ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் தலைப்பு மிக்க அருமை. ஜோதிடம் சேவை பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி. இது போல சில வருடம் கிழத்து சில பேர் தவறு கருத்து ஒழித்து விடம். எல்லாருக்கும் Basic ஜோதிடம் தெரிய வேண்டும் தாங்கள் உழைப்பு மிக்க அருமை அதை ஜோதிடம் சேவை மிக்க அருமை . தாங்கள் stay home டive நேரத்தில் தினமும் 1100 நபர் டive இருக்கிறர். தாங்கள் மக்கதான பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
வணக்கம் சார். 6 8 12ல்கிரகங்கள் மறைந்தால் எல்லாமே போச்சு என்று பொத்தாம் பொதுவாக இடிந்து போய் இருக்கும் நேயர்களுக்கு தங்கள் பதிவு மிக அருமையான விளக்கம்.நன்றி
வணக்கம் ஐயா! விளக்கம் மிக தெளிவு. என் ஜாதகத்தை விளக்கியது போன்று உணர்ந்தேன்(முதல் எ.க.ஜாதகம்).எனக்கும் 8ல் சுக் புதன் (வீடு கொடுத்தவர் செவ்) , மெரிட்ல் பொரியியல் முடித்து வெளிநாட்டில் பணியில் அமர்ந்தேன் சுக்ர தசையில்.பொதுவாக 8ம் அதிபதி தசை நடந்தாலே பயம் என்ற நிலையில் உங்கள் விளக்கவுரை பயத்தை நீக்குகிறது. மிக நன்று உங்கள் சேவை
அன்பார்ந்த சின்ன ராஜ் ஐயா தங்களிடம் வேண்டுவது சில கிராமங்களின் இணைவுதான் யோகம் ஆதலின் உங்கள் இணைவுதான் இருக்கும் இடம் கலாம் நல்வாழ்வு முதியோர் இல்லம் கடையனோடையில் வந்தால் எனக்கு சில உதவிகள் கிடைத்தால் நாட்டில் சில மாற்றங்கள் நடக்கும் தாங்கள் இங்கு வந்தால் அந்த அதிசயம் நிகழும் நன்றி ஆல்போல்ததளைத்துஅருகதுபோல்வேறூன்றிமூங்கில்போல்தளைத்துமுறியாமல் வாழ்ந்திருக்கவாழ்த்துகிறேன்,
நன்றி தங்கள் யதார்த்தமான அணுகுமுறை, இறை நம்பிக்கை, அடுத்தவர் நலனில் அக்கறை, தெய்வ வாக்கு, தன்னலமற்ற சமுக சேவைகள். வாழ்க நலமுடன் வளமாக பல்லாண்டு வாழ்க! USA, பெ௫ம்பாலான பாடசாலைகள் வெறும் கட்டடம்கள், அழகாக அச்சடிக்க பட்ட புத்தகம்கள் அத்துடன் வேகமான கற்றுக் கொடுத்தல், புரிந்து 18%, பரியாதது 82%. குழந்தைகள் பாடு படு சிரமம். அக்கறையற்ற ஆசிரியர்கள், பரிட்சையில் உள்ள ஆர்வம், கற்று கொடுப்பது இல்லை. பாவம் சின்ன குழந்தைகள், அன்பு, பாசம், சுவையான உணவு, அன்னை அரவணைப்பு வேண்டி ஏங்குகிறார்கள். Tuition, one on one, 400$ hour. 2 years teaching, subject of education materials, only teach to students in 4 months. The education system is not healthy and decipline in general. So sorry kids. Pray for the best teachers, neighborhood, perents.
ஆஸ்ட்ரோ சின்னராஜ் அவர்களுக்கு, நான் உங்கள் ஆய்வுகளை தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் you tube - ல் பார்த்துவருகிறேன். மிகவும் அழகாகவும் அன்பாகவும் தெளிவாகவும் விளக்கவுரை தருகிறீர்கள். உங்கள் 6 8 12 ல் நின்று நடத்தும் தசையின் பலன் பார்த்து எழுதியுள்ளேன் எனக்கு சுக்கிரதசை தனுசு ராசியில் நின்று நடத்துகிறது. ரிஷப லக்கினம் கும்பராசி பூரட்டாதி 3 ஆம் பாதம் இதுவரையில் 9 ல் நின்று நடத்திய புதன் சனி கேது கிரகங்களால் எந்த சேமிப்பும் இல்லை ஜான் ஏறுனா முழம் சறுக்கும்..?? இந்த சுக்ர தசையும் 2011 ல் ஆரம்பித்து எதுவும் நடக்கவில்லை..??? இந்த சுக்கிரதசையில் எனக்கு மீதமுள்ள குறைந்த எதிர்காலத்தில் நான் என்ன செய்ய வேண்டும்..??? பொருளாதார ரீதியாக எனக்கு முன்னேற்றம் கிட்டுமா...??? தயவு கூர்ந்து என் ஜாதகம் ஆய்வு செய்யுமாறு வேண்டுகிறேன்.. பிறந்த தேதி : 25 - 02 - 63 பிறந்த வூர் : மதுரை நேரம் : 11 - 45 காலை உங்கள் பதில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என் கைபேசி : Ramkumar: 9150737599 மிக்க நன்றி
Thanks for friday video.sir don,t ignore weekly subject videos.sir if it is possible make many subject videos.instead of answering the comments any time.make more subject videos and many people come to know what is the cause of there problems.because subject oreinted videos are very few in internet.if its there also its easy to understand when chinnaraj explain a subject.thanks for your service.
சின்னராஜ் அண்ணா நீங்கள் 2017 வருடம் comments reply ல் புனர்பூ தோஷம் பற்றி video பதிவு போடுவதாக ஒரு நேயர் கேள்விக்கு பதில் கூறி இருந்தீர்கள் ஆனால் வேலை அதிகமாக இருந்ததினால் போட மறந்து விட்டிர்கள் என்று நினைக்கிறேன் புனர்பூ தோஷம் பற்றி பதிவு போட தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் அண்ணா , முடிந்தால் என் ஜாதகம் தேறுமா என பார்த்து சொல்லுங்க இழந்த செல்வம் மீண்டும் கிடைக்குமா, 25.12.1977 4 am சென்னை நன்றி சென்னை உமாமகேஸ்வரி
Hi Chinnaraj sir it is nice to see after a long time this type of video (learning based ) and I know it is hard to satisfy both daily live asking people and people who are interested to learn more about astrology, My request dont forget about people who are more interested in learning new things. Just wanted to share this thought with you sir. sorry if anything conveyed wrong. Thank you sir!! keep up your good work and for your service with no expectations
🙋😷😷🙏 Very simple and very very clear explanations. But I have doughts: 1st case: சனி, சந் - நின்ற இடம் 7ம் இடம்.உபய லக்கினத்திற்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் ஆயிற்றே சார்.அதை பாதகாதிபதி அந்தணன் வேறு பார்க்கிறார்....... அந்தணன் தனித்து வேறு நிற்கிறார்....... அவதிகள், அவகீர்த்திகள் செய்யாமல் விட்டது எதனால்? சற்று விளக்கினால் நன்றாக இருக்கும்.🙏 RDP
வணக்கம் அண்ணா இப்போது தினமும் லைவ் போடுறீங்க எனக்கு பார்க்க தான் குடுத்து வைக்க வில்லை ஏனெனில் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் அண்ணா என் மகனுக்கு எல்லா கிரகங்களும் பணிரென்டில் உள்ளது அடுத்து வரவிருக்கும் திசையும் பணிரென்டு எட்டில் இருந்து தான் திசை நடத்த உள்ளது இது எவ்வாறு இருக்கும் அவன் எதிர்காலம் எப்படி இருக்கும் அண்ணா 18.8.2004 காலை 9.35 திருப்பூர்
சார் நான்கு கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் ராகு சூரியன் சாரத்தில் தந்தைக்கு பாதிப்பா சனி பாதக ஸ்தானத்தில் மகள் 22.1.16 6.30 காலை கேரளா குமுளி ஆயுள் திருமணவாழ்க்கை படிப்பு பற்றி கூறவும் குரு வக்ரம்
I am following your you tube videos for the past three years. Excellent videos and many important points I could learn. I was watching your dustana planets dasha. First horoscope you have explained beautifully. I think one small thing you have forgotten about 12th lord Venus sitting in 8th house. Do you thing vipareeta Rajayoga also apply here. If that is the case, this yoga also contribute for his education. One more thing is it is dispositor and depositor. Thank you very much and best wishes for your future.
வணக்கம் குருஜி முதல் ஜாதகத்தில் வீடு மற்றும் கால் கொடுத்தவர்கள் தசாநாதனுக்கு 12ல் மறைந்த போதும் நன்மை செய்கின்றார்கள் இரண்டாம் ஜாதகத்தில் அவர்கள் கேந்திரத்தில் நின்றும் வீடுகொடுத்த குரு ஆட்சி பலம் அடைந்தும் கால்கொடுதவன் மூன்றில் மறைந்த கேது உடன் இணைந்து இருந்த ஒரே காரணத்திற்காக பாதகபலன் !!! புரியவில்லை ஐயா சித்திரமும் ✋ பலக்கம்...,..........!!¡ எப்படியோ அற்புதமான விளக்கம் நன்றிகள் பல வாழ்க வளமுடன்
சும்மா நச்சுனு ஆனி அடித்தமாதிரி தெளிவான விளக்கம் யா பயந்து பயந்து வாழ்கிறவர்களுக்கு இது ஒரு ஊக்கம்ய இன்னும் நிறைய எதிர்பார்த்து காத்திருகிறோம் சார் நண்றி வணக்கம்
Good explanation bro. In the first chart, Jupiter was in retrogression. Ketu was not indicated in 2nd house. In the 2nd chart, you said depositor of Venus was in ruling house. But you showed Jupiter in mesha instead of meena. Morning I saw Maneka Gandhi's chart. You explained about Mars and compared with Sanjay's. In that you said her moon was a thrijanma star magam-moolam- aswathi. But the moon was shown in meena. Pl avoid these sort of slip shods in your sample charts in future. Thank you.
My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர் எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது In my original chart Rishaba lagnam Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house. 1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg. I'm married two kid not interested to earn lot of money. The life give me everything what I expect. I'm excited to learn lot of things now horoscope. Only one question is disturbing me from my childhood why I was born on this world. S.parthipan.
🙏Vannakkam sir💐, Uyarntha pathavi, selvakku amayuma. 17. 05.1979,14:50, Trichy, Vazhkaiyil mukkiyamana vayathil nikkiren. Chennail Real Estate seikiren, suggest any other business and my future.
Good Teaching Your video help me to predict my son's Guru Thasa Sukira Puthi Sima Lakinam Muthuna Rasi Murugaseedaga Star Guru in 2nd house Moon Saram Moon in 11th house Sukiran Puthan Saram Puthan in 10th house with Sun 8 decree and Ketu 13 decree is this bad Ketu control 10th house Will Guru parvai correct 10th house Please explain
பாலாஜி 18.05.1985 சென்னை 2.30pm. சினிமாவில் நடிக்கிறேன். திருமணம் ஆகவில்லை. பண நெருக்கடி காரணமாக சொந்த flat-ய் விற்பனை செய்ய முடியவில்லை. சிறந்த சினிமா வாய்ப்பு மற்றும் திருமணம் எப்போது கைகூடும்.
வணக்கம் சார். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். எனது மகள் இமையா 18 April 2014 (இரவு 9.23 pm. பிறந்த இடம் Marysville, ohio, USA.லக்கணம் என்ன?துலாம் லக்கணம் எனில் அதிகம் கிரகங்கள் 1&7ல் இருப்பதால் குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
வணக்கம் அண்ணா. அருமையான பதிவு. எனக்குத்தான் அதிஷ்ட ம் இல்லை. தினமும் கேட்கிறேன் பதில் இல்லை. சகோதிரிக்கு 42வயது எந்த அந்தரத்தில் திருமணம் நடக்கும். எப்படிபட்ட கணவர் அமைவார். குழந்தை பாக்கியம் உண்டா?06/09/78இரவு10-46தர்மபுரி நன்றி அண்ணா.
Sir Vanakam, super explanation many thanks. As you said people conclude just by 6th dasa and 8 th dasa. Now it shows how false it is. Thanks thanks thanks
உண்மை ஐயா , என் மகளுக்கு தற்போது சுக்கிர தசை நடக்கிறது.இப்போது அக்ரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறாள். 11th , 12th ம் , கல்லூரியும் பெரிய கல்வி நிறுவனங்களில் படிக்க வைப்பதால் கடன் வாங்கி படிக்க வைக்கும் சூழ் நிலை.இது எங்களுக்கு மேலும் கடன் சுமையை அதிகமாக்குகிறது. பிள்ளைகளுக்கு நடக்கும் சுக்கிர தசையிலிருந்து பெற்றோர்களால் தப்பிக்கவே முடியாதா ? வழியிருந்தால் கூறுங்கள். நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏
Very good explanation.for my daughter sukra dasa sukran in 6 th place with guru& kedhu she can repeat neat one more year dob 1/9/2005 time 9.15 p.m Chennai kindly please reply me sir 🙏🙏🙏
tell about my child health and longetivity. Jupiter in 8th house. Visagan DOB:16.07.2018 10.53PM Trichy. Which field suits him? Lagna lord and Star lord in 8 nd 6 sir. please help sir
வணக்கம் சின்னராஜ் அய்யா மேலே உள்ளது போல் இரண்டு எட்டில் பாவ கிரகங்கள் இருந்தும் இருபதுவயதில் திருமணம், தொடர்ந்து சஷ்டியப்ப பூர்த்தி பேரப்பிள்ளைகள் எப்படி நடந்தது. இவருக்கு எண்பது கல்யாணம் நடக்குமா? ராகு தசை எப்படி இருக்கும் ,திலகவதி 01.03.1962 அதிகாலை02.20. தஞ்சாவூர்
ஐயா மகனுக்கு சுக்ர தசை 5 வயதில் ஆரம்பிக்கிறது.. அவன் படிப்பு எதிர்காலம் எப்படி இருக்கும் ஆயுள் பற்றி கூறுங்கள் ஐயா 2/6/2016 2.13Am kumbakonam சுக்ரதசையில் வீடு அமையுமா
*வணக்கம் சின்னராஜ் அவர்களே 🙏, இந்த வீடியோ பதிவின் படி 2வது ஜாதகத்தில் பரிவர்த்தனை பெற்ற இரன்டு கிரகம் குரு, செவ்வாய் ஸ்தானம் பலம் (Depositor) வலுவாக இருக்கிறதா - சிறிய சந்தேகம்?*
Sir, you predicted that corona virus will reduce step by step from March and by end of April coronavirus will not be a problem. But situation is not like that now. Are you accepting it was a wrong prediction ?
சுக்கிரன் கேது சாரத்தில் 7ல் கேது குரு சேர்க்கை கேது குரு சாரத்தில் குரு சனி சாரத்தில் சமசப்தமாக லக்னத்தில் சனி ராகு சுக்கிர தசை எப்படி இருக்கும் ஐயா???யோகத்தை தருமா ஐயா???
Sir.. as u said in second example jathagam my brother lost both health and education. From 2011 we are fighting for his recovery. Uyir matum than irunthathu. Antha uyir thudikirathaium nerla paathurukom sir. Vaalgai la padatha kastam illa. Etho oru nambikai la yella treatment eduthutu one day sari aakum irukom eponu tha theriyala. Amma Appa gu vayasu aakutha pirantha kozhanthai pathukura stage la irunthu ipo avana support oda konjam nadanthukuran. Udambu manasum viduduchu sir. Etho kaalatha thallitu irukom. Brother name: surendar Date of birth: 22.8.1989 Birth time: 1.45am Birth place: Aruppukottai, Tamil Nadu. Please sir. epo than en Amma Appa gu nimathi kidaikum. En Annan sari aanathan avanga patta kastathuku oru artham.
எனது மகனுக்கு இரண்டரை வயது, 8 மற்றும் 6 ஆம் வீட்டில் பெரும்பாலான கிரகங்கள் உள்ளன, 60 ஆண்டுகள் வரை அவனது ஜாதக தசா மறைவான இடத்தில் உள்ளது. உங்களுடைய 6 8 வீட்டு வீடியோக்களையும் பார்க்கிறேன். தொடர்புபடுத்த இயலவில்லை, இது எனக்கு ஆழ்ந்த மன உளைச்சலைத் தருகிறது.முடிந்தால் அவரது படிப்பு திருமணம் மற்றும் ஆயுளை விளக்கவும் DOB: 18-05-2020 Time: 05:05 PM Place: Dindigul
sir, unga josyatha vidunga. your shirt so good. always u wear half sleeve light color checks. ippodhan its so fresh energetic. future u wear like this.
அய்யா வணக்கம், சரவணன்.கு, 25.11.1976 09.25 am, விருதுநகர் ஒரு வருடத்திற்கு முன்பு நான் உங்களிடம் சோதிடம் பார்த்தேன் அப்பொழுது குரு திசை சனி புத்தியில் இழந்த வேலையை மீண்டும் பெறுவீர்கள் என்று பலன் கூறினீர்கள் அதுபோலவே வேலை கிடைத்தது மிக்க நன்றி. தற்பொழுது எனக்கு கடன் சுமார் பத்து லட்சரூபாய் உள்ளது சோதிட ரீதியாக கடன் குறைய வழி உண்டுங்களா அய்யா?
என்மகன் ஜாதகமும் இதேபோல் உள்ளது 09/12/2008 6.45pm சென்னை மிதுன லக்னம் 2ல்கேது3ல் சனி 6ல்சூரியன்+செவ்வாய் ஏழில் புதன்+குரு 8ல்சுக்கிரன்+ராகு 11ல் சந்திரன் நடப்பு தசை சுக்கிரன் நன்றாக படிக்கிறேன் எதிர்காலம் தொழிலா? வேலை யா பொருளாதார நிலை எப்படி
Respected sir மன்னிக்கவும் இந்த வீடியோ ஜாதகருக்கு என்னுடைய அறிவுரை பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்பு கணக்கு பாடம் முக்கியம் அந்த கணக்கு பாடம் மாணவருக்கு ஆா்வம் இல்லாமல் இருக்கலாம் ஆதலால் அவருக்கு பிடித்த ஆா்வமுள்ள பாடத்தை படிக்க சொல்லுங்கள்.. அதுதான் சிறந்த அறிவுரை..
வணக்கம் ஐயா. முதல் ஜாதகத்தில் பாதகாதிபதி குருவின் பாதிப்பு அதாவது குருவின் வீட்டில் இருப்பதால் இருக்காதா அப்படி என்றால் அதற்கான காரணம் என்ன? பாதகாதிபதி பாதிப்பை எடுத்துக் கொண்டு பலன் சொல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்களே.... M. Sekhar
வணக்கம் திரு சின்னராஜ். என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள், என் வருங்கால குழந்தைக்கு ஆபத்து இருக்கிறதா என்று சொல்ல முடியுமா? நான் இன்னும் 7 மற்றும் ஒன்றரை சனிஸ்வரனில் இருக்கிறேன்! 2 வது கேள்வி சந்திரன் மற்றும் தனியாக என் விளக்கப்படத்தில் ஒரு தோஷம் இருக்கிறதா? 14/07/1981 அன்று அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். மன்னிக்கவும், நான் google வர்த்தகத்தைப் பயன்படுத்துகிறேன். நன்றி திரு சின்னராஜ்
Good day sir., In the first example,Guru is Bhathagathipathi isn't it? Anyway as you always say Guru is the sole and natural benefactor, so he always do good to the person. Well, I have a doubt sir, for a Midhuna lagna horoscope if all the shubha grahas like Venus ,Guruand Budhan are in Vishakha nakshatra in Thulam along with Raghu. Raghu is also in Vishakha. How will the Raghu dasa be for this person. Kindly enlighten me please. Thank you.
குருவே வணக்கம் குருவே நீங்கள் மட்டும் தான் எனக்கு உதவி செய்மாட்டுகிறிர்கள் என் லக்கனம் அதிபதி உங்களை தண்டிக்க சொல்லிவிடுவேன் ஆகையால் தயவு செய்து உதவி செய்ய வேண்டும் குருவே என் தங்கையின் மகன் ஜாதகம் 16.7.2012டைம் 10.44காலை சேலம் குருவே இவனின் அம்மா அப்பா பிரிவினை எப்போது சரி ஆகும் குருவே தயவு செய்து உதவி செய்ய வேண்டும் குருவே
7.50 நிமிடத்தில் 10 வினாடிக்குள் குழந்தையின் சுக்கிரதிசை பற்றியம் அவர்களின் தந்தைக்கு கஷ்டங்களை கொடுக்கும் என்று சொன்னீர்கள். இதை பற்றி ஒரு விரிவான பதிவை தாங்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் ஐயா.
மேசம் லக்னசுக்கிரன் தசா எப்படி இருக்கும்.30/5/1979.4.15am.pollachi.கணவர் என்பெயரில் உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில்.பொருளாதாரம் தொழில் எப்படி இருக்கும்.நன்றி.கணவருக்கு ஜாதகம் இல்லை.
அய்யா வணக்கம்,நான் பாலு,ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு நல்ல பதிவு!எனக்கு வரும் பாதகாதிபதி குரு திசை தொழில், அரசியல் உயர்வையும்,குழந்தை செல்வத்தையும் கொடுக்குமா?பிறந்தநாள் 22/10/74,நே:4:28Am,இடம்:கோவை
ஐயா என் அக்கா மகளின் முதல் திருமணவாழ்க்கை தோல்வி அடைந்து விட்டது. இரண்டாவது திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளதா? உள்ளது என்றால் எப்போது நடக்கும் DOB 24/07/1996 TOB 11.20am POB Chennai வரும் வரன் பற்றி கூறுக. அடுத்த வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா தயவு செய்து பதில் தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா உங்கள் விளக்கங்கள் ஒவ்வொன்றும் அருமை. புதியதொரு கோணத்தில் குருவாகிய உங்கள் பார்வை எங்களை வழிநடத்துகிறது. மிக்க நன்றி
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தாங்கள் தலைப்பு மிக்க அருமை. ஜோதிடம் சேவை பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி. இது போல சில வருடம் கிழத்து சில பேர் தவறு கருத்து ஒழித்து விடம். எல்லாருக்கும் Basic ஜோதிடம் தெரிய வேண்டும் தாங்கள் உழைப்பு மிக்க அருமை அதை ஜோதிடம் சேவை மிக்க அருமை . தாங்கள் stay home டive நேரத்தில் தினமும் 1100 நபர் டive இருக்கிறர். தாங்கள் மக்கதான பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
குருவே வணக்கம் அருமையான விளக்கம். தங்களுடன் அளவாள பாக்கியம் இல்லை. ஏகலவைன் போல தங்களின் ஜோதிட விளக்கம் மூலம் நான் கற்றுக் கொள்கிறேன் ஐயா நன்றி
வணக்கம் சார். 6 8 12ல்கிரகங்கள் மறைந்தால் எல்லாமே போச்சு என்று பொத்தாம் பொதுவாக இடிந்து போய் இருக்கும் நேயர்களுக்கு தங்கள் பதிவு மிக அருமையான விளக்கம்.நன்றி
வணக்கம் ஐயா! விளக்கம் மிக தெளிவு. என் ஜாதகத்தை விளக்கியது போன்று உணர்ந்தேன்(முதல் எ.க.ஜாதகம்).எனக்கும் 8ல் சுக் புதன் (வீடு கொடுத்தவர் செவ்) , மெரிட்ல் பொரியியல் முடித்து வெளிநாட்டில் பணியில் அமர்ந்தேன் சுக்ர தசையில்.பொதுவாக 8ம் அதிபதி தசை நடந்தாலே பயம் என்ற நிலையில் உங்கள் விளக்கவுரை பயத்தை நீக்குகிறது. மிக நன்று உங்கள் சேவை
அன்பார்ந்த சின்ன ராஜ் ஐயா
தங்களிடம் வேண்டுவது
சில கிராமங்களின் இணைவுதான் யோகம்
ஆதலின் உங்கள் இணைவுதான்
இருக்கும் இடம்
கலாம் நல்வாழ்வு முதியோர் இல்லம் கடையனோடையில்
வந்தால் எனக்கு சில உதவிகள் கிடைத்தால் நாட்டில் சில மாற்றங்கள் நடக்கும் தாங்கள் இங்கு வந்தால் அந்த அதிசயம் நிகழும் நன்றி ஆல்போல்ததளைத்துஅருகதுபோல்வேறூன்றிமூங்கில்போல்தளைத்துமுறியாமல் வாழ்ந்திருக்கவாழ்த்துகிறேன்,
நன்றி தங்கள் யதார்த்தமான அணுகுமுறை, இறை நம்பிக்கை, அடுத்தவர் நலனில் அக்கறை, தெய்வ வாக்கு, தன்னலமற்ற சமுக சேவைகள். வாழ்க நலமுடன் வளமாக பல்லாண்டு வாழ்க!
USA, பெ௫ம்பாலான பாடசாலைகள் வெறும் கட்டடம்கள், அழகாக அச்சடிக்க பட்ட புத்தகம்கள் அத்துடன் வேகமான கற்றுக் கொடுத்தல், புரிந்து 18%, பரியாதது 82%. குழந்தைகள் பாடு படு சிரமம். அக்கறையற்ற ஆசிரியர்கள், பரிட்சையில் உள்ள ஆர்வம், கற்று கொடுப்பது இல்லை. பாவம் சின்ன குழந்தைகள், அன்பு, பாசம், சுவையான உணவு, அன்னை அரவணைப்பு வேண்டி ஏங்குகிறார்கள். Tuition, one on one, 400$ hour. 2 years teaching, subject of education materials, only teach to students in 4 months. The education system is not healthy and decipline in general. So sorry kids. Pray for the best teachers, neighborhood, perents.
ஆஸ்ட்ரோ சின்னராஜ் அவர்களுக்கு,
நான் உங்கள் ஆய்வுகளை தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் you tube - ல் பார்த்துவருகிறேன். மிகவும் அழகாகவும் அன்பாகவும் தெளிவாகவும் விளக்கவுரை தருகிறீர்கள்.
உங்கள் 6 8 12 ல் நின்று நடத்தும் தசையின் பலன் பார்த்து எழுதியுள்ளேன்
எனக்கு சுக்கிரதசை தனுசு ராசியில் நின்று நடத்துகிறது. ரிஷப லக்கினம் கும்பராசி பூரட்டாதி 3 ஆம் பாதம்
இதுவரையில் 9 ல் நின்று நடத்திய புதன் சனி கேது கிரகங்களால் எந்த சேமிப்பும் இல்லை ஜான் ஏறுனா முழம் சறுக்கும்..?? இந்த சுக்ர தசையும்
2011 ல் ஆரம்பித்து எதுவும் நடக்கவில்லை..???
இந்த சுக்கிரதசையில் எனக்கு
மீதமுள்ள குறைந்த எதிர்காலத்தில் நான் என்ன செய்ய வேண்டும்..???
பொருளாதார ரீதியாக எனக்கு முன்னேற்றம் கிட்டுமா...???
தயவு கூர்ந்து என் ஜாதகம் ஆய்வு செய்யுமாறு வேண்டுகிறேன்..
பிறந்த தேதி : 25 - 02 - 63
பிறந்த வூர் : மதுரை
நேரம் : 11 - 45 காலை
உங்கள் பதில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
என் கைபேசி : Ramkumar: 9150737599
மிக்க நன்றி
ஐயா வணக்கம் அரசியலில் வெற்றி பெற எந்த பாவம் நல்லது வழி காட்டுங்கள் ஐயா.
Your analysis is excellant and makes aspirants to think laterally to understand the complexity of planetary positions.
Thanks very much sir .God bless your family always happy .
Super explanation 👌👌👏👏
நீங்க சொல்லும் போது புரியுது, ஆனால் பிறகு பொருத்தி பார்க்க தெரியல.😓😓😓
உங்கள் case study good
Thanks for friday video.sir don,t ignore weekly subject videos.sir if it is possible make many subject videos.instead of answering the comments any time.make more subject videos and many people come to know what is the cause of there problems.because subject oreinted videos are very few in internet.if its there also its easy to understand when chinnaraj explain a subject.thanks for your service.
Hi sir ,
Your background location picture really very nice 👌👌👌
தெளிவான விளக்கம் ஐயா,நன்றி.
நீங்க இப்டியே ஒரு ஒரு கேஸ் அ போடூக நகளும் கத்துபோம் sir....
Thanks you so much நீங்க நல்ல இருக்கணும் sir யுவராஜ் from சென்னை...
Very good analysis. If everyone starts doing these kind of homework, call learn astrology well. Thank you
சின்னராஜ் அண்ணா நீங்கள் 2017 வருடம் comments reply ல் புனர்பூ தோஷம் பற்றி video பதிவு போடுவதாக ஒரு நேயர் கேள்விக்கு பதில் கூறி இருந்தீர்கள் ஆனால் வேலை அதிகமாக இருந்ததினால் போட மறந்து விட்டிர்கள் என்று நினைக்கிறேன் புனர்பூ தோஷம் பற்றி பதிவு போட தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் அண்ணா , முடிந்தால் என் ஜாதகம் தேறுமா என பார்த்து சொல்லுங்க இழந்த செல்வம் மீண்டும் கிடைக்குமா, 25.12.1977 4 am சென்னை நன்றி சென்னை உமாமகேஸ்வரி
நன்றி ஐயா அற்புதமான விளக்கம்
Hi Chinnaraj sir it is nice to see after a long time this type of video (learning based ) and I know it is hard to satisfy both daily live asking people and people who are interested to learn more about astrology, My request dont forget about people who are more interested in learning new things. Just wanted to share this thought with you sir. sorry if anything conveyed wrong. Thank you sir!! keep up your good work and for your service with no expectations
🙋😷😷🙏 Very simple and very very clear explanations.
But I have doughts:
1st case: சனி, சந் - நின்ற இடம் 7ம் இடம்.உபய லக்கினத்திற்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் ஆயிற்றே சார்.அதை பாதகாதிபதி அந்தணன் வேறு பார்க்கிறார்....... அந்தணன் தனித்து வேறு நிற்கிறார்.......
அவதிகள், அவகீர்த்திகள் செய்யாமல் விட்டது எதனால்?
சற்று விளக்கினால் நன்றாக இருக்கும்.🙏 RDP
வணக்கம் அண்ணா இப்போது தினமும் லைவ் போடுறீங்க எனக்கு பார்க்க தான் குடுத்து வைக்க வில்லை ஏனெனில் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் அண்ணா என் மகனுக்கு எல்லா கிரகங்களும் பணிரென்டில் உள்ளது அடுத்து வரவிருக்கும் திசையும் பணிரென்டு எட்டில் இருந்து தான் திசை நடத்த உள்ளது இது எவ்வாறு இருக்கும் அவன் எதிர்காலம் எப்படி இருக்கும் அண்ணா 18.8.2004 காலை 9.35 திருப்பூர்
சார் நான்கு கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் ராகு சூரியன் சாரத்தில் தந்தைக்கு பாதிப்பா சனி பாதக ஸ்தானத்தில் மகள் 22.1.16 6.30 காலை கேரளா குமுளி ஆயுள் திருமணவாழ்க்கை படிப்பு பற்றி கூறவும் குரு வக்ரம்
I am following your you tube videos for the past three years. Excellent videos and many important points I could learn. I was watching your dustana planets dasha. First horoscope you have explained beautifully. I think one small thing you have forgotten about 12th lord Venus sitting in 8th house. Do you thing vipareeta Rajayoga also apply here. If that is the case, this yoga also contribute for his education.
One more thing is it is dispositor and depositor. Thank you very much and best wishes for your future.
வணக்கம் குருஜி முதல் ஜாதகத்தில் வீடு மற்றும் கால் கொடுத்தவர்கள் தசாநாதனுக்கு 12ல் மறைந்த போதும் நன்மை செய்கின்றார்கள் இரண்டாம் ஜாதகத்தில் அவர்கள் கேந்திரத்தில் நின்றும் வீடுகொடுத்த குரு ஆட்சி பலம் அடைந்தும் கால்கொடுதவன் மூன்றில் மறைந்த கேது உடன் இணைந்து இருந்த ஒரே காரணத்திற்காக பாதகபலன் !!! புரியவில்லை ஐயா சித்திரமும் ✋ பலக்கம்...,..........!!¡
எப்படியோ அற்புதமான விளக்கம் நன்றிகள் பல வாழ்க வளமுடன்
சும்மா நச்சுனு ஆனி அடித்தமாதிரி தெளிவான விளக்கம் யா பயந்து பயந்து வாழ்கிறவர்களுக்கு இது ஒரு ஊக்கம்ய இன்னும் நிறைய எதிர்பார்த்து காத்திருகிறோம் சார் நண்றி வணக்கம்
அருமையான விளக்கம் . வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Good explanation bro. In the first chart, Jupiter was in retrogression. Ketu was not indicated in 2nd house.
In the 2nd chart, you said depositor of Venus was in ruling house. But you showed Jupiter in mesha instead of meena.
Morning I saw Maneka Gandhi's chart. You explained about Mars and compared with Sanjay's. In that you said her moon was a thrijanma star magam-moolam- aswathi. But the moon was shown in meena.
Pl avoid these sort of slip shods in your sample charts in future. Thank you.
4,6,8,12 il kirahangal amarnthal... Oru video plz
My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
In my original chart
Rishaba lagnam
Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
I'm married two kid not interested to earn lot of money.
The life give me everything what I expect.
I'm excited to learn lot of things now horoscope.
Only one question is disturbing me from my childhood why I was born on this world.
S.parthipan.
Well.supper speech &last palamoli is greate....
வணக்கம் அண்ணா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ பாரதி திருவானைக்கோவில் நன்றி.
🙏Vannakkam sir💐, Uyarntha pathavi, selvakku amayuma. 17. 05.1979,14:50, Trichy, Vazhkaiyil mukkiyamana vayathil nikkiren. Chennail Real Estate seikiren, suggest any other business and my future.
நல்ல எடுத்துக்காட்டு ஜாதகம். இது போன்று video தான் ஆவலுடன் எதிர் பார்த்தேன் sir
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா நன்றி
🌹🙏very nice explanation sir🙏🌹
Super explanation , thank you sir
Good fortune will come for hard work. Not from horoscope only. Even can't expect console if fell down.
வணக்கம் சார் சூப்பர் அருமையான எடுத்டுக்கட்டு சார்
என் மகன் ஜாதகத்தில் தொடர்ந்து மறைவு ஸதானங்களின் தசையே நடக்கிறது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்
அருமையான விளக்கம், வியந்தேன்.
குருவே சரணம் நன்றி அண்ணா...
Good Teaching Your video help me to predict my son's Guru Thasa Sukira Puthi Sima Lakinam Muthuna Rasi Murugaseedaga Star Guru in 2nd house Moon Saram Moon in 11th house Sukiran Puthan Saram Puthan in 10th house with Sun 8 decree and Ketu 13 decree is this bad Ketu control 10th house Will Guru parvai correct 10th house Please explain
அருமையான 8 ம் இட திசை விளக்கம்.
Good explanation sir, you are making many to learn astrology, that’s creating interest in it.
9th place indicates the second child in our chart
பாலாஜி 18.05.1985 சென்னை 2.30pm. சினிமாவில் நடிக்கிறேன். திருமணம் ஆகவில்லை. பண நெருக்கடி காரணமாக சொந்த flat-ய் விற்பனை செய்ய முடியவில்லை. சிறந்த சினிமா வாய்ப்பு மற்றும் திருமணம் எப்போது கைகூடும்.
வணக்கம் சார். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். எனது மகள் இமையா 18 April 2014 (இரவு 9.23 pm. பிறந்த இடம் Marysville, ohio, USA.லக்கணம் என்ன?துலாம் லக்கணம் எனில் அதிகம் கிரகங்கள் 1&7ல் இருப்பதால் குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
அருமை சின்னராஜ் சார், நன்றி.
வணக்கம் அண்ணா. அருமையான பதிவு. எனக்குத்தான் அதிஷ்ட ம் இல்லை. தினமும் கேட்கிறேன் பதில் இல்லை. சகோதிரிக்கு 42வயது எந்த அந்தரத்தில் திருமணம் நடக்கும். எப்படிபட்ட கணவர் அமைவார். குழந்தை பாக்கியம் உண்டா?06/09/78இரவு10-46தர்மபுரி நன்றி அண்ணா.
Sir Vanakam, super explanation many thanks. As you said people conclude just by 6th dasa and 8 th dasa. Now it shows how false it is. Thanks thanks thanks
வணக்கம் சின்னராஜ் ஐயா. நான் துலாம் ராசி, துலாம் லக்னம் 24/9/1979 காலை 9.30 கோவை. தற்போது சனிதசை சுக்கிரபுத்தி வீடுவாங்கும் யோகம் உள்ளதா ஐயா? தயவு கூர்ந்து பதில் தாருங்கள்.நன்றி
உண்மை ஐயா , என் மகளுக்கு தற்போது சுக்கிர தசை நடக்கிறது.இப்போது அக்ரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறாள். 11th ,
12th ம் , கல்லூரியும் பெரிய கல்வி நிறுவனங்களில் படிக்க வைப்பதால் கடன் வாங்கி படிக்க வைக்கும் சூழ் நிலை.இது எங்களுக்கு மேலும் கடன் சுமையை
அதிகமாக்குகிறது. பிள்ளைகளுக்கு நடக்கும் சுக்கிர தசையிலிருந்து பெற்றோர்களால் தப்பிக்கவே முடியாதா ? வழியிருந்தால் கூறுங்கள். நன்றி ஐயா.🙏🙏🙏🙏🙏
அருமை சின்ராஜ் அய்யா, நல்ல விளக்கம் 🙏🙏
Excellent sir with good examples 👏👍
வணக்கம் குருவே 🙏🙏🙏 தினகரன் 02/02/2000 12:54 PM மன்னார்குடி எனக்கு ராஜயோகம் அமைப்பூ உள்ளது வெளிநாடு போறதுக்கு முயற்சி பண்றன் போக முடியல எப்ப குருவே போகலாம் ?
Hi Brother thank you so much,but the nature (vayal, madu,coconut tree,palmeras) nice view
அருமையான விளக்கம் அய்யா🙏🙏🙏😍
சிறப்பான பாட விளக்கம் குருவே.
Nice example.explanation super
17.1.2013 thanjavur, time 4.13pm 8th house bhudan, sevai, suriyan, pls tell me sir langan in 8th house ayul balam
Very good explanation.for my daughter sukra dasa sukran in 6 th place with guru& kedhu she can repeat neat one more year dob 1/9/2005 time 9.15 p.m Chennai kindly please reply me sir 🙏🙏🙏
tell about my child health and longetivity. Jupiter in 8th house. Visagan DOB:16.07.2018 10.53PM Trichy. Which field suits him? Lagna lord and Star lord in 8 nd 6 sir. please help sir
பொதுவான பதிவுகள் மிகவும் பயனுள்ள தாக இருக்கும் எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
வணக்கம் சின்னராஜ் அய்யா மேலே உள்ளது போல் இரண்டு எட்டில் பாவ கிரகங்கள் இருந்தும் இருபதுவயதில் திருமணம், தொடர்ந்து சஷ்டியப்ப பூர்த்தி பேரப்பிள்ளைகள் எப்படி நடந்தது. இவருக்கு எண்பது கல்யாணம் நடக்குமா? ராகு தசை எப்படி இருக்கும் ,திலகவதி 01.03.1962 அதிகாலை02.20. தஞ்சாவூர்
நன்றி சகோ வணக்கம் வாழ்த்துக்கள்
நன்றி சகோ வணக்கம் வாழ்த்துக்கள் எனது சானலை உங்களுடைய எல்லா நான்பார்களுக்கும் பாருங்கள் நன்றி சகோ
Ayya vanakkam. 6th place planet vakram plus 6th place athipathi also vakram. What will do in its dhasa???.
ஐயா மகனுக்கு சுக்ர தசை 5 வயதில் ஆரம்பிக்கிறது.. அவன் படிப்பு எதிர்காலம் எப்படி இருக்கும் ஆயுள் பற்றி கூறுங்கள் ஐயா 2/6/2016 2.13Am kumbakonam சுக்ரதசையில் வீடு அமையுமா
*வணக்கம் சின்னராஜ் அவர்களே 🙏, இந்த வீடியோ பதிவின் படி 2வது ஜாதகத்தில் பரிவர்த்தனை பெற்ற இரன்டு கிரகம் குரு, செவ்வாய் ஸ்தானம் பலம் (Depositor) வலுவாக இருக்கிறதா - சிறிய சந்தேகம்?*
Very good explanation sir..great...
Sir, you predicted that corona virus will reduce step by step from March and by end of April coronavirus will not be a problem. But situation is not like that now. Are you accepting it was a wrong prediction ?
Nandri Sir. Vazhga Valamudan Vazhga Nalamudan
சுக்கிரன் கேது சாரத்தில்
7ல் கேது குரு சேர்க்கை
கேது குரு சாரத்தில்
குரு சனி சாரத்தில்
சமசப்தமாக லக்னத்தில் சனி ராகு
சுக்கிர தசை எப்படி இருக்கும் ஐயா???யோகத்தை தருமா ஐயா???
Sir.. as u said in second example jathagam my brother lost both health and education. From 2011 we are fighting for his recovery. Uyir matum than irunthathu. Antha uyir thudikirathaium nerla paathurukom sir. Vaalgai la padatha kastam illa. Etho oru nambikai la yella treatment eduthutu one day sari aakum irukom eponu tha theriyala. Amma Appa gu vayasu aakutha pirantha kozhanthai pathukura stage la irunthu ipo avana support oda konjam nadanthukuran. Udambu manasum viduduchu sir. Etho kaalatha thallitu irukom.
Brother name: surendar
Date of birth: 22.8.1989
Birth time: 1.45am
Birth place: Aruppukottai, Tamil Nadu.
Please sir. epo than en Amma Appa gu nimathi kidaikum. En Annan sari aanathan avanga patta kastathuku oru artham.
எனது மகனுக்கு இரண்டரை வயது, 8 மற்றும் 6 ஆம் வீட்டில் பெரும்பாலான கிரகங்கள் உள்ளன, 60 ஆண்டுகள் வரை அவனது ஜாதக தசா மறைவான இடத்தில் உள்ளது. உங்களுடைய 6 8 வீட்டு வீடியோக்களையும் பார்க்கிறேன். தொடர்புபடுத்த இயலவில்லை, இது எனக்கு ஆழ்ந்த மன உளைச்சலைத் தருகிறது.முடிந்தால் அவரது படிப்பு திருமணம் மற்றும் ஆயுளை விளக்கவும் DOB: 18-05-2020 Time: 05:05 PM Place: Dindigul
Good morning sir.. enaku sukaran 8 la iruku... 2023 la sukara thesai varuthu enaku palan ketaikuma????
Dob : 9.6.1997
Places:tiruppur
Time:6.55pm
sir, unga josyatha vidunga. your shirt so good. always u wear half sleeve light color checks. ippodhan its so fresh energetic. future u wear like this.
Gajakesari yogam onnu podhum sir
Good morning sir.. enaku sukaran 8 la iruku... 2023 la sukara thesai varuthu enaku palan ketaikuma????
Dob : 9.6.1997
Places:tiruppur
Time:6.55pm
Plz palan soluga sir......
அண்ணா பதில் தாங்களே. தனு லக்கணம். ஜந்தாம் அதிபன். செவ்வாய் .ஆறில். ஆட்சி பெற்ற. சுக்கிரனுடன். கூட.சனி. ராகு. இதற்கு விளக்கம் வேண்டும் அண்ணா.
அய்யா வணக்கம்,
சரவணன்.கு, 25.11.1976
09.25 am, விருதுநகர்
ஒரு வருடத்திற்கு முன்பு நான் உங்களிடம் சோதிடம் பார்த்தேன் அப்பொழுது குரு திசை சனி புத்தியில் இழந்த வேலையை மீண்டும் பெறுவீர்கள் என்று பலன் கூறினீர்கள் அதுபோலவே வேலை கிடைத்தது மிக்க நன்றி.
தற்பொழுது எனக்கு கடன் சுமார் பத்து லட்சரூபாய் உள்ளது சோதிட ரீதியாக கடன் குறைய வழி உண்டுங்களா அய்யா?
ஜயாஎனதுஊர் எரியோடு உங்களை நேரில்பார்த்துஜாதகம்
பார்க்கவோண்டும் ஜயாஅவர்களைபார்க்கமுடியுமாஜயா
வணக்கம் சார். சுக்ரன் சாரம் பெற்ற சூரியன் மாரக ஸ்தானத்தில் இருந்தாலும் சுக்ரனுக்கு குருவின்
பார்வை உள்ளதே சார், இது எவ்வித நன்மையையும் தராதா சார்.
சார் நேர்ல. பார்கனும் அட்ரஸ் இன்பாக்ஸ்சில் எழுதி விடவும் நன்றி சார்
என்மகன் ஜாதகமும் இதேபோல் உள்ளது
09/12/2008
6.45pm சென்னை
மிதுன லக்னம்
2ல்கேது3ல் சனி
6ல்சூரியன்+செவ்வாய்
ஏழில் புதன்+குரு
8ல்சுக்கிரன்+ராகு
11ல் சந்திரன்
நடப்பு தசை சுக்கிரன்
நன்றாக படிக்கிறேன்
எதிர்காலம் தொழிலா?
வேலை யா
பொருளாதார நிலை எப்படி
அருமையான விளக்கம் ஐயா
Respected sir மன்னிக்கவும் இந்த வீடியோ ஜாதகருக்கு என்னுடைய அறிவுரை பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்பு கணக்கு பாடம் முக்கியம் அந்த கணக்கு பாடம் மாணவருக்கு ஆா்வம் இல்லாமல் இருக்கலாம் ஆதலால் அவருக்கு பிடித்த ஆா்வமுள்ள பாடத்தை படிக்க சொல்லுங்கள்.. அதுதான் சிறந்த அறிவுரை..
வணக்கம் ஐயா. முதல் ஜாதகத்தில் பாதகாதிபதி குருவின் பாதிப்பு அதாவது குருவின் வீட்டில் இருப்பதால் இருக்காதா அப்படி என்றால் அதற்கான காரணம் என்ன? பாதகாதிபதி பாதிப்பை எடுத்துக் கொண்டு பலன் சொல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்களே....
M. Sekhar
Very very nice and useful vedio sir thank u sir.
வணக்கம் திரு சின்னராஜ். என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள், என் வருங்கால குழந்தைக்கு ஆபத்து இருக்கிறதா என்று சொல்ல முடியுமா? நான் இன்னும் 7 மற்றும் ஒன்றரை சனிஸ்வரனில் இருக்கிறேன்! 2 வது கேள்வி சந்திரன் மற்றும் தனியாக என் விளக்கப்படத்தில் ஒரு தோஷம் இருக்கிறதா? 14/07/1981 அன்று அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் பிறந்தார். மன்னிக்கவும், நான் google வர்த்தகத்தைப் பயன்படுத்துகிறேன். நன்றி திரு சின்னராஜ்
Deviated from the subject topic towards venus and sara nathan..... Maybe should have stuck to topic
Good day sir., In the first example,Guru is Bhathagathipathi isn't it? Anyway as you always say Guru is the sole and natural benefactor, so he always do good to the person. Well, I have a doubt sir, for a Midhuna lagna horoscope if all the shubha grahas like Venus ,Guruand Budhan are in Vishakha nakshatra in Thulam along with Raghu. Raghu is also in Vishakha. How will the Raghu dasa be for this person. Kindly enlighten me please. Thank you.
குருவே வணக்கம் குருவே
நீங்கள் மட்டும் தான் எனக்கு உதவி செய்மாட்டுகிறிர்கள் என் லக்கனம் அதிபதி உங்களை தண்டிக்க சொல்லிவிடுவேன் ஆகையால் தயவு செய்து உதவி செய்ய வேண்டும் குருவே என் தங்கையின் மகன் ஜாதகம் 16.7.2012டைம் 10.44காலை சேலம் குருவே இவனின் அம்மா அப்பா பிரிவினை எப்போது சரி ஆகும் குருவே தயவு செய்து உதவி செய்ய வேண்டும் குருவே
7.50 நிமிடத்தில் 10 வினாடிக்குள் குழந்தையின் சுக்கிரதிசை பற்றியம் அவர்களின் தந்தைக்கு கஷ்டங்களை கொடுக்கும் என்று சொன்னீர்கள்.
இதை பற்றி ஒரு விரிவான பதிவை தாங்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் ஐயா.
மேசம் லக்னசுக்கிரன் தசா எப்படி இருக்கும்.30/5/1979.4.15am.pollachi.கணவர் என்பெயரில் உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில்.பொருளாதாரம் தொழில் எப்படி இருக்கும்.நன்றி.கணவருக்கு ஜாதகம் இல்லை.
குரு சனி சேர்க்கை பற்றி விளக்கம் கூறுங்கள் அண்ணா நன்றி வாழ்க்கை மிகவும் மோசமாக போய்க்கொண்டிருக்கிறது
அய்யா வணக்கம்,நான் பாலு,ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு நல்ல பதிவு!எனக்கு வரும் பாதகாதிபதி குரு திசை தொழில், அரசியல் உயர்வையும்,குழந்தை செல்வத்தையும் கொடுக்குமா?பிறந்தநாள் 22/10/74,நே:4:28Am,இடம்:கோவை
8 ம் அதிபதி 8 ல் இருந்து சாரநாதனும் 8 ல் அமர்ந்து இவர்களை நீச குரு பார்த்தால்.8 ம் அதிபதி திசை நடந்தால் என்ன பலன் சொல்லுங்க அண்ணா
ஐயா என் அக்கா மகளின் முதல் திருமணவாழ்க்கை தோல்வி அடைந்து விட்டது. இரண்டாவது திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளதா? உள்ளது என்றால் எப்போது நடக்கும் DOB 24/07/1996 TOB 11.20am POB Chennai வரும் வரன் பற்றி கூறுக. அடுத்த வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா தயவு செய்து பதில் தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you Sir !