d-xo.html தமிழ் சித்தர்களின்படி சிவன் மனைவி பார்வதி, மகன் முருகன் , இன்னொரு மகன் விநாயகர் என்பது ஏற்கப்படுகிறதா? கொஞ்சம் குழப்பமானது என்றாலும் உங்களுக்கு நேரம் இருக்கும்போது இதுபற்றி விளக்க முடியுமா?
தாங்கள் கூறுவது ஒரு விதத்தில் சரி ஐயா. ஆரியர்கள் நம் நூட்களில் மாற்றங்கல் செய்துள்ளனர். என் தாய் ஒரு ஒய்வு பெற்ற தமிழ் ஆசிரியை. அவர் படிக்கும் காலத்தில் அவர் ஆசிரியர் இதையே தான் கூறுவாராம். இருப்பினும் ஆரியர் என்ன மாற்றம் செய்தாலும் நம் நூட்களின் சாரம் குன்றவில்லை. அவர்கள் உண்மையை அழிக்கவில்லை நம் நூலின் உள்ளேயே மறைத்துத் தான் வைத்துள்ளனர். சிவன் பார்வதி என்பது இட கலை பிங்கலை. நந்தி என்பதி குருவைக் குறிக்கும். ஏன் இதைக் கூறுகிற்றேன் என்றால் மூலர் பிரான் ஒரு இடத்தில் கூறுகிறார். மூலத்தில் வாசி வைத்து நின்றால் சிவனார் கூறிய 7 லட்சம் நம் கண்ணுக்கு தெரியும் என்று கூறுகிறார். நாம் ஆரியறின் கூற்று படி அனைத்தையும் உருவம் கொடுத்து பார்க்கிறோம். ஆனால் நம் தமிழர் முறைப்படி எந்த சக்திக்கும் உருவம் இல்லை. நாம் எப்படி நினைக்கிறோமோ எந்த சக்தி ஆப்படி தோன்றும்.
@@NithilanDhandapani இதைத்தான் நானும் கேட்க்கனும்னு நினைத்தேன் அவர் கேட்டுட்டாரு , பரவால நல்ல புரிதல் இருக்கு உங்களுக்கு ,சிவன் பார்வதி விநாயகர் முருகன் சித்தர்கள் எல்லாரையும் குடும்பமா கதை எழுதுனது இந்த பிராமண கூட்டம், சரி என்ன பொருத்தவரைக்கும் அதில் உள்ள நம் உண்மையான கருத்துக்களை மட்டும் எடுத்துக்குவேன், நாம் நமது சித்தர்கள் வரலாற மீட்டெடுக்க வேண்டும் நண்பா. விநாயகர் ப்ரம்மா எல்லாமே நம் சித்தர்கள் உருவாக்குன உருவக கடவுள்கள். ப்ரம்ம நிலை என்பது ஏழாவது உச்ச நிலை கடவுளை அடைவது ஆனா பிராமண கூட்டம் அதை நிஜ கடவுள்னு எழுதி பித்தலாட்டம் பன்ராங்க
தியானம் செய்யும் பொழுது நிறைய நேரம் நான்கு மணி நேரம் அமர தோன்றுகிறது ஆனால் என்னால் முடியவில்லை அண்ணா மூன்று முப்பது மணி அளவில் காலை தியானம் செய்யத் தொடங்கினால் இரண்டு மணி நேரம் மட்டுமே செய்ய முடியும் அதற்கு மேல் என்னால் முடியவில்லை எத்தனை முயற்சி செய்தாலும் தோல்வியே மேலும் கால் மரத்துப் போகிறது அதற்கு என்ன செய்யலாம் அதற்கு பதில் எனக்கு சொல்லவும்
சித்தர்களின் அனுமதி இருந்தால் மட்டுமே இதுபோன்ற தகவல்களை நாம் அறிந்துகொள்ள முடியும்... அந்த வகையில் நாங்கள் பாக்கியம் பெற்றவர்கள்... நன்றி....
உண்மை அம்மா. நன்றி
Anna Coimbatore entha edam neenga
@@NithilanDhandapani ii
1008 அண்டங்களுக்கும் கூட்டிச் சென்றதுக்கு நன்றி ஐயா🙏 மேலும் இதுபோன்ற தகவல்களை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் 🙏 வாழ்த்துக்கள்
கண்டிப்பாக ஐயா 😊 நன்றி 😊🤘
Ppp
0
நன்றி அண்ணா நன்றி. அண்ணா எப்படி அண்ணா இது மாதிரியெல்லாம் சான்சே இல்ல உண்மையிலேயே உங்க வீடியோ எல்லாம் பார்க்கும்போது மெய் சிலிர்த்து போகிறேன் . வேற லெவல் அண்ணா நீங்க வேற லெவல் இந்த வயசிலேயே இத்தனை விஷயங்கள் படிச்சு சான்சே இல்ல. மென்மேலும் நீங்கள் வளர எல்லாம் வல்ல இறைவன் ஈசன் நமசிவாயத்தை வணங்குகிறேன். ஓம் நமசிவாய வாழ்க. ஒருவேளை நீங்கள் தவம் புரிந்து நல்ல நிலையில் சித்து சித்தர்கள் நிலையில் வரும்பொழுது தம்பியும் உடன் கூட்டிச் செல்லுமாறு அன்போடு வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
திருமூலர் சித்தர்களிலே எனக்கு மிகவும் பிடித்தவர் . அவரை பற்றிய தகவலுக்கு நன்றி🙏
மிகுந்த சிரத்தையுடன் பல நூல்களைச் சேகரித்து நல்ல தகவல்களை வழங்கும் தண்டபாணி அவர்களுக்கும் நன்றி
நாம் சித்தராவது மிகவும் கடினமான ஒன்றாகும்.ஆனால் சித்தர்களின் அனுபவம், அவர்களுடைய வரலாறு, அவர்கள் எழுதிய நூல்களைப் பற்றியும் தாங்கள் குறிப்பிடும் பொழுது இறைவனின் மீது நம்முடைய மனத்தை இருத்திக் கொள்ள செய்கிறது. கோடான கோடி நன்றி
உங்கள் குரல் கேட்கும் பொழுது என் மனதில் அமைதி பெருகிறது...
ஒரு சிறு தகவல்:
திருமூலர் ஐயா அவரகள் இயற்றிய முக்கியமான மூன்று நூல்கள், என்று உரைக்கப்படுபவை, முறையே:
1). தந்திரம் = 3,000+
2) மந்திரம் = 300+ மற்றும்
3). ஞானம் = 30+
இந்த முதல் இரண்டு நூல்களும் "திருமந்திரம்" என்று அழைக்கப்படுகையில், மூன்றாவது மட்டும் "ஞானக்குறி" என்றும் வழங்கப்படுகிறது. இந்த மூன்று நூல்களையும் முழுதுணர்ந்து கொண்டால், எளிதில், மணி மந்திர ஞான சித்தனாகி விடலாம்.👍
சிறப்பு🔥🤘
Where we can purchase
S
@@NithilanDhandapani intha books enga kidaikum...pls solringla
நல்ல தகவல்
தண்டபாணி.
தவா இளையதம்பி |
நன்றிகள் பல கோடி.
உங்களுடன் கதைப்பதற்கு முடியுமா?
அருமை அருமை இளையதலைமுறையினர் தெரிந்துகைள்வேண்டிய பதிவு வாழ்த்துக்கள்
நன்றி என்ற வார்த்தை போதாது அவ்வளவு அருமையான தெளிவான விளக்கம் இதுபோல் நிறைய பதிவிடவும் இறைவன் அருளால் hugs and kisses from Penang take care thambi
மிக்க நன்றி அம்மா. தங்களைப் போன்ற பெரியோர் ஆசி எங்களைப் போன்ற சிறியோரை வாழ வைக்கும் 😊🙏🏻
@@NithilanDhandapani சித்தர்கள் ஆசியுடன் பிறந்திருக்கிறீர்கள் ஆகையால் தான் இவ்வளவு சாதிக்கிறீர்கள் அவர்கள் அருளால் மேன்மேலும் உயர்வீர்கள்
மிக்க நன்றி அம்மா 😍❤🙏🏻
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா இதை நான் படித்துள்ளேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பே, திருமூலர் கருக்கடை வைத்தியம் 600 என்ற நூலில்.
குளிகையில் முதல் தரமானது சொரூபக் குளிகையாகும் அட்டயம் என்ற குளிகை இராண்டாம் தரமானது. கமலி என்பது மூன்றாம் தரமானது. அட்டமாசித்தி என்ற குளிகை நான்காம் தரமானது. யோகினி என்ற குளிகை ஆறாந்தரமானது. விண்ணில் பறக்கக் கூடிய ககனம் என்ற குளிகை ஏழாந்தரமானதாகும் பரிசம் என்ற குளிகை எட்டாந்தரமானதாகும்.
Thanks to universe for showing me ur channel. சிறப்பான பதிவு ஐயா.
சந்தோஷம் ஐயா அனுபவுணர்வு ஆனந்தமடைகிறது.🙏🙏
நன்றி அம்மா 😊🤘
மிக அருமையான பதிவு👌👌👌👌
திருமூலர் பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளது ❤
1008 பேரண்டம் = 1 புவனம்
2214 புவனம் = 1 சாகரம்
7 சாகரம் = 1 பதம்
814 பதம் = 1 பிரபஞ்சம்
புரியிர மாதிரி விளக்க முடியுமா
இன்றைய அறிவியலுடன் இதை ஒப்பிட்டு புரியிர மாதிரி சொல்லுங்க
1008 Galaxys = 1 புவனம் என்பா்.
சூரபத்மன் 1 புவனத்தை (1008 Galaxy ) ஐ 108 யுகம் ஆளும்படி சிவபெருமானிடம் வரம் பெற்றார்.
2214 புவனம் சேர்ந்தது = 1 சாகரம் (1008 × 2214 =2231712 Galaxys )
7 சாகரம் = 1 பதம் (2231712 × 7 = 15621984 Galaxys )
814 பதம் = 1 பிரபஞ்சம் ( 15621984 ×814 =12716294976 Galaxys சேர்ந்தது ஒரு பிரபஞ்சம் இதே போல் எத்தனை பிரபஞ்சங்கள் இருக்கின்றது என தெரியவில்லை.
@@govindarajan4427 அடேங்கப்பா அருமையா சொன்னிங்க இப்ப இருக்கிற சூப்பர் கம்ப்யூட்டர் கூட இந்த அளவுக்கு பிரபஞ்ச கணக்குகளை கணக்கிட இயலாது.நம் முன்னோர்கள் அதி புத்திசாலிகள் தான்.ஆனால் நமது ஓலைச்சுவடிகளை கைப்பற்றி வைத்திருக்கும் ஆங்கிலேயர்களுக்கு இது தெரிய வாய்ப்பு இருக்கா?
@@govindarajan4427அடேங்கப்பா நம்பளோட நூல்களை எடுத்து தான் இங்கிலாந்து காரன் ஆராய்ச்சி பன்னி கொண்டு இருக்கான்
மற்ற அண்டங்களில் சாதாரண மனிதர்களை பற்றிய தகவல் தெரிவிக்க பட்டுள்ளத அண்ணா
நல்ல நாளில் இந்த விழியம் வந்துள்ளது, நிதிலா சவுக்கியமா?பண்டிகை நாள் எப்படி போகுது?
நன்றாக இருக்கிரேன் சகோதரா. தாங்கள் நலமா 😊 பண்டிகை சிறப்பாக போகிறது. தங்களுக்கு ?
@@NithilanDhandapani பண்டிகை சிறப்பாக சென்றது நண்பா 😊
வாய்ப்பு கிடைத்தால் ஒரு தினம் சந்திப்போம்
@@NithilanDhandapani கண்டிப்பாக நண்பா 😃😊
Very important for the tamil people who were forget their glory and wisdom.Thirumular and Vallalar were travelled all the galaxy.
Vaa thala Vaa thala,The Real Nithilan Anna is Back...Love u lot anna Siddhargal Arul ungaluku niraya iruku...❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ infinity love Anna...Solla Varthaigal illai Anna about This Video
❤❤❤🔥🔥🔥😊😊😊🤘🤘🤘😍😍😍
3 years ago you discussed this topic...wow
அண்ணா ஸ்ரீ பாலாம்பிகை அம்பிகை பற்றி வீடியோ போடுங்க வாசி பயிற்சி செய்து கொண்டுஇருக்கிறேன் 🙏🕉️😊
இதெல்லாம் உண்மையா?
15:26 minute motha andathayum suthivanthunten pa 💜🙏💜
பெரும் சித்தர்களின் அனுக்கிரகம் உங்களுக்கும், மக்கள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும்..
ஆச்சரியமாக இருக்கிறது.அரிய தகவல் தரும் தாங்கள் வாழ்க
அறியாத அண்டங்களை அறிய வைத்தாய் நண்பா மிக்க கோடி நன்றி
தஞ்சை, வல்லதிலிருந்து கார்த்திகேயன், ஆத்ம வணக்கம். திருமூலர் என்பது அந்த ஆத்மாவுக்கு ஆடுதுறையில் கிடைத்தது. கைலாயத்தில் அவர் இருக்கும் போது நாத முனி என்பது அவர் பெயர். மூலன் உடல் கிடைத்தவுடன் தவத்திலிருந்து 3300
பாடல் கொண்ட திருமந்திரம், வருடத்திற்கு ஒரு பாடல் கூறினார், என்பது அடியேன் குருநாதர் வாக்கு. அப்படியானல் திருமூலர் இளம் பருவம் பற்றி அறிந்து கொள்ள விருப்பம். நன்றி.🌹🙏
அருமை.......
வாழ்த்துக்கள் தம்பி !
💐💐💐💐💐💐
நன்றி ஐயா 😊🤘
அய்யா சிறப்பான விளக்கம்...🙏🙏🙏🙏
Super sir
New amazing message
மிக அருமையான தகவல்கள் நன்றி!
Very nice explanation. Your are very great soul ❤️
Arumayana thakaval ❤️
Am your subscriber. Ur also here wow...
@@viji7070 Thank u. 😌
Bro...U r dong a great work....👍...keep going.. Create some videos on Mind Power bro.. Pls
சித்தர்கள் பற்றிய தொடர் மிகவும் அருமை.
மிக்க நன்றி நண்பா 😊🤘
Thank you Nithilan sir. You explain in simple way, easy to understand. These sidhars in 1008 universes, i wonder what are they actually doing?
ஐயா வணக்கம் உங்கள் நிகழ்ச்சிகளை நாம் தொடர்ந்து கவனித்து வருகிறேன் நீங்கள் கூறிய இந்த புத்தகம் நான் பலமுறை படித்து உள்ளேன்
Semma praptham thambi ungaluku..
Ippadi oru subject theyrvu saynju ad imparting knowledge to all. God bless you
Nithilan...my hubby is the biggest fan for you..He will not miss any of your videos
Really 😍 I'm so happy to hear. Do convey my regards to Sir. So happy to hear from you too 😊 thank you very much for both of you 😊🤘🔥
Semma anna... searching for these kinda contents all over d internet,found u. Thanks to universe for showing me ur channel 🎉. U deserve more subscribers and views...ul achieve it one day very soon, information's like these should reach many /all ppl. Our tradition s full of knowledge and science. So proud and grateful for being able to live in India❤️. All the very best for ur future contents as well🙏
Im so much happy to hear from you 😊 thank you very much Sis 😊
15:26 sir excellent information. Narration is awesome. If possible can u please give information of living sidhars and their temples.
Amazing channel.
Congrats ad blessings.
Superb... Nice 👍👏👏👏👏
The video I enjoyed very much Sir
Wow, Expecting more videos like dis, thanks
ஐயா.வணக்கம்.தங்கள் கூறிய தமிழ் மொழியில் ஆன்மீகம் மிகவும் அருமை. அடுத்து நான் அமைதி அடைந்தேன்.இன்னும் தங்கள் நிகழ்ச்சி அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறேன் இன்னும் தொடர்ந்து பார்ப்பேன் என்பதை உறுதிபட கூறிக்கொள்கிறேன். நன்றி . வணக்கம்.
மிக்க நன்றி ஐயா. இதமான ஒரு பதிவு. தொடர்ந்து இனைந்திருங்கள் ஐயா
Excellent video bro. Thanks for the book reference. Unga thedal thodaratum.. melum ithu Madri nalla video kal Vara vaalthukal !!
Korrakar siddhar sevvai grathil uyirgal undu endru sila padalgalil kuripitu irukurar endru ketu irukuren.. Thangaluku athai Patri therinthal neram irunthal ithu Pol aandam Patri sithargal sonna kuripugalin seithigalai video vaga pagiravum.
Vaalthukal !!!
Romba thanks sakothara. Kandipaga seithigal pagirugiren 😊
புதுமையான கருத்துக்கள்
அருமை, பாராட்டுக்கள்
Keep up the good work Nithilan….
Nice keep it up good 👏👏👏👏
🌹சகோ! குளிகை இல்லாமல் சித்தர்கள் ஆகாயத்திலும், அண்டத்திலும் பறக்க முடியாதா!
🌹வாயில் குளிகை வைத்து இருக்கும் போது குளிகை கரையுமா?
All this when happened... BC which year's... Pls describe
What is the use of visiting ANDANGAL. Yogam is a method not an end in itself.
Your hardwork is worth saluting. You seem to tell, what you had understood, without any conscious inclusins, exclusions and distortions.
Who is the author of Yoga vashitam.. The concepts spoken there , I have very serious doubts....
மிகவும் அருமையான தகவல் சகோதர
மிக்க நன்றி சகோதரா😊🤘
I am lucky and visited this video.. nice bro..
13:13 is a highlight.. I remember Vallalar..
Your eyes are so Powerful. Why and how is it like that?
Sari neenga entha sittharin maru vadivam nanri ji
This video was very interesting and funny as well... you have the skill of articulating info in a way that normal people like us could understand... thank you very much...
Thank you very much 😍😊🔥🤘
True as all the facts were hidden in siddar books understanding is very hard some how by the grace of divine masters knowing lot of things.thank you so much pls give more information about navakoti siddars and navanatha siddars too
Thank you for this video. 👍🙏🙏😀
அருமையான விலக்கம்
Nice Information! Keep going!
Thank you Sir 😊🤘
Great information sharing by you in your videos. Really it’s making curious to know about ancient Tamil epics and sidhargal. Also just make remainding and feels like an ancient god stories heard by grand parents in childhood. Thanks brother. Wish you all the best sharing knowledge by the ancient books and epics you read by search and interest. It’s really make feel good how valuable the epics we are having. 👍🏻
Thank you very much Sis 😊🤘 All blessings of Sithargal 😊
சிறப்பு
Amazing bro😯nice....keep continue....
Thank you bro 😊🤘
Thank you 🙏🙏🙏🙏
Very good work you are doing
நன்றிகள் பல சகோதரரே
Most interesting video thank you God bless you
Very great service, god bless you always
Enakku sithargalin meedhu adhidha naattam. Avargalai pattriyum Avargal iyattriya nootkalaiyum pinbattra asaipadugiren. Thunai puriyungal
Nandri...... 🐟
Ondraaga payanipom nanba 😊🤘🔥
Thirumoolar... superb sittaa
Very useful information brother
Thank you Mani brother 😊🤘
Very nice !! Nanum Ella universkum poitu vanthamaari irunthuthu......sir throw some light on Thirumoolars breathing exercises.😊
I have done in a video ma'am 😊 but for detailed details I have to study Thirumanthiram. Will make a video after studying tat ma'am
@@NithilanDhandapani post me the link sir😊
@@NithilanDhandapani aaditya hirudayam thamil la iruka...athuvum Oru vedio pls
th-cam.com/video/HZG-HbqJwOk/w-d-xo.html
Sure ma'am 😊✌
மிக அருமையான தகவல்கள் நன்றி
Super bro 👍 I am eagerly waiting for your videos
Thank you very much bro 😊🤘
புத்தகத்தை படித்து,நாம் பெற்ற அனுபவம் முழுமை பெறாது.
Unexpected really Fantastic bro
Thanks sakothara 😊🤘
ராமர் யார் அவர் வரலாறு சொல்லுங்கள் bro
Arumaiyaana padhivu bro..idhu Pol sidhargalai patri niraya thagaval sollunga..Om nama sivaya
Mikka nandri bro. Kandipaga sollgiren. Om Nama Sivaya
How to contact you sir?
Instagram or email Sir
Super na 👏👏 Ivar pattri innum neraya video podunga na
மிக்க நன்றி நித்திலன். இவை தெரிந்து கொள்ள ஆச்சரியமாக இருந்தாலும் .. மறுபுறம் இவை உண்மையில் திருமூலர் எழுதியதா? அல்லது ஆரிய கலப்பு உள்ளதா (கிரந்தம், பார்வதி கதை வருவதால்... அவை ஆரிய புராணம் இல்லையா?)? ஏனென்றால் தாசர் சுவாமி அவர்கள் திருமந்திரத்தில் கூட பிராமணர்கள் இடை செருகல்கள் செய்துள்ளதாக சொன்னார்.
th-cam.com/video/JG2RJ7ACDJQ/w-d-xo.html
th-cam.com/video/FEV3vLi3g54/w-d-xo.html
தமிழ் சித்தர்களின்படி சிவன் மனைவி பார்வதி, மகன் முருகன் , இன்னொரு மகன் விநாயகர் என்பது ஏற்கப்படுகிறதா? கொஞ்சம் குழப்பமானது என்றாலும் உங்களுக்கு நேரம் இருக்கும்போது இதுபற்றி விளக்க முடியுமா?
தாங்கள் கூறுவது ஒரு விதத்தில் சரி ஐயா. ஆரியர்கள் நம் நூட்களில் மாற்றங்கல் செய்துள்ளனர். என் தாய் ஒரு ஒய்வு பெற்ற தமிழ் ஆசிரியை. அவர் படிக்கும் காலத்தில் அவர் ஆசிரியர் இதையே தான் கூறுவாராம்.
இருப்பினும் ஆரியர் என்ன மாற்றம் செய்தாலும் நம் நூட்களின் சாரம் குன்றவில்லை. அவர்கள் உண்மையை அழிக்கவில்லை நம் நூலின் உள்ளேயே மறைத்துத் தான் வைத்துள்ளனர்.
சிவன் பார்வதி என்பது இட கலை பிங்கலை. நந்தி என்பதி குருவைக் குறிக்கும்.
ஏன் இதைக் கூறுகிற்றேன் என்றால் மூலர் பிரான் ஒரு இடத்தில் கூறுகிறார். மூலத்தில் வாசி வைத்து நின்றால் சிவனார் கூறிய 7 லட்சம் நம் கண்ணுக்கு தெரியும் என்று கூறுகிறார்.
நாம் ஆரியறின் கூற்று படி அனைத்தையும் உருவம் கொடுத்து பார்க்கிறோம்.
ஆனால் நம் தமிழர் முறைப்படி எந்த சக்திக்கும் உருவம் இல்லை. நாம் எப்படி நினைக்கிறோமோ எந்த சக்தி ஆப்படி தோன்றும்.
@@NithilanDhandapani துரித பதிலுக்கு மிக்க நன்றி.
நன்றி ஐயா
@@NithilanDhandapani இதைத்தான் நானும் கேட்க்கனும்னு நினைத்தேன் அவர் கேட்டுட்டாரு , பரவால நல்ல புரிதல் இருக்கு உங்களுக்கு ,சிவன் பார்வதி விநாயகர் முருகன் சித்தர்கள் எல்லாரையும் குடும்பமா கதை எழுதுனது இந்த பிராமண கூட்டம், சரி என்ன பொருத்தவரைக்கும் அதில் உள்ள நம் உண்மையான கருத்துக்களை மட்டும் எடுத்துக்குவேன், நாம் நமது சித்தர்கள் வரலாற மீட்டெடுக்க வேண்டும் நண்பா.
விநாயகர் ப்ரம்மா எல்லாமே நம் சித்தர்கள் உருவாக்குன உருவக கடவுள்கள்.
ப்ரம்ம நிலை என்பது ஏழாவது உச்ச நிலை கடவுளை அடைவது ஆனா பிராமண கூட்டம் அதை நிஜ கடவுள்னு எழுதி பித்தலாட்டம் பன்ராங்க
What sithargal tell about chakras bro video please bro 🙏🙏 .please reply bro🙏🙏🙏
Sure bro. Will make a video about that
Thank you bro❤️❤️❤️
இப்படி எதிர்பார்க்கவில்லை.நன்றி.
What is this? Kuligai means? Like tablet?
Thank you
I really wanted to see the Sithar in my life time
Thanks
சித்தர்களின் கருணை எல்லையற்றது
Super 👍
Thank you 😊🤘
Nithilan ayya,vazgha...
Very nice. 👍🙏
Abundant information
Very interesting and thank you so much for sharing. Can u brief what is ANDAM in english?
Is it Solar System or Galaxy or Universe?
Thank you sir..🙏🙏🙏
Universe
very nice video sir 😊😇🙏🏼
Hi brother........ !!!!! Its very surprising to see you today...... !!!!!😊
Danks Prabha 😊🤘
@@NithilanDhandapani put video for my questions... ok? Please nithilan.
Done deal 🤘😊
@@NithilanDhandapani 😊😊😊 ok next video -ku, next video -la ennoda question -ku answer podunga. Ok va? Gn
🤘😊
enkita panam vaangitu thara matanguranga atha vaangurathuku valipadu manthiram solunga
தியானம் செய்யும் பொழுது நிறைய நேரம் நான்கு மணி நேரம் அமர தோன்றுகிறது ஆனால் என்னால் முடியவில்லை அண்ணா மூன்று முப்பது மணி அளவில் காலை தியானம் செய்யத் தொடங்கினால் இரண்டு மணி நேரம் மட்டுமே செய்ய முடியும் அதற்கு மேல் என்னால் முடியவில்லை எத்தனை முயற்சி செய்தாலும் தோல்வியே மேலும் கால் மரத்துப் போகிறது அதற்கு என்ன செய்யலாம் அதற்கு பதில் எனக்கு சொல்லவும்
Thanks you very good useful Post vazgha vazgha valamudan you are always
In thiruvasagam manikgavasagar said ,noodroru koodi andam in anda paguthi. But your saying only 1008.
Great info sir..