உண்மையான விரிவான எதார்த்தமான இயல்பான காரணமான.காரியமான விளக்கம். ஒரு குடும்பத்திலும் சரி அதைச்சுற்றிய உறவினர்களும் சரி நீங்கள் சொல்வது அவரவர் ராசிக்கு மிகவும் சரியாக ஒத்து வருகின்றது. நன்றி நற்பவி நமஸ்காரம்
சந்திரன் தரும் யோகங்கள் part-1 அருமையோ அருமை சார்,…உங்கள் பேச்சு சுவாரஸ்யமாகவும்,நகைச்சுவையாகவும் இருந்தது, part 2 விரைவில் எதிர்பார்க்கிறோம் சார், 🙏🏻👌🏻👍🏻👏🏻💐
Sometimes, apart from horoscope, your readings are simply explaining the life relevant examples, which is awesome. Really the viewers will enjoy listening your speech. I am not only praising but also telling the truth. Please keep going. Very few people always finding error in others life and they just make negative comment. But you always said, "விதி, விலக்கு எல்லாம் விதி ஆகாது", same applied here. only few does these filthy comments everywhere and not only here.. So please ignore and keep doing your good work sir. Always 98% people enjoy your speech and very jolly readings, quoting with many simple examples. For Ex: Electricity is needed even though your made all wiring, nice light fittings all done.. so the Thesa kaalam is like the Electricity. Then only you should see the palangal on that thesa kaalam. Which is very nice and opt example to realise and understood nicely. So you are doing fantastic job. Please go ahead. Thank you.
Ayya thindukkal raja ayya ungalukku Nigar neengathan ayya Ungaludaya inda neralai mikavum arumai ayya your prdiction is very accurate Thank you very much.ungaludaya jothida savai thodara valthukiran. Seemone selvaraj
வணக்கம்... நல்ல வீச்சான பேச்சு... இந்த ஒலிவடிவை வரிவடிவாக்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும்... நான் இச் செயலைச் செய்துள்ள சொற்ப அனுபவம் வாய்க்கப் பெற்றேன்
சிறப்பான பதிவு சேர் சந்திரனுடன் கேது சேர்ந்து 11ம் இடமான கும்பத்திலை இருந்து கேது தெசை நடந்தால் எப்படி இருக்கும்,கேதுராகு சாரத்திலையும்,ராகு கேதுசாரத்திலையும் இருந்தால் எப்படி இருக்கும்.தங்களின் சேவைக்கு கோடாணகோடி நன்றிகள் சேர்.🙏🙏🙏
வணக்கம் சார் அருமையான விளக்கம் சார் சந்திரன் கேது சாரம் பெற்று இருந்தால் ஏன் மன குழப்பத்தில் உள்ளனர் கேது ஞானகாரகன் என்று கூறினீர்கள் ராகு பார்வையால் பாதிப்பா? பௌர்ணமி சந்திரன் கேது சாரம் ராகு சாரம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும் விளக்கம் தாருங்கள் மற்றும் சந்திரன் வழிபாட்டு முறைகள் கோயில் பற்றி கூறவும் மிக்க நன்றி சார்
Sir go a head sir we want to know more details particular ly sun room and mercury in 4 th place because in 4 place it get thick palam but it combine with sun how it act thanks and explain sir
வணக்கம் ஐயா, சந்திரனை பற்றி பேசியமைக்கு நன்றி.விருச்சிக ராசியில் சந்திரனை பற்றி செல்லும் போது 25.12 நிமிடத்தில் ஆங்கிலத்தில் low level என்றும் தமிழில் கடுமையாக என்றும் என கூறினீர்கள் தெளிவுபடுத்துங்கள் ஐயா, விருச்சிகத்திற்கு சந்திரன் நீட்சமவாதல் அதன் பலன் பற்றி கூறுங்கள் ஐயா! நன்றி🙏🏿 வாழ்க வளமுடன்
சந்திரன் மனோகரன் மனதையும் புத்தியையும் உடைப்பது சந்திரன் மற்ற கிரகங்கள் பொருளாதார கஷ்டம் ஏற்படலாம் அடிபடலாம் எத்தனையோ பிரச்னைகளை ஏற்படுத்தும் ஆனால் ஆனால் எந்த காரணமும் இன்றி நேரத்தைக் வைத்து கொண்டு மனதையும் புத்தியையும் உடைப்பது சந்திரன் அதன் வழி மிகவும் அதிகமாக இருக்கும் எந்த காயங்களும் இல்லாமல் ஏற்படும் வழி மிகவும் வலுவான திறைமைசாலிகளை மனதை உடைத்து விடும் அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன்
SIR PLS EXPLAIN , NEECHA SHANI IN THE 8th HOUSE. MY RASI IS RISHABAM, LAGNAM IS KANNI AND NACHATHIRAM IS ROGHII. NOW MY DHASA IS SHANI. I LOVE YOU SIR. PLEASE PREDICT MY FUTURE.
சார். சந்திரன் பற்றிய வீடியோ அருமை சார். சந்திரனால் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி சில நேரம் புரியாமல் போகும் நிலை உண்டாகிறது சார். ஒரு ஆண் ஜாதகத்தில் சந்திரன் விருச்சிகத்தில் அமர, கடகத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். இங்கே சந்திரனும் செவ்வாயும் பரிவர்த்தனை. இந்த அமைப்பை விளக்க சிலர் சிரமப்படுகிறார்கள். தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் சார். கோடி புண்ணியம் உங்களுக்கு. வேண்டுமானால் விபரமும் தருகிறேன். DOB:29-08-1998; Time:10.32PM, Place:மஸ்கட்-ஓமான். இந்த பையன் மருத்துவம் படிக்கிறான் சார்.
My dofbirth 16/06/93time 7:30 pm,place thirukkatupalli .my chartla chandhiran+sukran combination in 5th place .vakra sani looking to chandhiran .otherwise 7th place sooriyan +Bhudhan combinations. Please explane this horoscope for example to him
வணக்கம் ஐயா🙏உங்கள் நகைச்சுவை உணர்வோடு கலந்த தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி🙏தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை🙏
ஐயா குருவே சரணம் !
தாங்கள் பலன் சொல்வதோடு நகைச்சுவையும் சேர்ந்து வருவது செவிக்கு மிகவும் இனிமையாக உள்ளது !
நகைச்சுவையுடன் சந்திரனின் காரகத்துவங்கள் பற்றிய பேச்சு மிக அருமை ஐயா.
உண்மையான விரிவான
எதார்த்தமான இயல்பான
காரணமான.காரியமான
விளக்கம்.
ஒரு குடும்பத்திலும் சரி அதைச்சுற்றிய உறவினர்களும்
சரி நீங்கள் சொல்வது அவரவர் ராசிக்கு மிகவும் சரியாக
ஒத்து வருகின்றது.
நன்றி நற்பவி நமஸ்காரம்
அருமையான விளக்கம் ஐயா...சிந்தனையுடன் கூடிய நகைச்சுவை பேச்சாற்றலும், யதார்த்தமான விளக்கமும் சிறப்பாக இருந்தது..
அருமையான விளக்கம். உங்கள் சேவை இறைவன் அருளால் இனிதே வளரட்டும்.
Thank you, sir, pl. give your name whenever you leave a comment!
ஆஹா என்ன ஒரு அருமைான மிக எளிமையான தெளிவான விளக்க உரை. இத்தகைய அற்றல் பெற்றவர் கிடைத்தல் அரிது .நீடூழி வாழ்க.
நகைச்சுவையுடன் இயல்பான பேச்சு.சந்திரனின் காரகத்துவங்கள் மிக அருமை ஐயா.
வணக்கம் சார் மிக அருமையான விளக்கம் சந்திரன் ஓடும் வேகத்தை விட அதிக வேகமாக உங்களுடைய பேச்சு நன்றி
Thank you Vijayarani Millerprabhu
Excellent 👌 with sense of humour, நகை சுவை உணர்வோடு நுண்ய உண்மைகள் கலந்த கோர்வை
சந்திரன் தரும் யோகங்கள் part-1 அருமையோ அருமை சார்,…உங்கள் பேச்சு சுவாரஸ்யமாகவும்,நகைச்சுவையாகவும் இருந்தது, part 2 விரைவில் எதிர்பார்க்கிறோம் சார், 🙏🏻👌🏻👍🏻👏🏻💐
Thank you, Poonguzhali T !
@@astrochinnaraj à
Sir , u r correct, my son is kanni rasi, sun and budhan parivarthanai, all girls and ladies , mummy figures and even lady teachers love his speech.
Sometimes, apart from horoscope, your readings are simply explaining the life relevant examples, which is awesome. Really the viewers will enjoy listening your speech. I am not only praising but also telling the truth. Please keep going. Very few people always finding error in others life and they just make negative comment. But you always said, "விதி, விலக்கு எல்லாம் விதி ஆகாது", same applied here. only few does these filthy comments everywhere and not only here.. So please ignore and keep doing your good work sir. Always 98% people enjoy your speech and very jolly readings, quoting with many simple examples. For Ex: Electricity is needed even though your made all wiring, nice light fittings all done.. so the Thesa kaalam is like the Electricity. Then only you should see the palangal on that thesa kaalam. Which is very nice and opt example to realise and understood nicely. So you are doing fantastic job. Please go ahead. Thank you.
விரிவான விளக்கம் சின்னராஜ் சார். அருமை நன்றி 🙏🙏
விளக்கிய விதம் அருமை பொறுமை இது என் குருவிற்கு தான் பெருமை இதை சொல்வது என் கடமை நன்றி ஐயா வாழ்க வளமுடன்,
தாங்கள் கூறியது அனைத்தும் அருமை, உண்மையே! . தொடரட்டும் தங்கள் சேவை
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Ayya thindukkal raja ayya ungalukku Nigar neengathan ayya
Ungaludaya inda neralai mikavum arumai ayya your prdiction is very accurate
Thank you very much.ungaludaya jothida savai thodara valthukiran. Seemone selvaraj
57:37 - rishabam
பிரிட்ஜில் இருந்து எடுத்த ஆப்பிள். சிறப்பு
35:00 kanni
What u said for rishaba rasi and kadaga rasi is 100% correct
ரிஷப ராசி பெண்களைப்பற்றி சொன்னது எல்லாம் அவ்வளவும் மிகவும் சரி நன்றி
Excellent sir.... thank you for good explanation about chandran planet to giving yogam... your service will to grow up with God bless....
வணக்கம்... நல்ல வீச்சான பேச்சு... இந்த ஒலிவடிவை வரிவடிவாக்கினால் மிகவும் சிறப்பாக இருக்கும்... நான் இச் செயலைச் செய்துள்ள சொற்ப அனுபவம் வாய்க்கப் பெற்றேன்
My husband is karthykai, mesha rasi and he was a Retd defence officer.
38:43 😅😅😅 அனுபவசாலி குருவே
Excellent prediction Na rishabha rasi variety sapita pidikum & enga Orla iruku hotel sapitu eathu nalla iruko sellect panni sapitu va..
சிறப்பான பதிவு சேர் சந்திரனுடன் கேது சேர்ந்து 11ம் இடமான கும்பத்திலை இருந்து கேது தெசை நடந்தால் எப்படி இருக்கும்,கேதுராகு சாரத்திலையும்,ராகு கேதுசாரத்திலையும் இருந்தால் எப்படி இருக்கும்.தங்களின் சேவைக்கு கோடாணகோடி நன்றிகள் சேர்.🙏🙏🙏
Semma sir supr ah alaga cmdy ah sldrenga
I am மேஷம் 100% correct sir.
My husband simma rasi. 100% true true true
Kanni rasi 100% true 😮
அருமையான பதிவு நன்றி
ALWAYS ROCKING CHINNARAJ SIR.
KUMAR.DENMARK
Iam mesam,my daughter viruchigam,my friend danush, my father simmam-perfectly correct sir thank you sir
Thank you, Rani
யதார்த்தம், நன்றி, நல்ல பதிவு
About rishabam and kadagam 👌👌👌 sir. Maximum elamae correct ah iruku sir
சிறப்பான விளக்கங்கள்..
Unkal pathive manasuku aruthala iruku sir
சார், தாங்கள் துலாம் ராசியில் சந்திரன் இருந்தால் என்பதைப் பற்றிய பேசிய கருத்துக்கள் அனைத்தும் 100% சரி .
மற்ற ராசிகளும் அப்படித்தானே உள்ளது.
💯 % correct
வணக்கம் சார் 🙏
Super.. Thanks ur details...
இனிமை ஐயா.
Very correct preductions
நிகழ்ச்சி அருமை சார்
மிகவும் அருமை 😀👌👍
PM
TV
Sir u are great
Sir..unka.. video..ஆரம்பிக்க... லேட் ஆகுதே😊😊😊😊
My son 2 years old follows and talks rules. Mesha rasi
Absolutely brilliant and highly entertaining session...
Great
Rishba rasi ragu+moon combinationin 5th place,virushaka rasi suriyan+mercury +ketu+manthi combination in 11th place.kindly explain
Namaskaram. Supper
Chandra question What is valarpirai and theipirai chandran answer nice one sir..the way you answer 🙏🏻 @astrochinnaraj Sir
கடகம் 48:05
Arumaiyana pathivu sir... conjunction of moon, Jupiter Saturn & Kethu in dhanush explain pannuinga sir...
Super programme
Very very very excellent speech sir
Very nice explanation!
இதேபோல நிறைய video அனுப்புங்கள்
U r great guruji
சிறப்பான விளக்கம்
தெய்வமே என்னால் முடியல சாமி நா ரிஷபம் சிரிச்சி சிரிச்சி வயிரு வலி சார்
Super Sir ❤️❤️
Unmai
Sir my daughter is kanni rasi.but she is very fair and tall.She has leadership qualities.
I think maybe your daughter belongs to uthiram natchathiram?
லக்னம் குரு எல்லாம் நல்லா இருக்கும் வேற யோகம் இருக்கும் ல
சூப்பர் சார்
Excellent speech sir
வணக்கம் சார் அருமையான விளக்கம் சார்
சந்திரன் கேது சாரம் பெற்று இருந்தால் ஏன் மன குழப்பத்தில் உள்ளனர் கேது ஞானகாரகன் என்று கூறினீர்கள் ராகு பார்வையால் பாதிப்பா? பௌர்ணமி சந்திரன் கேது சாரம் ராகு சாரம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும் விளக்கம் தாருங்கள் மற்றும் சந்திரன் வழிபாட்டு முறைகள் கோயில் பற்றி கூறவும் மிக்க நன்றி சார்
சூப்பர் சார் 👌👌
Sema sir👍
Super speech sir
Sir வணக்கம. எனது மகள் ஜாதகத்தில் சந்ரன் சூரியன் கடகத்தில்.இந்திய பாதுகாப்புதுறையில் sientist ஆக உள்ளார் .கோவை ஜெயக்குமார்
Excellent
What would be the result of moon in vrischika rasi in conjunction with jupiter and budhan in retrograde?
Viruchika rasi chandran neesam than ana neenga nallthave solrenga sir
Sir go a head sir we want to know more details particular ly sun room and mercury in 4 th place because in 4 place it get thick palam but it combine with sun how it act thanks and explain sir
Mithunam laknam., chandren sukran guru mahara rasi el inainthu irunthal palan solluga
மிலிட்டரிகாரங்களபத்தி சொன்னது அருமை 100% உண்மை😆😆🤣
குருவே...கன்னிராசிக்கு அருமையா ...சொன்னீங்க
குருவே...தாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டேயிருக்கலாம்...
Nice video sir. Moon, Saturn and Jupiter planets in Makaram. Will it affect by Punarpu Dhosham?
வணக்கம் ஐயா,
சந்திரனை பற்றி பேசியமைக்கு நன்றி.விருச்சிக ராசியில் சந்திரனை பற்றி செல்லும் போது 25.12 நிமிடத்தில் ஆங்கிலத்தில் low level என்றும் தமிழில் கடுமையாக என்றும் என கூறினீர்கள் தெளிவுபடுத்துங்கள் ஐயா, விருச்சிகத்திற்கு சந்திரன் நீட்சமவாதல் அதன் பலன் பற்றி கூறுங்கள் ஐயா!
நன்றி🙏🏿
வாழ்க வளமுடன்
செவ்வாய் பொறுத்து சந்திரன் பலம்
Yes ,
சந்திரன் மனோகரன் மனதையும் புத்தியையும் உடைப்பது சந்திரன் மற்ற கிரகங்கள் பொருளாதார கஷ்டம் ஏற்படலாம் அடிபடலாம் எத்தனையோ பிரச்னைகளை ஏற்படுத்தும் ஆனால் ஆனால் எந்த காரணமும் இன்றி நேரத்தைக் வைத்து கொண்டு மனதையும் புத்தியையும் உடைப்பது சந்திரன் அதன் வழி மிகவும் அதிகமாக இருக்கும் எந்த காயங்களும் இல்லாமல் ஏற்படும் வழி மிகவும் வலுவான திறைமைசாலிகளை மனதை உடைத்து விடும் அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன்
SIR PLS EXPLAIN , NEECHA SHANI IN THE 8th HOUSE. MY RASI IS RISHABAM, LAGNAM IS KANNI AND NACHATHIRAM IS ROGHII. NOW MY DHASA IS SHANI. I LOVE YOU SIR. PLEASE PREDICT MY FUTURE.
Sir arputham arputham
Brilliant
Sir Chandran guru and kedu at 9th place.. virutchka lagnam.. is it good
Viruchagam milk business
Sir unga pechu romba thamasha irukku
Arumaiya soneenga
ஐயா மாந்தி பத்தி ஒரு பதிவு போடுங்கள்
Bumper Sale: Stand up comedy free with serious astrology 😀❤️🙏The trophy goes to whoever can make out who is the winner: suc or sa 👍
Especially Valarpirai and theipirai chandra direct answer by Ayya very nice one 👍🏻
@@segaranaviator7062 like Leoni
அடுத்த episode கொஞ்சம் commentla 📌 பண்ணுங்க
சார். சந்திரன் பற்றிய வீடியோ அருமை சார். சந்திரனால் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தி சில நேரம் புரியாமல் போகும் நிலை உண்டாகிறது சார். ஒரு ஆண் ஜாதகத்தில் சந்திரன் விருச்சிகத்தில் அமர, கடகத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். இங்கே சந்திரனும் செவ்வாயும் பரிவர்த்தனை. இந்த அமைப்பை விளக்க சிலர் சிரமப்படுகிறார்கள். தயவுசெய்து தெளிவு படுத்துங்கள் சார். கோடி புண்ணியம் உங்களுக்கு. வேண்டுமானால் விபரமும் தருகிறேன். DOB:29-08-1998; Time:10.32PM, Place:மஸ்கட்-ஓமான். இந்த பையன் மருத்துவம் படிக்கிறான் சார்.
Super sir

Nice
❤❤❤