Tyre inflator illena pressure gauge vachu check panunga.. pressure ithula pana mudiathu.. bike ku aetha maari company la recommend panurupanga. For example Fz vehicle ku Front wheel 28 psi Rear ku 33 psi single,. Double na 35 psi
இந்த பதிவுல எனக்கு புரியாத விளக்கம் என்னன்னா 195 55 16 இதற்கான விளக்கம் எல்லாமே புரியுது ஆனா 87 வி ன்னு ஒரு விளக்கம் சொன்னீங்க இல்ல 87 ன்னு கொடுத்திருக்கு நீங்க 120 ம் ஸ்பீடு வரைக்கும் தாங்கன்னு சொல்றீங்க அதுல போட்டிருக்க நம்பருக்கும் நீங்க குடுக்குற விளக்கமும் எந்த சம்பந்தமும் இல்ல அதுதான் எனக்கு புரியல
Tyre num nu edhuvum irukkathu....sidela Neelam ah oru edathula A07 09834 1720 ipdi irukkanu parunga athu dhan....Tyre code number....apdillanna Tyre valathu sidela barcode irukkum..
தகவலுக்கு மிக்க நன்றி .
மிக்க நன்றி நண்பா
Thanks for the information bro❤
Enoda bike backtyre 110/80 iruku bro ns 160 la ipo na 120/80 tyre podalama konjam solunga plZ
Super 🎉
i have chevrolet beat PS petrol car...what is the correct tyre size. (165/65 R14 79H) correct ah?
Nice. Useful information
Thanks bro!
Suppar bro👌
155r13 lt 89/90q ithula Tyre profile size evlo?
Super sir
Load opacity of tyre& aspect ratio va pathi theliva sollunga bro
Ok bro
Bike battery pathi sollunga
Check our channel brother
bro 315/80R22.5 tyre evlo km run aagumnnu sollunga bro
Recreate this bro with more details. about type of tyres and more
Tata ace ku back veel ku yanna Tyre best? bro
Indian roads MRF than best bro
Bro ns160 la ns200 tyre fit panna ethavathu problem varuma
You did a good job brother
Thanks anna
Nenga yenga innga sir
Very rare update.. expecting more
Hmmmm
Nice bro
Thanks 😊
Thx
Brother give more details about tyres please
GOOD NEWS
😊😊☺️
Sema voice bro continue I like our channel
Bro R15 V3 க்கு fz back tyre போடலாமா lean angle & grip நல்லாருக்குமா
Hmm podalam but......grip nalla iruku lean angle konjam set agathu
Pota speed kuraiyum. Otherwise high speed la olatum.
Fz max speed 108kmph
R15 ku max speed 135kmph.
Ji tyre la year yeppadi check pantrathu bro
Already video potu iruken bro check pani parunga bro 😁
Useful
I like this video
Super super
Thanx
Na125 review video podunga bro
😊👍👍
Onlinela tyres nambi order pannalaamaa reply panni sollunga thala
Vendam....neenga Nerla poi vangunga.....athuthan nallathu
பெட்ரோல் மெய்ன் ஓபன் பண்ரதுக்கு சாவி போட்டு இருக்கேன். டேங்கிலா இருந்து பொட்ரோல் குறையுது காரணம் தெரியவில்லை
வால்வ் ( PETCOCK ) ல பிராப்ளம் இருக்கும்
two stroke engine vachu odra bikela four stroke engine use panna enna aagum?
Ninga epdi bro two stroke engine ah ........four stroke engine ah convert panuveenga?
Mileage koodum. Speed kuraiyum
But government rules padi oru engine and chassis ah thani thania pirika koodathu bro
Last l ku maximum speed calculate table iruku g
Nice
Hmmmm
நண்பா எல்லாம் சரி
அனைத்தைப் பற்றியும் தனித்தனியாக விரிவாக சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்
எடுத்துக்காட்டாக; 195 மீட்டர் அகலம் இருந்தால் என்ன நன்மை ?
Bro tyre pressure epdi identify panrathu bro?
Tyre inflator illena pressure gauge vachu check panunga.. pressure ithula pana mudiathu.. bike ku aetha maari company la recommend panurupanga.
For example
Fz vehicle ku
Front wheel 28 psi
Rear ku 33 psi single,. Double na 35 psi
Bro R elluthu nadu mathu puriva solla illaya pls explain
R nrathu radial tyres nu artham.
Inlru kind iruku nylon athu lorries la use panuvanga
Athula Year paathi Ethuvum mention panni irukka mattangala
இந்த பதிவுல எனக்கு புரியாத விளக்கம் என்னன்னா 195 55 16 இதற்கான விளக்கம் எல்லாமே புரியுது ஆனா 87 வி ன்னு ஒரு விளக்கம் சொன்னீங்க இல்ல 87 ன்னு கொடுத்திருக்கு நீங்க 120 ம் ஸ்பீடு வரைக்கும் தாங்கன்னு சொல்றீங்க அதுல போட்டிருக்க நம்பருக்கும் நீங்க குடுக்குற விளக்கமும் எந்த சம்பந்தமும் இல்ல அதுதான் எனக்கு புரியல
Ethuku etha arthama 😮😮
Ama bro 😁
லாரி டயர் நம்பர் கன்டுபிடிப்பது எப்படி
Tyre num nu edhuvum irukkathu....sidela Neelam ah oru edathula A07 09834 1720 ipdi irukkanu parunga athu dhan....Tyre code number....apdillanna Tyre valathu sidela barcode irukkum..
Puriyala
87v andha 87 athuku mean enna
Load index nu solvanga bro. Athu code number. 87 na more than 575 kg varaikum thangumnu artham
Load Index ...
Otha tyre size ennanu soldra na ukaanthu class edukuraan
Super sir