தமிழகத்தில் பிரபலமாகி வரும் 𝗣𝗥𝗘𝗖𝗔𝗦𝗧 𝗛𝗢𝗨𝗦𝗘 கட்டுமானம் | 𝗥𝗲𝗮𝗱𝘆-𝗠𝗮𝗱𝗲 𝗣𝗿𝗲𝗰𝗮𝘀𝘁 𝗕𝘂𝗱𝗴𝗲𝘁 𝗛𝗼𝗺𝗲𝘀 | Er.Kishore

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 73

  • @secretofsuccess6070
    @secretofsuccess6070 2 ปีที่แล้ว +422

    ஆயிரம் புது முறைகள் வந்தாலும் பாரம்பரிய முறையிலான கட்டுமானமே சிறந்தது

    • @prakashsweety1517
      @prakashsweety1517 2 ปีที่แล้ว +130

      பாரம்பரிய குடிசை வீடுகள் எத்தனை ஊர்களில் கட்டப்படுகிறது , மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை மறவாதீர்.

  • @selvarajs2422
    @selvarajs2422 2 ปีที่แล้ว +180

    7:20 , இங்குதான் முக்கியமாக கவனிக்க வேண்டும்.அதாவது வழக்கமாக கட்டப்படும் வீடுகளை விட இதற்கு 30 % கூடுதலாக செலவாகும்.

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 2 ปีที่แล้ว +97

    நல்ல தகவல் நிறைந்த காணொளி.
    கட்டிடத்தின் கட்டுமான காலம் மிகவும் குறைவாக இருப்பது உரிமையாளர்களுக்கு பலமடங்கு செலவினத்தை குறைக்கும்.
    இந்த முறையில் உள்ள பாதகங்கள் என்ன?
    கட்டிடத்தின் உள் வெப்ப நிலை இந்த முறையால் அதிகரிக்குமா?
    குடி நீர் பைப் மற்றும் எலக்டிரிக்கல் ஒயரிங் போன்றவை இதில் செய்ய முடியுமா?
    சிலிங்கில் பேன் மாட்டுவது ஏசி பொருத்துவது சுவற்றில் ஆணி அடிப்பது இதில் முடியுமா?

    • @kavi-rb5jc
      @kavi-rb5jc 2 ปีที่แล้ว +9

      முடியும்

  • @Universembkp
    @Universembkp 2 ปีที่แล้ว +45

    பழங்கால பெரிய பெரிய கோவில்கள் கூட இது போன்ற கட்டமைப்பு தான்

  • @VivekAnandpdm
    @VivekAnandpdm 2 ปีที่แล้ว +121

    Newly constructed Chennai silks are precast buildings 🌿👍🙏

  • @leemaroses2540
    @leemaroses2540 2 ปีที่แล้ว +19

    2 sent la veedu katta yevlo selav aagum solunga please

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 2 ปีที่แล้ว +13

    இந்த முறையில் வீட்டை பொருத்தவரை நன்றுஆனால் மின் சார சாதனம் மற்றும் தண்ணீர் வசதிகள் முழுவதும் கண்கீரிட் டினால் வடிவமைப்பில் உள்ளதால் வெப்பநிலை வீட்டில் உட்புறம் எப்படி இருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

  • @muthiahr7988
    @muthiahr7988 2 ปีที่แล้ว +24

    Crane நிறுத்த இடம் இருக்கணுமே

  • @vaidyanathans6757
    @vaidyanathans6757 2 ปีที่แล้ว +6

    திருச்சி யில் இருக்கா?

  • @முஹம்மதுஇத்ரீஸ்
    @முஹம்மதுஇத்ரீஸ் 2 ปีที่แล้ว +6

    எல்லா ஊருக்கு வந்தால்
    நல்லாயிருக்கும்

  • @aravindhanr7050
    @aravindhanr7050 ปีที่แล้ว +11

    மிகவும் தெளிவாக விளக்கமாக தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

  • @timepasswithgeetha3042
    @timepasswithgeetha3042 2 ปีที่แล้ว +8

    Ottu veedu eppadi katturathu sollunga

  • @kaleeswaran7801
    @kaleeswaran7801 2 ปีที่แล้ว +4

    Itha than foreign panranga ipothan india la development aguthu eg Singapore doing like that

  • @kishorevenkathkrishh4262
    @kishorevenkathkrishh4262 2 ปีที่แล้ว +11

    Bro please , land space extra irunda adula rental purpose ku chinnada chinnada (like 350 to 500 sqft la) oru 4-6 veedu construct pandrada patti info video upload pannugalen... like ivlo cost , idaan cheap and best , adoda life time adu madiri..... highly requested video bro thank you very much....

  • @MubarakAli-yn4bv
    @MubarakAli-yn4bv 2 ปีที่แล้ว +9

    Bro Dindigul LA 350 squafit intha Manthiri katta mudiyuma bro

  • @jayaramanjayaraman4738
    @jayaramanjayaraman4738 2 ปีที่แล้ว +7

    Hosur THE CHENNAI SILKS Construction this type.

  • @divinehousing1747
    @divinehousing1747 2 ปีที่แล้ว +6

    Cost wise eppadi

  • @jayaganeshkumarjayaganeshk1088
    @jayaganeshkumarjayaganeshk1088 2 ปีที่แล้ว +8

    First comment...

    • @CivilXpress
      @CivilXpress  2 ปีที่แล้ว +2

      Thanks for supporting JayaGanesh சகோ

  • @AllisWell-sd5cl
    @AllisWell-sd5cl 2 ปีที่แล้ว +12

    Bamboo House construction and budget sollunga sir

  • @parameswarikaliamoorthy4713
    @parameswarikaliamoorthy4713 ปีที่แล้ว +4

    Nice and useful information

  • @newpoet8783
    @newpoet8783 2 ปีที่แล้ว +17

    1 centla oru veedu katta entha muraipati kattinal amount எவ்ளோ ஆகும் Brother

    • @newpoet8783
      @newpoet8783 2 ปีที่แล้ว

      Theriyalaya brother

  • @marimuthusubburaj4586
    @marimuthusubburaj4586 2 ปีที่แล้ว +5

    Top floor panna mudiyuma

  • @indhupriyam3814
    @indhupriyam3814 ปีที่แล้ว +3

    Sup ah explain panringa..gnd bro.. congratulations

  • @thomaswalker8790
    @thomaswalker8790 2 ปีที่แล้ว +46

    Super duper video. This actually saves us from a lot of headaches but I need to know how the electrical, plumbing.toilet fixtures and kitchen interior designs can be done on this type of pre cast houses. Please let me know. Thanks

  • @viralvideos9988
    @viralvideos9988 2 ปีที่แล้ว +9

    My area chennai silk same type bro

  • @siva5947
    @siva5947 2 ปีที่แล้ว +1

    சிங்கபூரிலும் அதே பாணிதான்

  • @seethalakshmi6744
    @seethalakshmi6744 2 ปีที่แล้ว +2

    Thanjavur erukka

  • @BoysAlwaysHeroes
    @BoysAlwaysHeroes 2 ปีที่แล้ว +1

    GFRG best ah... ipo neenga solradu best ah.?

  • @rajendiransalim518
    @rajendiransalim518 2 ปีที่แล้ว +8

    தோழரே spray paints vs brush paint different sollunga

    • @CivilXpress
      @CivilXpress  2 ปีที่แล้ว +3

      sure சகோ, will upload soon👍

  • @srishaluhi8138
    @srishaluhi8138 2 ปีที่แล้ว +1

    Bro. Low price house yevlavu

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 ปีที่แล้ว +1

    Super super
    Time save and strong building 🙏

  • @rajaraj9581
    @rajaraj9581 2 ปีที่แล้ว +6

    Excellent

  • @kalyanis4904
    @kalyanis4904 2 ปีที่แล้ว +7

    4th comment and 20th like

    • @CivilXpress
      @CivilXpress  2 ปีที่แล้ว +1

      Thanks Sis🤝

    • @kalyanis4904
      @kalyanis4904 2 ปีที่แล้ว

      Sir iam youtube channel
      th-cam.com/channels/p0ifiD6xStixyEbZBBBbyQ.html

    • @kalyanis4904
      @kalyanis4904 2 ปีที่แล้ว

      Subscribe

  • @dhanalakshmidhanam2239
    @dhanalakshmidhanam2239 ปีที่แล้ว +1

    Very good super 👌

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @prabhup2892
    @prabhup2892 2 ปีที่แล้ว +5

    Super

  • @cloudsonthewaywithmaxzseth8022
    @cloudsonthewaywithmaxzseth8022 2 ปีที่แล้ว +1

    👍

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 2 ปีที่แล้ว +1

    ❤️👍🗽

  • @mailsathish8
    @mailsathish8 ปีที่แล้ว

    👏 Thanks for your Detailed information

  • @neelamegamramaswamy2126
    @neelamegamramaswamy2126 ปีที่แล้ว +1

    Superb... 👏👏

  • @kishorefazzer
    @kishorefazzer 2 ปีที่แล้ว +1

    Super na

  • @DB-hz1gu
    @DB-hz1gu 2 ปีที่แล้ว

    Any genuine
    Authentic
    References please

  • @srirammouli2507
    @srirammouli2507 ปีที่แล้ว

    😲🤩

  • @neerukkunandriannadhanakuz9080
    @neerukkunandriannadhanakuz9080 2 ปีที่แล้ว

    நன்றி

  • @pradabg9369
    @pradabg9369 ปีที่แล้ว

    Super sir vera level video 😅

  • @praveenraj6902
    @praveenraj6902 2 ปีที่แล้ว

    Good

  • @God-dc2jy
    @God-dc2jy ปีที่แล้ว +1

    Nekga explain panra method unkga voice nalla iruku

  • @RameshRamesh-zw8xw
    @RameshRamesh-zw8xw 2 ปีที่แล้ว +6

    Village ku suit aaguma

  • @mkcoolingglass9400
    @mkcoolingglass9400 2 ปีที่แล้ว +3

    Ithoda plumbing wiring epdi bro

  • @balugkkl6216
    @balugkkl6216 2 ปีที่แล้ว +1

    Good info

  • @siranjeevev
    @siranjeevev 2 ปีที่แล้ว +3

    💕💕💕👏🙏

  • @bharathkumar-ig2sr
    @bharathkumar-ig2sr 2 ปีที่แล้ว

    Bro movie review panunga bro

  • @sssvragam
    @sssvragam 2 ปีที่แล้ว

    அருமை

  • @VishnuKumar-fx2ln
    @VishnuKumar-fx2ln 2 ปีที่แล้ว

    Sema sir

  • @ImrankhanImran-ie1ky
    @ImrankhanImran-ie1ky ปีที่แล้ว

    Super

  • @malarvannan4098
    @malarvannan4098 2 ปีที่แล้ว

    சூப்பர்,,,,

  • @radhikar4799
    @radhikar4799 2 ปีที่แล้ว +2

    Super bro contact no