பணத்தை வேலை செய்ய வை | Rich Dad Poor Dad Book Summary In Tamil 1 | Rules Of Money | Robert Kiyosaki

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @eagleeyes6176
    @eagleeyes6176 3 หลายเดือนก่อน +440

    என்ன மனுஷன்யா நீ நீ பேச பேச உன் குரலும் உன் உச்சரிப்பும் என் ரத்தத்தில் இருந்து ஆறாய் ஓடுகிறது நான் வெற்றி பெற்று விட்டேன் என்று

    • @jeevasaravanan2509
      @jeevasaravanan2509 3 หลายเดือนก่อน +24

      O

    • @jeevasaravanan2509
      @jeevasaravanan2509 3 หลายเดือนก่อน +6

    • @Karuppukaruppu-je7bj
      @Karuppukaruppu-je7bj 3 หลายเดือนก่อน +8

      ⭐⭐⭐⭐⭐

    • @kavimithrantv2199
      @kavimithrantv2199 3 หลายเดือนก่อน +3

      Q

    • @Gopi2008-x4m
      @Gopi2008-x4m 3 หลายเดือนก่อน +7

      ஏப்பா ஏன் இந்த பையன் சொன்ன கருத்தை எனக்கும்உடன்பாடு உண்டு

  • @SajiSaji-oh3oq
    @SajiSaji-oh3oq 3 หลายเดือนก่อน +353

    உடல் ஆரோக்யம் மன அமைதி நீண்ட ஆயுள் உடல் உழைப்பு கடன் இல்லாத வாழ்க்கை இது வே உண்மையான செல்லம்.

  • @prashanthuthay
    @prashanthuthay 2 หลายเดือนก่อน +47

    எனக்கும் சிறு வயதில் இப்படி எல்லாம் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது உண்மை தான் ஆனால் இயற்கையோடு இணைந்து 03 வருடங்கள் வாழ்ந்ததன் பயனாக இவையெல்லாம் நேரத்தை வீணடித்து பாவத்தை சேர்க்கும் செயல்கள் என்பதை புரிந்து கொண்டேன்...
    உலகத்தில் ஒரு பக்கத்தில் தேங்கும் பணம் இன்னொரு பக்கத்தில் வறுமையை உண்டாக்கும்..
    அன்பர்களே சிந்தித்து செயற்படுங்கள்...
    வாழும் வரை புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு பயன்பெறுங்கள்...
    சாதாரண வாழ்க்கையில் உள்ள போது இறைவனை அறிய முற்படுங்கள் எது உண்மை வாழ்க்கை என அவர் உணர வைப்பார்...
    சந்தோசம் நமக்குள்ளேதான் வெளியில் தேடி காலத்தை வீணடிக்காதீர்கள்...
    (காதறுந்த ஊசியும் கடைத் தெருவுக்கு வாராது காண்😊)

    • @kavitha908
      @kavitha908 2 หลายเดือนก่อน +2

      👍

    • @Tamilselvam-mu9ge
      @Tamilselvam-mu9ge หลายเดือนก่อน +2

      Unmai sir. Ithu indha . Paithiyakara world ku . Puriydhu

    • @prashanthuthay
      @prashanthuthay หลายเดือนก่อน +3

      @@Tamilselvam-mu9ge தாங்கள் சொல்வது உண்மைதான் ஆயினும் மனம் யார் சொல்லையும் கேட்காதே...அவர்களை தவறு என்று குறை சொல்லிவிட முடியாது ஆனாலும் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மனிதர்கள் ஆன நம் அனைவரதும் கடமையாகும். முடிந்த வரைக்கும் ஆசைகளைக் குறைத்து, பிறருக்கும் நன்மை செய்து, இறை வழிபாடு செய்து வர இறை அருளால் புரிதல் அதிகமாகும்.
      அன்பு , கருணை , இறை பக்தி ,இவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்... இ்ன்றைய காலத்தில் பலர் தங்களை நல்லவர்களாக காட்டி அதில் கிடைக்கின்ற சிறிய சந்தோஷத்திற்காக செயல்புரிகிறார்கள்... இது ஒரு விதமான மன மாயையாகும்..
      தங்களுக்கு தாங்களே உண்மையாக இருக்க பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். தன்னலமற்ற உயர்ந்த செயல்களை செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் அந்த நல்ல செயல்கள் இறைவன் எனக்கு கொடுத்துள்ள வேலை என எண்ணி அதிலும் பற்றுக் கொள்ளாதிருக்க வேண்டும்.
      இவ்வாறு இறை அடிமையாக தன்னை எண்ணுவதற்கு காரணம் உண்டு. நல்லவற்றை செய்து வருகையில் மனம் தெளிவு பெரும் புது விதமான ஆற்றல் பெரும் தன்னால் பலவற்றை செய்ய முடியும் என்ற வைராக்கியம் கூடும் ஆனால் இவை மனதின் தற்காலிக தன்மை என புரிந்து கொள்ளாமல் பலர் சுயநலப் போக்கை உண்டாக்கி கொள்கிறார்கள்..
      பின் அகங்காரமும் கூடவே கூட்டு சேர்ந்து அழிவின் பாதைக்கு இட்டுச் செல்கிறது.
      ஆன்மீகப் வாழ்க்கை இறை திருவருள் குருவருள் இவற்றினால் தான் முழுமை பெருகிறது என்பதில் எவ்வத ஐயமுமில்லை.ஏதோ ஒரு நாள் வந்த உயிரெல்லாம் இறை நிலையை அடைநது தான் ஆக வேண்டும் எனவே எல்லாம் அவன் செயல் என்று விட்டு விடுங்கள்...

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw หลายเดือนก่อน

      எப்படி அமைச்சு இருக்கீங்க உங்க வாழ்க்கைய இதுக்கு முன்னாடி எப்படி வாழ்ந்தீர்கள்

    • @yuvaraj9857
      @yuvaraj9857 27 วันที่ผ่านมา

      அருமையாக இருக்கிறது உங்கள் அனுபவமும் சிந்தனையும் இயற்கையோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை அருமையாக இருக்கிறது எல்லாம் வல்ல இறைவா போற்றி 🙏🙏🙏

  • @-EEE-vijayM
    @-EEE-vijayM 11 วันที่ผ่านมา +4

    Avanukku nalla yematha therinjirukku
    U know the number one millioner is one only king Rathan Tata Sir ❤❤❤❤❤

  • @SeenithambyJaleel
    @SeenithambyJaleel 3 หลายเดือนก่อน +162

    🎉❤ நான் ஏழையாக இருக்கிறேன் ❤ஆரேக்கியமாக இருக்கிறேன்❤ கடவுள் நாட்டப்படி எதிலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ❤
    ஹுசைன் பால்ட் சாதனைய முறியடிக்க தினம் தினம் ஓடி ஓடி முயற்சி செய்கிறேன் ❤ அம்பானி மகன் மாதிரி எதற்கும் இயலாதவநாக. முடியாதவநாக வாழ்வதை விட சாவது நல்லது...❤❤❤ ஏழை நான் ஆனால் பணக்காரன விட மகிழ்ச்சியாக இருப்பதும் நான்.

    • @michaelmary7340
      @michaelmary7340 3 หลายเดือนก่อน +6

      God bless you

    • @yuvarajyuva193
      @yuvarajyuva193 2 หลายเดือนก่อน +6

      இது தான் இயற்கை சட்டம்

    • @rajeswariasokan8477
      @rajeswariasokan8477 2 หลายเดือนก่อน +3

      Super Tonic

    • @Karuppukaruppu-je7bj
      @Karuppukaruppu-je7bj 2 หลายเดือนก่อน +1

      @@SeenithambyJaleel ⭐⭐⭐⭐⭐

    • @sundharganessan6236
      @sundharganessan6236 10 วันที่ผ่านมา

      Ungalala panam sambarikka mudiyathu...

  • @adhimahendra1
    @adhimahendra1 2 หลายเดือนก่อน +23

    பல்லாயிரம் கோடி பணம் இருந்தாலும் ஒரு மனிதனுக்கு த் தேவை நல்ல குடி நீர் நோயில்லா உடல், பசியின்மை, நிம்மதி யான 8மணி நேர உறக்கம். கடன் இல்லாத வாழத் தேவையான அளவு பணம்.

  • @CAVALLIMEENA
    @CAVALLIMEENA 2 หลายเดือนก่อน +24

    உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை வைத்து வாழ்க்கை முறையை அனுசரித்து வாழ்வது சிறப்பு

  • @vijaybabuganaathyadshan3137
    @vijaybabuganaathyadshan3137 2 หลายเดือนก่อน +21

    ஒவ்வொரு வார்த்தையும் நம்பிக்கை மற்றும் தைரியத்தை வரவழைத்து கொண்டு இருக்கிறது Anna
    Thank you 😊 🙏 ❤❤❤😊😊

  • @777jws6
    @777jws6 3 หลายเดือนก่อน +70

    பல கோடி வந்தாலும் வாழ்வில் மன நிறைவுடன் வாழ்பவன் மனிதன்

  • @kalavathyp5291
    @kalavathyp5291 2 หลายเดือนก่อน +10

    மிக மிக அருமையான பதிவு தினமும் கேட்க வேண்டும் என்று இருக்கிறது என்னைத் தூங்கவிடாமல் ஓடி விடும் போல நன்றி நன்றி நன்றி 👏👏👏👏👏👍👍 👍👍👍

  • @PuratchiKannan
    @PuratchiKannan 2 หลายเดือนก่อน +7

    மிக அருமையான பதிவு இந்த நேரத்தில் இருந்து மாற்றம் ஏற்படுவது என் வாழ்வில் மிக்க நன்றி

  • @rajar1327
    @rajar1327 3 หลายเดือนก่อน +41

    மிக சிறப்பாக வெற்றி பெற நம்பிக்கை எனக்குள் வந்த விட்டது

    • @madhanmaddy3365
      @madhanmaddy3365 3 หลายเดือนก่อน +3

      Ulaippavan vayiru valarpathe kastam, Arasiyal vathi kalum, Athikarigalum. Corporate muthalaligal mattum thaan valamudiyum. Elaigal valamudiyathu.

    • @talkseriespodcast
      @talkseriespodcast  3 หลายเดือนก่อน +4

      @@madhanmaddy3365 நீங்கள் எதை உறுதியாக நம்புகிறீர்களோ அதுவே உங்கள் வாழ்க்கையாக இருக்கும்

    • @villagefishfactory4058
      @villagefishfactory4058 หลายเดือนก่อน

      😂😂😂

  • @Rebel371
    @Rebel371 3 หลายเดือนก่อน +18

    இந்த புத்தகத்தை நானும் படித்து இருக்கிறேன்.

  • @elumalaim1545
    @elumalaim1545 3 หลายเดือนก่อน +14

    மிக்க மகிழ்ச்சி நன்றி ❤

  • @saiappu9226
    @saiappu9226 3 หลายเดือนก่อน +60

    நன்றி சார்
    கார் வாங்க ஆசை பட்டேன்
    ஆனால் இப்போது கார் வாங்கி ஒரு டிரைவர் போட்டு ஓட்டினால் வருமானம் கிடைக்கும் என்று கூறியது நன்றி

    • @GEETHAMANIகீதாமணி
      @GEETHAMANIகீதாமணி 3 หลายเดือนก่อน +5

      திருபாய் அம்பானி அம்பானி இட்டுச் சென்றது 65,000 கோடி ரூபாய்

  • @mugeshshankar549
    @mugeshshankar549 หลายเดือนก่อน +2

    Yaru Sami nee😮😮😮
    Vera leval ponga❤❤❤

  • @AlagupandiA-vz5uo
    @AlagupandiA-vz5uo หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👍👍👍👍👍👍உங்க வீடியோ மிகவும் அருமை!நிறைய அறியாமையை அறிந்து கொண்டேன் நன்றி அண்ணா!🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்!

  • @kannand1065
    @kannand1065 2 หลายเดือนก่อน +3

    நல்ல தரமான செய்தி நன்றி 🙏

  • @muniarumugam3814
    @muniarumugam3814 3 หลายเดือนก่อน +9

    இன்றைய காலத்திற்கு ஏற்ற அறிவுரைகள் அருமை சிறப்பு

  • @shankarauto2451
    @shankarauto2451 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் மிகவும் கவனிக்க வேண்டிய பதிவு நன்றிகள்

  • @velusamy8094
    @velusamy8094 2 หลายเดือนก่อน +1

    மிகச்சிறப்பான, ஆக்கபூர்வமான பதிவு. உங்கள் குரலும், உச்சரிப்பும் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.
    2 ஆம் பாகத்திற்கு காத்திருக்கிறேன்.

    • @talkseriespodcast
      @talkseriespodcast  2 หลายเดือนก่อน

      இரண்டாவது பாகம் வீடியோவின் கீழ் டிஸ்கிரிப்ஷனில் இருக்கிறது உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @ashleyjoshj
    @ashleyjoshj 2 หลายเดือนก่อน +4

    1. Indha concept elarukkum set aagadu.
    2. But neria per ooda life grow aaga help pannadu monthly salary work tha
    3. Now a days rat race nu name use panni neria per ooda mind set aah affect pannurenga
    4. Just because you say that make money work for you teach them how it is done illana they will loose the money they have
    5. I appreciate your vision to help people but make clear whether your speach will turn one from its direction

  • @vaithianathank7340
    @vaithianathank7340 หลายเดือนก่อน +1

    Encouraging it will change our life style.thanks

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 3 หลายเดือนก่อน +7

    மிகவும் அருமை.

  • @rgstory82
    @rgstory82 3 หลายเดือนก่อน +4

    It's true.. 👏👏.. Bold voice nd clear explanation..Thank u

  • @SriniVasan-vu7td
    @SriniVasan-vu7td 2 หลายเดือนก่อน +30

    உங்க அம்மா அப்பா மணைவி பிள்ளைகள் இவர்களுடன் சந்தோசம்மா வாழ்க்கையை வாழுங்க இந்தமாதிரி ஆளுங்கபேச்ச கேட்டு பணம்த்தான் முக்கியம்ன்னு பணம்பின்னடியே அழஞ்சேன் வெளிநட்டுல இன்னைக்கு என்குடும்பத்த தொளச்சிட்டு அனதாயாய் இருக்குறேன் சொந்தஊர்ள்ள 1000 ரூபாய் வந்தாலும் family சந்தோசம்ம இருங்க

    • @SamuthiraDevi
      @SamuthiraDevi 2 หลายเดือนก่อน

      Super bro

    • @vscreations1077
      @vscreations1077 2 หลายเดือนก่อน +7

      உண்மைதான், ஆனால்காசு இல்லைனா, நீங்க சொல்ற அந்த அம்மா அப்பா, , மனைவி, பிள்ளைகள், யாரும் மதிக்க மாட் டாங்க. வெளிநாட்டுல ,, போயி சம்பாதிக்கிற காசு. நம்ம சொந்த ஊர்லயே, கிடைக்க என்ன பண்ணனுமோ, அதை பண்ண லாம்....

    • @disiyanthansritharan44
      @disiyanthansritharan44 2 หลายเดือนก่อน +5

      Bro. அவங்க சொன்னதை நீங்க சரியாகபுரிஞ்சு கொள்ளல. நீங்க இப்ப வெளிநாட்டுல எத்தனை வருஷமாக வேலை செய்றீங்க.. அவர் என்ன சொல்ல வேண்டாம் ஒரு வருஷம் வேலை செய்யுங்க அந்த காசை கொண்டு போயி உங்களுக்கு ஒரு வருமானம் பாரத் உடைய செய்யுங். கார் வாங்க வேண்டாம் வாகனம் வாங்க வேண்டாம் நிலம் வாங்குங்க😢❤

    • @funnytubevideosz270
      @funnytubevideosz270 28 วันที่ผ่านมา

      Sariya sonna bro​@@vscreations1077

    • @krishnakumark73
      @krishnakumark73 27 วันที่ผ่านมา

      😊​@@disiyanthansritharan44

  • @avmsystem3955
    @avmsystem3955 2 หลายเดือนก่อน +12

    சம்பாதிச்ச பணம்... சொத்தாக மாத்தணும்...
    அந்த சொத்து பணம் ஒருவாக்கணும்...
    அது தானாக உன்னை பணக்காரனாக மாற்றும்...
    சொகுசு வாழ்க்கை குறைத்து விட்டு...
    அவசியமான பொருள் வாங்கி, உடல்நலம் சிறப்பாக வைத்துக்கொண்டு வாழ்ந்தால்...சிறப்பு...

  • @murugaprasaths3288
    @murugaprasaths3288 2 หลายเดือนก่อน +1

    Rich dad poor dad is a good book. I am already read the book

  • @aravinthariyaputhiran4364
    @aravinthariyaputhiran4364 3 หลายเดือนก่อน +3

    Super super super 🎉Sariya sonninga .Nantry

  • @lokeshr8504
    @lokeshr8504 2 หลายเดือนก่อน +5

    Bro the psychology of money book ... Give tamil explain bro.... It's needed for this generation. 😊

  • @athiyumanthamu
    @athiyumanthamu 29 วันที่ผ่านมา

    அருமையாக சொன்னீர்கள் ... ❤

  • @Iraisakthi93
    @Iraisakthi93 2 หลายเดือนก่อน +1

    தகவலுக்கு நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @southsidetools6868
    @southsidetools6868 2 หลายเดือนก่อน +3

    நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்

  • @maligakadaivgn4709
    @maligakadaivgn4709 3 หลายเดือนก่อน +6

    Content starts at 2:04

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 3 หลายเดือนก่อน +19

    நேர்மயாகவேலைசெய்பவர்களால்தான் உலகம் இயங்குகிறது!!!

    • @yuvaraj9857
      @yuvaraj9857 27 วันที่ผ่านมา

      💯✅

  • @ahamednisrannisran6514
    @ahamednisrannisran6514 3 หลายเดือนก่อน +2

    Thanks bokka ❤

  • @VestigeVNT-kc4qd
    @VestigeVNT-kc4qd 2 หลายเดือนก่อน +1

    Risk & luck. Paththi clear ra puriya vachinga brother, direct selling industry la ethuvum illainalum success panna mudiyumnu example la irunthu irukinga by STD BHAVANI VNT WIN

  • @boopathimsw3014
    @boopathimsw3014 3 หลายเดือนก่อน +10

    தகவலுக்கு நன்றி நண்பா ....

  • @ramasamyu5935
    @ramasamyu5935 2 หลายเดือนก่อน +2

    உண்மை இப்படித்தான் பலர்

  • @deviv4637
    @deviv4637 3 หลายเดือนก่อน +2

    Nanba nee sariyana nerathula entha video potturuka nanri

  • @AhamedSaleem-ze4mx
    @AhamedSaleem-ze4mx 26 วันที่ผ่านมา +1

    Bro such a wonderful video 👍

  • @karthikeyankrishnan2957
    @karthikeyankrishnan2957 3 หลายเดือนก่อน +3

    I think its good explanation with a stylish pronunciation speech.Thanks.

  • @maruthigarments78
    @maruthigarments78 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா🌷🌺👌🙏

  • @drajesh6275
    @drajesh6275 2 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤

  • @user-iw9xr5wc6v
    @user-iw9xr5wc6v หลายเดือนก่อน

    ஒரு சிறந்த நூல் ❤❤❤❤

  • @radha_ramesh321
    @radha_ramesh321 2 หลายเดือนก่อน

    மிக அருமை... தொடரட்டும்🎉🎉🎉🎉🎉

  • @Status.84
    @Status.84 2 หลายเดือนก่อน +3

    அருமையா வீடியோ பதிவு
    2ஆம் பாகத்தின் வீடியோ பதிவை விரைவில் போடுங்கள்🙏🙏🙏நன்றி நண்பரே

  • @aneeshyushvanth1226
    @aneeshyushvanth1226 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு பயனுடையதாக உள்ளது மிக்க நன்றி 😊

  • @rameshr5832
    @rameshr5832 หลายเดือนก่อน

    The way of delivery it's great, its boosting the confidence. Good keep it up

  • @WilliamWatts-m8f
    @WilliamWatts-m8f หลายเดือนก่อน +1

    கடமையாக உழைக்காதே ஏழையவாய் மற்றவனை ஏமாற்றி வாழ அப்போதான் பணக்காரன் ஆவாய்

  • @maharajanmahaking3872
    @maharajanmahaking3872 9 วันที่ผ่านมา +1

    நானும் கோடிஸ்வரன் தான் எனக்கு நோய் இல்ல கடன் இல்ல இதவே போதும்

  • @salmantariq8943
    @salmantariq8943 12 วันที่ผ่านมา +1

    Very good ❤

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 2 หลายเดือนก่อน +2

    Very very useful video❤

  • @King005-c7f
    @King005-c7f 3 หลายเดือนก่อน +2

    Useful video,but everyone's thoughts differ from the other. it's nature, if everyone were rich, the world would not run on a smooth manner. The wealth keeps on changing its position itself accordingly. It's a great plan of the Creator. Thanks

  • @geethaganeshgeetha8592
    @geethaganeshgeetha8592 3 หลายเดือนก่อน +4

    Very useful information sir, tq

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm 2 หลายเดือนก่อน +1

    Superji

  • @msbanda2123
    @msbanda2123 หลายเดือนก่อน

    Really superb presentation ❤

  • @alagua9727
    @alagua9727 3 หลายเดือนก่อน +19

    கரெக்டா சொன்னீங்க நாங்க மிடில் கிளாஸ் தான் நான் இப்பதான் வாழ்க்கையோட அர்த்தம் புரியுது

  • @kalaikalaikalaikalai4826
    @kalaikalaikalaikalai4826 2 หลายเดือนก่อน

    Really useful video❤🥰 thank you so much sir😍👍

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 หลายเดือนก่อน

    Valuable information! Might be useful for younger generations

  • @lakshmananvishnu399
    @lakshmananvishnu399 3 หลายเดือนก่อน +3

    Super speech bro....❤

  • @karthikkathir9287
    @karthikkathir9287 3 หลายเดือนก่อน +3

    சூப்பர் ❤❤❤

  • @mkrishnanmkrishnan910
    @mkrishnanmkrishnan910 2 หลายเดือนก่อน

    Super சார்.🎉🎉🎉

  • @karnanponnai6121
    @karnanponnai6121 3 หลายเดือนก่อน +3

    Thank you bro, good video and information,

  • @Reegan-zl3of
    @Reegan-zl3of 2 หลายเดือนก่อน

    நன்றிகள் பல 👍

  • @SwingInvestment
    @SwingInvestment 3 หลายเดือนก่อน +4

    Super great vedio🙏🏻

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 หลายเดือนก่อน

    Your have a powerful voice bro.. which gives good viper

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher 15 วันที่ผ่านมา

    SHUTHAHER Thaya manokari 💯💯💯❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌

  • @subasuthanthiramani2020
    @subasuthanthiramani2020 3 หลายเดือนก่อน +1

    Good advice thank you keep it up

  • @RajendiranM-e1l
    @RajendiranM-e1l หลายเดือนก่อน

    Greater then this tips
    Thanks for your
    Gaids

  • @annaitrust3746
    @annaitrust3746 3 หลายเดือนก่อน +2

    Great sir❤❤❤❤❤

  • @STPtemple23
    @STPtemple23 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

  • @SUGUMARSRIDHAR
    @SUGUMARSRIDHAR 3 หลายเดือนก่อน +2

    Fantastic.. Fantastic ideas

  • @Vijipugal-dq4eu
    @Vijipugal-dq4eu 2 หลายเดือนก่อน +1

    Thanks for your help..

  • @anbuanbalagan2013
    @anbuanbalagan2013 29 วันที่ผ่านมา

    தொழில் பண்ணனும் 🎉

  • @ambika3070
    @ambika3070 3 หลายเดือนก่อน +2

    feel in relax.
    Nice 🥰

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 2 หลายเดือนก่อน +3

    மக்கள் பணத்தை சுரண்டி பிழைக்கும் அட்டை அம்பானி அதானி

  • @arulprasada6910
    @arulprasada6910 3 หลายเดือนก่อน +1

    Super brother. Nice teaching about ASSETS between liability.

  • @amirsameer1949
    @amirsameer1949 2 หลายเดือนก่อน +1

    செம்ம மேட்டர் நண்பா❤

  • @P.ParamaSivam-lo4em
    @P.ParamaSivam-lo4em 2 หลายเดือนก่อน

    வேரலெவல் சூப்பர்

  • @BalaDevi-t8f
    @BalaDevi-t8f 3 หลายเดือนก่อน +4

    Nantri ❤❤❤

  • @bhuvanarajasekaran784
    @bhuvanarajasekaran784 2 หลายเดือนก่อน +2

    Great.

  • @begambegam8302
    @begambegam8302 3 หลายเดือนก่อน +2

    Very thankful sir🎉

  • @sofiyasofiya1305
    @sofiyasofiya1305 หลายเดือนก่อน

    Vera level sir thank you

  • @KaniDini-jw6qg
    @KaniDini-jw6qg 2 หลายเดือนก่อน +2

    Nice❤❤❤❤

  • @Rock-zr9sw
    @Rock-zr9sw 3 หลายเดือนก่อน +2

    அம்பானி வாழ்க்கைல மட்டும் இல்லை ,ஆல் பிரபலங்கள், சொத்து மதிப்பு அனைத்தும் இந்திய, மத்திய மாநில அரசு, மற்றும் அரசியல்வாதியின் பிளாக் பணம், கண்க்கில் கொண்டு வரவே இந்த பிரபலங்கள் 😂😂😂

    • @dharanip113
      @dharanip113 2 หลายเดือนก่อน

      IT IS GOOD

  • @alanalan6884
    @alanalan6884 2 หลายเดือนก่อน

    உண்மைதொழிலில்நேர்மையானவர்கள்
    எந்திரம்போல்.

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 2 หลายเดือนก่อน

    அருமை 👌🙏💐💐💐

  • @kumaresank1445
    @kumaresank1445 3 หลายเดือนก่อน +1

    Verry nice to plan sir

  • @InfyDheekshaa
    @InfyDheekshaa 3 หลายเดือนก่อน +2

    Very useful video

  • @nixonprasath3732
    @nixonprasath3732 3 หลายเดือนก่อน +3

    Ratten tata great man

  • @JabaKumaru
    @JabaKumaru 2 หลายเดือนก่อน +1

    பணம் பணத்தை
    சம்பாதிக்கும்
    என்பதுதான்
    இது.

  • @mmlawtamil-mm8923
    @mmlawtamil-mm8923 3 หลายเดือนก่อน +5

    சிறப்பான பதிவு 🎉🎉🎉

  • @nithyanarayanan8580
    @nithyanarayanan8580 2 หลายเดือนก่อน

    Excellent video 😊👍🏼

  • @JahanaYasmin
    @JahanaYasmin 2 หลายเดือนก่อน

    Great lesson ❤

  • @thirumuruganthiru1551
    @thirumuruganthiru1551 3 หลายเดือนก่อน +2

    நண்றி🙏🙏🙏

  • @anukutty1420
    @anukutty1420 หลายเดือนก่อน

    Very tasty 😋 i tried it's really tasty 🤗

  • @paulrajvasagikitchen343
    @paulrajvasagikitchen343 หลายเดือนก่อน +1

    Nice bro,👌

  • @Srikanth-yl6rc
    @Srikanth-yl6rc 2 หลายเดือนก่อน

    Thanks Nanba

  • @PandianPn-p2i
    @PandianPn-p2i 2 หลายเดือนก่อน

    சூப்பா்👍