Bogar struggles to saves us | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 574

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  3 ปีที่แล้ว +22

    You may also like these video 😍😎 Check the link below 🤘:
    1. மந்திரத்தால் என்ன நடந்தது | Real Experience - th-cam.com/video/aIx--rRpLs0/w-d-xo.html
    2. எதிர்கால மனிதன் எப்படி இருப்பான் | In next 30 Years - th-cam.com/video/Gwq60kNOS0k/w-d-xo.html
    3. நமக்கு எப்படிப்பட்ட குழந்தை பிறக்கும் | Thirumoolar Secrets - th-cam.com/video/OHsmNUhDZjI/w-d-xo.html

    • @raghuyogachimma
      @raghuyogachimma 3 ปีที่แล้ว +1

      Karpam means

    • @raghuyogachimma
      @raghuyogachimma 3 ปีที่แล้ว

      Kuligai means

    • @raghuyogachimma
      @raghuyogachimma 3 ปีที่แล้ว

      Please explain that too

    • @divyaramesh9370
      @divyaramesh9370 3 ปีที่แล้ว +1

      Thanks for the vedio. Blessing of Bogar is with you. please continue to explain bogar 7000 chapter vise. Awaiting your next vedio.

    • @ushathirumurugan
      @ushathirumurugan 3 ปีที่แล้ว +1

      @@raghuyogachimma mathirai. Tablet

  • @ngbaladvillanzz2076
    @ngbaladvillanzz2076 3 ปีที่แล้ว +8

    நான் உங்களோட புதிய subscriber, நான் எதிர்பாராமல் தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் அதில் போகரை பற்றி பேசியதும் நான் ஆர்வம் கொண்டேன். இது ஒரு நல்ல பதிவு

  • @annapooranamthiruvarul368
    @annapooranamthiruvarul368 3 ปีที่แล้ว +38

    மிக மிக அற்புதம் போகர ்பெருமான் அருளால் அற்புதமானருள் நிறைந்த போகர 7000 நூல்சுவடியைந் தந்துள்ளார் கோடி நமஸ்காரம்.🙏🙏🙏

  • @paramasivamsiva7633
    @paramasivamsiva7633 3 ปีที่แล้ว +6

    போகரின் குழந்தைகளே வந்து நேரில் நின்று கூறியது போல் இருக்கிறது தங்களின் பதிவு,அருமை நண்பா,நன்றி.

  • @sundharesanps9752
    @sundharesanps9752 3 ปีที่แล้ว +49

    மிக்க நன்றி தம்பி.....!
    நமது தொண்மையான பாரம்பரியம் பற்றிய இப்படிப்பட்ட தேடலோடு இருக்கின்ற இளைஞர்கள் மிகவும் அரிதிலும் அரிது. ஆனால், நீங்கள் இப்படிப்பட்ட ஒரு நல்ல பாதையை தேர்ந்தெடுத்ததற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
    💐💐💐💐💐💐💐

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி அண்ணா. தங்களைப் போன்றோர் ஆசியே 😊 எமக்கும் ஆர்வாமக உல்லது. நீண்ட காலமாக நாம் இப்படியே பேசிக்கொண்டு இருக்கிறோம்.

    • @sundharesanps9752
      @sundharesanps9752 3 ปีที่แล้ว +1

      @@NithilanDhandapani ஆமாம் தம்பி.
      நீங்கள் விரும்பினால் மட்டுமே நம் சந்திப்பு நிகழும்.
      நமது அறிவென்பது வெறும் தகவல்களின் சேகரமாக இல்லாமல், அனுபவப்பூர்வமாக இருப்பது மிகவும் அவசியம் தம்பி. இன்றைய சூழலில் நாம் சித்த நிலையை அடைவதென்பதைக் காட்டிலும், அவர்கள் பயணித்து பாதம்பட்டு புனிதமடைந்த பிரதேசங்களையாவது தரிசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதுவே நமக்கு ஒரு பேறாக இருக்குமென்று நம்புகின்றேன் தம்பி.

    • @karthikeyan_076
      @karthikeyan_076 3 ปีที่แล้ว

      @@NithilanDhandapani இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் எப்படி...சட்டுப்புட்டுனு ஒரு மீட்டிங்கை போடுறது...
      நித்திலன் கோவையில் நீங்க எந்த ஊர்?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      Haha நான் இராமநாதபுரம் என்ற இடம் நன்பரே 😊

    • @karthikeyan_076
      @karthikeyan_076 3 ปีที่แล้ว

      @@NithilanDhandapani சூப்பர் நம்ம ஏரியா தான் 😉

  • @108SMT
    @108SMT 3 ปีที่แล้ว +20

    போகர் 7000 என்னிடம் இருக்கிறது ஆனால் பாடல் முறையில் இருப்பதால் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளது இப்போது உள்ள விளக்கங்களுடன் தமிழில் இருக்கிறதா நல்ல பதிவு இது போல் நிறைய வீடியோக்கள் பதிவிடுங்கள் நண்பா

    • @shankerlingam7327
      @shankerlingam7327 ปีที่แล้ว +6

      இருக்கின்றது, போகர் 7000 விளக்க உரை...ரூபாய் 1200.நான் கோயம்புத்தூரில் (விஜயா பதிப்பகம்) நூலகத்தில் வாங்கினேன்.சென்னையில் தாமரை பதிப்பகத்தில் கிடைக்கும்.

    • @chinnaiyank4164
      @chinnaiyank4164 9 หลายเดือนก่อน

      Ayya namashkaram vivaram terinta naal mutal kontu etanay ptitariya aavlaay ullean etanay vaanki koriyaril anuppa mutiyuma atarkuntaana thokayenai barsal taruparitam tanthu vtukirean 🙏

    • @chinnaiyank4164
      @chinnaiyank4164 9 หลายเดือนก่อน

      A

    • @sarojaha1994
      @sarojaha1994 9 หลายเดือนก่อน

      ​can you find this book for me.?

    • @arumugamarumugam6317
      @arumugamarumugam6317 6 หลายเดือนก่อน

      ​@@shankerlingam7327usefulla iruka bro

  • @ikarunakaran136
    @ikarunakaran136 ปีที่แล้ว +2

    இந்த தகவல் தந்த உங்களுக்கு எல்லா மகரிஷிகள் அருள் சக்தி பெற்று மேன்மேலும் சேவை தொடர பிரார்த்திக்கிறேன்

  • @muthumuneeswaranmuthuraj1637
    @muthumuneeswaranmuthuraj1637 3 ปีที่แล้ว +6

    மிகத்தெள்ள தெளிவான விளக்கம் சகோதரரே👏👏👏👏

  • @nellaiss.bharathi7734
    @nellaiss.bharathi7734 6 หลายเดือนก่อน +2

    ஓம் போகர் சித்தரே போற்றி
    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
    நல்ல பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @balamurugank3995
    @balamurugank3995 3 ปีที่แล้ว +8

    மிகவும் பிரம்மிப்பான ஆச்சரியமூட்டும் தகவல் நன்றி அண்ணா 🙏

  • @balann9990
    @balann9990 3 ปีที่แล้ว +3

    தங்கள் பேச்சு மிக வும் அருமை.

  • @sridharlaxmi2203
    @sridharlaxmi2203 3 ปีที่แล้ว +2

    Waw. போகர் மேலிருந்த மரியாதை உங்களோட கதைய கேட்டு ஓட்டமெடுத்துடுத்து... கருத்தினை அழகான கதைகளுடன் சுவாரசியமாக கேட்டு உள்வாங்க சொல்வது ஓகே. ஆனா இப்பிடி கத உடக்கூடாது... மேல எழுத சொல்ல தோனுது... ஒவ்வொரு எழுத்தா டெக்ஸ்ட் பண்ண கஷ்டமாருக்கு. எனிவே வாழ்த்துக்கள் எந்தவிதமான நெகடிவ் இன்போ இல்லை என்பதற்கு. தொடரட்டும் தெரிந்த பணி....

  • @arivuchelvan9358
    @arivuchelvan9358 3 ปีที่แล้ว +6

    அருமை நண்பா பல நல்ல பயனுள்ள அறிய தகவல்களை தந்து கொண்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி நண்பா 😊

  • @swaasaaholistichealthcare4226
    @swaasaaholistichealthcare4226 3 ปีที่แล้ว +4

    எங்களின் மூலநாதர் போகர்.. அருமையாக உள்ளது கேட்க கேட்க...

  • @sapvision8976
    @sapvision8976 3 ปีที่แล้ว +20

    குரு போகர் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @remiraj2718
    @remiraj2718 3 ปีที่แล้ว +3

    Romba nalla pathivu Nithilanji.Nantri. Ithu mathiri pathivukal iniyum ethirpakiren.

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 3 ปีที่แล้ว +3

    மிக சிறப்பான பதிவு... நன்றி

  • @logabiramanramasamy7543
    @logabiramanramasamy7543 3 ปีที่แล้ว +51

    அருமை சகோ... எனக்கு பிடித்த சித்தர் போகர்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +11

      ஆம் சகோதரா. எனக்கும் மிகவும் பிடிக்கும்

    • @guruvisionastrocenter1862
      @guruvisionastrocenter1862 3 ปีที่แล้ว +2

      பிடிக்காத சித்தர் யார் ஐயா..?

  • @kugasaravanensubramaniam2990
    @kugasaravanensubramaniam2990 3 ปีที่แล้ว +12

    Bro Dandapani N, in today's world, where other religions claims superiority, our forefather Bogar's timeless and timepiece (books of secrets) must be preserved, safeguarded and treasured. Should it falls to the wrong hands, they will claim ownership. These precious books must always be in our custody failing which the Tamizhars will loose their identity. Conversions are rampant nowadays. Thank you very much Bro. ❤🙏🙏🙏🇲🇾

  • @karthikeyanpalani4258
    @karthikeyanpalani4258 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு .சுப்ரமணியர் ஞானம் என்னும் நூல் பற்றி பதிவிடவும்.சிவாயநம🙏

  • @thinksmart8566
    @thinksmart8566 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா.... நீங்கள் பல்லாண்டு வாழ்க.....

  • @pandianvasagam1975
    @pandianvasagam1975 3 ปีที่แล้ว +2

    உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும்

  • @thushanthnageswaran6782
    @thushanthnageswaran6782 3 ปีที่แล้ว +9

    ஐயா எனக்கு ஒரு ஐயம். உருவ வழிபாடு பிற்காலத்தில் ஆரியர்களால் புகுத்தப்பட்டது என்றால் அப்பர்,சுந்தரர்,மாணிக்கவாசகர் போன்ற சமய குரவர்கள் எப்படி இறைவனை உருவகப்படுத்தி பாடினார்கள். ஏன் மன்னர்கள் ஆகம முறைப்படி கோவில்களை கட்டி உருவ வழிபாடு செய்தனர். போகர், அவ்வை போன்றோர் பழனி சிலை வடித்தனர் மற்றும் நாவல் பல கதை மூலம் முருகனை தரிசித்தனர். தயவு செய்து தெளிவு படுத்துக.

  • @rajamanickama6809
    @rajamanickama6809 3 ปีที่แล้ว +4

    நன்முயற்சி. வாழ்த்துக்கள். ௐ○ॐ

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer 3 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கமும் வரிகளும்ஆனந்தம்

  • @-athigantv493
    @-athigantv493 3 ปีที่แล้ว +4

    எனக்கும் மிகவும் பிடித்த சித்தர் போகர்தான். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
    ஓம் ஆம் ஊம் ஶ்ரீம் மகா போகர் சித்த சுவாமியே போற்றி , இது போகர் சித்தர் மூல மந்திரம்.

    • @lovemychannels8020
      @lovemychannels8020 2 ปีที่แล้ว +2

      Iya agathiyar guru Vai parthaan..2020 Aug .directly .yes true

    • @chinnasamyvellaisamy8595
      @chinnasamyvellaisamy8595 หลายเดือนก่อน

      ஏன்டா வெண்ண இத சொல்லி புலப்பு நடத்துரீயா, உணக்கு இது
      தேவையாடா வெங்காயம்.

  • @kishorkannan7068
    @kishorkannan7068 3 ปีที่แล้ว +2

    Arumaiyaga Irunthuthu Nanba..

  • @meenasambandan4714
    @meenasambandan4714 3 ปีที่แล้ว +91

    Everyday 1 paattukku meaning solli, 20 years la mudichidungha dhandapani😂

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +20

      Hahaha paniralam ma'am 😄🤘

    • @meenasambandan4714
      @meenasambandan4714 3 ปีที่แล้ว +4

      @@NithilanDhandapani 😀😀👍

    • @bhaduva9251
      @bhaduva9251 3 ปีที่แล้ว

      @@NithilanDhandapani paruvale bro ningge puriyum pathi sollungge naan kekuren

    • @gayatrimaruthachalam5276
      @gayatrimaruthachalam5276 3 ปีที่แล้ว +3

      Mudippar🔥🔥🔥

    • @shrevesshaakah3370
      @shrevesshaakah3370 3 ปีที่แล้ว +1

      Anna Ethan video boogar na kadumoolar roda 3rd pearan soldragala. Apa 1st &2nd yaru anna.. Guru boogar atha soli erukagala

  • @camilusfernando17
    @camilusfernando17 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk 3 ปีที่แล้ว +6

    Anna super...Bogar Peruman pathi neenga solrathu super Anna♥️

  • @saravanan.akumar3841
    @saravanan.akumar3841 3 ปีที่แล้ว +2

    இந்த புத்தகம் கிடைக்குமா, உண்மையான புத்தகம்

  • @saravanans9199
    @saravanans9199 3 ปีที่แล้ว +5

    Romba nalla erunthuthu bro. Happy
    Ennu neraya solluga

  • @raghavanvp954
    @raghavanvp954 3 ปีที่แล้ว +3

    Poonai naal vedam oadudu.. Super!! 😂😂😂

    • @parvengoogl
      @parvengoogl 3 ปีที่แล้ว

      Wats super about it,, hes liying and ur getting fooled,, be sensible,, utter fooly

    • @lovethyhatred1390
      @lovethyhatred1390 3 ปีที่แล้ว

      y...dont animals have te right to prey..

  • @நட்சத்திரம்-ட7ய
    @நட்சத்திரம்-ட7ய 3 ปีที่แล้ว +2

    அற்புதம் இதில் குறிப்பிடு இடம் தற்போது எங்கு உண்டு.....

  • @anupriyam9364
    @anupriyam9364 3 ปีที่แล้ว +3

    Sooperb...story repeat thana..already inoru vedio la ketruken....marupadium keka sooper atha iruku...ithellam keka keka..sidhargala oru thada pathudamatoamanu thonuthu...konjam over ana aasai tha...analum paravala...💕😊

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +2

      Hi Anu. Story repeat panna vendiya soolnilai. Tats y. Sithargala pakanum nu aasa patachula. Kandipa avanga kanuku theriyuvanga 😊

    • @anupriyam9364
      @anupriyam9364 3 ปีที่แล้ว +1

      @@NithilanDhandapani wow😊

  • @shiva-te9ee
    @shiva-te9ee 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு excellent explanation 🔥 Thank you

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      Thank you very much அன்பரே 😊🤘

  • @kingmaker4india
    @kingmaker4india 3 ปีที่แล้ว +3

    Great information and good making ....

  • @rajpugal1992
    @rajpugal1992 3 ปีที่แล้ว +5

    அருமை நண்பரே..

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி நன்பரே 😊🤘

  • @SivaKumar-gr5ut
    @SivaKumar-gr5ut 3 ปีที่แล้ว +7

    Bro mind focusing memory power..ithukku yellam nalla vazhi sollunga bro

  • @magendrankuppusamy6824
    @magendrankuppusamy6824 2 ปีที่แล้ว +1

    I feel like born again after watch this video... Thank you adiyen from malaysia

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு. மிக்க நன்றி.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி நண்பா 😊🤘

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 ปีที่แล้ว +6

    Video intro bayangarama irukappa...🙌🔥👌🤘👏

  • @arvindiroute
    @arvindiroute 3 ปีที่แล้ว +2

    Semma interesting ah iruku bro...continue doing

  • @maghi7033
    @maghi7033 ปีที่แล้ว +1

    போகர் சித்தர் அவர்களை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasrisenthilkumar8141
    @jayasrisenthilkumar8141 3 ปีที่แล้ว

    ஒன்று சேலுத்தி நம்பவைத்தான்.....ஒன்றுக்கு அஞ்ஞினர்....இரண்டு செலுத்த தானாக முந்தியடிக்க .....காரண இல்லா மாரடைக்க.....

  • @03sri
    @03sri 3 ปีที่แล้ว +4

    🙏🏼 எனக்கு இதை பற்றி அவ்வளவு ஞானம் இல்லை இருந்தாலும் இதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் நான் எங்கு தெரிந்துகொள்வது மற்றும் இது போகர் 7000 எங்கே கிடைக்கிறது. அப்படியே கிடைத்தாலும் அதற்கு எவ்வாறு பொருள் தெரிந்து கொள்வது நண்பா

  • @ashokankb6451
    @ashokankb6451 3 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி 🌺வாழ்த்துக்கள் 🙏

  • @vijeibalaji5515
    @vijeibalaji5515 3 ปีที่แล้ว +3

    போகர் பெருமானே போற்றி போற்றி

  • @su5968
    @su5968 3 ปีที่แล้ว +2

    Lovely video. Well -researched information. Thankyou.

  • @nishakrish1973
    @nishakrish1973 3 ปีที่แล้ว +3

    To Mr Nithilan: You mentioned vaasi in one of your videos. What is vaasi? Is it moochu (breath) or uyir? Kindly explain. Thanks.

  • @hananmuthu5732
    @hananmuthu5732 3 ปีที่แล้ว +1

    I imagine follow with Bogar via ur words, very nice.

  • @arunraajmanickaraj4333
    @arunraajmanickaraj4333 3 ปีที่แล้ว +4

    Hey Nithilan, we know each other, we were colleagues actually, hope you remember me, glad to see you doing this amazing job, hope we can connect

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว

      Hi Arun. Of course i do remember you 😊 its nice to hear from you nanba. Pls do mail me or ping me in Instagram

  • @jananiepriyaamarimuthu4229
    @jananiepriyaamarimuthu4229 3 ปีที่แล้ว +2

    Thank you for the videos have been enjoying the knowledgeable content

  • @kurinchiairtravels9341
    @kurinchiairtravels9341 3 ปีที่แล้ว +14

    ஐயா சின்ன வயதில் இருந்தே போகர் மேல் ஒரு ஈர்ப்பு தானாகவே உண்டு கர்ப்பம் சாப்பிடு என்கிறீர்களே அது என்ன

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +5

      மிகவும் அருமை ஐயா. இந்த மூன்று காணொளிகளும் கற்பம் பற்றி கூறியிருக்கிறேன். உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்
      th-cam.com/video/1cC1a4CHb1o/w-d-xo.html
      th-cam.com/video/-ibqNEEkVOc/w-d-xo.html
      th-cam.com/video/IxfBi5-JSVg/w-d-xo.html

    • @sivakumaran3176
      @sivakumaran3176 3 ปีที่แล้ว

      Same doubt bro pls anyone explain

  • @shivakumarkrishnamurthy295
    @shivakumarkrishnamurthy295 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை 👌

  • @sarathkumar8121
    @sarathkumar8121 3 ปีที่แล้ว +3

    Thank you brother. Plz continue this book narration whenever you get a chance plz

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl 3 ปีที่แล้ว +5

    Superb....Intrasted
    ...❤

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 3 ปีที่แล้ว +3

    Your videos are unique.. Thank you 🙏

  • @chandrashekardharmalingam3008
    @chandrashekardharmalingam3008 3 ปีที่แล้ว +2

    Hi Nithilan, excellent information shared, at the end bogar said eat vàjram, can you please elaborate on what bogar is suggesting to eat to keep our body and mind strong? Waiting for your reply

  • @rajavelu5287
    @rajavelu5287 3 ปีที่แล้ว +2

    Super brother highly appreciated

  • @siddhartharya5380
    @siddhartharya5380 3 ปีที่แล้ว +3

    You are doing great 👍👏🙌

  • @தமிழ்பறவை-ந7ல
    @தமிழ்பறவை-ந7ல 3 ปีที่แล้ว +1

    கேக்கும் போது உடம்பு சிலிக்குது. நம்மால் அவர்கள் போல் மாற முடியுமா,? விளக்கம் தாருங்கள் ஐயா.

  • @dineshmanian6057
    @dineshmanian6057 3 ปีที่แล้ว +9

    சித்தர்கள் இந்த பூமிக்கு எப்பொழுது வருவார்கள் என்று கானொழி இடங்கள்.

  • @sabarishsankaran2023
    @sabarishsankaran2023 3 ปีที่แล้ว +3

    Very well explained Nithilan Dhandapani. Expecting more such videos from you in the coming days. Wishes from Australia. All the very best !

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      Thank you Sir. Happy to hear from you. Keep supporting we'll travel together Sir

  • @savithri9392
    @savithri9392 3 ปีที่แล้ว

    Arumai nala pathivu

  • @jenny3110
    @jenny3110 3 ปีที่แล้ว +13

    I'm very much excited. Thanks for bringing out my most heart warming topics. This is really giving me some good vibes and hopes. :) Please continue your work. All the best. 👍
    Kindly make a video on time traveling by our gurus. 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      Thank you very much 😊 I dont see Sithars talking about time travel. As much I have studies. I had come across any infromaction such I will sure make videos on that 😊

    • @jenny3110
      @jenny3110 3 ปีที่แล้ว +2

      @@NithilanDhandapani thank you :) but anyway in this video there was an incident where Guru bogar brought back a small boy from alligator's mouth. 👍👍👍 ☺️

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +1

      Well yes 😁

  • @nithiaselviramasamy1077
    @nithiaselviramasamy1077 3 ปีที่แล้ว +1

    Super bro .... really super ..

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @shankaranarayanan1018
    @shankaranarayanan1018 3 ปีที่แล้ว +2

    Hi bro, this is my first video of yours , looks different . Bhogar 7000 is avilable online ? Karpam saapdu nu soneenga , apdina enna ?

  • @dayalank6992
    @dayalank6992 3 ปีที่แล้ว +1

    கருவூரார் சித்தர் பற்றிய தகவல் போடுங்கள் நன்றி

  • @AnbeSivam1111
    @AnbeSivam1111 3 ปีที่แล้ว +11

    *கற்பம் உண்ண காடு மலைகள் சுற்றி திறியாதே,அது கனிவாக உன்னிடத்தில் இருக்குதப்பா* ,,,.!
    _சகோதரா போக நாதர் இவை அனைத்தையும் வாசியை மட்டும் வைத்தே சாதித்தார்,,,இது போகர் பெருமானே கூறிய வாக்கு_ ,,,
    🙏🏽

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +2

      அதே போகர் தான் கற்பமும் உம்மா வேண்டும் என்று வலியுறுத்துகிறார் சகோதரா 😊
      வாசியால் உயிரை நிறுத்தலாம் ஆனால் உடலைக் காக்க முடியாது. ஆதர்க்கு கண்டிப்பாக கற்பம் வேண்டும்
      இதுவும் போகர் வாக்கே 😊

    • @AnbeSivam1111
      @AnbeSivam1111 3 ปีที่แล้ว +3

      @@NithilanDhandapani இல்லை சகோ, வாசியால் உடலையும் காத்து
      உயிரையும் வளர்க்கலாம்,,,
      *உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்*
      *கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்*
      *விருத்தரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்*
      *அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே* ,,,
      சிரசில் இருந்து வரும் அமிர்தம் (இதுவே எண் சான் பனை கல்)
      உண்டவருக்கு தேகம் உருதியாகும்,நோய் அன்டாது,அவருக்கு மரணமே இல்லை
      சித்தனாவான்,,,,
      _நீங்கள் கூறும் கற்பம்,பாடானம்,ஔடதம் ரச மணி,ரச வாதம்,குளிகை இவை அனைத்தும் ஒருவருக்கு வயமாக வேண்டுமென்றால் அவருக்கு _*_வாசி_*_ வயபட வேண்டும்,சுழுமுனை தாழ் திறக்க வேண்டும்_ ,,,
      *இதற்கு மேலும் என்னால் விளக்க இயலாது தாங்கள் சித்தம்* ,,,
      *வாசியை விட வேறு கற்பம் உண்டோ* ,,,!
      நன்றி🙏🏽

    • @karthikeyanpalani4258
      @karthikeyanpalani4258 3 ปีที่แล้ว

      @@AnbeSivam1111 நீங்கள் சொல்வது உண்மை ஆனால் பெண் மோகத்தால் பலம் இழந்து நரம்புகள் தளர்த சாதகனுக்கு கற்பம் தவிர்க்க முடியாதது.நமது சித்த புருஷர்கள் நமக்கு அவசியம் தேவைப்படும் என்று கருதிய விசயங்களை தான் கொடுத்துள்ளனர்.இது தேவை இது தேவை இல்லை என்ற பேச்சு க்கு இடமில்லை இறைவனை அணுவாக பிளந்து சொன்ன சித்தன் தான் சாதாரண காய்ச்சலுக்கும் சளி க்கும் மருத்துவம் சொன்னான் காரணம் இப்பிபஞ்சத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய து.ஒன்று இல்லாமல் மற்றது நடக்காது. சிவாயநம

    • @mdmforever5021
      @mdmforever5021 3 ปีที่แล้ว +1

      @@AnbeSivam1111 இது போன்று நிறைய எழுதுங்கள்

    • @AnbeSivam1111
      @AnbeSivam1111 3 ปีที่แล้ว

      @@mdmforever5021 நன்றி🙏🏽

  • @shahrukhvijay3844
    @shahrukhvijay3844 2 ปีที่แล้ว

    அண்ணா குரு தக்ஷிணாமூர்த்தி ஸ்டோரி வீடியோ எடுத்து போடுங்க போகர் ஏழாயிரத்தில் எடுத்து ♥️

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 ปีที่แล้ว

    Emperumaan aasi eppothum👏👏👏👍

  • @madheswaran8753
    @madheswaran8753 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் நன்றி

  • @rajyaso8831
    @rajyaso8831 3 ปีที่แล้ว +1

    Video introduction is very nice 👌

  • @TNGganesan2004
    @TNGganesan2004 6 หลายเดือนก่อน

    அண்ணே போகர் 7000 சப்தகாண்டம் அழிந்து போனது எப்படி மீண்டும் எடுத்தல். ஒரு வீடியோ போடுங்க அண்ணா.

  • @proalienproduction_nadaraj3504
    @proalienproduction_nadaraj3504 3 ปีที่แล้ว +5

    ONE REQUEST brother
    Can you explain us the method and how to do kuligai and any simple karpam
    Ur kindly fan from Malaysia
    Tqvm

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +4

      Im so happy to hear from your brother 😊. But to explain about Kuligai even I dont understand half of what Sithargal says. Everything is core alchemy. Its completely impossible for us to do. But i'll try to find some simple methods and make a video on that

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா

  • @thirumal5219
    @thirumal5219 3 ปีที่แล้ว +8

    போகர் 7000 புத்தகம் கிடைக்குமா அண்ணா. எமக்கு இந்த புத்தகம் கிடைக்கும் வழிமுறையை கூறுங்கள் அண்ணா...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +3

      கோவை என்றால் விஜயா பதிப்பகம் சென்று வாங்கலாம் நன்பரே. மற்ற மாவட்டம் என்றால் தமிழ் நூட்க்கல் விற்கும் கடைகளில் கிடைக்க வாய்ப்புண்டு. இல்லை என்றால் தாமரை நூலகம் தொடர்புகொண்டு வாங்கலாம். அவர்கள் தான் பதிப்பகத்தார். தொடர்பு எண் இணையத்தில் உள்ளது

    • @srisri6445
      @srisri6445 3 ปีที่แล้ว +1

      @@NithilanDhandapani kalapadam illatha book ka sir

  • @karthikchandru6290
    @karthikchandru6290 3 ปีที่แล้ว +1

    Dhandapani.. Ungallukkul yen indha Vanmam... Vedam odhubavargal yarrayum Siddhargal Parpannargal yendru azhaipatha ellai... Addiyenum.. Sidhhargal vazhi muraigallai pin patrupavan than.. Sidhhargal sollum varthaigalil . Vanmam irrukathu.. Thangal pesuvathil vanmam therikirathu... Matrrikollungal... Siddhargal jathi bethangallukku appar pattavargal...

  • @nalinewong
    @nalinewong ปีที่แล้ว

    Thanks thambi. 🙏🙏🙏👌👌

  • @padmanabhanachu8344
    @padmanabhanachu8344 3 ปีที่แล้ว +1

    Anna you were telling about karppam what is karppam கர்ப்பம் உண்டல் நோய் இருந்து தப்பிக்கலாம் னு சோனிங்க
    கர்ப்பம் என்றல் என anna

  • @sivaranjanidass5055
    @sivaranjanidass5055 3 ปีที่แล้ว +3

    Want siddhargal videos more like this bro

  • @aravindramprasaththiruvenk3339
    @aravindramprasaththiruvenk3339 3 ปีที่แล้ว +3

    Super sir. Thanks for the information.

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் வாழ்துக்கள் ஐயா

  • @sanjeevrocky1034
    @sanjeevrocky1034 3 ปีที่แล้ว +3

    No matter what they say masters of blaster 💥💥❤️❤️⚡⚡

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +3

      Yes thala Bogar is always a Master Blaster than 😄😎

  • @saravananpasupathi8038
    @saravananpasupathi8038 3 ปีที่แล้ว +1

    Arumai Arputham abaaram

  • @karthiagg
    @karthiagg 3 ปีที่แล้ว +1

    Very good explanation

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 3 ปีที่แล้ว +1

    Bhogar sithar thunai 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️

  • @rajagurug161
    @rajagurug161 3 ปีที่แล้ว +3

    Bro, oru chinna doubt bogar kalathilea eppadi parpanargal irruntha ga, aariyam bogar kalathukku apparam thana

  • @thinkstatusstudioofficial4874
    @thinkstatusstudioofficial4874 10 หลายเดือนก่อน

    வைரமான கர்ப்பம் என்றால் என்ன please tell sir...

  • @sripranavr397
    @sripranavr397 3 ปีที่แล้ว +1

    அண்ணா போகர் 7000 இதில் பாடல்கலாக இருக்கு பாடல் மற்றும் விளக்கமும் உள்ள புத்தகம் எங்கு கிடைக்கும்

  • @suzyssamayal7098
    @suzyssamayal7098 3 ปีที่แล้ว +2

    Your speech explain is best sir.

  • @subramaniamdhandapani6532
    @subramaniamdhandapani6532 3 ปีที่แล้ว +2

    போகர் சித்தர் 🙏

  • @arunfdo19
    @arunfdo19 3 ปีที่แล้ว +1

    Super explanation 👌

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 3 ปีที่แล้ว

    நன்றி , தயவு செய்து போகர் செய்த நவ பாஷாணம் பற்றி சொல்லவும்

  • @Hard-corecraft
    @Hard-corecraft 2 ปีที่แล้ว +1

    கற்பம்‌ என்றால் என்ன சொல்லுங்களேன் 🙏

  • @senthilpandi.l3805
    @senthilpandi.l3805 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @hariharans3752
    @hariharans3752 3 ปีที่แล้ว +2

    Rombo rombo tq nanba