Chennai Mayor Candidate Priya Raja Net Worth | சென்னை மேயரின் சொத்து மதிப்பு எவ்வளவு? DMK | Asset

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มี.ค. 2022
  • Chennai Mayor Candidate Priya Raja Net Worth | சென்னை மேயரின் சொத்து மதிப்பு எவ்வளவு? First Dalit Chennai Mayor | DMK | Asset Details | Tamil News
    #ChennaiMayorPriya #ChennaiMayorNetWorth #TNLocalBodyElectionResults2022
    Buy VIP Hair Colour Shampoo : buyhappytv.com/
    சென்னை திமுக மேயர் வேட்பாளர் பிரியா ராஜாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ன விவரம் வெளியாகியுள்ளது.
    திமுகவைச் சேர்ந்த பிரியா ராஜா சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் வட சென்னை பகுதியான திருவிக நகரில் இருக்கும் 74வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிரியா ராஜா 28 வயதான எம்.காம். பட்டதாரி ஆவார். முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி இவர்.
    தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகியோரை அடுத்து சென்னையின் 3ஆவது பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இவர் வட சென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர், முதல் தலித் பெண் மேயர்.
    இதற்கு முன்பு தென் சென்னையைச் சேர்ந்தவர்களே திமுக சார்பில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் வட சென்னையைச் சேர்ந்த இவர் தேர்ந்தெடுக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

ความคิดเห็น • 298

  • @abpnadu
    @abpnadu  2 ปีที่แล้ว +7

    Subscribe ABP Nadu for more Updates : th-cam.com/users/abpnadu

    • @sanjaycb1238
      @sanjaycb1238 2 ปีที่แล้ว

      Oh yeah 😂 money money

  • @vahidabanu2780
    @vahidabanu2780 2 ปีที่แล้ว +52

    கவலை வேண்டாம். அவர் பதவி
    முடியும் போது பினாமி பேரிலும்
    அவர் பேரிலும் கோடி கணக்கில்
    சேர்ப்பார்.

  • @ssbb9396
    @ssbb9396 2 ปีที่แล้ว +90

    ஐந்து வருடம் கழித்து இவருடைய சொத்து மதிப்பு நீங்களே கூறுங்கள் சரியா அதுவரைக்கும் ஓட்டுப் போட்டவர்கள் நிலையும் கொஞ்சம் கூறுங்கள் ஐந்து வருடத்திற்கு பிறகு பார்ப்போம்

    • @saran.xx2233
      @saran.xx2233 2 ปีที่แล้ว +4

      Crorepati

    • @ingersalparthiban3910
      @ingersalparthiban3910 2 ปีที่แล้ว +2

      When we are greedy and selfish, politicians will earn.
      First let’s stop giving money then they will change

    • @saransaravanan2617
      @saransaravanan2617 2 ปีที่แล้ว +2

      உண்மை

    • @MaheshKumar-ny3np
      @MaheshKumar-ny3np 2 ปีที่แล้ว +2

      Exactly ...She is just a puppet...

    • @sangeethkumar9709
      @sangeethkumar9709 2 ปีที่แล้ว +1

      Solla matanga athuva therincherum

  • @natannathan6493
    @natannathan6493 2 ปีที่แล้ว +20

    சென்னையில் பெரம்பூரில் சொந்த ஹாஸ்பிடல இருக்கு

  • @sivaguru8071
    @sivaguru8071 2 ปีที่แล้ว +11

    பதவி யை விட்டு விலகும் போது....எவ்வளவு சொத்து இருக்குன்னு பார்ப்போம்☺️☺️☺️☺️☺️☺️

  • @thilagar1744
    @thilagar1744 2 ปีที่แล้ว +12

    இன்னும் சில வருடங்களில் பாருங்கள் பல கோடி சேர்ந்து விடுவார்கள் அப்புறம் ஒரு மருத்துவக்கல்லூரி... னு பெரிய அளவில் வந்து விடுவார்கள்

  • @ahmadali-bz5we
    @ahmadali-bz5we 2 ปีที่แล้ว +31

    Proud of our backward North Madras Educated Mayor. God blesses. We expect a very good performance like our C.M. Ahamed Ali Chennai.

  • @praveenpraveenpraveenprave8639
    @praveenpraveenpraveenprave8639 2 ปีที่แล้ว +8

    Congrats dear sister... Do well!! Really u have a good and right opportunity to do something for our society....

  • @pattabhiramanv320
    @pattabhiramanv320 2 ปีที่แล้ว +71

    இந்த சொத்து மதிப்பு இன்னும் ஓராண்டில் பன்மடங்கு அதிகரிக்கும் அதையும் நாம் பார்க்கத்தான் போறோமே

    • @muralysekar387
      @muralysekar387 2 ปีที่แล้ว

      *Mayor of Chennai* is a member of *Ottery ECI Church*. She Went to visit *Bishop Ezra* to receive his blessings
      Now, any doubt on Gopalapuram connection - Crypto.
      This is total injustice to Dalit community.

    • @kumaresansingamuthu1824
      @kumaresansingamuthu1824 2 ปีที่แล้ว

      Opening ok than finishing

  • @LawrenceAdaikala
    @LawrenceAdaikala 2 ปีที่แล้ว +6

    Vaazhthukkal. May God bless you 🙏

  • @thangapandi376
    @thangapandi376 2 ปีที่แล้ว +9

    இனி வரும் காலங்களில் 8 லட்சம் 80 கோடியா மாறிவிடும்

  • @SureshKumar-xg9tg
    @SureshKumar-xg9tg 2 ปีที่แล้ว +15

    இன்னும் சொல்லப்போனால் அவர் சொந்த வீடுகூட இல்லை என்பார்கள் போலிருக்கிறது விரைவில் அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்

  • @msbrittojeyakumar7737
    @msbrittojeyakumar7737 2 ปีที่แล้ว +29

    After 5 year's completion her property will increase about 100 times

  • @rengarajus5374
    @rengarajus5374 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் Ms. Priya on your new responsibility as Mayor of Prestigious Chennai corporation👍 🌹🌷
    DMK party and its chief Thiru. Stalin sir, deserve. appreciation in reserving Chennai corporation and electing her as Mayor. Hats off🌹🌷👍

  • @shanthakumarxavi5264
    @shanthakumarxavi5264 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி.
    உங்களுடைய சேவை தொடரட்டும்.

  • @jafarjaman8514
    @jafarjaman8514 2 ปีที่แล้ว +29

    கோட்சேயின் பேத்தி என்று சொல்லி அகங்காரம் பிடித்த ஒருவர் சென்னையில் கவுன்சிலராக உள்ளார். அவர் எதுவும் எந்த ஆக்ரோஷமும் பேசமுடியாது, எந்த ஒரு திமிர்தனம் பேச முடியாது, வெறித்தனமாக பேச முடியாது, மாமன்றத்தில் எங்கள் மேயரிடம் மிகவும் பணிவுடனும், மரியாதையுடனும் தான் கோரிக்கைகளை வைக்க வேண்டும்...

    • @7slovely203
      @7slovely203 2 ปีที่แล้ว +8

      மேயர் அவர்கள் வரும் போது எழுந்து நின்று கைகூப்பி மரியாதை செலுத்த வேண்டும் இதுதான் அவையின் மான்பு

  • @saran.xx2233
    @saran.xx2233 2 ปีที่แล้ว +7

    It will reach after 5years 80 crore before .. Note my point

  • @AbcdAbcd-hc9xw
    @AbcdAbcd-hc9xw 2 ปีที่แล้ว +34

    உண்மையாக உழைத்த கர்ம வீரர் காமராஜர், கக்கன், அண்ணா, mgr இவர்கள் அரசியலில் இருந்தார்கள். இவர்களுடைய சொத்து மதிப்பும் இன்றைய அரசியல்வாதிகளின் சொத்து மதிப்பும் இந்த நாடு அறியும் குறிப்பாக தமிழ்நாடு மக்கள் நன்கு அறிவார்கள்...

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 2 ปีที่แล้ว

      😂 mgr, aah

    • @MrArangulavan
      @MrArangulavan 2 ปีที่แล้ว

      MGR ஆ அட பாவிகளா.
      MGR சொத்த இப்ப பல பேரு
      வச்சிருக்கானுக ஏன்டா இப்படி.

    • @ranjitr2966
      @ranjitr2966 2 ปีที่แล้ว +1

      Mgr😆😆

    • @prabhakarthangaraj7795
      @prabhakarthangaraj7795 ปีที่แล้ว

      காமராஜர் வாழ்க்கை கக்கன் ஓகே எம்ஜிஆர் உண்மையை வளர்ச்சி வந்தாரா

    • @rajendrant6707
      @rajendrant6707 ปีที่แล้ว

      ​@@MrArangulavan kkkk

  • @ramarajd7173
    @ramarajd7173 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தங்கயே...

  • @kkcm1
    @kkcm1 2 ปีที่แล้ว +6

    See the assets net worth after 5 years hope will go to 8 to 80 crores

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்

  • @sriramkulanthaiyappan2408
    @sriramkulanthaiyappan2408 2 ปีที่แล้ว +16

    மிகுந்த சந்தோசம் திமுக சென்னையில் வளர காரணமானவர்களில் ஒருவர் செங்கைசிவம். அவருடைய பேத்தி பிரியாவுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்பு கொடுத்தது மகிழ்ச்சி .திமுகவின் வேர்களை இன்னும் உயிரோட்டமாக வைத்திருக்கிறது

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 ปีที่แล้ว +4

      Very wonderful comments✔✔✔

    • @muralysekar387
      @muralysekar387 2 ปีที่แล้ว

      This is total injustice to Dalit community.
      *Mayor of Chennai* is a christian convert and a member of *Ottery ECI Church*. She Went to visit *Bishop Ezra* to receive his blessings
      Now, any doubt on Gopalapuram connection - Crypto.

  • @mohanbabu146
    @mohanbabu146 2 ปีที่แล้ว

    Vazhaithukkal💐💐💐...

  • @velunayagan960
    @velunayagan960 2 ปีที่แล้ว +6

    Congratulations sishtar valthukkal 💐🖤❤️🙏

    • @muralysekar387
      @muralysekar387 2 ปีที่แล้ว

      *Mayor of Chennai* is a member of *Ottery ECI Church*. She Went to visit *Bishop Ezra* to receive his blessings
      Now, any doubt on Gopalapuram connection - Crypto.
      This is total injustice to Dalit community.

  • @dhasanveluchamey7275
    @dhasanveluchamey7275 2 ปีที่แล้ว +74

    5ஆண்டுகளில் 80 கோடி இருக்கும்... கவலைவேன்டாம்...

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 ปีที่แล้ว +8

      மாபெரும் தீக்குளிக்கும் போராட்டம்.🔥
      எங்களின் ஆகம விதிகளுக்கு எதிராக , பெண்களுக்கு முன்னுரிமை அளித்து , அனைத்து மாநகராட்சி மேயர் பதவிகளையும் பெண்களுக்கு வழங்கிய தமிழ்நாடு அரசைக் கண்டித்து , நாளை நடு இரவு 12 மணியளவில் அனைத்து பேருந்து நிலைய நுழைவாயிலிலும் , ஒத்த ஓட்டு சங்கிகளாகிய எங்களின் ஆகம விதிப்படி , சங்கி ராகவன் மற்றும் ஆமைக்கறி சங்கி 🐢 சாமான் தலைமையில் , மாத்தா.....கீ......என அலறிக்கதறிய படி உக்கிரமாக கையடித்துக் கொண்டே தீக்குளிக்கும் போராட்டம்..🔥🔥
      அனைவரும் வாரீர்...
      ஆதரவு தாரீர்... 🙏🙏🙏.

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 ปีที่แล้ว

      நான் நினைத்த அதே தொகை.

    • @samiappan2154
      @samiappan2154 2 ปีที่แล้ว

      😁😁😁

    • @muralysekar387
      @muralysekar387 2 ปีที่แล้ว

      This is total injustice to Dalit community.
      *Mayor of Chennai* is a christian convert and a member of *Ottery ECI Church*. She Went to visit *Bishop Ezra* to receive his blessings
      Now, any doubt on Gopalapuram connection - Crypto.

  • @user-zs4rl5dh9m
    @user-zs4rl5dh9m 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி.👌👌👌

  • @arockiajebasing4830
    @arockiajebasing4830 2 ปีที่แล้ว +6

    Next 5 Year after intha news poduingka bro parbpom ennau therium

  • @selvannv1396
    @selvannv1396 2 ปีที่แล้ว +9

    விரைவில் கோடிகளை தான்டி விடுவார்

  • @rkreddy3872
    @rkreddy3872 2 ปีที่แล้ว +4

    She belongs to DMK party. With this amount how she can get counsellor seat.Appo vote evlu kodathuru. I think she will have more than 50 crore. in 2027 her property will become more than 500 crore

  • @muralimukunthans.8612
    @muralimukunthans.8612 2 ปีที่แล้ว

    Congratulations respected, Chennai MAYOR 💐🙏

  • @KALYAN2818
    @KALYAN2818 ปีที่แล้ว

    Greetings to our Beloved Mayor. She is very committed for the welfare of the people. She will certainly make Chennai clean and beautiful city. She is very humble and without any hype like other politicians.

  • @RanjithKumar-ol1yc
    @RanjithKumar-ol1yc 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @man9707
    @man9707 2 ปีที่แล้ว

    CM Stalin sir ennudaiya panivaarntha vanakangalum, kodaanu kodi nandrigalum. Samooga neethi kaapathil ayya Dr. Kalaingaraiyum minjivitirgal. Nirvagathiramai, katchiyai katukopaga entha thondanaiyum vitukodukamal sirapana seyalpadugal. Dalit oruvarai Mayor porupu koduthu samooga neethi kaaththu kundrin mel vilakaga sooriyanai milira seithu vitirgal. Vazhthukalum, kodanukodi nandrigalum. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍

  • @voice-of-nishanth
    @voice-of-nishanth 2 ปีที่แล้ว +3

    Ennum one month Kalchi patha kodi kanakula yerirkum

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj 2 ปีที่แล้ว +1

    God bless you!

  • @nagasamyganapathi170
    @nagasamyganapathi170 2 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி

    • @muralysekar387
      @muralysekar387 2 ปีที่แล้ว

      This is total injustice to Dalit community.
      *Mayor of Chennai* is a christian convert and a member of *Ottery ECI Church*. She Went to visit *Bishop Ezra* to receive his blessings
      Now, any doubt on Gopalapuram connection - Crypto.
      தெருமுனை தோரும் ஆக்கிரமித்து சர்ச் கட்டி மதமாற்றம் அமோகமாக நடைபெற வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி 🙏

  • @7slovely203
    @7slovely203 2 ปีที่แล้ว +3

    மேயர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    மேயர் அவர்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் மிகவும் ரொம்ப சந்தோஷம் ஏனெனில் பிஜேபியின் 134 வார்டு கவுன்சிலர் திரு உமா ஆனந்த் மாமி அவர்கள் மேயர் அவர்கள் வரும் போது எழுந்து நின்று வணக்கம் சொல்லி மரியாதை செலுத்த வேண்டும் இதுதான் அவையின் மான்பு இதை சிங்கம் சிங்ளாதான் வரும்னு சொன்ன மாமி கோட்சேவின் பேத்தி தன் வார்டுக்கு தேவையான வசதிகளை மேயரிடம் எப்படி கேட்டு பெறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
    முதல்வர் திரு ஸ்டாலின் ஜயா அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்

    • @ShreeSanthiArts
      @ShreeSanthiArts 2 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍💐🙏

    • @anandhigunasekharan491
      @anandhigunasekharan491 2 ปีที่แล้ว

      💐🌹🌷👍congrats,god bless u.

    • @mhsrinath9069
      @mhsrinath9069 2 ปีที่แล้ว

      நீங்கள் செல்வது போலவே ஸ்டாலின் உம் மோடி காலில் மண்டியிட்டு தான் கிடக்கணும்

    • @7slovely203
      @7slovely203 2 ปีที่แล้ว

      @@mhsrinath9069எதற்காக மோடி காலில் விழ வேண்டும் காரணம் சொல்லுங்கள்
      கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரளாவை யே இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை

  • @venkatesanm3452
    @venkatesanm3452 2 ปีที่แล้ว +2

    Congratulations. Mam

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 ปีที่แล้ว +1

    Congrats mam👌👌💪💪💪👍👍👍

  • @SathishKumar-rc4tv
    @SathishKumar-rc4tv 2 ปีที่แล้ว

    Really very very good 👍

  • @johnkennady4643
    @johnkennady4643 2 ปีที่แล้ว +28

    வயிறு எரியுறவனுக்கு. மனசார வாழ்த்த வேண்டுமென மனசு எங்க இருக்கு..

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 2 ปีที่แล้ว

      😂 vaaya moodra yepdiyum innum 5 வருஷத்துல yelaathulayu commission dhaan adika poraanga ungala குப்பை aakuravanugala நீங்க annandhu pathute இருங்க thirundhaadha jenmanga odane yenna admk,bjp nu pesaadha andha nayigalayu dha solluren

  • @JaiKumar-pl3ou
    @JaiKumar-pl3ou 2 ปีที่แล้ว

    Yedhu yeppadiyo valthukkal akka

  • @williammichael5058
    @williammichael5058 2 ปีที่แล้ว +2

    Congratulations sister

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 ปีที่แล้ว

    God bless this truthful mayor

  • @sharingknowledge9808
    @sharingknowledge9808 2 ปีที่แล้ว +9

    Election laye Kodi la செலவு பண்ணிருப்பான்

  • @georgeselvansamuel6684
    @georgeselvansamuel6684 2 ปีที่แล้ว

    Sirippu

  • @amosdeenadayalan.a7154
    @amosdeenadayalan.a7154 2 ปีที่แล้ว +10

    Appreciate but can't imagine someone who doesn't have money can become மேயர்

  • @muralysekar387
    @muralysekar387 2 ปีที่แล้ว +2

    *Mayor of Chennai* is a member of *Ottery ECI Church*. She Went to visit *Bishop Ezra* to receive his blessings
    Now, any doubt on Gopalapuram connection - Crypto.
    This is total injustice to Dalit community.

    • @selviisrael8236
      @selviisrael8236 2 ปีที่แล้ว

      What's wrong she visited Ezra bishop. Overall you have to see her performance and service's to the people.

  • @musictorelax8073
    @musictorelax8073 2 ปีที่แล้ว

    சென்னை மாநகராட்சியின் 5 வருட பட்ஜெட் 12,500 கோடி, அதுல மேயர் கமிஷன் மட்டும் 2% அதாவது சுமாரா 250 கோடி. இது இல்லாம அவரு தொகுதி பட்ஜெட் 62.5 கோடி அதுல அவர் கட்டிங் 10% அதாவது 6.25 கோடி அது இல்லாம வருமானம் தனி. வாழ்த்துக்கள்.

  • @ramamoorthys5579
    @ramamoorthys5579 2 ปีที่แล้ว +5

    IN FIVE YEARS 80 CROSS AHUM THAT'S REAL

  • @m.paddugmaillcommpaddu5045
    @m.paddugmaillcommpaddu5045 2 ปีที่แล้ว +3

    இனி,பலகேடிக்கு,அதிபதி

  • @gopiv528
    @gopiv528 2 ปีที่แล้ว +4

    அப்படியா? நம்பிட்டோம்!!

  • @kannanp1643
    @kannanp1643 2 ปีที่แล้ว +122

    அடுத்த தேர்தலில் இவர் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பார்

    • @nareshboncysnareshboncys8862
      @nareshboncysnareshboncys8862 2 ปีที่แล้ว +4

      Yes 🤣

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 ปีที่แล้ว +7

      மாபெரும் தீக்குளிக்கும் போராட்டம்.🔥
      எங்களின் ஆகம விதிகளுக்கு எதிராக , பெண்களுக்கு முன்னுரிமை அளித்து , அனைத்து மாநகராட்சி மேயர் பதவிகளையும் பெண்களுக்கு வழங்கிய தமிழ்நாடு அரசைக் கண்டித்து , நாளை நடு இரவு 12 மணியளவில் அனைத்து பேருந்து நிலைய நுழைவாயிலிலும் , ஒத்த ஓட்டு சங்கிகளாகிய எங்களின் ஆகம விதிப்படி , சங்கி ராகவன் மற்றும் ஆமைக்கறி சங்கி 🐢 சாமான் தலைமையில் , மாத்தா.....கீ......என அலறிக்கதறிய படி உக்கிரமாக கையடித்துக் கொண்டே தீக்குளிக்கும் போராட்டம்..🔥🔥
      அனைவரும் வாரீர்...
      ஆதரவு தாரீர்... 🙏🙏🙏.

    • @pulikutty3999
      @pulikutty3999 2 ปีที่แล้ว +4

      @@sivafrommalaysia..1713 என்ன கதறனாலும் உங்களுடையது நேர்மையான வெற்றி அல்ல.

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 ปีที่แล้ว +4

      @@pulikutty3999
      மாபெரும் தீக்குளிக்கும் போராட்டம்.🔥
      எங்களின் ஆகம விதிகளுக்கு எதிராக , பெண்களுக்கு முன்னுரிமை அளித்து , அனைத்து மாநகராட்சி மேயர் பதவிகளையும் பெண்களுக்கு வழங்கிய தமிழ்நாடு அரசைக் கண்டித்து , நாளை நடு இரவு 12 மணியளவில் அனைத்து பேருந்து நிலைய நுழைவாயிலிலும் , ஒத்த ஓட்டு சங்கிகளாகிய எங்களின் ஆகம விதிப்படி , சங்கி ராகவன் மற்றும் ஆமைக்கறி சங்கி 🐢 சாமான் தலைமையில் , மாத்தா.....கீ......என அலறிக்கதறிய படி உக்கிரமாக கையடித்துக் கொண்டே தீக்குளிக்கும் போராட்டம்..🔥🔥
      அனைவரும் வாரீர்...
      ஆதரவு தாரீர்... 🙏🙏🙏

    • @jaggi7918
      @jaggi7918 2 ปีที่แล้ว

      Nee than Avar Auditer..
      Avar veetil velaiku serugiraya
      Kanna

  • @muralimukunthans.8612
    @muralimukunthans.8612 2 ปีที่แล้ว

    CONGRATULATIONS

  • @senthilvelan6955
    @senthilvelan6955 2 ปีที่แล้ว

    Super

  • @balajiram4423
    @balajiram4423 2 ปีที่แล้ว +15

    10 பைசா கூட இல்லை சாமி இந்த 5 வருசத்தில் வந்திரும் சாமோய்

  • @mariyappanpugalmurugan8870
    @mariyappanpugalmurugan8870 2 ปีที่แล้ว

    பெருநகர
    சென்னை மேயர்
    அன்பு சகோதரி பிரியா ராஜன் M.Com அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் திநகர்.M.புகழ்முருகன் 141வதுவட்ட திமுக

  • @sastrych1129
    @sastrych1129 2 ปีที่แล้ว +2

    TV nagar priya raja mayor congratulations

  • @sleelakrishnan
    @sleelakrishnan 2 ปีที่แล้ว +2

    God Bless 💟☮️

  • @user-jf8iu6do7q
    @user-jf8iu6do7q 2 ปีที่แล้ว +16

    அநேகமா கருணாநிதி, ஸ்டாலின் போல சொந்தமா கார் கூட இருக்காதே!?

    • @balakannan8567
      @balakannan8567 2 ปีที่แล้ว +2

      நமக்கு தேவை சமூகநீதி RSSதீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பு

    • @jhatissiva6579
      @jhatissiva6579 2 ปีที่แล้ว +1

      @@balakannan8567 nenga thanda thivira vathi

    • @user-jf8iu6do7q
      @user-jf8iu6do7q 2 ปีที่แล้ว +4

      @@balakannan8567 இன்னும் எத்தனை காலம் தான் பாஜகவையும் RSS பூச்சாண்டி காட்டி பிழைப்பு நடத்துவீர்கள்.சமூகநீதி என்றால் ஏன் ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கவில்லை.இந்த சமூகநீதி காவலர்கள் ஆட்சியில் தானே கீழவெண்மணி படுகொலைகளும், மாஞ்சோலைத் தொழிலாளர் பிணங்கள் தாமிரபரணியில் மிதந்ததும் அரங்கேறியது.கீழவெண்மணி குற்றவாளி கோபாலகிருஷ்ணன் நாயக்கர் விடுதலையை எதிர்த்து அன்றைய திமுக அரசு அப்பீல் செய்யாதது ஏன்.?நாங்கள் தமிழர்கள் அஞ்சுவதெல்லாம் RSS யை கண்டோ பாஜக கண்டோ அல்ல.திராவிட கூட்டத்தை கண்டு தான். நேற்று கருணாநிதி, இன்று ஸ்டாலின், நாளை உதயநிதி, நாளை மறுநாள் இன்பநிதி, அதற்குப்பின் துன்பநிதி என்று தலைமுறை தலைமுறையாக. நாங்கள் மட்டுமின்று எங்கள் வாரிசுகளும் ஒரு குடும்பத்துக்கு கொத்தடிமை சாசனம் எழுதிக் கொடுக்கும் நிலை வருமோ என்று தான் அஞ்சுகிறோம். இந்த லட்சணத்துல சமூகநீதியாவது மண்ணாங்கட்டியாவது. இவர்கள் புடுங்குன ஆணி போதும்.

  • @manogarmanogar2777
    @manogarmanogar2777 2 ปีที่แล้ว +3

    AFTER FIVE YEARS SHE WAS EARNING MUCH MORE CRORERS

    • @pkmaahan5302
      @pkmaahan5302 2 ปีที่แล้ว

      யான் தள்ளித் என்று கூறுகிறீர்கள்

  • @arafalif3247
    @arafalif3247 2 ปีที่แล้ว

    நம்பிடோம்

  • @hariari864
    @hariari864 2 ปีที่แล้ว

    Wish you all best sister. Please make sure that everything is all right in the chennai

  • @ML-lw9bw
    @ML-lw9bw 2 ปีที่แล้ว +1

    CM Stalin sir selection super excellent....

  • @pr.p.manovavkp951
    @pr.p.manovavkp951 2 ปีที่แล้ว

    தம்பி சொத்து மதிப்பு தெருஞ்சு என்ன ஆகப் போகுது நேர்மையா நடந்தா போதும் வாழ்த்துக்கள்

  • @krishnasaraswathi1275
    @krishnasaraswathi1275 2 ปีที่แล้ว +3

    Kavalai vandam next 5years kulla adhu 800 kodiyaga marivedum

  • @FoodieKitchenTamil
    @FoodieKitchenTamil 2 ปีที่แล้ว +3

    5 years mudiatum kodi kanakula vanthurum

  • @mohanbharath5387
    @mohanbharath5387 2 ปีที่แล้ว +1

    Innum 5 varsadhula 50 matainkka aakum.(soethu mathipu)

  • @ShreeSanthiArts
    @ShreeSanthiArts 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @mkmk8537
    @mkmk8537 2 ปีที่แล้ว +1

    முதலைமைச்சருக்கே ஒரு கார் கூட இல்லை, மேயருக்கு மட்டும் எப்படி சொத்து இருக்கும்? அடுத்த வேளை சோத்துக்கு கஷ்டப்படுறவங்க கிட்ட சொத்து இருக்குமா?

  • @achanandhi6333
    @achanandhi6333 2 ปีที่แล้ว +2

    24வது வார்டு இல்லை 74வது வார்டில் வென்றவர்.

  • @antonyrabin9798
    @antonyrabin9798 2 ปีที่แล้ว

    Ini . Irukum

  • @jaykumarnadar27
    @jaykumarnadar27 2 ปีที่แล้ว

    Let's wait next five years back

  • @malart3837
    @malart3837 7 หลายเดือนก่อน

    SEND IMMEDIATELY ACTION DIKAR IMMEDIATELY ACTION GUIKU ACTION JI

  • @chandranravi7008
    @chandranravi7008 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @svbabukamakshi981
    @svbabukamakshi981 2 ปีที่แล้ว +1

    உண்மையா?

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 2 ปีที่แล้ว +1

    Great congratulations 🎊🎊. 3'3'22 Saudi

  • @vadapurivadapuri6493
    @vadapurivadapuri6493 2 ปีที่แล้ว

    அப்படியேஇருநதால்சிறப்பாகஇருக்கும்

  • @dhanabaluv7357
    @dhanabaluv7357 2 ปีที่แล้ว

    ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு????

  • @saravananbsc1990
    @saravananbsc1990 2 ปีที่แล้ว +2

    Great move from CM.

  • @pradeeppradeepan431
    @pradeeppradeepan431 2 ปีที่แล้ว

    Weight Tu Sprrr akka 😍😍😍

  • @palanikumar588
    @palanikumar588 2 ปีที่แล้ว

    After 5 years avanka family members sothukal evalavu erukum nu theriyale auditor advocate vachukonka unka thalaivar maathiri scientifically la

  • @yuvarajrajini5779
    @yuvarajrajini5779 2 ปีที่แล้ว

    5 year's waiting

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว

    VAALGA VALARGA

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 ปีที่แล้ว +7

    நம்ம சகோதரி மேயராகிறார்... வாழ்த்துக்கள்!👍👍👍 அண்ணன் வ.நாமதேவன் & நண்பர்கள் . ஓட்டேரி. சென்னை.

  • @jeganjegan132
    @jeganjegan132 2 ปีที่แล้ว +2

    எட்டு லட்சம் அடுத்த 5ஆண்டுகளில் 8 கோடியை தாண்டி விடும்.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 ปีที่แล้ว

    ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம

    • @7slovely203
      @7slovely203 2 ปีที่แล้ว

      ஜெய் பீம். அல்லாஹு அக்பர்

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +12

    மேயர் பதவி முடியும்போது 80 கோடி இருக்கும் அவரின் சொத்து மதிப்பு.

  • @SubashSubash-jf3bp
    @SubashSubash-jf3bp ปีที่แล้ว

    Yaruku therium

  • @spy61
    @spy61 2 ปีที่แล้ว +6

    அடுத்த வருஷம் பாருங்க...
    இவங்க சொத்து மதிப்பு பல கோடிகளை தாண்டியிருக்கும்...
    சென்னையில பாதி இவங்குளுடையதாக இருக்கும்...
    3/3/2023 அன்று இதேமாதிரி இவங்கள பத்தி உண்மையான செய்தி போடுவீங்களா?

  • @manivannan9371
    @manivannan9371 2 ปีที่แล้ว

    Ellathathai erupathaga Kati kontal nalladu ,

  • @rajinikalyan270
    @rajinikalyan270 2 ปีที่แล้ว

    ஐந்து வருடங்கள் போகட்டும் அப்புறம் பார்ப்போம்

  • @Life437
    @Life437 2 ปีที่แล้ว

    Next year it will be 100 crore

  • @venkiteswarannarayanan5898
    @venkiteswarannarayanan5898 2 ปีที่แล้ว

    5 varudathukku appuram evlow Sotheby's parunga

  • @rajeshdega9992
    @rajeshdega9992 2 ปีที่แล้ว

    2027 evalavu

  • @vengayamz9210
    @vengayamz9210 2 ปีที่แล้ว +2

    Unge neram da jayalalitha amma illa irundha neenga ellam aatchike vandhurukamudiyadhu 😎😎

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 ปีที่แล้ว +2

      மாபெரும் தீக்குளிக்கும் போராட்டம்.🔥
      எங்களின் ஆகம விதிகளுக்கு எதிராக , பெண்களுக்கு முன்னுரிமை அளித்து , அனைத்து மாநகராட்சி மேயர் பதவிகளையும் பெண்களுக்கு வழங்கிய தமிழ்நாடு அரசைக் கண்டித்து , நாளை நடு இரவு 12 மணியளவில் அனைத்து பேருந்து நிலைய நுழைவாயிலிலும் , ஒத்த ஓட்டு சங்கிகளாகிய எங்களின் ஆகம விதிப்படி , சங்கி ராகவன் மற்றும் ஆமைக்கறி சங்கி 🐢 சாமான் தலைமையில் , மாத்தா.....கீ......என அலறிக்கதறிய படி உக்கிரமாக கையடித்துக் கொண்டே தீக்குளிக்கும் போராட்டம்..🔥🔥
      அனைவரும் வாரீர்...
      ஆதரவு தாரீர்... 🙏🙏🙏.

  • @dharmarajtherumal4301
    @dharmarajtherumal4301 2 ปีที่แล้ว

    Ayya vanakkam nanti OK modtam 13 latjam antuvaithdu kollom

  • @parthibanvarun3413
    @parthibanvarun3413 2 ปีที่แล้ว

    next year 8 cr

  • @DKalidoss_
    @DKalidoss_ 2 ปีที่แล้ว

    அடுத்து இனி மேல் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது.

  • @devuuu7940
    @devuuu7940 2 ปีที่แล้ว +1

    Kodeeswarar ayeduvaar