Low Budget-ல் வீட்டை மாளிகையாக மாற்ற Red Oxide Flooring | இனி உங்கள் செலவு பாதியாக குறையும்🔥 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Tiles, Marbles, Granite-ல் இருக்கும் ஆபத்து - முழு விளக்கம் : 👉
    • Budget-ல் வீடு கட்ட எத...
    For Business Enquiries & Consultation :
    Er. Kishore M.E.,Structure
    Civil Engineer / Chennai
    WhatsApp : 72 00 77 44 03
    எளிமையான முறையில் வீட்டை மாளிகையாக மாற்ற சிவப்பு ஆக்சைடு தளம்
    Red Oxide Flooring வீடு கட்டுமான செலவை பாதி குறைக்குமா?
    House construction tips|வீடு கட்டுமான உதவிக்குறிப்புகள்
    Red Oxide Flooring / Ferrocement / Jack Arch Roof / GFRG panel house Vs Brick house (in TAMIL) | Build house at low cost | Ferrocement / GFRG Tech
    Red Oxide Flooring / Ferrocement / Jack Arch Roof / GFRG panel house என்பது என்ன மற்றும் அதன் முழு விளக்கம்
    Red Oxide Flooring / Ferrocement construction / Jack Arch Roof / GFRG Panels to build houses
    Red Oxide Flooring / Ferrocement / Jack Arch Roof construction Tamil GFRG panel construction cost GFRG panel house Ferrocement / Jack Arch Roof / GFRG panel strength test
    Red Oxide Flooring / Ferrocement / Jack Arch Roof TECHNOLOGY
    Red Oxide Flooring / Ferrocement / Jack Arch Roof / GFRG பேனல் பில்டிங் எப்படி இருக்கிறது ?
    If you know anything about this Red Oxide Flooring technology, please type it in the comment box.
    LIKE/DISLIKE, POST YOUR COMMENTS, SHARE OUR VIDEOS & SUBSCRIBE OUR CHANNEL PLUS CLICK NOTIFICATION BELL BUTTON FOR INSTATNT NOTIFICATION ON UPLOADS.
    Red Oxide Flooring / Ferrocement / Jack Arch Roof / gfrg panel construction, low cost house construction , fast construction house , Red Oxide Flooring / ferrocement / Jack Arch Roof / gfrg building , Red Oxide Flooring / ferrocement / Jack Arch Roof / gfrg construction karnataka , ferrocement / Jack Arch Roof / gfrg construction mysore , Red Oxide Flooring / ferrocement / GFRG construction Home tech project in karnataka
    Red Oxide Flooring / ferrocement / Jack Arch Roof Panel house reduces construction cost, duration of construction other advantage & disadvantage.Low cost house construction method. ferrocement / Jack Arch Roof / GFRG house in tamilnadu. Red Oxide Flooring / ferrocement / GFRG panel house construction in tamilnadu. Red Oxide Flooring / ferrocement / Jack Arch Roof / GFRG house. Ferrocement / Jack Arch Roof பேனல் மூலம் கட்டப்படும் வீடு கட்டுமான செலவு மற்றும் கட்டுமான நேரத்தை குறைக்க உதவுகிறது. Red Oxide Flooring / ferrocement / Jack Arch Roof பேனலின் மூலம் கட்டப்படும் வீட்டின் நன்மைகள் மற்றும் தீமைகள். மணல்,சிமெண்ட் இன்றி கட்டப்படும் வீடு
    Red Oxide Flooring house construction cost
    low budget house in tamilnadu, kuraintha selavil veedu kattuvathu eppadi, low budget house construction tamil #RedOxideFlooring #RedOxide #OxideFlooring #JackArchRoof #ferrocement #gfrg #gfrgPANEL #GFRGpanelHOUSE #Lowbudgethouse #bamboovssteel #Lowbudgethouse #CivilEngineering
    Welcome to Civil Xpress.
    The World of Civil Engineering | Subscribe Our Channel, keep Connect with us and stay Amazed.
    For Job Updates -
    Follow us on: ❤Instagram : / civilxpress
    In this video All Details About Red Oxide Flooring construction in Tamil was described in this Video according to my Knowledge. All Civil Engineer’s Must Watch | Civil Xpress |Dedicated to All Civil Engineer’s
    #ferrocement #GFRGpanelHOUSE # GFRGpanelHOUSE tamil # GFRGpanelHOUSE y #budgethouse #civilengineeringsimple #technicalcivil #CivilXpress #CivilEngineer #Civilcommunity #SiteEngineer #SaveCivilEngg #CivilVlogs
    We do Provide unique Civil Engineering Facts, Data’s, Carrier Assistance &, TRY TO BUILD A STRONG CIVIL COMMUNITY.
    To Know who am I to talk about civil Engg?
    Ans: Please do Check the About Section in our Channel.
    Thank You For Watching, Plz do support us.
    Music Credits
    Song: MBB - Fresh (Vlog No Copyright Music)
    Music provided by Vlog No Copyright Music.
    Video Link: • MBB - Fresh (Vlog No C...
    how to build house using Red Oxide Flooring / gfrg panels / Jack Arch Roof,gfrg / Jack Arch Roof construction,gfrg panel construction,how to build house at low cost, Red Oxide Flooring / gfrg / Jack Arch Roof panels to build a house,panels construction,construction,low budget house construction,gfrg panel construction in tamilnadu, Red Oxide Flooring / gfrg / Jack Arch Roof panel construction in salem,gfrg panel,gfrg panels,low cost Red Oxide Flooring / gfrg / Jack Arch Roof panels,panel house construction,gfrg home construction,gfrg panel model house construction,gypsum panel house construction, Red Oxide Flooring / gfrg / Jack Arch Roof panel construction tamil,gfrg construction work
    house construction,low cost house construction methoda,construction,building construction,cheap house construction ideas tamil,budget house construction in tamilnadu,cheapest house construction cost,ferro cement house construction,low budget house construction,cheapest house construction,cheapest house construction methods,cheap house construction ideas,cheap house construction,construction tips in tamil,earthbag house construction,budget home construction ideas in tamil
    veedu

ความคิดเห็น • 601

  • @finegoldjv
    @finegoldjv 3 ปีที่แล้ว +217

    எங்கள் வீட்டில் 50 வருடங்களுக்கு மேலாக Red Oxide தரை இன்றும் தரமாக உள்ளது. படுப்பதற்கும் இதமாக இருக்கும்.

    • @jayakavya3036
      @jayakavya3036 3 ปีที่แล้ว +4

      அப்படியா? மழை அல்லது பனிக்காலங்களில் டைல்ஸ் போல் அதிகமாக குளிர்வடைவதில்லையா? அந்தத் தரையை கழுவி விடலாமா?

    • @subbaraorama3654
      @subbaraorama3654 3 ปีที่แล้ว +3

      @@jayakavya3036 தாரளமாக கழுவி விடலாம் எவ்வளவு முறை வேண்டுமானாலும்

    • @jayakavya3036
      @jayakavya3036 3 ปีที่แล้ว

      @@subbaraorama3654 நன்றிங்க

    • @gnanaraja8583
      @gnanaraja8583 2 ปีที่แล้ว +9

      உங்கள் வீட்டிற்கு போட்ட வேலை ஆட்கள் காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா

    • @malarvizhi6828
      @malarvizhi6828 ปีที่แล้ว

      @@gnanaraja8583 எங்க வீட்டுக்கு போடலாம் இருக்கோம். நம்பர் கிடைக்கு மா?

  • @vadiveldurgaganesh
    @vadiveldurgaganesh 3 ปีที่แล้ว +122

    கோடி ரூபாய் கொடுத்தாலும், திறமையான, அர்ப்பணிப்பான கொத்தனார் இன்று கிடைப்பதில்லை 😌😌😌

  • @varadarajanr.8018
    @varadarajanr.8018 3 ปีที่แล้ว +51

    கைதேர்ந்த தரை போடும் கொத்தனார் தேவை

  • @maujethabegam8180
    @maujethabegam8180 3 ปีที่แล้ว +15

    முடிந்தவரை இயற்கை முறையில் வீடு கட்ட வேண்டுமென நினைப்பவர்களுக்கு தங்களின் பதிவு மிக பயனுள்ளதாக இருக்கிறது சகோதரரே. அருமையான, பயனுள்ள பதிவு. மிக்க நன்ற. வாழ்த்துகள். தங்களின் சேவை தொடரட்டும்.

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 3 ปีที่แล้ว +82

    தம்பி பத்மநாப அரண்மனை கேரளாவில் இல்லை கன்னியாக்குமாி மாவட்டத்தில் உள்ளது

    • @mukundann5576
      @mukundann5576 3 ปีที่แล้ว

      Varahi happily thulziyai ennathey.
      Elaine nsukka sonnal thalyai ennathey.
      Look at the stuff & subject.

    • @selvishankar7557
      @selvishankar7557 3 ปีที่แล้ว

      (

    • @kanagasabaisaba2125
      @kanagasabaisaba2125 3 ปีที่แล้ว +4

      நிர்வாகம் கேரளா மாநில அரசு

    • @susu-casual
      @susu-casual 3 ปีที่แล้ว +5

      பழைய கேரளா தாம்பா - சின்ன தப்பு ன்னா உடனே ஆப்பு அடிப்பீங்களே

    • @srajasreenivasan3181
      @srajasreenivasan3181 3 ปีที่แล้ว +7

      தமபி நான் குறை சொல்லவில்லை கன்னியாக்குமாி மாவட்டத்தில் அரன்மனை இருக்குது அதன் பெருமை எங்களுன்னு தான் பதிவு போட்டேன் தாங்களு புதிய பதிவுகளை அனைத்தையும் பாா்த்து லைக் கொடுக்கிறேன் தவறு என்றால் மன்னித்துவிடு

  • @munishragavan786
    @munishragavan786 3 ปีที่แล้ว +10

    En kanavu viduku red oxide try panna poren nanbare 🙏... Red oxidie experience erukuravakal number koduka

  • @kajamohideen1898
    @kajamohideen1898 3 ปีที่แล้ว +18

    நல்ல விளக்கம். ஆனால் விளம்பரம் ஆளை கொள்ளுது

  • @sureshkumar-un7ip
    @sureshkumar-un7ip 3 ปีที่แล้ว +7

    எங்கள் வீட்டில் போட்டது தரமிலந்து ஆங்காங்கே சிமெண்ட் தரை தெரிகிறது. அதை எவ்வாறு சரிசெய்வது சகோ. ஆலோசனை சொல்லுங்கள்

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 3 ปีที่แล้ว +49

    அருமையான ஆரோக்கியமான தகவல்👏👏👌👌எங்க வீட்ல டைல்ஸ் போடாம இது மாதிரி பொடுரலாம் போலயே🤔🤔மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏😊💐💐

  • @sethu8800
    @sethu8800 3 ปีที่แล้ว +40

    Yenga vitula ithan panni irukom.40 yrs aachu still apdiye iruku puthusu mariye🔥🔥

  • @Drawingselva
    @Drawingselva 3 ปีที่แล้ว +16

    ஐயா ஏற்கனவே போட்ட சிமெண்ட் தரையில் இது மாதிரியான வேலை செய்ய முடியுமா

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +3

      Hello brother, You need to chip it the existing floor.. because oxide floor should be laid on wet floor for better Life

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 ปีที่แล้ว +4

    பழங்காலத்தில் இந்த மாதிரி red oxide தரை மிகவும் அழகாக போடுவார்கள். வருடங்களாக ஆக இதன் பளபளப்பு அதிகமாகும். கண்களுக்கு இதமாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.

  • @gffbff3057
    @gffbff3057 3 ปีที่แล้ว +15

    We are Constructing the house, its in the final stage, before watching your video we are planned to put the tiles, but after watching ur video we are impressed and we are fixed for red oxide flooring. Thank u for detailed explanation and quantity measurements. If possible please do the videos in English too.

    • @neelajothibala4191
      @neelajothibala4191 หลายเดือนก่อน

      Ippo nalla iruka floor. Nanga vedu construct panrom. Please let me know

  • @rameshg3607
    @rameshg3607 3 ปีที่แล้ว +12

    நான் ரொம்ப நாள் எதிர் பார்த்த பதிவு நன்றி...

  • @padmasuresh4260
    @padmasuresh4260 3 ปีที่แล้ว +8

    My favorite floor pathi entha generation boy pesurathu surprise aa irukku

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 3 ปีที่แล้ว +5

    பல வருடத்திற்கு முன்பாக போட்ட வெறும் தரையில் இது போல் மாற்ற என்ன செய்ய வேண்டும்

  • @lalithanagarajan1055
    @lalithanagarajan1055 2 ปีที่แล้ว +9

    Your video is an eye opener. I opted for red oxide flooring even before seeing this video. I asked my builder to use the method you have mentioned. In your video you have mentioned the cost would be around 70 rupees per sq.ft. But he says the mason cost will be more than putting a granite floor. It may cost around 180 rupees per sq.ft. I enquired two more builders. They too confirmed the same. So this type of flooring method may be healthy but not cost effective.

  • @ayilaibalah
    @ayilaibalah 3 ปีที่แล้ว +10

    Thank you sir, did u recommend those kind of experience guys or if you have that team members under your team, pls help us

  • @kalamennumnan3631
    @kalamennumnan3631 3 ปีที่แล้ว +14

    மிக தெளிவான விளக்கம் Sir

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 ปีที่แล้ว +2

    உண்மை தான் நீங்கள் சொல்வது அருமையாக இருக்கும் யாரும் இப்போது இதை விரும்புவது இல்லை நல்ல தொழில் நுட்பம்

  • @rajkanaga4338
    @rajkanaga4338 3 ปีที่แล้ว +41

    (1quality)ரெட் ஆக்சைடு +ஸ்டைனர்+சிமிண்ட், ஓய்ட் சிமிண்ட் இதுவே போதும் pakkava erukkum

    • @pavithrayuvaraj284
      @pavithrayuvaraj284 3 ปีที่แล้ว

      Shining ah finishing vara enna pananum sir

    • @rajkanaga4338
      @rajkanaga4338 3 ปีที่แล้ว +8

      இன்னும் நல்ல பினிஷிங் வரனும்னா முட்டையின் வெள்ளை கரு +தேங்காய் எண்ணெய் ஊற்றி தேய்க்க வேண்டும்

    • @sangisangi8677
      @sangisangi8677 3 ปีที่แล้ว

      அளவு எப்படி bro

    • @kalidass853
      @kalidass853 3 ปีที่แล้ว

      Intha work neenga pannuvengala

    • @rajkanaga4338
      @rajkanaga4338 3 ปีที่แล้ว +2

      Yes

  • @chakarar4535
    @chakarar4535 3 ปีที่แล้ว +22

    அருமை அருமை நண்பா...
    வாழ்த்துக்கள்...
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

  • @priyanka.c1642
    @priyanka.c1642 3 ปีที่แล้ว +1

    சார் யூஸ் பண்ற மேஸ்திரி உங்களுக்கு தெரிந்தால் கோயம்புத்தூரிலிருந்து இருந்தாங்க அண்ணா கொஞ்சம் எங்களை refer பண்றீங்களா

  • @easwaravadivvu5032
    @easwaravadivvu5032 3 ปีที่แล้ว +10

    மிகவும் அழகாக கூறினாய்
    தம்பி
    வாழ்த்துக்கள்

  • @balang8169
    @balang8169 3 ปีที่แล้ว +5

    Umderground தண்ணீர் தொட்டி குறைந்த விலையில் கட்டுவதை பற்றி தகவல் சொல்லுங்கள் சகோ

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +1

      Sure Brother..

    • @balang8169
      @balang8169 3 ปีที่แล้ว +1

      @@CivilXpress நன்றி சகோ

  • @Khadir007
    @Khadir007 3 ปีที่แล้ว +17

    அருமை வாழ்த்துக்கள்.உங்களிடம் தரைதளம் இதுபோன்ற வேலைப்பாடு செய்முறை செய்ய ஆட்கள் உண்டாவிபரம்

    • @muzuc.muzammil1920
      @muzuc.muzammil1920 3 ปีที่แล้ว

      எனக்கும் இதே கேள்வி

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Yes.. Only few men's we have on it ..for project nearby chennai you can reach us anytime சகோ 👍

    • @danieldani1322
      @danieldani1322 3 ปีที่แล้ว

      @@CivilXpress சகோ நம்பர் அனுப்பி வைங்க எனக்கு தேவைப்படுகிறது

    • @mastervh366
      @mastervh366 3 หลายเดือนก่อน

      மதுரையில் இது போல் தரைதளம் அமைக்க ஆள் இருக்கா?

  • @chellu899
    @chellu899 3 ปีที่แล้ว +11

    Sir, recommend any Mason in South Tamilnadu or contractor for doing this job little perfect.

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 ปีที่แล้ว +3

    என் வீட்டிற்கு செய்துகொடுக்கமுடியுமா நண்பா அரியலூர் மாவட்டம்

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Sorry sir, we undertake project in and around chennai zone only

  • @SunnyAkira
    @SunnyAkira 3 ปีที่แล้ว +2

    Our house flooring is red oxide only it is 50 years old still the flooring is shiny just mopping will do the cleaning

  • @ashokvelmurugan420
    @ashokvelmurugan420 3 ปีที่แล้ว +1

    இந்த தரையை தண்ணீர் அல்லது lizol மாதிரி ஊற்றி கழுவினால் கெட்டுப் போகுமா? எப்படி கழுவினால் நல்லது?

  • @ghostfreefire5845
    @ghostfreefire5845 3 ปีที่แล้ว +8

    இவர் சொல்வது சரிதான் 👍 எங்களுடைய தரை கிரானைட் அதனால் வீட்டிற்குள் செருப்பு போடாமல் இருக்கமுடியவில்லை கால் வலிக்கிறது 😔

  • @thoufeeqahamed9228
    @thoufeeqahamed9228 3 ปีที่แล้ว +1

    Pondicherry la unga friend yarunaa red oxide flooring work pandravaga number irruntha solluga sir

  • @muthukannan3915
    @muthukannan3915 3 ปีที่แล้ว +1

    நானும் இது மாதிரி தரைதான் போட நினைச்சேன் எங்க கொத்தனாருக்கு தெரியல அதனால ஆத்தங்குடி கல் போட்டேன் நல்லாருக்கு.

  • @jaiganesh0402
    @jaiganesh0402 3 ปีที่แล้ว +5

    Padmanathapuram palace tamil nadu la iruku. Kerala la illa

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      True brother, sorry it's a mistake 🙏🙏🤝

  • @ThoshikaMosquitoNetlonWorks
    @ThoshikaMosquitoNetlonWorks 3 ปีที่แล้ว +4

    Hi
    பழைய வீடு சிமெண்ட் தரையில் இந்த Red oxide பயன்படுத்தலாமா.
    அப்படி பயன் படுத்தலாம் என்றால் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கவும்.

  • @malathikaramala6840
    @malathikaramala6840 3 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி வேணும்னா நீங்க வந்து செஞ்சு கொடுப்பீங்களா வீடு கட்டணும் டைல்ஸ் மேலே நடந்து நடந்து கால் வலிக்குது அதனால நான் சொந்த வீடு கட்டும் போது சிமெண்ட் தரை தான் போடணும் நினைச்சிட்டு இருந்தேன் அதைவிட இது பெட்டர் நாங்க இருக்கிறது ஆந்திராவில் திருப்பதி இந்த சுத்து வட்டாரத்துல யாருக்காச்சும் சொல்லனும்னா நீங்க சொல்லுவீங்களா செஞ்சு தருவீங்களா ப்ளீஸ் ரிப்ளை குடுங்க

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      mostly our own building project only we do oxide flooring... incase redoxide alone we undertake only in Chennai depends on the technician availablity👍

  • @onedayvlog1922
    @onedayvlog1922 3 ปีที่แล้ว +1

    Ipa redoxide flooring 150rs kekaranga nro

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Sis, We charge 70 Rs only asper this video in and around chennai..if high area - rate will reduce

    • @onedayvlog1922
      @onedayvlog1922 3 ปีที่แล้ว

      @@CivilXpress pls mention ur mail id

    • @onedayvlog1922
      @onedayvlog1922 3 ปีที่แล้ว

      2000sqt

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      krishnakishoreinfra@gmail.com

  • @muthukannan3915
    @muthukannan3915 3 ปีที่แล้ว +1

    நானும் இது மாதிரி தரைதான் போட நினைச்சேன் எங்க கொத்தனாருக்கு தெரியல அதனால ஆத்தங்குடி கல் போட்டேன் நல்லாருக்கு.

  • @DataStudioInsight
    @DataStudioInsight 3 ปีที่แล้ว +1

    Bro already concrete floor potruku. So ipo namba redoxide flooring seiya mudiyadha..? Again floor Ku concrete Potu tha podanuma

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Yes brother, floor must be new laid and wet for redoxide laying

  • @Adviews100
    @Adviews100 6 หลายเดือนก่อน

    இந்த வேலையை சிறப்பாக செய்ய கூடிய நபர்கள் கிடைப்பது கஷ்டம்,,

  • @vidyaec.134
    @vidyaec.134 3 ปีที่แล้ว +1

    இந்த பதிவிற்கு நன்றி. என் வீட்டில் டெரகோடா தரை அமைத்துள்ளனர். அது முழுமையாக தகடுகளாக பெயர்ந்து வருகிறது. இதற்கு ஏதேனும் எளிய தீர்வு உள்ளதா. பகிருங்களேன்.

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      No brother, you should replace the damaged pieces..

  • @sugunac9060
    @sugunac9060 3 ปีที่แล้ว +2

    It's true. Nice information

  • @sakthivelchandran9835
    @sakthivelchandran9835 3 ปีที่แล้ว +1

    அருமையான, தெளிவான சுருக்கமான பதிவு. ஸ்லைட்ஸ் நன்றாக பயன் படுத்த பட்டுள்ளது. ஒரு சந்தேகம். நாளடைவில் வீட்டுக்குள் புழங்கிய இடம் பள பளப்பாகவும் கால் படாத இடங்கள் சற்று மங்கலாகவும் மாறி விட வாய்ப்புண்டு. இதை பின்னாளில் எப்படி சரி செய்யவது?

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Hello sir, Maap it with usual cleaner added with a spoon of oil...or thenga vai thiruvi theika vendum..👍

  • @meharbanuabbas
    @meharbanuabbas 3 ปีที่แล้ว +2

    நல்ல வேலை தெரிந்த ஆள்கள் கிடைப்பது கஷ்டம் நண்பா????

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      உண்மை சகோ

  • @msankar3459
    @msankar3459 7 หลายเดือนก่อน

    அண்ணா, ஒரு சதுரத்துக்கு எத்தனை கிழோ ஆன்சைடு தேவைபடும்

  • @pullingogamingchannel6296
    @pullingogamingchannel6296 3 ปีที่แล้ว +1

    4bhk Duplex 1200sqft north facing Design

  • @kishorekumar-ec8nn
    @kishorekumar-ec8nn 3 ปีที่แล้ว +1

    Right now labourers are not working properly...😭😭 So I don't prefer... Bro.

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      உண்மை சகோ😄

  • @jayathimathi6280
    @jayathimathi6280 4 หลายเดือนก่อน

    எங்க வீட்டில் இது தான் போட்டோம் ஆனா சரியா போடாததால் விரிசல் விட்டுவிட்டது... காசு அதிகம் வாங்கிடாங்க.. இப்போ எல்லோரும் திட்டுறாங்க.. ப்ளீஸ் அதை சரி பண்ண வழி சொல்லுங்கள்...

  • @naguleshpan
    @naguleshpan 5 หลายเดือนก่อน

    என்ன Brand Red oxide நல்லா இருக்கும் சார்

  • @RockingAmmaar
    @RockingAmmaar 3 ปีที่แล้ว +4

    Very clearly explained .Really very useful video .Thanks for sharing

  • @lakshmiart4558
    @lakshmiart4558 3 ปีที่แล้ว +8

    Very well explained sir, my home also red oxide floor.

  • @ragapriyanagarajan3024
    @ragapriyanagarajan3024 3 ปีที่แล้ว +2

    Veedu water vachu clean panum bothu colour poguma? Epdi clean pananum?

  • @originality1985
    @originality1985 3 ปีที่แล้ว +1

    மரபின் பெருமை நீங்கள் வாழ்த்துக்கள் 🌼💐💐💐🌺🌸🌸🌸💮💮🏵️🍎🍎🍓💐💐

  • @sangeethasanthosh744
    @sangeethasanthosh744 2 ปีที่แล้ว

    Super ....oru ques ungakita nan தளசெங்கல் Potruken adthuku mela indtha redoxidepowder podalamah

  • @cookeryrecipesramyab8923
    @cookeryrecipesramyab8923 4 หลายเดือนก่อน

    Red oxide where done chemical free unlike the recent ones.Pls suggest real organic & naturslly done red oxide floors using aloe vera or eggs to polish

  • @ramanchandran6685
    @ramanchandran6685 3 ปีที่แล้ว

    நான் மொட்டை மாடியில் சிமெண்டு பூசியிருக்கேன். லோடு மேலே ஏற்ற விரும்பவில்லை. ஆனால்,
    டைல்ஸ் போடாமல் மழை நீரிலிருந்து பாதுகாக்க வழி உண்டா ? தயவு செய்து சொல்லவும்.
    இந்த வீடியோ நல்லாயிருக்கு. 🐿🐿🌹🌹நல்லது. வாழ்த்துக்கள்.

  • @selvakumar7573
    @selvakumar7573 3 ปีที่แล้ว

    அன்பு சகோதரருக்கு வணக்கம்... நான் சென்னையில் வசிக்கிறேன் தற்போது புதிய வீட்டில் வெளிப் பூச்சு நடைபெற்று வருகிறது அதன் நீங்கள் கூறியது போல தான் தரை பொடப்போகிறேன் அதற்காக அனுபவம் நிறைந்த தொழிலாளர் இருந்தால் கூறவும் சகோதரரே

  • @gnanaraja8583
    @gnanaraja8583 2 ปีที่แล้ว

    வணக்கம் Red oxide தரை தரமாக போடுவதற்கு வேலையாட்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நம்பர் வேணும் G

  • @sagusangu3335
    @sagusangu3335 3 ปีที่แล้ว +2

    Super

  • @sathyaarumugam8102
    @sathyaarumugam8102 2 ปีที่แล้ว +1

    Super Anna Think you for information subscribe your channel 👍👍

    • @CivilXpress
      @CivilXpress  2 ปีที่แล้ว

      நன்றி சகோ🤝🙌

  • @nikilashyamsunder2673
    @nikilashyamsunder2673 3 ปีที่แล้ว

    மிக தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். இது போல செய்து கொடுக்க நீங்கள் ஆட்கள் அனுப்பி உதவுவீர்களா?

  • @luhaaartistry6730
    @luhaaartistry6730 3 ปีที่แล้ว

    அதிக வழுவழுப்பு வேண்டாம்னா Wax polish போடாம விட்ரலாம்ங்களா?

  • @NBk-1910
    @NBk-1910 2 ปีที่แล้ว

    ஆனால் இப்போது இதுபோன்ற ரெட் ஆக்ஸைடை மிகச் சரியாக போடும் வேலையாட்கள் இருக்கிறார்களா சகோ

  • @appdaccount8555
    @appdaccount8555 3 ปีที่แล้ว +2

    Nice information

  • @sekar1987
    @sekar1987 10 หลายเดือนก่อน

    பழைய சிமெண்டு தரைக்கு போடலாமா

  • @odd-1out689
    @odd-1out689 2 ปีที่แล้ว +1

    கிஷோர் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்.
    இது வீடு வலிக்க வலிக்க அது ஒரு கெமிக்கல் எல்லாம் போட்டு வலிக்கும்போது அப்படியே இருக்குங்களா?

    • @CivilXpress
      @CivilXpress  2 ปีที่แล้ว +1

      yes it's a good one சகோ

    • @odd-1out689
      @odd-1out689 2 ปีที่แล้ว

      @@CivilXpress நன்றி நன்றி

  • @shanmugaganesh8564
    @shanmugaganesh8564 3 ปีที่แล้ว

    இதை முறையாக செய்வதாக சொல்லிக் கொள்ளும் ஒருவர் என்னிடம் கேட்ட தொகை ஒரு சதுர அடிக்கு 200 ரூபாய் நண்பா.
    உங்களுக்கு தெரிந்த நல்ல ஆள் இருந்தால் நம்பர் அனுப்பவும்.

  • @CHATHIRAMSAVADI_ANDCO
    @CHATHIRAMSAVADI_ANDCO ปีที่แล้ว

    Red oxide போட கூடிய ஆட்கள் இருந்தால் தெரியப்படுத்தவும்

  • @சபுர்லாகான்
    @சபுர்லாகான் 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோ எங்க வீட்டில் இந்த மாதிரி போடல மறுபடியும் நீங்க சொண்ண மாதிரி போடலாம் பலய வீட்டில் தரயில் மறுபடியும்

  • @ramanigopal
    @ramanigopal 2 ปีที่แล้ว

    நன்றாக இருக்கும் ஆனால் தரை போட கைதேர்ந்த நபர்களை எங்கே கண்டு பிடிப்பது?
    முகவரி ஏதும் இருந்தால் தெரிவிக்கவும்

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 3 ปีที่แล้ว

    இந்த வீடியோவில் என் வீடும் வருகிறது.விஷயம் என்ன என்றால் கொத்தனார் ஆரோவில் கிராமத்திற்கு அருகில் இருந்து வரவழைத்து கேட்டது எல்லாம் வாங்கித் தந்து போட்டோம்.ஆனால் கலர் மங்குவது மட்டும் அல்ல சிலந்தி வலை போல் மிக மெல்லிய விரிசல் விழுந்தது ஆறே மாதத்தில்.என்ன செய்வது????

  • @jayabaskar8478
    @jayabaskar8478 2 ปีที่แล้ว

    திருச்சியில் இதை செய்ய கூடிய நல்ல ஆட்கள் இருந்தால் அவர்களின் தொடர்பு எண்ணை தெரிவிக்கவும்.

    • @jayabaskar8478
      @jayabaskar8478 2 ปีที่แล้ว

      திருச்சியில் இதை செய்ய ஆள் இல்லையோ? பதில் இல்லாததால் கேட்கிறேன்.

  • @sanbagavallimurugesan2538
    @sanbagavallimurugesan2538 3 ปีที่แล้ว

    Sir,veedu kattumbothu. Kandippaga. Ungalukku call pandren. Land ready.thank u sir

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 ปีที่แล้ว

    இப்போது, இந்த " ரெட்ஆக்ஸைட், ஃபுளோரிங், வேலைசெய்ய, நம் ஊரில் ஆட்கள், இருக்கிறார்களா?

  • @jvijay888
    @jvijay888 3 ปีที่แล้ว +2

    Romba naal plan... But correct aana aalu kadaikla

  • @veerashaivawebtv
    @veerashaivawebtv 3 ปีที่แล้ว +1

    வெடிப்பு வரக்கூடாது என்றால் நூல் அடிக்க வேண்டும் 1×1 நூல் அடித்தால் அருமையாக இருக்கும்

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +1

      Correct Idea சகோ...👏🙏

    • @sreebhukrishna7408
      @sreebhukrishna7408 3 ปีที่แล้ว

      நூல் அடைகிறது னா என்ன ஜி?

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 3 ปีที่แล้ว +1

    Hi Bro i builting house now do i need ur help to do Red Oxide or can make them to do ?? Pls advice

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Sure Brother... please do message us in What'app- 7200774403 for more details..

  • @PraveenKumar-fw4en
    @PraveenKumar-fw4en 3 ปีที่แล้ว +4

    Aathangudi tile vs oxide floor solunga

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว

      Both are my favorite brother..we will do it in upcoming videos..👍👍

  • @Antilboni
    @Antilboni 2 ปีที่แล้ว

    Red oxide தரை போடுவதற்கு நல்ல கொத்தனார இருந்தா சொல்லுங்க சார்.

  • @ramrangan686
    @ramrangan686 3 ปีที่แล้ว

    அருமை நாங்கள் வீடு கட்டி கொண்டு இருக்கிறோம் கைதேர்ந்த கொத்தனார் இருந்தால் சொல்லுங்கள்

  • @gopisusi4260
    @gopisusi4260 3 ปีที่แล้ว +1

    Arumai... Enakku pidichadhu red oxide floor thaan.

  • @kuberasammypaguru9559
    @kuberasammypaguru9559 2 ปีที่แล้ว

    Yangal vetil 50 years ha ethuthana potukanaga

  • @Gulfboys
    @Gulfboys 2 หลายเดือนก่อน

    Do you have man power for red oxide flooring, I would like to do for my house

  • @raguraj6006
    @raguraj6006 7 หลายเดือนก่อน

    Bro intha red oxide ah terracotta tiles athavathu clay odu mela podalama

  • @thiruvallurgokulanayaker4947
    @thiruvallurgokulanayaker4947 3 ปีที่แล้ว +1

    Any side effects for health

  • @prakash4826
    @prakash4826 3 ปีที่แล้ว +4

    Neat ah explanation kodutheenga, Civil engineer estimation 👌vera level

  • @gokulkrish1238
    @gokulkrish1238 3 ปีที่แล้ว +8

    Really super . I expected this kind of floors because avoiding foot pain and also healthy. Kaasupottu veetai katti kastathai vankakutathu ella.k good explanation boy.

  • @csr7201
    @csr7201 4 หลายเดือนก่อน

    disadvantaage கம்மி தான். advantages சூப்பர் 🎉நன்றி

  • @jayanthanswaminathan4983
    @jayanthanswaminathan4983 3 ปีที่แล้ว +1

    Bro is there any skilled maison to lay redoxide floor.plz post maison cell no

  • @gopiengg8903
    @gopiengg8903 3 ปีที่แล้ว +3

    Hi Sir, I have planned to construct my house G+2 with cost effective methods. I want to know which will cost effective using framed structure Interlock brick (OR) Flyash brick (or) AAC block. Please guide me. Then I need 2d plan, structural drawing, elevation & estimation cost preparing charges how much. Please

  • @stareditz2022
    @stareditz2022 3 ปีที่แล้ว +1

    Rainy seasons la floor eerakasivu varumaa bro????

    • @CivilXpress
      @CivilXpress  3 ปีที่แล้ว +1

      No bro...if you worry about it then please add water proofing chemical on the mix during laying (for a precaution)😊

  • @musicfuse184
    @musicfuse184 ปีที่แล้ว

    ரெட் ஆக்ஸைடு தரையை சுத்தம் செய்யும் முறை என்ன என்பதை கூறவும் 🙏 Sir.

  • @bharthisganesh7505
    @bharthisganesh7505 3 ปีที่แล้ว +2

    Itharku sariyana atkkal ningale kuravum

  • @shakeelshaky1813
    @shakeelshaky1813 3 ปีที่แล้ว +1

    Hello brother.. I am planning to build a house so please tell me who can make a best red oxide flouring please reply for me..

  • @lkkanthu7304
    @lkkanthu7304 2 ปีที่แล้ว +1

    மக்களின் நலன் கருதி, நீங்கள் செய்யும் இந்தப் பணிக்கு என்னுடைய ஆத்மார்த்தமான நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @ranapratap743
    @ranapratap743 2 ปีที่แล้ว

    How many mm red oxide layer thickness and in 500 square feet need how many kgs white/gray cement and marble powder and red oxide powder and wax and white lime powder or....??? Please reply....

  • @Krishnaa9876
    @Krishnaa9876 3 ปีที่แล้ว +1

    13 yr old marble floor damaged and full of pits
    We want to change it Can we make redoxide flooring over it
    Give us some ideas to change flooring

  • @saravanakumar-vi9vj
    @saravanakumar-vi9vj 3 ปีที่แล้ว +1

    My house is constructed 20 years ago using this method, it faded over the time. How can I make it shining again...

  • @banumathiselvan7606
    @banumathiselvan7606 3 ปีที่แล้ว +3

    Is it possible to make this type of flooring on Granite floor (already granite )

  • @vetridurai6344
    @vetridurai6344 ปีที่แล้ว

    Sir enga houe la red oxide floor pottu 4years aguthu ippu coating kudukkalama