6Lakhs Budget House | 600Sqft | 2BHK | GFRG Panel House Construction in Tamil | Review |

แชร์
ฝัง

ความคิดเห็น • 1.6K

  • @CivilXpress
    @CivilXpress  3 ปีที่แล้ว +389

    For Business Enquiries & Consultation :
    Er. Kishore M.E.,Structure
    Civil Engineer / Chennai
    WhatsApp : 72 00 77 44 03
    For Job Vacancies Updates -
    Follow us on: ❤Instagram : instagram.com/civilxpress/

    • @sulochanac673
      @sulochanac673 3 ปีที่แล้ว +4

      Phone no

    • @mdsarifabdulrahim8543
      @mdsarifabdulrahim8543 3 ปีที่แล้ว +8

      Gfrg உப்பு நீர் உள்ள பகுதிகளில் பயன்படுத்த முடியுமா ?

    • @yogaprims8100
      @yogaprims8100 3 ปีที่แล้ว +3

      Sir it's really fantastic to hear such information from you, can you please send me your mobile number. What will be the cost for 2 mater bed room 1 Hall 10/16, kitchen 10/11 with dining space and a pooja room. Please give me a estimate cost for it. I have got 3 1/2 cent.

    • @Pazha13
      @Pazha13 3 ปีที่แล้ว +2

      I have no instagram account, how can I contact?

    • @lakshminarayanan732
      @lakshminarayanan732 3 ปีที่แล้ว

      Phone number

  • @shivdhiya249
    @shivdhiya249 3 ปีที่แล้ว +318

    மற்ற சேனல்களை போல நிறைகளை மட்டும் சொல்லாமல் குறைகளையும் சொல்வதற்கு தைரியம் வேண்டும் அருமை நண்பா 👏👏👏❤

    • @nanmaransarathi8554
      @nanmaransarathi8554 3 ปีที่แล้ว

      Unga number kedaikuma bro

    • @shivdhiya249
      @shivdhiya249 3 ปีที่แล้ว +1

      @@nanmaransarathi8554 why? Bro😇

    • @nanmaransarathi8554
      @nanmaransarathi8554 3 ปีที่แล้ว

      Grf panel sammandhama pesanum bro

    • @shivdhiya249
      @shivdhiya249 3 ปีที่แล้ว +2

      @@nanmaransarathi8554 atha pathi enaku ethu theriyathu bro

    • @AnishKumar-yb5oc
      @AnishKumar-yb5oc 2 ปีที่แล้ว +3

      குறைகள் னு பாத்தா 1 நெரிசல் இடத்தில் கட்ட முடியாது 2நினைத்த டிசைன் ல கிடைக்காது 3 ஒருமுறை கட்டிட இடித்து கட்டுவது கஷ்டம் ஆனால் பிரிச்சு கொண்டுபோறது சுலபம் அலுவலகாத்துக்கு சரி வீட்டுக்கு சரியில்ல இத எல்லாம் அவர் சொன்னதுதான் நண்பா

  • @raveendhranathp5758
    @raveendhranathp5758 3 ปีที่แล้ว +97

    Quality content, Excellent diction, Choice of words, voice etc. Really useful.Thanks!

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +8

      Thanks Rave நண்பா🙏 ... your comment made my day ❤️.. Stay Connected🤝🙏😊

  • @karthi1891
    @karthi1891 3 ปีที่แล้ว +14

    நல்ல விளக்கம்.
    வேற லெவல்,செம்ம, வந்து, பாத்திங்கன்னா போன்ற இன்றைய நவீன வார்த்தைகள் இல்லாத வீடியோ பதிவு.
    இந்த முறை கட்டுமானம் நடுத்தர மக்களின் கனவினை நனவாக்கும்.

  • @jasmineparveen1165
    @jasmineparveen1165 3 ปีที่แล้ว +12

    Inshaallah...i will build beautiful home for my parents....

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 ปีที่แล้ว +56

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம் நண்பா

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +6

      Thanks for supporting நண்பா 🙏...இணைந்திருங்கள்🤝❤️👍

    • @aathirarahav9515
      @aathirarahav9515 3 ปีที่แล้ว +1

      @@CivilXpress contact number please

    • @rithikapandi4437
      @rithikapandi4437 3 ปีที่แล้ว

      Use.

  • @subashlegendkiller4
    @subashlegendkiller4 3 ปีที่แล้ว +15

    This is the 1st video I'm watching from ur channel bro.. the way you narrate , the choice of words are excellent.. keep growing..

  • @kannanduraiswamy4892
    @kannanduraiswamy4892 3 ปีที่แล้ว +7

    Very useful information man. U did all the advantages and disadvantages very clearly and easy to understand. Way to go man. Thank you so much for this very cost friendly operation. I am too excited to enquire more about this construction man. Very well done. My hearty regards.

  • @Govinnu
    @Govinnu 3 ปีที่แล้ว +269

    வாஸ்து வாஸ்துன்னு வீடு இடிக்கிறவனுக்கு எந்த டெக்னாலஜியும் உதவாது..

    • @lakshanyasankar5035
      @lakshanyasankar5035 3 ปีที่แล้ว

      It's true sir

    • @Yuvaraj.18
      @Yuvaraj.18 3 ปีที่แล้ว +1

      நல்லா சொன்னீங்க சார்

    • @amug5456
      @amug5456 2 ปีที่แล้ว

      😁yesss

  • @unwilling1000
    @unwilling1000 2 ปีที่แล้ว +5

    Excellent, brother...your choice of Tamil words....excellent post!

  • @arslaanvinu8329
    @arslaanvinu8329 ปีที่แล้ว +1

    Superb ah explain paninga nalla elaa peoples kum puriura maari 👍nalla padhivu veedu katanum nu asa irukura elarukun usefull ah irukum

  • @independentobserver4554
    @independentobserver4554 3 ปีที่แล้ว +10

    How split air conditioners can be fixed? Will there be provision for portraits hanging? Water storage tanks can be accommodated on the roof or should they be on the ground. Plumbing /sewage openings are prefab? Interesting info. Get going.

  • @jeelani1992
    @jeelani1992 3 ปีที่แล้ว +20

    What about wind load, this can be used for temporary structures sir. There are so many disadvantages other then you have listed in this video, people who are not technical they need to find good consultants that cost will be more

    • @mravi7797
      @mravi7797 8 หลายเดือนก่อน

      😊

  • @ManWithGuns
    @ManWithGuns 2 ปีที่แล้ว +6

    Hai brother awesome plan and well explained oru 1500 sq ft la 3 bhk with 2 floors katradhuku approx total selavu evlo agum can u let me know with some contacy details

  • @My_Devotional_Path
    @My_Devotional_Path 3 ปีที่แล้ว +39

    வீடியோ எல்லாம் நல்லாதான் இருக்கு இதை பார்த்தால் எல்லோருக்கும் வீடு கட்டும் ஆசை வரும் வீடியோ போட்டு என்ன பலன்வேலை செய்ற நம்பரை குடுங்க......

  • @nagansivarajah1581
    @nagansivarajah1581 7 หลายเดือนก่อน

    வருங்காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப வீடுகள் அமைக்க சிறந்த செயற்பாடு
    நன்றி உங்களுக்கும் உங்கள் இனிமையான குரலுக்கும்

  • @Goodsharetamil5619
    @Goodsharetamil5619 3 ปีที่แล้ว +22

    Super bro nalla eruthuchu video...
    Ellam topic overall cover panreegha ..
    Nalla 🔥🔥 video❤️

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Glad to see your comment Tamil Tech bro.. thanks for supporting 🙏.. Stay Connected 🤝❤️

  • @dr.anbuselvamveterinarydoc3375
    @dr.anbuselvamveterinarydoc3375 3 ปีที่แล้ว +168

    இந்த மாதிரியான வீடு கட்ட யாரை தொடர்பு கொள்ளுவது

    • @rajagowtham8643
      @rajagowtham8643 3 ปีที่แล้ว +22

      Good question 👍

    • @afreeth9513
      @afreeth9513 3 ปีที่แล้ว +4

      After 5yr I'll do it

    • @dellibabudellibabu5194
      @dellibabudellibabu5194 5 หลายเดือนก่อน +1

    • @user-of1bh9em3b
      @user-of1bh9em3b 3 หลายเดือนก่อน +2

      எனக்கு 600 சதுர அடியில் விடு கட்டி தரமுடியுமா

    • @user-dm7um3qi8t
      @user-dm7um3qi8t หลายเดือนก่อน +1

      Kumbakonam 1000sq.fitla kattanum

  • @thevillagekitchen3333
    @thevillagekitchen3333 3 ปีที่แล้ว +2

    அனைத்து விளக்கங்களும் சூப்பர் ஆனால் இது ஒரு ரேட் அதிகம் ஏனென்றால் நாங்கள் விசாரித்த வரையிலும் நார்மல் கட்டடத்தின் விட அதிகரித்து தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் இந்த மாதிரி வீடியோ யூட்யூப் வீடியோ காரர்கள் மட்டும்தான் குறைந்த விலை என்று கூறிக்கொள்கிறார்கள் நன்றி

  • @abusamim
    @abusamim ปีที่แล้ว

    சகோ. மிக சிறப்பு. காற்று மழை பாதிப்பு பற்றி ஒரு தகவலும் இல்லை.

  • @rameshkumarthanigachalam5304
    @rameshkumarthanigachalam5304 3 ปีที่แล้ว +3

    Enakum GFRG technology la veedu kattanum nu romba aasa. I have heared about this technology longtime ago, but ur video gives us a detailed explanation abt pros nd cons so people tries this new technology will get a different view. The house that we are gng to live for generations should be strong, cost effective and safety👌 instead of spending more money to build in usual traditional concrete nd bricks this method will save money, excess money you can spend in interior and for other purposes. Important thing we lack here is, there are only 6 manufacturers all over India. I hope we can get contacts of these manufacturers thro Google. Better bro, try to put another video in regards to - how to contact them and get these panels ordered will be more useful. Coz, many are not educated and there are chances to get cheated. Namma Makkauluku naama thaana solli tharanum. Avanga nastapadama paathukanum. I think it's ur responsibility. I hope you understand.
    Overall, nice nd very crispy video with detailed explanation. This is the first video I'm watching from ur channel. I appreciate your effort & congratulations💐 All the best for ur upcoming videos. Neenga ellam nalla varuveenga. Expecting more videos like this👍 Way2go keep running ! Keep Rocking👍😊❤🔥🔥

  • @nivethidhathangavel1878
    @nivethidhathangavel1878 3 ปีที่แล้ว +5

    ஏற்கனவே வீடு கட்டிருக்கு அத extent பண்ணனும் அப்போ இத use பண்ணலாம் ah nu சொல்லுங்க brother.

  • @tharanathakula3588
    @tharanathakula3588 3 ปีที่แล้ว +6

    The voids on the panel be closed with Ceramic wool to reduce the heat during summer as well as in winter ( to conserve the Warmth) such that the inside of house will always be maintained at 72 Deg, F.

  • @raveenthran.k1506
    @raveenthran.k1506 3 ปีที่แล้ว +21

    சந்தேகங்கள்:
    1) வீடு கட்டுமானம் ‌பிறகு கப்போர்ட் வைக்கமுடியுமா
    2) இன்டீரியர் ஒர்க்ஸ் பன்னமுடியுமா ?
    3) பிற்காலத்தில் தேவைக்கேற்ப சுவரில் ஆனி அடிக்கமுடியுமா ?
    4) பிற்காலத்தில் இலக்ட்ரிகள் பிலம்பிங் வேலைகள் எப்படி செய்வது ?

    • @tamilanview6891
      @tamilanview6891 3 ปีที่แล้ว

      Outer la panalam

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว +2

      🙏 நான் middleast இல் இந்த மாதிரி precast முறையில் அனுபவம் பெற்றவன். இந்த பதிவில் சொன்னது போல சரியான திட்டமிடல் இருந்தால் மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்க முடியும்.😀

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว +1

      நண்பா elactrical வேலைகளை சரிவர திட்டம் போட்டு செய்ய முடியும். இதை casting செய்யும் இடத்தில் electrical box, points அனைத்தையும் நல்ல முறையில் அமைக்க முடியும். call 9790091294

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Glad to see your comment Raveenthran brother😊..For any douts & Support - please do Message us on: Instagram : instagram.com/civilxpress/

  • @innermostbeing
    @innermostbeing 3 ปีที่แล้ว +8

    Hi Kishore, Based on your expertise glad to hear it cost effective. What about safety from burglary? Does the exterior walls protect us from any miscreants?

  • @habibullah.s2703
    @habibullah.s2703 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்... ஆனால் குறுகிய சாலைகளின் அமைப்பைக்கொண்ட தெருக்களில் இதுபோன்ற பேனல் வீடுகள் கட்டுவது கண்டிப்பாக சாத்தியமில்லை.

  • @murugesank6046
    @murugesank6046 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அருமையான புதுமையான முயற்சி.
    மெட்டீரியல் எல்லாம் தமிழ் நாட்டிற்குள் கிடைக்குமா வேலையாட்கள் பிட்டிங் செய்வதற்கு .
    மழை காலங்களில் இந்த பில்டிங் எவ்வாறு உள்ளது ஈரப்பதம்.

  • @aadham73
    @aadham73 3 ปีที่แล้ว +38

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

    • @kiddisa3286
      @kiddisa3286 3 ปีที่แล้ว +5

      Walaikum assalam wa rehmathullahi wa barkhatuhu.

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 3 ปีที่แล้ว +3

      Unna na engaiyao pathirukeney😂🤣

    • @abdullahsharieff2152
      @abdullahsharieff2152 3 ปีที่แล้ว +2

      Walaikum Assalam Warahmathullahi Wabarakathuhu...

    • @DEENIYATH70
      @DEENIYATH70 3 ปีที่แล้ว +1

      Wa alaikum....

  • @suryakmr
    @suryakmr 3 ปีที่แล้ว +18

    Very interesting and informative. Thank you Civil Xpress.

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Glad to see your comment Suriya kumar brother... thanks for supporting 🙏❤️..

    • @gamesonly8838
      @gamesonly8838 3 ปีที่แล้ว +2

      @@CivilXpress சாதாரண வீட்டின் மேல் GFRG வீடுகட்ட முடியுமா

    • @freezskyA
      @freezskyA 2 ปีที่แล้ว

      @@gamesonly8838 yes

  • @manjuvijay2147
    @manjuvijay2147 3 ปีที่แล้ว +1

    Good information

  • @raksabb
    @raksabb 3 ปีที่แล้ว +1

    Good point about this video is that you are listing about disadvantages also..

  • @v.sivabalansst380
    @v.sivabalansst380 3 ปีที่แล้ว +15

    மிகவும் அருமையான பதிவு... 🔥🔥🔥😊😊

  • @indumathipooranan1487
    @indumathipooranan1487 3 ปีที่แล้ว +7

    Very well explained, Sir. Great information.
    However a little more specifications (width of frontage road) regarding suitable places where it can be built will be useful Best wishes for your growth.

  • @sivadasanm9104
    @sivadasanm9104 3 ปีที่แล้ว +12

    Bro we can't construct 600 sq feet GFRG pannel house at 6 lakhs it will take around 10.5 lackhs , but other things you told was very informative for the public regarding the pros and cons and it's very eco friendly. But costs it will not stop at 6 lackh. It will be approximately be 10.5 lakhs.

  • @ragulbarry
    @ragulbarry 3 ปีที่แล้ว +3

    bro actually am also an civil engineering student idhu varikum Game aditu jolya irukren edum panma indha video epdi recommend achunu terila but romba use ful ah iruku bro me to an vlogger bro doing vlogs and other contents indha Video Impressed me alot enake idhamari video podanum nu tonudhu 🔥🔥🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilg2008
    @senthilg2008 3 ปีที่แล้ว +14

    Nalla information bro
    Also Thermocol veedu pathiyum video podunga

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +3

      I have post Thermocrete panel House 🏠 also brother..plz check in our playlist... thanks for supporting 🙏.. stay connected 👍🤝❤️

  • @uvankumars9224
    @uvankumars9224 3 ปีที่แล้ว +10

    Brother next videos la erunthu tamilnadu la available enga erukku apdinrathum video la link pannunga
    Vungaloda explaination super. Keep good vibes

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +1

      Glad to see your comment 😊... thanks for supporting brother 🙏... stay connected 👍🤝❤️

    • @selvam7717
      @selvam7717 3 ปีที่แล้ว

      தம்

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @sundarh9257
    @sundarh9257 3 ปีที่แล้ว +4

    Can you share about joints and fittings between two panels... also conform about roof leakage and electrical and plumbing fittings..

  • @arulannad
    @arulannad 3 ปีที่แล้ว +10

    Awesome b👍👍👍 I will definitely venture it for my farm house brother 👍

  • @Jareethjari
    @Jareethjari 3 ปีที่แล้ว +7

    அருமையான விளக்கம் 👍👌

  • @prakash88vjay93
    @prakash88vjay93 3 ปีที่แล้ว +4

    Superb bro. Ivolo advantages irukkah😍👏

  • @imkrishvak
    @imkrishvak 3 ปีที่แล้ว +13

    When we are filling the holes with concrete as well as cement and sand, how does it reduce the cement consumption

  • @hariprasad9579
    @hariprasad9579 3 ปีที่แล้ว +16

    Very Detailed Explanation Bro!! Should use this technology wide around... Sure an Budget & Eco Friendly.💯👌👁️💡

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +2

      Glad to see your comment 😊..Thanks for supporting 🙏.. stay connected 👍🤝❤️

  • @subhashinit6232
    @subhashinit6232 3 ปีที่แล้ว +3

    Thank you so much. No negative points ...

  • @ponnic965
    @ponnic965 2 ปีที่แล้ว +1

    Thank you brother.. Very informative..

  • @ponnammaltexmr4554
    @ponnammaltexmr4554 3 ปีที่แล้ว +14

    Bathroom, kitchen, tails work, steps ithula pathi sollavea ila bro need brief explanation

    • @Yuvaraj.18
      @Yuvaraj.18 3 ปีที่แล้ว

      Refer dictionary for the meaning of "brief" please

  • @dhineshv3222
    @dhineshv3222 3 ปีที่แล้ว +4

    Cyclone Vanda wind speed Evlo varaikum inda Veedu thangum? Suppose damage ana repair pana mudiuma?

  • @TamilBrushUp
    @TamilBrushUp 3 ปีที่แล้ว +15

    Yennadhan good information potalum yedhavadhu kutham sollanumnu naalu peru vandhudranga 😂 doubts kekalam aana avara vada poda nu pesuradhulam too much. Normal house ku bricks oru marapu dhan. Adhu onnum veeta thaangala. So basics therinjikonga veetuku main beam dhan. GFRG use panna beams separate ah vaikama Steel rods adhukullaiye vachi concrete fill pandranga. So 100% better than normal home. Only our mindset should change. Ipalam periya buildings kuda GFRG la dhan build pandranga. Kodi kanakula invest pandravangale nambikaya pandranga aana namma romba yosichi selavu dhan adhigama pannuvom. Pros&cons avare sollitaru aparam yenna ungalukulam🤔?.

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +4

      Thanks நண்பா🙏... Your comment made my day❤️. ..your video are too great🙌👏...let's Stay Connected and grow together 🤝

    • @TamilBrushUp
      @TamilBrushUp 3 ปีที่แล้ว +3

      @@CivilXpress sure bro 🎉😊keep giving valuables ❇️

  • @mrboobalanvip9952
    @mrboobalanvip9952 3 ปีที่แล้ว +1

    Bro unga information Romba useful la irukku

  • @vimalkanakaraj8263
    @vimalkanakaraj8263 3 ปีที่แล้ว +1

    Detailed information...semma bro..vazhga valamudan...

  • @viruj4th
    @viruj4th 3 ปีที่แล้ว +3

    Clear-cut information Bro, thank you. :-)

  • @RamKumar-fe3tq
    @RamKumar-fe3tq 3 ปีที่แล้ว +6

    Supplier contacts iruntha nalla irukum

  • @araja8321
    @araja8321 2 ปีที่แล้ว +1

    Bro ஒரு சின்ன clarification..
    GFRC - exterior work
    Glass Fiber Reinforcements Cement
    GFRG - interior works
    Glass Fiber Reinforcement Gypsum.
    Your all videos are Good
    Keep it up 👍

  • @AnandhaParavasan
    @AnandhaParavasan 3 ปีที่แล้ว

    Super very nice explanation nd best part s u explained abt the negatives also thats so gud definitely will approach u

  • @kishorefazzer
    @kishorefazzer 3 ปีที่แล้ว +15

    Super Explanation Sir..

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Thanks for supporting 🙏❤️

  • @selvaganapathykumar8284
    @selvaganapathykumar8284 3 ปีที่แล้ว +32

    Brooo... Chennai la intha v2katti irukavangalta oru review eduthutu podunga

    • @apocalypto8140
      @apocalypto8140 3 ปีที่แล้ว +3

      Yes bro.....
      They can..... Give some suggestions / feedback 👍

    • @benialbenial7540
      @benialbenial7540 3 ปีที่แล้ว +1

      சூப்பரான விளக்கம் Sir மிக்க நன்றி...

  • @cbkarthick6532
    @cbkarthick6532 ปีที่แล้ว

    Super ji good information and very useful information video thank you

  • @aditiyasaravanan2086
    @aditiyasaravanan2086 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பரே எனக்கும் இதைப் போன்ற வீடு கட்ட ஆசை நிரை குறை அருமையா தெலிவா சொன்னீங்க

  • @madurai_King
    @madurai_King 3 ปีที่แล้ว +7

    Ulla vasikkum mkkaluku glass fibres and bonding chemicals nala skin and respiratory cancers vara vaipu iruku

  • @m.suhailahmed3965
    @m.suhailahmed3965 2 ปีที่แล้ว +3

    I had completed 3BHk House. I like to construct in first floor GFRG panel if possible kindly guide

  • @manavankesavan8679
    @manavankesavan8679 3 ปีที่แล้ว

    பெருமதிப்பிற்குரிய ஐயா தங்களின் இந்த வீடு கட்டும் முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது நான் இந்த முறையை பயன்படுத்தி வீடு கட்ட வேண்டுமெனில் நான் யாரை எங்கு தொடர்பு கொள்ள வேண்டும்

  • @kannannable
    @kannannable 3 ปีที่แล้ว

    Bro.. Very nice and good content... But pls avoid that Repeated slide between each and every pic.. Irritating and can't see the video more than a minute

  • @fayazfayaz7402
    @fayazfayaz7402 3 ปีที่แล้ว +5

    Nice job brilliant I like this. How to contact him?

  • @byk1157
    @byk1157 3 ปีที่แล้ว +3

    Ithu strong ah irukkuma & users kku side effects edhum irukkuma...

  • @sagayaanand1521
    @sagayaanand1521 3 ปีที่แล้ว +1

    Super good information tq bro

  • @sramanmurali
    @sramanmurali 3 ปีที่แล้ว

    Informative video bro.
    But, please correct the India map at 7:10. PoK is missing. Regards, Sriram

  • @thenisamayalps5302
    @thenisamayalps5302 3 ปีที่แล้ว +5

    Useful information liked bro
    Theni Samayal Ps

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness 3 ปีที่แล้ว +7

    Very useful 👍 thanks
    I am from Sri Lanka brother
    Please explain how about in Sri Lanka
    Is there any opportunity to use this in Sri Lanka?

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Glad to see your comment MYMA brother..😊I will check about your location with my source and reply you soon better please do Message us on: Instagram : instagram.com/civilxpress/

  • @hattonhills-tamil
    @hattonhills-tamil 2 ปีที่แล้ว +1

    Very good explanation - thanks bro.

  • @malicknak1861
    @malicknak1861 3 ปีที่แล้ว +1

    Very informative and nicely presented..👍

  • @saravana1234
    @saravana1234 3 ปีที่แล้ว +24

    When you say life is 40-50 years what kind of damages comes to this as time goes

    • @ajaykumara.j477
      @ajaykumara.j477 3 ปีที่แล้ว +1

      My house kku penal help panna mudiyuma

  • @raksabb
    @raksabb 3 ปีที่แล้ว +15

    Ellam okay, aani la adika mudiyuma? Drilling la panna mudiyama? thickness kammi ya irukaradu nala damage aagurathuku vaipu iruka?

  • @saisundar493
    @saisundar493 3 ปีที่แล้ว +1

    Highly informative and useful content...

  • @sumithradiva3654
    @sumithradiva3654 3 ปีที่แล้ว

    Bro very nice your speech it's so attractive in your speech that's is a great idea tq for your video

  • @bmktamil56
    @bmktamil56 3 ปีที่แล้ว +6

    உங்களை மாதிரியானவர்களின்பதிவு, நடுத்தர குடும்பத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது

  • @abc7629
    @abc7629 3 ปีที่แล้ว +3

    It is really quite interesting I think that everyone can afford it

  • @justlive6800
    @justlive6800 3 ปีที่แล้ว +1

    Bro . Is it fall down? 🙄May be or not 🚫?

  • @mohanmadheswaran8700
    @mohanmadheswaran8700 3 ปีที่แล้ว +1

    Overhead water tank கட்ட முடியுமா...

  • @thilipkumarh
    @thilipkumarh 3 ปีที่แล้ว +8

    Can we mix brick and GFRG panel in same construction?
    For ex. exterior walls in brick and internal separation walls in GFRG. Or Ground floor with bricks and first floor with GFRG.
    Thanks in advance.

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +5

      Yes you can mix but proper professional guidance need before execution..Glad to see your comment 😊..For any douts & Support - please do Message us on: Instagram : instagram.com/civilxpress/

    • @anushaeraniel8211
      @anushaeraniel8211 3 ปีที่แล้ว

      I too had the same doubt

    • @funwheelslittle202
      @funwheelslittle202 2 ปีที่แล้ว

      @@CivilXpresshi thank u for ur information it's really use full, can u share that supplier for GFRG

    • @pavindhoni7250
      @pavindhoni7250 2 ปีที่แล้ว

      @@CivilXpress What about electrical work in GFRG pannels you didn't mention it

  • @muzaferbaig7997
    @muzaferbaig7997 3 ปีที่แล้ว +7

    280 sqft la 3 floor kata evlo aagum?

  • @msaravananmsaravanan8874
    @msaravananmsaravanan8874 2 ปีที่แล้ว

    Picture-க்கு நடுவுல நடுவுல editing கண்ணு வலிக்குது தலைவா continue-வா picture இருந்தா பாக்குறதுக்கு நல்லா இருக்கும்.

  • @mukundann5576
    @mukundann5576 ปีที่แล้ว

    Concealed wiring with tubes? plumbing, bathroom fittings, Fixing of roof fans and lights, fixing of windows and doors. provision of lofts & fixing of wardrobes and doors for the above, concealed electrical points, kitchen platform etc?
    finally cost?

  • @mubarakm1322
    @mubarakm1322 3 ปีที่แล้ว +67

    தமிழ்நாட்டில் யாரிடம் இதை பற்றி மேலும் அறிய முடியும்

    • @shobanbabu7067
      @shobanbabu7067 3 ปีที่แล้ว +1

      Chennai MIT COLLEGE

    • @yosuvaa4815
      @yosuvaa4815 3 ปีที่แล้ว +8

      Bro...enkita contact pannunga..enaku theriyum

    • @praba220
      @praba220 3 ปีที่แล้ว +1

      @@yosuvaa4815 nega sale panringala

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 3 ปีที่แล้ว

      @@yosuvaa4815 contact your No pls...

    • @salimmalik3915
      @salimmalik3915 3 ปีที่แล้ว +1

      @@yosuvaa4815 give me contact number

  • @ilangovanNTK
    @ilangovanNTK 3 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் சகோ

  • @funbitz3733
    @funbitz3733 3 ปีที่แล้ว

    தமிழத்திற்கு எல்லா வழிகளிலும் மிகச் சிறந்த முறை.
    இந்த முறையில் அரசாங்கம் முன் உதாரணமாக,
    அரசு அலுவலகங்கள் மற்றும் 3_7 மாடி வரைக்கும் Replacement Slum System வீடுகளைக் கட்ட வேண்டும்.
    வெயில் மற்றும் குளிரில், அதிகம் Observe பண்ணாது.
    இயற்கை பேரிடர்களை தாங்கும் சக்தியும் அதிகம்.

  • @mohan3671
    @mohan3671 3 ปีที่แล้ว +1

    Is it TRUE , Sir
    Gypsum can irritate mucus membranes and the respiratory system. It can contribute to the development of cancer. Exposure to powdered mica can lead to fibrosis of the lungs and long-term respiratory difficulties.

  • @r.vanithareddy5768
    @r.vanithareddy5768 3 ปีที่แล้ว +7

    Hi sir
    Can we use this panel to construct in a village near Chennai
    As a farm house

    • @thiyagu18
      @thiyagu18 2 ปีที่แล้ว

      Yes you can👌

  • @paramesc4045
    @paramesc4045 3 ปีที่แล้ว +11

    Nyz information sir

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Glad to see your comment ☺️... thanks for supporting 🙏

  • @asaithambi44
    @asaithambi44 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக காணொளி

  • @yoyorock15
    @yoyorock15 3 ปีที่แล้ว +1

    Naa ungal new Suscriber bro

  • @harshinigeetha1627
    @harshinigeetha1627 3 ปีที่แล้ว +4

    Wow... Best explanation.. Good

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Thanks for supporting @Harshini 🙏... stay connected 👍🤝

  • @veerapandi3724
    @veerapandi3724 3 ปีที่แล้ว +5

    Painting and silap ellam epti panrathunu sollave illa bro

  • @vasanthapriya.r2261
    @vasanthapriya.r2261 2 ปีที่แล้ว

    very good idea like to make this with your help.

  • @deeranikam5446
    @deeranikam5446 11 หลายเดือนก่อน

    Good bro. Improvement & modern house model. Good.....

  • @rvsacdesign8421
    @rvsacdesign8421 3 ปีที่แล้ว +3

    What about thief? Even they are breaking concrete walls so this could be easier for them naa?

  • @sreekanth4805
    @sreekanth4805 3 ปีที่แล้ว +24

    இதை கட்டி தர ஏதாவது கம்பெனி இருக்கா அதை பத்தி சொல்லுங்க

    • @isacnickson7045
      @isacnickson7045 3 ปีที่แล้ว

      In kerla only they manufacturing gfrg ,now a days aluminium panel alternative is there

  • @sajilal2701
    @sajilal2701 3 ปีที่แล้ว +2

    Is there any houses done in Coimbatore
    Who else are doing this....... there ph and details

  • @venkateshkumar1840
    @venkateshkumar1840 3 ปีที่แล้ว +1

    Heat produced or not inside rooms like this type of construction, plaase confirm it.

  • @lisms4292
    @lisms4292 3 ปีที่แล้ว +5

    GFRG panel உபயோகத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு, அதில் தங்கும் மனிதனுக்கு நோய்கள், தீமைகள் உண்டாகுமா? என்பதனை பற்றி விளக்கம் அளிக்கவும். நன்றி.

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Your point is correct brother..we will try to do seperate video about this point... thanks நண்பா👍..

    • @syedibrahim7194
      @syedibrahim7194 3 ปีที่แล้ว

      Kazhivukal thane side effects oondu