ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது மருத்துவ முறையில் வாக்கிங் என்பது அருமையான விஷயம் அதே நேரத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களையும் மா, சு🎉🎉🎉 அவர்களையும் நீங்கள் அதிகமாக புகழ்வது மிகவும் வருத்தத்திற்கு உரிய செயல்,
, தமிழக முதல்வர் தாம் மட்டும் நடக்காமல், நமது மக்கள் அனைவரும் நடைப்பயிற்சி செய்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கூறியதை டாக்டர் அவர்கள் வலியுறுத்தி உள்ளார். வாழ்த்துக்கள் ஐயா❤❤
Evening walk is vvery good as morning we need energy to do our routine work make sure evening sun is good and moon also arriving time As i had seen a gentleman who had diabetic walked regularly at tnagar natesan park he got massive heart attack died from that day i researched only evening is good as all food we ate in morning afternoon will get digested night before 8pm only light food or fruits
Good sir.But for your kind information ,racecourse walk path is beautified and maintained by central government under smart city scheme. Please say thanks to modi too.
Walking can be done at home also by standing listening to music as outside chennai we go so much pollution no pollution control steps taken My friend he is billionaire in australia indian he says i wont come back to india due to pollution he says he wants to save his lungs what he says is true
People know what to do and the present generation knows how to take care of individual health. If Bakthavachalam wants to do something to public let he charge very nominal fees for patients going to hospital.
காசு கொடுத்து வாங்கி காலையில இளவசமாக போகிறது.(வியர்வை)ஆபீஸுக்கு 9. மணிக்கு AC.ciyil. போனால்.6.மணிக்கு.car.'S'AC. வீடு AC. எங்கும் வியர்வை வராது.காலையில் 2&3. மணிநேரம் ஏன் உடலை வறுத்த வேண்டும்.குறிப்பு. திட்ட வேண்டாமே pls.சாப்பிடும்போது கெளரவம் பார்க்காமல் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் புண்ணியர்களுக்கு பாதி நோய் 😁லை😁லை..
நடப்பது நல்லது தான் மக்களே. இருந்தாலும் வாயவும் கொஞ்சம் கட்டுப்பாட்டில் வைங்க 100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😅உணவே மறுந்து உணவே நோய் வாரம் ஒரு நாள் விரதம் இருந்தால் உடம்பு தண்ணை தானே சரி செய்து கொள்ளும் அவ்ளோ ஆற்றல் உடம்புக்கு உள்ளது நாம பயன்படுத்துவது இல்ல வயிறு பூரா குப்ப தொட்டி மாதிரி இருக்கு தின்னு தின்னே சாகுறானுக. உடம்பை வருத்துனா தான் ஆரோக்கியம் கிடைக்கும் ஆனால் இப்போது எப்படி நோகாமல் இருப்பது என்று தான் சிந்தனை அப்புறம் எப்படி ஆரோக்கியம் கிடைக்கும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலை செய்யனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கல்லம்பட்டி🙏 அஞ்சல்
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது மருத்துவ முறையில் வாக்கிங் என்பது அருமையான விஷயம் அதே நேரத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களையும் மா, சு🎉🎉🎉 அவர்களையும் நீங்கள் அதிகமாக புகழ்வது மிகவும் வருத்தத்திற்கு உரிய செயல்,
உங்களின் வயதும் உங்களின் பேச்சும் உங்களின் இளமையும் என்றைக்கும் ஒரே மாதிரியானது உங்கள் உள்ளம் போல் உங்கள் வாழ்க்கை
, தமிழக முதல்வர் தாம் மட்டும் நடக்காமல், நமது மக்கள் அனைவரும் நடைப்பயிற்சி செய்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கூறியதை டாக்டர் அவர்கள் வலியுறுத்தி உள்ளார். வாழ்த்துக்கள் ஐயா❤❤
வணக்கம் அய்யா.நன்றி பயன் உள்ள தகவள்
நல்லத
யார் சொன்னாலும் பாராட்டலாம் இதில் என்ன எரிச்சல் வாழ்க சி.எம் வாழ்க மா சு வாழ்க டாக்டா.
.
க்
சால்ராபோட்டு DR பக்த்தவஸ்தலம் உங்கள் காலத்தையும் உங்கள் பையை நிரப்பி கொள்ளுங்கள் நன்றி
❤அவர் கையில் எத்தனை பைகள் உள்ளதோ தெரியவில்லை
சங்கி கதறல் அதிகமாகவே இருக்கு
ந
நல்லது சொன்னால் எரிச்சல் வருகிறதா
அருமை ஐயா.பாராட்டுகள்.வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.💐
நடக்கிறது ஓடுறது எல்லாம் நல்லது தான் ஆனால் ஏதாவது பிரச்சினை என்று போனால் கோமணத்தை சேர்த்து உருவி விட்டுத்தான் விடுவீர்கள்
😂😢😅
Great Doctor salute 🫡 👏 such wonderful person
அரசியல்வாதிகளை தங்கள் மருத்துவ ஆலோசனையில் கலப்படம் செய்யவேண்டாம்
Moodra
Such a wonderful person ❤
SUPER SIR YOU ARE MY INSIPIRATION
Respect for your age and heallth tips, if politics credntilas big question mark.
வாழ்கவளமுடன்
Enthusiastic person you are.
நடைபெயர்ச்சி பற்றி சொல்லும் நேரத்தில் அரசியல் பற்றி பேச வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து
உண்மை
அவங்கதான் குடிக்கவும் சாராயம் விற்கிறார்கள்
6 அறிவு இருக்கிறதை மறந்தால். சாராயம் எல்லா ஆட்சியிலும் தான் இருக்கிறது. நாம் நாமாக இருக்கவேண்டும்
🎉🎉🎉🎉🎉sir very nice 💯👍🏻🙌🏻💖❤❤❤❤❤
சிறப்பு டாக்டர்
நல்லாயிருக்கு
நல்லாயிருங்க
Evening walk is vvery good as morning we need energy to do our routine work make sure evening sun is good and moon also arriving time
As i had seen a gentleman who had diabetic walked regularly at tnagar natesan park he got massive heart attack died from that day i researched only evening is good as all food we ate in morning afternoon will get digested night before 8pm only light food or fruits
சத்தியமான உண்மை
நடங்கள் நலம் பெறுவீர்கள்
அ கார்முகில்
Great doctor salute
This man participated in Naidu association meeting in USA ,criticised tamilnadu.
Thanks
super dr sir
Superb
Nenga SUPER SIR👌🌹🙏
Good sir.But for your kind information ,racecourse walk path is beautified and maintained by central government under smart city scheme. Please say thanks to modi too.
Good approach . please follow Dr's advise.
🎉🎉🎉
Walking can be done at home also by standing listening to music as outside chennai we go so much pollution no pollution control steps taken
My friend he is billionaire in australia indian he says i wont come back to india due to pollution he says he wants to save his lungs what he says is true
People know what to do and the present generation knows how to take care of individual health. If Bakthavachalam wants to do something to public let he charge very nominal fees for patients going to hospital.
நீங்க நடக்க சொல்வதும், ஓட சொல்வதும் சரி. எதற்கு தமிழக முதல்வர், மா. சு., பற்றி சொல்கிறீர்கள்.
Dey healthy walk govt scheme
Here Politicians are more involved realising the benefit to the public.That we should appreciate Bro.👍
நன்றி சொல்லுதல் நற்பண்பு தானே,
கேடி ஜீ பத்தி ... சொன்னா கம்முனு இறுது இருப்ப
Because they are motivating others also by providing facilities in action, no politics in it, just an encouragement
ஓடிப் பழகுவது நல்லது தான் எப்படியாவது ஓட ஓட விரட்ட போறாங்க ஒரு நாளைக்கு
நடையை விட புகழ்ச்சி அதிகமாக உள்ளது
Aiya.nanthinamum.orumanineram.nadakkiren
Super sir வாழ்க வளமுடன்
நன்றி டாக்டர் சார்
ஜால்ரா டாக்டர்
Evening walk only good morning walk some get into heart trouble those who are in depression
I had seen practically
Veetu velai irukkumsir from lakshmi
Good
Dr. Thanks. I love u
Super
True
எந்த கிராமத்திலாவது விவசாயிகள் உடற்பயிற்சி
செய்கிறார்களா? தினசரி வாழ்வில்
ஒரு அங்கம்,ஓய்வில்லா சூரியன் விவசாயி!
Avanga seiyara veelaiyee poothumaanathu..
First listion man I amfarmer but i am going dailygroun Exsesise
Young man
Yoga vai ookkuvikkum praiminister modi patri sollungal
காசு கொடுத்து வாங்கி காலையில இளவசமாக போகிறது.(வியர்வை)ஆபீஸுக்கு 9. மணிக்கு AC.ciyil. போனால்.6.மணிக்கு.car.'S'AC. வீடு AC. எங்கும் வியர்வை வராது.காலையில் 2&3. மணிநேரம் ஏன் உடலை வறுத்த வேண்டும்.குறிப்பு. திட்ட வேண்டாமே pls.சாப்பிடும்போது கெளரவம் பார்க்காமல் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் புண்ணியர்களுக்கு பாதி நோய் 😁லை😁லை..
👍👌❤️
❤தினமும் 50 km ஓடுகிறார் ! எப்படி ! நீங்களும் முயற்சி செய்யுங்கள்❤
🙏
அரசியல் வேண்டாமே
Doctor DMK vin kal nakki enpathu velippadai
Again I will write a poet about your brisk walk
கடைசில பாவம் tired ஆகிட்டாரு போல.....🤔😂
நீங்கள் அவரை புகழ்வதும் அவர் உங்களை புகழ்வதும் ...😂😂😂😂
அரசியல்வாதிகள் சொல்லுறது தானே நடக்கிறது. நடக்குறதுகூட அவுங்க சொல்லனுமா 😪😪
Nothing wrong since Politicians are doing good things too.This walking track is example👍
Welcome Respected Dr......sir
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🙏🙏🙏🙏🙏
Ram ram
நடப்பது நல்லது தான் மக்களே. இருந்தாலும் வாயவும் கொஞ்சம் கட்டுப்பாட்டில் வைங்க 100 வருஷம் முன்னாடி 3 வேலை சாப்பிட்டானுக இப்பவும் 3 வேலை சாப்பிடுகிறார்கள் வாழ்க்கை முறை எல்லாம் மாறிபோச்சு இது மட்டும் மாறல😅உணவே மறுந்து உணவே நோய் வாரம் ஒரு நாள் விரதம் இருந்தால் உடம்பு தண்ணை தானே சரி செய்து கொள்ளும் அவ்ளோ ஆற்றல் உடம்புக்கு உள்ளது நாம பயன்படுத்துவது இல்ல வயிறு பூரா குப்ப தொட்டி மாதிரி இருக்கு தின்னு தின்னே சாகுறானுக. உடம்பை வருத்துனா தான் ஆரோக்கியம் கிடைக்கும் ஆனால் இப்போது எப்படி நோகாமல் இருப்பது என்று தான் சிந்தனை அப்புறம் எப்படி ஆரோக்கியம் கிடைக்கும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு கம்மியா சாப்பிடனும் பணம் நிறைய இருக்கு நான் எதுக்கு வியர்வை வரும் படி வேலை செய்யனும் சொல்றானுக அப்புறம் ஆரோக்கியம் வேணும்னு சொல்றானுக எவ்வளவு பேராசை மனிதர்களுக்கு சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி மற்றும் தாத்தா பாட்டி வழி விவசாயி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கல்லம்பட்டி🙏 அஞ்சல்
Super msg Sir
ஒரே திரியா தமிழக முதல்வரை ஜால்ரா போடுகிறா.........
ஓவரா ஜால்ரா போடுகிறார்
Walking advice or political promotion
❤
Telugu man supporting his Telugu chief minister
ஐயா தாங்கள் சேலம் பேலஸ் தியேட்டர் அருகில் கிளினிக்கில் இருந்த பக்தவத்சலம் டாக்டர் சார்.
வணக்கம் ஐயா.❤❤❤❤
Doctor ra pesunga.. Subramanyam patthi pesa vendam.. Ethani salai ora poonga DMK kachi karanga eduthu kondaral endru theriyuma.. Arasiyal vendam.. Arokiyam mattum pesunga.. Athuthan ungaluku mariyathai tharum..
நல்ல கருத்து
Sir now healthy people also died by heart attack when they are walking or exercise...so there is no 100%
Money money
DMK ADMK worst liquor seller government
Tell health tips.not jolra
Na daily 40 minutes walking poven
டாஸ்மாக் அரசு மற்றும் வாக்கிங் 😂
Oru doctor ah vungalukku theriyum CM solrarunu vera solanuma
Unaku Yemba valikuthu
CM இடம் சலுகை பெறுவதரற்க்கு பாவம் சொல்கின்றார்
🎉🎉
Umakku ennayya...kodikanakkil sothu sugam...phone pottu inn panni oduveeru ..nanga komanathoda 24 manikkoor velai partha than 10000 sambalam...kilinchidum
Promoting walking
Exercise in the name
VIPs Not an healthy
advice Dr
Wgat a advertisement
Why m k Stalin,ma soo
Et t
Unnae first oda vittadhae tappu nattulae 😂😂😂
இது ஜால்ரா அடிக்க போடப்பட்டது
Yov poi rest edu ya
பிழைக்கத் தெரிந்தவர் பக்தவச்சலம்
Dr. எதற்கு அவனைபற்றி
வீட்டுல வேலை பார்க்கணும் 😂🤣😂🤣
முதல்வர் பல்லாண்டு வாழ்க
நடப்பது நல்லது தான் ஆனால் திமுககாரன் சொல்வதை கேட்டால் விளங்காமல் போயிடுவீங்க
அருமை 🌺
❤️