உங்கள் ஜாதகத்தில் ராகு கேது யோகமா சாபமா? | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 190

  • @thanigasasi7102
    @thanigasasi7102 ปีที่แล้ว +6

    குரு கேது சேர்க்கை தனத்தை சுறுக்குமா?அல்லது கோடீஸ்வர யோகமா? தெளிவு தாருங்கள் ஐயா.

  • @hariramanh3771
    @hariramanh3771 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு உண்மை ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு ஐயா

  • @atmaraor6206
    @atmaraor6206 ปีที่แล้ว +8

    ஐயா தங்களின் சோதிட கருத்துகளை கேட்டால் போதும்
    எந்த சோதிட வகுப்புக்கு செல்ல வேண்டாம்
    எந்த சோதிட நூல்கள் படிக்க வேண்டாம்
    தொடர்ந்து உங்கள் சோதிட கருத்துகளை கேட்டால் சிறந்த சோதிடர் ஆகலாம்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว +4

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes ปีที่แล้ว +2

    Chandiran Raghu in Viruchigam. 7 deg conjunction. Kadaka Laginam. Tharpodhu Sevvai Desai start. Guru 8il vagiram. Suriyan Sevvai Budhan (Vagiram) All three in Thulam. Sukiran neecham in Kanni. Shani Midhunam with Maandhi. Kethu in 11th house. Palan Sollungal Aiyaa🙏🏿 🙏🏿

  • @AstroKanna
    @AstroKanna 3 หลายเดือนก่อน

    மிகச்சிறந்த பதிவு மிகவும் நன்றிகள் ஐயா❤

  • @vijayips1627
    @vijayips1627 ปีที่แล้ว +5

    ராகு சனி இணைவு மூன்றாம் பாவத்தில். மிதுன லக்னம்.. சனி கிரகமும். வக்கிர நிலை.18.. வருடம் வெளியூர் வாசம்... திருமணம் நடந்தது இரண்டு குழந்தை... கிடைத்தது... அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்தது..❤

    • @dwarakvasudev4384
      @dwarakvasudev4384 ปีที่แล้ว

      Brother enakum Sani rahu serkai rahu dasha varapothu unga Date of birth,birth time,place kudunga

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom ปีที่แล้ว

      சனி பகவான் சுக்ர நட்சத்திரமா...
      உங்கள் ஜாதக விவரங்களை பதியுங்கள்...

  • @thillainatarajans566
    @thillainatarajans566 ปีที่แล้ว

    சிரிக்கமுடியவில்லை அய்யா நல்ல புரிகிறது நன்றி

  • @saritharajs8766
    @saritharajs8766 ปีที่แล้ว +1

    சிறப்பான விளக்கம்
    இதன் தொடர்ச்சியாக மற்ற பலன் சொல்லுங்கள் ஐயா...❤

  • @bhunibhuvana6874
    @bhunibhuvana6874 ปีที่แล้ว +2

    ஐயா temple கட்டும் அமைப்பு யாருக்கு அமையும் என்று கூறுங்கள் ....

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கங்களுடன்,அருமையான பதிவு,Thank you sir🙏🏻

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว

    அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா கடந்த வீடியோவில் சுக்கிரன், புதன , ராகு மற்றும் கேது பற்றி விளக்கம் அருமை. ஆனால் என்னுடைய மகன் வயது 7. மீனம் லக்கனம் 12ல் ( சூரியன் புதன் சுக்கிரன் மற்றும் கேது) . கேது திசையில் புதன் புத்தி அயுள் பற்றி சொல் வேண்டும். 6ல் வக்கிர குரு பார்வை 7ம் பார்வையாக 12ம் வீடு பார்க்க. DOB 11-03- 2016. 7.01 AM. Arakkonam.

  • @Premkumar002
    @Premkumar002 ปีที่แล้ว +2

    சுதர்சன் 8 .6.2006 காலை 3.53 பட்டுக்கோட்டை வேலை எப்படி அமையும் நல்ல சம்பாத்தியம் வருமா

  • @samsam-os7ze
    @samsam-os7ze ปีที่แล้ว +1

    Sir 8 th place ragu in kadakam,2024 ragu dhasa starting,,10 th place kanni il guru,Sani vagram conting with ragu palan sir postive or negative please 16 years dhasa ragu I am really confused 😕😕😕😕 sir

  • @rajaramank3290
    @rajaramank3290 2 หลายเดือนก่อน

    Excellent Explanation sir

  • @meghala881228
    @meghala881228 ปีที่แล้ว +1

    U r my guru sir....what an explanation in all ur videos.... interested in learning astrology...sir

  • @ushapremkumar9271
    @ushapremkumar9271 ปีที่แล้ว +1

    நச்சத்திரங்கள் பற்றிய vedio போடுங்கள் ஐயா

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว +1

    ஐயா கேதுவுடன் உச்ச சூரியன் சந்திரன் புதன் சேர்க்கை அதுவும் 8ம இடம் நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்கோ ஐயா வணக்கம்

  • @sridevia9300
    @sridevia9300 4 หลายเดือนก่อน

    2house suriyan sukiran,,saniragu,,,8 house guru kethu,,,,,,palan video podunga sir

  • @shyamshanmugasundaram3127
    @shyamshanmugasundaram3127 ปีที่แล้ว

    In my horoscope also ragu chevvai in makara rasi iam a graphic designer iam mesha lagna & mesha rasi now I am running ragu dasa guru bhukthi

  • @mathanmohanbalasubramaniya5783
    @mathanmohanbalasubramaniya5783 ปีที่แล้ว

    Thulam lagnam. 6il Ragu & Guru 5il vakram. 12ill Kethu- Buthan & Sun. Buthan atchi.. Good or bad?

  • @hariharan2918
    @hariharan2918 ปีที่แล้ว

    ராகு திசை சனி புத்தி வீடியோ போடுங்க அய்யா 🙏

  • @thilakamanik3644
    @thilakamanik3644 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா எனது ஜாதகத்தில் கேது செவ்வாய் குரு மூவரும் 11-ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள் ஐந்தாம் இடத்தில் சனியும் ராகுவும் உள்ளார்கள் விருச்சிக லக்கினம் விருச்சிக ராசி உங்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ராகு கேதுக்கள் எனக்கு என்ன செய்வார்கள்

  • @seenirajseeniyamma5741
    @seenirajseeniyamma5741 ปีที่แล้ว

    Ragu+sevai kadakathil
    Kethu+Sani magarathil laknam kumbam chanthiran Risabathil
    Valarbirai chanthiran eppadierukkum

  • @banumathirs2274
    @banumathirs2274 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்,
    கால்நடை மருத்துவ படிப்பு கிரக அமைப்பு சொல்லுங்கள் சார்.

  • @dakshayanir2607
    @dakshayanir2607 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @harinigopinathan2273
    @harinigopinathan2273 ปีที่แล้ว +3

    I have Rahu-Sun in Kanni rasi. What u told is right....👍

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo ปีที่แล้ว +1

    சிறப்பான விளக்கம் ஐயா.

  • @kalyanaramanr2319
    @kalyanaramanr2319 8 หลายเดือนก่อน

    நீசம் பெற்ற சூரியனோடு ராகு சேர்ந்தால் சூரியனும் சுக்கிரனும் பரிவர்த்தனையாக இருந்தால் என்ன பலன் ஐயா

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 ปีที่แล้ว

    Excellent presentation, facts in our relative circle, your lecture is breifand much relevant on observing*Thasa puthi period*

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    Sir வணக்கம் என் மகளுக்கு கடக லக்னம் 12இல் ( மிதுன ராசி) ராகு திருவாதிரை சாரம் பெற்று உள்ளனர் தற்போது ராகு திசை நடை பெறுகிறது வீடு கொடுத்த புதன் துளாமில் சூரியன் சுக்கிரன் இருவரும் உள்ளனர் 19.10 .19 time 12.10am ராஜ பாலயம்

  • @Leo.786.
    @Leo.786. ปีที่แล้ว +2

    நன்றி

  • @sudalaimani3068
    @sudalaimani3068 ปีที่แล้ว +1

    Chinnaraj Sir,Your video super ,but One Doubt, Raghu Kethu Varkothamam means.....

    • @GDR492
      @GDR492 ปีที่แล้ว

      வர்கோத்தமம் என்பது ராசி கட்டத்திலும் நவாம்ச கட்டத்திலும் ஒரே இடத்தில் அதே கிரகம் அமைந்திருப்பது வர்கோத்தமம் எனப்படும்

  • @aashaaram7093
    @aashaaram7093 ปีที่แล้ว +26

    ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டோம் . ராகு கேது இரண்டும் இந்த ஜோதிடர்களை வாழவைக்கிறது

    • @yyy9301
      @yyy9301 ปีที่แล้ว +1

      மொக்கை போடாதீர்கள்😂😂

    • @aashaaram7093
      @aashaaram7093 ปีที่แล้ว

      @@yyy9301 உண்மை அதுதான்.

  • @profdrbalamurugankkpatham3572
    @profdrbalamurugankkpatham3572 ปีที่แล้ว

    கேது குரு combination ல
    கேல யோகம் பேசவேண்டுமானால், குரு வக்ரம் பெறவெண்டுமா? மாறாக ராகு வுடன் சேர்ந்த உச்சம் , ஆட்சி பெற்ற குரு தனத்தை தரும்,
    குரு ஸ்தான பலம் இல்லாம ராகுஉடன் சேறும்போது மாறுபட்ட பலன் இருக்கும்.
    This is of my understanding from the video.
    Please explain how far I'm right.
    By the way, your detailing style with Madurai dialect is tremendous.
    That too, not spending time with out of points, sticking to the point and being crisp is appreciable and kindle our interest

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว

    ஐயா எனக்கு கடகம் லக்னம் விர்ச்சிக்கத்தில் கேது கேட்டை சாரம் சுக்கிரன் அனுஷம் 4ல்.கேதுவிற்க்கு வீடு கொடுத்த செவ்வாயும் சுக்கிரனும் பரிவார்த்தனை.புதன் தனுசுவில் மூலம் சாரம்.இங்கே கேதுவும் புதனும் சாரம் பரிவார்த்தனை.இன்னும் திருமணம் நடைபெறவில்லை.D.O.B - 09/01/1984 @ 7.50 p.m. @ மதுரை.

  • @jothig7790
    @jothig7790 ปีที่แล้ว +2

    Ragu sukkiranukku video pls sir😢

  • @dhineshkumar9304
    @dhineshkumar9304 ปีที่แล้ว

    Kadaga laknam thulam rasi 14.04.1998
    8th sukran kethu guru 9th house puthan Sani 10th house suriyan sevvai 2nd house rahu 4th house sandran
    Ayya enaku kala charpa dosam iruuku nu solluranga na yarukkum keduthal nenaichathu illaa velayum kidaikkala government exam ku padicha athum job kidaikkuma nu doubt ah irukku

  • @astergarden968
    @astergarden968 ปีที่แล้ว +3

    துலாம் லக்னம் 2ல் ராகு (சனி சாரம்) 9ல் சனி வக்ரம்(ராகு சாரம்).4ல்செவ்வாய் ,புதன்... .
    ராகு திசை, சனி புத்தி எப்படி இருக்கும் ஐயா 🙏🏻

    • @Murugan-tq9sj
      @Murugan-tq9sj ปีที่แล้ว

      உழைப்பு னா என்ன ன்னு கேட்ககும், மனிதன் னுக்கு தங்கள் பதில் 🤔🤔🤔🤔🙏

  • @Kavitha-qx8ry
    @Kavitha-qx8ry ปีที่แล้ว +1

    உண்மை ஐயா என் பெண்ணுக்கு சூரியன் புதன் கேது சேர்க்கை அப்பா உடன் ஒத்துப்போக மட்டா இது அப்படியே உண்மையா இருக்கு

  • @saratchandran4753
    @saratchandran4753 ปีที่แล้ว

    1. Who to check distance, location, place, which state or which country my spouse get
    2. Spouse profession and education, working

  • @2396668
    @2396668 ปีที่แล้ว

    அண்ணா நான் தனுசு லக்கினம், சிம்ம ராசி, 7ல் ராகு சூரியன் சேர்க்கை மிக நெருங்கி..புதன் 6ல் ரிஷபத்தில் அஸ்தங்க செவ்வாய் சேர்க்கை வக்கிர குரு பார்வை யுடன்..நடப்பு செவ்வாய் திசை ராகு திசையில் என் அப்பா சிவனடி சேர்ந்தார் 🥲🥲😭😭, அதன் பின் வேலை பரி போனது, அதன் பின் வாழ்க்கையே சூனியம் ஆகி விட்டது. தற்போது செவ்வாய் திசை சூரிய புத்தி.. மிகவும் கஷ்ட படுகிறேன்.. அடுத்த வருடம் ராகு திசை துவக்கம். எப்படி இருக்கும்?

  • @TamilSelvi-wc5ds
    @TamilSelvi-wc5ds ปีที่แล้ว

    அண்ணா பத்தில் சூரியன் சந்திரன் புதன் குரு கேது எப்படி இருக்கும் சொல்லுங்கpls

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 ปีที่แล้ว

    Thank you 🙏, look forward for video with rahu giving effect Associating with (Mercury guru, Venus & Saturn)

  • @nuvali23
    @nuvali23 ปีที่แล้ว +1

    ராகு செவ்வாய் சேர்க்கை... நான் சகோதரிகளுக்கு திருமணம் செய்து சொத்து கொடுத்து மிக ஒற்றுமையாக இருக்கிறேன்... 22.01.1987 1:30pm. கிருஷ்ணகிரி.

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 ปีที่แล้ว

    Vakra varagottam Sani Rahu innahu 9am idhathil irundhal velinadhu yogam varuma sollunga ayya

  • @muralitharan9529
    @muralitharan9529 ปีที่แล้ว

    Muralitharan 2.4.85
    Time 6.32pm Madurai
    My next dasa sevai எட்டாம் இடத்தில் ராகு செவ்வாய் உள்ளது ராகுவுக்கு வீடு கொடுத்தவன் செவ்வாய் ஆட்சி ராகுக்கு கால் கொடுத்தவன் சுக்கிரன் உச்சம் ஆனால் வக்ரம் இதன் பலன் எப்படி இருக்கும் அய்யா

  • @krishnakumars6092
    @krishnakumars6092 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் தங்கள் கூறிய ராகு கேது கிரகண தோஷம் உள்ளன கும்பத்தில் சூரியன் கேது சிம்மத்தில் சந்திரன் ராகு செவ்வாய் குரு எனது 7 வயதில் தந்தை உடன்பிறந்தோர் பூர்வீகம் சொத்துக்கள் எல்லாம் இழந்து விட்டேன் (ஆண்ஜாதகம்) பிறந்த நேரம் சரியாக தெரியாது 01/03/1980 மகம் நட்சத்திரம் palakad என் ஜாதகத்தின் பற்றிய விளக்கம் கிடைக்குமா ஐயா

  • @trpthoughts7058
    @trpthoughts7058 ปีที่แล้ว

    அய்யா, லக்ன ராகு+மாந்தி செவ்வாயின் விருச்சிக வீட்டில்,
    செவ்வாய் 2 ல் தனுசு வீட்டில்
    பலன் pls!!?

  • @komalanav544
    @komalanav544 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு சேர் ,நன்றி

  • @mook8755
    @mook8755 ปีที่แล้ว +3

    ராகு சுக்கிரன் சேர்க்கை பற்றி போடவும்
    எனக்கு தெரிந்து சந்தோசம் இல்லாமல் இல்லர சுகம் இல்லாமல் இருப்பதை நிறையவே பார்த்து இருக்கேன்

    • @athivarahamoorthi9112
      @athivarahamoorthi9112 ปีที่แล้ว

      வணக்கம் குருஜி, ராகு திசை எப்படி இருக்கும், Name: ஆதிவராஹமூர்த்தி, dob: 26/04/1969/, time: 4.30, place: Cuddalore.

    • @jothig7790
      @jothig7790 ปีที่แล้ว

      Yes marriage life total damage aagiduchu 😢

    • @yuvarani5265
      @yuvarani5265 ปีที่แล้ว

      I m also having this combination in 3rd house..running sukkira dhisai...completed 28years..still no mariage...

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 ปีที่แล้ว

      @@jothig7790 so sad 😢.

  • @rararara5846
    @rararara5846 2 หลายเดือนก่อน

    Ennaku ஜென்மே கேது நடக்குது marriage பண்ணலாமா ? Reply pannuga ஐயா

  • @ushapremkumar9271
    @ushapremkumar9271 ปีที่แล้ว

    என் கணவர் ஜாதகத்தில் ராகு சனி சேர்க்கை உள்ளது ஐயா சிம்மத்தில் பூரம் ஒரே சாரதில் உங்கள் விளக்கம் அறிய ஆவலாக இருக்கிறேன்

  • @madhumathi5625
    @madhumathi5625 ปีที่แล้ว

    நமஷ்காரம் ஐயா. என்னுடைய பெண் குழந்தைக்கு மத்திம படிப்பு பாதிக்கப்படடுமா.4 ல் ராகுவால்.21.06.2017.:நேரம் 5.35am. மதுரை.

  • @AstroGURU-rf2qm
    @AstroGURU-rf2qm หลายเดือนก่อน

    செவ்வாய் குரு சுக்ரன் சனி புதன் சூரியன் சந்திரன் ராகு லக்னத்தில் எப்படி இருக்கும்

  • @laxmilaxmi-fy7sm
    @laxmilaxmi-fy7sm ปีที่แล้ว

    ஐயா என் சகோதரி ஜாதகம் 23.11.1999.நேரம்2.15am.கன்னி லக்னம் மேச ராசி கார்த்திகை நட்சத்திரம்.5 இடமான மகரத்தில் செவ்வாய் கேது சேர்க்கை.ராகு திசை நடக்கிறது.திருமணம் எப்போது.பரிகாரம் சொல்லுங்க ப்ளீஸ்

  • @radhikasubramanian1375
    @radhikasubramanian1375 ปีที่แล้ว +1

    Rahu sun combination has been the best for me in the combination is in kadaga lagnam.

  • @sivaselvananandhan1741
    @sivaselvananandhan1741 ปีที่แล้ว

    பட்ட பாட்டுல 4 பேருக்கு பாடம் சொல்ற அளவுக்கு பட்டாச்சு.
    சந்திர திசையில வெற்றி.
    செவ்வாய்ல கிடைத்த படிப்ப முடிக்கல ,சொல்ல முடியாத அளவு அவமானம்,எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன் என்ற நிலமை.
    இராகு பகவான் ஆதாயமா இல்ல ஆட்டம் காட்ட போறார. பாத்து சொல்லுங்க குருஜி
    10/7/1996,நேரம் 10.36 pm,karur

  • @rameshsowminarayanan7584
    @rameshsowminarayanan7584 ปีที่แล้ว

    Good morning Sir, Jodhidam karkka viruppam, Any classes can you arrange for learning Jodhidam

  • @vasanthM-we5yn
    @vasanthM-we5yn ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.........4ல் கேது சூரியன் சனி சுக்கிரன் புதன்(மீனம்வீடு)............10ல் ராகு செவ்வாய் (கன்னி வீடு)...... தனுசு லக்னம்....

  • @balatamil2715
    @balatamil2715 ปีที่แล้ว

    Ragu 5 l irundhal puthira sogam nu solraga... Adhai pathi aolluga sir

  • @laxmilaxmi-fy7sm
    @laxmilaxmi-fy7sm ปีที่แล้ว

    ஐயா என் சகோதரி ஜாதகம் 23.11.1999 நேரம் அதிகாலை 2.15 மணி.கன்னி லக்னம் மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரம் .5 இடமான மகரத்தில் செவ்வாய் சேர்கை கேது சேர்கை.ரகு இதை நடக்கிறது.திருமணம் எப்பொழுது.பரிகாரம் சொல்லுங்க ப்ளீஸ்

  • @harmony9584
    @harmony9584 ปีที่แล้ว

    Sir,
    Aatchi petra kragangal kethuvodu inainthirunthaal positive saga irukkuma sir

  • @townraj
    @townraj ปีที่แล้ว

    வணக்கம்
    ஏதாவது ஒரு வீடியோவுக்கு என்னுடைய ஜாதகம் பயன்படுத்தி போடுங்க ஜயா
    புஷ்பராஜ் 22 - 03 -1987
    5.11 PM நாகர்கோவில்

  • @veerakrishnan1227
    @veerakrishnan1227 ปีที่แล้ว

    சின்னராஜா சார்,
    ராகு தசால ரொம்ப சுத்தல்ல விடுது சார்.
    என்னோட குடும்பத்துல எனக்கு, என் இரு மகன்களுக்கும் ராகு தசா. இதுல ஒரு மகனுக்கு 8 இல் ராகு
    எப்படி போயிட்டு இருக்கும் எங்கள் வாழ்கை? இந்த ஜாதகத்தை வேண்டுமானால் ஆராய்ச்சி செய்யலாம்
    6.2.2006 /7.45 pm
    Coimbatore நன்றி

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว

    2ல் கேது சனி (வக்ரம்) ரிஷப லக்னம் கும்பம் ராசி 12 ல் செவ்வாய் ஆட்சி அஸ்வினி நட்சத்திரத்தில் கேது மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் இப்போது கேது தசை நடப்பு அண்ணா சுவாச பிரச்சினை உடல் நிலை சரியாகுமா. அண்ணா 3.12.1973. மாலை 6.38 ஈடுக்கி மாவட்டம் கேரள தயவுசெய்து பதிலளிக்கவும் 💐🙏🙏

  • @dhineshthanigai7658
    @dhineshthanigai7658 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா கன்னி லக்னம் 6ல் குரு கேது 12ல் சுக்கிரன் ராகு நன்மையை தருமா தினேஷ் 25-09-1998 7:19AM காஞ்சிபுரம்

  • @chithambarathanu
    @chithambarathanu ปีที่แล้ว

    Sir DNA Astrology video podunga.

  • @lohitaksha2474
    @lohitaksha2474 ปีที่แล้ว

    I hope that you will read this message as you said suriyan with kettu not good combination yet... If suriyan is vargodhamam means how to take the palan for suriyan kettu bhudhan 3 planets in one house.

  • @sankaranarayanan8776
    @sankaranarayanan8776 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் சங்கர நாராயணன் 14.05.1995
    6.33am
    திண்டுக்கல் மாவட்டம்
    பெயர் புகழ் மரியாதை வருமா
    எப்போது சிவன் கோயில் கட்டுவேன்

  • @manbalagan8282
    @manbalagan8282 8 หลายเดือนก่อน

    ராகு சூரியன் சேர்க்கையில் 8ல்இருந்து ராகு திசை நடக்குது. ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி நடக்கல. எதிர்மறையாக நடக்குது 3.2.1990 at3.45pm Rasipuram

  • @Kalingaraj100
    @Kalingaraj100 ปีที่แล้ว

    லக்னத்திற்கு 5ல் ராகு உடன் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன், பலன் எவ்வாறு எடுப்பது. 12.12.1993 9.12 இரவு மதுரை.

  • @skjegdheesh5982
    @skjegdheesh5982 ปีที่แล้ว

    சார் சந்திரனும் கேதுவும் விருச்சிகம் வீட்டில் இருக்கிறார்கள். கும்ப லகணம்12 ம வீட்டில்மகர வீட்டில் செவ்வாய் உச்சம் அதனுடன் சுகிரன் & சூரியன் எப்படி sir

  • @18kps
    @18kps ปีที่แล้ว

    Romba nalla pathivu

  • @tamilkuyil3920
    @tamilkuyil3920 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤

  • @priyatamil5310
    @priyatamil5310 ปีที่แล้ว +1

    கடக லக்னம் இல் வக்ர புதன் +சனி கேது சாரம். இது சுருங்கும் or என்ன செய்யும். அனைத்தும் விதியை மட்டுமே கூறுகிறார். ஆனால் விதி விலக்கு அளிக்கும் வகையில் பலன் கூறவும்

  • @iyyappaguru1994
    @iyyappaguru1994 ปีที่แล้ว

    கிளியோபட்ரா போண்ட்ரா அழகனா பெண்ணை கல்யாணம் செய்ய என்ன அமைப்பு...

  • @nithyaramadurai
    @nithyaramadurai ปีที่แล้ว

    Sir வணக்கம். ராகு சனி, சனி ஆட்சி உச்சம் வக்கரம் இல்லை,எனில் தொழில் சார்ந்த பாதிப்பு,

  • @sivamala2159
    @sivamala2159 ปีที่แล้ว

    Sir if the Raghu in maga natchathira saaram kethu in sathaya natchathira saaram what is the effect of both kiragam

  • @duraiswamy1000
    @duraiswamy1000 ปีที่แล้ว

    எத்தனை டிகிரிக்குள் இருந்தால் positive r negative.

  • @sriramulusri9177
    @sriramulusri9177 ปีที่แล้ว

    Ennaku guru dasa rishaba laknam na Mca padichi iruken ennaku job kidakuma epo kidaikum ayya pls sollunga 😢😢30/11/93 5:30 pm thiruvannamalai

  • @marichamydoha-qatar3035
    @marichamydoha-qatar3035 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,
    ராகு குருவுடன் சேர்க்கை சண்டாளயோகம்,
    கேதுவுடன் கேளயோகம் என்ற கோடீஸ்வர யோகம்
    So,
    கேது மற்றகிரகங்களுக்கு மட்டும் சுருக்கிறார் என்றால்,
    கேது கொடுப்பாரா??
    கெடுப்பாரா???😮😮😮

  • @kumarmvnk3654
    @kumarmvnk3654 ปีที่แล้ว

    Sir, you mentioned that SUN & KE would be negative but if they are in SUN's own house also would it be the same results ?? that too if its 9th House ??

  • @mohanprasath3488
    @mohanprasath3488 ปีที่แล้ว

    Suriyan buthan kethu in 9th house for simma rasi.. Is it good or bad?
    Mohan prasath v
    24/01/2000
    3.15pm
    Coimbatore
    Please clarify my doubt sir🙏🙏

  • @chitradeviashok2726
    @chitradeviashok2726 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏 சனி கேதுசேர்க்கை பற்றி கூறுங்கள்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @ra59876
    @ra59876 ปีที่แล้ว

    வட்டி பாவம் Solluga

  • @rajendranrr5175
    @rajendranrr5175 ปีที่แล้ว

    ஐயா ராகு கேது சேர்க்கை எந்த கிரகத்தோடு இருந்தால் என்ன பலன் அப்படின்னு சொல்லி இருந்தீங்க குருடராக சேர்ந்தால் என்ன பலன் அப்படின்னு சொல்லுவீங்க நினைச்சேன் அதுக்குள்ள நீங்க கமெண்ட்ல போடுங்கன்னு சொல்லி

  • @manohara3060
    @manohara3060 ปีที่แล้ว

    Sir. I know you will not reply. Even Though it is my curiosity. Please make some videos about Jupiter thasa and 7.5 Saturn combination . Meanwhile I lost my aboard job (30.07.1977 8.06 am Thoothukudi).

  • @dhanabalant7162
    @dhanabalant7162 7 หลายเดือนก่อน

    மகர லக்னதுக்கு 9 ல ராகு புதன் இருக்கு ராகு திசை எப்படி இருக்கும் சொல்லுங்க

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf ปีที่แล้ว

    சனியின் பார்வை எப்போதும் கெட்டதா? . சனி லக்ன சுபராக இருந்தால் சனியின் பார்வை எப்படி இருக்கும்.
    சனி பார்த்த கிரகங்களின் பார்வையும் கெடுக்குமா?

  • @Naanungalst
    @Naanungalst ปีที่แล้ว

    Sir 5 plants in one house.. Plz put video of mine.. 11/11/1982.time.3:36am.delhi...

  • @maneshnaidu7366
    @maneshnaidu7366 ปีที่แล้ว

    Iyya.mesha lagnam, Raghu in 2nd house what will be the result sir

  • @savithirip4888
    @savithirip4888 ปีที่แล้ว

    Vanakkam sir.your explanations are very super

  • @cracknjack-gameplay1283
    @cracknjack-gameplay1283 ปีที่แล้ว

    Sir , planets sitting with ketu aspect rahu . Does that mean what ever lost in ketu dasha will be gained in rahu dasha ?

  • @yorkeeshwaran9062
    @yorkeeshwaran9062 ปีที่แล้ว

    Good day sir. What if Raghu guru sani and sevvai is at 10th place for Thanusu lagna. Guru and sani vagram. Kethu and buddhan at 3th house

  • @lkmmj
    @lkmmj ปีที่แล้ว

    Anna my horoscope best example for rahu and guru combination... Would like to know your views about this horoscope... Dob 05/11/1987
    10.15pm...rajapalaiyam...

  • @sangan410
    @sangan410 ปีที่แล้ว

    எனக்கு மேஷம் லக்கனம் லக்கினத்தில் குரு கேது இணைவு இருக்கு சார் எப்படி இருக்கும்

  • @arulr3813
    @arulr3813 ปีที่แล้ว

    in mithunam house raghu is joined with suryan bhudhan chevvai, lagnam magaram

  • @jyothinair7512
    @jyothinair7512 ปีที่แล้ว +1

    Sir you are superb sir. As per me iam totally fed-up with my personal life but whatever it may be whenever your new prediction video comes I totally energetic sir. Bz my hope it may be little bit relax for me and one thing i realized whatever happened and happening everything karma as per your all your earlier videos nowadays onwards no upvas and no tension and frustrations not blaming god. Why you did like this like that.