நாங்க போகும்போது ஒரு கோரிக்கை வைத்து வணங்கினேன் மிகவும் ஆச்சர்யமாக என்கோரிக்கை நல்லபடியாக முடிந்தது தற்போது சித்தர்கள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன் திரும்ப அங்கு போக நினைக்கிறேன் அவர் அருளால் நிறைவேறட்டும் பதிவிற்கு நன்றி
ரொம்பவே பிடித்து உள்ளது ஐயா அருமை அருமை நன்றி நன்றி நன்றி பாக்கியம் பெற்றவர் மட்டுமே இதை பார்க்க முடியும் கோரக்கர் மா பெரும் நல் உள்ளம் கொண்ட ஒரு சித்தர் வள்ளலார் போல். உயர்வான எண்ணம் மனம் கொண்ட இறைவன். கோரக்க சித்தரே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
வணக்கம் கணேஷ் ராஹவ் நாங்கள் எல்லா கோரக்கர் சித்தர் ஜீவசமாதிக்கு போயிருக்கும் ஆனா இங்க போனது இல்ல உங்க மூலமாக இதுவும் பார்க்க முடிந்தது நன்றிகள் பல 🙏🙏🙏🙏💐💐💐
கணேஷ்! கோரக்கர் ஜீவ சமாதி திருத்தல் வீடியோ மிக மிக அற்புதம், மிகவும் சாந்நித்யம், உங்கள் விளக்கவுரை மிகச் சிறப்பு,படமெடுத்ததும் சிறப்பு, கணேஷ்,விக்கி மனமார்ந்த ஆசிகள் மக்களே! வாழ்க வளமுடன்!"👍🏽🌹
மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் சென்று வந்தேன். இப்போது ஓரளவு நிம்மதியாக உள்ளது. கோயில் நிர்வாகம் நன்றாக அக்கறை காட்டி கவனித்து வழியனுப்பி வைத்தனர். நன்றி.
நானும் எனது மனைவிக்கு உடல் நலம் மிகவும் பாதித்த போது அவரது அக்கா இந்த கோயிலுக்கு அழைத்து போனார் ஞாயிறு இரவு தங்கினோம் கொஞ்ச நேரம் கழித்து மனதில் உள்ள கவலை நீங்கி ஆனந்தம் அடைந்தோம் பாதிப்பு முற்றிலும் நீங்கியது கோடி நன்றி கோரக்கர் மகான் அவர்களே பாதம் கண்ணீருடன் பணிகிறோம் நன்றி அப்பா சொல்ல வார்த்தை இல்லை நமசிவாய
இங்கு மாலை 7 மணியளவில் அன்னக்காவடி கொண்டு வந்து இரவு 8 மணி பூஜைக்கு பின்னர் அந்த அன்னக்காவடி சாதம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அந்த அன்னம் உண்டால் தீராத நோய் குணமடையும் என்பது ஐதீகம்🙏
நாங்கள் அடிக்கடி போககூடிய இடம்.ரொம்ப நல்லா இருக்கும்.வியாழன் கிழமைகளில் இரவில் தங்கிசெல்ல அனுமதி உண்டு. பொளர்னமி தினங்களில் கூட்டம் அதிகம்.கார்த்திகை மாதம் ரொம்ப நன்றாக இருக்கும்.மூன்று வேளையும் அன்னதானம். உண்டு
KuKuFM Download Link: kukufm.page.link/aJPEMWujc5cZMLc78
Get a 50% discount on the annual description' Coupon: RAGHAV50
நாங்க போகும்போது ஒரு கோரிக்கை வைத்து வணங்கினேன் மிகவும் ஆச்சர்யமாக என்கோரிக்கை நல்லபடியாக முடிந்தது தற்போது சித்தர்கள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன் திரும்ப அங்கு போக நினைக்கிறேன் அவர் அருளால் நிறைவேறட்டும் பதிவிற்கு நன்றி
வேளாங்கன்னி போகும் வழியில் உள்ளது அருமையான சித்தர் பீடம்...செல்லுங்கள் வாழ்க்கையில் வெல்லுங்கள்....
வணக்கம் இங்கு செல்வத்துக்கு நாகையில் பழைய பேருந்து நிலையம் அல்லது புதிய பேருந்து நிலையம் இதில் எங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்
@@muruganmurugan8727 பழைய பேருந்து நிலையம் ஆட்டோ போகலாம்..night 8.30..bus iruku new pastant la sir
உண்மை நன்றி
ரொம்பவே பிடித்து உள்ளது ஐயா அருமை அருமை நன்றி நன்றி நன்றி பாக்கியம் பெற்றவர் மட்டுமே இதை பார்க்க முடியும் கோரக்கர் மா பெரும் நல் உள்ளம் கொண்ட ஒரு சித்தர் வள்ளலார் போல். உயர்வான எண்ணம் மனம் கொண்ட இறைவன்.
கோரக்க சித்தரே போற்றி போற்றி போற்றி
🙏🙏🙏🙏🙏
வடக்கு பொய்கை நல்லூர் கோரக்கர் சித்தர் சுவாமியே சரணம்,🙏🙏🙏
வணக்கம் கணேஷ் ராஹவ் நாங்கள் எல்லா கோரக்கர் சித்தர் ஜீவசமாதிக்கு போயிருக்கும் ஆனா இங்க போனது இல்ல உங்க மூலமாக இதுவும் பார்க்க முடிந்தது நன்றிகள் பல 🙏🙏🙏🙏💐💐💐
சித்தர்.இருப்பிடம்.அருமையாக.இருக்கிரது.சித்தரை.பார்த்து.மகிழ்ந்தேன்.நன்றி.தம்பி🙏🙏💐💐❤️❤️👌👌
ஓம் கோரக்கர் சித்தர் திருவடி போற்றி போற்றி நற்பவி நற்பவி
பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது மிகவும் அழகான கோயில் உங்களுக்கு மிக நன்றி
சித்தர்கள் தரிசனம் மெய் மறந்து விட்டேன் நன்றி வாழ்த்துக்கள்
வாழ்துகள் தம்பி 🙌
வளரட்டும் சித்தர்கள் பணி🙏வாழ்க வளமுடன்!
இறையருளும் குருவருளும் துணை நின்று வழிநடத்திச் செல்லட்டும் உங்களை 🙌
சிவயநம! 🙏🌹
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இது போன்ற பதிவுகளை பதிவிடுவது மிகவும் நல்லது நல்ல செயல்🙏🔱 சிவ சிவ ஓம் நமோ நாராயணாய 🐚
கணேஷ்! கோரக்கர் ஜீவ சமாதி திருத்தல் வீடியோ மிக மிக அற்புதம், மிகவும் சாந்நித்யம், உங்கள் விளக்கவுரை மிகச் சிறப்பு,படமெடுத்ததும் சிறப்பு,
கணேஷ்,விக்கி மனமார்ந்த ஆசிகள் மக்களே!
வாழ்க வளமுடன்!"👍🏽🌹
👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿அருமை நல்லா பதிவு மிக்க நன்றி 👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் சென்று வந்தேன். இப்போது ஓரளவு நிம்மதியாக உள்ளது. கோயில் நிர்வாகம் நன்றாக அக்கறை காட்டி கவனித்து வழியனுப்பி வைத்தனர். நன்றி.
Koorakkar siddhar_Goosebumps na 🔥
👍👍🙏 excellent vidéo about Korakar sidhar.
Nanri
Valga valamudan.
இந்த கோவில் வருகை தர வேண்டி உள்ளோம். அதற்கு கோரக்கர் சித்தர் அருள் புரிவார் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்
Aiya, thank you very much for the video information. God blessed you.
Bro., Ganesh Raghav, very nice compilation.
Thiruchitrampalam 🙏 Om namachivaya 🙏 Shiva Shiva 🙏🌸 potri
Please thirumbuvnam kotai sri vinayger korakar tampal video sand me
நானும் எனது மனைவிக்கு உடல் நலம் மிகவும் பாதித்த போது அவரது அக்கா இந்த கோயிலுக்கு அழைத்து போனார் ஞாயிறு இரவு தங்கினோம் கொஞ்ச நேரம் கழித்து மனதில் உள்ள கவலை நீங்கி ஆனந்தம் அடைந்தோம் பாதிப்பு முற்றிலும் நீங்கியது கோடி நன்றி கோரக்கர் மகான் அவர்களே பாதம் கண்ணீருடன் பணிகிறோம் நன்றி அப்பா சொல்ல வார்த்தை இல்லை நமசிவாய
ஓம் கோரக்கர் திருவடி போற்றி போற்றி போற்றி
Arumayana thagavalkal 🙏🙏🙏
ஸ்ரீ குருப்யோநமஹ.
நன்றி நன்றிகள் கணேஷ் ராகவ் தம்பி.
கோரக்கர் ஐயா எனக்காக நீங்க அவ்ளோ நல்லது பண்ணிருக்கீங்க உங்களை மறக்கமாட்டேன்...
இந்த comment பண்ணும்போது கண்களில் கண்ணீர் வருது...
நன்றிங்கய்யா..
கோரக்கர் ஐயாவின் சீடர்களின் குடும்பம் வாழ்க வளமுடன்...வாழ்க வளமுடன்...வாழ்க வளமுடன்..😊
Thanks 🙏 to Sai appa and universe ❤️💝❣️💟💖💕 to allow me to hear this video. Sai appa blessings to all. All is well. Om sairam (23/03/23 - 4.40 pm)
அருள்மிகு மகா கோரக்கர் சித்தர் சுவாமிகள் திருவடிகள் சரணம் போற்றி போற்றி 🪔🙏
நன்றி சகோதரரே கணேஷ் ராகவ்
இங்கு மாலை 7 மணியளவில் அன்னக்காவடி கொண்டு வந்து இரவு 8 மணி பூஜைக்கு பின்னர் அந்த அன்னக்காவடி சாதம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அந்த அன்னம் உண்டால் தீராத நோய் குணமடையும் என்பது ஐதீகம்🙏
Thinamuma anna kavati yetukranga apram annathanam poturanga
@@Kavitha-xl3eg ஆமாம். முடிந்தால் சென்று அன்னப்பிரசாதம் சாப்பிடவும். 🙏
@@jaivvs na kavati yatukkurathaiyum serthu than ketten sappatukaka illa
@@jaivvs yella kovil kalilu thinamum seyvathillai athanal than ketten
@@Kavitha-xl3eg தினசரி அன்னக்காவடி வலம் வருகிறது 🙏
Woww story superr anna very nice temple 👌👌👌
நன்றி சகோதரா மிக்க நன்றி
Super semma video bro
மிகவும் நன்றி...
Very nice video Ganesh Raghav👏🏻👏🏻
ஓம் கோரக்கர் சித்தர் நமகவியாழன் கிழமையில் இரவு தங்கி வரலாமா
நன்றி அண்ணா
Very good, nice information, Thank you🙏
anna nenga potora video ellam superra irukku
Thank you bro
நாங்கள் அடிக்கடி போககூடிய இடம்.ரொம்ப நல்லா இருக்கும்.வியாழன் கிழமைகளில் இரவில் தங்கிசெல்ல அனுமதி உண்டு. பொளர்னமி தினங்களில் கூட்டம் அதிகம்.கார்த்திகை மாதம் ரொம்ப நன்றாக இருக்கும்.மூன்று வேளையும் அன்னதானம். உண்டு
18சித்தர்கள் ஜீவசமாதி ஊரை வெளியிடுங்கள்
Thanks
Nandri Boss🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய நமசிவாய ஓம் ❤
Om Namah Shivay 🙏🙏🙏🙏
Om sri guruve potri......🙏
நன்றி சகோ!
Valthukal nanba
ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🌺🔱சிவ சிவ🌿🔥🌼திருச்சிற்றம்பலம்🌻🙏
Om korakkar siddhare potei
சூப்பர் பிரண்ட் 🫂🫂🫂🫂👋
Hi bro how r u nice vedio bro family la ellam eppadi irukaga thn live vaaga bro plzz
Hi sister all good, soon 1 day live varan
There is one more korakkar sidha beedam near viruthachslam place go and find out
Korakkar ayya nethan enaku mananimathiya kudukkunum
Verygood😊
Super bro 👍
Brooo ithu mathri neraya vedio podugaa brooo
நீங்கள் சந்திரரேகை நூல் வெளியிடுங்கள்
Today we had darshan there
அய்யா கணேஷ் ஆங்கிலத்தில் கூறுவதை விட தன்மை முன்னிலையில் உங்களுக்கு விளக்குகிறேன் என்று கூறுங்கள்.
Siddhar. Permanae. En bone fracture. sari pannunga
சித்தரின்வரலாறுமிகவும்சிறப்பாககூறினீற்கள்மிக்கமகிழ்ச்சி
Super
Eppidi varanum bro
Siddhar vedios neriya podunga.
கோரக்கர் சித்தர் நிறுவிய மடம் korakpur UP மாநிலம் யோகி Adidyanath CM UP. இந்தியாவில் சித்தர் ஆட்சி வரும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்பொழுது கலியுகம் பிறந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🧘🧘🧘🧘
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
Nagalinga maram pattri sollavillai
Nan anga poyiruken anna..powrnami annaiku night special pooja nadakum 6 to 10 pm varaikkum...
How to download it.
Hai Ganesh brother
Hi akka
Ganesh i heard gorakar jeeva samathi is in thirumala backside of balaji but now ur saying different bogar is palani gorakar thirumala
In thirumala kongana siddar samathi not korakkar
அய்யா இரவில் தங்கலாமா எப்போதும்
தங்கும் வசதி உள்ளது
Hi Mr Ganesh, can you recommend a book (in Tamil) that tells us the history behind the paadal petra sthalangal?
Thank you!
பெரியபுராணம்,
தேவாரத்திருத்தலங்கள்
🙏🙏🙏
🙏🏽🙏🏽
And reply for this
வாசிப்பதில் முன்னேற்றம் தேவை
🙏🌺🌼
Idam enge.... Solllavillai.....
வசி வசி வசி
Then immediately worship the sithar. People have no brain to think?
கணேஷ் முதலில் வந்த பாடல் எப்படி,, டவுன் லொடு செய்வது, இதன் லிங்
கணேஷ் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்,,,
Super
🙏🙏🙏
🙏🙏🙏