1696-Death Records(மரணம் பற்றிய பதிவுகள்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • ஒருவரின் மரணம் அவரது உறவுகளின் ஜாதகத்தில் எப்படி பதியப்பட்டிருக்கும் என்பது பற்றிய ஜோதிக்கலை அரசு ஆதித்யகுருஜியின் TH-cam வீடியோ.
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 202

  • @neelimadevi7023
    @neelimadevi7023 2 ปีที่แล้ว +26

    இந்த ஜாதக விளக்கத்தில் பல பேர் திருப்தி அடையாமல் குருஜிஇடம் கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள். அவர் ஒரு சில விஷயத்தை விட்டு இருக்கலாம். ஆனால் அவர் கட்டுரைகளில் விளக்கி இருக்கிறார். 12 ஆம் இட ராகு. இருவருக்கும் அதிக பாபத்துவமாக இருக்கிறார். 12 மோட்சம் விரய ஸ்தானம் தானே? மனைவிக்கு மோட்சம். கணவருக்கு மனைவி விரயம்.
    புக்திநாதன் தசா நாதனுக்கு கட்டுப்பட்டவர். அவரும் சனி செவ்வாய் தொடர்பு பெற்றுள்ளார்.
    இங்கே எட்டாம் பாவக சுபத்துவம். எட்டாம் அதிபதி வலு ஆயுள் காரகன் சனி வலு லக்கினாதிபதி வலு எல்லாம் எடுபடவில்லை தான்.
    ராகு தசை என்றால் திடீர் யோகம். திடீர் மரணம் திடீர் பொருள் இழப்பு திடீர் திருமணம் , திடீர் விவாகரத்து, போன்றவைகள் ராகு இருக்கும் இடத்தை பொறுத்து இருக்க தான் செய்யும். பல இடங்களில் குருஜி கும்பத்தில் உள்ள ராகு விருச்சிக ராகு மிதுன ராகு கெட்டவர் என்றும் சுப தொடர்பு இல்லை என்றால் கெடுப்பார் என்று கூறி இருக்கிறார். தேய்பிறை சந்திரன் என்று கூறியதற்கு பதில் சந்திர கிரஹணத்தை விட்டு சற்றே விலகிய சந்திரன் என்று கூறினால் சரியாய் இருந்திருக்கும்.
    மூன்று பேருக்கும் ராகு தசை. அது ஒரு விதமான தோஷம். செல்வந்தராக இருந்தால் செல்வதை மட்டும் இழந்திருப்பார்கள். அவரோ மாத சம்பளம் வாங்குபவர். குடும்பத்தில் அனைவருக்கும் ராகு தசை. அதிலும் கணவன் மனைவி இருவருக்கும் 12 ஆம் வீட்டில் ராகு. இது போன்ற தசை நடந்தால் துர்கா சூலினி யாகத்தில் குடும்பத்தினர் பங்கெடுக்க வேண்டும் என்று படித்திருக்கிறேன். காற்று ராசியில் உள்ள ராகு ஒரு விதமான பலனையும் நீர் ராசியில் உள்ள ராகு ஒரு விதமான பலனையும் நெருப்பு ராசியில் உள்ள ராகு ஒரு விதமான பலனையும் லக்கினத்தை பொறுத்து செய்கிறார்கள் அதிலும் ராகுவின் நட்சத்திரங்களான சதயம் திருவாதிரை சுவாதி அந்த ராசிகளில் யில் இருப்பதால் ராகுவின் ஆளுமை அந்த வீடுகளுக்கு கூடுதலாக இருக்கும்... கணவன் மனைவி குழந்தை மூன்று பேரின் லக்கினத்திற்கும் ராகு அசுபர்.
    பெண்ணின் ஜாதகத்தில் ஆறாம் இடத்தை ஏன் குருஜி விளக்க வில்லை. அவர் விபத்தில் இறக்க வில்லை. நோயில் தான் இறந்திருக்கிறார். நோயின் அறிகுறி முன்பே தெரிந்திருக்கும். கவனிக்காமல் விட்டு இருக்கலாம்.

    • @maheswaribaskarview5111
      @maheswaribaskarview5111 2 ปีที่แล้ว +3

      Yes🙏👍👍👍

    • @user-rl8yd4hb3r
      @user-rl8yd4hb3r 2 ปีที่แล้ว +2

      @UCSwidujp1h4AnEL8WQ97iow நீங்கள் சொல்வது உண்மைதான். குருஜி ஜோதிடத்தை பற்றி கூறும்பொழுது , ஒருவரை ஊக்கப்படுத்தி , நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள வழிகாட்டுவதே ஒரு நல்ல ஜோதிடரின் கடமை என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள். சில இடங்களில் நமக்கு நெருடல்களை ஏற்படுத்த காரணம் , எப்பொழுதும் நேர்மறையான விஷயங்களுக்கு மட்டுமே அவர் முக்கியத்துவம் கொடுத்ததினால். சுபத்துவ விஷயங்கள் இங்கு அந்த ஜாதகருக்கு , நற்குணங்களையும் , மிகவும் அன்பான , திருப்தியான மனைவியையும் கொடுக்கவே செய்திருக்கிறது. குறிப்பிட்ட அமைப்பும் , அதற்கு தகுந்த தசா புக்தியும் வந்ததினால்தான் , இல்லையெனில் அவ்வாறு நடந்திருக்காது என்று
      குருஜி தெளிவாகவே குறிப்பிடுகிறாரே.

    • @yaskir2114
      @yaskir2114 2 ปีที่แล้ว +1

      Well said

    • @meenusunder3018
      @meenusunder3018 2 ปีที่แล้ว +1

      Arumayaaga vilakiulleergal

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      சிறப்பு.

  • @shahulhamead5716
    @shahulhamead5716 2 ปีที่แล้ว +15

    குருஜி, நீங்க சொல்லிக் கொடுத்த நுனுக்கங்கள வச்சி என்னோட சிற்றறிவுக்கு எட்டிய ஒரு சின்ன யூகம் ஒன்னு பன்றேன். கணவர் ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் முன்ன மிதுன லக்னத்துல பிறந்திருக்க வாய்ப்பு இருக்கு. ஏழாம் இடம் சனி மற்றும் நாலு டிகிரிக்குள்ள ராகுவோட இணைஞ்ச செவ்வாய் பார்வைல பாவத்துவம் ஆகிருக்கு. ஏழாம் அதிபதி அந்த வீட்டுக்கு 12ல மறைவு. ஜஸ்ட் ஒரு கெஸ் தான். தப்பா இருந்தா kindly tolerate my ignorance.

  • @ramaprabha112
    @ramaprabha112 2 ปีที่แล้ว +12

    குருஜி, இந்த video ல் நீங்கள் கொடுத்த விளக்கம் அத்தனை திருப்தியாக இல்லை.

    • @priyasai924
      @priyasai924 2 ปีที่แล้ว +6

      Yes disappointed very much.. So called rules given by guruji is not clear here.

    • @ramaprabha112
      @ramaprabha112 2 ปีที่แล้ว +2

      Yes. அதே feel தான் எனக்கும்.

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro 2 ปีที่แล้ว +2

      இந்த ஜாதகருக்கு அதாவது மரணித்த பெண்ணிற்கு பிறந்து 1 வயது முதல் சூரிய தசா சூரியன் ரோகதிபதி ஆகி அஸ்டமதிபதி சுக்ரன் சாரம் வாங்கி தசா நடத்துகிறார். ஆக சிறு வயதிலேயே இவருக்கு சூரியனின் காரகம் ஆன இருதயம் அண்ட் சிம்மம் வீடு காரகம் ஆன இருதயத்தில் நோய் கொடுத்து இருக்கும். 6ஆம் அதிபதி ஆகி சூரியனும் வர்கோதமா நிலையில் இருக்கின்றார். அடுத்தடுத்து வந்த சந்திரன் செவ்வாய் தசா வும் நோய் தொடர்ந்து இருக்கும். சந்திரன் சுக்ரன் சாரம் செவ்வாய் பாதகாதி பதி புதன் சாரம். ஆனால் சூரியன் சந்திரன் செவ்வாய் இந்த லக்னத்திற்கு யோகாதிபதி அதனால் நோய் இருந்தாலும் பதிப்பு எதுவும் வெளியில் பெரிய அளவில் தெரியாமல் காத்து நின்று இருப்பர். ஆனால் என்ன தான் கீழே நண்பர்கள் கூறியது போன்று ஜாதகம் வலுவானதாக தெரிந்தாலும் தசா வே நடக்கும் சம்பவங்களை நிர்ணயிக்கும் என்பதற்கு இணாங்க ராகு தசா இருப்பது சனியின் இஸ்திர வீடு மாரகாதிபதி அண்ட் விரையாதிபதி சனி பார்வை ரோகாதிபதி சூரியன் பார்வை பெற்று தசா நடத்துகிறார். இங்கு கிரகங்கள் இருக்கும் வீட்டின் பலனை செய்தே தீரும் என்பதற்கு இணங்க விரைய வீட்டின் பலனை செய்தே தீர வேண்டும். லக்னாதிபதி குரு 3இல் மறைவு அம்சத்தில் நீச சனி ராகு சேர்க்கை பெற்று முழு வலுவை இழந்தார். 8ஆம் அதிபதி 5 இல் நிற்பது போல தோன்றினாலும் அவரு இருப்பது 0.10 degree யிள். சந்தி யுள் நிற்கும் கிரகத்திற்கு வழு குறைவு. சந்தியில் நிற்கும் sukranuku செவ்வாய் சனி பார்வை.15 degree தொலைவில். அதனால் ஆயுள் வழுவில்லாத நிலையில் ராகு ஆயுளை விரையம் செய்து விட்டார்.சஸ்டாஸ்டக தசா புத்தியில் அதிக கெடு பலன். இதற்கு ஆதாரமாக கோட்சார நிலையில் ஜென்ம குருவை லக்னாதிபதி யை ராகு பிடித்து மாரகதிபதி சனி லக்னத்திற்கு மாரக ஸ்தானத்தில் நின்று புத்தி நாதன் புதன் ரோஹதிபதி சூரியனுடன் புதன் ஆட்சி பெற்ற நிலையில் மரணம் சம்பவித்தது. குருவே சரணம்

  • @rajasekar-xu1ye
    @rajasekar-xu1ye 2 ปีที่แล้ว +11

    Ivlo days ha guruji teach panna yella concepts yum a are matrivitar...1.husband jathakamla chandran pavthuvam..2.wife jathakam la rajayogathi pathi chevvai 8 th Parvai problem.3.pathakathipathi sani sevvai (pudhan I parthum marakthai thanthathu4.wife jathamla sukran 5th place trikonamla irunthalum subar week ha irukuthu nu solrathum....totally changed his theory also

    • @neelimadevi7023
      @neelimadevi7023 2 ปีที่แล้ว

      மூன்று பேருக்கும் ராகு தசை. அது ஒரு விதமான தோஷம். செல்வந்தராக இருந்தால் செல்வதை மட்டும் இழந்திருப்பார்கள். அவரோ மாத சம்பளம் வாங்குபவர். குடும்பத்தில் அனைவருக்கும் ராகு தசை. அதிலும் கணவன் மனைவி இருவருக்கும் 12 ஆம் வீட்டில் ராகு. இது போன்ற தசை நடந்தால் துர்கா சூலினி யாகத்தில் குடும்பத்தினர் பங்கெடுக்க வேண்டும் என்று படித்திருக்கிறேன். காற்று ராசியில் உள்ள ராகு ஒரு விதமான பலனையும் நீர் ராசியில் உள்ள ராகு ஒரு விதமான பலனையும் நெருப்பு ராசியில் உள்ள ராகு ஒரு விதமான பலனையும் லக்கினத்தை பொறுத்து செய்கிறார்கள் அதிலும் ராகுவின் நட்சத்திரங்களான சதயம் திருவாதிரை சுவாதி அந்த ராசிகளில் யில் இருப்பதால் ராகுவின் ஆளுமை அந்த வீடுகளுக்கு கூடுதலாக இருக்கும்... கணவன் மனைவி குழந்தை மூன்று பேரின் லக்கினத்திற்கும் ராகு அசுபர்.
      பெண்ணின் ஜாதகத்தில் ஆறாம் இடத்தை ஏன் குருஜி விளக்க வில்லை. அவர் விபத்தில் இறக்க வில்லை. நோயில் தான் இறந்திருக்கிறார். நோயின் அறிகுறி முன்பே தெரிந்திருக்கும். கவனிக்காமல் விட்டு இருக்கலாம்.

    • @rajasekar-xu1ye
      @rajasekar-xu1ye 2 ปีที่แล้ว +2

      Thanks for your explanation and spend your valuable devi...

  • @nagarajankuppusamy1239
    @nagarajankuppusamy1239 2 ปีที่แล้ว +41

    குருஜி வணக்கம். பல இடங்களில் பெளணர்மிக்கு அருகில் உள்ள சந்திரன் . என்று சொல்லி விட்டு இப்போது மட்டும் தேய்பிறை சந்திரன் என்று கூறுவதால். மேலும் பார்வையையும் சரி இல்லை என்று கூறுவதால் உங்களை பின் தொடரும் மாணவனாக என்ற முறையில் இடிக்கின்றதே

    • @sridharm3752
      @sridharm3752 2 ปีที่แล้ว +1

      உண்மை நல்ல கேள்வி.🌷💐

    • @TheTerrorvicky
      @TheTerrorvicky 2 ปีที่แล้ว +1

      En manathilum thondriya kelvi ithuthan

    • @mahendranloganathan4865
      @mahendranloganathan4865 2 ปีที่แล้ว +1

      தனித்த புதனா? ராகுவுடன் 4 டிகிரியில் இணைந்து இருக்கின்றார்

    • @Balakrishnan-vq3do
      @Balakrishnan-vq3do 2 ปีที่แล้ว +1

      என் மனதில் உள்ள கேள்வியும் இதுதான்

    • @selvaraja5439
      @selvaraja5439 2 ปีที่แล้ว

      @@BalaMurugan-oe2ko உச்சனை உச்சன் பார்த்தால் நீசம் என்று யாரு சாமி சொன்னாங்க உங்களுக்கு... நேர்க்கு நேர் பார்க்க கூடாது என்று ஒரு விதி...அதும் 2 கிரககளும் பகைவர்கள் ஆக இருந்து..நண்பர்கள் என்றால் கெடுதல் இல்லை..செவ்வாய்/ குரு நேருக்கு நேர் பார்வை...சூரியன்/ சனி நேர்க்கு நேர் பார்வை புரியுதா!!!

  • @devamohan6254
    @devamohan6254 2 ปีที่แล้ว +25

    தங்களை நெடுநாள் தொடர்ந்து பார்க்கிறேன்...ஆனால் இந்த ஜாதக விளக்கத்தை ஏற்க மனம் மறுக்கிறது...அம்மாவின் ஜாதகம் நன்றாக தான் இருக்கிறது...குழந்தை ஜாதகத்தில் தான் அம்மாவை இழக்கும் அமைப்பு இருக்கிறது... 👍 கணவனின் ஜாதகத்தில் கூட மனைவியின் அமைப்பு நன்றாக தான் இருக்கிறது... 👍🙏🏼..ஆக அனைத்தையும் நிர்ணயிப்பது ஜென்ம சனி தான்👍..நன்றி❤️

    • @lokendirakumar1660
      @lokendirakumar1660 2 ปีที่แล้ว +7

      இதே கேள்வி எனக்கும் உள்ளது, இதில் மேலும் நான் கவனித்த சில,
      மனைவி அவர்களின் ஜாதகம்,
      1. லக்னத்தில் செவ்வாய் இருக்க கூடாது ஆனால் அவர் ராஜா யோகாதிபதி, மற்றும் தனி புதனின் பார்வை இருக்கிறது.
      2. ஆயுள் காரகன் சனி, கேந்திர பலத்தோடு(பாவ கிரகம் கேந்திரத்தில் இருக்கலாம்) குருவின் வீட்டில் சுபதுவமாக இருக்கிறார்.
      3. ஆயுள் ஸ்தானாதிபதி சுக்கிரன், 5 இல் வர்கோதமம். (சுப கிரகம் 5 இல் இருப்பது நல்லது).
      4. ராகு தசை புதன் bhukthi, 6-8 ஆக இருந்தாலும் விதி விளக்கு - புக்தி நடத்தும் கிரகம் ஆட்சி,உச்சமாக இருப்பது.
      5. எட்டாம் பாவகதிற்கு, ஓரளவுக்கு ஒளி பொருந்திய சந்திரனின் பார்வை.
      இந்த ஜாதகம் என்னிடம் வந்திருந்தால், நான் மேல் சொன்ன விதிகள் மற்றும் விதி விளக்குகளை சொல்லி, 60 வயது வரை இருப்பார் என்று கூறி இருப்பேன்.(லக்னாதிபதி வலுவாக இல்லை மற்றும் அம்சத்தில் பாபதுவம்).
      என்னுடைய முக்கிய கேள்வி, ஒருவருக்கு மத்திம ஆயுள் பலம் இருந்தாலும், அவரது கணவன்/மனைவி/குழந்தைகள் ஜாதகம் இந்த நபரை பாதிக்குமா? இது உண்மை என்றால், எனக்கு தனி நபரின் ஜாதகம் பார்ப்பதில் தன்னம்பிக்கை குறைந்துவிடும்.🙏

    • @neelimadevi7023
      @neelimadevi7023 2 ปีที่แล้ว +2

      நிச்சயம் இல்லை. ஜென்ம சனி அஷ்டம சனியில் நன்றாக இருப்பவர்களும் . யோக தசையில் இறந்தவர்களும் இருக்கிறார்கள். ஆயுளை தீர்மானிக்க சில கணக்குகள் உள்ளன.. குருஜியே கூறி இருக்கிறார். மூன்று பேருக்கும் ராகு தசை. அது ஒரு விதமான தோஷம். செல்வந்தராக இருந்தால் செல்வதை மட்டும் இழந்திருப்பார்கள். அவரோ மாத சம்பளம் வாங்குபவர். குடும்பத்தில் அனைவருக்கும் ராகு தசை. அதிலும் கணவன் மனைவி இருவருக்கும் 12 ஆம் வீட்டில் ராகு. இது போன்ற தசை நடந்தால் துர்கா சூலினி யாகத்தில் குடும்பத்தினர் பங்கெடுக்க வேண்டும் என்று படித்திருக்கிறேன். காற்று ராசியில் உள்ள ராகு ஒரு விதமான பலனையும் நீர் ராசியில் உள்ள ராகு ஒரு விதமான பலனையும் நெருப்பு ராசியில் உள்ள ராகு ஒரு விதமான பலனையும் லக்கினத்தை பொறுத்து செய்கிறார்கள் அதிலும் ராகுவின் நட்சத்திரங்களான சதயம் திருவாதிரை சுவாதி அந்த ராசிகளில் யில் இருப்பதால் ராகுவின் ஆளுமை அந்த வீடுகளுக்கு கூடுதலாக இருக்கும்... கணவன் மனைவி குழந்தை மூன்று பேரின் லக்கினத்திற்கும் ராகு அசுபர்.
      பெண்ணின் ஜாதகத்தில் ஆறாம் இடத்தை ஏன் குருஜி விளக்க வில்லை. அவர் விபத்தில் இறக்க வில்லை. நோயில் தான் இறந்திருக்கிறார். நோயின் அறிகுறி முன்பே தெரிந்திருக்கும். கவனிக்காமல் விட்டு இருக்கலாம்.

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro 2 ปีที่แล้ว +2

      இந்த ஜாதகருக்கு அதாவது மரணித்த பெண்ணிற்கு பிறந்து 1 வயது முதல் சூரிய தசா சூரியன் ரோகதிபதி ஆகி அஸ்டமதிபதி சுக்ரன் சாரம் வாங்கி தசா நடத்துகிறார். ஆக சிறு வயதிலேயே இவருக்கு சூரியனின் காரகம் ஆன இருதயம் அண்ட் சிம்மம் வீடு காரகம் ஆன இருதயத்தில் நோய் கொடுத்து இருக்கும். 6ஆம் அதிபதி ஆகி சூரியனும் வர்கோதமா நிலையில் இருக்கின்றார். அடுத்தடுத்து வந்த சந்திரன் செவ்வாய் தசா வும் நோய் தொடர்ந்து இருக்கும். சந்திரன் சுக்ரன் சாரம் செவ்வாய் பாதகாதி பதி புதன் சாரம். ஆனால் சூரியன் சந்திரன் செவ்வாய் இந்த லக்னத்திற்கு யோகாதிபதி அதனால் நோய் இருந்தாலும் பதிப்பு எதுவும் வெளியில் பெரிய அளவில் தெரியாமல் காத்து நின்று இருப்பர். ஆனால் என்ன தான் கீழே நண்பர்கள் கூறியது போன்று ஜாதகம் வலுவானதாக தெரிந்தாலும் தசா வே நடக்கும் சம்பவங்களை நிர்ணயிக்கும் என்பதற்கு இணாங்க ராகு தசா இருப்பது சனியின் இஸ்திர வீடு மாரகாதிபதி அண்ட் விரையாதிபதி சனி பார்வை ரோகாதிபதி சூரியன் பார்வை பெற்று தசா நடத்துகிறார். இங்கு கிரகங்கள் இருக்கும் வீட்டின் பலனை செய்தே தீரும் என்பதற்கு இணங்க விரைய வீட்டின் பலனை செய்தே தீர வேண்டும். லக்னாதிபதி குரு 3இல் மறைவு அம்சத்தில் நீச சனி ராகு சேர்க்கை பெற்று முழு வலுவை இழந்தார். 8ஆம் அதிபதி 5 இல் நிற்பது போல தோன்றினாலும் அவரு இருப்பது 0.10 degree யிள். சந்தி யுள் நிற்கும் கிரகத்திற்கு வழு குறைவு. சந்தியில் நிற்கும் sukranuku செவ்வாய் சனி பார்வை.15 degree தொலைவில். அதனால் ஆயுள் வழுவில்லாத நிலையில் ராகு ஆயுளை விரையம் செய்து விட்டார்.சஸ்டாஸ்டக தசா புத்தியில் அதிக கெடு பலன். இதற்கு ஆதாரமாக கோட்சார நிலையில் ஜென்ம குருவை லக்னாதிபதி யை ராகு பிடித்து மாரகதிபதி சனி லக்னத்திற்கு மாரக ஸ்தானத்தில் நின்று புத்தி நாதன் புதன் ரோஹதிபதி சூரியனுடன் புதன் ஆட்சி பெற்ற நிலையில் மரணம் சம்பவித்தது. குருவே சரணம்

    • @Naveenkumar-x5g4o
      @Naveenkumar-x5g4o 5 หลายเดือนก่อน +1

      அவரவர் ஜாதகம் தானே அவரவர் வாழ்வை முடிவு செய்யும் .? கணவரோ மனைவியோ. அப்பாவோ அம்மாவோ குழந்தையோ எதுவாக இருந்தாலும் தனிப்பட்ட ஜாதகம் தான் தனிப்பட்ட நபரின் வாழ்க்கை பற்றி முடிவு செய்யும். இது சரி தானே.. ?

  • @surenara
    @surenara 2 ปีที่แล้ว +11

    1. ஒளி பொருந்திய சந்திரன் 7ஆம் பாவத்தில், சந்திரனின் பார்வை சுக்கிரனுக்கு, 7ஆம் அதிபதி உச்சம் ,பாவ கிரகமாக இருந்தாலும் ஸ்தான பலம். குரு பார்வை சுக்கிரனுக்கு.
    இந்த அமைப்பிலும் மனைவிக்கு மாரகம் செய்யுமா?
    2. பாதகாதிபதி பார்வை கெடுக்காது என்று நீங்கள் கூறியதுபோல் நினைவு ஐயா

    • @neelimadevi7023
      @neelimadevi7023 2 ปีที่แล้ว +1

      மூன்று பேருக்கும் ராகு தசை. அது ஒரு விதமான தோஷம். செல்வந்தராக இருந்தால் செல்வதை மட்டும் இழந்திருப்பார்கள். அவரோ மாத சம்பளம் வாங்குபவர். குடும்பத்தில் அனைவருக்கும் ராகு தசை. அதிலும் கணவன் மனைவி இருவருக்கும் 12 ஆம் வீட்டில் ராகு. இது போன்ற தசை நடந்தால் துர்கா சூலினி யாகத்தில் குடும்பத்தினர் பங்கெடுக்க வேண்டும் என்று படித்திருக்கிறேன். காற்று ராசியில் உள்ள ராகு ஒரு விதமான பலனையும் நீர் ராசியில் உள்ள ராகு ஒரு விதமான பலனையும் நெருப்பு ராசியில் உள்ள ராகு ஒரு விதமான பலனையும் லக்கினத்தை பொறுத்து செய்கிறார்கள் அதிலும் ராகுவின் நட்சத்திரங்களான சதயம் திருவாதிரை சுவாதி அந்த ராசிகளில் யில் இருப்பதால் ராகுவின் ஆளுமை அந்த வீடுகளுக்கு கூடுதலாக இருக்கும்... கணவன் மனைவி குழந்தை மூன்று பேரின் லக்கினத்திற்கும் ராகு அசுபர்.
      பெண்ணின் ஜாதகத்தில் ஆறாம் இடத்தை ஏன் குருஜி விளக்க வில்லை. அவர் விபத்தில் இறக்க வில்லை. நோயில் தான் இறந்திருக்கிறார். நோயின் அறிகுறி முன்பே தெரிந்திருக்கும். கவனிக்காமல் விட்டு இருக்கலாம்.

  • @mano3tara
    @mano3tara 2 ปีที่แล้ว +5

    வணக்கம் குருஜி. தங்களின் ஜாதக ஆய்வு கோட்பாடுகளை விட்டு வெகு தூரம் சென்று விட்டது அய்யா. குழந்தையின் ஜாதக விளக்கம் சரி. மற்றபடி கணவன் மனைவி ஜாதகம் விளக்கம் ஏற்புடையதாக இல்லை. சந்திரன் பஞ்சமி திதி வரை ஒளி பொருந்திய சந்திரன் என்று எப்போதும் சொல்வீர்கள். ஆனால் இங்கேய ஒளி இழந்து விட்டது என்று சொல்கிறீர்கள். ஒரே குழப்பமாய் உள்ளது அய்யா. இங்கே கொடுத்துள்ள கமெண்ட்ஸ்களுக்கு பதில் வீடியோ போட்டால் சிறப்பாக இருக்கும். நன்றி.

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 ปีที่แล้ว +1

    அனைத்து விதமான மரண வழிகளிலும் விளக்கம் தந்தமை தங்களது ஆழ்ந்த அனுபவ அறிவை குறிக்கிறது குருஜி

  • @lingarajanrajagopal3649
    @lingarajanrajagopal3649 2 ปีที่แล้ว +21

    பெளணர்மியிலிருந்து பிரதமை திதிக்கு தான் வந்திருக்கிறார். எப்படி ஒளியிழந்த சந்திரன் ஆனார். பாபத்துவமான செவ்வாயின் 4 டிகிரி பார்வவையில் இருக்கிறார்.அதே நேரத்தில் சுக்கிர பார்வையும் இருக்கிறது.

    • @neelimadevi7023
      @neelimadevi7023 2 ปีที่แล้ว

      guru parvaiyum irukkiradhu.

    • @meenusunder3018
      @meenusunder3018 2 ปีที่แล้ว

      @@neelimadevi7023 atheetha supathuvathaal pavagam nasinthu poi irukkum eanpathu ean karuthu.

    • @lemontree5717
      @lemontree5717 2 ปีที่แล้ว

      Sukran paarvai paapathuvam ellaye🤦😂😂

    • @lemontree5717
      @lemontree5717 2 ปีที่แล้ว

      Sevvayin 8.aam parvayellam 25%

    • @lemontree5717
      @lemontree5717 2 ปีที่แล้ว

      Rajayogathipathi paarvai security check enna achu

  • @vidhula.l3755
    @vidhula.l3755 2 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜி அருமையான விளக்கம் உதாரண ஜாதக அமைப்புடன் விளக்கம் தந்துள்ளீர் மிக்க நன்றி

  • @sudharselvan92
    @sudharselvan92 2 ปีที่แล้ว +20

    நீண்ட வருடமாக தங்களை பின்தொடரும் உங்கள் மாணவனின் மனநிலை இந்த வீடியோ விளகத்தை கேட்டு ஜோதிடத்தையே விட்டுவிடலாம் போல் உள்ளது.

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 2 ปีที่แล้ว

    Excellent 👌 very good explanation of prediction of * death*through "Vedic astrology* rules 🙏

  • @nikithanrenu3255
    @nikithanrenu3255 2 ปีที่แล้ว +8

    Guruji க்கு வணக்கம்.
    முதல் ஜாதக கத்தில் தேய்பிறை சந்திரன் என கூறி உள்ளீர்கள். (பாதிப்பு) ஆனால் மற்ற Video வில் பஞ்சம திதி வரை நிலவு ஒளியுடன் தான் இருக்கும் எனவும், இன்னொன்றில் (தேய்பிறை) ஓரளவு ஒளியுடன் உள்ளது எனவும் so பரவா இல்லை என சொல்லி இருக்கிறீர்கள்.

    • @thamizharasisubramanian3076
      @thamizharasisubramanian3076 22 วันที่ผ่านมา

      The chandran is theipirai and pabathuvam by lunar ecclipse with in 12 degree

  • @muthuselvanponnan4035
    @muthuselvanponnan4035 2 ปีที่แล้ว +4

    நான் உங்க வீடியோ பார்த்து ஜோசியம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.குழந்தை ஜாதகத்தில் மட்டுமே என்னால் உணர முடிந்தது ஐயா.கணவன் மற்றும் மனைவி ஜாதகத்தில் புரிந்து கொள்ள முடிய வில்லை ஐயா.

  • @hariprasath.n1
    @hariprasath.n1 2 ปีที่แล้ว +11

    Have anyone noticed ?🙄 Rahu dasa is ongoing to the whole family 😱😱😱

  • @pazhanidayalan7930
    @pazhanidayalan7930 2 ปีที่แล้ว +1

    Is Sukran,raaghu,sevvai & Suriyan not in CHANDRA ADHIYOGAM guruji????
    Please clarify..... Since the moon was just after a full moon day.

  • @Vishh470
    @Vishh470 2 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவாக எடுத்துரைத்தீர்கள்... நன்றி குருஜி 🙏

  • @newcomer7435
    @newcomer7435 2 ปีที่แล้ว +1

    Guruji why we should not take chandran as next day of pournami..if so then it will become subathuvam..

  • @kapildevan7620
    @kapildevan7620 2 ปีที่แล้ว

    அருமை குருஜீ புதன் வலுத்து உள்ளவர்களுக்கு மட்டுமே இது புரியும்

  • @senthildhana1991
    @senthildhana1991 ปีที่แล้ว

    Sani is in Sutchamavalu , does it vision gives bad effect in the baby's Horoscope.

  • @nsgirish
    @nsgirish 11 หลายเดือนก่อน

    Excellent analysis sir

  • @sridharsaptharishi1241
    @sridharsaptharishi1241 2 หลายเดือนก่อน

    You had earlier said Moon can be condidered strong upto Theipirai Ashtami. Here itis ony krishna chaturti.

  • @selvaraja5439
    @selvaraja5439 2 ปีที่แล้ว +6

    குருஜி வணக்கம்!!புரியவில்லை குருஜி!! புரியவே இல்ல...குழந்தை ஜாதகம் மட்டும் அம்மாவை இழக்கின்ற அமைப்பு தெளிவு!! கணவர் ஜாதகம் மிதுன லக்னம் என்றால் மிக சரியாக வருகிறது ..கடகம் என்றால் 7இல் சந்திரன் அமர்ந்து இயற்கை சுபர் சுக்ர பார்வை வாங்கி பௌர்ணமி அருகில் உள்ள சந்திரன்..7ஆம் அதிபதி உச்சமாக!!!!! மிதுனம் என்றால் 6இல் குரு அரசு வேலை..7 ஆம் அதிபதி மறைந்து. 7ஆம் இடததை ராகு/ சூரியன்/ செவ்வாய்/சனி பார்வையால் கெட்டு..மரகதிபதி சந்திரன் 8இல் இருந்து தன் வீட்டை வலுப்படுத்தி .. இறக்கும் தருவாயில் ராகு/மாரக சந்திர/ சனி......அவர்க்கு பெண் குழந்தை..கடக லக்னம் என்றால் அவர்க்கு 5இல் குரு ஆண் குழந்தை வாய்ப்பு...மிதுன லக்னம் என்றால் 5இல் சனி...மன்னிக்கவும் குருஜி!!!

    • @MARKLEE-uw6rd
      @MARKLEE-uw6rd 2 ปีที่แล้ว +1

      Correct analysis. He should definitely born in Gemini Lagna

    • @pradeeptamil1
      @pradeeptamil1 5 หลายเดือนก่อน

      Excellent

  • @vemburajan2020
    @vemburajan2020 2 ปีที่แล้ว

    மன்னிக்கவும் குருஜி.. இதுவரை தாங்கள் சொல்லிக் கொடுத்த ஜோதிட பாடங்களுக்கும் இன்று தாங்கள் விளக்கியதற்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது ஐயா

  • @thunderstorm864
    @thunderstorm864 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் குருஜி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @purplejohn2967
    @purplejohn2967 2 ปีที่แล้ว +1

    Excellent prediction 👏 guruji

  • @லத்திப்லத்திப்
    @லத்திப்லத்திப் 2 ปีที่แล้ว +2

    Super guruji Part 2 podunga guruji

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 2 ปีที่แล้ว +4

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 2 ปีที่แล้ว

    ஆக அருமையான விளக்கம் குருஜி என் நண்பரின் மரணம் நிகழ்ந்ததும் இது போன்ற ஜென்ம சனி அமைப்பில்தான் குருஜி நல்ல உதரன ஜாதகம் குருஜி 🙏🙏

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் 🙏🙏 கேட்கா கஷ்டமா இருந்தாலும் பார்க்க பாவமாகா இருந்தாலும் உண்மையை மறைக்கவோ மறுக்கவோ முடியாது சார் அவர் அவ்வளவு கஷ்டப்படவேண்டுமென்பது விதி விதி வலியது சார்

  • @hariprasath.n1
    @hariprasath.n1 2 ปีที่แล้ว +4

    Guruji but you have told that Rajayogapathi's aspect and placement will safeguard the planet and place respectively, if that is the case Sevvai aspecting the 8th place would have safeguarded her life right😪?, then for the child with same meena lagna conjunction of Rajayogapathi Sevvai with Budham would have safeguarded it's adhipathya right🥲, just missed a point for that child Sani is aspecting with sutchumavazhu then why Rahu is attaining bavathuvam🧐

  • @indhuperiasamy1749
    @indhuperiasamy1749 2 ปีที่แล้ว +1

    Dear Guruji, can you predict that this baby girl who lost mom, will get a step mom? You are confirming his dad will be remarried as per his chart. Then this child chart aslo show she is going to get a step mother? how to see that in her chart?

  • @sivasandirank9111
    @sivasandirank9111 2 ปีที่แล้ว +1

    பஞ்சமி திதி தாண்டாதவர் எப்படி ஒளி இழந்தவர் ஆகிறார்?
    நான்காம் அதிபதியுடன் சுக்கிரன் உள்ளாரே??? தயவுசெய்து விளக்கவும் குருஜி🙏🙏🙏

  • @prithigabalachandran
    @prithigabalachandran 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.. இன்று எனது 8வது வருட திருமண நாள்... உங்களது ஆசிர்வாதம் எனக்கு தேவை குருஜி...

  • @gurufamily3477
    @gurufamily3477 2 ปีที่แล้ว

    Contradicting statement about Moon status from other videos. What happened Guruji? Child’s horoscope explanation is acceptable but not the parents

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் மிக்க நன்றி பாதகாதிபதி அதிக சுபத்துவமானால் அதன் தசா புத்திகளில் பாதகம் நடக்கும் என்ற விதியும் நான்கில் இருக்கும் பாபத்துவ ராகுவின் அமைப்பை பற்றியும் ஆண் ஜாதகத்தில் 11 ம் இடம் 11ம் அதிபதியும் அதிக வழு அடைந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றியும் புரியும் படி கூறிய தற்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @ramus4229
    @ramus4229 2 ปีที่แล้ว

    Date:4.11.2003, time:11.45a.m.female, doctar seet kidaikuma. Enna vealai kidaikum.

  • @thirukarthikeyanr870
    @thirukarthikeyanr870 2 ปีที่แล้ว +1

    Guruji santhiran suriyanuku 8ah vathu raasiyil thaane irukirathu apdi endral pournamiyil irunthu vilagi oru sila naatkal thaane aayirukum santhiran vaanathil mulu vattamagathana irupar avar epdi oli yilantha santhiran aavar neegal epdi santhiranai oliyilantha santhiran endru solriga

  • @SK-uk1lq
    @SK-uk1lq 2 ปีที่แล้ว +1

    ஐயா ......1.கேது, புதன் தசையில் கோடி களை சாம்பதிக்க ஏந்த அமைப்பு இருக்க வேண்டும்.(துள்ளிய வீதி)
    2.ஏந்த வழியாக பொருள் வரும்

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 2 ปีที่แล้ว +1

    Guruji here I saw the reason is6/8dasa bukthi. I don't find vathakathipathi reason because in both husband and wife horoscope it is seen by suba and baba gragha and also in husband horoscope it is not in its place also. I can understand your theory inthe child horoscope very well. Please explain husband Venus strength. Because of my lack of knowledge I need your explanation. If any thing wrong I told forgive me. Thank you guruji. 🙏 🙏🙏🙏

  • @karunakaranmuthuvelayutham9877
    @karunakaranmuthuvelayutham9877 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்! குழந்தையின் ஜாதகத்தில் சந்திரனின் திக் பலம். சனியின் பார்வை-ராகுவின் இணைவு போன்ற பாபத்துவத்தால் எடுபடவில்லை என கருதப்படுகிறேன். சரியா?

  • @villegeastrologer4872
    @villegeastrologer4872 2 ปีที่แล้ว +1

    கணவரின் இரண்டாவது திருமணத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து (ஜோதிடத்தை வளைத்து) விளக்கியதாக தெரிகிறது குருஜி.. மன்னிக்கவும்.!

  • @vsridharanmba
    @vsridharanmba 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்.
    இங்கு இரண்டு சந்தேகம். பௌர்ணமி, சந்திர அதியோகம் போன்றவற்றை அதிக முக்கியத்துவம் கொடுத்து எங்களை பயிற்றுவிக்கும் நிலையில் இங்கு சந்திரன் பூரண ஒளிநிலையில் இருந்து சற்றே விலகி உள்ள நிலையில் தேய்பிறை சந்திரன் ஒளியிழந்த நிலையாக முக்கியத்துவம் தருவது எனக்கு குழப்பம் தருகிறது...
    குழந்தை ஜாதகத்தில் சந்திரன் திக்பலம் என்ற நிலை பயனற்று இருக்கும் நிலையும் புரியவில்லை...
    முடிந்தபோது இதற்கான குறிப்பை விளக்குங்கள்

  • @saravanakumarv2345
    @saravanakumarv2345 2 ปีที่แล้ว +4

    Guruji i can't accept your answer first Arosscop

  • @ai77716
    @ai77716 2 ปีที่แล้ว

    Super rare info ji😍🙏🏽

  • @vikkramvimal2870
    @vikkramvimal2870 2 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம்
    நடிகர் அஜ்த் ஜாதகம் இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் விளக்குகிறீர்கள், அவர் இரண்டாவது வீடு மற்றும் பதினொன்றாவது வீடு என்பதில் சில சந்தேகங்கள் உள்ளன, இந்த ஜாதகத்தின் அடிப்படையில் இரண்டாவது வீடு பதினொன்றாம் வீடு புதன் நீச்சம். ஆனால் அவர் கோடீஸ்வரர் இதைப் பற்றி மேலும் விரிவாக விளக்க முடியுமா?

    • @ADSesha
      @ADSesha 2 ปีที่แล้ว

      Same in Stalin horoscope also mercury neesam

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 ปีที่แล้ว

    Hotel management pattipu pathei videyo poduengal guruji '

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 ปีที่แล้ว

    அருமை ஐயா 🙏

  • @divyag00000
    @divyag00000 2 ปีที่แล้ว

    Good morning sir...
    Will this apply to Mahara laknam and Mithuna laknam ?

  • @user-rl8yd4hb3r
    @user-rl8yd4hb3r 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி.🙏
    பெண்ணின் ஜாதகத்தில் , கூடுதலாக , நீங்கள் வழக்கமாக கூறும் ஒரு விதியும் இருக்கிறது. தசா நாதன் ராகு பனிரெண்டாம் இடத்தில் , சனியின் ஸ்திர வீட்டில் அமர்ந்து , சனி மற்றும் சூரியனின் பார்வையில் அதிக பாபத்துவத்துடன் இருக்கிறார்.

    • @neelimadevi7023
      @neelimadevi7023 2 ปีที่แล้ว +1

      yes.. also bhukthinathan aspected by sani and sevvai.

  • @KarthiKeyan-dd9vp
    @KarthiKeyan-dd9vp 2 ปีที่แล้ว

    Enakku magara rasi(thiruvonam Natchathiram), mithunam laknam periya kodumaya anubavikkiren eppathaan vidivu kaalam varumo theriyala.

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு லக்னத்திற்கும் 6/8 வீடுகளில் அமர்ந்த கிரகங்களின் தசாபுக்திகள், 6ம் அதிபதிதசையில் 8ம்அதிபதி புக்தி, 8ம் அதிபதி தசையில் 6ம்அதிபதி புக்தி, மற்றவீடுகளில் அமைந்த சஷ்டாஷ்டக தசாபுக்திகள் என்னபலன் இருக்கும் என்பதை தொகுப்பாக பதிவிட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும் ஐயா.

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 ปีที่แล้ว +1

    Same planatory position for me chevvai and sun in 11house. Ragu and sukran in lagnam. Rest all same.

  • @prabaharan210
    @prabaharan210 2 ปีที่แล้ว

    அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @ananthiveera2872
    @ananthiveera2872 2 ปีที่แล้ว +1

    Good evening sir
    Ennoda magan 16/12/1999 Nagercoil
    Eazhil vakra guru Sani nangil ucha chevai kethu laknathil sukran thulam laknam
    Aanmegama ilvazhkaiya
    Please tell sir

  • @vishnusahasranamswamy5214
    @vishnusahasranamswamy5214 2 ปีที่แล้ว

    Arumaiyana villakkam nandri iyya

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw 2 ปีที่แล้ว +1

    Guruji explain about bhava munai.. 🙏

  • @nikithanrenu3255
    @nikithanrenu3255 2 ปีที่แล้ว +3

    கன்னி இல் சுக்கிரன் நீசமாகி, மீனத்தில் பௌர்ணமிக்கு அடுத்த நாள் சந்திரன் இருந்தாலும் சந்திராதி யோகம் எனவும், கோடீசுவரரின் மகளுக்கு உள்ளது என கூறி உள்ளீர்கள், சில வீடியோவில், சுக்கிரன், சமசப்த பார்வைபெற்றால் சந்திரன் பங்கபடுவார் என கூறி உள்ளீர்கள், தற்போது தேய்பிறை சந்திரன் னு கூறுகிறீர்கள். குழப்பமாக உள்ளது

  • @MARKLEE-uw6rd
    @MARKLEE-uw6rd 2 ปีที่แล้ว +1

    If husband lagna is Cancer why he need to be an ordinary bus driver. Lagna and Lagna Lord is highly subathuvam. Husband should be born in Mithuna Lagan

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 2 ปีที่แล้ว

    உண்மை குருவே.என் தாயின் மரணம் நடந்த நேரம் என் தந்தைக்கு ஜென்மசனி.என் தந்தையின் மரணம் நடந்த நேரம் எனக்கு அஷ்டமசனி.நன்றி உங்களின் நீண்ட கால வாசகன்.

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว +1

    பெண்ணின் மரணம் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது புதனுக்கு சனி செவ்வாய் பார்வை ராகு புதன் சாஷ்டாங்க தோஷம் ஒரு கிரகம் ஆட்சியாக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் இல்லை என குருஜி கூறியிருக்கிறார் ஏன் குழப்பமாக இருக்கிறது குழந்தையின் ஜாதகத்தில் மரணம் ஏற்படும் நிலை உள்ளது

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 ปีที่แล้ว +1

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @Sutha592
    @Sutha592 2 ปีที่แล้ว +2

    என்ன ஒளி இழந்த சந்திரனா?

  • @anandakrishnana9999
    @anandakrishnana9999 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே ஒரு குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலானோருக்கு ஏழரை சனி அஷ்டம சனி நடந்தாலோ, பாவத்துவ ராகு தசை நடந்தாலும் குடும்பத்தில் பிரிவு, துர்மரணம் இழப்புக்கள் நடைபெறும் என சொல்லி இருக்கிறீர்கள் இங்கே கணவன் மனைவி குழந்தை மூவருக்கும் பாவத்துவ ராகு தசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தங்களது கணிப்பு நூறு சதவிகிதம் உண்மை என்பதை மெய்ப்பிக்கும் உதாரண ஜாதகங்கள் இவை.

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏 உதாரன ஜாதகத்தில் பிறந்த ஜாதக அமைப்பில் மனைவி ஸ்தானம் நன்றாக இருக்கிறது , பாவகஅதிபதி சுபதுவமின்ரி uccham இது பின்னடைவு குருஜி, ஜென்மசனி பெரிய அளவில் பாதிப்பு....குருஜி 7 ஆம் பாவகம் powernami விட்டு விலகிய ஒளி பொருந்திய சன்திரனை சுக்கிரன் பார்த்து அதி சுபதுவதில் பவகம் னசின்து போன தோ..... இந்த நிலை மற்றும் பவகாதிபதி சுபதுவம் கிட்டாமல் உச்ஷம் ஜென்ம சனி நடப்பு கன்ச்வர் தன் அன்பு மனைவி ...பிரிய நேர் ந்தது .. குருஜி தங்கள் விலகதிர்கு சிறு மாற்று கருத்து பதிவிட்டு இருக்கிறேன் அவசியம் தங்கள் பதில் அடுத்த nearalail தாருங்கள் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏தசானாதனுக்கு செவ்வாய் இணைவு மேலும் ராகு பதுவம் ஆனா நிலையில் sashtashtaga புக்தி ...அதுதான் ராகு சந்திரன் compination very bad இருள் கிர்ச்கதிர்கு ஒளி கிரகம் ஆகாது னர்பலன் தருவதில்லை என்று குருஜி இன் சுபதுவ பாபதுவம் சரியாக பொருன்துகிரது ஐய்யா தங்கள் ஜோதிடம் என்றும் poitthathu இல்லை. அருமை!!!

  • @Vidya00050
    @Vidya00050 2 ปีที่แล้ว +1

    Not satisfied answer for wife and husband horoscopes. Saturn is in subathuvam only in thanhsu rasi..sukiran in thirikonam only.

  • @karpagaviruchamastro
    @karpagaviruchamastro 2 ปีที่แล้ว +1

    இந்த ஜாதகருக்கு அதாவது மரணித்த பெண்ணிற்கு பிறந்து 1 வயது முதல் சூரிய தசா சூரியன் ரோகதிபதி ஆகி அஸ்டமதிபதி சுக்ரன் சாரம் வாங்கி தசா நடத்துகிறார். ஆக சிறு வயதிலேயே இவருக்கு சூரியனின் காரகம் ஆன இருதயம் அண்ட் சிம்மம் வீடு காரகம் ஆன இருதயத்தில் நோய் கொடுத்து இருக்கும். 6ஆம் அதிபதி ஆகி சூரியனும் வர்கோதமா நிலையில் இருக்கின்றார். அடுத்தடுத்து வந்த சந்திரன் செவ்வாய் தசா வும் நோய் தொடர்ந்து இருக்கும். சந்திரன் சுக்ரன் சாரம் செவ்வாய் பாதகாதி பதி புதன் சாரம். ஆனால் சூரியன் சந்திரன் செவ்வாய் இந்த லக்னத்திற்கு யோகாதிபதி அதனால் நோய் இருந்தாலும் பதிப்பு எதுவும் வெளியில் பெரிய அளவில் தெரியாமல் காத்து நின்று இருப்பர். ஆனால் என்ன தான் கீழே நண்பர்கள் கூறியது போன்று ஜாதகம் வலுவானதாக தெரிந்தாலும் தசா வே நடக்கும் சம்பவங்களை நிர்ணயிக்கும் என்பதற்கு இணாங்க ராகு தசா இருப்பது சனியின் இஸ்திர வீடு மாரகாதிபதி அண்ட் விரையாதிபதி சனி பார்வை ரோகாதிபதி சூரியன் பார்வை பெற்று தசா நடத்துகிறார். இங்கு கிரகங்கள் இருக்கும் வீட்டின் பலனை செய்தே தீரும் என்பதற்கு இணங்க விரைய வீட்டின் பலனை செய்தே தீர வேண்டும். லக்னாதிபதி குரு 3இல் மறைவு அம்சத்தில் நீச சனி ராகு சேர்க்கை பெற்று முழு வலுவை இழந்தார். 8ஆம் அதிபதி 5 இல் நிற்பது போல தோன்றினாலும் அவரு இருப்பது 0.10 degree யிள். சந்தி யுள் நிற்கும் கிரகத்திற்கு வழு குறைவு. சந்தியில் நிற்கும் sukranuku செவ்வாய் சனி பார்வை.15 degree தொலைவில். அதனால் ஆயுள் வழுவில்லாத நிலையில் ராகு ஆயுளை விரையம் செய்து விட்டார்.சஸ்டாஸ்டக தசா புத்தியில் அதிக கெடு பலன். இதற்கு ஆதாரமாக கோட்சார நிலையில் ஜென்ம குருவை லக்னாதிபதி யை ராகு பிடித்து மாரகதிபதி சனி லக்னத்திற்கு மாரக ஸ்தானத்தில் நின்று புத்தி நாதன் புதன் ரோஹதிபதி சூரியனுடன் புதன் ஆட்சி பெற்ற நிலையில் மரணம் சம்பவித்தது. ராகு தசா தொடங்கியதில் இருந்தே நோயின் தாக்கம் இருந்து இருக்கும்.ஆதாரம் சூரியனின் பார்வை raahuvirku. குருவே சரணம்.

  • @IsmailEndo
    @IsmailEndo 2 ปีที่แล้ว +1

    குருஜியின் விளக்கம் ,குருஜியின் முந்தைய concept இல் இருந்து முற்றிலும் விலகி உள்ளது. ஜென்ம சனி,அஷ்டம சனி மட்டுமே இத்தகைய இழப்பிற்கு பொறுப்பாக இயலுமா? பிறகு சொந்த ஜாதகம் எதற்கு?

  • @ajitharajasekhar6522
    @ajitharajasekhar6522 2 ปีที่แล้ว

    Sir supub nanraka vilakkinen thank u sir

  • @rajendrans9432
    @rajendrans9432 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி .

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 ปีที่แล้ว

    also died on magam 2 .... chandran in amsam comes in rishabam.... in rishabam there is rahu.... daughter jathakam chandran with rahu.....

  • @sjmn2169
    @sjmn2169 2 ปีที่แล้ว

    Good explanation

  • @dhanuv7485
    @dhanuv7485 2 ปีที่แล้ว

    Sir 2ndmarriage that girl will suffer as my mother also died 2and wife my father married poor lady the see my child but ......my life wasted my father also died thinking all

  • @hariprasath.n1
    @hariprasath.n1 2 ปีที่แล้ว +1

    Just got one point💡, Guruji is famously known for his explanation of Why Sani became a Trait for lifespan, because Sani always gives unwanted things to people, in that way lifespan is something unwanted to someone because the ultimate aim of the soul is to attain moksha soon, so in this case Rajayogapathi Sevvai aspecting the 8th place should not give lifespan which is favourable to attain moksha. May be I'm not sure just a derivation.

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 ปีที่แล้ว

    Vanakkam guru ji

  • @arr2661993
    @arr2661993 2 ปีที่แล้ว +1

    Sir, how to contact you for astrology consultation?

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว

    Thank you so much for your information & explanation guruji

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 ปีที่แล้ว +1

    Vanakam guruji. One doubt guruji thirukanitham padi January dhan sani peyarchi nu ellorum solranga ana unga videola September sani vilagidumnu eppadi solringa. Any reason for that guruji.

  • @srinivasanbalannair2630
    @srinivasanbalannair2630 2 ปีที่แล้ว

    12 baavagam kurithu /sirai vaasam kurithum video podungal guruji

    • @kalaivanithiruppathi2656
      @kalaivanithiruppathi2656 2 ปีที่แล้ว

      Hello sir
      Can you predict my horoscope?
      1.6.1990. 7.30PM Thoothukudi.
      அரசு வேலை எப்போது.
      கிடைக்கும்.
      ஆண் வாரிசு எந்த தசை புத்தியில் கிடைக்கும்.
      வெளிநாடு சொல்லும் யோகம் உண்டா.

  • @karthickg9931
    @karthickg9931 2 ปีที่แล้ว +2

    கணவனின் ஜாதகத்தில் 12ம் இட விரய ராகு தசை 7ல் அமர்ந்த ஒளி குறையாத சந்திர புக்தியில் (லக்னாதிபதி) ஏன் மனைவியை பாதித்தது? சுக்ர தொடர்பு உள்ளது அதனால் இருவரும் பிரிந்து இருக்கலாம் அல்லவா ஏன் உயிர் பிரிய வேண்டும்? அதே போல மனைவியின் ஜாதகத்தில் 12ம் இட விரய ராகு 7ம் அதிபதி புதன் புக்தியில் ஏன் கணவனை பாதிக்காமல் மாரகாதிபதியாக செயல்பட்டார் ? மிகவும் குழப்பும் வகையில் உள்ளது குருவே. சஷ்டாஷ்டகமும் கோட்சார சனியின் அமைப்புகள் தான் என் சிற்றரிவிர்க்கு விளங்கியது

  • @rajmohanksr
    @rajmohanksr 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம்,
    மரணம் அடைந்த இந்த பெண் பிறந்து 15 நாள் கழித்து அதே நேரம் அதே லக்கினத்தில் பிறந்தவன் நான், ஆகவே சந்திரணை தவிர மற்ற அனைத்தும் என் ஜாதகத்திலும் உண்டு (எனக்கு சந்திரன் 8ஆம் பாவகத்தில் ). என் மகள் இவரின் மகள் பிறப்பதற்கு 1மாதம் 3 நாள் முன்பு பிறந்தவர் என் மகளுக்கு 9 இல் ராகு. சனி மீனத்திற்கு வரும் போது என் மகளுக்கு ஜென்ம சனி, மனைவிக்கு அஷ்டம சனி, எனக்கும் பதகாதிபதி புதன்(உச்சம் )தசை ஆரம்பம். என் நிலை என்ன ஆகும் 😱🙏😒😢

  • @mr.tn28
    @mr.tn28 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா
    எனக்கு மிதுன ராசி என் தந்தைக்கு மகர ராசி
    நான் 2 வருடங்களாக காதலித்து வந்திருந்தேன் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் நடந்தது திருமண தேதிக்கு ஐந்து நாட்கள் முன்னாடி பிரச்சனை ஏற்பட்டு திருமணம் நின்று போனது.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @swaminathann4323
    @swaminathann4323 ปีที่แล้ว

    Moon is with full of light
    Next day of pournami

  • @BabuBabu-dy2iy
    @BabuBabu-dy2iy 2 ปีที่แล้ว

    ஐயா கணவர் ஜாதகத்தில் சிம்மம் சிம்மாதிபதி சுபத்துவமாக இல்லை அப்படியிருக்க அரசு வேலை எப்படி விளக்கவும்

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 ปีที่แล้ว

    Guruji appadiye ennoda jadagham pola iruku and my son jadhagam same. My son 26.08.15. Thank God nanum yennoda wifeum pirindhu irukirom. Nanum magaram thiruvonam guru dasa Chandra buthi. Midhunam lagnam.

  • @ramaprabha112
    @ramaprabha112 2 ปีที่แล้ว +5

    இதில் கடக லக்னத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதி ஆகி லக்னத்தில் சுபத்துவமாக நின்று ஏழாம் இடத்தைப் பார்த்து கெடுத்தார் என்று சொன்னது highlight. பேசியது குருஜி தானா?

  • @pthirumalainambipthirumala7786
    @pthirumalainambipthirumala7786 2 ปีที่แล้ว

    Vanakam guruji thankyou 🙏🙏🙏

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏 உதாரன மகள் ஜாதகத்தில் அதி அற்புதமாக தாயின் மரணம் புலப்படுகிறது இது அந்த குழந்தை பாதிக்கப்பட்ட சோக நிலை உணர்த்துகிறது....ராகு தசை சூரிய புக்தி இருளும் ஒளியும் bad compination .....ராகுவிர்கு சனி மற்றும் அமவாசை சந்திரன் இணைவு பார்வை, மிதுனராகு நல்லது செய்வது இல்லை என்ற குருஜி இன் தத்துவம்....புக்தினாதன் செவ்வாய் இனைவுடன் 6 இல் மறைவு... அவரே 4 ஆம் athipathium ஆவார்,கடகாதிபதி சந்திரன் அமவாசை சந்திரன் ஆகி சனி ராகு இனைவில் தன் வீட்டிற்குப் 12 இல் மறைவு 4 ஆம் அதிபதி பவகம் கரகன் அனைத்து nilaigalilum தாயின் மரணம் தெள்ள தெளிவாக சுட்டபடுகிரது குருஜி ஜோதிட விளக்கம் அபாரம் ....குருஜி புகழ் பிரபஞ்சம் உள்ளவரை மிலிரட்டும்...குருஜி சுபதுவ பாபதுவம் சுட்ஷும வலு வளர்ந்து வானை முட்டடும்!!!👍🙏

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 ปีที่แล้ว

    தாங்கள் கூறியதுஉண்மைதான்குருஜி

  • @kumartailor1774
    @kumartailor1774 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏 உதாரன மனைவி ஜாதகத்தில் ராகுவிர்கு சனி பார்வை கிடைப்பது not குட் பாபதுவம் பெற்ற ராகு தசை பாதகாதிபதிஉம் சனி செவ்வாய் பார்வையில் ...keanthira ஆதிபதிய தோசம் முதலில் பெற்று சனி செவ்வாய் பார்வைஉடன் குருபார்வைஉம் கிடைப்பது sahstastaga அமைப்பும் கணவர் பாதிபுக்கு உல்லாக வேண்டும் என்ற அமைப்பு தெரியவருகிரது, ஆயுள் sthanathai செவ்வாய் பார்ப்பது மிகப்பெரிய குற்றம்,கும்ப்ஹதில் ராகு சுபதுவ இன்றி narpalan தருவதில்லை என்ற குருஜி சொல்லும் விதிஉம் porunthukirathu நன்றி குருஜி இந்த பதிவுகள் மூலம் ஜோதிட தை கற்று தந்தமைக்கு நன்றி.

  • @நமதுபாரதம்-ம2ங
    @நமதுபாரதம்-ம2ங 2 ปีที่แล้ว +2

    Intha vilalkathai yerka marukkirathu....manam....kanavanin jadakathil santhiran oru Oli amaippil irukkirar,,. Magalin jadakathil mattume death confirm ahh thelivaga ullathu....

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +1

    காதல் திருமணம் வீடியோ லைவ் பண்ணுங்க குருஜி

  • @ThiruselvamS.T.S
    @ThiruselvamS.T.S 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் 🙏🙏🙏🙏

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +1

    காதல் லைவ் எப்போ குருஜி பண்ணுவீங்க

  • @Balakrishnan-vq3do
    @Balakrishnan-vq3do 2 ปีที่แล้ว

    வேத ஜோதிடத்தின் அற்புதம் புரிந்து கொண்டால் மிக எளிமையானது அந்த ஆணின் ஜாதகத்தில் பவுர்ணமியை விட்டு விலகிய சந்திரன் தானே ஐயா

  • @umapathijansow7712
    @umapathijansow7712 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @rvvithursan402
    @rvvithursan402 2 ปีที่แล้ว +2

    Mgr.Horoscope