Dhana Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

ความคิดเห็น • 248

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 6 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா, உங்கள் பதிவு எப்போதும் ஜோதிடம் பயிலும் அனைவருக்கும் மிக எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருகிரது நன்றி ஐயா...... கேள்வி; எனது நன்பர் அரிதாஸ் கடந்த 7வருடங்களுக்கு முன் UPSC தேர்வில் வெற்றிபெற்று Interweave ல் வெற்றிபெற்று வேலை வரும் சமயத்தில் என் நன்பருக்கு ஆகாதவர்கள் அதிலும் அவரின் பங்காளிகளே என் நன்பரிடம் சன்டை இழுத்து பிரச்சனையை பெரிதாக்கி போலிஸில் புகார் செய்து என் நன்பருக்கு கிடைக்க வேண்டிய வேலையை தடுத்து விட்டார்கள், அன்று முதல் சில வருடம் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார் அதன் பிறகு இரண்டு முறை UPSC தேர்வு எழுதியும் தேற்ச்சி பெரவில்லை, மற்ற அரசு பனிகளுக்காக பல தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற்றாலும் பனம் கொடுத்தால் தான் வேலை என்று சூள்நிலை நிலவுகிரது ஆனால் அவரிடம் பனம் கொடுத்து வேலை வாங்கும் அளவுக்கு வசதியில்லை, தாங்கள் தான் என் நன்பனின் ஜாதகத்தை பார்த்து அவருக்கு எப்போது வேலை கிடைக்கும் என்பதினை கூறவும் ஐயா....பிறந்த தேதி: 24.07.1988 07.30Am பிறந்த ஊா்; பண்ருட்டி

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 6 ปีที่แล้ว +5

    ஜோதிட குருவே உங்களுடைய இந்தபதிவு மிகவு‌ம் அருமையாக இருந்தது நன்றி .எனக்கு சில கேள்விகள் அதற்கு தயவுசெய்து பதில் அளிக்கவேண்டும் .
    1.எனது ஜாதகத்தில் 9 அதிபதி சனி ஆட்சி பெற்று 8 இல் அமைந்து உள்ளார் அவரை குரு 5ஆம் பார்வையாக பார்கிறார்.இதனால் பாக்கியஸ்தானம் எவ்வாறு வேலைசெய்யும் என்று தயவுசெய்து கூறவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொ‌ள்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. .........

  • @dhuraiv6209
    @dhuraiv6209 5 ปีที่แล้ว +1

    தல வணக்கம்...
    நிறைய விஷயங்கள் உள்ளடக்கிய அருமையான பதிவு..... நன்றி.. நன்றி..

  • @NS-xj7bw
    @NS-xj7bw 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா எனக்கு கடகலக்கினம் பூரட்டாதி கும்பராசி குரு 8 மிடத்தில் லக்சினாதிபதி சந்திரனுடன் இப்போது புதன் தசை குருபுத்தி தொடங்கி இருக்கிறது எப்படி இருக்குமோ என்று பயந்து கொண்டு இருந்தேன் பயத்தை போக்கி விட்டீர்கள் நன்றி ஐயா சாமிநாதன் கோவை 🙏🙏

  • @manimuthuk9202
    @manimuthuk9202 6 ปีที่แล้ว +1

    தன யோகம் விளக்கம் மிக மிக அற்புதம் சின்ன ராஜ் ஐயா .

  • @vvshanmugavel2050
    @vvshanmugavel2050 5 ปีที่แล้ว +2

    your speech modulation very very super sir

  • @sampangiraja1727
    @sampangiraja1727 6 ปีที่แล้ว

    தங்களின் தமிழ்யும்..... தமிழ் உச்சரிப்பும்கும் நான் ரசிகன்......

  • @m.bannarimuthu8027
    @m.bannarimuthu8027 4 ปีที่แล้ว +2

    ஐயா அருமையாக பதிவு போடுகிறீர்கள்

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam7817 4 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு ஆசை ஐயா நீங்கள் துலா லக்கினத்திற்கு தனியாக ஒரு வீடியோ மிகத் தெளிவாக போட வேண்டும் 🙏🇨🇦📕🇺🇸🙏

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 4 ปีที่แล้ว +2

    I like your Tamil song very much

  • @ramaraja1109
    @ramaraja1109 6 ปีที่แล้ว +1

    வணக்கம் சின்னராஜ் ஐயா
    இன்றைக்கு எனக்கு சந்திராஷ்டமம் தங்களது இந்த காணொளி பார்த்து மிகவும் மனக்குழப்பம் அடைந்தேன். கடக லக்கினத்திற்கு 9க்குடையவன் 12ல் வாழ்க்கையில் கடந்த ராகு தசையில் கஷ்ட படத்தான் செய்தேன். அடுத்த தசையாவது நன்றாக இருக்கும் என்றென்னினேன். ஆனால் அதுவும் இந்த காணொளியை பார்த்து காணமல் போய் விட்டது.
    தாங்களே அறிந்து கொள்ளுங்கள் My Dob
    4-mar-1990, 4:15pm Puliyangudi

  • @arunmass3064
    @arunmass3064 6 ปีที่แล้ว +3

    I like you so because you look like a 12 class teacher sir....

  • @popstarrocker420
    @popstarrocker420 4 ปีที่แล้ว +1

    I am addicted to your sen thamizh!!!

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார் நன்றி

  • @RajKumar-db6ri
    @RajKumar-db6ri 6 ปีที่แล้ว +1

    Always nice talking.clear clarfiy

  • @devarajj8431
    @devarajj8431 6 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ சூப்பர் ஐயா.

  • @rsglobal4671
    @rsglobal4671 5 ปีที่แล้ว +1

    அய்யா
    எனக்கு துலாம் ராசி
    சுவாதி நட்சத்திரம்
    மகர லக்னம்
    7 இல் குரு கேது
    1 இல் ராகு சுக்ரன்
    5 இல் செவ்வாய்
    12 இல் சூரியன் புதன் சனி
    10 இல் சந்திரன்
    எனக்கு இதுவரை எந்த பலனும் நடக்கவில்லை...வாழவே பிடிக்கல...எனக்கு எப்போது நல்ல காலம் பிறக்கும்...கல்யாணம் எப்போது நடக்கும்.....

  • @prabukpt1
    @prabukpt1 6 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் உங்கள் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையாக உள்ளது.கூட்டு திசைக்கென வீடியோ பதிவிடவும்.சனி ராகு கேது கிரகங்களின் கூட்டு திசை ஒரு குடும்பத்தில் நடைபெறுமாயின் பலன் எவ்வாறு இருக்கும்.நன்றி

  • @mciheal1
    @mciheal1 6 ปีที่แล้ว +1

    Vanakkum Sir! Thanks for the good explanation on Dhana yogam. I am overburdened with heavy debts, and I have a 4yr old daughter, I am getting 50yr old soon. My questions are:
    1. If 9th Lord is located in 11th House, together with Ketu and Mars (2nd Lord and combusted), while Sun (11th Lord) is in exchange-house with Mercury (12th Lord) in 12th House, how will this affect the income?
    2. Moon (10th Lord) is in 9th House, but the 10th House is empty, how will income generated when the 10th House is empty? Which house to look at?
    3. When a person has speech problem - stammering, which Lord is affecting this symptom? How to detect it? Why the stammering does not happen when the person is singing, for example?
    Name: Rameshwaran. Place of Birth: Taiping, Perak, Malaysia. DOB: September 23, 1970, Time: 9.25AM. Currently running Mercury Dasa.
    Thanks Sir. God bless you always.

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 4 หลายเดือนก่อน

    சிலேடையணிப பாடல் சிறப்பாக உள்ளது|

  • @bojarajaramalingadurai7033
    @bojarajaramalingadurai7033 4 ปีที่แล้ว +1

    Dear sir, thank you very much... because I have many years I have very sorrow about my horoscope.now I am clearly about this horoscope doubt clear. Because my horoscope 12 house 3 planets Venus, mercury, sun conjunction same house. I think all planets ,5,7,9 Lords are in 12 house my horoscope worst. But saturn my Lagnathipathi in 10 house seeing 12 house. 5,7,9, Lords are heaving stars Avithatam Mars nakshathiram. Mars in 10 house it's own house. It's thick palam. And also guru in lagnam in Kumbam. My life is very worst 👎 I knows lot of struggle. Thanking you very sir.

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 4 ปีที่แล้ว +1

    அருமையான எடுத்துகாட்டு சார்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 11 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @RajKumar-zm7mi
    @RajKumar-zm7mi 4 ปีที่แล้ว

    Guru p. China Raj g your speetch very good your astro wonderful

    • @RajKumar-zm7mi
      @RajKumar-zm7mi 4 ปีที่แล้ว

      வணக்கம் ஐயா,
      பெயர்: கு . திவ்யா
      பிறந்ததேதி : 14 .06. 2000
      பிறந்தநேரம் : 6.50 am
      பிறந்த இடம் : கன்னியாகுமரி
      ஐயா, எனது வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கை பற்றி கூறுங்கள்...
      அரசு வேலை எப்போது கிடைக்கும்?..

  • @devarajj8431
    @devarajj8431 6 ปีที่แล้ว +22

    பாதகாதிபதி பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா. பாதகாதிபதி எந்த நிலைகளில் இருந்தால் நல்லது செய்வார். விரிவாக கூறுங்கள் ஐயா.

  • @selvakumar-pn9xq
    @selvakumar-pn9xq 6 ปีที่แล้ว +1

    Sir pls ans this question..
    நான் பிறப்பதற்கு முன் என் பெற்றோர் குடிசை வீட்டில் இருந்தனர்..என் அக்கா என்னை விட 8வயது மூத்தவர்.....நான் பிறப்பதற்கு முன் எங்கள் வீடு கூரை வீடு ,வீட்டில் Tv கூட கிடையாது...என் அப்பாவிற்கு கடன் கூட இருந்து..நான் பிறந்த பிறகே இடம் வாங்கினர்.....நான்3ம் வகுப்பு படிக்கும் போது என் அப்பா TVS பைக் வாங்கினார்.....அதன் பிறகு நான் 5ம் வகுப்பு படிக்கும் போதுமாடி வீடு கட்டினோம் .. நான் 10ம் வகுப்பு படிக்கும் போது அந்த மாடி வீடு இரண்டு அடுக்கு மாடி வீடு ஆனது.... தற்போது நாங்கள் இரு அடுக்கு மாடி வீட்டில் உள்ளோம்...இரு கடைகளை வாடகைக்கு விட்டு உள்ளோம்...அக்காவிற்கு திருமணம் முடிந்தது ..நான் இப்போது TNPSC Group2 வில் தேர்ச்சி பெற்றுள்ளேன்..
    ஒருவர் ஜாதகம் ஒரு குடும்பத்தையே முன்னேற்றுமா?..என் ஜாதகத்தில் நவாம்சத்தில் செவ்வாய் நீசம்..பின் இது எப்படி நடந்தது?..பூமி,வீடு இதற்கு செவ்வாய் வலுவாக அமைய வேண்டும் அல்லாவா?
    எனக்கு செவ்வாய் 7ம் இட அதிபதி அவர் நீசம் ஆனதால் எனக்கு திருமணம் நடைபெறுமா?.. வாய்ப்பு உண்டா?.
    Date :22-12-1994
    Time: 3.48pm
    Birth place : dharapuram
    பின்குறிப்பு: என் தந்தையின் ஜாதகத்திலும் செவ்வாய் நீசம் அவர் வாழ்க்கையில் கஷ்டப்பட்டார்..நான் அவ்வாறு கஷ்டபடவில்லை...

  • @bagirathiravi4231
    @bagirathiravi4231 6 ปีที่แล้ว

    சின்னராஜ் Sir, வணக்கம்.இந்த வார பதிவு மிக அருமை.மிதுனத்திற்கு 7ம் அதிபதி குரு பாதகாதிபதி.பாக்யாதிபதியும்,எட்டாமதியும் சனி ஒருவரே வருகிறார்.இப்போது குருவும் சனீஷ்வரரும் ஒன்றாக தனுசில் உள்ளார்.நான் லக்னத்தை வைத்து சொல்கிறேன்.ராசி கும்பம். என் ஜாதகத்திற்காக தான் கேட்கிறேன்.பதில் தருவீர்கள் என்று நம்புகிறன்.வாழ்க்கையில் கடமைகளை முடித்தவர்களுக்கு பதில் தர அவசியமில்லை என்பது தங்களின் எண்ணமோ என்ற ஐயம் எனக்கு உள்ளது. அவ்வாறு இல்லைஎனில் என் கூற்றை தவறாக எண்ணாமல் Ignore. செய்து விடுங்கள்.ஏனெனில் நான் ஒவ்வொரு பதிவையும் கேட்டபின் என் ஜாதகம் அல்லது குடும்பத்தினர் ஜாதகத்தை வைத்துதான் கற்கிறேன்.ஆனால் நீங்கள் பதில் அளிக்காததால் இக்கேள்வியை கேட்டேன். மற்றபடி உங்கள் மேல் வருத்தமில்லை.ஆசிகள்

  • @ganesalingamparamasivam3524
    @ganesalingamparamasivam3524 ปีที่แล้ว

    நன்றி, வணக்கம்

  • @m.bannarimuthu8027
    @m.bannarimuthu8027 4 ปีที่แล้ว +2

    சார் அப்படியே பாவக மாற்றம் பற்றியும் கொஞ்சம் பதிவுகள் போடுங்கள் சார்

  • @geekysukila7530
    @geekysukila7530 4 ปีที่แล้ว +1

    நல்லா..... குழம்பிவிட்டது Super sir
    29.04.1990.இரவு 11.30.pm இடம் சென்னை# இதில் சனி திசை எப்படி இருக்கும் குரு திசை தற்போது நடக்கிறது reply pls sir

    • @geekysukila7530
      @geekysukila7530 4 ปีที่แล้ว

      என் ஜாதகத்திற்க்கு பலன் இல்லையா??பதில் எப்போது ம் போல like மட்டும்தானா?OK. .... கார்த்துக்கிட்டே இருக்கேன் நல்ல தசை புத்தி வரனும் உங்களிடம் பதில் கிடைக்க

  • @captainsubu2172
    @captainsubu2172 6 ปีที่แล้ว +4

    அண்ணா எனக்கு 9ஆம் அதிபதி புதன் 6ல் நீசம் பெற்று 5ஆம் அதிபதி சாரம் ஏறி லக்னாதிபதியுடன் இணைந்து 5ஆம் அதிபதி பார்வையில் உள்ளார் கோடிஷ்வரன் ஆவேனா.....25 April 1992 மாலை 6.16 நாகர்கோவிலில் பிறந்தேன் நன்றி அண்ணா

  • @vasudevan4262
    @vasudevan4262 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @uma4992
    @uma4992 5 ปีที่แล้ว +1

    Nice speaking. Thanks

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว +1

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @rajeshbaikki
    @rajeshbaikki 6 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம், தங்களின் வீடியோக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது, தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள், என்னோடைய ஜாதகத்தில் ஒரு கேள்வி ஐயா, எனக்கு சிம்ம லக்கனம், கும்பராசி, சதயம் நட்சத்திரம் , 9ம் அதிபதி செவ்வாய் 9 இல் ஆட்சி பெற்று இருக்கிறார், நான்காம் வீட்டிற்கும் அவர்தான் அதிபதி 4இல் சனி இருக்கிறார், எனக்கு தற்போது குரு திசை ராகு புத்தி, நல்ல சம்பளம் கிடைத்தபோதும் அதிக கடன் உள்ளது அய்யா, எப்போது என்னுடைய கடன் பிரச்னை தீரும், பிறந்த தேதி 27-02-1987, மணி மாலை 6.01pm பிறந்த இடம் சின்னசேலம். தங்களின் பதில் கிடைக்கும் என நம்பிக்கையில் உள்ளேன் ஐயா, நன்றி.

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 5 ปีที่แล้ว +1

    ஐயா அருமை

  • @thalabathy1956
    @thalabathy1956 6 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் சார்!
    அருமையான பதிவு.பாதகாதிபதியே பாக்கியாதிபதியாக வரும் போது கிடைக்கும் பலனின் சந்தேகம் தீர்ந்தது.
    அதே போல் ஒரு கிரகம் இரு ஆதிபத்தியம் பெற்றால் எந்த ஆதிபத்தியம் வேலை செய்யும் என்பதையும் தெளிவாக கூறினீர்கள். நன்றி.
    ஒரு இடத்தில் மீனத்திற்கு பதில் மிதுனம் என்று கூறி விட்டீர்கள்.
    தன யோகம் பற்றி கூறும் போது தன ஸ்தானத்தை பற்றியும் தன காரகன் குருவை பற்றி கூறவில்லையே. அது ஏன்? அவைகள் அவ்வளவு முக்கியமில்லையா?
    நன்றி,
    அன்புடன்,
    தளபதி நாகராஜ்.

  • @varadharajuluparthasarathi6621
    @varadharajuluparthasarathi6621 6 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @nithins4240
    @nithins4240 5 ปีที่แล้ว +5

    Sir unge slang sema 😂mass ah pesuringe 😂

  • @arunpasu995
    @arunpasu995 6 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் உங்கள் சேவையால் உலக அளவில் பயனடையவர்களில் நாணும் ஒருவன். உங்கள் சேவை தமிழ் + சோதிடம் தொடரவாழ்த்துகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எல்ல இன்பங்களும் இறையருளால் கிடைக்க இறைவனை பிராத்திக்கின்றேன்.எனது பெயர் பசுபதி அருணேந்திரன் நான் ஈழம் முல்லைத்தீவு ஓட்டுசுட்டானில் 1984ஆண்டு 03 மாதம்04 திகதி அதிகாலை 3 46 பிறந்தநான். எனக்கு திருமணம் நடக்குமா ? எப்போது நடக்கும்? குழந்தை பாக்கியமுண்டா எனது சாதகத்தை பார்த்த சோதிடர் ஒருவர் சாதகப்பிரகாரம் குழந்தை பாக்கியமில்லை என்றுகூறியுள்ளார் உங்களால் முடித்தால் எனக்கு உதவுங்கள் மிக்கநண்றி ஐயா.

  • @mohammedayub8363
    @mohammedayub8363 4 ปีที่แล้ว +1

    Superb

  • @jeykumar3894
    @jeykumar3894 4 ปีที่แล้ว +1

    Nice sir

  • @veenamani4199
    @veenamani4199 6 ปีที่แล้ว +1

    ஐயா, காளமேகப் புலவரின் பாடல் கீழ் வருமாறு:
    முக்காலுக் கேகாமுன் முன்னறையில் வீழாமுன்
    அக்கால் அரைக்கால் கண்டஞ்சாமுன் விக்கி
    இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
    ஒருமாவின் கீழரையின் றோது.
    மணி, ஐதராபாத்.

  • @lingeswaranmanikandan3210
    @lingeswaranmanikandan3210 ปีที่แล้ว

    Very thankyou

  • @rajasekarannadurai9541
    @rajasekarannadurai9541 6 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @captainsubu2172
    @captainsubu2172 6 ปีที่แล้ว +1

    அண்ணா இந்த தடவையாவது பதில் தாங்கள் அண்ணா ......சொந்த தொழில் தொடங்க விரும்புகிறேன் .....எனது பிறந்த தேதி 25 ஏப்ரல் 1992 மாலை 6.16 மணிக்கு நாகர்கோவிலில் பிறந்தேன்.....எந்த நேரத்தில் தொழில் தொடங்கினால் உலகம் அறியும் குழுமமாக எனது நிறுவனத்தை மாற்ற முடியும் அண்ணா..... நன்றி

  • @ushadeviramakrishnan3815
    @ushadeviramakrishnan3815 5 ปีที่แล้ว +4

    you are man of stuff. Moving library. well equipped. how did you study all astro poems? really you are blessed. let your service be continued for ever.🙏

  • @ramsanki2337
    @ramsanki2337 6 ปีที่แล้ว +3

    ஐயா. .... வணக்கம்... கடந்த வாரம் உங்கள் பதிவை எதிர்பார்த்தேன்....இந்த பதிவு அருமை...எனது கேள்வி எனக்கு 2ஆம் அதிபதி 5இல் வக்ரம்...லாபாதிபதி 12இல்...எனக்கு கையில் பணம் நிற்பதே இல்ல அதற்கு காரணம் 2ஆம் அதிபதி 5இல் வக்ரம்....தயவு கூர்ந்து பதில் கூறுங்கள்..dob 1_11_87 7.35am vellore

  • @saravanapavasaravanapava9999
    @saravanapavasaravanapava9999 3 ปีที่แล้ว +1

    Simmalagnam 8il sukkiran sevvaiserkkai 4ilkuru ethil
    Eppiti Sollunga sir

  • @krishnamoorthy7803
    @krishnamoorthy7803 6 ปีที่แล้ว +1

    Good information

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 6 ปีที่แล้ว +1

    Sir very surprised I saw vd athiGuruji saying you also came Eroad big VIP meet keep it up

  • @kesavan.k9689
    @kesavan.k9689 4 ปีที่แล้ว +1

    Sir 4,5 th athipathy and 9 th athipathy combination is rajayogam yes or no

  • @pjpj3578
    @pjpj3578 6 ปีที่แล้ว

    வாழும் வராஹமித்ரருக்கு வணக்கம்,
    ஐயா, சரியாக 1.5 year பொறுத்திருந்து ,மறுபடியும் உங்களிடம் ஆலோசனை பெற வந்துவிட்டேன்
    கடந்த 2016 December இல் Reply to commenst video-10 எனக்கு Predictions கூறியிருந்தீர்கள், அப்பொழுது தான் எனக்கு Rahu Dasha - Moon Bukthi ஆரம்பம் ஆகியிருந்தது
    நீங்கள் குறையாது போல Rahu Dasha - Moon Bukthi இல் மிகுந்த மன இறுக்கத்தையும் , மன சோர்வையும் சந்தித்தேன் , ஆனாலும் உங்களின் அறிவுரையின் படி பொறுத்துக்கொண்டு இருந்தேன் , இந்த வாரம் எனக்கு Rahu Dasa - Mars Bukthi ஆரம்பம் ஆகின்றது , இந்த முறை எப்படியாவது Job இல் முன்னேறிய ஆகவேண்டும் என்ற முனைப்போடு, கடந்த 1.5 years என்னுடைய Qualification நன்கு உயர்திக்கொண்டேன்,
    Even this time i have the same question, what is your prediction about my career at this point in time
    DOB : 08-June-1984
    Time : 03:40 am
    Place : Chennai
    Im currently working in Singapore in IT Industry and have been trying to get a better job since the past 3 years but not getting the right opportunity so i was just withstanding the past 1.5years (Rahu-Moon) following to ur advise. So now How will be my career growth in this period (Rahu-Mars), will i be getting a better job and career growth .
    Im thinking to migrate to CANADA looking for better JOB prospects , is it advisable to migrate to CANADA or Is it better to look for better job in Singapore itself , if so how is my time in getting a better Job
    The reason im concerned about this period is because i have Mars, Jupiter and Saturn in Retrograde in my BIRTH chart , and in the next few months the Transit Mars Jupiter and Saturn are also going to be in Retrograde , so its a interesting period that iam looking forward to .
    What is your views about the group retrograde of Transit Mars Jupiter and Saturn in June and July .

  • @kannanthangavel7428
    @kannanthangavel7428 6 ปีที่แล้ว +2

    sir,
    my date of birth is 27.09.1973 time 2.41 AM in Bodinayakanur, still i am in pain full still now, No work, no standard business. i request you to ask, when i will get good life? please explain .i expect your reply .

  • @anandaraj3366
    @anandaraj3366 6 ปีที่แล้ว

    சின்னராஜ் ஜி , இந்த பதிவுக்கு இரு வாரம் காத்திருந்தோம் !
    "இடுகாட்டுக்கு செல்வதற்கு அவனவன் செத்து கிட்டு இருக்கான்யா ! " எங்கே தான் பிடிக்கிறீர்களோ ?
    முக்கியமான பதிவு ...முதலில் பாக்யாதிபதி , என் சிறு அறிவுக்கு தெரிந்தவரை பாக்யாதிபதி மிக முக்கியம் ஆனால் அவரின் வேலை மிக சூட்சுமாமாகவே , ஐந்தாமாதிபதி போல் வெளிப்டையாக இல்லாமல் தெளிவற்றே இருக்கிறது
    இரண்டாவது இரு வீட்டு ஆதிபத்தியம் ! கிரகம் சாதகத்தில் இருக்கும் வீட்டுடன் அதன் இரு வீடுகளில் எந்த வீடு அதிக தொடர்பில் இருக்கிறதோ அந்த ஆதிபத்தியம் தான் முதலிலும் பலமாகவும் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது ! நீங்கள் சொன்னது மாதிரி ஒன்பதாம் இடத்தின் பலன் அதிகம் நடக்க அங்கே பஞ்சம்மாதிபதி சனி அமர்ந்தது என்ற காரணம் பொருத்தமாய் இருக்கிறது.
    இரண்டு விஷயங்களையும் இணைத்து ஒரே உதாரணத்தோடு விளக்கியது தான் உங்கள் புத்திசாலித்தனம் .நீங்கள் சொன்ன தனிப்பாடலையே தமிழ் பதிவில் போடுங்களேன்

  • @vageesamithran4216
    @vageesamithran4216 6 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @rainbow7268
    @rainbow7268 4 ปีที่แล้ว

    Kumba rasi, thulam lagnam. Guru chandran in 5th house. Sukran in lagnam. Pudhan pakiathiapathi in atchi, ucham in 12 th house. Sani in 2nd house suya saram petru ulathu. 17.09.86.u said lagnam, 5,9tg house strong position. But don't have good job. Earning s. Mca, b. Ed completed. Wt to do now. Due to baby I quit my private job. Now no job, no income.life goes very normal

  • @dhananjayrajesh5769
    @dhananjayrajesh5769 6 ปีที่แล้ว +2

    Beautiful explanation sir i am watching your vedios can you explain when will be this dhana yogam activate in my life dob 10.11.1973 time 5.36 pm place virudhunagar, i am facing loans and debits for past 6 years..

  • @Gomathi1980
    @Gomathi1980 6 ปีที่แล้ว

    காளமேகப் புலவர் பாடல் விளக்கம் அருமை

  • @baskerk6772
    @baskerk6772 4 ปีที่แล้ว

    கடவுள் கிட்ட கேட்டேன் ஜேதிடர் சின்ராஜ் எப்படி அவான்கிட்ட போகதிங் ஒன் ஒன்ன பிரிச்சு செல்லும் வய புகழ்ச்சிக்கு அல்ல நான் பார்த்த ஒவ்வொரு பதிவும் அப்படி இன்னும் மேலும் மேலும் தகவலுக்கு நன்றி நேரடி தொடர்பு பா கடவுள் கிட்ட புடிச்ச பழக்கம் நன்றி ஐயா

  • @sreenivasan3678
    @sreenivasan3678 6 ปีที่แล้ว +1

    hai sir nice explain about dhana yogam 9th lord in 8th house in lagna lord nakshatra aspect by 11th lord this combination good or bad? now running Saturn dhasa is lot mental stress in material life 2nd marriage in my horoscope bob 20/10/1989 9:00 pm Banglore

  • @kprakash8440
    @kprakash8440 6 ปีที่แล้ว +1

    Sir my name is Prakash born on 23rd Aug 1990 at 12.42 AM in Kunnathur (Erode Dt) My Lagna is Rishibam and Saturn in 8th place. Am facing obstacle in my personal and official life sir. Could you please please tell me sir how my life would be. Is there any chance to releave from all my problem.

  • @kesavkaushalangiasrimukunt475
    @kesavkaushalangiasrimukunt475 6 ปีที่แล้ว +1

    Sir . For Kataga lagnam when guru is present in Dhanusu and gets his guru dasa, then ? When 6th house lord is strong , strong enemies will be encountered right ? So how to read this horoscope ?

  • @manikandanmani9379
    @manikandanmani9379 6 ปีที่แล้ว +1

    Super sir

  • @revarevathi3810
    @revarevathi3810 6 ปีที่แล้ว +1

    5 மற்றும்.10 க்குடயவண் 8 ல் அமர்ந்தால் எப்படி செயல்படுகிறது விளக்கம் அளிக்க

  • @parameswarankunasigrapilla58
    @parameswarankunasigrapilla58 6 ปีที่แล้ว +2

    sir, im one of your follower from malaysia, can you pls brief abt NAVAMSA, DASAMSA OR any other important amsas. thanks in advance. rgrds param.

  • @Tamilan-Maldives
    @Tamilan-Maldives 6 ปีที่แล้ว +3

    Sir enaku 9 home ,taken by rahu ,,how it's work

  • @soundarrajan9670
    @soundarrajan9670 6 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சிலபொதுவான கேள்விகள் தயவுசெய்து விளக்கமளிக்கவும்
    பரிவர்தனை கிரகங்கள் ஆட்சிபலன்தரும் என்றால் அதில் ஒன்று நீசம் என்றால் அதன் பலன்என்ன? நீசம் பங்கம் என எடுத்துக்கொள்ளலாமா?
    1அதில்ஒன்று வக்கரம் பெற்றால் அதன்பலன
    2 நீசமடையாமல் வக்கரம். ஆனால்பரிவத்தனை பெற்றால அதன் பலன்?
    ஒருகிரகம் நீசபங்கம் அடைந்திருந்தால் அக்கிரக காரகபலன் வலுப்பெருமா அல்லதுஅதன் திசாபத்தி பலன் வலுப்பெருமா

  • @selvakumar-pn9xq
    @selvakumar-pn9xq 6 ปีที่แล้ว +1

    sir must ans for this!!
    I am rishbam laknam ...In my birth chart 3rd house Chandran ,10th house Sani, 6th house sukran (lakanathipathi) are in his own house....and also guru 7th house in pushkar navamsa and see the 3rd house Chandran,laknam ....sani varkothamam and in his own house..... so can I become a IAS Officer?
    Recently I cleared tnpsc group2 exam ...next I want study for UPSC exam ..is there any chance to clear UPSC exam?..
    pls said abt my future sir?.....and also said about my marriage life..how it will be for me?...
    In which dress I will see my life partner?.. ..when will i get married?...
    pls reply me sir
    date of birth: 22-12-1994
    Time : 3.48 pm
    Birth place : dharapuram

  • @allahjerusalem1071
    @allahjerusalem1071 6 ปีที่แล้ว

    நன்றி ஐயா. அருமையான பதிவு . ஒரு சந்தேகம் .கன்னி லக்கினத்துக்கு புதன் சூரியன் மற்றும் கேதுவுடன் கூடி நான்காம் இடமான தனுசுவில் நின்று புதன் திசை நடத்தினால் பலன் எப்படி இருக்கும் ஐயா. புதன் கிரகம் ,சனி அல்லது சுக்கிரன் பாதத்தில் நிட்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஜோதிடம் கற்று கொண்டு இருக்கிறேன். சற்று பதில் கூறுங்கள்.

  • @venkateshs7739
    @venkateshs7739 6 ปีที่แล้ว

    Excellent as always. Sir while analysing my horoscope you had mentioned that I will restart my career in Jan 2018 with Rahu-shukra period. I am without job for quite sometime now. Will be grateful if you can check the horoscope again regarding my job and finance.
    DOB: 15.05.69
    Time: 0930 am
    Place: Kottaiyur (TN)
    Thank you
    S. Venkatesh

  • @rockywarney7918
    @rockywarney7918 6 ปีที่แล้ว +1

    hello sir ..if 10th lord sukran is exalted in 8th house"( simha lagnam - simha rasi magham nakshtram) ..what results wil it give during its dasa bhukti ?..currently am running surya dasa...

  • @soundharapandiyanp8542
    @soundharapandiyanp8542 6 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் ரிஷப லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி சனி பகவான் 6 ல் துலாத்தில் சனிக்கு 6 ம்மிடம் மறைவா? ஒன்பதாம் அதிபதி பலன் தர மாட்டாரா? விளக்கம் தாருங்கள் அய்யா

  • @relaxingnaturesounds4712
    @relaxingnaturesounds4712 4 ปีที่แล้ว

    எந்த பஞ்சாங்கம் சரியானது, I வாக்கியம் or thirukanidham?

  • @gunasekar6709
    @gunasekar6709 6 ปีที่แล้ว +1

    Hey chinnaraj sir nice explaination about dhana yoga, 9ம் அதிபதி அஸ்தங்கம் அடைந்தால் பிச்சை எடுத்து வாழ்வான் என்ற கூற்றை விளக்குக,,my dob 02.09.1992.9.36am dharapuram,,in my horoscope trikona lord r very weak so I can't able to get any success,, can I able to get a govt job or Pvt job is better for me ,, thanking you

  • @kumarvnathan8764
    @kumarvnathan8764 6 ปีที่แล้ว

    Little confusing as there is more versions .but got understood later . Any way good briefing. Tks. Kumar v chennai.

  • @parthibanjp5285
    @parthibanjp5285 6 ปีที่แล้ว +1

    Sir this is Parthiban, I like your astrology explanation, continue the good work sir. I did my BE in 2015 ,still now I didn't get any job
    when I will get job ?please give solution sir. My birth date-21/07/1994, time-8.20am birth place-chennai lagnam-simmam , star-moolam, rasi- Sagittarius my lagna lord sun disappear in 12th house and retrogate Saturn and sevvai aspecting my lagna and 10th house lord Venus. And the 10th house lord Venus is debilitated in navamsa. And Saturn in 10th house and guru in 8th house are parivaratana in navamsa. Lagna lord sun disappear in 3rd house in navamsa and sun got saram of Saturn star poosam in rasi chart. Retrogade and kumbha saturn in 7th bhava and destroys the 7th bhava. sun and moon, moon and mars and sun and saturn are sashtangam guru and rahu are 15 degree apart. if time permits tell about marriage. please reply for this sir. thanks in advance

  • @krishnasivanesh9603
    @krishnasivanesh9603 6 ปีที่แล้ว +1

    a hypothetical situation - what if all the three planets 1,5,9 are both retrogade and in pushkara navamsha ?
    whether such condition is possible and if possible what will be its effects -whether retrogade s -ve or pushkara s will exhibit

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 ปีที่แล้ว

    Ambaniki perana poradha kozhandhai ku evolovu super jathagam

  • @jagathesan138
    @jagathesan138 5 ปีที่แล้ว

    1வது type சரி முதல் 6 ஆம் விட்டு பலனும் பிறகு 9 ஆம் விட்டு பலன் தருகிறது கடகலக்கனம் குரு திசை நடப்பு சொந்த அனுபவம் சனி திசை எப்படி இருக்கும் ஐயா ? சனி நீசம் பரணி3 காலில் உள்ளது நன்றி.

  • @gooddays1989
    @gooddays1989 6 ปีที่แล้ว +1

    Ayya vanakkam, you are doing great service sir. Iam viewing ur videos every friday. we are waiting for you to read my comments . i have sent mail to you sir , i have asked about my brother horoscope . but u are not seeing the mail , may be i think. time has still not come for us to come out of problem. my brother dob - 17-05-1986, 9.45 am, Patancheru- Andhra . Question can he get a job in foreign and settle in foreign ,if so which country and when. First marriage broke out in 6 months, when will his second marriage happen , from which place the girl will come .pls reply sir.............................

  • @kannanr1651
    @kannanr1651 ปีที่แล้ว

    Sir in my horoscope 5th Lord sani and 9th Lord sukran together sitting in 3rd house in vrischigam. Iam kanni lagna person. I think both the 5th and 9th Lord are in a house which is not maraivu sthanam. Iam I correct?

  • @chennakrishnan1562
    @chennakrishnan1562 3 ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன கருத்துக்கள் படி பார்த்தால், எனக்கு ரிசப லக்னம், கும்பம் ராசி, பூரட்டாதி நட்சத்திரம், லக்னத்தில் கேது, 4ல்குரு,5ல்புதன்செவ்வாய்,6ல்சூரிசுக்சனி 7ல்ராகு,10ல் சந்திரன், நீங்கள் சொன்னவைகள் அனைத்தும் ஒத்துவருகிறது ஆனால் எவ்வித நல்ல பலன்கள் இது வரை இல்லை, என்னுடைய ஜாதகத்தை உதாரண ஜாதகமாக போாடுங்கள்,

    • @chennakrishnan1562
      @chennakrishnan1562 3 ปีที่แล้ว

      27.10.1955 வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம்

    • @chennakrishnan1562
      @chennakrishnan1562 3 ปีที่แล้ว

      என்னுடைய வாழ்க்கை அனுபவத்தை நான் உங்களுக்கு சொல்கிறேன்..... நன்றி

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 ปีที่แล้ว

    Vanakkm sir sivakumar 3:8:1973 am 5;30 Sanithasa

  • @saravanahavanhari3546
    @saravanahavanhari3546 2 ปีที่แล้ว +1

    ஒரு ஜாதகம் ஆண் ஜாதகம், பெண் ஜாதகம் என்பதை தெரிந்துகொள்வது எப்படி

  • @RaviRavi-qk4fz
    @RaviRavi-qk4fz 3 ปีที่แล้ว

    Good luck

  • @vinukarthick2065
    @vinukarthick2065 6 ปีที่แล้ว +1

    Hi Sir. How are you? Happy to comment after a long time. I have few Doubts. Please clarify this. Now I'm in a responsible position . I surely need your advice and guidance now.
    1. நாம் பொதுவாக திருக்கணித பஞ்சாங்கம் உபயோகப்படுத்த வேண்டும் என்றும் ஏதாவது சந்தேகம் எழுந்தால் மட்டும் வாக்கியப் பஞ்சாங்கம் பார்க்க வேண்டும் என்றும் கூறினீர்கள். ஏன் நாம் முழு நேரம் வாக்கியப் பஞ்சாங்கத்தையே உபயோகப்படுத்தக்கூடாதா? முழு நேரம் வாக்கியப் பஞ்சாங்கத்தை உபயோகப்படுத்துவதில் ஏதாவது சிக்கல் உண்டா?
    2. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஜாதகத்தை துல்லியமாக கணிக்க இன்னும் software வரவில்லை என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா? வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி கணிக்க, manually கையால் தான் கணிக்க வேண்டுமா?
    3. தசர புத்தியின் காலத்தை எதில் துல்லியமாக கணிக்க முடியும்? வாக்கியப் பஞ்சாங்கமா? திருக்கணிதப் பஞ்சாங்கமா?
    4. நீங்கள் இந்த இரண்டில் எதை முழு நேரம் உபயோகப்படுத்துகிறீர்கள்?
    Thank You 😊

  • @gopalvenu2910
    @gopalvenu2910 6 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் 🙏
    என்னுடைய தம்பிக்கு திருமணம் தாமதமாகிறது
    பெண் பார்க்கும் நிலையிலே நின்று விடுகிறது எப்போது இவருக்கு திருமணம் நடைபெறும்? 7க்குடைய புதன் கேதுவுடன் சேர்ந்திருப்தால் இந்த தாமதமா?
    Date of birth 8.10.1985
    Time- 12.48pm
    Place of birth - Gudiyattam

  • @rkpandi431
    @rkpandi431 4 ปีที่แล้ว +2

    11/06/1995
    10.15 PM
    Velai Eppa kadikkum

  • @ashche9296
    @ashche9296 6 ปีที่แล้ว +1

    Sir,
    I have watched this video and the next one today of Mars Approaching the Earth video.
    I am worried of my son who was born on 03/June/ 2018, 14:00 hours near Birmingham UK
    - mandhi with Jupiter (retro) second house
    - moon, ketu and Mars in 5th house
    - born on yamakandam
    Kindly help with your valuable feedback

  • @vinogaming9671
    @vinogaming9671 6 ปีที่แล้ว +1

    my birthday 30.9.1988 time 11.45 am place nangunari ...please explain my future and own business and marriage life and when marriage time

  • @djrealestates
    @djrealestates 6 ปีที่แล้ว +1

    Legend Astrology sir 🙏

  • @maheshkumark5945
    @maheshkumark5945 6 ปีที่แล้ว +1

    Hi Sir,
    I was working in USA for 3 years and came to India for my marriage on Feb 26th after filled my H1B extension. But unfornately it got denied just 1 week before the marriage. Now I am working in coimbatore and my company filled the extension again. My question is whether I get the visa this time and how soon I will get it. Now, My wife is carrying for 3.5 months and expected due date for delivery is dec 25th. So, If I don't get it by september I am thinking to stay here for 6 more months after the delivery to bring my wife and kid with me. Please suggest.
    I have given both my and wife details.
    Mahesh 11-Dec-1987 05:36 PM Erode
    Vikasini 09-Dec-1992 01:24 AM Tiruppur
    Thanks,
    Mahesh

  • @devikaarul2938
    @devikaarul2938 6 ปีที่แล้ว +1

    அண்ணா , வணக்கம். நான் தங்களின் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். பல இடங்களில் தாங்கள் தார-தோஷம் குறித்து குறிப்பிட்டுள்ளீர்கள். இது என் மகளின் ஜாதகம்.
    பிறப்பு : 12-oct-2016 , 5:56 PM , Ras-al-khaimah , UAE ,
    GMT : +4:00. Latitude : 25.6741° N, Longitude : 55.9804° E
    Day light saving : இல்லை.
    இவள் மீன லக்னம் . 7 ஆம் இடத்தில் ( கன்னி) புதன் , சூரியன் , குரு. இவளுக்கு தன் 53 வயதில் புதன் தசை. தார தோஷம் உண்டா ?அப்போது நாங்கள் ( அம்மா+அப்பா) இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த வயதில் அவளுக்கு மணவாழ்க்கை குறித்து கவலையாக உள்ளது.குரு உடனிருப்பதால் தோஷத்தில் நிவர்தி உண்டா , அண்ணா?
    போதா குறைக்கு 12 இல் ஐந்தாம் அதிபன் சந்திரன் கேதுவுடன். இது பித்ரு தோஷமா ? மன நோயை குறிக்குகுமா ?குழந்தைகள் உண்டா? சந்திர-கேது சேர்கை அம்மாவுடன் மனஸ்தாபம் உண்டாக்குமா ?
    கல்யாணத்தின் போது அதே சந்திர-கேது சேர்கை உள்ள ஜாதகத்தை சேர்கவேண்டும் என்று tvஇல் ஒரு பெரியவர் சொன்னார்.உண்மையா ?
    அண்ணா , என் கேள்விக்கு விளக்கம் தருமாறு தாழ்மையுடன் வேண்டைக்கொள்கிறேன். அது பலரின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் என நம்புகிறேன். எனக்கு சமயம் ஒதுக்கி பதில் அளித்தமைக்கு நன்றி , அண்ணா.

  • @venkateshwarann2608
    @venkateshwarann2608 4 ปีที่แล้ว +1

    நவாம்சம் பார்பதுக்கு பதிலாக சாரம் பார்த்தால் போதுமா sir

  • @nirmaleshkumar
    @nirmaleshkumar 6 ปีที่แล้ว

    ONE GENERAL QUESTION; If lagnam is thula, retrograde saturn in 3rd house and mercury and venus in 12th house. First, how will you tell the affects of the 9th house lord and 1st house lord? Second, Can this arrangement be taken as bhoomi yogam (as mentioned in your old video)? the respective horoscope with is arrangement is DOB: 31-08-1989, Time: 10:28am, Place: Salem
    How do you look at horoscope of astronauts?

  • @shobanakumar2425
    @shobanakumar2425 6 ปีที่แล้ว +1

    Sir, my dob feb-10-1990 ,time 5.16 am and place Mayiladuthurai. We have a 3 year old boy. Please tell when we will have our next kid.. any chance for a girl child? My husband’s dob June 8 1984 time 5.15 am place Madurai. Thank you!

  • @sewingthread4062
    @sewingthread4062 6 ปีที่แล้ว +1

    Shirt super bro maheshkumar.j tirupur

  • @jeevanandan
    @jeevanandan 2 ปีที่แล้ว

    Hi Sir, what will happen if bayathipathy is in pathagathipathy’s house?