Coimbatore Mayor candidate kalpana Net Worth | கோவை மேயரின் சொத்து மதிப்பு எவ்வளவு? | DMK | Asset

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มี.ค. 2022
  • Coimbatore Mayor candidate kalpana Anandakumar Net Worth | கோவை மேயரின் சொத்து மதிப்பு எவ்வளவு? | DMK | Asset
    #CoimbatoreMayorkalpana #CoimbatoreMayorNetWorth #TNLocalBodyElectionResults2022 #Kalpanaanandakumar #DMK #Asset
    Buy VIP Hair Colour Shampoo : buyhappytv.com/
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu
  • บันเทิง

ความคิดเห็น • 153

  • @mrnkking9178
    @mrnkking9178 2 ปีที่แล้ว +24

    67லட்சம் ஏழ்மையா😊😊😊😊

  • @play-tr8vj
    @play-tr8vj 2 ปีที่แล้ว +34

    எளிமையான குடும்பம் ,கணவருக்கு 67லட்சம் தான் சொத்து இருக்காம்

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว +6

      திமுக வின் மாமா ஊடகமாக மாறி விட்டது தமிழ் நாட்டில்......67 லட்சம் + 6 லட்சம் e சேவை மையம் எல்லாம் பிச்சை காரர்களுக்கு இணையாக தான் வரும்....சகோ

  • @rajamanickam9200
    @rajamanickam9200 2 ปีที่แล้ว +39

    6.80+67.10=73.90
    ஏறத்தாள எழுபத்தி நாங்கு லட்சம் மதிப்புடையர் ஏழையா?

    • @sankar_b
      @sankar_b 2 ปีที่แล้ว +3

      அப்படித்தான் சொல்லனும்.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 ปีที่แล้ว +1

      திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக இந்த கட்சிகளில் சுமார் எழுபது இலட்சம் என்பது ஏழை தான், இதேபோல கும்பகோணம் மேயர் ஆட்டோவில் வந்து இறங்கினார், ஆனால் சென்னை மேயர் காரில் வந்து இறங்கினார் இவர் ஏற்கனவே பணக்கார மேம்பட்ட குடும்பம்.....

    • @mkmk8537
      @mkmk8537 2 ปีที่แล้ว

      எங்க முதலமைச்சருக்கு ஒரு கார் கூட சொந்தமா இல்ல, அது தெரியுமா உனக்கு? அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம், அவ்வளவு எளிமையானவங்க நாங்க.

  • @samindia71
    @samindia71 2 ปีที่แล้ว +8

    ஒரு வருஷம் கழிச்சி பாப்பமே..
    சொந்த பஸ் company இருக்கும். சொந்தமா கலைஞர் நகர்/ ஸ்டாலின் நாகர்/ உதயநிதி நகர்/ இன்பநிதி நகர் இருக்கும்..

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 2 ปีที่แล้ว +23

    மேயர் பதவி முடியும் போது நிலவரம் என்ன என்று கூறுங்கள் பார்ப்போம்

  • @jeeva344
    @jeeva344 2 ปีที่แล้ว +34

    அடுத்த மூன்று ஆண்டுகளில் 63 லட்சம் --> 630 கோடி ஆயிடும்

    • @balajinatarajan6189
      @balajinatarajan6189 2 ปีที่แล้ว +3

      அடுத்த மூன்றாண்டு தேவையில்லை நண்பரே
      மூன்று மாதம் போதும்

  • @prabhuvnr
    @prabhuvnr 2 ปีที่แล้ว +17

    பாவம் இந்த ஏழைக்கு யாராவது கார் வாங்க உதவி செய்யுங்க

    • @suresh-rw6io
      @suresh-rw6io 2 ปีที่แล้ว +1

      Government car kudthurvanga

  • @raghulsuperdance1983
    @raghulsuperdance1983 2 ปีที่แล้ว +8

    ஐந்து ஆண்டு பிறகு 1000 கோடி

  • @mpsarathisarathi3267
    @mpsarathisarathi3267 2 ปีที่แล้ว +14

    ஆமாங்க ஆமாங்க புருஷன் தானுங்க 65 லட்சம் வெச்சுருக்கார், நா வெரும் 6 லட்சம் மட்டுமே வெச்சுருக்கும் பரம ஏழைங்க 🙏🙏ஐய்யோ நம்புங்க.....

  • @vichusulagam1570
    @vichusulagam1570 2 ปีที่แล้ว +36

    அடுத்த ஐந்து ஆண்டுகளில் சொத்து மதிப்பைப் பார்த்தால் மலைத்து போக வேண்டும்

  • @n.amithanagaraj684
    @n.amithanagaraj684 2 ปีที่แล้ว +17

    கவலைப்பட வேண்டாம். இனி இவர் நபர் ஒன்னு பணக்கார் ஆகி விடுவார். கேவையில்.

  • @yogeshd.c4047
    @yogeshd.c4047 2 ปีที่แล้ว +47

    ஸ்டாலினை பார்க்க பஸ்ஸில் போனார்.
    ஆனால், தேர்தல்ல ஒரு ஓட்டுக்கு மூவாயிரம், நாலாயிரம் கொடுத்தாங்க.
    பரம ஏழை பாவம்.

    • @saravananmk8980
      @saravananmk8980 2 ปีที่แล้ว +2

      டேய் கேஸ் போடுடா

    • @ManishaNTP
      @ManishaNTP 2 ปีที่แล้ว +3

      Laks la solluringa ana evanga illathavangala

    • @jamalmydeen1158
      @jamalmydeen1158 2 ปีที่แล้ว

      வயித்தெரிச்சலில் உளறுது பாவம்.

    • @madfullshorts2593
      @madfullshorts2593 2 ปีที่แล้ว

      Vote pannam koduthathu yaru?

  • @syed101951
    @syed101951 2 ปีที่แล้ว +23

    உண்மையான சொத்து விவரமே
    பல இலட்சங்கள் என்று அறிக்கை
    வடிவில் கொடுத்தால் அதன் மார்கெட் மதிப்பு கோடிகளை எட்டும்.
    இந்த அளவு வசதி கொண்டவர்
    சொந்தமாக காரிலேயே பயணம் செய்ய தகுதி படைத்தவர் தானே 😁

    • @Maduraikaran06
      @Maduraikaran06 2 ปีที่แล้ว +5

      எல்லாம் ஒரு விளம்பரம்

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 ปีที่แล้ว +2

      சென்னை மேயர் காரில் வந்து தான் இறங்கினார்

  • @k.geethageetha4291
    @k.geethageetha4291 2 ปีที่แล้ว +6

    Our CM Great and kindness.valgha valamudan vanakkam

  • @kathikeyankarthi7286
    @kathikeyankarthi7286 2 ปีที่แล้ว +5

    இது நிஜமா இது நிஜமாக கிடைத்த வெற்றி கிடையாது திமுகவுக்கு இது வந்து இது ஒரு சதியில் கிடைத்த வெற்றி திமுகாவின்

    • @jamalmydeen1158
      @jamalmydeen1158 2 ปีที่แล้ว +1

      Apply burnol yourself for cure.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +6

    சிறப்பு. சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @hpravin
    @hpravin 2 ปีที่แล้ว +4

    2022 இன் படி கோவை 19 வது வார்டு - கல்பனா 67 லட்சம் சொத்தும் 6 லட்சம் மட்டுமே வங்கியில் வைத்துள்ளார். 5 வருடங்கள் கழித்து மாத சம்பளம் மொத்தமாக சேர்த்தால் 18 இலட்சம் இருக்க வேண்டும். 5 வருடம் கழித்து இவரின் நேர்மை தெரிந்துவிடும்.
    சொத்து விபர தரவு மூலம் : Self declared nomination to TNSEC

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 ปีที่แล้ว +5

    மேலும் மேலும் சொத்து சேர்த்து மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @morningstar5573
    @morningstar5573 2 ปีที่แล้ว +3

    இப்ப எல்லாம் ரொம்ப சரிதான் ஆனால் ஐந்தாண்டு முடித்த பின் சொத்து எவ்வளவு இருக்கும் என்பதுதான் விஷயம்.

  • @jayanthibalakrishnan6848
    @jayanthibalakrishnan6848 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்மேயர்

  • @pr.p.manovavkp951
    @pr.p.manovavkp951 2 ปีที่แล้ว +2

    இவ்வளவு வசதியா உள்ளவர்கள் இனிமே மக்கள் வாழ உழைக்கட்டும் ஏழைகளின் வறுமையில் இருந்து வெளிய வரஉதவுங்கள் வாழ்த்துக்கள் சகொதரி

    • @surendranathangp9053
      @surendranathangp9053 2 ปีที่แล้ว +1

      Like karunanidhi family ...cAme in train with out ticket.now???~

  • @anthonyphilipirudhayaraj9902
    @anthonyphilipirudhayaraj9902 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்.
    என்னிடம் இல்லை என்பது உங்களின் நேரம் ஒன்று தான் போதைவில்லை என்றாலும் நீங்கள் மக்கள் பணி செய்ய மீண்டும் வாழ்த்துக்கள் அம்மணி

  • @doraisamit5378
    @doraisamit5378 2 ปีที่แล้ว

    நேர்மையான முறையில் பதவியை பயன்படுத்தி நீங்கள் நல்ல பெயர் வாங்க வேண்டும்👌 மக்கள் சேவை செய்ய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி👌👌👏🙏

  • @balakrishnanmg7041
    @balakrishnanmg7041 2 ปีที่แล้ว +11

    கட்சி பேரை கெடுக்காமல் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்

    • @spy61
      @spy61 2 ปีที่แล้ว +4

      கட்சி பேரா...!!!!!
      மக்கள் தேவை பூர்த்தியா???
      இதெல்லாம் நடக்கிற காரியமா???

    • @groups222
      @groups222 2 ปีที่แล้ว +2

      மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவா பணம் கொடுத்து ஜெயிச்சங்க...

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 2 ปีที่แล้ว

      நடக்கற காரியமா சொல்லுங்கள்

    • @kcmuthu7654
      @kcmuthu7654 2 ปีที่แล้ว

      @@groups222 seichaga ella seikka vachiaga

  • @muruganandamp7812
    @muruganandamp7812 2 ปีที่แล้ว +2

    ஒரே வருஷத்தில் ஆயிரம்கோடி வந்திரும், அப்போ இதேமாதிரி சொத்துமதிப்பை சொல்லுங்க.

  • @giovannajason
    @giovannajason 2 ปีที่แล้ว +4

    nxt 5 th yearla probety value athikamaka aidum

  • @pushparajethiraj6439
    @pushparajethiraj6439 2 ปีที่แล้ว +4

    Inime athu 100,200,kodi roobaiku poi nikum kavalai vendam athigama surandal seiya vazhthukal

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அம்மா

  • @saleembasha2386
    @saleembasha2386 2 ปีที่แล้ว +33

    5 ஆண்டுகளுக்கு பிறகு 1000 கோடி சொத்து சேர்க்க வாழ்த்துக்கள்

  • @shanthidass455
    @shanthidass455 2 ปีที่แล้ว

    Super!

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 2 ปีที่แล้ว +18

    பரம ஏழை பாவம்.... ஓட்டுக்கு பல ஆயிரம்...

  • @covaiponnuvlogs6756
    @covaiponnuvlogs6756 2 ปีที่แล้ว

    Super great

  • @jabethjoshiyaisaac876
    @jabethjoshiyaisaac876 2 ปีที่แล้ว

    After. Her. Tenure. You. Will. See. Her. Wealth

  • @saravanansuryoday8151
    @saravanansuryoday8151 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் கொங்கு பெண்னே

  • @senthilvelan6955
    @senthilvelan6955 2 ปีที่แล้ว

    Super

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 2 ปีที่แล้ว +1

    வானதி அக்காவைப் போல் தனலாபம் என்று எழுத மறக்காதீர்கள்.

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 2 ปีที่แล้ว +1

    Super cute 🥰 kalbana

  • @kartheesanganesan5862
    @kartheesanganesan5862 2 ปีที่แล้ว

    After 5 years, should continue with reasonable assets only.

  • @vijayaraghavansrinivasan8410
    @vijayaraghavansrinivasan8410 2 ปีที่แล้ว +1

    Now we can check the assets after four years, they will have their real estate business, government contract business and other businesses

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv 2 ปีที่แล้ว +2

    Don’t worry madam…with in a year you will become a billionaire…
    That’s DMK…

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 ปีที่แล้ว

    Congratulations

  • @ramanirajaram6223
    @ramanirajaram6223 2 ปีที่แล้ว +6

    இன்னும் சில நாட்களில் பல‌பல மடங்கு அதிகரித்துவிடும். சொந்த பண்ணைக்கு சொந்தக்காரர் ஆகிவிடுவார்.

  • @yoursdurai8756
    @yoursdurai8756 2 ปีที่แล้ว +1

    அய்யோ ஆமாங்க ரொம்ப ஏழை. செய்தியாளருடைய கூவல் கொஞ்சம் அதிகமாய் காட்டுகிறது

  • @groups222
    @groups222 2 ปีที่แล้ว +5

    சீக்கிரமே பெரிய பங்களா வாங்கிடுவர்

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 2 ปีที่แล้ว +4

    75 lakhs ASSET as per Report,romba yelai 😁

  • @paulraj9290
    @paulraj9290 2 ปีที่แล้ว +4

    Next three month house ready

  • @KRISHNAMURTHY-hs9yq
    @KRISHNAMURTHY-hs9yq 2 ปีที่แล้ว

    After the term of 5 years she should declare the financial pisition.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 ปีที่แล้ว +17

    நம் நேர்மையான முதல்வர் அவர்களுக்கும் மேயர் அவர்களுக்கும் நெஞ்சார வாழ்த்துக்கள். தமிழ்நாடு வேற லெவல். நன்றி.

  • @soofiasabeel739
    @soofiasabeel739 2 ปีที่แล้ว +1

    5years apuram solungal

  • @annamalaim8650
    @annamalaim8650 2 ปีที่แล้ว +8

    5 ஆண்டு கழித்து சொத்து மதிப்பை சொல்ல முடியுமா?

  • @true535
    @true535 2 ปีที่แล้ว

    பிஜேபி இவர்கள் சொத்து மதிப்பை பதிவு செய்யவேண்டும்.
    பதவிக்கு பிறகு
    இதை பரிசோதனை செய்யவேண்டும்

  • @mohantamilan2991
    @mohantamilan2991 2 ปีที่แล้ว

    Ada enga arieya pasanga and baalu anna
    Poto la irukku video la 🤗🤗🤗

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 2 ปีที่แล้ว +1

    Kavala padathinga innum 5years la sondha bus ah vandhuruvanga

  • @shankar49677
    @shankar49677 2 ปีที่แล้ว

    Let us see her performance.

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว

    VAALGA VALARGA

  • @dharunamohan7209
    @dharunamohan7209 2 ปีที่แล้ว

    Vazhga valamudan sister

    • @stevebun9068
      @stevebun9068 2 ปีที่แล้ว +2

      Kindly note her assets in her next election after 5 years...now it's just the beginning...

  • @senthilkumar6012
    @senthilkumar6012 2 ปีที่แล้ว +9

    Mayor posting mudiyum podu evlo value property iruku nu papom

    • @Ilanthamilan1959
      @Ilanthamilan1959 2 ปีที่แล้ว

      Can you check the same for Vanathi?

    • @Ilanthamilan1959
      @Ilanthamilan1959 2 ปีที่แล้ว

      @Sethu Ramakrishnan Karunanithi was a leading play writer, had his own house own car even before contesting in elections. He was wealthy in mid 50s itself. Many people tried to evaluate and appraise Kalaignar but all in vain!

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan4828 2 ปีที่แล้ว

    Eppu good but future sir

  • @sriramkulanthaiyappan2408
    @sriramkulanthaiyappan2408 2 ปีที่แล้ว +5

    இது இதுதான் அக்மார்க் திராவிடமாடல்

    • @Olinokumar
      @Olinokumar 2 ปีที่แล้ว

      Enna mayiru model🤣

  • @gunasekaran277
    @gunasekaran277 2 ปีที่แล้ว +7

    Almost 1 crore worth 🤔🤔🤔🔥🔥🔥

    • @m_97__
      @m_97__ 2 ปีที่แล้ว +3

      Paavam bro yezhai🤭😖

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 2 ปีที่แล้ว

    ஐந்து வருடங்கள் கழித்து இதே மேயரிடம் சொத்து மதிப்பு கணக்கை கேளுங்கள்

  • @rammahesh3349
    @rammahesh3349 2 ปีที่แล้ว +1

    Family name enna??

  • @manivannan9371
    @manivannan9371 2 ปีที่แล้ว +1

    Voteku panam , makkaluku vetu,😁😁😁

  • @theetharappann4155
    @theetharappann4155 2 ปีที่แล้ว

    You have to take decisions regarding your city development not the family development see your and your family men property at end of your
    Regime

  • @SR-ws6zy
    @SR-ws6zy 2 ปีที่แล้ว +2

    ஒரே ஒரு ஓட்டு நாற்பது ஆயிரம் குடுத்து வாங்கிய வெற்றி இனி இவரின் சொத்து பல கோடி ஆகும்

  • @ramamoorthys5579
    @ramamoorthys5579 2 ปีที่แล้ว

    INI KOVAI VALAIKKA PADUM VAZGHA VIDIYAL

  • @jvjv6332
    @jvjv6332 2 ปีที่แล้ว

    Seri.... Inni ...veedu...katta..Amount....arasu.....gajana...irunthu...kedaikum

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 ปีที่แล้ว

    திராவிட குடும்பம்.. வாழ்த்துக்கள்

  • @balurengan4380
    @balurengan4380 2 ปีที่แล้ว

    5வருடம் முடிந்ததும் பாருங்கள்

  • @bala9650
    @bala9650 2 ปีที่แล้ว +5

    நீதியும் நேர்மையும் வென்றது.. 🔥

    • @kathikeyankarthi7286
      @kathikeyankarthi7286 2 ปีที่แล้ว +4

      உனக்கு மனசாட்சி இல்லையா இது நீதியா நேர்மையா உன் வாயில் என்ன பேசவேண்டும் என்று தெரியாதா உனக்கு

  • @user-ny7py5tg3q
    @user-ny7py5tg3q 2 ปีที่แล้ว

    வீடியோ ஆரம்பம் 0:33

  • @mohantamilan2991
    @mohantamilan2991 2 ปีที่แล้ว

    Anandh anna wife ah 😳😳😳 coimbatore மேயர் 😳😳😳

  • @prabakarb3970
    @prabakarb3970 2 ปีที่แล้ว

    Ini flight than

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว

    Abp .......திமுக மாமா தமிழ் நாட்டில் வட நாட்டில் பிஜேபி க்கு மாமா வேலை...... சூப்பர்

  • @ilayaraja1399
    @ilayaraja1399 2 ปีที่แล้ว

    5 வருடம் கழித்து எளிமையானவர் மற்றும் நேர்மையானவர்???

  • @chenthilkumar5833
    @chenthilkumar5833 2 ปีที่แล้ว

    Nermaikke idamillai ithil maraimuga therthal veru...vilangidum...

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 2 ปีที่แล้ว +1

    2 varusam apporam paarunga, summa tagha tagha tagha, kaliyamma va parunga

  • @babuishtalingam38
    @babuishtalingam38 2 ปีที่แล้ว

    Innum 3 monthula bangla vangiduvanga🤔🤔🤔

  • @chenthilkumar5833
    @chenthilkumar5833 2 ปีที่แล้ว

    Intha naattu makkala thiruththave mudiyathu..

  • @kadhiresanm9873
    @kadhiresanm9873 2 ปีที่แล้ว +3

    Weldone CM sir.

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அக்கா

    • @onlymusicx9747
      @onlymusicx9747 2 ปีที่แล้ว +1

      @Balakrishnan உண்மைதான் நண்பா.

    • @rajamvenkataramanan3065
      @rajamvenkataramanan3065 2 ปีที่แล้ว

      I will be veryhappy if the value continues the same. But in reality we see what happens to the politician at the end of their term. This is reality. Nobody can change them

    • @manivannan9371
      @manivannan9371 2 ปีที่แล้ว

      @Balakrishnan atheppati pota panam???

  • @mohanrajpalanisamy6323
    @mohanrajpalanisamy6323 2 ปีที่แล้ว

    Saadhanai ahhh 🤣🤣🤣🤣🤣 adei kolusu hot box boys 🤣🤣🤣🤣🤣🤣

  • @shriharithaa594
    @shriharithaa594 2 ปีที่แล้ว

    Don't not spread fake news and please be sure before posting it online

  • @chinnavassi6537
    @chinnavassi6537 2 ปีที่แล้ว

    Dei sothu ..mathipu pathi ippo sollathennga da...5 years ku approm sollunga da

  • @runanruban4127
    @runanruban4127 2 ปีที่แล้ว

    ஏன

  • @chenthilkumar5833
    @chenthilkumar5833 2 ปีที่แล้ว

    Arai vayiru kanji kudichalum ulaichi kudikkanum

  • @samindia71
    @samindia71 2 ปีที่แล้ว

    வாங்க ஏழைகளா🤭🤭.,

  • @user-cq6vq2dr1i
    @user-cq6vq2dr1i 2 ปีที่แล้ว +1

    இவருடைய சிறப்பான பணி கோவைக்கு தேவைப்படுகிறது இதன் மூலம் திமுக கோவையை தொடர்ந்து தக்க வைத்து கொள்ளமுடியும்.

  • @visalvr686
    @visalvr686 2 ปีที่แล้ว

    Veetu plan ah mattirunga😂😂

  • @chenthilkumar5833
    @chenthilkumar5833 2 ปีที่แล้ว

    Padichavanum Muttaal thaan...padikkathavanum muttaal than..

  • @harishkumar-op9ux
    @harishkumar-op9ux ปีที่แล้ว +1

    பொய்

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 2 ปีที่แล้ว

    Sondha veeda oru 10 crore ku kathuvangla

  • @ksr3869
    @ksr3869 2 ปีที่แล้ว

    Tooth

  • @vsmanivsmani9204
    @vsmanivsmani9204 2 ปีที่แล้ว

    Yeanunga. .imbuddu kaasu panam irunthuddumaa ammini kudumbam. Vaadaga oodla. .irukkaanga...........yennaa oru yelimai......

  • @danielrockz6371
    @danielrockz6371 2 ปีที่แล้ว

    Dai sangi channel.

  • @PugalRK
    @PugalRK 2 ปีที่แล้ว +1

    இங்கே பார்ப்பன பசங்க கதறுவதை பார்க்கும் போது இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே மொமெண்ட் 😀😃

  • @Durian007
    @Durian007 2 ปีที่แล้ว

    Fraud DMK

  • @venkatesht5649
    @venkatesht5649 2 ปีที่แล้ว

    Congratulations

  • @kavyas4587
    @kavyas4587 2 ปีที่แล้ว

    Congratulations