நீத்தார்பெருமை/அறன்வலியுறுத்தல் NeethaarPerumai AranValiyuruthal வகுப்பு 13 UyarValluvam Thirukkural

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 68

  • @cmcaterers
    @cmcaterers 2 ปีที่แล้ว +6

    வள்ளுவர் தந்த அமுதத்தை இக்காலத்திற்க்கு ஏற்றவாறு உரைக்கும் ஜெயராஜ் ஐய்யா அவர்களுக்கு நன்றிகள் கோடி, உம்மை இவ்வுலகிர்க்கு தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு எங்கள் ஆத்மார்த்த நன்றிகள்.

  • @logeshlovely6992
    @logeshlovely6992 2 ปีที่แล้ว +2

    ஐயா தெளிவான தத்துவ ஞானத்தை அனைவரும் உணரும்மாறு விளக்கிய தங்களுக்கு பணிவான நன்றி சமர்ப்பிக்கிறேன். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! 15/10/22

  • @shiamsoundhar3200
    @shiamsoundhar3200 ปีที่แล้ว +2

    ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன். கற்க கசடற அமைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rktrends785
    @Rktrends785 4 ปีที่แล้ว +3

    குறள் ; 27
    சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு.
    சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம். (அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும்,பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.)

  • @rajesh5279
    @rajesh5279 4 ปีที่แล้ว +4

    குறள் 27:
    சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு.
    @22:00
    குறள் 28:
    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்.
    @55:46
    குறள் 29
    குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயும் காத்தல் அரிது
    @1:08:05
    குறள் 30:
    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்.
    @1:21:34
    அறன்வலியுறுத்தல் - introduction
    @1:59:44
    குறள் 31 (done)
    சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
    ஆக்கம் எவனோ உயிர்க்கு.
    @2:04:46

  • @thevarasasubramaniam4607
    @thevarasasubramaniam4607 7 ปีที่แล้ว +1

    ஐய்யா குருவே வணக்கம். மற்றும் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த பாகங்களை தருகின்றவர்களுக்கும் இவ்வெளியவனின் நன்றிகள்.வாழ்க வளமுடன் என்றும் இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் நன்றியைய்யா. ⚘☇🏹💥🔥💧🌏

  • @SivasivasivaSivaSivasivasiva
    @SivasivasivaSivaSivasivasiva 4 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை

  • @saraswathisrinivasan4544
    @saraswathisrinivasan4544 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா ,வணக்கங்கள் பல 🙏🙏

  • @Thirunavukkarasar1987
    @Thirunavukkarasar1987 2 ปีที่แล้ว

    அனைத்து வகுப்புகளையும் பார்கிறேன் மிகவும் முக்கியமான விசயங்கள்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 ปีที่แล้ว

    மிக நன்றாக இருந்தது ஐயா 🙏😍👌🤩💖💐🍊மிக்கநன்றி ஐயா 🙏வணக்கம்🙏

  • @vedanishtha
    @vedanishtha 3 ปีที่แล้ว +1

    1:31:30 தத்திதம் - வழிவந்தவர்கள் யாவரையும் குறிக்கும். தந்தையோ,குருவோ, பரம்பரையோ, குணமோ... தந்தையை மட்டும் அன்று

  • @tamilarasi640
    @tamilarasi640 ปีที่แล้ว

    அற்புதம் ஐயா

  • @paalmuru9598
    @paalmuru9598 3 ปีที่แล้ว +1

    🙏 Vanakkam 🙏 Vanakkam by Paalmuruganantham India

  • @valliprabha8064
    @valliprabha8064 2 ปีที่แล้ว

    அற்புதமான பணி

  • @RaniRani-ft4rv
    @RaniRani-ft4rv 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Rktrends785
    @Rktrends785 4 ปีที่แล้ว

    குறள் : 30
    அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
    செந்தண்மை பூண்டொழுக லான்.
    பரிமேலழகர் உரை
    எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.

  • @nageswarithamotharampillai4682
    @nageswarithamotharampillai4682 3 ปีที่แล้ว

    Namaskaram GuruJi Humble Pranams
    Thank you for the teachings with Gratitude

    • @gopirav96
      @gopirav96 2 ปีที่แล้ว

      மத்திய
      யயணய€££௦௦௦}௭£*}௺†°

  • @guruduttneethirajan2841
    @guruduttneethirajan2841 7 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி நன்றி

  • @rajeshs3155
    @rajeshs3155 4 ปีที่แล้ว

    Super we are excited

  • @Rktrends785
    @Rktrends785 4 ปีที่แล้ว

    அதிகாரம்.4. அறன் வலியுறுத்தல்
    (அஃதாவது, அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். 'சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல'(புறநா.31) என்றார் பிறரும்.)

  • @சுவாசம்
    @சுவாசம் 3 ปีที่แล้ว

    நான் என்பது நீயேதான்

  • @moku_mohanchinnasamy1267
    @moku_mohanchinnasamy1267 5 ปีที่แล้ว +1

    51:45. Recap.
    1:08:03 1:18:50
    1:58:00. 1:55:00
    அறன் வலியுறுத்தல்: 1:59:00

  • @vedanishthanandasaraswati
    @vedanishthanandasaraswati ปีที่แล้ว

    1-48-00 - பூணூல் - ஸெபாஸ்ற்றியன் ஸைமனை இதைக் கேட்டு அறிவுத்தெளிவு பெறக் கூற வேண்டும்

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 4 ปีที่แล้ว

    தத்துவம் 25ன் விளக்கம் காலையில் கேட்டேன் அவ்வளவு உற்சாகம் ஏன் என்று தெரியவில்லை நன்றிகள் பல தங்களுக்கும் வள்ளுவனுக்கும் இதில் தொடர்புடைய அனைவருக்கும் நீவீர் வாழ்கவளமுடன்

  • @charanyamanohar4070
    @charanyamanohar4070 3 ปีที่แล้ว +1

    So beautiful reading. Voice tone diction energy in voice clarity. Very good thambi.

  • @raniamma4300
    @raniamma4300 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் 2017 இல் இருந்து தங்கள் வகுப்பை பார்த்து வருகிறேன் எனக்கு அந்த 36 தத்துவம் வரைபடம் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளது

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 4 ปีที่แล้ว

    இதில் விளக்கத்தின் போது இதைப்படிப்பதற்கே சிரமப்படுகிறோம் கடைப்பிடித்து வாழ்தல் எவ்வளவு சிரமம் என்று உணர்ந்து ஓதியவர்கள் சொல்ல வாய்ப்பு இல்லை ,ஒதிஉணர்ந்து கொண்டவர்கள் சொல்ல வாய்ப்பு உண்டு நீங்கள் தனக்கு அனுபவும் ஆகவில்லை என்று குறிப்பிடுவது நிறைகுட நிலை தங்களின் இந்த விளக்கம் அனைவரும் கேட்டு இன்புற்றுவாழ இறையை வேண்டுகிறேன் வாழ்கவளமுடன

    • @raghuraghuk2486
      @raghuraghuk2486 4 ปีที่แล้ว

      தாங்கள் சொல்கிறீர்கள் விடபட்டுள்ளது மன்னிக்க

    • @raghuraghuk2486
      @raghuraghuk2486 4 ปีที่แล้ว

      இயல்பாக உணர்வதற்கு வேதாத்திரிய சிந்தனை கள் பயிற்சிகள் உதவியாக இருக்கும் நன்றிகள்

  • @jagadeesan.r.m1427
    @jagadeesan.r.m1427 6 ปีที่แล้ว

    சிவ சிவ சிவாய நம

  • @sivaramalingama8889
    @sivaramalingama8889 7 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா

  • @vedhamraghu1218
    @vedhamraghu1218 4 ปีที่แล้ว

    Very inresting to hear

  • @muthuswamys704
    @muthuswamys704 6 ปีที่แล้ว

    great ayya third time iam listening this part keep it up sir

  • @vedanishthanandasaraswati
    @vedanishthanandasaraswati ปีที่แล้ว

    2-10-00 - அகலிகைக்கு ஶாபம் கொடுத்தது கௌதமர்

  • @prabhakaran9122
    @prabhakaran9122 4 ปีที่แล้ว

    Very nice

  • @pudukottairamakrishnan8169
    @pudukottairamakrishnan8169 4 ปีที่แล้ว

    Super

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 5 ปีที่แล้ว +1

    இந்த உரையின்போது கூறப்படும் வரைபடத்தையும் காட்டினால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

  • @venkatasubramanianramachan5998
    @venkatasubramanianramachan5998 7 ปีที่แล้ว +1

    Very noble attempt. Kudos to young team of 'Karka kasadara'. I am one amoung the many attended the programme in full and got lot of useful informations. I would like to participate with you. -sivasithan

  • @prabhaharan1707
    @prabhaharan1707 7 ปีที่แล้ว

    arumai

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 3 ปีที่แล้ว +1

    அய்யா, அந்த படத்தையும் காட்ட வேண்டும்.

  • @vedanishthanandasaraswati
    @vedanishthanandasaraswati ปีที่แล้ว

    1-55-00 - கண்ணப்பர்,...மற்ற இருவர் ?

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 7 ปีที่แล้ว

    I wish you will get Bharath Rathna soon.

    • @vedanishthanandasaraswati
      @vedanishthanandasaraswati ปีที่แล้ว

      நாம் பரிந்துரைக்க வேண்டும்

  • @anbazhaganraman4487
    @anbazhaganraman4487 ปีที่แล้ว

    அய்யாவின் திருக்குறள் வகுப்பு ஆசிரியராகிய எனக்கு ஒரு வரபிரசாதம்
    அய்யாவின் திருக்குறள் வகுப்பு ஆக இருளை வெளிக்கொண்டுவருகிறது

    • @KarkaUyarValluvam
      @KarkaUyarValluvam  ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா
      இறையருளால் அறம் தனை அகம் சேர்ப்போம்.
      அன்புடன்

  • @pvpbalaji2079
    @pvpbalaji2079 7 ปีที่แล้ว

    VERY NICE SIR

  • @kamaraja1120
    @kamaraja1120 7 ปีที่แล้ว

    uyar vallun

  • @kannanthangaraj9219
    @kannanthangaraj9219 4 หลายเดือนก่อน

    கற்க கசடற நிர்வாகி அவர்களே....
    1 முதல் 7 வகுப்புகளுக்கு பதிவிறக்கம் செய்யும் முறை இல்லை...
    பிறகு 9 முதல் 22 வகுப்பு வரை பதிவிறக்கம் செய்ய வழியில்லை...
    எனவே Download Option வருமாறு Setings ஐ மாற்றி அமைக்கவும்...😢😢😢
    23 ஆம் வகுப்பு முதல் தான் Download option வருகிறது 😅🎉

  • @vedanishtha
    @vedanishtha 3 ปีที่แล้ว

    1:38:00 வஶிஷ்டர் அல்லர்,வ்யாஸர்

  • @manoharang3285
    @manoharang3285 4 ปีที่แล้ว

    Where he learnt this ashtonishing lessens how long time he took to learn who is his teacherthat parsu raman

  • @manand777
    @manand777 5 ปีที่แล้ว

    "சுவைஒளி ஊறுஓசை நாற்றம்" any reason for order?

    • @sundersinghasirvatham5780
      @sundersinghasirvatham5780 5 ปีที่แล้ว

      pl call +15877858035

    • @vedanishtha
      @vedanishtha 3 ปีที่แล้ว +1

      இல்லை, ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்பது வரிசை. கண்டு, கேட்டு, உண்டு, உற்று, உயிர்த்து என்பதுவும் வரிசை இல்லை. குறள் பா இலக்கணத்தில் பொருத்த இவ்வரிசையாக இருக்கலாம்.

  • @prabhaharan1707
    @prabhaharan1707 7 ปีที่แล้ว +1

    makilchi

  • @sarangaraj2020
    @sarangaraj2020 6 ปีที่แล้ว

    Nalla muyarchi

  • @brahadambalviswanathan7268
    @brahadambalviswanathan7268 5 ปีที่แล้ว

    .