சீமான் வீடியோவை வெளியிட்ட புகழேந்தி.. "சீமான் ஏன் shake ஆகிறார்.." - புகழேந்தி | Seeman | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #PuthiyaThalaimuraiTV #pugazhenthi #seeman #seemanviralvideo #anbumaniramadoss #admk #dmk #vikravandi #vikravandielection
    சீமான் வீடியோவை வெளியிட்ட புகழேந்தி.. "சீமான் ஏன் shake ஆகிறார்.." - புகழேந்தி | Seeman | Anbumani Ramadoss | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 1K

  • @Benmkp
    @Benmkp 3 หลายเดือนก่อน +501

    இதில் என்னடா லீக்? பொதுக்கூட்டத்தில் பேசினதை லீக் செய்றானாக்கும்? இவர் என்ன சொல்ல வர்றார்?

    • @jeganathanthangaraj8948
      @jeganathanthangaraj8948 3 หลายเดือนก่อน +15

      Correct 😂

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 หลายเดือนก่อน

      APPURAM ENNA PUM KU DA ADMK VOTE I KETKIRAN INTHA THIRUTTU PUM MALAYALA SEEMAN

    • @solairaj2160
      @solairaj2160 3 หลายเดือนก่อน +15

      உங்களை தற்குறி னு சொல்ல வரார் 😂

    • @ravichandran8558
      @ravichandran8558 2 หลายเดือนก่อน +1

      ​@@solairaj2160Ungala 🤮 Maathiri Yelloraiyum Ninaikkaathinga. .

    • @SocialworkerBalaji
      @SocialworkerBalaji 2 หลายเดือนก่อน +4

      அண்ணா சீமான் அண்ணன் அவர் கொள்கை இவருடன் கூட்டணி வைக்கும் கொள்கையே மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் என் குடும்ப ஓட்ட ஐந்தும் அவருக்கு கிடையாது

  • @ParthasarathiKesavan
    @ParthasarathiKesavan 3 หลายเดือนก่อน +186

    சீமான் அவர்கள் உண்மையைத்தான் கூறிக் கொண்டிருக்கிறார்

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 หลายเดือนก่อน

      APPURAM ENNA PUM KU DA ADMK VOTE I KETKIRAN INTHA THIRUTTU PUM MALAYALA SEEMAN

    • @Mowleeswaran.P
      @Mowleeswaran.P 2 หลายเดือนก่อน

      அப்புறம் எதுக்கு சித்தப்பு பெரியப்பு

    • @vijaymarappan6693
      @vijaymarappan6693 2 หลายเดือนก่อน

      Seeman is living lavish life. From where he is getting money?

  • @M.c.kani357
    @M.c.kani357 3 หลายเดือนก่อน +112

    சீமான் மக்கள் மன்றத்தில் வெளிப்படையாக பேசியது தான் ..!

  • @saminathan8938
    @saminathan8938 3 หลายเดือนก่อน +298

    மக்கள் முன்னால் பேசியது லீக்காட?

  • @stormsuresh5347
    @stormsuresh5347 3 หลายเดือนก่อน +255

    இதெல்லாம் சீமான் மேடையில் பேசினது தான் இதுல என்னடா leak😂😂

    • @jkfuntamilan1292
      @jkfuntamilan1292 3 หลายเดือนก่อน +1

      😂😂❤🎉

    • @K.dhanush6
      @K.dhanush6 3 หลายเดือนก่อน +1

      Correct 💯😂

    • @parathani8593
      @parathani8593 3 หลายเดือนก่อน +7

      சீமான் ஒரு பச்சோந்தி என்பதை சொல்லுறாரப்பா😂😂

    • @parathani8593
      @parathani8593 3 หลายเดือนก่อน +6

      சந்தர்ப்பவாதி சீமான் மக்களின் மறதியை மூலதனமாக்கி கல்லாக்கட்டும் கழிசடை😂😂😂

    • @aronova6461
      @aronova6461 3 หลายเดือนก่อน

      ​@@parathani8593 ethana example solunga pakalam

  • @lingamlinga1166
    @lingamlinga1166 3 หลายเดือนก่อน +394

    புகழந்தி லாம் ஒரு ஆளுன்னு பேட்டி எடுக்கிறிங்க உங்க channal மரியாதை போச்சா

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 หลายเดือนก่อน

      APPURAM ENNA PUM KU DA ADMK VOTE I KETKIRAN INTHA THIRUTTU PUM MALAYALA SEEMAN

    • @murugesaa
      @murugesaa 2 หลายเดือนก่อน

      😂😂😂

  • @Dinesh.396
    @Dinesh.396 3 หลายเดือนก่อน +338

    நீ பாஜகாவில அதிமுகவ இணைக்கிறதுக்கு நல்லாப் பாடு படுறே 😂

    • @kathiravanm5710
      @kathiravanm5710 3 หลายเดือนก่อน +4

      Create

    • @senthilj6802
      @senthilj6802 3 หลายเดือนก่อน +5

      இபிஸஒருகொடநாடுகொலைகாரன்

    • @Dinesh.396
      @Dinesh.396 3 หลายเดือนก่อน +2

      @@senthilj6802
      இபிஎஸ் இருக்கட்டும். நீ மொதல்ல இடையில இடைவெளி விட்டு எழுதப் பழகிக்கோ. அப்புறம் இபிஸ் பத்திப் பேசலாம் 😁

    • @ganeshneyveli
      @ganeshneyveli 3 หลายเดือนก่อน +3

      அதிமுக ஒரு செத்த பாம்பு அதையெல்லாம் அடிப்பது ஒரு வீரமே இல்லை... ஷூ ஷூ ஓரம்போ 😂😂😂😂😂😂

    • @senthilj6802
      @senthilj6802 3 หลายเดือนก่อน

      @@Dinesh.396 இபிஸ்புழல்சிறையில்இருக்கட்டும்

  • @hajabai2198
    @hajabai2198 3 หลายเดือนก่อน +44

    48திருடர்கள் என்று சொல்வது புகழேந்தியையும் சேர்த்துதான்

  • @jrkarthi
    @jrkarthi 3 หลายเดือนก่อน +421

    ஏன்டா....பொட்டைங்களா.... ஒரு இடைத்தேர்தலில் நிற்க துப்பு இல்லாத அதிமுக... நீங்களெல்லாம் பேசலாமா....😂😂😂

    • @unknown-rq5mq
      @unknown-rq5mq 3 หลายเดือนก่อน

      இவன்‌ அதிமுக வே கிடையாது..வீணாக அதிமுக வை வசைப்பாட‌ வேண்டாம்...

    • @Dgu-star
      @Dgu-star 3 หลายเดือนก่อน

      Deposit vaanguda aamaikunju unaku thuppirukaanu paakalam

    • @NoFakeVlog
      @NoFakeVlog 3 หลายเดือนก่อน +11

      சில நாட்களுக்கு முன் ஆமை பேசியது கொஞ்சம் திரும்பி பார்... அப்புறம் பேசலாம்

    • @jrkarthi
      @jrkarthi 3 หลายเดือนก่อน +5

      @@NoFakeVlog என்ன பேசினார் சொல்லு

    • @ramalingamjayaraman2370
      @ramalingamjayaraman2370 3 หลายเดือนก่อน +4

      அவன் அதிமுக இல்லை😂😂😂

  • @srajanrajan8223
    @srajanrajan8223 3 หลายเดือนก่อน +49

    புகழ்யேந்தி நீ பச்சோந்தி தானே சகோதரர்

  • @deepammedicals8852
    @deepammedicals8852 3 หลายเดือนก่อน +182

    என்ன பெருமை சிரிச்சுட்டு உக்காந்து பேட்டி கொடுக்குறீங்க

    • @dhanamgopi6279
      @dhanamgopi6279 3 หลายเดือนก่อน

      Neethanda potta mathiri pesara perad DMK

  • @eswaraprasad8855
    @eswaraprasad8855 3 หลายเดือนก่อน +148

    போங்கப்பா... போங்கப்பா... போய் ஒதுங்கி நின்னு சீமானின் அரசியலை வேடிக்கை பாருங்கப்பா...

    • @jkfuntamilan1292
      @jkfuntamilan1292 3 หลายเดือนก่อน +3

      ❤❤🎉

    • @1006prem
      @1006prem 3 หลายเดือนก่อน +3

      Seeman நல்ல comedy பன்னுவாப்ல ❤❤

  • @kmanikandan1199
    @kmanikandan1199 3 หลายเดือนก่อน +156

    புகழேந்தி தன்னை பெருமையாக உணர்ந்த தருணங்கள் 😅😅

    • @ashwinkumar441
      @ashwinkumar441 3 หลายเดือนก่อน

      🤣🤣🤣👍

    • @Youdont2012
      @Youdont2012 2 หลายเดือนก่อน

      Unga simon youtube cm pola vs

    • @Youdont2012
      @Youdont2012 2 หลายเดือนก่อน

      Unga simon u tube cm pola

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj 3 หลายเดือนก่อน +73

    உங்களுக்கு நன்றி ஐயா.... சீமான் சொன்னா கூட மக்கள் நம்ப மாட்டார்கள்...இப்போது திருடர்கள் என்று மக்களுக்கு புரிய வைத்தற்கு நன்றி.. மேலும் அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்யும் பணி.... சாதி, மதம் என்று மக்களை பிரித்ததுபோய் திமுக, அதிமுக என்று பிரிக்க பார்க்கிறார்கள் மக்களே விழித்துக்கொள்ளுங்கள்.....அறியாமையில் இருக்கும் மக்களை விழிப்படையச் செய்வதும் அரசியல்தான்..... நாம் தமிழர் ❤❤

  • @RajaKumar-sd8pn
    @RajaKumar-sd8pn 3 หลายเดือนก่อน +147

    குரைத்துக்கொண்டே இருப்பதுதான் புகழேந்தி

  • @kathiravan7137
    @kathiravan7137 3 หลายเดือนก่อน +33

    என்னைக்கு அண்ணா ஒளிந்து பேசறது இல்ல மேடையிலேயே பேசவில்லை 🔥🔥🔥🔥🔥

  • @deepammedicals8852
    @deepammedicals8852 3 หลายเดือนก่อน +87

    ஐயா புகழை அய்யா இந்த வீடியோ ரிலீஸ் பண்ணி இப்ப யார் அவமானப் படுத்துறீங்க உங்கள நீங்களே அவமானப்படுத்துகிறீர்களா

  • @simonselvamary7084
    @simonselvamary7084 3 หลายเดือนก่อน +77

    இதை கேட்டு புகலேந்தியே சிரிக்கிறார் இவர் ஆதிமுகவை சந்தி சிரிக்க வைக்கிறார்

  • @premdoss6507
    @premdoss6507 3 หลายเดือนก่อน +72

    அன்று அதிமுக தேமுதிக கட்சிகளுக்கு நான் வாக்கு சேகரித்தேன் இன்று நீங்கள் அதாவது அதிமுக போட்டியிடவில்லை என்பதால் அதிமுக தொண்டர்களிடம் தான் வாக்கு கேட்டாரே தவிர எடப்பாடி இடம் இல்லை

    • @கசமாடசாமி
      @கசமாடசாமி 2 หลายเดือนก่อน

      💯🤝

    • @selvaraja8285
      @selvaraja8285 2 หลายเดือนก่อน

      அப்படி என்றால் ஏன் எடப்பாடி பழனிச்சாமியின் போராட்டக் காலத்தில் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

  • @TAMILANGOBI_8550.
    @TAMILANGOBI_8550. 3 หลายเดือนก่อน +60

    பொதுகூட்டத்துல பேசுனத லீக் பண்றாராம 😂😂 மடபயலுக 😂😂

    • @Mowleeswaran.P
      @Mowleeswaran.P 2 หลายเดือนก่อน

      அப்புறம் எதுக்கு சித்தப்பு பெரியப்பு

  • @monsterdevilfighter
    @monsterdevilfighter 3 หลายเดือนก่อน +65

    இந்த சொட்ட தலையன் வேற போட அங்கிட்டு

  • @segarmani144
    @segarmani144 3 หลายเดือนก่อน +40

    Seeman ntk👍👍👍💪💪💪🙏🙏🙏

  • @janathamizhan9514
    @janathamizhan9514 3 หลายเดือนก่อน +40

    Seeman🔥🔥🔥🔥

  • @VijayVijay-u1z1z
    @VijayVijay-u1z1z 2 หลายเดือนก่อน +3

    எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் வழியில்💪

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 3 หลายเดือนก่อน +17

    அடேய் புதியதலைமுறை இது உலகறிஞ்ச விஷயம்மடா இது என்னடா leak🤮😄😄

  • @_SK.VEERA_TN_69
    @_SK.VEERA_TN_69 3 หลายเดือนก่อน +49

    நாம் தமிழர் சீமான் அண்ணா ❤

  • @thamizhanpeter4422
    @thamizhanpeter4422 3 หลายเดือนก่อน +17

    நாம் தமிழர்

  • @mAnojthemanoj
    @mAnojthemanoj 3 หลายเดือนก่อน +140

    உண்மைய சொன்னா அதிமுக கோபம் வருகிறது

  • @appadipodu2872
    @appadipodu2872 3 หลายเดือนก่อน +44

    உண்மையதானே பேசிருக்கர் ...

  • @Fxsurya_trader_tamil
    @Fxsurya_trader_tamil 3 หลายเดือนก่อน +58

    நாம் தமிழர் கட்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilseng
    @senthilseng 3 หลายเดือนก่อน +64

    13 பேரை சுட்டதே நீங்கதான்டா

  • @CK-ef4yf
    @CK-ef4yf 3 หลายเดือนก่อน +31

    மக்கள் மறந்து இருப்பாங்க இப்ப அந்த கேவலத்தை காட்டி தமக்கு தானே அசிங்கப்படுத்திக்கிறாங்க. ஐயா நாம் தமிழர் கட்சியின் வழி எப்போதும் தனியாக இருக்கும். தூத்தூக்குடி துப்பாக்கிச்சூட்டை நடந்தது தெரியாதுனு சொன்ன சித்தப்புதானே😂

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 3 หลายเดือนก่อน +102

    நாம் தமிழர் கட்சியை குறித்து பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 หลายเดือนก่อน +1

      VIJAYALAXMI KU MATTUM THAN UNDU

    • @Vijayjayabalan1409
      @Vijayjayabalan1409 3 หลายเดือนก่อน

      Athe pola aduthavana pes unakku enna da thaguthi irukku

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 3 หลายเดือนก่อน

      manam ketta malayali simon ukku ennada tamil nattil velai pum?

    • @rohithrohith9655
      @rohithrohith9655 3 หลายเดือนก่อน

      ​@@thangavelkumarasamy8721 வேரா ஒன்னுமே தெரியாத டா உனக்கு திமுக காசு கொடுத்தா வருவா

    • @ganesanpriya-tr6vr
      @ganesanpriya-tr6vr 3 หลายเดือนก่อน +1

      ​@@thangavelkumarasamy8721இல்லை இல்லை ஒங்கம்மாவுக்கும் உண்டு. கூட்டி கொடுக்கிறாயா. ???

  • @soundarapandiyan9411
    @soundarapandiyan9411 3 หลายเดือนก่อน +20

    புகழேந்தி அண்ணாமலை இணைந்த தருணம்

    • @Youdont2012
      @Youdont2012 2 หลายเดือนก่อน

      Simon vs semman vs Superman think he is politician instead of joker

  • @draghu8185
    @draghu8185 3 หลายเดือนก่อน +80

    எச்ச சோறு இந்த புகழேந்தி 😂

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 3 หลายเดือนก่อน +62

    சில சல்லடைகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதே பொழப்பா திரிந்து கொண்டிருக்கிறது எந்த கட்சிக்கும் மக்களுக்கும் எந்த பிரயோசனமும் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பதை ஒளிபரப்பிவது ஒரு வேலையா

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 3 หลายเดือนก่อน +29

    புதிய தலைமுறை வாங்குன காசுக்கு இப்போதான் நல்லா வேலை பார்க்குறீங்க

  • @0464israel
    @0464israel 3 หลายเดือนก่อน +20

    திரு புகழேந்தி அவர்களே! இப்படியொரு இழிவான அரசியல் செய்து வயிறு கழுவும் நிலைக்கு வந்துவிட்டீர்களே! நீங்க போட்ட காணொளி TH-cam தளத்தில் இன்றும் உள்ளது. அது மக்கள் வெளியில் பேசியது!

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 3 หลายเดือนก่อน +67

    நீங்கள் எந்த கட்சி புகழேந்தி?

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 3 หลายเดือนก่อน +9

      இவர் விபச்சாரன்

    • @alagarmalai509
      @alagarmalai509 3 หลายเดือนก่อน +7

      இப்ப Dmk

  • @thangaraj19629
    @thangaraj19629 3 หลายเดือนก่อน +23

    குழப்பம் பண்றதே இவனோட வேலை...

    • @Youdont2012
      @Youdont2012 2 หลายเดือนก่อน

      Unga simon 😂😂

  • @THANIORUVAN-s3n
    @THANIORUVAN-s3n 3 หลายเดือนก่อน +18

    இது என்ன டா லீக் வீடியோ. இதான் வீடியோவா இருக்கே😂😂😂😂

  • @saminathan6237
    @saminathan6237 3 หลายเดือนก่อน +25

    உண்மையை எடுத்து செல்லுவது ஒரு
    புரட்சியாளனின் வேலை அதைதான் சீமான் செய்கிறார்..

  • @afzalfayas
    @afzalfayas 3 หลายเดือนก่อน +9

    நான் என்னமோ நினைச்சேன உண்மைதானே சொன்னாரு சீமான் பொய் சொல்லலையே பழைய காணொளியை பார்க்கும்போது இன்னும் மனசுக்கு மகிழ்ச்சியா தான் இருக்கு 😂அந்த பேச்சை கேட்கும் போது பக்கத்தில் இருப்பவர்கள் கூட சிரித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்

  • @annadurai5654
    @annadurai5654 3 หลายเดือนก่อน +18

    ஐயா T m k ல காசு வாங்கிட்டீங்களா 😂😂😂😂😂

  • @vengatsam1568
    @vengatsam1568 3 หลายเดือนก่อน +15

    இது பொது மேடையில் பேசினது. இதல நீ release பண்ண என்ன இருக்கு. இந்தான் தற்குரினு சொல்றதா?

  • @jrkarthi
    @jrkarthi 3 หลายเดือนก่อน +89

    அதிமுக அழிஞ்சு போச்சே 😂😂😂

    • @Youdont2012
      @Youdont2012 2 หลายเดือนก่อน

      Simon joker

  • @popboy2651
    @popboy2651 3 หลายเดือนก่อน +4

    Thank for promoting seeman 😂 ❤🎉

  • @devasahayam9479
    @devasahayam9479 3 หลายเดือนก่อน +2

    நாம் வெல்வது நிச்சயம்.நாம் தமிழர்.

  • @jayavelk1553
    @jayavelk1553 2 หลายเดือนก่อน

    சிறப்பு ஐயா. உங்களாலே இந்த காணொளிய கேட்க அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு.

  • @devasahayam9479
    @devasahayam9479 3 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @perumalkrishnan6071
    @perumalkrishnan6071 3 หลายเดือนก่อน +32

    NTK great

  • @ajith6209
    @ajith6209 3 หลายเดือนก่อน +3

    ஆயிரம் முறை எங்கள் அண்ணன் பேசியாதை கேட்டுவிட்டோம் நீ என்ன டா........ லீக் பண்றது...

  • @blessingsam9572
    @blessingsam9572 3 หลายเดือนก่อน +9

    NTK🎉🎉🎉

  • @POLITICAL_FORCE
    @POLITICAL_FORCE 2 หลายเดือนก่อน +1

    Anna seeman வழியில் என்றும்💯❤❤🎈🎂

  • @cheche7027
    @cheche7027 3 หลายเดือนก่อน +32

    அட புகழேந்தி பொட்ட 😂😂

  • @ragulsrinivasan2000
    @ragulsrinivasan2000 3 หลายเดือนก่อน +3

    எங்கும் சீமான் எதிலும் சீமான்

  • @muthukumar8949
    @muthukumar8949 3 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் வெல்லும்

  • @uthayasamya4250
    @uthayasamya4250 3 หลายเดือนก่อน +14

    ஓட்டுக்காக எதையும் செய்வார்கள்

  • @Sivaraj369
    @Sivaraj369 3 หลายเดือนก่อน +7

    அய்யா....சாராயக் கம்பனி முதலாளிகளை தானே நீங்கள் ஆதரிக்கிறீர்கள்..,.

  • @viyoshop5052
    @viyoshop5052 3 หลายเดือนก่อน +3

    சீமானை விட தலை சிறந்த அறிவாற்றல் கொண்ட தலைவர்கள் இவ்வுலகில் இல்லை❤ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி ❤❤❤❤❤

  • @Tamilselvantamilselvancr
    @Tamilselvantamilselvancr 3 หลายเดือนก่อน +6

    மகிழ்ச்சியாக இருக்கிறது..!

  • @murugarajpalpandian6690
    @murugarajpalpandian6690 3 หลายเดือนก่อน +7

    Ntk

  • @அழகியதமிழ்மகன்-ழ3ச
    @அழகியதமிழ்மகன்-ழ3ச 3 หลายเดือนก่อน +10

    Seeman audio is right

  • @smasiqsmasiq426
    @smasiqsmasiq426 3 หลายเดือนก่อน +11

    Ntk👌👌

  • @Arunkumar-zl5vo
    @Arunkumar-zl5vo 3 หลายเดือนก่อน +3

    இதை youtube ல பாத்தா தெரிய போகுது, இதுக்கு எதுக்கு டா இத்தன மைக் 😂😂😂

  • @stephenroycinematographer3668
    @stephenroycinematographer3668 2 หลายเดือนก่อน +1

    சீமான் பேரற சொன்னால்தான் எல்லாரும் பாப்பாங்க ❤️....

  • @PROSIGNALBKM
    @PROSIGNALBKM 3 หลายเดือนก่อน +9

    😂 seeman mass 🎉

  • @ganeshneyveli
    @ganeshneyveli 3 หลายเดือนก่อน +4

    முதலில் கட்சி வேறு மக்கள் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்... மக்கள் எந்தக் கட்சிக்கும் பட்டா போட்டு அடிமை என்று தரப்படவில்லை

  • @devasahayam9479
    @devasahayam9479 3 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் வெற்றி மட்டுமே எளிய மக்களின் வெற்றியாகும்.

  • @அ.முத்துநாம்தமிழர்
    @அ.முத்துநாம்தமிழர் 2 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி டா எங்க அண்ணன் சீமான் பற்றி பேச ஆரம்பிச்சுட்டீங்க.

  • @Black_star12b
    @Black_star12b 3 หลายเดือนก่อน +11

    Ntk🎉

  • @TeconoNo-nh5hy
    @TeconoNo-nh5hy 2 หลายเดือนก่อน +2

    Super annan seeman NTK 🎙️🎙️💯

  • @VijayChandran-h7t
    @VijayChandran-h7t 3 หลายเดือนก่อน +17

    Pugalathi mama

  • @srajanrajan8223
    @srajanrajan8223 3 หลายเดือนก่อน +7

    இது உண்மை தானே சகோதரர்

  • @r.y6350
    @r.y6350 3 หลายเดือนก่อน +6

    Seeman = see என்றால் பார் + man என்றால் மனிதன் = 😂😂

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 หลายเดือนก่อน +3

    Seeman is a good tamil man and he felt very pain wgen eps killed tamils in tutukodi with bjp. He was disappointed with eps and protest against him
    If he didn't protest he is not a good leader for good tamils.

    • @Phoenix24990
      @Phoenix24990 3 หลายเดือนก่อน

      No brain ur leader 😂😂😂😂

  • @devasahayam9479
    @devasahayam9479 3 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணன் சீமான் அவர்கள் மக்களுக்கான தூய அரசியல் செய்கின்றார்.

  • @sakthis4823
    @sakthis4823 3 หลายเดือนก่อน +8

    புகழேந்தி.கூட ரெண்டு தெண்டம்

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 3 หลายเดือนก่อน +1

    நாம் தமிழர் ❤❤❤❤

  • @MohanRaj-dd9kk
    @MohanRaj-dd9kk 3 หลายเดือนก่อน +7

    இப்ப என்னடா சொல்ல வாறிங்கடா

  • @alagarmalai509
    @alagarmalai509 3 หลายเดือนก่อน +37

    புகழ்லேந்தி Dmk. கைகூலி

  • @naveen.m2322
    @naveen.m2322 3 หลายเดือนก่อน +6

    நாம்தமிழர் வெற்றி ❤❤❤

  • @maghi7033
    @maghi7033 3 หลายเดือนก่อน +6

    எல்லாரும் அரசியல் செய்யலாம் அண்ணா செய்ய கூடாத

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்
    @இறைவன்ஒருவனேஅவன்யார் 3 หลายเดือนก่อน

    புறட்சி செய்வோம் தமிழ்தேசியம் படைப்போம்
    சீமான் தகர்தெரி தமிழ்தேசியம் படைப்போம்

  • @Tamilanvoice238
    @Tamilanvoice238 3 หลายเดือนก่อน +4

    பொதுக்கூட்டத்தில் வெளிப்படையா பேசின விஷயத்தை இப்ப தேவையில்லாம செய்தி ஆக்கி தான் உங்க பொழப்ப நடத்த வேண்டுமா

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 3 หลายเดือนก่อน +2

    இனியும் சீமான் நாம்தமிழா வா கோமான் அன்புமணி யா முடிவு. எடுக்க வேண்டிய விக்கிரவாண்டி மக்களே ?

  • @sampathsabapathi8131
    @sampathsabapathi8131 3 หลายเดือนก่อน +3

    ஆமாடாபேசினாருஇப்பென்னநீயல்லாம்ஒருஆளு

  • @muraliinnocent139
    @muraliinnocent139 3 หลายเดือนก่อน +1

    NTK♥️♥️

  • @saikarthik6566
    @saikarthik6566 3 หลายเดือนก่อน +12

    அரசியலில்
    கூட்டணி வைப்பது, பிரிவது இயல்பு......

  • @thunderstorms0024
    @thunderstorms0024 3 หลายเดือนก่อน +33

    நீ ஒரு புரோக்கர்டா... உன்னை எவனும் சீந்த மாட்டாங்க...ஸ்டாலின்க்கு எடப்பாடி 100 மடங்கு மேல்.

  • @ranga3581
    @ranga3581 3 หลายเดือนก่อน +1

    இந்த நயவஞ்சகர்கள் உலகத்திற்கு ஏதோ சொல்ல நினைக்கின்றார்கள் இது இப்ப ரொம்ப முக்கியம்

  • @PremKumar-ur5xv
    @PremKumar-ur5xv 3 หลายเดือนก่อน +2

    உங்களைப்பற்றி பேசிய முழு ஆடியோ போடவும் 😂😂

  • @mychessmaster
    @mychessmaster 3 หลายเดือนก่อน +2

    அதிமுகவினர் சீமானுக்கு ஓட்டு போடக்கூடாது என்று இவர் சொல்வதில் நியாயம் உள்ளது.

  • @klaitusstephen4992
    @klaitusstephen4992 3 หลายเดือนก่อน +5

    உங்க மூஞ்சில காரி துப்பியதை நீங்களே போட்டு காட்டுகிறீர்கள்,
    நடக்கட்டும் நடக்கட்டும்

  • @MuraliHanvitha
    @MuraliHanvitha 2 หลายเดือนก่อน

    சீமான் அண்ணன் உண்மைய தான் பேசி இருக்கிறார்💪💪💪

  • @Vendhar-gc5wx
    @Vendhar-gc5wx 3 หลายเดือนก่อน +3

    சீமான் அண்ணன் தான் தமிழக முதல்வர் வேற வழி இல்லை மக்களே

  • @chellapandiansivagnanam4268
    @chellapandiansivagnanam4268 3 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடும் புகழேந்திக்கு நன்றி❤

  • @PrapakaranKowarthanan
    @PrapakaranKowarthanan 3 หลายเดือนก่อน +5

    அண்ணன் புக ழேந்தி முரட்டு சங்கியா இருப்பாரோ😂😂😂😂

  • @AAthiban25
    @AAthiban25 2 หลายเดือนก่อน

    நன்றி புகழேந்திஅவர்களே
    நாம் தமிழர்

  • @ashokpattukkottai8799
    @ashokpattukkottai8799 3 หลายเดือนก่อน +8

    யாருக்கு சொம்பு, எதுல போய் சேரனும்.