TYRE RETREADING Factory visit - தமிழில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 446

  • @rajabavai7554
    @rajabavai7554 3 ปีที่แล้ว +110

    நல்ல முதலாளி.... எதோ சொன்னோம்னு இல்லாமல் நன்றாக முழுமையான விளக்கம் சொல்கிறார் பொறுமையாக சூப்பர் சூப்பர்

  • @mannaikaimanam9951
    @mannaikaimanam9951 3 ปีที่แล้ว +166

    Owner நல்ல பொறுமையாக தெளிவாக விளக்கம் கொடுக்கிறார்.நன்றி🥰🥰

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 3 ปีที่แล้ว +21

    1.முதலாளி உண்மைபேசுகிறார்.
    2.உண்மையான தொழிலாளர்கள்.
    3.நேர்த்தியான வேலைப்பாடுகள். 4.நிறைவான விலை.
    ஆக மொத்தம் சிறந்த பதிவு.
    உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

  • @rajaf3174
    @rajaf3174 3 ปีที่แล้ว +55

    பொறுமையாக தெளிவாக சொல்கிறார் owner 👍👍

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 ปีที่แล้ว +72

    கடும் உழைப்பாளிகளால் உருவாகும் பொருட்களுக்கு மதிப்பே இல்லை அருமை

  • @TN61Bharathiyan
    @TN61Bharathiyan 3 ปีที่แล้ว +4

    Tyre ல இப்படிலாம் பண்ண முடியும்கிறது நீங்க வீடியோ போட்டுதான் எனக்கு தெரியுது இது தெரியாம நான் என்னோட tata ace க்கு tyre புதுசாவே வாங்கிட்டு இருக்கேன் என்னத்த சொல்ல உங்களது இந்த வீடியோ மிக அருமை என்னை போன்றவர்களுக்கு இந்த வீடியோ ஒரு வரபிரசாதம் நன்றி ராஜேஷ் ஜீ

  • @srinivasangodwin620
    @srinivasangodwin620 3 ปีที่แล้ว +15

    Owner very clear ha explain pannirukaaru. Thank you so much

  • @Rudhran2000
    @Rudhran2000 3 ปีที่แล้ว +27

    Technology behind tyre retreading explained well. Thanks for your effort and to Mr. K.S. Raja for the courtesy.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @rammoorthy9569
    @rammoorthy9569 3 ปีที่แล้ว +7

    சிறிது நாட்களுக்கு முன்பு ஆங்கில சேனலில் பார்த்தேன் நம்மூரிலும் இதே தொழில்நுட்பம் இருப்பதை இப்போது தான் பார்க்கிறேன்

  • @wrench.monkey
    @wrench.monkey 3 ปีที่แล้ว +13

    very detailed and informative, seems like the business owner is doing a very sincere job. 👍

  • @asokanxyz
    @asokanxyz 3 ปีที่แล้ว

    தங்கள் channel மூலம் நிறைய விபரங்களை தெரிந்து கொண்டேன். நன்றி. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @shanmugasundaram523
    @shanmugasundaram523 3 ปีที่แล้ว +2

    ராஜேஷ் சார் க்கு முதலில் நன்றி
    நல்ல பதிவு ஓனர் அருமையாக
    விளக்கி காட்டினார்
    நன்கு வேலை பார்க்கும்
    நபர்கள் வாழ்க வளமுடன் 💪🤝👏👍🏽🙏🏽

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 3 ปีที่แล้ว +4

    நல்ல விளக்கம் கொடுக்கிறார்.தெளிவான விளக்கம்.இவரை ப்போனறவர்களை வாடிக்கையாளர் மிகவும் விரும்புவார்கள்.

  • @oralisaac6545
    @oralisaac6545 2 หลายเดือนก่อน +1

    Good explanation by the owner of the company, he knows the job very well,

  • @rajams7032
    @rajams7032 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான
    அவசியமான பதிவு
    ரொம்ப நன்றிங்க
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @maheshwaran.6689
    @maheshwaran.6689 2 ปีที่แล้ว

    நானும் பழைய டயற பிரிச்சு ஒட்டிவாங்கனு நினைச்சேன்.. இதில் இவ்ளோ வேலை உள்ளது என்று இப்போ தான் பார்த்து தெரிந்து கொண்டேன்.. வாழ்த்துக்கள்

  • @Graamathaan985
    @Graamathaan985 3 ปีที่แล้ว +5

    Super video I really enjoyed.
    நன்றாக விளக்கம் கொடுக்கிறார்

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 3 ปีที่แล้ว +1

    ஆழ் நத அனுபவம்.நேர்மையான‌முறையில் நல்ல விளக்கம்.

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 3 ปีที่แล้ว +7

    Super sir. In olden days we use to retread tyres for Ambassador and Fiat cars. Maximum we can retread two times for nylon tyres.

  • @vetriselvan415
    @vetriselvan415 3 ปีที่แล้ว +20

    Good effort...
    Hard work NEVER fails

  • @gajijeri2599
    @gajijeri2599 3 ปีที่แล้ว +1

    Very nice explanation workers also too good! Very knowledgeable person about his business. Thank you bro. I got good imperative knowledge.

  • @ராமகிருஷ்ணன்-ச2ர
    @ராமகிருஷ்ணன்-ச2ர 3 ปีที่แล้ว

    முதன்முறையாக காண்கிறேன். இதில் இவ்வளவு வேலைகள் இருக்கும் என்று தெரியவைத்த உங்களுக்கு மிக்க நன்றி ✌✌

  • @frozenprakash
    @frozenprakash 3 ปีที่แล้ว +2

    Very informative and detailed video, keep posting more quality videos!

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமைங்க சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் ❤️❤️

  • @edinbarowme7582
    @edinbarowme7582 2 หลายเดือนก่อน

    ❤❤பழைய கம்பெனி டயரை ❤ மீண்டும் புதுப்பித்து❤பயன்பாட்டுக்கு கொண்டு வருதல்❤❤ சூப்பர்❤❤வாழ்த்துக்கள்❤❤டயரை கண்டுபிடித்த அறிஞர் " டன்லப் " அவர்களுக்கு ஒரு கிரேட் சல்யூட்👆👆 அருமையான விளக்கம்👆👆👆👆👆

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 3 ปีที่แล้ว +4

    நேரடியாக பார்த்தது மிகவும் அருமை சார்🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 ปีที่แล้ว +1

    அருமையான முதலாளி 👌
    உங்கள் நாலு பேருக்கும்
    என் 🌹🤚வாழ்த்துக்கள் 🤚🌹
    🙏நன்றி 🙏நன்றி 🙏

  • @syedthowfeek4528
    @syedthowfeek4528 3 ปีที่แล้ว

    Good explanation from owner bro
    Etha maathiri innu neraiya visit poga .romba useful irukku.
    Thanks bro

  • @karthikathi1257
    @karthikathi1257 2 ปีที่แล้ว +1

    நல்ல அனுபவம் உள்ள முதலாலி வாழ்த்துக்கள் அண்ணா

  • @vijaym3477
    @vijaym3477 2 ปีที่แล้ว

    இவ்வளவு details சொல்வது சிறப்பு,

  • @தமிழ்முருகன்தமிழ்முருகன்

    அருமை அருமை அருமை அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @karthikhari6743
    @karthikhari6743 3 ปีที่แล้ว +4

    Very beautiful and informative video with loads of detailing given by the owner hat's off to the team

  • @dinoselva9300
    @dinoselva9300 3 ปีที่แล้ว +2

    சிறப்பாக, பொறுமையாக கதைக்கும் முதலாளி

  • @Littleboycommunity
    @Littleboycommunity 6 หลายเดือนก่อน

    Thanks for the video and a special mention to the industry owner very nice person

  • @peerkhan6230
    @peerkhan6230 ปีที่แล้ว

    அருமையான வீடியோ.. நன்றி அண்ணா... ட்ரைலர் 40 feet container பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா... நன்றி

  • @masirt
    @masirt 3 ปีที่แล้ว +24

    அருமை தோழரே ஒரு கனரக வாகன ஓட்டுநருக்கு இது ஒரு நல்ல சேமிப்பு தோழரே

  • @manilakshmi4135
    @manilakshmi4135 3 ปีที่แล้ว

    Super sir.Owner மிக சிறப்பாக விளக்கமளித்தார்.வாழ்க வளமுடன்.

  • @SathishKumar-ub6og
    @SathishKumar-ub6og 3 ปีที่แล้ว +1

    Super bro this video more help for me every year change one pair new Mrf tyres 50000 kms .there after my Tyre retreads use

  • @anuputra
    @anuputra 3 ปีที่แล้ว +15

    Great video on the retreading tyre making... very detailed video on every process on making the retread tyre making. thanks to you Rajesh and KS Raja for exploring the whole process...Really a great effort you put. All the best!!

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Thank you so much sir 🤝🤝🤝🙏🙏🙏

  • @rajkumarselvam3772
    @rajkumarselvam3772 3 ปีที่แล้ว

    Brother first time unga channel pakuran. Intha video skip pannama pathan fulla. Owner explanation awesome. Intha mari differenta video podunga brother 👌🏻👌🏻👌🏻. Subscribe pannitan 😍😍😍

  • @WorldOnTheory
    @WorldOnTheory 3 ปีที่แล้ว +14

    Excellent coverage and explanation of the tyre retreading process 👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Thank you so much 🤝🤝🤝

    • @parthibanrajagopal8538
      @parthibanrajagopal8538 3 ปีที่แล้ว

      @@Rajeshinnovations ஐயா நான் அந்த பழைய ஸ்கிராப் டயர் பிசினஸ் பத்தியே சார் பண்ணிக்கிட்டு இருக்கேன் இதைப் பத்தின முழு காணொளி கொடுக்க தயாரா இருக்கேன்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      எனது சேனலுக்கு நான் உங்களை வரவேற்கிறேன், 💐💐💐 எனது போன் நம்பர் 9003865382

  • @sasidaransekaran8119
    @sasidaransekaran8119 3 ปีที่แล้ว +1

    Super demo for retreat tyres useful who have commercial thank

  • @ashokans4999
    @ashokans4999 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை.....வாழ்த்துக்கள்

  • @rajasundaramd3314
    @rajasundaramd3314 3 ปีที่แล้ว +4

    நல்ல தெளிவான விளக்கம்

  • @machadovinosh7198
    @machadovinosh7198 2 ปีที่แล้ว +2

    Tuticorin is a potential hub for commercial trucks in South India.
    Without using retreading tyres, it's impossible to generate profit by truck operators.
    Increasing Cost on Diesel, Road Tax, Motor Insurance, & Toll factors are criterias pushing the small medium operators into DITCH.
    Dear Rajesh,
    Thanks posting this informative video.

  • @karthikvky6641
    @karthikvky6641 3 ปีที่แล้ว +3

    Macha super explain 🤗👍✌💪

  • @sathishnarayanan693
    @sathishnarayanan693 3 ปีที่แล้ว +3

    I wish Mr RAJA always like a KING in his business a calm & detailed explanation
    For Viewerds me served in
    a Mfg industry at chennai
    (Retd) wish him to 🙏be
    More popular in this trade
    Best of luck 🤞🤞🤞

  • @paulpandian8983
    @paulpandian8983 6 หลายเดือนก่อน

    Unmaya solreenga super sir. ❤

  • @Gansanspic
    @Gansanspic 3 ปีที่แล้ว +1

    Very clearly explained. Thanks.

  • @acuhealermansoorali
    @acuhealermansoorali 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கங்கள், வாழ்த்துகள்💐

  • @rameshr5024
    @rameshr5024 3 ปีที่แล้ว +1

    Raja annan sema explain good super

  • @apravi1764
    @apravi1764 3 ปีที่แล้ว +1

    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  • @bsatheeshchkumar2271
    @bsatheeshchkumar2271 3 ปีที่แล้ว +3

    What a great content bro,
    I like your various contents and your hard work.. not only great it's amazing..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Thank you so much for your valuable greeting 🤝🤝🤝🙏🙏🙏

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 3 ปีที่แล้ว +3

    So much thanks for your kind information Brother 👌 👍 👏 ❤️ 💐 🙏

  • @renugopal4672
    @renugopal4672 2 ปีที่แล้ว +1

    Really I love and like this video.thanks sir

  • @abdulam3977
    @abdulam3977 3 ปีที่แล้ว +1

    இருவரும் தமிழ்நாட்டி இருந்து கொண்டு நல்லா தமிழ்
    பேசிய து மகிழ்ச்சி.

  • @ram4u478
    @ram4u478 3 ปีที่แล้ว +2

    ரொம்ப அருமையான பதிவு கஷ்டப்பட்டு செய்யறாங்க இதுல எவ்வளவு கடினமான வேலை இருக்கு

  • @govistube
    @govistube 2 ปีที่แล้ว

    Very clear and genuine explanation.

  • @ithinkso8848
    @ithinkso8848 3 ปีที่แล้ว

    Very very worth to watch... Very usefull. Thank u.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Thank you 🤝 also don't forget to subscribe this channel 💐💐💐

  • @abuali5250
    @abuali5250 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு ..நன்றி

  • @Rajeshinnovations
    @Rajeshinnovations  3 ปีที่แล้ว

    Watch useful video th-cam.com/video/cYg6OJX5zE8/w-d-xo.html

  • @Manikandan-ju4hl
    @Manikandan-ju4hl 6 หลายเดือนก่อน

    Good content useful .perfect interview

  • @pandikumar6315
    @pandikumar6315 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா....

  • @ganeshravi2398
    @ganeshravi2398 3 ปีที่แล้ว

    நண்பரே உங்கள் கேள்விகளுக்கு மிகவும் பொருமையாக நிதானமாக அந்த Onar பதில் அளிக்கிறார் நல்ல விலக்கம் மிக்க நன்றிகள் இந்த இடம் எந்த ஊர் அவர்களை எப்படி தோடர்புகோள்வது

  • @salarocks1802
    @salarocks1802 3 ปีที่แล้ว +2

    Very hard work 👍😍😍😍 good vedio first time seeing 🤗

  • @ponnaiah818
    @ponnaiah818 3 ปีที่แล้ว +1

    Rajesh anna vedio super therinchukitom.

  • @VijevijiViji
    @VijevijiViji 3 ปีที่แล้ว

    Vera level thalaiva porumiya cool explain paniga

  • @smileyperson2339
    @smileyperson2339 3 ปีที่แล้ว +1

    Super entha video tha Tamil la thadinu iruntha super sir useful video 🙏🙏👌👌🛑💯💯💯💯

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Thank you so much 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 ปีที่แล้ว +1

    Very Good Information.Hatsoff you Dear

  • @lnt8419
    @lnt8419 3 ปีที่แล้ว

    Usefull video. Owner very good man. Appreciated both

  • @devajirao9944
    @devajirao9944 3 ปีที่แล้ว +3

    Very clear explanation 👏👏👏👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @bpathir3755
    @bpathir3755 3 ปีที่แล้ว +2

    *_Owner Speak Spr 🔥🥰_*

  • @wastemacchi
    @wastemacchi 3 ปีที่แล้ว +1

    Very nice
    திரு ராஜா உண்மையான மனிதர்

  • @HariKumar-om6ek
    @HariKumar-om6ek 3 ปีที่แล้ว +1

    Very good support Owner and Employees especially Foreman 🙏🙏🙏

  • @balaganesh9524
    @balaganesh9524 3 ปีที่แล้ว +3

    Dear sir please explain how retreading tyres give milage to trucks

  • @25977777
    @25977777 2 ปีที่แล้ว

    Gud explanation N Gud Info bro..
    🇲🇾🇲🇾🙋‍♂🇲🇾🇲🇾

  • @kothuparotta1874
    @kothuparotta1874 2 ปีที่แล้ว +1

    Very nice video bro really informative and useful 🔥

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 3 ปีที่แล้ว

    அருமை யான தகவல் மேலும் வரட்டும்

  • @fiftytwoweeks8221
    @fiftytwoweeks8221 3 ปีที่แล้ว +3

    Thouroughly explained.. Very nice content.. 👏👏

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      Thank you so much 🤝 also don't forget to subscribe my channel 💐

  • @shankarfx
    @shankarfx 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு... வாழ்த்துக்கள் 🙂👍🏻💐

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Thank you 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @dhandapanivasanth
    @dhandapanivasanth 3 ปีที่แล้ว +2

    Wow such a useful and fantastic video

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Thank you so much 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @narayananvenugopalan6104
    @narayananvenugopalan6104 3 ปีที่แล้ว +1

    very good information n presentation . 🤝 rajesh innovations ..

  • @karan4624
    @karan4624 3 ปีที่แล้ว +1

    Excellent explanation

  • @sashikanthankr7262
    @sashikanthankr7262 3 ปีที่แล้ว

    Great! Came to know the retrading tyres manufacturing! Why govt workshops don't cater for this economically beneficial system?

  • @DeepakRaj-tr5gw
    @DeepakRaj-tr5gw 3 ปีที่แล้ว +1

    Super nanba, good explanation

  • @peermohamed6771
    @peermohamed6771 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்👍👍

  • @baskaranramasamy9632
    @baskaranramasamy9632 3 ปีที่แล้ว

    நன்றாக சொன்னீர்கள் அருமை எனக்கொரு சந்தேகம் இருக்கு புது டயர் மாற்றிவிட்டு லோடு ஏற்றி தாங்கும் அளவிற்க்கு இந்த டயருக்கும் லோடு ஏற்றினால் தாங்குமா

  • @MuthuTube
    @MuthuTube 3 ปีที่แล้ว +11

    First time seeing a process like this. Very informative to all commercial vehicle users.
    Please make a video on how to choose the right tyre for the car based on different aspects like mileage, noise reduction, braking, grip, highway stability etc and tyre brand classification...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +2

      Thank you 🤝 also don't forget to subscribe channel 💐

  • @rajalingamhaldorai529
    @rajalingamhaldorai529 3 ปีที่แล้ว +2

    Very good and informative work bro.
    It may helps many of our viewers and their friends to save their hard won money.
    Keep it up...🤝👍👍👍

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Thank you so much 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

    • @jeyabalantjb92
      @jeyabalantjb92 3 ปีที่แล้ว +1

      Very good explanation. Super

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Thank you 🤝

  • @nanasayee3634
    @nanasayee3634 3 ปีที่แล้ว +2

    Arumai brother. Gained knowledge of rethread tyres. Thanks for your innovative video.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว

      Thank you so much 🤝 also don't forget to subscribe my channel 💐💐💐

  • @santhoshtravels4401
    @santhoshtravels4401 3 ปีที่แล้ว +1

    நல்லா தகவல் நன்றி👍

  • @bubblecheeks1352
    @bubblecheeks1352 3 ปีที่แล้ว +1

    Very good content. Very informative

  • @djacksonthomas
    @djacksonthomas 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்றி

  • @vjbalaje
    @vjbalaje 3 ปีที่แล้ว

    Anubhavam pesiyathu. Arumai.

  • @sivaraj9098
    @sivaraj9098 3 ปีที่แล้ว

    Sema arumayana vilakkam

  • @thazhthakotlavijayan8069
    @thazhthakotlavijayan8069 3 ปีที่แล้ว

    Very good explanation

  • @muthupichai8646
    @muthupichai8646 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் !

  • @premkumarst8605
    @premkumarst8605 3 ปีที่แล้ว

    Many thanks for this video brother, Informative video...

  • @dodialbayath5255
    @dodialbayath5255 3 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா

    • @ravindransundaram6906
      @ravindransundaram6906 3 ปีที่แล้ว +1

      இதுவரை நான் ரீ திரடிங்முறையை பார்த்த தில்லை. மிக்க நன்றி.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  3 ปีที่แล้ว +1

      🤝🤝🤝

  • @rajkumarg137
    @rajkumarg137 3 ปีที่แล้ว +2

    Nice explanation by the owner