22.7.1993 நேரம் 9.45pm... கலப்பு திருமணம்... பிறந்த வீட்டுக்கு பரம்பரைக்கு அவமானம் என்னால.. யாரும் என்னிடம் பேசுவதிலை.. அண்ணன் மனநலம் சரி இல்லை மாத்திரை சாப்பிடுகிறான்.. கணவன் குழந்தை கொடுத்து விட்டு சென்று விட்டார்.. திருமண வாழ்வில் நிம்மதி இல்லை. அவருக்கு வேறு பெண் தொடர்பு.. அவர் அப்பா அம்மா அதற்கு ஆதரவு அவர்கள் இன பெண் என்பதால்... தற்போது நிறை மாத கர்ப்பிணி... எப்போது விடியும் என் வாழ்கை
8 athibathi thisai poguirathu athudan simathil simmathil santhiran 7 bathi active aguvaar but pagai irukku ma Neenga inter cast marriage panna main reason sukiran with gethu combo love make a lesson pottuirukku Matha karagan pagai Kadagathil sooriyan Aaga attamathibathi vera apo intha thisaiyil intha pirachinai Thanthai thaan vali pagaiyaai ponathu ungalluku Virichigathil 4th place ragu thaiveedu sugathai kedupaar Aanal ipo 2023 ungalluku paruwAilai irukku,
சார் வணக்கம் நான் இந்தியாவின் ரிலையன்ஸ் கம்பேனியில் மாதம் 90000 சம்பாரிக்கும் மனிதவள துறை ஹெட் ஆக பணி புரிகிறேன். நான் ஆந்திரா ரெட்டி சமூகம் வளர்ந்தது படித்து ௭ல்லாம் சென்னைதான் உங்கள் தமிழ் நாட்டு பையன் தேனிகாரரை காதலித்து கைபிடித்தேன். ௮வர் பேங்கில் மேனேஜராக பணிபுரிந்த போது காதலித்து மணமுடித்தேன் ௮வர் ௭ம்.பி.ஏ பட்டதாரி. திடீரென்று பணியை விட்டு சினிமாவில் 2011ல் இருந்து முயற்சிக்க தொடங்கினார். இதுவரை நாழு புத்தகம் ௭ழுதியுள்ளார். இரண்டு குறும்படம் ௭டுத்துள்ளார். இரண்டு சிறப்பான இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றி விட்டார். சொந்தமாக படம் பண்ண வாய்ப்பு வந்தது இந்த கொரானாவால் நின்று போனது. ௮வர் படம் பண்ணி விடுவாரா இல்லை திரும்ப பணிக்கு செல்வது நல்லதா? ௮வர் லக்கினம் மேசம் , ராசி ரிசபம், மூன்றில் சுக்கிரன், 4ல் கடகத்தில் சூரியன், செவ்வாய், புதன். ஏழில் துலாமில் சனி மற்றும் கேது பத்தில் குரு. சினிமா, சினிமா ௮தில் சாதிக்கனும்னு பைத்தியமா இருக்கார்... நான் சிறப்பாக சாதிப்பேன்றார். ராசி லக்கினத்தில் ராகு உள்ளது. நவாம்சத்தில் ரிசபத்தில் சனி, மிதுனத்தில் குரு, கன்னியில் புதன், ராகு, சந்திரன், தனுசில் செவ்வாய், மீனத்தில் சுக்கிரன் கேது... நவாம்ச லக்கினம் துலாம். ௮வர் சாதிப்பாரா இதுவரை ௭னக்கும், ௮வருக்கும் பர்சனலா சண்டைகள் வரும்... பல முறை தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறேன் திரும்ப சேர்ந்து விடுவோம். ஒரு பையன் ௮வர் ராஜா மாறி வாழ்ந்தவர் இப்பவும் ௭ன் கணவரின் ௮ம்மா ௮வரை ராஜா மாறி வாழ வைத்துக்கொண்டிருக்கிறார். நானும் மாதம் 1லட்சம் சம்பளம் வாங்குகிறேன் இரு குழந்தைகள் பையன், பொண்ணு... உங்க வீடியோ ௭னக்கு பிடிக்கும் குடும்பத்துடன் உங்களை சந்திக்க விருப்பம். ஆனால் ௮வர் சாதிப்பாரா... ௭திர்கால பயம் ௭னை வாட்டுகிறது. பேங்க் வேலை, பாரின் வேலை ௭ன ௭ல்லாத்தையும் விட்டுட்டு 7 வருசமா இதே வேலையா இருக்கார். நிரந்தரமான மாத வருவாய் ௮வருக்கில்லை ஆனால் வருவாய் இல்லை ௭ன்றும் சொல்ல முடியாது. திடீரென 80000 வீட்டிற்கு கொடுத்தால் ௮டுத்து 4 மாதம் கழித்து ஒரு 30000 கொடுப்பார். இந்த மாதிரி வாழ்க்கை போகுது ஆனால் ௮வர் சினிமா முயற்சியை விடுவதாயில்லை. ௭ல்லா நல்ல நடிகர்களும், பெரிய இயக்குனர்களும் ௮வருக்கு பழக்கம் இவர் மீது ௮ன்பு உண்டு. ஆனால் இதுவரை படம் பண்ண வில்லை. 2021ல் பண்ணி விடுவேன் ௭ன்கிறார். ௭ன் ௭திர்காலம் பயமாயிருக்கிறது. ௮வருக்கு இயக்குனராகும் வாய்ப்புண்டா? உங்கள் வீடியோ வுக்காக காத்திருக்கிறேன்.
௮வரது வயது தற்போது 35. 1985 ௮ூகஸ்ட் 11ல் பிறந்துள்ளார். ௮வர் ஜாதகத்தில் பிறந்த நேரம் ௭ன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை ௭னவே ஜாதக ௮மைப்பை தெளிவாக ௮னுபியுள்ளேன்.
வணக்கம் அண்ணா தாங்கள் கூறியது மிகவும் சரி சொந்த ஜோதிடமும் சொந்த வைத்தியமும் ஆகாது என்று தாங்கள் கூறிய அனைத்து உண்மையே ஆனாலும் மனது கேட்கவில்லை தங்களின் அனைத்து வீடியோக்களையும் ஆய்வு செய்து எனது ஜாதகத்தை ஆய்வு செய்ததில் எனக்கு ஐந்தில் குரு நீச செவ்வாயின் பார்வை இது காரகோ பாவ நாஸ்தி என தெரிகிறது எனக்கு ராகு தசா நடக்கிறது அடுத்து வர இருக்கும் குரு தசா காலத்தில் எனது குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று மிகுந்த மன அமைதியின்மை இல் இருக்கிறேன் இதற்கு ஏதேனும் பரிகாரம் இருந்தால் கூறவும் தங்கள் பார்வையில் படும் பட்சத்தில் நான் என்றென்றும் நன்றியுடன் கடைமை பட்டவளாக இருப்பேன் 04.07.1974 1.20 pm மானாமதுரை தயவு செய்து பதில் கூறவும் இதில் பாவ கட்டத்தில் ஆறில் குரு இதனால் ஏதேனும் மாறுபாடு இருக்குமா பரிகாரம் ஏதேனும் இருந்தாலும் கூறவும் தயவு செய்து கூறுங்கள்
Sir I think this horoscope is for her mother not her own DOB. Being said that, Current sani dasa , sani is at 6th place with ragu . Sani is at Revathi 4th padam which is Bhudan's nakshatram , Buthan is placed in lagna. Thats why the jathahi is under going health issues. Lagnathi pati & 8th house athipathi is aatchi , so NO pathaham to Aayul . As sukran is in Guru's nakshatra and guru is in pathaha sthanam (Guru 6th house lord here) so 1-6 -11 houses are connecting thats why health issues .
Even though moon,sun and Jupiter in 4th house in my horoscope I wonder I have huge help from my mom and dad at the time of my 2 kids born but my mother get sick easily...since my 2nd baby born in oct 2019 I holding my mother with me in U.S.A for one year , due to corona she couldn’t go back India and my kid also turned one year🙂...
ஐயா வணக்கம்! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்.. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், கணவர் எப்படிபட்டவர். சனி தசை எவ்வாறு இருக்கும்.?🔍🔍🔍
வணக்கம் ஐயா. பெயர்:செ.சிவ சூர்யா பிறந்த நாள் :30/08/2002 பிறந்த நேரம்: மாலை 6:30 மணி பிறந்த இடம்:திருநெல்வேலி நான் சொத்தை விற்று மருத்துவம் கற்க போகிறேன் . படிப்பை முடித்துவிடுவேனா ? யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதத்துடன் செல்கிறேன் .இந்த முயற்சி வெற்றி பெருமா
🙏🙏Please please Anna🙏பதில் தாருங்கள் 🙏வணக்கம் அண்ணா.26.05.1999,🙏07:06 pm🙏,Pudukkottai. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். வேலைக்கு செல்வேனா.எந்த துரையில்?மாப்பிள்ளை எப்படி பட்ட குணத்தில் அமைவார்?
பெயர் meena நாள் 22.7.1993 நேரம் 9.45pm இடம் தர்மபுரி சிம்மம் ராசி கும்ப லக்கினம் கலப்பு திருமணம்.. கணவன் பிரச்னை.. பரம்பரைக்கு என்னால அவமானம்... இனொரு திருமணம் செய்ய தயார் அவர். என் 3 வயது மகன் பாவம்.. தற்போது நிறை மாத கர்ப்பிணி.. நான்.. வழி இன்றி நிற்கிறேன்..
Swetha 15/8/92 1:45am Salem, திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. கணவரின் தம்பி வேலை இல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார், எனக்கும் அவரின் தம்பிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஆகிறது, சில சமயங்களில் என்னை அடிக்க வருகிறார். கணவர், மாமியார், மாமனார் அனைவரும் என் மேலயே தப்பு சொல்கிறார்கள். இதில் வேறு, வீட்டில் நகை திருடுபோனதுக்கு என்னை மற்றும் என் வீட்டார் தான் காரணம் என மறைமுகமாக சாடுகிறார்கள் நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். இது எப்போது சரி ஆகும், உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
ஒரு ஜாதகத்தில், சிம்மலக்னம், துலாம் ராசி... செவ்வாய் மீனத்தில் உச்ச சுக்கிரனுடன் இணைந்து இருக்கும் போது செவ்வாய்க்கு 8 மிட மறைவு கிடையாதா? அதாவது தாய் வீட்டின் செவ்வாய் பலமாக இருக்குமா?
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் என்னுடைய வேலை போய்விட்டது கொரானா வைரஸ் காரணமாக என்னை கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர் தற்பொழுது வேலை இல்லாமல் மூன்று மாதமாக கஷ்ட படுகின்றேன் நான் எந்த வேலைக்கு சென்றாலும் அதிகபட்சமாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் தான் வேலை பார்க்கின்றேன் அதற்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தேன் வேலையில் இருந்து வெளியேறி விடுகின்றேன் இதற்கு காரணம் என்ன ஐயா என்னுடைய பத்தாம் அதிபதி செவ்வாய் நீசம் ஆனது இதற்கு காரணமா அல்லது தற்போது சுக்கிர தசையில் ராகு புத்தி நடப்பது காரணமா எனக்கு எப்பொழுது நிரந்தரமான வேலை கிடைக்கும் நான் நிரந்தரமான வேலைக்கு செல்வதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள் ஐயா செவ்வாய் காக ஏதாவது பரிகாரம் செய்தால் எனக்கு வேலை நிலைத்து நிற்குமா ஐயா தயவு செய்து ஏதாவது ஒரு பரிகாரத்தை கூறுங்கள் அல்லது என்னுடைய இந்த வேலை பிரச்சனை எப்பொழுது தீரும் ஐயா நான் நிரந்தரமாக வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ஐயா..08-06-1989..ஆரணி..8.50 காலை..
வணக்கம் அண்ணா 🙏🙏 என் தங்கை கணவருக்கு ராகு திசை ஸ்டார்ட்.அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார்.வெளியூரில்alexzandriya.சரியாகி விடுமோ. ராகு திசை எப்படி இருக்கும் என்று.ராஜ்10மே1984,9am.. Covai
ஐயா வணக்கம் என்பெயர் சுமதி என் மகன் பிறந்த இடம் இத்தாலி REGGIO EMILIA பிறந்த தேதி 15.05.2008.நேரம் காலை 08.55 சமர் நேரம் என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கிய எப்படி?வரும் ராகு தசை எப்படி இருக்கம்?
ஐயா அவர்களுக்கு இனிய வணக்கம். தாயின் ஆயுள் ஸ்தானம் என்பது மரத்திற்கு எட்டாமிடமான சிம்மத்தை பார்க்க வேண்டுமா. அல்லது லக்கினத்திற்கு எட்டாமிடத்தை பார்த்தல் மட்டுமே போதுமானதாக விளக்கம் தர வேண்டுகிறேன்.நன்றி வாழ்க வளமுடன். ஜோதிட மாணவர் A.வாசு. சேந்தமங்கலம் நாமக்கல் மாவட்டம்.
Name Kesavan DOB - 4th June 1984, 6:35am Salem சம்பாரிக்க ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகிறது, இதில் 7 வருடங்கள் வெளிநாட்டு வருமானம் மற்றும் கூடவே மனைவியின் வருமானமும், இருந்தபோதிலும் இதுவரை சொந்த வீடு வாங்க முடியவில்லை, எப்போது வீடு, நிலம் வாங்க காலம் அமையும்
Sir if you post topic like chances of getting house husband ... it I'll be helpful... in recent times I have seen few who is getting married working women and no choice for them apart from carring family.. in love marriage and arriange marriage
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா.... கனிஷ்கா...8.9.2011...இரவு...8.13..pm.rajapalayam...வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் 🙏
வணக்கம் சார், பெயர் குமார், (முயல், கோழி பண்ணை) சொந்த தொழில் செய்யலாமா, என் பெயரில் (second hand house) வாங்க முடியுமா, 21.06.66,இரவு - 01.10 am, செவ்வாய் கிழமை, சென்னை, மீனம் லக்னம், கடக ராசி
Sir, Name Kesavan DOB - 4th June 1984, 6:35am Salem சம்பாரிக்க ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகிறது, இதில் 7 வருடங்கள் வெளிநாட்டு வருமானம் மற்றும் கூடவே மனைவியின் வருமானமும், இருந்தபோதிலும் இதுவரை சொந்த வீடு வாங்க முடியவில்லை, எப்போது வீடு, நிலம் வாங்க காலம் அமையும்
Name : Nethra DOB : 18:08:1992 Time : 11:15 AM Place : Bangalore Ayya this is my friend jathakam she is married and her husband has no income and she is only maintaining whole family by doing job from 4 years and she is always sad and when she will happy and they can go for making new children? She is scaring for making a child. Please help her with some solution and her husband name : karthik DOB : 02:12:1982 Time : 3:15 AM. Place : Bangalore.
வணக்கம் அண்ணா முருகன் துணை எனது பெயர் சரவணன் 7 5 85 இரவு 1 மணி இடம் கும்பகோணம் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா? எப்போது? விருச்சிக ராசி மகர லக்னம் பதில் தாருங்கள் அண்ணா நன்றி
Soundharya 9/Dec/95 3:45pm Salem, can you please tell when will be marriage. few words about future husband, his job. How many kids. Can I start business ?
How about the placement of depositor? Jupiter is 6th from saturn, and there is aspect of mars on saturn + saturn is in 6th house. Can these things explain mother's health instead of rahu's aspect? Another question. Rahu is also aspecting moon here. What about the impacts caused by that aspect?
ஐயா வணக்கம் 🙏 dob 26/8/67 time 2.55pm myladuthurai. father died during feb 2018. then mother paralytically affected . mother health goes on worse, no one to help (being wife diversed, seeking for 2nd marriage), when mother will get her good health (now her limbs movement affected)? thanks
hello sir. . dob is 10 june 1994. place chinnalapatti, dindigul. how will my sani dasa be?? Kindly tell about govt job prospects and peace of mind. thanks.
தங்களால் மட்டுமே முடியும் ஐயா. சரியாக யாரும் கணிக்க வில்லை ( மூன்று பேரிடம் கேட்டு விட்டேன்) 03-09-1997 இரவு 11:48 PM வேலூர் என் மகளுக்கு எப்பொழுது திருமணம்? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
ஓம் சரவணபவ வணக்கம் ஐயா ,சுரேஷ்குமார் 26.05.1985. காலை 5.30. கல்குறிச்சி. விருதுநகர். சுக்கிரன் திசை சுழற்றி எடுத்து விட்டது. சூரிய திசையாவது சுகத்தை தருமா.நன்றி.
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலைமுயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. என் பெயர் RAMAN. N. G.
வணக்கம் ஐயா .நான் கேட்க வேண்டும் என்று நிணைத்த கேள்வி.என் மகள் பெயர் ஸ்ரீமதி.பிறந்த தேதி 25/2/1997 நேரம் 7.30.,Pm ஹஸ்தா நட்சத்திரம். இந்த நட்சத்திரம் பிறந்தவர்களின் அம்மாவின் உடல்நிலைபாதிக்கும் என்கிறார்கள் உண்மையா ஐயா.தங்கள் பதிலை ஆலுடன் எதிர்பார்கிறேன் நன்றி.🙏🙏
sir vanakam my son's dob5.11.2007 ,7.41pm, Ramanathapuram,how is his future and how is mother's health?because his mother always affect by migraine headache.he doesn't take book
Hi sir , in my libra ascendant Mars ,Jupiter ,debilitated sun, retrograde mercury and Lord of ascendant venus is debilitated in 12th house . Full of problem in my life is because of numbers of planets in ascendant else debilitated ascendant Lord venus or aspects of Saturn on ascendant from owned House. Not yet getting suitable jobs, problem in love life too and financial status also not well . Now currently margathipathi Mars dasa is running will it increase my problem or create new problem. So sir please tell me that all problems will be solves . Kindly tell me what kind of jobs will I get and problem in love willbe solve or not 31/10/1993 07:22am mumbai
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். என் பெயர் RAMAN. N. G. அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலைமுயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை.
ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். என் பெயர் Mrs. Sangeetha. DOB 17-07-1982; 10.45pm. Tiruttani. ( Agoor village). அண்ணா எப்போது தனி குடித்தனம் செல்வேன் மற்றும் புதுமனை விழா எப்போது செல்வேன். மிக்க நன்றி
ஐயா என் ஜாதகதில் கஜகேஸ்ரி யோகம் குருசேவாய் யோகம் சாசா யோகம் இருதம் வலல்காயில் பிர்ச்சனை என் சந்திரா தாச குரு புக்தி இல் நல்லா இரதுடு சனி புக்தி இல் கல்வி தடை ஐடம் மாட்ரம் சூரியன் புக்தி இல் வேலாயில் தடை காதல் பிரச்சினை. தற்போது செவ்வாய் தசாய் (மரகதிபதி) எப்படி இருக்கும். எனக்கு வேலை கிடைக்குமா? என் காதல் பிரச்சினைக்கு தீர்வுகள் கிடைக்குமா?எப்போ பலையா வீது விது புதியது வீடு வாங்குகிறது 31/10/1993 07:22 am mumbai
ஐயா (07-07-1999 8.11pm) நான் BE(CSE) 2020 passed out with 34 arrears எனக்கு எந்த தொழில் உயர்வை தரும் எப்பொழுது அமையும்.. ஜோதிடத்திலும் ஆர்வம் உண்டு... தயவு செய்து பார்த்து சொல்லுங்கள்...
வணக்கம் சார்.தந்தையை பற்றி அறிய குருவையும் பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இங்கு குரு சூரியனால் அஸ்தமனம் அடைகிறார். 9ம் பாவ அதிபதி புதன் திக் பலம் பெற்று உள்ளார். 9ம் பாவத்தை எந்த கிரகமும் பார்க்கவில்லை. காரக கிரகம் சூரியன் கேதுவுடன் இனைந்து 12ல் உள்ளார்.இங்கு காரக கிரகம் இரண்டும் பாதிக்க படுகிறது. பாவம் மட்டும் பாதிக்க பட்டுள்ளது. தசை வராது. எனவே தந்தைக்கு பிரச்னை இல்லை எனலாம். ஆனால் சூரிய புத்தி அல்லது குரு புத்தியில் தந்தைக்கு பாதிப்பு ஏற்படாதா சார். தசாவை எதிர்த்து புத்தி செயல்படாது எனில் புத்தி எதற்காக பார்க்க வேண்டும். புத்தி அந்தரம் எந்த சூழ்நிலையில் பார்க்க வேண்டும் சார். தசாவை கொண்டு மட்டும் பலன் காண வேண்டுமா சார். விளக்கம் கோருகிறேன் சார்.
Hello sir last 4,5 years lots of problem in job when i will get proper job with good salary,when i am going to be settle in my life i select catering field will i success in that field 4/11/1995 12:04 PM BANGALORE
ஐயா தயவுசெய்து எனக்கு 13-11.2020 காலை 9.30 மணிக்கு தேர்வு உள்ளது, நான் அந்த தேர்வில் தேர்ச்சி பெறலாமா? என் ராகு திசா எப்படி? நான் உலகப் புகழ் பெற முடியுமா? dob 22.05.1980 4.45pM CHENNAI
Hello Sir, how will my sani dasa be interms of career and health. DoB 15 March 1979, 10.39pm, Bangalore. Sani is retrograde and vargottama with Rahu in 10th house of simham . Kindly tell me if I will go overseas for a career along with my family. One astrologer predicted I might die or become bed ridden at age 55 during this dasa. Kindly answer sir thanks.
வணக்கம் sir என் தம்பி பெயர்:கோபால கிருஷ்ணன் 31.03.2002 10.15 PM Erode Diploma IT முடித்து இருக்கிறான் எப்போது வேலை கிடைக்கும்? வெளி நாட்டில் கிடைக்குமா ?எதிர்காலத்தில் வீடு தோட்டம் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டா?எப்போது? Thankyou so much sir
🌺🌺🌺🌺🌺🌺 Thanks for reading my comment sir. My dob is 17.04.1991 5.43 am rameshwaram. I m suffering from a huge debt obtained for my car rental business. Business in loss. Can i settle all the debts? Also i m doing share market, will it be profitable?
அந்த அம்மா உடல் நலமுடன் நீண்ட ஆயுள் உடன் வாழ நானும் முருகனிடம் வேண்டுகிறேன் ஐயா
என் அம்மாவின் உடல்நிலை குறித்து இதே சந்தேகம் எனக்கும் இன்று வந்தது. இன்றே positive விடை கிடைத்தது. நன்றி...
22.7.1993 நேரம் 9.45pm... கலப்பு திருமணம்... பிறந்த வீட்டுக்கு பரம்பரைக்கு அவமானம் என்னால.. யாரும் என்னிடம் பேசுவதிலை.. அண்ணன் மனநலம் சரி இல்லை மாத்திரை சாப்பிடுகிறான்.. கணவன் குழந்தை கொடுத்து விட்டு சென்று விட்டார்.. திருமண வாழ்வில் நிம்மதி இல்லை. அவருக்கு வேறு பெண் தொடர்பு.. அவர் அப்பா அம்மா அதற்கு ஆதரவு அவர்கள் இன பெண் என்பதால்... தற்போது நிறை மாத கர்ப்பிணி... எப்போது விடியும் என் வாழ்கை
பிறந்த இடம் தர்மபுரி.. சிம்மம் ராசி கும்ப லக்கினம்.. ஐயா மே 2020 சாக துணிந்து விட்டேன்.. என்னால் முடியவில்லை...
நல்லது நடக்கும்
8 athibathi thisai poguirathu athudan simathil simmathil santhiran 7 bathi active aguvaar but pagai irukku ma
Neenga inter cast marriage panna main reason sukiran with gethu combo love make a lesson pottuirukku
Matha karagan pagai
Kadagathil sooriyan
Aaga attamathibathi vera apo intha thisaiyil intha pirachinai
Thanthai thaan vali pagaiyaai ponathu ungalluku
Virichigathil 4th place ragu thaiveedu sugathai kedupaar
Aanal ipo 2023 ungalluku paruwAilai irukku,
தங்களின் சேவைக்கு நன்றிகள் பல அண்ணா
குருவுக்கு வணக்கம். மிகத் தெளிவான விளக்கம் ஐயா🙏நன்றி🙏
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் ஜோதிடம் சேவைக்கு மிக்க நன்றி.
I am about to ask question like this luckly it has come as topic thank u sir
சார் வணக்கம் நான் இந்தியாவின் ரிலையன்ஸ் கம்பேனியில் மாதம் 90000 சம்பாரிக்கும் மனிதவள துறை ஹெட் ஆக பணி புரிகிறேன். நான் ஆந்திரா ரெட்டி சமூகம் வளர்ந்தது படித்து ௭ல்லாம் சென்னைதான் உங்கள் தமிழ் நாட்டு பையன் தேனிகாரரை காதலித்து கைபிடித்தேன். ௮வர் பேங்கில் மேனேஜராக பணிபுரிந்த போது காதலித்து மணமுடித்தேன் ௮வர் ௭ம்.பி.ஏ பட்டதாரி. திடீரென்று பணியை விட்டு சினிமாவில் 2011ல் இருந்து முயற்சிக்க தொடங்கினார். இதுவரை நாழு புத்தகம் ௭ழுதியுள்ளார். இரண்டு குறும்படம் ௭டுத்துள்ளார்.
இரண்டு சிறப்பான இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றி விட்டார். சொந்தமாக படம் பண்ண வாய்ப்பு வந்தது இந்த கொரானாவால் நின்று போனது. ௮வர் படம் பண்ணி விடுவாரா இல்லை திரும்ப பணிக்கு செல்வது நல்லதா?
௮வர் லக்கினம் மேசம் , ராசி ரிசபம், மூன்றில் சுக்கிரன், 4ல் கடகத்தில் சூரியன், செவ்வாய், புதன். ஏழில் துலாமில் சனி மற்றும் கேது பத்தில் குரு.
சினிமா, சினிமா ௮தில் சாதிக்கனும்னு பைத்தியமா இருக்கார்... நான் சிறப்பாக சாதிப்பேன்றார். ராசி லக்கினத்தில் ராகு உள்ளது.
நவாம்சத்தில் ரிசபத்தில் சனி, மிதுனத்தில் குரு, கன்னியில் புதன், ராகு, சந்திரன், தனுசில் செவ்வாய், மீனத்தில் சுக்கிரன் கேது... நவாம்ச லக்கினம் துலாம்.
௮வர் சாதிப்பாரா இதுவரை ௭னக்கும், ௮வருக்கும் பர்சனலா சண்டைகள் வரும்... பல முறை தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறேன் திரும்ப சேர்ந்து விடுவோம்.
ஒரு பையன் ௮வர் ராஜா மாறி வாழ்ந்தவர் இப்பவும் ௭ன் கணவரின் ௮ம்மா ௮வரை ராஜா மாறி வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்.
நானும் மாதம் 1லட்சம் சம்பளம் வாங்குகிறேன் இரு குழந்தைகள் பையன், பொண்ணு...
உங்க வீடியோ ௭னக்கு பிடிக்கும் குடும்பத்துடன் உங்களை சந்திக்க விருப்பம். ஆனால் ௮வர் சாதிப்பாரா... ௭திர்கால பயம் ௭னை வாட்டுகிறது.
பேங்க் வேலை, பாரின் வேலை ௭ன ௭ல்லாத்தையும் விட்டுட்டு 7 வருசமா இதே வேலையா இருக்கார்.
நிரந்தரமான மாத வருவாய் ௮வருக்கில்லை ஆனால் வருவாய் இல்லை ௭ன்றும் சொல்ல முடியாது. திடீரென 80000 வீட்டிற்கு கொடுத்தால் ௮டுத்து 4 மாதம் கழித்து ஒரு 30000 கொடுப்பார்.
இந்த மாதிரி வாழ்க்கை போகுது ஆனால் ௮வர் சினிமா முயற்சியை விடுவதாயில்லை. ௭ல்லா நல்ல நடிகர்களும், பெரிய இயக்குனர்களும் ௮வருக்கு பழக்கம் இவர் மீது ௮ன்பு உண்டு. ஆனால் இதுவரை படம் பண்ண வில்லை. 2021ல் பண்ணி விடுவேன் ௭ன்கிறார். ௭ன் ௭திர்காலம் பயமாயிருக்கிறது. ௮வருக்கு இயக்குனராகும் வாய்ப்புண்டா?
உங்கள் வீடியோ வுக்காக காத்திருக்கிறேன்.
இன்னும் ௮வருக்கு குரு திசை 2 வருடம் இருக்கிறது... ௮தன் பின் சனி தசை ஆரம்பமாகிறது.
நவாம்சத்தில் சூரியன் கும்பத்தில் உள்ளது ௮ண்ணா... உங்கள் பதிலுக்காய் காத்திருக்கிறேன்.
௮வரது வயது தற்போது 35. 1985 ௮ூகஸ்ட் 11ல் பிறந்துள்ளார். ௮வர் ஜாதகத்தில் பிறந்த நேரம் ௭ன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை ௭னவே ஜாதக ௮மைப்பை தெளிவாக ௮னுபியுள்ளேன்.
வணக்கம் அண்ணா தாங்கள் கூறியது மிகவும் சரி சொந்த ஜோதிடமும் சொந்த வைத்தியமும் ஆகாது என்று தாங்கள் கூறிய அனைத்து உண்மையே ஆனாலும் மனது கேட்கவில்லை தங்களின் அனைத்து வீடியோக்களையும் ஆய்வு செய்து எனது ஜாதகத்தை ஆய்வு செய்ததில் எனக்கு ஐந்தில் குரு நீச செவ்வாயின் பார்வை இது காரகோ பாவ நாஸ்தி என தெரிகிறது எனக்கு ராகு தசா நடக்கிறது அடுத்து வர இருக்கும் குரு தசா காலத்தில் எனது குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று மிகுந்த மன அமைதியின்மை இல் இருக்கிறேன் இதற்கு ஏதேனும் பரிகாரம் இருந்தால் கூறவும் தங்கள் பார்வையில் படும் பட்சத்தில் நான் என்றென்றும் நன்றியுடன் கடைமை பட்டவளாக இருப்பேன் 04.07.1974 1.20 pm மானாமதுரை தயவு செய்து பதில் கூறவும் இதில் பாவ கட்டத்தில் ஆறில் குரு இதனால் ஏதேனும் மாறுபாடு இருக்குமா பரிகாரம் ஏதேனும் இருந்தாலும் கூறவும் தயவு செய்து கூறுங்கள்
இப்பொழுது குரு திசை ௮வருக்கு இன்னும் இரண்டு வருடம் கழித்து சனி தசை தற்போது ௮வர் வயது 35. மிருக சீரிசம் சந்திரன் ராசி, பரணி.. மேசை லக்கினம்.
நல்ல விளக்கம். நன்றி ஐயா.மனோரஞ்சிதம்.
Sir I think this horoscope is for her mother not her own DOB. Being said that, Current sani dasa , sani is at 6th place with ragu . Sani is at Revathi 4th padam which is Bhudan's nakshatram , Buthan is placed in lagna. Thats why the jathahi is under going health issues. Lagnathi pati & 8th house athipathi is aatchi , so NO pathaham to Aayul . As sukran is in Guru's nakshatra and guru is in pathaha sthanam (Guru 6th house lord here) so 1-6 -11 houses are connecting thats why health issues .
அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா
Ayya vanakkam peyar thiyagarajan.v yanaku thiratha Vaitru vali ullathu kadantha 4 lu varudamaga kasta pattu varukiren ethuku oru nalla thirvu tharunkal ayya ayya ayya 7 12 1988 4.20am kalpakkam vaitru vali thanka mudiyala ayya unkal pathilukka kathirupen ayya ayya ayya vanakam
Even though moon,sun and Jupiter in 4th house in my horoscope I wonder I have huge help from my mom and dad at the time of my 2 kids born but my mother get sick easily...since my 2nd baby born in oct 2019 I holding my mother with me in U.S.A for one year , due to corona she couldn’t go back India and my kid also turned one year🙂...
என் கணவர் ஜாதகம் 29/10/1980.12:54.pm.சேலம். கடன் எப்பொழுது தீரும்? கேது தசை எப்படி இருக்கும்? 🌹🌹🌹🌹🌹
ஐயா வணக்கம்! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்... இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்..
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,
கணவர் எப்படிபட்டவர். சனி தசை எவ்வாறு இருக்கும்.?🔍🔍🔍
Rahu ketu tha parvai illayea 🤔🤔🤔
வணக்கம் ஐயா.
பெயர்:செ.சிவ சூர்யா
பிறந்த நாள் :30/08/2002
பிறந்த நேரம்: மாலை 6:30 மணி
பிறந்த இடம்:திருநெல்வேலி
நான் சொத்தை விற்று மருத்துவம் கற்க போகிறேன் . படிப்பை முடித்துவிடுவேனா ? யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதத்துடன் செல்கிறேன் .இந்த முயற்சி வெற்றி பெருமா
வணக்கம் .
அருமையான விளக்கம் ஐயா 🙏🙏🙏
🙏🙏Please please Anna🙏பதில் தாருங்கள் 🙏வணக்கம் அண்ணா.26.05.1999,🙏07:06 pm🙏,Pudukkottai. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். வேலைக்கு செல்வேனா.எந்த துரையில்?மாப்பிள்ளை எப்படி பட்ட குணத்தில் அமைவார்?
Sir how to calculate with horoscope that jaathagar having how many elder sister & brother
Also the younger ones please explain it🙏
சார்ராகுவுகுபார்வைஉண்டா என்றுகுருஜீவுடன் ஒர் நேர்காணல் போடுங்கசார் சிவசிவ
Ilai veeda kedupaar
*Sir, entha paarvaiyil,,,, Meenathil irrukkum Ragu,,,, magaram veedai paarkiraar,,,, endru kuurungal please* 🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா I m present 🙏🙏🙏🙏
நன்றி சார்
பெயர் meena
நாள் 22.7.1993
நேரம் 9.45pm
இடம் தர்மபுரி சிம்மம் ராசி கும்ப லக்கினம்
கலப்பு திருமணம்.. கணவன் பிரச்னை.. பரம்பரைக்கு என்னால அவமானம்... இனொரு திருமணம் செய்ய தயார் அவர். என் 3 வயது மகன் பாவம்.. தற்போது நிறை மாத கர்ப்பிணி.. நான்.. வழி இன்றி நிற்கிறேன்..
வணக்கம் ஐயா நாராயணன் 9/2/1981 காலை 6:08 கன்னியாகுமரி சொந்ததொழில்அமையுமா அல்லது அடிமைதொழிலா பதில் தாருங்கள் ஐயா நன்றி
லக்னத்தில் இருந்து 4 ம் இடம் சந்திரன்.. ரிஷப ராசி ரோஹினி நட்சத்திரம் எப்படி இருக்கும்
ஐயா வணக்கம். ஒருவர் சுய ஜாதகத்தில் இருந்து ஆயுள் பலம் பார்க்க வேண்டுமா அல்லது அவர்களின் பிள்ளைகள் ஜாதகத்தில் இருந்து பார்க்க வேண்டுமா - மோகன்
24.8.2004,2.19pm Udumelpet,kethu dhasa natapu her mother's health condition sir
நன்றி உங்கள் பார்வைக்கு 03-09-1997 இரவு 11:48 PM வேலூர் என் மகளுக்கு எப்பொழுது திருமணம்? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
Thanks for your videos அண்ணா 🙏
Swetha 15/8/92 1:45am Salem, திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. கணவரின் தம்பி வேலை இல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார், எனக்கும் அவரின் தம்பிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஆகிறது, சில சமயங்களில் என்னை அடிக்க வருகிறார். கணவர், மாமியார், மாமனார் அனைவரும் என் மேலயே தப்பு சொல்கிறார்கள். இதில் வேறு, வீட்டில் நகை திருடுபோனதுக்கு என்னை மற்றும் என் வீட்டார் தான் காரணம் என மறைமுகமாக சாடுகிறார்கள் நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். இது எப்போது சரி ஆகும், உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
ஒரு ஜாதகத்தில், சிம்மலக்னம், துலாம் ராசி...
செவ்வாய் மீனத்தில் உச்ச சுக்கிரனுடன் இணைந்து இருக்கும் போது செவ்வாய்க்கு 8 மிட மறைவு கிடையாதா?
அதாவது தாய் வீட்டின் செவ்வாய் பலமாக இருக்குமா?
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் என்னுடைய வேலை போய்விட்டது
கொரானா வைரஸ் காரணமாக என்னை கம்பெனியில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர்
தற்பொழுது வேலை இல்லாமல் மூன்று மாதமாக கஷ்ட படுகின்றேன்
நான் எந்த வேலைக்கு சென்றாலும் அதிகபட்சமாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் தான் வேலை பார்க்கின்றேன்
அதற்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தேன் வேலையில் இருந்து வெளியேறி விடுகின்றேன்
இதற்கு காரணம் என்ன ஐயா என்னுடைய பத்தாம் அதிபதி செவ்வாய் நீசம் ஆனது இதற்கு காரணமா அல்லது தற்போது சுக்கிர தசையில் ராகு புத்தி நடப்பது காரணமா எனக்கு எப்பொழுது நிரந்தரமான வேலை கிடைக்கும் நான் நிரந்தரமான வேலைக்கு செல்வதற்கு ஏதாவது பரிகாரம் கூறுங்கள் ஐயா செவ்வாய் காக ஏதாவது பரிகாரம் செய்தால் எனக்கு வேலை நிலைத்து நிற்குமா ஐயா தயவு செய்து ஏதாவது ஒரு பரிகாரத்தை கூறுங்கள் அல்லது என்னுடைய இந்த வேலை பிரச்சனை எப்பொழுது தீரும் ஐயா நான் நிரந்தரமாக வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் ஐயா..08-06-1989..ஆரணி..8.50 காலை..
வணக்கம் அண்ணா 🙏🙏 என் தங்கை கணவருக்கு ராகு திசை ஸ்டார்ட்.அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார்.வெளியூரில்alexzandriya.சரியாகி விடுமோ. ராகு திசை எப்படி இருக்கும் என்று.ராஜ்10மே1984,9am.. Covai
Sir.Vanakkam. I am struggling for survival point sir. My carrier is job or business sir?
ஐயா வணக்கம் என்பெயர் சுமதி என் மகன் பிறந்த இடம் இத்தாலி REGGIO EMILIA பிறந்த தேதி 15.05.2008.நேரம் காலை 08.55 சமர் நேரம் என் மகனின் படிப்பு தொழில் ஆரோக்கிய எப்படி?வரும் ராகு தசை எப்படி இருக்கம்?
ஐயா அவர்களுக்கு இனிய வணக்கம்.
தாயின் ஆயுள் ஸ்தானம் என்பது மரத்திற்கு எட்டாமிடமான சிம்மத்தை
பார்க்க வேண்டுமா. அல்லது லக்கினத்திற்கு எட்டாமிடத்தை பார்த்தல்
மட்டுமே போதுமானதாக விளக்கம் தர வேண்டுகிறேன்.நன்றி வாழ்க வளமுடன். ஜோதிட மாணவர் A.வாசு.
சேந்தமங்கலம் நாமக்கல் மாவட்டம்.
மிக்க நன்றி ஐயா
Hi sir, good day, if you can post video on lagna and rasi combination and its effect on each other. It will be great.
Name Kesavan DOB - 4th June 1984, 6:35am Salem சம்பாரிக்க ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகிறது, இதில் 7 வருடங்கள் வெளிநாட்டு வருமானம் மற்றும் கூடவே மனைவியின் வருமானமும், இருந்தபோதிலும் இதுவரை சொந்த வீடு வாங்க முடியவில்லை, எப்போது வீடு, நிலம் வாங்க காலம் அமையும்
Sir if you post topic like chances of getting house husband ... it I'll be helpful... in recent times I have seen few who is getting married working women and no choice for them apart from carring family.. in love marriage and arriange marriage
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
24.8.2004,2.19,pm Udumelpet how is mother's health condition sir???
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
If there are more than one daughters then whose jadakam you will see
வணக்கம் சின்னராஜ் ஐயா அவர்களுக்கு என் மகள் ஜாதகத்தில் 4 ல் செவ்வாய் இருந்து திசை நடக்கவுள்ளது இதனால் தாய்க்கு பாதிப்பு உண்டாகுமா.... கனிஷ்கா...8.9.2011...இரவு...8.13..pm.rajapalayam...வரும் செவ்வாய் திசை எப்படி இருக்கும் 🙏
Sir மகர லக்னம் 6ல் சனி என் மனைவிக்கு. சனி தசா ஆரம்பம் ஆனவுடன் என் மனைவி+ அவர் தாய் இவரும் நோய் உடன் இருக்கிறார்கள்
2.8.1992 kanni rasi how is my mother health sir now my mom health is critical so pls tell about health sir
வணக்கம் சார், பெயர் குமார், (முயல், கோழி பண்ணை) சொந்த தொழில் செய்யலாமா, என் பெயரில் (second hand house) வாங்க முடியுமா, 21.06.66,இரவு - 01.10 am, செவ்வாய் கிழமை, சென்னை, மீனம் லக்னம், கடக ராசி
Sir, Name Kesavan DOB - 4th June 1984, 6:35am Salem சம்பாரிக்க ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகிறது, இதில் 7 வருடங்கள் வெளிநாட்டு வருமானம் மற்றும் கூடவே மனைவியின் வருமானமும், இருந்தபோதிலும் இதுவரை சொந்த வீடு வாங்க முடியவில்லை, எப்போது வீடு, நிலம் வாங்க காலம் அமையும்
Do you feel weak? Are you alright sir,. My regards
Name : Nethra
DOB : 18:08:1992
Time : 11:15 AM
Place : Bangalore
Ayya this is my friend jathakam she is married and her husband has no income and she is only maintaining whole family by doing job from 4 years and she is always sad and when she will happy and they can go for making new children? She is scaring for making a child. Please help her with some solution and her husband
name : karthik
DOB : 02:12:1982
Time : 3:15 AM.
Place : Bangalore.
வணக்கம் அண்ணா முருகன் துணை எனது பெயர் சரவணன் 7 5 85 இரவு 1 மணி இடம் கும்பகோணம் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் சொந்த தொழில் செய்யலாமா? எப்போது? விருச்சிக ராசி மகர லக்னம் பதில் தாருங்கள் அண்ணா நன்றி
Soundharya 9/Dec/95 3:45pm Salem, can you please tell when will be marriage. few words about future husband, his job. How many kids. Can I start business ?
வணக்கம் ஐயா, குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் தயவு செய்து கூறுங்கள் ஐயா, கடந்த ஆண்டு கருக்கலைப்பு ஆகிவிட்டது, 18-11-1994, 2;15pm, விழுப்புரம்.
How about the placement of depositor? Jupiter is 6th from saturn, and there is aspect of mars on saturn + saturn is in 6th house. Can these things explain mother's health instead of rahu's aspect? Another question. Rahu is also aspecting moon here. What about the impacts caused by that aspect?
ஐயா வணக்கம் 🙏 dob 26/8/67 time 2.55pm myladuthurai. father died during feb 2018. then mother paralytically affected . mother health goes on worse, no one to help (being wife diversed, seeking for 2nd marriage), when mother will get her good health (now her limbs movement affected)? thanks
சண்முகப் பிரியா
29/07/1985
6.49 pm
கடையநல்லூர்
உடல்நலம் எப்படி இருக்கும்
19.9.1974,7.19,am. Kaniyampalayam, Pollachi ,her mother's health condition in buthan dhasa sir?????
hello sir.
. dob is 10 june 1994. place chinnalapatti, dindigul. how will my sani dasa be?? Kindly tell about govt job prospects and peace of mind. thanks.
தங்களால் மட்டுமே முடியும் ஐயா. சரியாக யாரும் கணிக்க வில்லை ( மூன்று பேரிடம் கேட்டு விட்டேன்) 03-09-1997 இரவு 11:48 PM வேலூர் என் மகளுக்கு எப்பொழுது திருமணம்? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
ஓம் சரவணபவ வணக்கம் ஐயா ,சுரேஷ்குமார் 26.05.1985. காலை 5.30. கல்குறிச்சி. விருதுநகர். சுக்கிரன் திசை சுழற்றி எடுத்து விட்டது. சூரிய திசையாவது சுகத்தை தருமா.நன்றி.
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலைமுயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. என் பெயர் RAMAN. N. G.
Super excellent guru va👌👌
வணக்கம் ஐயா .நான் கேட்க வேண்டும் என்று நிணைத்த கேள்வி.என் மகள் பெயர் ஸ்ரீமதி.பிறந்த தேதி 25/2/1997 நேரம் 7.30.,Pm ஹஸ்தா நட்சத்திரம். இந்த நட்சத்திரம் பிறந்தவர்களின் அம்மாவின் உடல்நிலைபாதிக்கும் என்கிறார்கள் உண்மையா ஐயா.தங்கள் பதிலை ஆலுடன் எதிர்பார்கிறேன் நன்றி.🙏🙏
sir vanakam my son's dob5.11.2007 ,7.41pm, Ramanathapuram,how is his future and how is mother's health?because his mother always affect by migraine headache.he doesn't take book
வணக்கம் சார்
Nice
Hi sir , in my libra ascendant Mars ,Jupiter ,debilitated sun, retrograde mercury and Lord of ascendant venus is debilitated in 12th house . Full of problem in my life is because of numbers of planets in ascendant else debilitated ascendant Lord venus or aspects of Saturn on ascendant from owned House. Not yet getting suitable jobs, problem in love life too and financial status also not well . Now currently margathipathi Mars dasa is running will it increase my problem or create new problem. So sir please tell me that all problems will be solves . Kindly tell me what kind of jobs will I get and problem in love willbe solve or not
31/10/1993 07:22am mumbai
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். என் பெயர் RAMAN. N. G. அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலைமுயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை.
ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். என் பெயர் Mrs. Sangeetha. DOB 17-07-1982; 10.45pm. Tiruttani. ( Agoor village). அண்ணா எப்போது தனி குடித்தனம் செல்வேன் மற்றும் புதுமனை விழா எப்போது செல்வேன். மிக்க நன்றி
ஐயா என் ஜாதகதில் கஜகேஸ்ரி யோகம் குருசேவாய் யோகம் சாசா யோகம் இருதம் வலல்காயில் பிர்ச்சனை
என் சந்திரா தாச குரு புக்தி இல் நல்லா இரதுடு சனி புக்தி இல் கல்வி தடை ஐடம் மாட்ரம் சூரியன் புக்தி இல்
வேலாயில் தடை காதல் பிரச்சினை. தற்போது செவ்வாய் தசாய் (மரகதிபதி) எப்படி இருக்கும். எனக்கு வேலை கிடைக்குமா? என் காதல் பிரச்சினைக்கு தீர்வுகள் கிடைக்குமா?எப்போ பலையா வீது விது புதியது
வீடு வாங்குகிறது
31/10/1993 07:22 am mumbai
Vanakam
03/09/1996 11:10pm nagercoil my mother's health condition is not good now when it will cure please reply sir
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா (07-07-1999 8.11pm) நான் BE(CSE) 2020 passed out with 34 arrears எனக்கு எந்த தொழில் உயர்வை தரும் எப்பொழுது அமையும்.. ஜோதிடத்திலும் ஆர்வம் உண்டு... தயவு செய்து பார்த்து சொல்லுங்கள்...
Sir name Punarvi 24/Mar/2016 10:07am São Paulo Brazil. Can you please tell how she will study, future and what she becomes ?
ஐயா ராகு கேது இவைகளுக்கு பார்வை உண்டா?
வணக்கம் சார்.தந்தையை பற்றி அறிய குருவையும் பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இங்கு குரு சூரியனால் அஸ்தமனம் அடைகிறார். 9ம் பாவ அதிபதி புதன் திக் பலம் பெற்று உள்ளார்.
9ம் பாவத்தை எந்த கிரகமும் பார்க்கவில்லை. காரக கிரகம் சூரியன் கேதுவுடன் இனைந்து 12ல்
உள்ளார்.இங்கு காரக கிரகம் இரண்டும் பாதிக்க படுகிறது. பாவம் மட்டும் பாதிக்க பட்டுள்ளது.
தசை வராது. எனவே தந்தைக்கு பிரச்னை இல்லை எனலாம். ஆனால் சூரிய புத்தி அல்லது குரு
புத்தியில் தந்தைக்கு பாதிப்பு ஏற்படாதா சார்.
தசாவை எதிர்த்து புத்தி செயல்படாது எனில் புத்தி எதற்காக பார்க்க வேண்டும். புத்தி அந்தரம்
எந்த சூழ்நிலையில் பார்க்க வேண்டும் சார். தசாவை கொண்டு மட்டும் பலன் காண வேண்டுமா
சார். விளக்கம் கோருகிறேன் சார்.
Sir Magaram Rasi Mesham Rasi marriage combination eppadi erukkum oru video podunga PLS sir
Sir . Kethu in 8 house lost job . Now Kethu dahasa . Will I get job . Ganesh from Kuala Lumpur . Date of birth 4/2/1965 . Time 11.35 am
ஐயா எனக்கு என்னமோ இது ரேகாவின் ஜாதகமம் போல் தெரியவில்லை அவரின் தாயார் ஜாதகம் போல் தெரிகிறது
Hello sir last 4,5 years lots of problem in job when i will get proper job with good salary,when i am going to be settle in my life i select catering field will i success in that field 4/11/1995 12:04 PM BANGALORE
10.06.1981 3.30 pm ramanathapuram can I do businesses now
ஐயா தயவுசெய்து எனக்கு 13-11.2020 காலை 9.30 மணிக்கு தேர்வு உள்ளது, நான் அந்த தேர்வில் தேர்ச்சி பெறலாமா? என் ராகு திசா எப்படி? நான் உலகப் புகழ் பெற முடியுமா? dob 22.05.1980 4.45pM CHENNAI
25-10-1986 1pm night
Sir please tell me my Marriage
Hello Sir, how will my sani dasa be interms of career and health. DoB 15 March 1979, 10.39pm, Bangalore. Sani is retrograde and vargottama with Rahu in 10th house of simham . Kindly tell me if I will go overseas for a career along with my family. One astrologer predicted I might die or become bed ridden at age 55 during this dasa. Kindly answer sir thanks.
9/8/1992, time-1.07am, madurai. Sir, when will I get married and how will be my future and coming dhasa.
Hello sir, how will be life, dob 28/10/1987, 9.45 to 9.50, Karur.
Raghu no parvai
வணக்கம் sir என் தம்பி
பெயர்:கோபால கிருஷ்ணன்
31.03.2002
10.15 PM Erode
Diploma IT முடித்து இருக்கிறான் எப்போது வேலை கிடைக்கும்? வெளி நாட்டில் கிடைக்குமா ?எதிர்காலத்தில் வீடு தோட்டம் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டா?எப்போது?
Thankyou so much sir
👌👌🙏🙏
🌺🌺🌺🌺🌺🌺
Thanks for reading my comment sir. My dob is 17.04.1991 5.43 am rameshwaram. I m suffering from a huge debt obtained for my car rental business. Business in loss. Can i settle all the debts? Also i m doing share market, will it be profitable?
Name: saranya dob 29.09.2004 4.30 am at chennai pls see
Hi sir
Gsm
🙏
Sir when will this boy talk and be normal 4/11/2009 10:36 am Sydney Australia