100000 KM Tyre life | Long life tyres comparison | எந்த Tyre வாங்கலாம் ? | Birlas Parvai
ฝัง
- เผยแพร่เมื่อ 2 พ.ค. 2024
- Long life tyres comparison, long life tyres, which tyre to buy, car tyres buying tips, tyre maintenance, which brand the is good for long life, tyre life, best tyre life, best tire for comfort and noise, best tire for comfort and noise review, best tire for comfort and noise 2024, tires for comfort and noise, tires for comfort and noise 2024, tires for comfort and noise review, tire, tire review, best comfortable tires, how to select best tyres for your car, how to select car tyres, which good tyre, jk tyres, tyre change, how to select tyre for your car, how to buy tyres for your car, finding correct tyres for my car
Location details :-
Raja Tyres
Location : bit.ly/3AbJzJw
Whatsapp : bit.ly/3u10OcR
Contact no : +919884040970
206 (199) Bharathi Salai,
Opposite to Ameer Mahal,
Royapettah, Chennai : 600 014
For car buying support contact us : Whatsapp 78453 37629
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
Mail : birlasparvai@gmail.
#longlifetyre #beatlifetyre #longlifetyrecomparison #Cartyreselectionguide #tyreselection #Cartyredetails #Cartyre #Tyrelifemeter #cartire #Cartyresizedetails #birlasparvai - ยานยนต์และพาหนะ
Sir,நான் பத்து ஆண்டுகளாக கார் வைத்து உள்ளேன்.டயரில் இவளவு விஷயங்கள் இருப்பது சுத்தமாக தெரியாது.உங்களால் எனக்கு எல்லா டயர் பற்றிய விபரங்கள் தெரிந்தது.மிக்க நன்றி மிக பயன் உள்ள பதிவு
நான் நிறைய டயர் கடையில விசாரிச்சு இருக்கேன், இந்த சேட் 1200_1300ரூபாய் விலை அதிகமாக சொல்றார், வேறு பல கடைகளில் விலை கேட்டுவிட்டு இறுதியாக வாங்க முடிவு எடுங்க, 4 டயர் வாங்குனால் நம்ம பணம் 5200 ரூபாய் கூடுதலா ராஜஸ்தான் மேலே போயிடுறான் ,
Very very useful to know about tyres for unknown people.THANK YOU .
Sure this is very helpful
Knowledgeable we really need to know more like this 👍
Really very very useful informations. Thank you so much
Thanks
Very useful
In my experience 'GY' performance is good
Nice info.. Also, as a content I would like you to put videos on user manual of all popular cars.. especially XUV 700.. which has lot of features.. and other important thing to consider.. may you create separate playlist to put different car manuals key things to know.....
Good definition.. good useful.... congratulations
Very good Information but which tyre.is best for innova crysta 2018 diesel model till dt it completed 100000kms suitable for hot summer and cold climate.
Thank u. Useful video sir.
A very informative video on tyres which enlightens the car users like us. The tyre dealer, Mr.Raja, is a well informed man on the products he is dealing and his comprehensive explanations on the various brands & the types of tyres are an eye-opener. Thanks to both the tyre dealer, Mr Raja, and also to Mr.Birla.
Really Usefull ANNA great RAJA Cars
Excellent video, you forgot one question, Birla, what life can one expect from a car OEM tyre and how different is it from the tyre you buy after market. Next video kindly clarify this and also ask if companies cut corners with car tyres as OEM; if so is tyre life reduced? Whether one uses it or not, car tyres will degrade and ruin ride comfort and have to be changed due to tyre hardening and cracks in side walls. I've experienced it in my cars. I prefer comfort oriented tyres for personal use and somehow prefer MRF; which is good balance between comfort, performance and longevity. I usually use the car OEM tyres for what it's worth and have never changed the OEM to after market when new. I haven't faced any problems till now on using OEM tyres that come with the car.
Vanakkam nanba oru hi soluga. Am your big fan.
Use full information, T an q Bro
அண்ணா முதல் கமெண்ட் உங்கள பாத்துதான் நான் வண்டி ஓட்ட கத்துக்கிட்டேன் நன்றி அண்ணா
SIR for my bolero zlx 2016 model,,,used to go to hillstation regulrly.....advice which brand good 215 75 15......yes the owner is a very good man giving very nice explanation
Very good and useful information
When you are covering such product posting on TH-cam as you have bigg fan base make sure adequate light in background is must.
Very very useful information
Ungaluku content ilana straight ah raja tyres vadhurenga.. Vera nalla content podunga pls
Very very informative
Sir... marudi sx4, 205/60R 16 92v best brand sollung sir
Anna very very Explain in message super
Because due to low Ground clearance which tyre size I have to choose right now
Enquiryku MSG pannen but not response for Raja tyres
Also kindly discuss about JK TYRES as well.. non of your tyre videos talks about JK TYRES
சார் வணக்கம் உங்கள் அனுபவம் பகிர்ந்தது மிகவும் நன்றி சார் conditional டயர் பற்றி கொஞ்சம் விளக்கம் தேவை அது என்னுடைய ஹோண்டா சிட்டி காரில் பயன்படுத்துகிறே அதைப் பற்றிய விவரங்கள் தேவை நல்ல டயாரா
Sir, please post videos on hest fortuner tyres
Thank you bro......
When can we expect ns 400 walk through video .
நீங்கள் லேட்டஸ்ட் டேஷ்கேம் மற்றும் 360டிகிரி கார் கேமரா பற்றி வீடியோ போடுங்கள் சார்
Baleno alpha car best tyre please?
Sir killy tyres pathi review panunga sir.
Bro, I have clarification regarding RPM. Should we run the engine maximum RPM to test the engine ? Or should we maintain below 3000RPM ?
Hello sir I am first time car buyer
Monthly 2000 km useage so
Tata pure base I CNG car or tata Tiago xm ev car 315 range car . which car value for money car
Super....❤❤❤
Super sir 🎉
சார் மகேந்திர 3 xo review podunga
Alloy oda video podunga if possible
MRF zvtv is bad one. I got side wall cut in 4 years. Plus there was lot of tyre noise. I changed all tyres early because of the hardness and noise
Super sir
ஓரளவு condition இருக்கும் பழைய tyre எடுத்து கொண்டு புதிய tyre மாற்றி கொள்ள முடியுமா?
Promotional video evlo from raja tyres
Good
Sad that yoko earth 1 was not even mentioned. It was designed for Indian roads
Bro what about jk tyres.
Super
Please suggest Best budget tyre for Xuv 500 . Usage is less mostly idle only on parking. My car has still original oe applo tyre with 6 years old but drove only 38k km only but now i feel very hard on driving.
You can go for either MRF or good year
13 inch Bridgestone tyre rate?
Brilliant
XUV 3x0 review bro
Sir, stepny tyre use pannala last 6 years. Tyre button nalla eruku. Can we use it? And front two tyre Yokohama and back la Bridgestone potruke ippadi use pannala ma. Please reply
Try to use Stepney tyre with in near by area drive 50 to 100 kilometres you will come to know simple, try to use same tyres because every brand has different patterns it wear and tyre in different timings.
Nice One
Continental > Michilein > Bridgestone > Goodyear > Yokohoma > Mrf prefinzia
Please post the video Honda car spares parts, where house in Chennai, how to buy OE spares in out side market, I know Honda spares dealers in Chennai GP Road Mahavir Motor but he selling MRP vida hike price la selling, MRP sticker ha scratch pannidranga, please oru Awareness video podunga
Can you please share the shop dealer details where we can get Honda OE spares
Sir nan 2month back Goodyear tyre potruken oru naal side puncture agitu puncture pottu nikkala warranty claim panni puthu tyre kuduthanga vera ethulaiyum indha warranty illa nu sonnanga vera ethulaium ipdi warranty claim aguma sollunga sir
Ss
Jk tyres
சார் உங்களோட பழைய வீடியோல கம்ப்ரஷன் பூஸ்டர் பத்தி பார்த்தேன் இப்போ என்னுடைய சிஎன்ஜி இருக்குல்ல அதை யூஸ் பண்ணலாமா
👍
Hi sir i have a doubt about the tyre upsize to my i20 sir My current tyre size is 195 55 R16 now I would like to change 195 60 R16 for my car....
Yes you can . But no difference in grip
Better go for 215 60 R16 or 205 65 R16 for better grips
You can use newest Tyre 215 60 R16 at front . If old pair is good 195 55 r 16 you can use in rear . No problem.
Only you want to see rim size .
Shoulder size ( 55 or 60 or 65 ) can be increased or decreased due to comfort and ground clearance .
@@skyhigh9270 thanks for reply sir
@@mohamedjaved5587 you can try like I said . I did the same .great in difference handling and grips and corners stability . 215 60 r 16
If your at budget go.for jk Tyre ux royale ( only this varient but long lasting 70k minimum kms don't forget to buy from them tpms system it's free for jk ux royale )
or Bridgestone or good year
If you can spend more go for continental
சார் உங்கள் வீடியோக்கள் நிறைய பார்த்து இருக்கிறேன் எல்லாம் பயன் உள்ளதாக இருக்கிறது ஆனால் பாதுகாப்பு பற்றி உங்கள் கருத்து தவறு பாதுகாப்பு இல்லாத வாகனங்களை வாங்க வேண்டாம் பாதுகாப்பு இல்லாத வாகனங்களில் எத்தனை ஏர்பேக்குகள் கொடுத்தும் பிரயோசனம் இல்லை தயவு செய்து பாதுகாப்பு இல்லாத வாகனங்களை வாங்க வேண்டாம்
சார் எந்த வாகனமும் பாதுகாப்பு இல்லை எதுவுமே கம்பேனி மைலேஜ் தருவதில்லை கிராஷ் டெஸ்ட் 60km வேகத்தில்.. பின்புறம் சங்கிலி கட்டி டெஸ்ட் தரப்பட்ட ரிப்போர்ட் பிராக்டிகல் ஸ்பீடு 80km மினிமம் பஸ் லாரி நல்ல ஸ்டிராங் சேசிஸ் ஆனால் விபத்து உயிரழப்பு ..
மைலேஜ் கார் கம்பேனியில் 50km speedல் வண்டியை ஜாக்கி போட்டு தூக்கி டயர் தரையில் படாமல் வண்டியை ஓட்டி கிடைக்கும் டெஸ்ட் பிராக்டிகல் லாக நமது ரோடு கன்டிஷன் டிரைவிங் மெத்தேட் கார் டயர் பிரஷர் இஞ்ஜின் கன்டிஷன் என பல விஷயம் அப்ளை ஆகும்..
வண்டி பாதுகாப்பு அவர்அவர் விதியை பொறுத்து
மைலேஜ் அவரவர் அதிஷ்டத்தை பொறுத்து.. இந்த லாஜிக் படியே மாருதி விற்பனை அதிகரித்து வருகிறது சார்😂😊
Creta sx 2023 model ku which tyre best
Continental
*Renault Pulse Rxz 2012 which tyre is best?*
சார் பொதுவா ஒரு டவுட் இருக்குது என்னன்னு பார்த்தீங்கன்னா பெட்ரோல் பங்கில் அடிக்கிற யாருக்கும் நார்மல் பஞ்சர் ஸ்டேஷன்ல அடிக்கிற யாருக்கும் ஏதாவது டிஃபரென்ட் இருக்குமா பிஎஸைல இல்ல ரெண்டும் ஒரே மாதிரி தான் இருக்குமா இது கொஞ்சம் சொல்ல முடியுமா சார் ப்ளீஸ்
பெட்ரோல் பங்கில் வைக்கும் pressure பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை, பஞ்சர் கடையில் அந்த பிரச்சனை இருக்காது ஆனால் பெரும்பாலான பஞ்சர் கடையில் நைட்ரஜன் இருப்பது இல்லை.
என் சிற்றறிவுக்கு எட்டிய செய்தி என்ன வென்றால் wheel alignment கடையில் காற்று பிடிப்பது சரியாக இருக்கும் அங்கு நைட்ரஜன் இருக்கும் மேலும் டயரில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் ஆரம்பத்திலேயே தெரிந்து விடும்.
ஏற்கனவே இந்த கடையில் வீடியோ போட்டிருக்கிறார்கள் மறுபடியும் எதற்காக
Good year warranty claim very worst. Don't buy it everyone, it's my advice
பேசாம
Michelin போட்ட
All problem solved Sir
கொஞ்சம் விலை ஜாஸ்தி அவ்வுளவு தான்
Indian road condition ku set aguma , like Street roads lam
@@V_AlterEgo very good bro all-rounder
Premium tyre
Soft rubber less noise
Smooth
last upto 45 - 50 kms
Soft Tyre na nama road ku puncture aguma and Tyre sikiram theyuma ?
இல்லைங்க sir
நல்லா தாங்க இருக்கு
என்னோட Verna
2.5L done Sir
6 th set of
tyres going on
Last 3 changes are
Michelin Primacy 2st
Primacy 3st
n
now Primacy 4ST
Doing good Sr
Sorry sir last question, 2022 trye tha stock la irukum nu solranga athu ok ah
My appollo 3G life given 98000 kms, where as the same Apollo 4G life given only 48000 kms reason is missed aligning of wheels
Lal tyres is the best shop for car tyres near to Satyam theatre don’t go with someone telling
😂சார் எந்த வாகனமும் பாதுகாப்பு இல்லை எதுவுமே கம்பேனி மைலேஜ் தருவதில்லை கிராஷ் டெஸ்ட் 60km வேகத்தில்.. பின்புறம் சங்கிலி கட்டி டெஸ்ட் தரப்பட்ட ரிப்போர்ட் பிராக்டிகல் ஸ்பீடு 80km மினிமம் பஸ் லாரி நல்ல ஸ்டிராங் சேசிஸ் ஆனால் விபத்து உயிரழப்பு ..
மைலேஜ் கார் கம்பேனியில் 50km speedல் வண்டியை ஜாக்கி போட்டு தூக்கி டயர் தரையில் படாமல் வண்டியை ஓட்டி கிடைக்கும் டெஸ்ட் பிராக்டிகல் லாக நமது ரோடு கன்டிஷன் டிரைவிங் மெத்தேட் கார் டயர் பிரஷர் இஞ்ஜின் கன்டிஷன் என பல விஷயம் அப்ளை ஆகும்..
வண்டி பாதுகாப்பு அவர்அவர் விதியை பொறுத்து
மைலேஜ் அவரவர் அதிஷ்டத்தை பொறுத்து.. இந்த லாஜிக் படியே மாருதி விற்பனை அதிகரித்து வருகிறது சார்😂
Vanakkam nanba oru hi soluga. Am your big fan.