எந்த தோஷமும் பாதிக்காது | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2020
  • எந்த தோஷமும் பாதிக்காது | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    எந்த தோஷமும் பாதிக்காது explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Dhosham
    தோஷம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #தோஷம் #Dhosham
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 2.1K

  • @marimuthuappu7476
    @marimuthuappu7476 3 ปีที่แล้ว +10

    கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு. ஜோதிடத்திற்க்கு சின்னராஜ் அழகு. நீங்கள் வாழனும் பல்லாண்டு 🙏

  • @rajalakshmi1068
    @rajalakshmi1068 2 ปีที่แล้ว +21

    சரியா சொன்னீங்க சார், நைட் தூங்க முடியவில்லை. எல்லா கிரகங்களும் என்னை வைத்து பொம்மலாட்டம் ஆடுவது போல ஒரே பீதியாக உள்ளது

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 3 ปีที่แล้ว +4

    இதே ஜாதக அமைப்பு தான் என்னுடயதும்... நீங்கள் சொல்வது உண்மை. சுக போகமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். ஒரே ஒரு மாற்றம் சந்திரன் புதன் மேஷத்தில் உள்ளது. குருவும் நன்றாகவே வேலை செய்கிறது. எந்த குறையும் இல்லை.. சொத்து சுகம் நல்ல மனைவி அமைய பெற்றேன்

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn4996 3 ปีที่แล้ว +3

    I am watching your videos regularly for years... you are always positive...god bless you bro 😊❤️

  • @dhamodaran6249
    @dhamodaran6249 3 ปีที่แล้ว +5

    ஐயா எனக்கு திரைத்துறையில் Editor ஆக வேண்டும் என்று என் லட்சியம் என் லட்சியம் வெற்றி பெறுமா.
    இப்போது Editing work பண்ணிக்கொண்டு இருக்கிறேன் என் வீட்டில் யாருக்கும் நான் வேலை செய்யும் துறை பிடிக்கவில்லை.
    நான் படித்தது mechanical engineering ஆனால் கலைத்துறையில் எப்படி ஆர்வம் வந்தது என்று தெரியவில்லை இப்பொழுது அதுதான் என் லட்சியம் ஆக மாறிவிட்டது.
    எனக்கு அடுத்து வரும் சனி தசை எப்படி இருக்கும் என் வாழ்க்கையில் சாதிப்பேன்
    நீங்கள் தான் கூற வேண்டும் ஐயா
    27-09-1995, 9:55am, Puducherry.

  • @paarip9728
    @paarip9728 3 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா. எனது மகள் 15.11.1990. 7.57 pm கும்பகோணம்.எப்போது திருமணம்?,கணவர் எப்படிபட்டவர்.பின் வாழ்க்கை எப்படி இருக்கும்? Vargottama சனி தசை எப்படி இருக்கும்?👋👋👋

  • @vennilavel
    @vennilavel 3 ปีที่แล้ว +2

    உங்களுடைய பேச்சு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது மிக்க நன்றி

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் எந்த தோஷமும் பாதிக்காது என்ற தலைப்பில் நல்ல தெளிவான விளக்கங்களை உதாரண ஜாதகத்தின் மூலம் விளக்கியிருந்தீர்கள் மிக்க நன்றி சார்

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 ปีที่แล้ว

    மிக ஆச்சரியமாக உள்ளது ஜயா. அருமை

  • @apponnusamy9466
    @apponnusamy9466 3 ปีที่แล้ว

    ஒரு நல்ல தெளிவு பிறக்கிறது சாா், மிக்க நன்றி🙏🙏🙏

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 3 ปีที่แล้ว +1

    அருமையாகவிளக்கினீர்கள் ஐயனே நன்றிகள்

  • @shanmugapriyapraveenraj8518
    @shanmugapriyapraveenraj8518 3 ปีที่แล้ว +1

    Very encouraging and rational video, thanks🙏

  • @saravanakumar7203
    @saravanakumar7203 3 ปีที่แล้ว +2

    ஏழாம் அறிவே மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 3 ปีที่แล้ว +1

    "ஜோதிட திலகமே" வணக்கம்.
    ஐயா ஜாதக கிரக நிலையே மிக அருமையாகவும் எளிமையாகவும் விளக்கி சொன்னீர்கள் நன்றி ஐயா.

  • @baskard7495
    @baskard7495 2 ปีที่แล้ว +1

    This is my first comment on seeing this in you tube, and you gave nice explanation and interpretation about this chart. God bless you sir.

  • @easwariks9924
    @easwariks9924 3 ปีที่แล้ว

    பதில் தந்ததுக்கு நன்றி தெய்வமே

  • @astroarichuvadi-spirituali884
    @astroarichuvadi-spirituali884 3 ปีที่แล้ว

    Telescopic assessment 👍🏻

  • @whatismynamehere
    @whatismynamehere 3 ปีที่แล้ว

    Watched 3rd time. So motivational🙏guru sir🙏

  • @narmadhad8712
    @narmadhad8712 3 ปีที่แล้ว +1

    அருமை sir👍😊 konjam aarudhala iruku sir. Thank u. வாழ்க வளமுடன்

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 3 ปีที่แล้ว

    Super exhalent Sir very thankful Sir

  • @chinnamuthu4926
    @chinnamuthu4926 3 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @kishorepandurangan3369
    @kishorepandurangan3369 ปีที่แล้ว

    iya vera level super well explained.god bless you

  • @ks453
    @ks453 2 ปีที่แล้ว +1

    தலைவரே நீங்க வேற லெவல் 🔥🔥🔥

  • @Sathesh06
    @Sathesh06 ปีที่แล้ว

    Nice explanation sir thanks 🙏🙏🙏🙏

  • @27bykarthi
    @27bykarthi 3 ปีที่แล้ว

    Very good explanation sir

  • @nagarajan.mnagarajan.m2226
    @nagarajan.mnagarajan.m2226 3 ปีที่แล้ว

    welcome very super thank you

  • @TheAshy1212
    @TheAshy1212 3 ปีที่แล้ว

    Awesome background Sir

  • @muthusamy973
    @muthusamy973 3 ปีที่แล้ว

    Fantastic explanation

  • @akilashanmugasundaram78
    @akilashanmugasundaram78 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி சார்
    தோஷம் இருக்கிறதோ என்று
    பயம் பெரும்பாலும் எல்லோருக்கும் இருக்கும் அது தவறு என்று புரிந்து கொண்டேன்
    நன்றி நன்றி நன்றி

  • @gobishankar4134
    @gobishankar4134 3 ปีที่แล้ว

    விளக்கம்அருமை.அண்ணா

  • @saraswatipalanivelu1733
    @saraswatipalanivelu1733 2 ปีที่แล้ว

    Best explanation sir

  • @shaktirajushakti1473
    @shaktirajushakti1473 3 ปีที่แล้ว

    Excellent...sir

  • @anandavallik4474
    @anandavallik4474 3 ปีที่แล้ว +1

    Sure,, just to know how far my son's horoscope works I turn to astrology and an interesting pastime and remain connected to your both channel.Regards

  • @ramanathanvaidyanathangane8628
    @ramanathanvaidyanathangane8628 3 ปีที่แล้ว

    Excellent sir

  • @dinakarand945
    @dinakarand945 3 ปีที่แล้ว

    Sir your are very well astrologer

  • @nandhiniusha1434
    @nandhiniusha1434 3 ปีที่แล้ว

    Backed is nice sir.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 ปีที่แล้ว

    Excellent anna😊🙏

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @ragavarshinik465
    @ragavarshinik465 3 ปีที่แล้ว

    Super sir👍

  • @seetharaman4884
    @seetharaman4884 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🙌 ஐயா

  • @ganesanmktg
    @ganesanmktg 3 ปีที่แล้ว

    Super super sir
    Yours Ganesan

  • @sbalamurughan
    @sbalamurughan 3 ปีที่แล้ว

    Well done sir

  • @umadevi6725
    @umadevi6725 3 ปีที่แล้ว

    super super you are the one

  • @mohankmookkaiah
    @mohankmookkaiah 3 ปีที่แล้ว

    Sukran Guru parivarthanai sir

  • @mahendiran8869
    @mahendiran8869 3 ปีที่แล้ว

    Super gurunatha

  • @kandaralangaram7016
    @kandaralangaram7016 3 ปีที่แล้ว

    Excellent Sir . Salute to your outstanding Astrology services.
    Sir, Three Planets Reverse position in my horoscope and 2nd Place Raghu and 8th place kethu in my horoscope .Please analysis my horoscope ,Prabhu - 7/june/1982 - 5:50am chidmbaram.
    how about chandra dasa and which dasa period is best in my life.
    when i will get own house and good job with good salary.

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 2 ปีที่แล้ว

    Super Sir 🙏

  • @nachuimuthupalanigounder5918
    @nachuimuthupalanigounder5918 3 ปีที่แล้ว

    Super Sir . As Mars is lakkinathipathi, ( 6th lord in 12 th Vipareetha raja yokam) it can't give good results ?

  • @kannang3611
    @kannang3611 3 ปีที่แล้ว

    Sir. Super

  • @507215283
    @507215283 3 ปีที่แล้ว

    Sir, super comedy sir. Good one. When you were talking about வக்ர குரு தசை. 😂😂

  • @rajathisimplesamayal9345
    @rajathisimplesamayal9345 3 ปีที่แล้ว

    Arumai aya pechu edhartham

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว

    Super sir

  • @mgrganesh
    @mgrganesh 3 ปีที่แล้ว

    வணக்கம், திரு. சின்னராஜ்!
    பெயர் தான் சின்னராஜ் ஆனா அனுபவத்திலும், அறிவிலும், பேச்சிலும், நீங்கள் பேரரசர்! இது உள்ளத்திலிருந்து! உதட்டிலிருந்து அல்ல!!
    கடந்த இரு மாதாமாக தான் உங்களுடைய விடீயோக்களை பார்க்கிறேன். எளிமையான உரை மற்றும் வித்தியாசமான பார்வை என் போன்ற ஜாதக ஆர்வலர்க்கு வரப்பிரசாதம்! இது மிகையல்ல! உங்களையுடைய ராகு கேது பற்றிய பதிவு என்னை மிகவும் கவர்ந்தது!
    இந்த வீடியோவில் வேலையை பற்றி விளக்கியத்தை பார்த்து முடித்தவுடன், என் ஜாதகத்தை பார்த்தேன்! 2018 ஆகஸ்ட் முதல் சனி திசை ஆரம்பம்! சனி 5ஆம் இடத்தில் கும்பத்தில் ஆட்சி! ஆஹா.....குழம்பிவிட்டேன்....
    இன்னொரு விடியோவில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் வேலையில் தடங்கல் என்றும் சொல்லியிருக்கீங்க..... கடந்த ஒன்றரை வருடங்களாவே வேலை மாற முயற்சி! இருக்கும் வேலையில் திருப்தி இல்லை..... ஒரே குழப்பம்! நீங்கள் விளக்கியது போல் கூடிய விரைவில் வேலை மாற்றம் நடந்தால் நல்லது!
    நேரம் கிடைத்தால்..... பிறந்த விவரம் பின்வருமாறு .... 1965 டிசம்பர் 16 விடியற்காலை 2.38 am சென்னை
    வாழ்த்துக்களும்! அன்பும்!!
    எம்.ஜி.ஆர். கணேஷ்

  • @ramsrivatsan92
    @ramsrivatsan92 3 ปีที่แล้ว

    Double like. Please do more videos.

  • @saravana6632
    @saravana6632 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா நன்றி நான் ஜோதிடம் சுயமாக பயின்று வருகிறேன் உங்களோடு உரைகள் மிகவும் முக்கியமான விளக்கங்கள் உள்ளன இதை தருவதாகும் அதை நான் பெறுவதற்கும் இறைவன் திருவருள் அருளாட்டும். தெளிவான விளக்கம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா. வாழ்த்த வயதில்லை அண்ணா, மண்ணிக்கவும்

  • @SUGANYA.7
    @SUGANYA.7 3 ปีที่แล้ว

    He is blessed soul be happy always like this...
    Respected sir!!!
    Need to go for a job but want to know whether it is government or private iam trying for government job ,im preparing for it too
    Did iam going in a right way or wrong will i get government job orelse i stop wasting time in preparing for government job and started searching private jobs
    please reply me atleast in comment section sir
    Suganya .V
    5:00pm
    Arupukotai
    26/April/1989
    My son dob please tell what is his natchatram uthiram or hastham
    12/2/2020
    Kumbakonam
    2:34pm
    Thank u sir

  • @MOHANRAJ-jp7vt
    @MOHANRAJ-jp7vt 3 ปีที่แล้ว

    ஜோதிட மாலுமி அவர்களுக்கு வணக்கம் . தங்கள் கூற்று சரி என்பது போல்,
    என் ஜாதகத்தில்சனி செவ்வாய் சேர்க்கை 3ல்,குரு, சுக்கிரன், கேது 7 ல்,சூரியன், புதன் 6ல் ,ரிஷப லக்னம் ராகு.இது வரை (74வயது)பெரிய சங்கடங்கள் இல்லை.பதிவுக்கு நன்றி.

  • @Balaji.V1
    @Balaji.V1 3 ปีที่แล้ว

    Hi Sir, my son born on 16 May 2016 10.40 am morning, Coimbatore has Saturn and Mars both retrograde in the 5th house of scorpio. How will his future overall? Thanks

  • @ganeshmurugan8306
    @ganeshmurugan8306 3 ปีที่แล้ว

    Super... Anna....

  • @UMAMAHESWARI-zb6wl
    @UMAMAHESWARI-zb6wl 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான விளக்கம் ஐயா இதன் மூலம் பலர் பயன் பெறுவர் என் மகள் பிறந்த தேதி 21/5/1997 நாகர்கோவில் 12.55pm திருமணம் மற்றும் அரசு வேலை பற்றி விளக்கம் தாருங்கள் லக்னத்தில் செவ்வாய் இரண்டில் ராகு எட்டில் சனி கேது இதன் பலனை தங்கள் பாணியில் விளக்குங்கள் many people blindly refuse for this reason kindly reply sir

  • @PADMANABANMUTHAN
    @PADMANABANMUTHAN 3 ปีที่แล้ว

    ஜோதிட கவிக்கு வணக்கம்..எப்படியோ.நாங்களும் ஜோதிடம் கற்றுக்கொள்கிறோம்.... நன்றி....

  • @507215283
    @507215283 3 ปีที่แล้ว

    Sir could you please talk about நவாம்சம் also?... How that is used to interpret பலன் for a horoscope?.. thanks.

  • @barathsreelal3390
    @barathsreelal3390 3 ปีที่แล้ว

    I remember you saying that retro guru is rettai. So, during guru dasha, thanicha retro guru should bring success to the native know sir?

  • @adhisivanastrology4714
    @adhisivanastrology4714 3 ปีที่แล้ว

    Did the mentioned person have no problem at all. What about the effects of Kochara position and it's effects. Your views,as such, are understood as the person is a gifted man. I think it would be impossible,both logically and naturally. I wish to get your reply.Thanks.

  • @Balaji.S42
    @Balaji.S42 3 ปีที่แล้ว +1

    Vanakkam sir..!
    I am k.yuvaraja
    Dob:16-10-1995, time:3.55am
    Place:Cuddalore.
    I completed.,D.EEE,B. E
    Now I am working in pvt company but not a good job, I trying to start own business like fish farm in lease land because my dad 50years experienced in fish farm sir,
    QUESTIONS
    1.when will i start?
    2.Can I eligible (buy)for loan to start business? Due to I am poor family not any assets sir.
    3.tell about government job sir?
    THANK YOU ❤ SIR. . ....!

  • @aravindvivasayi2197
    @aravindvivasayi2197 3 ปีที่แล้ว

    தெய்வமே நீண்ட நாள் முயற்சி.
    1. மாட்டு பண்ணை தொடங்கலாமா எப்பொழுது?
    2. திருமணம் எப்பொழுது?
    3. நிம்மதி எப்பொழுது?
    அரவிந்த் விவசாயி 6-11-1993 9:30PM பெரம்பலூர்

  • @jeganathant6035
    @jeganathant6035 2 ปีที่แล้ว

    Fantastic sir , contactjegan from singapore

  • @Rajkumar-jj5kf
    @Rajkumar-jj5kf 3 ปีที่แล้ว

    Same twist ******** Hello Guru Ji, lagnadhipadhi Sani ocham, vakram. Sani dasa is running. 7 1/2 Sani started. 29th March1984 , 4:30 am, tirupathi.
    Is Sani will do good or bad to me?
    Please Tell me when I will have peace full family and job. Thank you 🙏🙏🙏🙏💐💐💐

  • @vgnarasimhan
    @vgnarasimhan 3 ปีที่แล้ว

    Super Anna

  • @vasukiventhan6557
    @vasukiventhan6557 3 ปีที่แล้ว

    Hi sir, I am in 8th lord dasha. Next will be 6th lord dasha. Are there any doshas in my horoscope? Is this a reason to worry about the next 10 years?
    How will my family and health be?
    My birthdate is 26/ 12/1969 at 12.45pm, Singapore. Thanks for sharing your knowledge, Vasuki.

  • @MsSuba7
    @MsSuba7 3 ปีที่แล้ว

    sir mars and saturn are in pushkara Navamsam,thats why he is not affected am I correct ?

  • @realityvsexpectation2617
    @realityvsexpectation2617 3 ปีที่แล้ว

    6,8,12 il marium gragam aactchi,utcham,suyasaram vanginal palan sollunga sir.

  • @dharnisubramaniam9748
    @dharnisubramaniam9748 3 ปีที่แล้ว

    Sir i have retrograde mars in 8th house and does this brings unsatisfied married life and rude husband ? Dob :27.3.97 , 3.45am ,perundurai ... thank u sir

  • @User01029
    @User01029 3 ปีที่แล้ว

    Sir what about sani aspecting Guru?

  • @vijayalakshmik505
    @vijayalakshmik505 3 ปีที่แล้ว

    😥வணக்கம் , நீண்ட நாள் முயற்சி. எனது கணவர் வேலை முன்னேற்றம் மற்றும் கிறீன் கார்டு, ஷேர் மார்க்கெட் பற்றி சொல்லவும் May 29 1980 11:30 am Salem🙏

  • @selvimurugan1635
    @selvimurugan1635 3 ปีที่แล้ว

    Jupiter Venus natchathira sarathil irukirar. Venus atchi. So family position super.

  • @annaiselvi5194
    @annaiselvi5194 3 ปีที่แล้ว

    Jathagam anupukiren palan solunkal

  • @TheAthithya
    @TheAthithya 3 ปีที่แล้ว

    vanakkam Aiyya, athithya 25.05.1995, 5.22pm chennai, 1 varshama vela kidaikala epo kidaikum vela , konjam pathu solunga

  • @manianswamy5135
    @manianswamy5135 3 ปีที่แล้ว

    Kutti sukra dasa impact pannatha? 12 sani kuja together it is giving struggling and surgical operation and accidently it maybe happening in general life

  • @sssmanogar1144
    @sssmanogar1144 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @saravananvks6131
    @saravananvks6131 3 ปีที่แล้ว

    vanakam iya kudumbam bathippu thiru unda 10.08.1975 time 1.00am

  • @kotteswariramesh8783
    @kotteswariramesh8783 3 ปีที่แล้ว

    Anna, aayilya natchathiram ulla aanai, mananthal mamiyarukku enna aagum, please ennakku sollunga 🙏

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 3 ปีที่แล้ว

    Enna sir vakramanalum 12th maranjalum sani ucham thaane thula rasiyil uchavakramanal neecham enkira artham elleye sir, sari etho enakk theriyath neenge sonna sariyayirikkum ennoda sandheham kettath sir

  • @vinothkrish7890
    @vinothkrish7890 3 ปีที่แล้ว

    sir dob: 23-07-1987., time 19.30, place: kumbakonam,ippo ennaku sani thesai nadakuthu, sani en rasi ku lagnathipathi, next puthan thesai enna saiyum, puthan ennaku 6 LA atchi, how about my future

  • @loganathansakthivel8198
    @loganathansakthivel8198 3 ปีที่แล้ว

    Dear Sir, my son's date of birth 25/08/2008, 6.58am, Trichy. How is Raghu Dasa, Education, Sports? Can he become professional player in tennis? Please advise sir?

  • @sabarivelrajan8314
    @sabarivelrajan8314 3 ปีที่แล้ว

    Sir 13/08/1996 3.59 pm sriviliputhur please tell about any dhosa in my horoscope..! when I will get my job and do I have abroad opportunity ?

  • @thanigaivel2029
    @thanigaivel2029 3 ปีที่แล้ว

    Sir almost same jjhadagam but chiraimasam sandhiran midunam

  • @deepikak3855
    @deepikak3855 3 ปีที่แล้ว

    Dob 15-4-2017 4:55 pm, chennai.என் மகனுக்கு liver problem இருக்கிறது. அவனுக்கு surgery செய்ய வேண்டும். அவனுக்கு எப்போது surgery நடக்கும். அவன் உடல் பிரச்சனைகள் எப்போது சரி ஆகும். அவன் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. எப்போது பேசுவான். 🙏🙏

  • @shanmuganvel532
    @shanmuganvel532 3 ปีที่แล้ว

    Shanmugavel dob 9/1/1976 5:45pm combative. No marine .says jathagama sir?

  • @ArjunArjun-bv5zg
    @ArjunArjun-bv5zg 3 ปีที่แล้ว

    ARJUN my jathagam eppadi eerukku sollunga Sir 10. 5 .1982 . 4 .45 pm Hosur tamilnadu

  • @harishr3162
    @harishr3162 3 ปีที่แล้ว

    Guru வணக்கம் 29-11-1996 10:48 PM Madurai என் புதன்,கேது மற்றும் சுகுரா தாசங்கள் எப்படி இருக்கும். நான் உயர் படிப்புக்காக வெளிநாடு சென்று அங்கு குடியேறுவேன்? Please tell me sir .

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 3 ปีที่แล้ว

    Dear Sir,
    Need your advice about my career and financial status in future.
    Lost all my savings 1.75 chrores in shares in rahu desai rahu buthi and now what I own is two property under bank loan. All of my careful attempts are failing in all aspects after dragging like anything. Fame for my hardwork goes to others who doesnt deserve and only blames and failures are added to my account.
    Based in my rudimentary knowledge gained from your vedios, current dhasai raghu (who is in kethu saram) and kethu conjuction with sani (both of them are in raghu saram at same 9 degree) making me worrying too much. Ragu sits in dhanusu and lagnathipathi guru is neecham and also vagram. Lagnathipathi's sits in maharam and sani is in 6th position to maharam with kethu. Mentally I'm in deep trobule and depressed. For my knowledge and hardwork, I attained far lesser height than I suppose to be.
    Pls advice whether I'll
    1) gain the lost money
    2) will current raghu and upcoming guru dhasa lift me up
    3) will i start my own business and if so what would be most suitable business to make profit
    DOB: 24-SEP-1973 6.31pm
    POB: Srivilliputtur
    I'm open for phone consultation to clarify more if necessary and fine sharing my horoscope in youtube.
    Pls shed some light. Eagerly looking forward,
    Suresh Babu

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw 3 ปีที่แล้ว +1

    Hello sir next year i decide to study catering course what about my study ,when i will get marriage how many children 4/11/1995 12:04 PM Bangalore 🙏🙏🙏

  • @velusamym7669
    @velusamym7669 3 ปีที่แล้ว

    அன்புள்ள அண்ணா மகனுக்கு 53 வருட வக்கிரதசை பயமாக உள்ளது பலன் சொல்லுங்கள் 19-6-2019 1:45 மதியம் திருவனந்தபுரம் 🌺🌺🌺🙏🙏🙏🙏

  • @aravindvivasayi2197
    @aravindvivasayi2197 3 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் கொஞ்சம் கருணை காட்டுங்கள். அரவிந்த் விவசாயி 6-11-1993 9-30PM பெரம்பலூர் பிறந்ததில் இருந்தே நிம்மதி இல்லை. அப்பா இறந்துடார்(sep 2010)ல் படிப்பும் BE பாதியில் நிறுத்தம் விவசாயம் பண்றேன்.
    1.மாட்டுப்பன்னை தொடங்கலாமா எப்பொழுது.
    2.திருமணம் எப்பொழுது.
    3. நிம்மதி எப்பொழுது.🤝

  • @nag244
    @nag244 3 ปีที่แล้ว

    Any chances to settle in abroad?. 04-06-1990, 05:30am, Ooty

  • @Ammu3337u
    @Ammu3337u 3 ปีที่แล้ว +1

    Please comment date of birth 21.4.1981 time 8.35pm Chennai about ketu dasa and sukra dasa

  • @Arun019
    @Arun019 3 ปีที่แล้ว

    Arunkumar,05.06.1996 ,07:55 AM , Renigunta kindly tell me when will be my marriage , some say for mithuna lagam having guru in 7th house and lord of 2nd house is hidden in 8th house will be problem.

  • @paarip9728
    @paarip9728 3 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா. எனது மகள் 15.11.1990. 7.57 pm கும்பகோணம்.எப்போது திருமணம்?,கணவர் எப்படிபட்டவர்.பின் வாழ்க்கை எப்படி இருக்கும்? Vargottama சனி தசை எப்படி இருக்கும்?👋👋👋

  • @easwariks9924
    @easwariks9924 3 ปีที่แล้ว

    பதில் தந்ததுக்கு நன்றி தெய்வமே