இனி AAC Blocks-க்கு Good Bye | வந்துவிட்டது பாதி விலையில் AAC Panelகள் -Budgetல் வீடு கட்ட SEMA IDEA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 405

  • @A2UAtthubegum
    @A2UAtthubegum 3 ปีที่แล้ว +131

    வீடு கட்டணும் நினைச்சுட்டு இருக்கிறவங்களுக்கு
    உங்களுடைய வீடியோ எல்லாம் ஒரு வரப்பிரசாதம் ப்ரோ ரொம்பவும் அருமையான தகவல்கள் அருமையான எளிமையான முறை நீங்க சொல்றீங்க மிக்க நன்றி ப்ரோ
    Big Big Big Big lk from #a2uatthubegum

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +8

      Thanks for your support சகோ🙏..இணைந்திருங்கள்🤝

    • @kalamennumnan3631
      @kalamennumnan3631 3 ปีที่แล้ว +6

      உண்மை

    • @A2UAtthubegum
      @A2UAtthubegum 3 ปีที่แล้ว +2

      @@CivilXpress sur bro...
      Always lk from #a2uatthubegum

    • @A2UAtthubegum
      @A2UAtthubegum 3 ปีที่แล้ว +4

      @@kalamennumnan3631 thanks bro...#a2uatthubegum

  • @afrasmiras5576
    @afrasmiras5576 3 ปีที่แล้ว +99

    நிறையோடு குறையும் சொல்வது சிறப்பு... 🔥👍

  • @Ooragudamnadhamuni
    @Ooragudamnadhamuni ปีที่แล้ว +2

    இயற்கை வளத்தை அழிக்காமல் மாற்று முறையில் வீடு கட்ட உள்ள அனைத்து வழிகளையும் வெளிப்படுத்துவதோடு,அதன் குறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் பாராட்ட பட வேண்டிய செயல். உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.

    • @CivilXpress
      @CivilXpress  ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @raakulankulanthavel453
    @raakulankulanthavel453 3 ปีที่แล้ว +7

    I am a Civil Engineer from Sri Lanka. I engaged in a project of ALC panel fixing houses. Thank you for sharing....

    • @riyascz
      @riyascz 3 ปีที่แล้ว +1

      What abt door and window jams detail

  • @sssyed4275
    @sssyed4275 3 ปีที่แล้ว +5

    Sperb Sir, மேலும் rate analysis with data - வோடு excavation work முதல் parapet wall வரை brick work, Plastering, Rcc work வரை ஒரு estimation போடுவதற்கு தேவையான data பற்றி detail report video ஒன்று போடுங்க . Early Waiting for that video sir.

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 ปีที่แล้ว

    ஆமாம் குவைத் நாட்டில் மிகப்பெரிய புதிய மருத்துவமனை இந்த பேனல் கொண்டு கட்டியிருக்கிறார்கள் மிகவும் அழகாக இருக்கிறது சுவர் பராமரிப்பு எளிது வண்ணம் பூசுவது எளிது எண்ணம் போல் டெக்கரேட் பண்ணி அசத்தலாம்

  • @nittinsubramanian2271
    @nittinsubramanian2271 3 ปีที่แล้ว +12

    what is a differece between AAC Pannel and GFRG Pannel boards bro?
    pros n cons neenga solradhu so useful to us bro...

  • @selvisubramani3607
    @selvisubramani3607 2 ปีที่แล้ว

    எங்களுக்கும் ஐடியா இருக்கு.மிகவும் புரியும் வகையில் இந்த தகவல் உள்ளது.மிக்க நன்றி.

  • @ravi.kravikrishnan4568
    @ravi.kravikrishnan4568 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. கிடைக்கும் இடம் பற்றி சரியான அட்ரஸ் வேண்டும். நன்றி நண்பரே

    • @vighneshvicky731
      @vighneshvicky731 ปีที่แล้ว

      நீங்க எங்க இருக்கீங்க

  • @sakthisubramani5860
    @sakthisubramani5860 3 ปีที่แล้ว +4

    This method is called another name precast panel. In this method using gulf countries. I working in this method. In India very less to precast factory. Mostly placed in sounth india ( bangalore, trippur, krishnagiri)

  • @noormohammed4073
    @noormohammed4073 3 ปีที่แล้ว +3

    நண்பரே மிகவு‌ம் அருமையான பதிவு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @user-aalaporan
    @user-aalaporan ปีที่แล้ว

    கனவு வீடு அமைப்பு நினைப்பவர்களின் தலைவனாக நீங்கள் இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பா

  • @Rockymountain93
    @Rockymountain93 ปีที่แล้ว +2

    Ground floor ku ok bro....intha aac panel vachi ground floor + 1st floor seethu build panna mudiyuma

  • @செந்தமிழ்ஆகமஅந்தணர்

    சிறப்பானதகவல்தெடர்புஎண்தேவை

  • @todaystamiltips5879
    @todaystamiltips5879 3 ปีที่แล้ว +4

    Veedu katnunmnu asai irukum but adha pathi onume theriyathu..but bro unga video parthathuku apuram my husband get some knowledge about house construction....nanga veedu katum pothu kandipa unga advice need bro....

  • @Guest-zl9mw
    @Guest-zl9mw 3 ปีที่แล้ว +4

    நவீன ஹாிச்சந்திரனுக்கு(உண்மை உரைத்ததற்க்கு)நன்றி...,
    கூலிங் தகடு பயன்பாடு,தன்மை பற்றி அறிய தாருங்கள்...

  • @ramananparamanandam6688
    @ramananparamanandam6688 3 ปีที่แล้ว +5

    Super information . Keep it up. Soon release reinforced AAC slab video also

  • @karaihomekitchen7653
    @karaihomekitchen7653 3 ปีที่แล้ว +1

    நிறைவாக சொல்லும் போது சொந்த வீடு கட்டனும்னு ஆசை வருது👍

  • @janarthananr9473
    @janarthananr9473 3 ปีที่แล้ว +12

    Exterior walls.. can we use?
    Direct sunlight, Rain, and wind how it will resist? Any technical literature review is there?

  • @neithalselva7827
    @neithalselva7827 3 ปีที่แล้ว +5

    மிகவும் நல்ல செய்திகள். அருமை 💐

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      இணைந்திருங்கள் சகோ

  • @yamunaanbalagan5647
    @yamunaanbalagan5647 3 ปีที่แล้ว +8

    Ellam sari dhan aana indha panels vachi katra engineers or mesthri ella oorlayum illaye. Naama thedi pona kitathata sengal la veedu katra adhe rate ah dhan oru sadhurathuku solranga. Apram enna panal vandhu enna use.

  • @renukakannan4977
    @renukakannan4977 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோ

  • @mkarvj
    @mkarvj 2 ปีที่แล้ว +1

    Intha panel la aani adikkarthu apparam any drilling works eppadi sir irukkum strongness. AC fit panna wall drill panni nereya aani adikira mari irukkum. So antha strongness eppadi irukkum sir.

  • @cskramprasad1
    @cskramprasad1 3 ปีที่แล้ว +6

    Add part 2 soon with mesh inside aac block.

  • @mohan137
    @mohan137 3 ปีที่แล้ว +4

    3D painting house பற்றி தெரிந்து கொள்ள ஆவல். பதிவுக்காக காத்திருக்கிறேன்.....

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh 2 ปีที่แล้ว +2

    If you use the same panel for roofing, you can use this panel as load bearing wall (without columns and beams) for one floor

  • @sriammar189
    @sriammar189 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு நண்பா மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +1

      ஆதரவுக்கு நன்றி சகோ 🙏.. இணைந்திருங்கள் 🤝

  • @amangayarkarasi6427
    @amangayarkarasi6427 3 ปีที่แล้ว +3

    Very nice vedio bro, keep it up. All ur points and presentation vera level. Red Oxide floor and various colours of Oxide floor patthi vedio podunga bro🙏

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Already uploaded சகோ 👍

  • @aljushanu6766
    @aljushanu6766 2 ปีที่แล้ว +1

    Sir ..
    Veeta suthiyum normal sengal la kattittu veetukulla irukura walls ella ithula panlama??? Plsss rplyy sir

  • @krvishwanathan1258
    @krvishwanathan1258 2 ปีที่แล้ว

    நன்றி சகோ. இந்த பேனர்களை கூரை அமைக்கலாமா? எதிர்பார்ப்புடன்......

  • @rafiqatwrk
    @rafiqatwrk 3 ปีที่แล้ว +1

    Idhil user review irundhaal nalla irukkum...

    • @vighneshvicky731
      @vighneshvicky731 ปีที่แล้ว

      User illa bulid pandra nanga vena solrom

  • @satmr6080
    @satmr6080 2 ปีที่แล้ว +1

    Very informative and i like your effective content and watching all videos . Good 👍keep rocking bro.,

    • @CivilXpress
      @CivilXpress  2 ปีที่แล้ว

      Thanks and welcome சகோ

  • @selvamanesuresh5803
    @selvamanesuresh5803 2 ปีที่แล้ว +1

    நிச்சயமாக நானும் இதை முயர்ச்சிப்பொன்

    • @vighneshvicky731
      @vighneshvicky731 ปีที่แล้ว

      பண்ணலாம்.. அண்ணா சொல்லுங்க

  • @krnsarees5900
    @krnsarees5900 3 ปีที่แล้ว +3

    Sir sengallukum ithukum life different enna

  • @kG-mw1hq
    @kG-mw1hq 2 ปีที่แล้ว +2

    Coimbatore ல இது பண்ணலாமா bro. Plz Details இருந்தா தாங்க.

  • @nprabhumng3371
    @nprabhumng3371 3 ปีที่แล้ว +6

    Bro, AAC வைத்து வீடு கட்டும் போது அதன் அஸ்திவாரம் செங்கல்லை வைத்து எழுப்புவது நல்லதா இல்லை AAC வைத்தே கட்டலாமா...

    • @arunnath9895
      @arunnath9895 2 ปีที่แล้ว

      Frame structure. footing column Bram and aac block

    • @sureshbabu-be5tf
      @sureshbabu-be5tf ปีที่แล้ว

      Solid block or brick work to be used

  • @gj3529
    @gj3529 3 ปีที่แล้ว +1

    First floor ku AAC panels use panni construction pannalama???

  • @socialwelfare6813
    @socialwelfare6813 3 ปีที่แล้ว

    Over raining time, water veeddukkulla kasiyumaa ?

  • @naveennotout5532
    @naveennotout5532 3 ปีที่แล้ว +1

    Antha last ah sonna AAC block pathi video podunga..waiting..!

  • @selviselvarani7281
    @selviselvarani7281 3 ปีที่แล้ว +1

    Hai sir. Aluminium powder serkirathu nala veedu romba heat agatha. Prolem create pannatha. Please explain. Thank u

    • @vighneshvicky731
      @vighneshvicky731 ปีที่แล้ว

      Heat avathu.. Outer side ciment seat varathala heat ku vaipila

  • @ravimala821
    @ravimala821 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு. காரைக்கால் போன்ற மலைப்பிரதேசத்தில் இது போன்ற வீடு கட்ட முடியுமா நண்பா.

  • @mukundann5576
    @mukundann5576 3 ปีที่แล้ว +4

    A good message covering all .
    What about plumbing, roofing, covering the concealed wiring?
    Basement?
    Cost is not touched even in relative/ comparison

  • @MilesToGo78
    @MilesToGo78 2 ปีที่แล้ว +1

    Yes framed structures are the future, suppose next generation wants to change/modify then it will be easy…

  • @SanthoshS-w5i
    @SanthoshS-w5i ปีที่แล้ว

    These AAC Panels make construction so much easier!

  • @elanchezhian3911
    @elanchezhian3911 3 ปีที่แล้ว +1

    கீழ விழுந்தாலே உடையு என சொல்லும்போது வீட்டுக்கு எந்த அளவு பாதுகாப்பானது

  • @fahrenvibes
    @fahrenvibes 3 ปีที่แล้ว +2

    Thanks for this video. Very much helpful.
    how this is used when we have wall mounted Staircase? In brick wall, we use to have concrete mounted in the brick wall and the steps will be built. So, how it can be achieved in this method? should we use metal frames instead?

  • @malathyk954
    @malathyk954 3 ปีที่แล้ว +3

    Hi bro, can this panel be used for sitting bench like kadappa kal? How to buy this panel in retail like 20pieces?

  • @paulrozario1015
    @paulrozario1015 2 ปีที่แล้ว +1

    நிறை குறை= நல்ல பதிவு

  • @riyascz
    @riyascz 3 ปีที่แล้ว +2

    Windows and door jams? Installing detail

  • @chandrasekarvenu617
    @chandrasekarvenu617 3 ปีที่แล้ว

    நல்லபதிவு. தற்போது தேவையான பதிவு.

  • @reshmaramji2019
    @reshmaramji2019 3 ปีที่แล้ว +6

    Very neat explanation 👍👍

  • @Dhina802
    @Dhina802 2 ปีที่แล้ว +1

    Hi bro neenga sollurathu veedu kattum pothu panel la oru chinna damage iruntha athu perusagidum nu solluringa veetta katunathukka apram damage ana enna aghum nu sollunga anna

    • @vighneshvicky731
      @vighneshvicky731 ปีที่แล้ว

      Damage ah irukathu namaluki varathu... Vantha retrun panikala

  • @ambikaradhakrishnan
    @ambikaradhakrishnan 3 ปีที่แล้ว +3

    Sir, What about ceiling? Can we make with same panels??

  • @venkatprabhu1579
    @venkatprabhu1579 3 ปีที่แล้ว +1

    Compound suvarukku use pannalama, kindly reply sir

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      No Sir..You can't use it..(it's bad on resisting lateral force)

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 3 ปีที่แล้ว +3

    GOOD INFORMATION. GOOD NEWS.

  • @arunadevi3236
    @arunadevi3236 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  • @sivaloganathan6485
    @sivaloganathan6485 2 ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம்

  • @RedRose-xy5kn
    @RedRose-xy5kn 2 ปีที่แล้ว

    சரி சகோ அஸ்த்திவாரம் எந்த கல்லில் போடுவது என்று கொஞ்சம் சொல்லுங்க சகோ

  • @prabupraburam4501
    @prabupraburam4501 2 ปีที่แล้ว

    நல்ல... பயனுள்ள... தகவல்... 😁😁👍🏾👍🏾👍🏾நன்றி. 🆗👌👌👌👍🏾.

  • @SivaSakthi000
    @SivaSakthi000 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்க வளர்க வளமுடன்

  • @leoking1318
    @leoking1318 3 ปีที่แล้ว +1

    Nanba... 💕
    AAC brick vachi base ku mela vachi kattalama .... Unga idea solunga

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +1

      yes you can சகோ... Always prefer skilled labour on AAC

    • @leoking1318
      @leoking1318 3 ปีที่แล้ว

      @@CivilXpress tksss bro ur support 🙏🏻

    • @vighneshvicky731
      @vighneshvicky731 ปีที่แล้ว

      @@leoking1318 tharalama panalam brother

  • @ramaiahtractors8453
    @ramaiahtractors8453 3 ปีที่แล้ว +1

    I need to construct 2nd floor in the building was constructed in 1980s. Without approval type kindly guide me brother

  • @gj3529
    @gj3529 3 ปีที่แล้ว +1

    Column illama first floor building, indha panel vachu build panna mudiyuma?

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      if you choose light roofing like sheets it's possible...but not RCC slab👍

    • @gj3529
      @gj3529 3 ปีที่แล้ว +1

      @@CivilXpress thanks for your kind response. Heat aagadha roof sheet irukka? Apdi irundha 750 sqft sheet evlo aagum.

  • @kajakamaludeen2026
    @kajakamaludeen2026 3 ปีที่แล้ว +2

    What is the density of the panel?

  • @Thunderboys2268
    @Thunderboys2268 2 ปีที่แล้ว +1

    Intha panel roofing use panlama ji

  • @vigneshvicky1648
    @vigneshvicky1648 ปีที่แล้ว +2

    Everyone knows about AAC blocks but this AAC panels details are quite impressive

  • @rajesh844
    @rajesh844 2 ปีที่แล้ว

    Good Analysis of Pros & Cons 👌👌👏👏👏🙏 ThankU for the detailed video…Most Useful for both Domestic & Industry

  • @narpavi5287
    @narpavi5287 3 ปีที่แล้ว +3

    Loading bearing structure la 1st floor ku ida use pannalama..

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +1

      Yes you can use .. but the slab load should be transferred on seperate dummy columns over existing slab 👍

    • @narpavi5287
      @narpavi5287 3 ปีที่แล้ว

      @@CivilXpress6 or 8" panel, available ah

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 2 ปีที่แล้ว +1

    இந்த ஏஏசி பேனல்கள் எங்கே கிடைக்கும் சதுர அடி என்ன விலை என்று தெரிவிக்கவும்.

  • @mohamedyoosuf5171
    @mohamedyoosuf5171 3 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி தோழர்

  • @aksivachalapathybindhu9083
    @aksivachalapathybindhu9083 2 ปีที่แล้ว

    Very excellent bro.thank you so much for your video.waiting to see your next video on concrete panel

  • @jayavelmari6562
    @jayavelmari6562 3 ปีที่แล้ว

    Bro aac panel vs gfrc panel ethu best
    Oru video upload panna helpful a irukum

  • @srinivasan7950
    @srinivasan7950 2 ปีที่แล้ว +1

    நான் 10*10 அளவு ரூம் கட்ட மேல் மாடியில் கட்டலாமா. குறைந்த பட்ஜெட்..நன்றி.

  • @kbenjamin2000
    @kbenjamin2000 3 ปีที่แล้ว +4

    Red brick All ways Legend

  • @dineshram1051
    @dineshram1051 3 ปีที่แล้ว +1

    இதை வைத்து வீட்டை சுற்றி compounds போடலாமா

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +1

      No it's not good for Compound walls

  • @khanmohamed915
    @khanmohamed915 2 ปีที่แล้ว

    Aerocon panel AAC panel இரண்டும் ஒன்றுதானா சார்?

  • @ssagayamary7414
    @ssagayamary7414 3 ปีที่แล้ว +2

    Thank you brother, very useful information,

  • @lsaraswathi9156
    @lsaraswathi9156 3 ปีที่แล้ว

    We can built only ground level alone or 1st floor also we built

  • @dhineshbabur1898
    @dhineshbabur1898 2 ปีที่แล้ว +1

    Sir please say ...can we use for compound wall

    • @CivilXpress
      @CivilXpress  2 ปีที่แล้ว

      No..it's not advisable for compound walls sir

    • @dhineshbabur1898
      @dhineshbabur1898 2 ปีที่แล้ว

      Thank you sir

  • @SuperNarein
    @SuperNarein 3 ปีที่แล้ว +1

    bro AAC wiring pathi sollunga

  • @jayaraman9260
    @jayaraman9260 ปีที่แล้ว

    Super explanation
    Thanks to be continue

  • @narasimmalugovindhrajlu536
    @narasimmalugovindhrajlu536 3 ปีที่แล้ว

    இந்த வீடு பற்றி யாரை எந்த எண்ணுக்கு அணுக வேண்டும்

  • @karthisadanantham2605
    @karthisadanantham2605 3 ปีที่แล้ว +1

    Full house vedio link sent sir

  • @ALLINSHOP
    @ALLINSHOP 3 ปีที่แล้ว +1

    தொடர்பு பதிவு கம்பெனியின் அட்ரஸ் பதிவிடுங்கள் எங்கே இருக்கிறது என்று எங்கே வாங்குவது

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      You can easily type your location in Indiamart website...more than 200 manufacturers are in it👍

    • @lawsivabharathi1348
      @lawsivabharathi1348 3 ปีที่แล้ว

      கரூரில் எங்கு கிடைக்கும் நண்பர்களே

  • @nagraj1373
    @nagraj1373 3 ปีที่แล้ว

    With panel in future cant modify the house.This is main drawback.

  • @ibrahimbashakamaruljaman708
    @ibrahimbashakamaruljaman708 3 ปีที่แล้ว +3

    இதுக்கு முன்னாடி AAC Blockஅ ஆஹா ஓஹோனு சொன்னாங்க இப்ப அதுல வேற வந்தவுடன் இதுல உள்ள ப்ராப்ளம சொல்ல ஆரம்பிச்சிட்டிங்களா.

  • @appavubaskaran3787
    @appavubaskaran3787 2 ปีที่แล้ว

    Roofing போடலாமா. சுவர் week

  • @lakshmip2512
    @lakshmip2512 2 ปีที่แล้ว +1

    Inda maadiri Veedu katti thara sonna katti tharu aangala illai inda maadiri Veedu venumunna yaarai anuganim

  • @sivanandha.m2504
    @sivanandha.m2504 3 ปีที่แล้ว +2

    Super usefull video thank you bro 😊

  • @mageshg6481
    @mageshg6481 3 ปีที่แล้ว +1

    Bro my old house sheet potrukom but base la beem podala but strong ha eruku ennaku celing venum sheet remove pannitu endha mari ceiling podalam idea thangae bro

  • @krishnanvenkatesan4521
    @krishnanvenkatesan4521 2 ปีที่แล้ว +1

    சிங்கப்பூர் எல்லா கட்டிடங்களும் பேனல் கல் தான்.....

  • @jackammu1439
    @jackammu1439 ปีที่แล้ว

    Bucket thongurathium machine onna kamuchuruntha nala irunthirukkum

  • @vjyin
    @vjyin 3 ปีที่แล้ว +2

    Can we use this for compound wall?

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +2

      no you can't...

    • @sureshkrishna4487
      @sureshkrishna4487 3 ปีที่แล้ว +1

      @@CivilXpress Why? What is the reason please explain

  • @dondeepak3816
    @dondeepak3816 3 ปีที่แล้ว +2

    Super information good work 👍

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      இணைந்திருங்கள் சகோ

  • @kundupulbu4108
    @kundupulbu4108 3 ปีที่แล้ว

    Ethuku roofing ku confront use pana mudiuma

  • @saravanand5268
    @saravanand5268 3 ปีที่แล้ว +2

    Ji Read breaks vs Acc blocks details podunga like, load,, brand procedure to build

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +1

      sure சகோ... let's do in upcoming videos

    • @jayaramannagaswamy9021
      @jayaramannagaswamy9021 3 ปีที่แล้ว

      விலாசம் வேண்டும்

  • @thamaraiselvan7609
    @thamaraiselvan7609 ปีที่แล้ว +1

    சென்னை யில் கட்ட யாரை அனுகுவது

  • @rschennai6997
    @rschennai6997 3 ปีที่แล้ว +5

    Nice presentations, well done.

  • @prp7143
    @prp7143 ปีที่แล้ว

    Can we fix the shutter on the AAC Panel wall? will it bear the load?

  • @ravifoodproductsrajapalaya6302
    @ravifoodproductsrajapalaya6302 3 ปีที่แล้ว +1

    Inside wiring செய்ய முடியுமா...