Rahu Dhassa Amazing Impact by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2019
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

ความคิดเห็น • 293

  • @akchannel5286
    @akchannel5286 5 ปีที่แล้ว +17

    எல்லாம் வல்ல இறைவன் அருளாலும் என் குருவின் அருளாலும் குழந்தை நலம் பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว +1

    அந்த குழந்தை நல்ல படியாக இருக்க வேண்டி கொள்கிறேன் குருவே சரணம் நன்றி அண்ணா...

  • @mkzola5219
    @mkzola5219 5 ปีที่แล้ว +8

    Our prayers for the child’s speedy recovery 🙏.

  • @Gomathi1980
    @Gomathi1980 5 ปีที่แล้ว +6

    குழந்தை உடல்நலம் சீராக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @barakathbeham2663
    @barakathbeham2663 5 ปีที่แล้ว +3

    May ur words come true sir...I know a 1 year baby from my neighborhood who got completely rescued from the same disease... so don’t lose hope and pray god.. our prayers also with u

  • @judespaul177
    @judespaul177 5 ปีที่แล้ว +28

    இது சாதாரண வீடியோ அல்ல
    அந்த பிஞ்சுக் குழந்தையின் குடும்பத்துக்கு கொடுக்கப்பட்ட நம்பிக்கையும் ஆறுதலும்... நன்றிகள்.

    • @ezequielgordon9053
      @ezequielgordon9053 3 ปีที่แล้ว

      Not sure if anyone cares but if you guys are stoned like me atm then you can watch pretty much all the latest movies and series on instaflixxer. I've been watching with my gf during the lockdown :)

    • @ashtonmalakai8674
      @ashtonmalakai8674 3 ปีที่แล้ว

      @Ezequiel Gordon yea, have been watching on Instaflixxer for since december myself :)

    • @murugaperumala9824
      @murugaperumala9824 3 ปีที่แล้ว

      அற்ப்புதமான_நம்பிக்கைகொடுத்தீர்கள்அந்தகுடும்பத்திற்கு
      நன்றி வாழ்கவளமுடன்_குருவேசரணம்.

    • @poomaammaltha1704
      @poomaammaltha1704 2 ปีที่แล้ว

      Intha kulanthai Nalla irukuthe needa aayulota please entha kulanthai Nalla erukka vendum long live

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 5 ปีที่แล้ว +2

    ஐயா,தங்களுடன் சேர்ந்து நானும் வேண்டி கொள்கிறேன் அந்த குழந்தை கொடிய நோயிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் விடுபட்டு நல்லதொரு வாழ்க்கை வாழ கடவுளை ப்ராத்திக்கிறேன்,கடவுள் துணையிருக்கட்டும்

  • @prabhudharmalingam4717
    @prabhudharmalingam4717 5 ปีที่แล้ว +2

    ஐயா வனக்கம் இந்த குழைந்தை நலம் பெற வேண்டும் நீங்க சொன்ன இந்த பலன் அவர்களுக்கு இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளது உங்களுக்கு மன மார்ந்த நன்றி இறைவனின் அருள் அந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டும் எல்லோரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வோம்

  • @thiyagarajanp.t6001
    @thiyagarajanp.t6001 5 ปีที่แล้ว +9

    I pray to god for that baby good health I am sure she return normal condition sir

  • @vardhankumar467
    @vardhankumar467 5 ปีที่แล้ว +5

    MAY GOD BLESS THE CHILD WITH GOOD HEALTH AND LONG LIFE

  • @arulmani572
    @arulmani572 5 ปีที่แล้ว +3

    Thank you sir, for your explanation to the child family. Definitely, god will give long life to the child as astrologer said. We all pray for the child,good things to happen.

  • @vishnumohan4769
    @vishnumohan4769 4 ปีที่แล้ว +1

    குழந்தை நலம் பெற இறைவனை பிராத்திக்கின்றேன்

  • @shanmugakumar7437
    @shanmugakumar7437 3 ปีที่แล้ว +2

    Wishing the child a good life .our prayers for her .parents need to be mentally strong .

  • @sragini7243
    @sragini7243 4 ปีที่แล้ว +3

    Good morning sir. We don't get bore of your discussions regarding any example jathagam. Instead, it gives to update our knowledge. We learnt a handful only. We need to learn a lot from you like knowledgeable masters. I wish you for your work to continue in a successful way.

  • @sudharaghu6094
    @sudharaghu6094 5 ปีที่แล้ว +1

    As usual your video is very informative Sir. May God bless the child with good health and long life.

  • @vrsbhoopathy6894
    @vrsbhoopathy6894 5 ปีที่แล้ว +3

    குழந்தைக்கு நலம் பெற வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 ปีที่แล้ว

    இறைவன் அருளால் எல்லாமே நல்லதாய் நடக்கும் , நன்றி ஐயா, by, Srv.சாமிநாதன்.

  • @rmuralikrish
    @rmuralikrish 5 ปีที่แล้ว +1

    அந்த குழந்தை புரண குணமடைய இறைவனின் கருணை வேண்டுகிறேன். உங்கள் இந்த நற்பணி தொடரட்டும்

  • @umamaheswari5870
    @umamaheswari5870 5 ปีที่แล้ว

    சின்னராஜ் அண்ணா நீங்கள் ஆயிரம் கணக்கான கவிதைகள், பாடல்கள் பாடி எங்களை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறீர்கள், நான் தங்களை பற்றி ஒரு கவிதை இயற்றி உள்ளேன் தயவுசெய்து இதை நீங்கள் படிக்க வேண்டும் அண்ணா, பூ போன்று மனம் கொண்டு பிறை சூடி வந்தவரே உங்களை தீண்டிய தென்றல் பெற்றதே ஆனந்தம், இந்த கவிதை என் சொந்த முயற்சி, உங்களுக்கு தங்கையின் அன்பு காணிக்கை by சென்னை உமாமகேஸ்வரி

  • @umvmurali1937
    @umvmurali1937 5 ปีที่แล้ว

    Excellent sir. Your explanation for Tamil poems is awesome.

  • @hariharanmohan249
    @hariharanmohan249 5 ปีที่แล้ว +4

    💯sure, will pray for that child.

  • @ramasamyraja2795
    @ramasamyraja2795 5 ปีที่แล้ว +3

    குழந்தை கேன்சர் நோயிலிருந்து பூரண குணமடைந்து அய்யா சொன்னது போல் நல்ல ஆரோக்கியத்துடனும் வளத்துடனும் வாழ இறைவனை பி.ரார்த்திக்கிறேன்🙏🙏🙏

    • @kanikani4594
      @kanikani4594 4 ปีที่แล้ว

      சன்னியாசி யோகம் யாருக்கு வீடியோவை பதிவு போடுங்க சார் ப்ளீஸ்

  • @apparraosunkara1108
    @apparraosunkara1108 5 ปีที่แล้ว

    good prediction ayya !!!! saved your prediction that child and child family thanking you

  • @parthasarathy9812
    @parthasarathy9812 5 ปีที่แล้ว +12

    ஐயா
    செவ்வாய்க்கு 8 ஆம் பார்வை உண்டு அப்படி பாத்தா செவ்வாய் ராகுவோட சம்பந்தம் ஆகிடுசே
    எப்படி தொடர்பு இல்லாம இருக்கும்???

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 ปีที่แล้ว +1

    அக்குழந்தை தற்போது உடல் நம்முடன் வாழ்வாங்கு வையத்துள் சிறப்பாக வாழ்த்துக்கள்

  • @n.hariharan3377
    @n.hariharan3377 5 ปีที่แล้ว

    Ellamvalla eraivan andha mazhalaikku poorana ayulai arula vendugiren, Chinraj anna solliyadhupol andha mazhalai noorandu vazhum. God is Great.

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 ปีที่แล้ว

    ஜோதிட கவிச் செம்மலே வணக்கம் மீண்டும் யுகணேஸ்வரன் என்னுடைய நீண்ட நாள் விடுமுறைக்கு பிறகு வருகிறது இந்த முதல் பதிவு 16/02/1974 ,நேரம் இரவு 7,30,இடம் திருப்பூர், இப்போது செவ்வாய் திசை நடக்கிறது,9ம் திசையில் தான் ரத்த களரி யாக ஆஸ்பத்திரி வாசம் என்னை வாட்டியது..... அதுபோகட்டும் வரும் ராகு திசையில் நான் எப்படி இருப்பேன் என உங்கள் வாக்கை எதிர் பார்க்கிறேன்.... எனது ஜாதகத்தை எடுத்து காட்டாக உங்கள் பதிவில் இட்டால் இவ்வளவு சோதனைகள் தாண்டியும் வாழ முடியும் என்ற நம்பிக்கை வரும் என்கிறது எனது மனம்...வாழ்ந்தவர்கள் ஜாதகத்தை உதரணமாக போடும் நீங்கள் ஏன் என்னை போல் உள்ளவர்கள் ஜாதகத்தை காரணம் காட்டி மனிதனாக பிறந்தால் இப்படி பட்ட வாழ்க்கை கூட வாழ வேண்டியிருக்கும் என்பதை எடுதுரைக்க கூடாது....எனது வாழக்கை முறையை முன்பே உங்கள் மெயிலுக்கு அனுப்பி இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே...எனது கேள்வி ஞாயமாக பட்டால் வீடியோவாக பதிவிடுங்கள்....அதற்கான செலவை நானே ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்....நன்றியுடன் மீண்டும் உங்கள் தொல்லை செய்யும் உங்கள் முன்னால் தீவிர ரசிகன்....யுகணேஸ்வரன்....

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா....

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    குழந்தை நலம் பெற வேண்டி இறைவனை பிரார்த்திக்கிறேன்
    நன்றி

  • @himalinibalakumar4257
    @himalinibalakumar4257 5 ปีที่แล้ว +3

    சார் இந்த குழந்தை இன் ஜாதகம் பற்றி இவ்வளவு positive வா சொல்லறதாலயே உங்க வீடியோ வை பார்க்க தோன்றுகிறது

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd 5 ปีที่แล้ว

    May God bless the child with long life

  • @anandaraj3366
    @anandaraj3366 5 ปีที่แล้ว

    அருமை ஜி! உங்கள் வாக்கு பலிக்கட்டும்

  • @ganeshr2998
    @ganeshr2998 3 ปีที่แล้ว

    வணக்கம் ஜயா
    கணேசன் திருச்சி
    என் ஜாதகத்தில் கடக லக்னம் லக்னத்தில் ராகு லக்னாதிபதி சந்திரன்க்கு 8ல் ராகு. இதே நிலை என் வாழ்க்கையிலும் வந்தது. சந்திர திசை ராகு புத்தியில் என் மூத்த சகோதரி இரத்த புற்று நோயில் சிக்கினார். இந்த வீடியோ பார்த்ததும் என் ஜாதகம் சிறிது ஆராய்ந்தேன். 28/3/81 2.51pm

  • @shankar664
    @shankar664 5 ปีที่แล้ว

    I pray and request God to bless this infant. Terribly.... Dear parent, ever thing will be all soon. God bless you.

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 5 ปีที่แล้ว

    Super topic sir excited to listen....

  • @tdailoosuallpowersivandago8260
    @tdailoosuallpowersivandago8260 5 ปีที่แล้ว +4

    ௺ங்க கவலை பட வேண்டம் அண்ணா அந்த குழந்தைகெ ஒண்ணும் ஆகாது...ராகு கேது இல்ல ஒன்பது கிரகங்கள் ஒன்று சேர்ந்தலம் ஒன்ம் புடுங்க முடியொது..ஒன்பது கிரகங்கள் அந்த குழந்தைகெ காலனா இருக்கலாம் பயப்படதங்க என் அப்பன் ஈசன் காலனனுகெ காலன் அவரை நினைது மனம் உருக பிறரத்தன பனுங்க... அப்பரம் பரர்ங்க உங்கள் குழந்தைகெ வயது நூறு அயிடு ம் சர்வம் சிவம் மையம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janakgeejanakgee4911
    @janakgeejanakgee4911 5 ปีที่แล้ว

    Nandri iyya
    Good news .

  • @kamalanu5204
    @kamalanu5204 5 ปีที่แล้ว

    ஐயா உங்கள் வாக்கு தெய்வ வாக்காக அந்த குழந்தையை காப்பாற்ற நாங்களும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @chikkambroff6249
    @chikkambroff6249 4 ปีที่แล้ว

    Lakkanam 5 sevvai 6 kethu 8 santhiran 10 sukkran 11 suriyan kuru Dani 12 buthan ragu palan sellunga sir

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 ปีที่แล้ว

    இறைவன் அருளால் குழந்தை நலமுடன் வாழ்வான்
    வாழ்க வளமுடன்

  • @ManiMani-fr1sz
    @ManiMani-fr1sz 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்.
    திருப்பூரிலிருந்து மணி. பிறந்த ஊர் தேனி சின்னமனூர்.
    பிறந்த தேதி 18.1.1977 காலை 7.05 மணி. மகர லக்னம் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம். கடந்த 15வருடங்களாக திருப்பூரில் வசித்து வருகிறேன். கம்பெனி ஒப்பந்ததாரர் வாரம் 20 முதல் 30ஆயிரம் வரை சம்பாதித்து வந்தேன். தற்போது 1.5 வருடங்களாக ராகுதிசை ராகுபுத்தி நடக்கிறது. கடந்த 2 வருடங்களாக நிரந்தர வேலையில்லாமல் ரூ100 க்கு கூட கையேந்தும் நிலை. கடன் தொல்லை தாங்காமல் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துள்ளேன். மீண்டும் வேலையும், பணமும் கிடைத்தால் 2வருடங்களில் வாபஸ் பெறலாம் என்று வக்கீல் கூறியதால். என் ஜாதகப்படியோ அல்லது கோச்சாரப்படியோ இது நடந்ததா. இதிலிருந்து எனக்கு முழு விடுதலை கிடைக்குமா. நானும் நல்ல நிலைக்கு வருவேனனா. தினமும் கண்ணீருடன் கழியும் எனக்குவிடியல் கிடைக்குமா. தங்களின் மேலான ஆலோசனை தேவை. என்னால் நேரில் வரக்கூடிய இப்போது பணம் தயார் செய்ய இயலாத நிலை. தங்களின் யூடியூப் ராசிபலன் அனைத்தையும் பார்த்து வருகிறேன். தங்கள் பாதம் பணிந்து கேட்கிறேன். எனக்கு ஒரு விடியலை ஏற்படுத்த ஆலோசனை கூறுங்கள். கீழே என் ஜாதகத்தை அனுப்புகிறேன்.

  • @akilkana2335
    @akilkana2335 5 ปีที่แล้ว

    June 25, 1984. Time 1.13 am , Jaffna Sri Lanka , would Ragu dasha do any major change in my life in a positive way ?

  • @gopalakrishnan-yp2uk
    @gopalakrishnan-yp2uk 5 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் சார் தங்கள் பணி மற்றும் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தற்போது கேது தசா நடக்கிறது பொருளாதார தடைகள் நீங்கி சொந்த தொழில் அமையுமா இதுவரை உழைப்பு மட்டுமே. இனிமேல் வளர்ச்சி கிடைக்கும் என்று நம்புகிறேன் 15.6. 1980 11.54am உடுமலைப்பேட்டை.நன்றி

  • @kesavan.k9689
    @kesavan.k9689 4 ปีที่แล้ว +2

    Ayya its 100% true. i faced these

  • @priyascookeriesandhometips380
    @priyascookeriesandhometips380 3 ปีที่แล้ว

    Super and helpful video sir.

  • @narayanasamypillyarumugams669
    @narayanasamypillyarumugams669 5 ปีที่แล้ว

    திரு சின்னராஜ் அய்யா அவர்களுக்கு வணக்கம்

  • @sangeethar1330
    @sangeethar1330 4 ปีที่แล้ว

    Sir what's effect 6th place of ragu and 5th place of guru please explains us sir

  • @mahalakshmi8089
    @mahalakshmi8089 5 ปีที่แล้ว

    May God be grace to the child...

  • @lakshmiramesh6232
    @lakshmiramesh6232 5 ปีที่แล้ว +1

    Sirஇந்த ஒளிப்பதிவை பார்த்து மன வேதனை ஏற்பட்டது . தாங்கள் இந்த குழந்தை தீர்க்கமான ஆயுளுடன நன்றாக இருக்கும் என்று சொன்னீர்கள் .இது ஒன்றே போதும். இந்த குழந்தைக்கு நாங்களும் பிராரத்திக்கிறோம

  • @prabhum2827
    @prabhum2827 3 ปีที่แล้ว +1

    Excellent Sir . Salute to your outstanding Astrology services.

  • @achaarya6817
    @achaarya6817 5 ปีที่แล้ว +1

    On Jan 30th Rahu was transiting Punarpoosam 4th pada......... how was it in poosam?

  • @krithikesh.gix-d6882
    @krithikesh.gix-d6882 4 ปีที่แล้ว +2

    My son has Raghu desa right now. Pls help me sir . He is too adamant 20.7.2008 Salem 1.27 afternoon.

  • @maduraiboy3215
    @maduraiboy3215 5 ปีที่แล้ว

    Sir tat means we should consider the 8 6 axis of rahu ketu always

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว +3

    குழந்தை நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @kumarr699
    @kumarr699 5 ปีที่แล้ว +1

    Dear Guru Mr Chinnaraj,
    I love your videos! Thanks for your service! I adore your simplicity than anything else.
    I do have a question about myself. My name is Kumar, born Dec 1,1968 Time 2.10 PM Erode, Meena lagna,
    Mesha Rasi. Please tell about my married life and currently Rahu dasa is in place. Thanks a lot! Your reply means a lot in my life. My Wife and me both are your fans for almost a decade. I'm a silent watcher of your videos. This is my first attempt trying to ask a question. I am in USA currently and my attempt to get an appointment to meet you
    in person was unsuccessful. Hope if have the "Praptha" I would get an appointment during this summer while visiting India. Thanks again!!!

  • @gnanamanigunaksekaran8978
    @gnanamanigunaksekaran8978 5 ปีที่แล้ว

    Sir in the first horoscope I think you have missed one important point sir. Mars aspects Raghu with eight aspect sir. So Rahu will be influenced by it sir ...?? Am I right

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 5 ปีที่แล้ว +3

    எல்லாம் வல்ல இறைவன் குழந்தையை காப்பாற்றுவார்.
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
    சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
    ஸ்ரீமகாவிஷ்ணவே நம:

  • @omsaiastrosolution9866
    @omsaiastrosolution9866 5 ปีที่แล้ว +1

    Sir pls reply for my guru... Kochara thu la kedu iruka idathula ragu..ragu iruka idathuala kedu vara period epudi irukum..

  • @anandavallik4474
    @anandavallik4474 3 ปีที่แล้ว

    Please let us know if you have a site to know in such critical cases the optimism as the agony persists. The innocent child must flourish well and l prove herself. Regards

  • @kasthuripradha9340
    @kasthuripradha9340 5 ปีที่แล้ว

    5/10/2016 9:51am Chennai. Shani and neecha moon together in lagnam. Please say about combination. I fear after hearing your black magic video.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 ปีที่แล้ว

    Very very very super explains sir

  • @ananthip341
    @ananthip341 5 ปีที่แล้ว

    Sir so nice speaking sir

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 2 ปีที่แล้ว

    குழந்தை நன்றாக இருக்க
    இறைவனை வேண்டுகிறேன். நேயர்
    தற்போதைய நிலை
    கூறவேண்டும்.

  • @aswaminathanalagappan1486
    @aswaminathanalagappan1486 5 ปีที่แล้ว

    Sir
    Pl discuss with bhava chakra details.This will be easy to understand sir.
    The birth details of horoscope
    30-01-2019 .
    Raghu in 4th bhava and in jupiter star.
    Pl reconcile sir.

  • @user-rm3fu4zt1e
    @user-rm3fu4zt1e 5 ปีที่แล้ว

    நன்றி

  • @velappanmadhavan3152
    @velappanmadhavan3152 5 ปีที่แล้ว

    Sir I have a doubt that your predictions are from Rasi but what about Lagna from. Velappan Trichur.

  • @karthickr5919
    @karthickr5919 5 ปีที่แล้ว

    Sir..for me also rahu dasa running..past years have not been good...date of birth is 01-08-1994..time 12:35 AM..place-chennai..will I get a good job and life..

  • @balamurali487
    @balamurali487 5 ปีที่แล้ว

    Does Peyarchi affect more on Raasi or Lagnam ?

  • @comedymonsters5187
    @comedymonsters5187 5 ปีที่แล้ว

    Nalamutan vala valththukkal

  • @jayamanilic8176
    @jayamanilic8176 5 ปีที่แล้ว

    sir, vanakam my date of birth 12-10-69,time 2.40pm Namakkal ragu ,kethu,enathan soillugna erupena,?????.

  • @vanithajvanithaj4071
    @vanithajvanithaj4071 5 ปีที่แล้ว

    Sir please tell me about my son's horoscope because guru and sevai neecham 24.11.2009.8.24am Trichy

  • @saranyas2213
    @saranyas2213 5 ปีที่แล้ว

    Sir, only one video for this week?😞. We are waiting for Raghu and kethu transit.

  • @astrosuresh4885
    @astrosuresh4885 5 ปีที่แล้ว

    ஐயா, வணக்கம்.
    ராகு ,கேதுவை பற்றி புதிய தகவல் நன்றி.

  • @venkatboss7
    @venkatboss7 5 ปีที่แล้ว

    I pray to God for this child

  • @suryam6307
    @suryam6307 5 ปีที่แล้ว

    Respected sir,
    Sir Sanyasi yogam pathi viriva oru video Podunga sir.

  • @bragger1900
    @bragger1900 5 ปีที่แล้ว +1

    Dear Sir, Thank you for the very useful videos to help beginners like me. I'm running Rahu Dasa, Venus Bhuktii. Rahu is in 8th house, venus is in 12th house. Venus is also my lagna lord. But fully combust. Birth details: 14-April-1973, Chennai, 9:05 A.M. Earning well, Software Engineer. But life is very boring.Didn't try to marry till now. No girl friends. Not sure if there is any marriage possibility. Current Rahu dasa was both good and bad. Got a good promotion in 2010 sept. 2011 september had very bad health issue (Vitamin deficiency and was admitted for 2 weeks). 2015 and 2018 changes in job, within same company. Venus dasa now is going ok, but worried about not being married. But next sun and moon bhukthi is more worrying as they are enemies of Rahu. Can you help understand my horoscope w.r.t Rahu dasa? Does rahu behave like jupiter because he is alone in jupiter house? Should we interpret like jupiter mahadasa and Sun/Moon Bhukthi for Rahu Dasa Sun/Moon Bhukthi in my case? Next dasa is jupiter and jupiter is debilitated with exalted mars in 9th house. My mars dasa was quite good. Would jupiter dasa be good/bad because rahu is in jupiter house?
    If time permits, please answer the following very very basic doubt.
    How should my interpretation be when 7th lord in 9th house. How will it be different if 9th lord in 7th house. Similarly, 7th lord in 1st house and 1st lord in 7th house, 9th/10th lord in 1st house and 1st lord in 9th/10th house. How does the interpretation change. Even after reading many books, I am not clear about this. TIA. -Basker

  • @manoharmano2202
    @manoharmano2202 5 ปีที่แล้ว

    அருமை ஜி

  • @spasenthil
    @spasenthil 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.
    தங்களின் இன்றய தலைப்புக்கு ஏற்ற படி(Rahu Dhassa Amazing Impact) எனக்கு தற்பொழுது ராகு திசை சனி புத்தி நடப்பில் உள்ளது.( பிறந்த தேதி 12.05.1972 மதியம் 1.00 மணி ஈரோடு.)தங்களின் தலைப்புக்கு ஏற்றவாரே ராகு திசை சனி புத்தி எனது வாழ்க்கையில் Amazing Impact ஐ காட்டி விட்டது.ராகு திசை சனி புத்தி 24.8.2016 அன்று ஆரம்பம்.குறிப்பிட்ட தேதிக்கு முன்புவரை அழகாக நான்கு வகையான தொழில் சிறப்பாக நடந்து கொண்டு இருந்தது.1.1.2017 பிறகு படிப்படியாக ஒவ்வொரு தொழிலாக நின்று, இன்று நான்கு தொழிலும் கடந்த 2 ஆண்டுகளுக்குள் முடங்கி, முதலீடுகள் அனைத்தும் முடங்கி விட்டன. எனக்கோ சிம்ம லக்னம் மேஷ ராசி.சூரியன் 9இல்,குரு 5இல்,ராகு 6இல், பத்தில் சனி வர்கோத்தமம்,12 குடைய சந்திரன் 9 இல். ராகு நிற்பது உத்திராட நட்சத்திரம். சனி நிற்பது ரோகினி நட்சத்திரம். ஆருக்குடையவனுடைய புத்தியும் ஆறாம் இடத்தில் நின்ற ராகுவின் திசையும் ஒன்று சேர்ந்து நடப்பதால் தான் இந்த கோர தாண்டவமா. வரும் 2019 ஏப்ரல் க்கு பிறகு புதிய தொழிலை துவங்கலாம் என்று எண்ணுகிறேன்.கடந்த 47 ஆண்டுகளில் எதற்கும் கலங்காத நான் இன்று பரிதவித்து கொண்டு இருக்கிறேன்.2 ஆண்டுகள் தொழில் முடக்கத்தால் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டதாக என்னுகிறேன்.குறிப்பாக ராகு திசை சனி புத்தி காலத்தில் அஷ்டமத்து சனியின் பிடியில் இருந்தேன்.இதற்கு முன்பு நடந்து முடிந்த ஒவ்வொரு தசைகளில்லும் (சு,சூ,சந்,செ) குறிப்பாக சனி புத்தி காலங்களில் பல இடர்பாடுகளை சந்தித்து உள்ளேன்.ஆனால் ராகு திசை சனி புத்தியை போல் கடும் நெருக்கடிகளை சந்தித்தது இல்லை. இன்று எதிர் காலத்தை என்னும் பொழுது கேள்வி குறியாக உள்ளது. ஆனால் நம்பிக்கை ஒன்றே மூலாதாரமாய் கொண்டு உள்ளேன். ஏன் எதனால் இப்படி பட்ட ஒரு இக்கட்டான சூழல். வரும் ராகு திசை புதன் புத்தி மாற்றத்தை கொடுக்குமா ? 2 மற்றும் 11 குடைய புதன் 9 தில் செவ்வாய்யோடு பரிவர்த்தனை பெற்று 9 இல் கேது சாரம் வாங்கி யுள்ளது. விளக்குங்கள் ஐயா. நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.வணக்கம்.

  • @ganeshbabu97
    @ganeshbabu97 5 ปีที่แล้ว

    வணக்கம். அண்ணா.. நன்றிகள் உங்களின் பதிவுகள் ஜோதிடத்தின் மீதான புரிதலை அதிகப்படுத்தியுள்ளது. 19/04/1979/00.45AM கொசவன்பேட்டை-601101 திருவள்ளூர் மாவட்டம். என்னுடைய தந்தைக்கு 28/3/1990 ல் தபால் துறையில் பணி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைத்த சென்னைக்கு குடிபெயர்கிறோம். ஆனால் 28/4/1990 பணியில் ஏற்பட்ட சில இன்னல்களை எதிர் கொள்ளஇயலாமல் குடும்பத்தை விட்டு சென்றுவிட்டார்.. இன்றுவரை அவரைப் பற்றி எந்தவித தகவலும் இல்லை... 94ல் 10th 96ல் 12 ,, 98ல் iti 1999 ல் தந்தையின் வேலைக்கு எடுத்த முயற்சிக்கு 2012ல் அம்மாவிற்கு பென்சன் கிடைத்தது. மேலும் என்னுடைய வேலைக்கான ஆவணங்களையும் சம்ர்ப்பித்தேன். 2015ல் ஆவணங்கள் எனக்கான file ல் காணவில்லை எனவே மீண்டும் சமர்ப்பித்தேன் 2018 ல் மீண்டும் காணாமல் போய்விட்டதால் மீண்டும் சமர்ப்பித்தேன். வழக்கு தொடுத்தால் பலன் 50:50 என்கிறார் வழக்குரைஞர்... என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை .. சாதகத்தில் சாதகம் உள்ளதா என்பதை அண்ணன் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்..நன்றி

  • @ganeshprasath4855
    @ganeshprasath4855 5 ปีที่แล้ว +2

    Ganesh Anandan
    Place of Birth : Erode Tamil Nadu
    Date & time: 05/09/1987 7:47 PM
    My question is when will i get married?
    Thanks a lot

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd 5 ปีที่แล้ว

    Kendrathil suba Graham irrundhal ragu kethu valimai izhakuma sir sollunga pls

  • @aravindm1969
    @aravindm1969 4 ปีที่แล้ว

    Sevvai udaiya ettam paarvai antha jathagarai keduthu erukalaam ??
    Rahu disai sevvai bukthiya illai
    Sevvai disai raahu bukthi
    2nd jathagathil
    Sani Desai Rahu bukthi nu sonneenga konjam sollunga

  • @lakshmiramesh6232
    @lakshmiramesh6232 5 ปีที่แล้ว

    Sir
    Vanakkam
    This is a general question
    If a couples rasi is 6th or 8th between them they won’t have children . If they got one they will be separated . Example if a simma rasi and the boy is mahara rasi .

  • @jayarajmathaiya9528
    @jayarajmathaiya9528 5 ปีที่แล้ว

    Dear sir, i am in rahu dasha. From this dasa onwards more upstakales in my life.even i have capability but i cant reach that position.kindly tell me the reason.my DOB 28.4.1988. time 1 pm.at bangalore.

  • @senthilkumarl.i.c489
    @senthilkumarl.i.c489 5 ปีที่แล้ว

    Senthilkumar lic ,வணக்கம் அய்யா, 23/11/1972-காலை-11.23.தாராபுரம். தற்பொழுது சனி திசை,குரு புத்தி.அடுத்து புதன் திசை ,புதன் 11ல் சூரியனுடன் அஸ்தங்கமாகி,வக்ரமாகி தசை நடத்தும்.அப்போது எனது்தொழில் எப்படி இருக்கும்.புதியதாக என்ன தொழில் செய்யலாம். எப்போது?

  • @meena-lg6lx
    @meena-lg6lx 5 ปีที่แล้ว

    God bless that child

  • @Baskarasmile
    @Baskarasmile 5 ปีที่แล้ว

    எல்லாம் வள்ளல் இறை பரம்பொருள் அந்த குழந்தையின் பெற்றோருக்கு மன வலிமையும் குழந்தைக்கு உடல் வலிமையும் தந்தந்தருள்வாரா.,,,🙏🙏🙏

  • @sellathambi297
    @sellathambi297 5 ปีที่แล้ว

    Welcome sir✌✌✌

  • @prabhakarm2556
    @prabhakarm2556 5 ปีที่แล้ว

    My daughter horoscope is 3.50 pm date 5th March 2010 place Coimbatore. What will be his future profession. How she was in future.

  • @srilakshmi8780
    @srilakshmi8780 5 ปีที่แล้ว +1

    Sir in first ex. Mars has 8th paarvai, in second ex. Rahu has owned sani nakshatra so link irrukku

  • @poovalingammuthuramalingam27
    @poovalingammuthuramalingam27 5 ปีที่แล้ว

    my ragutasa amazing? ??? date26 month September year 1982 place madurai time 11;25am. ji its really amazing period

  • @sharmilabemba.3474
    @sharmilabemba.3474 3 ปีที่แล้ว

    Me having same. Sani is in 6th from Rahu. And I m running Rahu dhasa. Simma Lagnam ku 3il Rahu and 8il Sani...inum 1.6years iruku.

  • @rajchansekar8794
    @rajchansekar8794 5 ปีที่แล้ว

    Ayya,Rahu kethu Peyarchi 2019 for all rasis eppo release pannuveenga ayya

  • @Sena-cc8sw
    @Sena-cc8sw 5 ปีที่แล้ว

    Hi sir,
    Dhanusu laganam.guru in lagnam,
    Guru vakkram,guru dhasa job kidaikuma.
    My personal question from my small age I have problem in sleeping even do meditation etc.if sleep comes only dream and full of dream any solution for it.
    04_07_1996
    7pm
    Dharapuram.plz reply

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 ปีที่แล้ว

    ஆண்டவா
    காப்பாத்து
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @realtimeupdatechannel7634
    @realtimeupdatechannel7634 5 ปีที่แล้ว

    அருமை

  • @whitemoon1376
    @whitemoon1376 5 ปีที่แล้ว

    Respected sir ,
    Please tell me when will I get married? Is this the right time or not? AND ALSO SIR PLEASE ANSWER MY EVER BIGGEST QUESTION IN MY LIFE WHICH I HAVE WRITTEN BELOW...
    DOB: 02/05/1994
    Place: madurai
    Time: 6.30 PM
    1)Sir, already I am in rahu Dasha with rahu in vishagam in Tula lagnam at 0 degree...more over after this Jupiter is also in swathi nakshatra(vakram) and still not yet over Saturn is also in sadayam in 5 the house...since all these are in rahu ' s nakshatra...sir how will be my future???
    2) Mars in sixth house and Mars 8 th aspect is on rahu...how will my ending rahu Dasha be??? Because in reverse when Mars Dasha and rahu bukthi I had ulcer...after the start of rahu Dasha only it had become somewhat normal...

  • @shrisundar263
    @shrisundar263 5 ปีที่แล้ว

    shri vinay
    Sir Please let us know if mandhi in lagna , will it spoil the person future?? my son birth date is 14/11/2005. ...8.38pm...tiruvellore. Mandhi is in lagna. Logna lord is in 6 th house. But lagna lord mercury is in own natchara charam. Venus Mahadasa is running. If he is not interested in studies.. then we could accept it because in this early age Venus mahadasa is not good. But he is not at all learning anything properly.. average is ok...but what is the reason for his below average in studies and also in other activities too...(music , swimming,) Many astrologers have seen his birth chart... but no one can answer this properly...they all simply saying...this is yoga birth chart.. if it's like that Why he is not even have any friend.....social skills are very low....not even know how to talk with others...oh..god ...if Saturn is 2 nd house always troublesome...?please sir...if you get a chance ... please explain sir.. how about his future...?
    2 days ago

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @srividya250
    @srividya250 5 ปีที่แล้ว

    Ayya en kattam nengal erkanave parthirukirergal , enninum intha angle le eppadi nu sollamudiyuma please srividya 3/7/86. 3.08 am ernakulam