திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் திட்டம் 13 வருசமா போட்டுனு இருக்காங்க வெறும் 70கிமீ, திருவண்ணாமலை சென்னை நேரடி போக்குவரத்து வெறும் 2 மணி நேரத்தில் நடைபெறும்....
20000 கோடி கடன் வாங்க வேண்டுமா.. தமிழக அமைச்சர்கள் ஒருமாத கமிசன்,. நடைபெற்ற MP தேர்தலில் திமுக செலவு செய்த ததொகை. அமைச்சர்களே கொடுக்கலாம்... ஜெத்ரட்சகனின் ஒருமாத வருமானம்.
நகரி--திண்டிவனம் திட்டம் 20ஆண்டுகளுக்கு முன் துவக்க பட்டு ஏரகுறைய 2500 கோடிகள் செலவிட்டும் வீனாக உள்ளது. அந்த திட்டம் இந்த பட்ஜெட்டில் செயல்படுத்தினால் மகிழ்ச்சி.
பக்கத்து மாநிலங்கள் ஒப்பிடுகையில் இரட்டைப் பாதை குறைவாக உள்ளது தற்போது தமிழ்நாட்டில் 4035 கிலோமீட்டரில் 1250 கிலோமீட்டர் மட்டும் தான் இரட்டை பாதை தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த குரலாக ரயில்வே அமைச்சரிடம் எடுத்துக் சென்று கோரிக்கை வைத்தால் நிறைவேற வாய்ப்பு உள்ளது அடுத்து தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு நேர்வழியில் பாதை அமைக்க வேண்டும் தற்போது திருநெல்வேலியை சுற்றிக் கொண்டு திருச்செந்தூர் செல்கிறது.
கோவை யிலிறுந்து புறப்படும் ரயில்களை கேரளாவிற்கு நீட்டிப்பு செய்து விடுகிறார்கள் முதலில் இதை நிறுத்த வேண்டும். கேரளாவிற்கு புதிய ரயில்களை இயக்க வேண்டும். அது கோவை ரயில் நிலையம் வராமலேயே இயக்கலாம்.
No use for Tamil nadu. All old coaches are operating in Tamilnadu by Southern railway. Example. Alleppey express, Andhaman Express ( what a shame, they are operating from Chennai to Jammu Tavi). You never get New LHB coaches till 2029.
தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் தலைநகர் சென்னையின் வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பிற மாவட்டங்களுக்கு கொடுப்பதில்லை.😢
வாழ்க தமிழகம்
வாழ்க பாரதம்
வாழ்க வையகம்
வாழ்க இந்திய ரெயில்வே
புதிய ரயில் பாதைகளை பல நகரங்களுடன் இணைத்து மேம்படுத்த வேண்டும்!.
திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் திட்டம் 13 வருசமா போட்டுனு இருக்காங்க வெறும் 70கிமீ, திருவண்ணாமலை சென்னை நேரடி போக்குவரத்து வெறும் 2 மணி நேரத்தில் நடைபெறும்....
Good presentation.
G. Sundaresan.
20000 கோடி கடன் வாங்க வேண்டுமா.. தமிழக அமைச்சர்கள் ஒருமாத கமிசன்,.
நடைபெற்ற MP தேர்தலில் திமுக செலவு செய்த ததொகை.
அமைச்சர்களே கொடுக்கலாம்...
ஜெத்ரட்சகனின் ஒருமாத வருமானம்.
திருச்சிக்கு மெட்ரோ லைட் வேண்டும்
இதுவும் கடந்து போகும்..
Have seen Last 13 years no infrastructure develop.. (airport expansion, Ring roads, metro,etc)
கோவை அன்னூர் புளியம்பட்டி சத்திய மங்கலம் அந்தியூர் மேட்டூர் இரயில் பாதை அமைக்க வேண்டும்
We need like this project to develop tourism and madurai smart city sir
நகரி--திண்டிவனம் திட்டம் 20ஆண்டுகளுக்கு முன் துவக்க பட்டு ஏரகுறைய 2500 கோடிகள் செலவிட்டும் வீனாக உள்ளது. அந்த திட்டம் இந்த பட்ஜெட்டில் செயல்படுத்தினால் மகிழ்ச்சி.
பக்கத்து மாநிலங்கள் ஒப்பிடுகையில் இரட்டைப் பாதை குறைவாக உள்ளது தற்போது தமிழ்நாட்டில் 4035 கிலோமீட்டரில் 1250 கிலோமீட்டர் மட்டும் தான் இரட்டை பாதை தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த குரலாக ரயில்வே அமைச்சரிடம் எடுத்துக் சென்று கோரிக்கை வைத்தால் நிறைவேற வாய்ப்பு உள்ளது அடுத்து தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு நேர்வழியில் பாதை அமைக்க வேண்டும் தற்போது திருநெல்வேலியை சுற்றிக் கொண்டு திருச்செந்தூர் செல்கிறது.
நாமக்கல் சத்திய மங்கலம் இரயில் பாதை அமைக்க வேண்டும்
தற்போதைய டிராபிக்கில் எப்படி சமாளிப்போமோ என்பது கவலையாக உள்ளது.
கோவை யிலிறுந்து புறப்படும் ரயில்களை கேரளாவிற்கு நீட்டிப்பு செய்து விடுகிறார்கள் முதலில் இதை நிறுத்த வேண்டும்.
கேரளாவிற்கு புதிய ரயில்களை இயக்க வேண்டும்.
அது கோவை ரயில் நிலையம் வராமலேயே இயக்கலாம்.
No use for Tamil nadu. All old coaches are operating in Tamilnadu by Southern railway. Example. Alleppey express, Andhaman Express ( what a shame, they are operating from Chennai to Jammu Tavi). You never get New LHB coaches till 2029.
இன்னும் 20. வருடம் காத்திருக்கவும்
கோதாவரி + காவேரி இணைப்பு என்ன ஆச்சுனு தெரியலை.
மடை மாற்ற வேண்டாம்.
Central Government should not proceed for Metro as the same people rejected BJP.
Then why do they need out money? If we rejected BJP?
முதலில் அனைத்து வழித்தடத்தில் நிறுத்திய பாசஞ்சர் இரயில்களை அதிகளவில் இயக்க வேண்டும்
ஆமாம். அதில் ஒன்று, கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் தினசரி ரயில்
Dont give even 1 mp but ask all the things
No media will question 40 MP.
Adhu government than pannaum