TUBE TYRE vs TUBELESS TYRE: PROS AND CONS| BIKE CARE 360|TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 463

  • @palio470
    @palio470 11 หลายเดือนก่อน +271

    அய்யா ரொம்ப நன்றி ..யாரவது இதை பற்றி சொல்லமாட்டாங்களானு எதிர்பார்த்துகிட்டு இருந்தேன்...நீங்க சொல்லிட்டிங்க...ரொம்ப சந்தோசம்

    • @sivaprasad7844
      @sivaprasad7844 11 หลายเดือนก่อน +5

      Same t u

    • @PK3687
      @PK3687 10 หลายเดือนก่อน

      I am also bro.thank u

    • @ManojsankarR-bz3cc
      @ManojsankarR-bz3cc 8 หลายเดือนก่อน

      ​@@sivaprasad7844😢😂😂😢😢😢😢😢😂😢😢😢😂😢😢😢😂😢😂😢😂😂😢😢😂😢😢😢😢😢😢😢😢😢😂😢😂😢😂😢😂😢❤😂😢😢😢

    • @javidahmed4376
      @javidahmed4376 7 หลายเดือนก่อน +2

      @@sivaprasad7844😊😊😊 ❤a😊 as

    • @Vijayasekaran-wg9qn
      @Vijayasekaran-wg9qn 6 หลายเดือนก่อน +3

      நண்பா நான் மூன்று வருடத்துக்கு முன்பே இதுபோல் செய்து ஓட்டிக்கொண்டுள்ளேன் என்னோட Hero Glamour FI2016 வண்டியில் காற்று மட்டும் front wheel 20psi back wheel30psi வைத்தாலே போதுமானது

  • @DM.Thanvi
    @DM.Thanvi 7 หลายเดือนก่อน +16

    09/04/2024 இன்னைகுதா இத பத்தி தெரிஞ்சிகணுமுண்ணு யோசிச்ச , TH-cam open பண்ண உங்க வீடியோ இருந்தது , ரொம்ப சந்தோசமா பார்த்தேன் , இத பற்றி தெளிவாக சொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942 11 หลายเดือนก่อน +77

    தேவைப்படும் நேரத்தில் மிகத் தெள்ளத் தெளிவாக விளக்கம் அளித்த அண்ணனுக்கு நன்றி 🎉❤

  • @frozenprakash
    @frozenprakash 11 หลายเดือนก่อน +78

    I have 3 strip punctures in my tubeless tyre, never faced an air leaking issue!
    If taking family and kids in a bike and if a tube blasts it puts everyone lives at risk, a simple tubeless is always the best option.

    • @barath452
      @barath452 3 หลายเดือนก่อน +2

      Bro i have 5 strip punctures in the back, 1 in the front, idk how the air is still not leaked😅

  • @ganeshrvgk
    @ganeshrvgk 11 หลายเดือนก่อน +43

    I am in the US, and I have been using tubeless tires for years for my car. When there is a flat (puncture) in my tire, I strictly ask to remove the tire and put a patch inside (Mushroom puncture) to get an extended life for the tires. Also, they don't use levers, they have a special machine to remove the tires install them, and do wheel balancing. This is the perfect method to replace or fix a punctured tire.

    • @maxwelltrainshorts
      @maxwelltrainshorts 11 หลายเดือนก่อน +2

      Many of them don't know that mushroom puncture kit exist.

    • @maxwelltrainshorts
      @maxwelltrainshorts 11 หลายเดือนก่อน +2

      Also in puncture shops here they consider strip puncture since it is easy for them rather than removing the tyre

    • @ganeshrvgk
      @ganeshrvgk 11 หลายเดือนก่อน +1

      @@maxwelltrainshorts But the charges are different. Here in the US also people prefer strip puncture, but I insist on having mushroom puncture. I have a full-size spare tire, so I changed it and waited to fix the broken one. The mushroom puncture cost is almost equal to a new tire or 70% of the new tire.

    • @srilalatravelstn31
      @srilalatravelstn31 7 หลายเดือนก่อน +1

      ​@@ganeshrvgkso, change the new Tyre ✔️💯

    • @ganeshrvgk
      @ganeshrvgk 7 หลายเดือนก่อน +1

      @@srilalatravelstn31 I did that 👍

  • @masthanfathima135
    @masthanfathima135 11 หลายเดือนก่อน +16

    சகோதரர் சொல்வது உண்மை.
    நாங்கள் காருக்கு டியூப்லஸ்
    ஏர் பிராபளம் வந்தால் டியுப்
    போட்டு ஓட்டுவோம் .

  • @flexmatprint
    @flexmatprint 11 หลายเดือนก่อน +158

    Bike இல்லாமல் bike care 360 வீடியோ பார்க்கும் நேயர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤

    • @sema5395
      @sema5395 11 หลายเดือนก่อน +7

      Seekaram nenga bike vanguvinga

    • @selvamurugan5417
      @selvamurugan5417 11 หลายเดือนก่อน +4

      🙌🙌🙌

    • @RajOval
      @RajOval 11 หลายเดือนก่อน +4

      Correct bro

    • @mpkutty6451
      @mpkutty6451 9 หลายเดือนก่อน +2

      Bike vanggidalam brother kavalappadathinga 😊🥰🥰

    • @mpkutty6451
      @mpkutty6451 9 หลายเดือนก่อน

      ​@@sema5395arumai 😊🥰🥰🥰

  • @greatg7016
    @greatg7016 11 หลายเดือนก่อน +5

    Tyre pathi Comment pottathuku video pottathuku romba nanri Bhai Anne migavum payanulla thagaval

  • @NirmalD-c3u
    @NirmalD-c3u หลายเดือนก่อน +2

    ஆனா ஆனா எனக்கு தெரிஞ்சி மஸ்ரூம் பஞ்சர் பெஸ்ட்.... மிக்க நன்றி...🙏🙏🙏

  • @Praveen__Duke_390_My_Favourite
    @Praveen__Duke_390_My_Favourite 11 หลายเดือนก่อน +32

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா....🎉♥️🤗💥

  • @kumarkumar-os6yc
    @kumarkumar-os6yc หลายเดือนก่อน

    அண்ணே வண்டிய பத்தி உங்க விளக்கங்கள் எல்லாமே தெளிவாக சூப்பரா இருக்கு டியூப் டயர் டியூப்லெஸ் டயர் விளக்கம் கொடுத்தது ரொம்ப தெளிவாக இருக்கு நன்றி அண்ணா🎉

  • @sjeyakumar2257
    @sjeyakumar2257 11 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு டெலிவரி ஜாப்க்கு டிப்லெஸ் தான் சிறந்தது

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 3 หลายเดือนก่อน +11

    இப்போ Tube போடவேண்டாம் . Tube less டயர களட்டி உள்ளே பஞ்சர் பண்ணலாம் எந்த லீக்கும் வராது நான் சவுதில கார் டயருக்கு அப்பிடிதான் பண்றேன்.

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 11 หลายเดือนก่อน +17

    இந்த உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் நன்றி🙏

  • @peaveenpeaveen8187
    @peaveenpeaveen8187 6 หลายเดือนก่อน +1

    நல்லா வீடியோ தெளிவான விளக்கம் எனக்கு ரொம்ப நாளா இருந்த சந்தேம் ரொம்ப நன்றி நண்பா இது மாறி நிறைய வீடுயோ போடுங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோ 🤝🎉 வாழ்த்துக்கள் 🫂🌹

  • @SKSivalogam
    @SKSivalogam 11 หลายเดือนก่อน +2

    Great Info, my scooty got punctured with in one week of tubeless tyre replacement, i searched video like this, but unfortunately nothing available, finally i repaired the punctured tyre, anyhow thanks for the info ..

  • @speedlighting-o8e
    @speedlighting-o8e 3 หลายเดือนก่อน +10

    எப்போதும் டியூப் டயர்தான் பெட்டர் என் அனுபவத்தில்

  • @MONKiio
    @MONKiio 11 หลายเดือนก่อน +5

    Tubeless tyre puncture ana go for mashroom puncture long lasting but 2x price from normal strip puncture 👍...ethana small puncture vanthalaum mashroom puncture ll take care👍

  • @NotAcOok423
    @NotAcOok423 11 หลายเดือนก่อน +12

    Always MRF Tupeless IS BEST ❤Na Zomotto Odrathuku apooo puncherrrr Aaaitew irukum no tension😊

  • @kumar.appukutty
    @kumar.appukutty 8 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😢😮😅 எனக்கு இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தன இனி திருத்தம் செய்து கொள்கிறேன் நன்றி 🙏

  • @gselvaraju
    @gselvaraju 2 หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கம். தொடரட்டும் உங்களது சேவை. வாழ்த்துக்கள்.

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 11 หลายเดือนก่อน +11

    Bro Kick bikes vs Kicker illadha bikes Comparison & Led Light vs Halogen light video pannunga bro. Apidyae Closed chain vs Open chain cover bikes pannunga Bro

  • @anbusamson8025
    @anbusamson8025 11 หลายเดือนก่อน +5

    😊💪👍❤️அருமை யாரும் அறியாத டயர் பற்றிய விளக்கம் keep it up your posts வாழ்கவளர்க🙏

  • @madasamy9714
    @madasamy9714 หลายเดือนก่อน +2

    முதல் பஞ்சர் ஆகி இரண்டாவது இதமர் பிரச்சினை ஏற்பட்டால் விட பல்கலைக் முறையில் பஞ்சர் ஒட்டிக்கொண்டால் டியூப்லெஸ் டயர் ஆய்ஸ் உள்ள வரைக்கும் ஒன்னும் செய்யாது

  • @rakeshbabu314
    @rakeshbabu314 11 หลายเดือนก่อน +2

    Tier, air pressure pathi video podunga boss. Entha bike ku evolo air adikanum nu..
    Air type and nitrogen type yaru yena use panalam athuvum sonna nalla irukum 🎉

  • @sriseenu6768
    @sriseenu6768 7 หลายเดือนก่อน

    Super brother ❤❤ தெளிவான விளக்கம்

  • @karuppasamym427
    @karuppasamym427 11 หลายเดือนก่อน +1

    Very very useful information bro for us who ever use bike person who important daily routine work.. Thanks for info bro.

  • @ppk7000
    @ppk7000 11 หลายเดือนก่อน +19

    I use puncture liquid in my tubeless tyre. I didnt put puncture for 2 years

    • @vinodhsampath
      @vinodhsampath 11 หลายเดือนก่อน +1

      What liquid?

    • @cevriderprime4814
      @cevriderprime4814 11 หลายเดือนก่อน +1

      I am tube tyre 3 year using no punchare

    • @sakthivelnature
      @sakthivelnature 11 หลายเดือนก่อน

      Liquid name

    • @kumargkumarg2656
      @kumargkumarg2656 11 หลายเดือนก่อน

      Omni puncture self sealent liquid use panningala bro.lts work really well for self puncture arresting.

  • @தம்பிகுட்டிதம்பிகுட்டி
    @தம்பிகுட்டிதம்பிகுட்டி 11 หลายเดือนก่อน +3

    சூப்பர் பாய் டயர் பற்றி சொன்னதற்க்கு நன்றி

  • @mohamedhafis3529
    @mohamedhafis3529 29 วันที่ผ่านมา

    தெளிவான விளக்கம் நன்றி Bro 🇱🇰

  • @ameeruddin1601
    @ameeruddin1601 11 หลายเดือนก่อน +2

    Fevikwik மண்ணை கலந்து அந்த பஞ்சர் ஆன இடத்திலேயே தடவுனா ரொம்ப நாளைக்கு அதைத்தான் நான்😊😊

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 11 หลายเดือนก่อน +11

    Ponge pa. Na nadendhe poikuren ... Walking good for health .

  • @MuthuPandi-jw5eo
    @MuthuPandi-jw5eo 11 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி அண்ணா.ஆணா நான் இப்ப தான் டீயூப் லக்ஸ் டயர் போட்டேன் அண்ணன்
    ஆனால் டூம் டயர் தான் நல்லது

  • @ShanmugaSundaram-s4c
    @ShanmugaSundaram-s4c 5 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது சரி அனுபவப்பட் இருக்கின்றேன் ❤

  • @kumaresanm8148
    @kumaresanm8148 11 หลายเดือนก่อน +2

    சகோ உங்களுடைய மற்று ஒரு காணொளியில் டுபெலைஸ் டயயர் இல் tube போட்டால் வெடிக்கும் அபாயம் இருக்கிறது என்று நீங்கள் கூறியதை பார்த்த நியாபகம் 😔

  • @Heythr7787
    @Heythr7787 11 หลายเดือนก่อน +4

    Rim sari panna 200-250 aagum...incase tube poda try pannum podhu bleeding issue. Vandha... bleeding issue one of the most irritating issue .. puncture eh irukadhu..aana air buss😂

  • @shanmuganathan954
    @shanmuganathan954 11 หลายเดือนก่อน +2

    Best way is Filling Silicone based liquid for tube & tubeless tyres for Puncture proof rude & safety😊😊😊

  • @tamilarasu782
    @tamilarasu782 11 หลายเดือนก่อน +3

    Zero puncher liquid pathi video podunga

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான விளக்கம் சூப்பர் சகோதரா ❤❤

  • @KumaranvikimithuKVA
    @KumaranvikimithuKVA 10 หลายเดือนก่อน

    Anna innoru vazhi iruku bro tyre kullah kodai panchharu podalam bro adhu life Nala varum car la poduvaga bro tyre kullah kudi poduvaga adhu best irukum 250 varum bro neega tube poda venam bro tubeless use panalam

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 10 หลายเดือนก่อน

    Two types of tyres pros and cons you told here, suggest that the best method is companies should introduce hard rubber tyre especially for two wheeler.

  • @KARTHIGASATHISH-oj3yw
    @KARTHIGASATHISH-oj3yw 11 หลายเดือนก่อน

    Unga video la romba nalla iruku anna love so much you chanal ..good videos nala ide ya வருது

  • @Two3vlogs23
    @Two3vlogs23 2 หลายเดือนก่อน

    தலைவரே இப்ப நான் இதைத்தான் பண்ணிருக்கேன் 👍🏻👍🏻👍🏻 டீப்பு போட்டுருக்கேன்

  • @pragatheespragathees3401
    @pragatheespragathees3401 7 หลายเดือนก่อน +1

    Bro short and sweet ah solunga Tube tyre best yena tubeless punture aana cycle oodra mathri machine elukirathala namaku therirathu illa milage adivanga athan karanam before bike mileage vanthathu tube tyre nalathan other one tubeless tyre seekirama theyum tubeless day poga pogacrack aagi damage aagum tube apdi aagathu tubeless buissness thinking creation

  • @SekarSekar-yq2mt
    @SekarSekar-yq2mt 8 หลายเดือนก่อน +1

    Very very useful information... thanks bro...

  • @gunasekaran4130
    @gunasekaran4130 11 หลายเดือนก่อน

    மிகவும் அருமை நண்பரே மனக்குழப்பத்தில் இருந்தேன் நானும் எனது வாகனத்திற்கு டயர் வாங்க வேண்டும் என்ற குழப்பத்தில் இருந்தேன் எதை வாங்குவது என்று இப்போது தெளிவாக இருக்கிறேன்

  • @jedjeddah6095
    @jedjeddah6095 3 หลายเดือนก่อน

    பின்னிடீங்ப்பா....💯‼️‼️ 💯 சூப்பரோ சூப்பர்....ஆல் டவுட் கிளியர்....👏👏👏👌👍👌👍👍👍👌👌

  • @prathapprathu9475
    @prathapprathu9475 11 หลายเดือนก่อน +3

    Na apadida bro paniruken tyre life super ha eruku

  • @krishnandha8978
    @krishnandha8978 5 หลายเดือนก่อน

    Detailed Explanation brother. Thank You❤️✨

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 7 หลายเดือนก่อน

    👌👍❤️🙏🌹💞👌👌👌🙏 அருமை சகோதரரே அருமையான விளக்கமாக சூப்பராக சொன்னீர்கள் நன்றி நன்றி

  • @MuthuBalaraman-u7q
    @MuthuBalaraman-u7q 8 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் அண்ணா நன்றி

  • @usilairahul1013
    @usilairahul1013 11 หลายเดือนก่อน +3

    Tyre remove panna mechine irukkura punture shop la try pannalam wheel damage aagathu

  • @muthuayyanar857
    @muthuayyanar857 11 หลายเดือนก่อน +6

    நல்ல பயனுள்ள தகவல் 🤩

  • @kuthbulamin3894
    @kuthbulamin3894 หลายเดือนก่อน

    Mushroom puncture arest pannurathu epdinu oru idea kudutha helpa irukum

  • @Sakthimanoj115
    @Sakthimanoj115 9 หลายเดือนก่อน

    ❤அருமையான விளக்கம் நன்றி🎉

  • @SENTHILKUMARANSK
    @SENTHILKUMARANSK 2 หลายเดือนก่อน

    Workshop vachikittu company solrathu follow pannuingannu solrathu tha education power. That's called science

  • @Raji-om9sk
    @Raji-om9sk 6 วันที่ผ่านมา +1

    Unga video very useful na. super

  • @mrrraman6848
    @mrrraman6848 หลายเดือนก่อน +1

    Never put tube in tubeless tyre.Just go for mushroom puncture fix . Check air every alternate days.

  • @RevdJoelAshirwadam
    @RevdJoelAshirwadam 9 หลายเดือนก่อน

    Mushroom tyre plugs are the permanent solution for punctures, when not available use the puncture sticks.

  • @nanthakumar.g7829
    @nanthakumar.g7829 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் எனது வண்டி fh deluxe கிக்கர் வண்டி அன எனக்கு செல்ஃப் ஸ்டார்ட் வண்டியாக மாற்ற முடியுமா ???
    மாற்ற முடியும் என்றால் எவ்வளவு செலவாகும். ?
    இல்லைன்னா செல்ஃப் ஸ்டார்ட் வண்டி எடுத்துக்கலாமா கொஞ்சம் இதை பத்தி சொல்லுங்க அண்ணா ‌...?

  • @Vaisusarvesh
    @Vaisusarvesh 19 วันที่ผ่านมา

    Anna epatha etha panitu vanthen thapa righta nu theriyana romba confused 🤔 erunthe but still 😊😊😊😊😊😊😊😊romba thanks 🙏 anna

  • @sampathkumarsaisampath3659
    @sampathkumarsaisampath3659 8 หลายเดือนก่อน +1

    உஙக விடியோ சூப்பர் நண்பா

  • @SK-Videos87
    @SK-Videos87 14 วันที่ผ่านมา

    மிக அருமை, வாழ்த்துக்கள்

  • @armylover7685
    @armylover7685 11 หลายเดือนก่อน

    Tupeless டயர் ல tupe போடுங்க,,,செம்ம ஐடியா

  • @dhanalakshmidhanalakshmi-4684
    @dhanalakshmidhanalakshmi-4684 11 หลายเดือนก่อน +1

    Splendour bs6 runningoff service video poduka bro

  • @mohammedmusthafa2239
    @mohammedmusthafa2239 11 หลายเดือนก่อน

    Ji puncture liquid pathi sollunga ellam vehicle use pannalam

  • @boseboss3986
    @boseboss3986 9 หลายเดือนก่อน

    Mushroom puncher best ah iruke bro thanks for information 🎉

  • @ashokcrajan
    @ashokcrajan 9 หลายเดือนก่อน

    Very good information to all. Thank you so much bro❤

  • @curse_reliver9605
    @curse_reliver9605 9 หลายเดือนก่อน

    Hi bro , your videos are excellent. Very good kept up. Can you pls suggest a gps device for my royal Enfield classic 350. Any good brand with best price.

  • @moviemidias2702
    @moviemidias2702 11 หลายเดือนก่อน +2

    Bro appana puncture proof liquid sealent use pannalame??

  • @mohankumar37
    @mohankumar37 3 หลายเดือนก่อน

    thangal veillakam sariyaga ullathu, aanal kandipaga alloy wheel bend agumpazhuthu air leak aguthu, agavey tube tire best...

  • @r.sentamizhselvan3717
    @r.sentamizhselvan3717 10 หลายเดือนก่อน +1

    தகவலுக்கு நன்றி....

  • @george983
    @george983 3 หลายเดือนก่อน

    @Bikecare360 Bro...
    But i think the depth of the tube tyre and tubeless tyre.. slightly vary.. Pls correct me if i m wrong.

  • @VasiSiddhi
    @VasiSiddhi 11 หลายเดือนก่อน

    அடிப்படை என்னவென்றால் வேகமாக போகும் போது டியூப் பஞ்சர் ஆனால் ஆபத்து ஏற்படலாம்.போகும் போது நடுவுல பஞ்சர் ஆனால் கஷ்டம் தான் இது இரண்டு பார்த்தால் எது சிறந்தது என்று புரியும்.எல்லா வகையிலும் தரமாக வேண்டும் என்றால் நாம் தான் தயாரிக்க வேண்டும்

  • @sasivideos
    @sasivideos 11 หลายเดือนก่อน +2

    Tubeless tyre la tube tyre podum podhu mouth podura yaduthula gap varum adhula water pogum podhu alloy wheel damage aagum

  • @suthakark8812
    @suthakark8812 11 หลายเดือนก่อน

    Ayya anti puncture liquid panthi oru video podunga

  • @KumudanClicks
    @KumudanClicks 10 หลายเดือนก่อน +1

    Use mushroom button for flat tires it will extend the life

  • @vinothsm6795
    @vinothsm6795 10 หลายเดือนก่อน +1

    Siva sakthi tyres in tuticorin best shop for all collection of tyres available iruku different model

  • @Aravi824
    @Aravi824 11 หลายเดือนก่อน +1

    I am having hornet 2018 ran over about 28k still company fitted tubeless tyre running very hard & Smooth, better follow company adviced tyres:
    note i had 10 punctures so far on rear tubeless tyre but no problem whatsoever as of! Planning to change same tubules tyre again

  • @venkatesanm9287
    @venkatesanm9287 11 หลายเดือนก่อน +1

    Hi
    Anna ☺
    Hero xtream 160R 2v Vs 4v comparison video, and unnga style la. 😜 hero xtream 160r bike sollu ga. 🙏Plss....
    Xtream 160r bike Long ride pogala ma atha bike la.. Sollu ga... 🤝
    + or - bike pathiii sollu ga Anna... 👍

  • @swamiswaminadane4526
    @swamiswaminadane4526 3 หลายเดือนก่อน

    Your explanation is very good

  • @inmyview2430
    @inmyview2430 6 หลายเดือนก่อน

    Sir it's a little confusing for the users. We can use rubber strips coated with vulcanising glue to fix the puncher without air leaks. My earlier punchers were fixed without the vulcanising glue by the tire shop and it started to leak out as the tires aged. I had 5 punchers. I bought vulcanising glue and redid 3 old punchers myself with the usual kit. I am happy that I don't have to spend 5k for new radial 140/70 tires since the old tires were good. Now the air drop is only 2-3 psi per week which is normal. Even for mushroom puncher, the tire needs to be removed from the rim where local tire shops usually damage the rim.
    The tube concept is not ideal and you forgot to mention that the tubeless mouth has to be removed from the wheel to use a tube 😂

  • @justinshabu6017
    @justinshabu6017 5 หลายเดือนก่อน

    Tubeless tyre better than tube tyre.
    One more advice for all the tubeless tyre user, dont do the outside puncher better mushroom puncher for long use and its help to avoid tyre damage and air leakage.

  • @manicivil5141
    @manicivil5141 11 หลายเดือนก่อน +2

    டூப்ளேஸ் la tayar la உள்ளே பங்சர் ஒட்டி கொண்டு air அடிக்க முடியுமா அது சரியா வருமா காற்று நிற்குமா

  • @sema5395
    @sema5395 11 หลายเดือนก่อน +2

    Really useful sir, thank you very much ❤

  • @potter066
    @potter066 5 หลายเดือนก่อน

    வணக்கம் சார், Jupiter 110 cc , back wheel 90/90-12 54J . எந்த company wheel வாங்கினால் நல்லது?

  • @MuthuDeepa-xg5wd
    @MuthuDeepa-xg5wd 11 หลายเดือนก่อน +1

    இது எதுக்கு அண்ணே இப்போதுதான் CEAT Punjab safety tyre இருக்குதுல்ல அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @blackstar9162
    @blackstar9162 11 หลายเดือนก่อน +1

    Tubeless tyre la pancher ottuna? Air leek aagum? Aprom yathuku panchar otrathu. Tubeless tyre button erukka varakkum pancher otti use pannalaam.

    • @madhanbabum9266
      @madhanbabum9266 9 หลายเดือนก่อน +2

      Ivaru solrathu thappu, naan puncture pottu 1 year mela aachu idhu vara air leak lam aahave ila

  • @livingstonlivingston5803
    @livingstonlivingston5803 11 หลายเดือนก่อน

    Hi Anna Acceleration assist indicator light "ASST" ithu enna anna konja theliva vedio podungana

  • @sriramprasanna9565
    @sriramprasanna9565 5 หลายเดือนก่อน

    Tubeless vs radial tyre solunga. Bro

  • @audiokingvpr
    @audiokingvpr 11 หลายเดือนก่อน

    Honda sp 125 80/100/18. Iruku na
    Idhuku 100/80/18. Use pannalama anna sollinga

  • @shangaraj94k65
    @shangaraj94k65 5 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா அருமையான பதிவு 👏👏👏

  • @jedjeddah6095
    @jedjeddah6095 3 หลายเดือนก่อน

    ஸ்ட்ரிப்ப போட்டால் உள் பக்கமாக குத்தி போடச்சொல்லுங்கள்....அதுவே மிகப்பழனை தரக்கூடியது....

  • @sathamhussainhussain2401
    @sathamhussainhussain2401 8 หลายเดือนก่อน

    Annaa star city plus ku side lock work agala antha lock mattum thaniya kitakuma illa Vera company lock set aagum ma solluga

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 11 หลายเดือนก่อน

    அருமையான விளக்கமான பதிவு

  • @VivekVivek-pz8zm
    @VivekVivek-pz8zm 7 หลายเดือนก่อน

    Tubeless tyre one puncher kaga lam change panna vendiya avasiyam ila tharalama two years life varum

  • @waaseemaghram8695
    @waaseemaghram8695 3 หลายเดือนก่อน

    பாய் போகஸ் வீள்ள tubeless டயர் போடலாமா அப்படி பொட்டல் என்ன நன்மை உண்டு தீமை உண்டுனு சொல்லுங்க பாய்

  • @LiTTlesTaR12356
    @LiTTlesTaR12356 11 หลายเดือนก่อน

    Apudiye anti puncture solution pathi sonna nalla irukum..😅

  • @vigneshvicky-gw9cp
    @vigneshvicky-gw9cp 11 หลายเดือนก่อน

    ella bro enaku ethu varaiku tubeless tyrela problem vanthathu ella.nalla quality tubeless trye podunga nalla life varum.Enaku air leak erunthathu ella.