Hidden Tiny Village Kotagiri Ooty | குட்டி மலை கிராமம் || Nilgiris India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 527

  • @josephraj902
    @josephraj902 2 ปีที่แล้ว +50

    விருந்தோம்பல் சிறுவனுக்கு அதிகமாக உள்ளது. சிறப்பான காணொளி..குழந்தைகள் உலகமே தனிதான் போல. 💐

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +2

      ஆமாம் ஆமாம் 💜

    • @HariG1972
      @HariG1972 2 ปีที่แล้ว +1

      Very good to see the kid sharing spontaneously. Good learning

  • @sivaanand5309
    @sivaanand5309 2 ปีที่แล้ว +6

    Junior harprasadh voice super
    சினிமாவுக்கு வாய்ப்பிருக்கு அந்த பையனுக்கு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @priya-ze4wb
    @priya-ze4wb 2 ปีที่แล้ว +9

    தெரியாமலே சிக்கிக்கொண்டேன்...
    உதகையே உன் அழகிலே...
    என்னை அறியாமலே
    என் மனதில் சுவடானாய் பசுமை கடலாக...
    நிகரில்லா மலை அரசி❤

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் Priyanka 💜🙌

  • @naveenaangamuthu4743
    @naveenaangamuthu4743 2 ปีที่แล้ว +6

    அழகு மிகுந்த கிராமம்.....இனிமையான சிறுவன்...... வார்த்தைகள் ஏதும் இல்லை.....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் Naveena 💜

  • @thirumersal
    @thirumersal ปีที่แล้ว +3

    Climax is ultimate …❤❤❤

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro 2 ปีที่แล้ว +10

    அழகான கிராமம், இனிமையான சிறுவர்கள். Super view points, அனைத்தும் அருமை சகோ.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் santhosh சகோ 💜🙏

  • @latharavi9078
    @latharavi9078 2 ปีที่แล้ว +5

    தொடக்கம் முதல் முடியும்வரை அருமை.சிறந்த காணொளி தந்ததற்காக நன்றி.மலையரசியின்எழிலைமிக அழகாக படம்பிடித்துக்காட்டியிருக்கிரிகள்சூப்பர்👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் Latha Ravi 💜🙏

  • @thambinathanjeevananthan8322
    @thambinathanjeevananthan8322 2 ปีที่แล้ว +1

    வணக்கம் , உங்கள் கணோளிகள் மிகவும் சிறப்பு.உள்ளத்தை வருடுகிறது. நன்றி.

  • @josephraj902
    @josephraj902 2 ปีที่แล้ว +19

    திடீரென்று இலங்கை வானொலி...நன்றி 🙏🏻

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி raj. 💜🙏

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 2 ปีที่แล้ว +6

    The little buddy is so so cute😘😘

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว +5

    சிறுவன் வழி காட்டும் முறை அழகு❤️ கிராமம் அதிக அழகு❤️❤️ கடைசியில பாட்டு, அதற்கு எடிட்டிங் அழகோ அழகு 😂😂😂😂😂😂 super Babu asusally 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 2 ปีที่แล้ว +1

    சிறுவனின். உரையாடல். அலகு. ஊரை. சுற்றி. காண்ப்பிப்பாதும். மிகா. சிறப்பு. உங்கள். வீடியோ.. வோற. லெவல். 💛💙

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว +1

    Babu engu ponalum siru pillaigalai friend pidithukolkireergal pillaigalum nandraga pazhaguranga kiramam azhagu malare song super 👌👌👌👌👌👌👌😍😍😍😍💚💚💚💚💚💚

  • @vsivas1
    @vsivas1 2 ปีที่แล้ว +1

    அழகிய காட்சிகள்.
    அருமையான தமிழ் அறிவிப்பு.
    இலங்கை வானொலியில் அப்போதெல்லாம் செந்தமிழ் அறிவிப்புகள்தான்.
    நன்றி தம்பி.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +6

    Cute kids, beautiful puppy, nice kids name, very pleasant natural village filled with nature beautiful lifestyle

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you G V Balajee 💜

  • @paulraj73
    @paulraj73 2 ปีที่แล้ว +5

    குட்டி சிருத்தய் பாத்து சிருத்த பாத்திருக்கியானு கேட்டுடீங்களே! செம்ம 🎉

  • @ramramu2297
    @ramramu2297 2 ปีที่แล้ว +3

    உங்கள் அனைத்து வீடியோக்களும் அருமை மறைந்திருக்கும் மலை கிராமங்களை காட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ram. 💜

  • @nirmaladevi9888
    @nirmaladevi9888 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அழகா இருக்கு 😍😍😍😍😍

  • @deepadeepa554
    @deepadeepa554 ปีที่แล้ว +1

    கண்ணுக்கு பரவசமூட்டும் மலை காட்சிகள் அருமை சகோ

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @Ganpat5495
    @Ganpat5495 2 ปีที่แล้ว +1

    அழகான கிராமம், சிறுவர்கள் பங்களிப்பு மிக அருமையாக உள்ளது.சூப்பர்👍👏👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @thanzeel05
    @thanzeel05 2 ปีที่แล้ว +5

    Wow what a vlog 😀.... Evening sunset + Nilgris Nature sound + Innocent Child as tourist guide... It's a treasure 😀
    1:37
    Babu : Yethana maniku vilayaduvenga?
    Hari prasanth : 4 maniku anna
    Babu : Mani 5 aachei
    Hari prasanth : Apo na "Tution cut potiravendiyathu thaan" 😜😂👍
    Saamy Nam Inam 🙈🙈🙈

  • @selvarajkrishnan7182
    @selvarajkrishnan7182 2 ปีที่แล้ว +1

    தினமும் நைட்ல உங்க வீடியோ பாத்துட்டுதான் படுப்பேன் பாபு. Pleasant Feel கெடைக்குது. நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you selvaraj sir 💜🙏

  • @tsriram2824
    @tsriram2824 2 ปีที่แล้ว +16

    I love to be in these villages someday, just waiting for the right time

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +1

    Very CUTE 🥰Puppy.... க்ளோசப் வேறயா.... ஓஹோ 🐕

  • @basithansari136
    @basithansari136 2 ปีที่แล้ว +3

    சிறந்த வழிகாட்டி சூப்பர்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you ansari 💜🙏

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +1

    இயற்கை காட்சி, அட்டகாசத்தின் எல்லை

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 2 ปีที่แล้ว +6

    What a serene way of living 👌babu,never ever leave your place

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you mercy shanthi 💜

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว +1

    Nalla manasu athuthan kadavul true ❤❤ ellorum nalamudan vazha iraivanai vendukiren 😍😍💚💚

  • @MrMahaBENNY
    @MrMahaBENNY 2 ปีที่แล้ว +6

    என் மகள்கள் இருவரும் மதியத்திலிருந்து ' மிச்சி' வீடியோ போட்டுட்டாரா?ன்னு கேட்டுட்டே இருந்தாங்க. வீடியோ வந்துடுச்சி.♥️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @vanajadevi7478
    @vanajadevi7478 2 ปีที่แล้ว +1

    Arumaiyanaa nadai payanam.. Boy's too innocent and too much bold... Younger age la enthvaa irukangaa..

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Aamam aamam vanaja devi 💜

  • @maheek8331
    @maheek8331 2 ปีที่แล้ว +5

    Awesome video bro.video between radio song with nice place super.nice kids.keep rocking bro.from USA 🇱🇷🇱🇷

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much Mahee 💜

  • @rahamathkhan8701
    @rahamathkhan8701 2 ปีที่แล้ว +1

    சிறுவர்களின் உச்சாக வரவேற்பு அருமையாக உ ள்ளது தம்பி பாபு வின் பணி சிறப்பானதாக அமைய என் வாழ்த்துக்கள் நன்றி...👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் rahamath khan 💜

  • @teejeyem6375
    @teejeyem6375 2 ปีที่แล้ว +2

    Ayya Ennudaya appa vayathu... 😍. Needuli vazhha pallaandu... Thankyou Babu.🙏 for this all...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you teeje yem 💜

  • @gajapathi.sikarip2803
    @gajapathi.sikarip2803 ปีที่แล้ว +2

    வேட்டைக்காரன் சமுதாயம்யா௫கும்இன்னும்தொரியலே

  • @tsathyavathi938
    @tsathyavathi938 2 ปีที่แล้ว +1

    Supar. Supar. அருமை அருமை தம்பி வாழ்க வளமுடன் வளர்க வளர்க

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் Sathyavathi mam 💜🙏

  • @jayasamundeeswarisms179
    @jayasamundeeswarisms179 2 ปีที่แล้ว +3

    இலங்கை வானொலியின் முக்கிய அறிவிப்பாளர் K S.Rajaஅவர்களின் குரலுடன் உமது படைப்பு மேலும் மெருகேற்றி உள்ளது.வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 💜💜💜🙏

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +1

    இரண்டு நாளாகவேலை அதிகம் சாரி பாபு....
    சிறுவனின் பேச்சை ரசித்தேன்..
    அருமையான பதிவு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @yoga09988
    @yoga09988 2 ปีที่แล้ว +2

    அசத்தல் பதிவு செய்துள்ளார் அழகானவாழ்க்கை

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் yoga dhoni channel 💜

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh ปีที่แล้ว +1

    The boy is Superb❤❤

  • @nixendavid8252
    @nixendavid8252 2 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ சகோ... வழக்கம் போல வேற லெவல்...... Finishing ultimate bro... 💚💚💚💚💚

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much brother 💜🙏

  • @piranavisp3231
    @piranavisp3231 2 ปีที่แล้ว +6

    ஐயாவின் வயது 82 நம்பமுடியவில்லை.இன்னமும் இளமையாக இருக்கிறார்.இலங்கை வானொலி கே.எஸ் ராஜா,பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் குரலும் அந்த பாடலுடன்,Dron காட்சியும் சூப்பர் ❤️.அந்த நாய்க்குட்டி அழகோ அழகு.19.00😄😅🤣

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி Piranavi 💜

  • @GunaSekar...
    @GunaSekar... 2 ปีที่แล้ว +1

    வீடியோ சூப்பர் ங்க 😊 பினிஷிங் வேறெ..ஏஏ...லெவல்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Ha ha nandri nandri nandri 💜🙏

  • @NikshiBaby2719
    @NikshiBaby2719 2 ปีที่แล้ว +1

    Recent addiction to ur vedios... Ella vedio pathutey iruken... Very nice .. last part sema edition 😄😄😄😄..

  • @jasminejasmine655
    @jasminejasmine655 ปีที่แล้ว +1

    சகோதரரே ! சிறுபிள்ளைகளுடன் நீங்கள் பேசிப்பழகுவது மிகவும் அருமை.மிகவும் ரசிக்கிறேன் 😊

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 💗

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +5

    82 years unbelievable, he looks so fit

  • @prabhakar2321
    @prabhakar2321 2 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி அண்ணா. அமைதியான சூழலில் இருக்கும் சுகமே அலாதியானது

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you prabhakar brother 💜

  • @gurupakkiya9515
    @gurupakkiya9515 2 ปีที่แล้ว +4

    Woow sri Lankana uncle sweet

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you guru pakkiya 💜

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 ปีที่แล้ว +2

    Kutty naai romba cute,kutty paiyan um.Hari Prasad n ella kutty pasangalum evalavu brisk ah irukanga. 83 vayasu thatha chance illa. Nejamma sollaren u r leading purest life.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much Radhika kannan 💜

  • @kulshambii5746
    @kulshambii5746 2 ปีที่แล้ว +3

    Always good music & singer vera level😆. Addicted to ur vedios

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you kulshambi 💜

  • @vadivelrms7731
    @vadivelrms7731 2 ปีที่แล้ว +7

    semma video and your sense of humour is fantastic as usual.
    your subscriber from Sydney...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you so much sydni friend 💜🙏

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 ปีที่แล้ว +1

    ஏனுங்னா தைரியமான பையனாஇருக்கானுங்னா குழந்தைகளாகவே இருந்துருக்கலாம் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகமா இருக்குறவங்க வயசானாலும் பார்க்க கம்பீரமாகதான் இருப்பாங்க எல்லாதுக்கும் கடின உழைப்புதான் காரணம் பாபு மாரியம்மன் கோவில் இயற்கை சூழலில் அழகு அற்புத இயற்கை காட்சிகள் அந்த அண்ண இப்ப பாடி முடிக்கிறமாதிரி தெரியல தப்பிச்சு ஓடிடுங்க பாபு பதிவு சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you so much. ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 💜🙌

    • @shanmugapriyatthirumoorthy4784
      @shanmugapriyatthirumoorthy4784 2 ปีที่แล้ว

      @@MichiNetwork பாபு இங்கு மழை அங்கு எப்படி இருக்கு☔🌧️💚💜💙💐

  • @kalaivani5698
    @kalaivani5698 2 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி தம்பி பாபு.. நகைச்சுவை கலந்த காணொளி மற்றும் சிறுவர்களின் அன்பான வார்த்தைகள். கல்லு மேடு முள்ளு எதுவும் தெரியாது இந்த சிறு வயதில். எனக்கும் சிறு வயது நினைவுகள்.🛖🏕️🍀👍👍👍👍👌👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் kalaivaani 💜

  • @sundarmoorthy4024
    @sundarmoorthy4024 2 ปีที่แล้ว +1

    Thampi arumai 👏👏👏song🎵 super👏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you Sundar Moorthi 💜

  • @saravanakrishna473
    @saravanakrishna473 2 ปีที่แล้ว +3

    எவ்வளவு இயற்கையான வாழ்க்கை.அதேசமயம் கடுமையான வாழ்கையும் கூட . அந்த பசங்க தினமும் இவ்வளவு தூரம் நடந்து சென்று படிக்கிறார்கள் . நமக்கு பார்க்கும் போதே மலைப்பா இருக்கு.சூப்பர்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் Sharavana Krishna 💜🙏

  • @96980
    @96980 2 ปีที่แล้ว +1

    சிறப்பு நண்பரே..அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் George Tamil ❤️💜🙏

  • @rpnrider8098
    @rpnrider8098 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை மிகவும் அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much Rakeshbabu 💜🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much Rakeshbabu 💜🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much Rajesh babu 💜🙏

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 2 ปีที่แล้ว +1

    Super entertain travel video with lot of humors but i like that song..... ha ha ha

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much 💜🙌

  • @mrmway6176
    @mrmway6176 2 ปีที่แล้ว +1

    Super Cute Boy Master Hari Prasanth Natural approach and Happy Enjoyment boys. BGM with Dr. Siva Film is memorable one. Hats off to Mr. Babu.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you muthukumar 💜🙏

  • @manikandant.n6902
    @manikandant.n6902 2 ปีที่แล้ว +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு இலங்கை வானொலியில் சிறப்பு பெற்ற குரல் ஒலித்தது சிறப்பு.. நானும் சிறுவனாக மாறி குச்சி மிட்டாய் 🍬🍬 சுவைத்து கொண்டே ஊரை சுற்றி பார்த்தேன்.. நன்றி நன்றி 🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 💜💜💜

  • @raechalpriya5458
    @raechalpriya5458 2 ปีที่แล้ว +1

    Cute expressions from the boy

  • @mubarakjakir8675
    @mubarakjakir8675 2 ปีที่แล้ว +2

    All the best bro வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @aaaaravindh5056
    @aaaaravindh5056 2 ปีที่แล้ว +2

    Enga annan video potutaru enaku very very happy neenga vera leval anna

  • @jayaletchemi9750
    @jayaletchemi9750 2 ปีที่แล้ว +4

    Life is a climb but the view is great.... beautiful place n lovely people.....love the last part on your video....keep rocking 👍👍🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you jeya lakshmi 💜🙏

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 2 ปีที่แล้ว +1

    So beautiful place. the school boy is smart.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much p.arunachalam 💜🙌

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 2 ปีที่แล้ว +1

    Wooow.... really nice 🤩.... ❤️.... Final touch 👌🏻👌🏻👌🏻😂😂😂

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you Balamurugan sir. 💙🙌

    • @balamurugangurusamy9958
      @balamurugangurusamy9958 2 ปีที่แล้ว

      Neenga Kuduthuvachavanga bro... 👍🏻👍🏻.. all videos super .. 😀

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m ปีที่แล้ว +1

    👍@4:50 can see the real child nature. Thumbs up to his parents for teaching him good values. Lesson for all on how to treat a guest. @13:30 super view of Sun set @14:35 kid protecting another kid. Thesea are real people. @16.45: comedy started. could not stop laughing...Babu, you are a great director, story teller, film maker, camera man, dialogue writer, commentator...Wow so many talent. Congratulations.

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you so much 💜🙏🙏

  • @thiraviyama1102
    @thiraviyama1102 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் அண்ணா சூப்பர் வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 💜

  • @shakthiravichandran
    @shakthiravichandran 2 ปีที่แล้ว +2

    Babu kuttis irunthale vedio super a iruku ba we are enjoyed

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you sakthi Ravichandran 💜

  • @jonsantos6056
    @jonsantos6056 2 ปีที่แล้ว +2

    Haha nice video, last part comedy super.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you jon santos 💜

  • @syed123dawood9
    @syed123dawood9 2 ปีที่แล้ว +2

    Very beautiful village babu bro ❤ 👌
    Pls z 2

  • @Ayshwariya
    @Ayshwariya 2 ปีที่แล้ว +2

    Camera person and kids.. job well done 👍👍👌 and Climax singer .. vera level 😂

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you aiswarya 💜🙏

  • @mohammedirshad9998
    @mohammedirshad9998 2 ปีที่แล้ว +4

    Heaven❤️❤️ love from mangalore

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much Mohammed 💜🙏

  • @sumathyveera5417
    @sumathyveera5417 2 ปีที่แล้ว +1

    Michi தானா இது ஒரே பூ வாசமா இருக்கு💐. சூரியனையே மறச்சுட்டிங்க! நல்ல சுட்டி team.தமிழ் பற்று அதிகமாயிச்சு போல. வரவேற்கிறேன்.🥰😍👍👌👌 excellent job. Jolly trip.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Nandri nandri nandri 💗💗

    • @SK-vv4mr
      @SK-vv4mr 2 ปีที่แล้ว

      @@MichiNetwork good work bro. 👏 keep it up. We 'll meet at the right time.

  • @minarvatharmarajan3185
    @minarvatharmarajan3185 2 ปีที่แล้ว +1

    Hi சகோ இப்பதான் திரும்பவும் வெள்ளியங்கிரி பயண வீடியோ பார்த்தேன். முடிந்ததும் இந்த வீடியோ செம சகோ.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much minarva 💜

  • @balajisubramani3092
    @balajisubramani3092 2 ปีที่แล้ว +1

    Trip with kids and conversation with them nice

  • @havabegam2051
    @havabegam2051 2 ปีที่แล้ว +1

    Super singing. 😄😄
    Very nice video. Anna ✨🌷

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you hava begam 💜

  • @vikrumtalks857
    @vikrumtalks857 2 ปีที่แล้ว +2

    This video was fun, mate!!! Really enjoyed it

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you thank you 💜🙌

  • @santhakumarm5220
    @santhakumarm5220 2 ปีที่แล้ว +3

    Awesome Video Babu Bro, in between stunned on hearing KS Raja Sir voice.. amazing creativity..keep rocking 🎉🎉

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you santhakumar sir ❤️💜🙏

  • @kasuthasa8894
    @kasuthasa8894 2 ปีที่แล้ว +1

    Babu ....ungal videos anaithum super.....feel good videos....you have very unique character....keep it up....your culture also very very unique......

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much Kasu thasa 💜🙌

  • @96980
    @96980 2 ปีที่แล้ว +2

    இந்த அழகான நீலகிரி தான் என்னை கூடலூரில் நிரந்தரமாக இருக்க செய்கிறது....எனது பணி ஓய்வுக்குப் பின் நீலகிரியில் வாழவே ஆசைப்படுகிறேன்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் 💜

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you sendhilkumar 💜🙌

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 2 ปีที่แล้ว +1

    அருமை பதிவு சூப்பர்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you rakkan. 💜🙏

  • @gogreenboys1330
    @gogreenboys1330 2 ปีที่แล้ว +3

    Hi babu brother..loved ur vdo & the small boy in the beginning who led the way

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much gogreen ❤️

  • @abinayavasudev7913
    @abinayavasudev7913 2 ปีที่แล้ว +5

    Unexpected brooo.....I never forget to comment on every video....lots of love from Villupuram brooo 💜

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much abinayavasudev 💜...love from ooty

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 2 ปีที่แล้ว

    அருமையான காட்சிகள் , அந்த குட்டி தம்பி ஹரி பிரசாத் மற்றும் அனைத்து தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள் சகோ

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் arumuga iyappan ஐயா 💜🙏

  • @tintinvlogs5866
    @tintinvlogs5866 2 ปีที่แล้ว +1

    Arumai sago..idhaidhan ungalidam edhirpaarthen

  • @renukasathiya3261
    @renukasathiya3261 2 ปีที่แล้ว +2

    How comes nearly everyone in the blue mountain knows you Babu? The boys voice is so 😍

  • @gitavk5015
    @gitavk5015 ปีที่แล้ว +1

    ராஜேஸ்வரி,ராஜா,ஹமீது குரல்களை திடீரென கேட்டு சிலிர்த்து போனேன்.📻

  • @kavipriya89
    @kavipriya89 2 ปีที่แล้ว +1

    Beautiful village babu Thankyou

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you sandra kavi 💜🙏

  • @vsthamizh351
    @vsthamizh351 2 ปีที่แล้ว +1

    Ennoda childhood days nyabagam varudhu bro,

  • @thiraviyama1102
    @thiraviyama1102 2 ปีที่แล้ว +1

    அண்ணா சூப்பர் அந்த வீடியோ

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much Thiraviyam 💜🙏

  • @sasisandy1214
    @sasisandy1214 2 ปีที่แล้ว +1

    Very cute video babu 👍🙏🙏👌🌹♥️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you sasi sandy 💜🙏

  • @premakumari9183
    @premakumari9183 2 ปีที่แล้ว +1

    Babu place👍lastle vantha comedy a one.nandri.vazga.gud nyt.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி 💜🙏

  • @rajeshkhan6068
    @rajeshkhan6068 2 ปีที่แล้ว +1

    Mams. Superrrrrrr epaum pola.....😍😍😍😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you Rajesh Khan 💜🙏

  • @mathewprincemathewprince254
    @mathewprincemathewprince254 ปีที่แล้ว +1

    Very nice brother

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +1

    நன்றி பாபு...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 💜🙌

  • @prakashprakash928
    @prakashprakash928 2 ปีที่แล้ว +1

    Cute kids 😍

  • @ThuppakkiParthiban149
    @ThuppakkiParthiban149 2 ปีที่แล้ว +1

    wowww super bro nice people's nice viewes good persons over all superb

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you thank you 💜🙏

  • @kumareshas7951
    @kumareshas7951 9 หลายเดือนก่อน +1

    Super "Ooty Man"

  • @malaiarasan460
    @malaiarasan460 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் Malaiyarasan 💜🙏